Тёмный
No video :(

அவள் ஒரு நவரச நாடகம் |  

Lakshman Sruthi
Подписаться 229 тыс.
Просмотров 508 тыс.
50% 1

SPB's அவள் ஒரு நவரச with Lakshman Sruthi.
A grand musical evening as a Tribute to Musical legend Mellisai Mannar MSV sir.
Song: அவள் ஒரு நவரச நாடகம்
அவள் ஒரு நவரச நாடகம் ஆனந்தக் கவிதையின் ஆலயம்
அவள் ஒரு நவரச நாடகம் ஆனந்தக் கவிதையின் ஆலயம்
தழுவிடும் இனங்களில் மானினம் தமிழும் அவளும் ஓரினம்
அவள் ஒரு நவரச நாடகம் ஆனந்தக் கவிதையின் ஆலயம்
மரகத மலர் விடும் பூங்கொடி மழலை கூறும் பைங்கிளி
மரகத மலர் விடும் பூங்கொடி மழலை கூறும் பைங்கிளி
நிலவில் ஒளிவிடும் மாணிக்கம் நிலவில் ஒளிவிடும் மாணிக்கம்
என் நெஞ்சில் தந்தேன் ஓரிடம் அறுசுவை நிரம்பிய பால் குடம்
ஆடும் நடையே நாட்டியம் அறுசுவை நிரம்பிய பால் குடம்
ஆடும் நடையே நாட்டியம் ஊடல் அவளது வாடிக்கை
ஊடல் அவளது வாடிக்கை என்னை தந்தேன் காணிக்கை
அவள் ஒரு நவரச நாடகம் ஆனந்தக் கவிதையின் ஆலயம்
தழுவிடும் இனங்களில் மானினம் தமிழும் அவளும் ஓரினம்
அவள் ஒரு நவரச நாடகம்
Follow us on FB: www. lakshmansruthi
Instagram: lakshmansruthimusicals

Опубликовано:

 

5 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 123   
@KrishnaMoorthy-cz7fd
@KrishnaMoorthy-cz7fd 18 дней назад
உலகம் சுற்றும் வாலிபன் திரைப்படத்தில் அனைத்து பாடகர்களுக்கும்வாய்ப்பு அளித்தார் மக்கள் திலகம் எம்ஜிஆர் அவர்கள்
@thirumugamv6787
@thirumugamv6787 6 месяцев назад
Spb ஐ பார்த்தாலே ஏதோ ஒரு இனம் புரியாத இன்பம்
@nagalakshmiv659
@nagalakshmiv659 4 месяца назад
பொக்கிஷத்தை இழந்து விட்டோம்.எஸ்பிபீ சார் மிஸ் யூ
@thulasib6685
@thulasib6685 3 месяца назад
Yes Miss you Sir
@saraswathichinnavar6559
@saraswathichinnavar6559 3 месяца назад
ஐயா இந்த உலகம் இருக்கும் வரை நீங்கள் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறீர்கள்
@arulmozhimasilamani4433
@arulmozhimasilamani4433 4 месяца назад
அந்த குரல் . அன்று கேடடது போலவே இன்றும் உள்ளது. வரம்
@sakthivelsakthi6845
@sakthivelsakthi6845 9 месяцев назад
பாடுநிலா மட்டும் இல்ல...இது அழகு நிலாவும் கூட.. Dr.Spb sir
@vasanthivasanthi8816
@vasanthivasanthi8816 17 дней назад
Obsoultely correct pa
@somusundaram3943
@somusundaram3943 22 дня назад
நான் முதன்முதலாக இதை பார்க்கிறேன் முதலில் அந்த அம்மா பேசிக்கிட்டே இருக்கிறதே என்று நினைத்து வேறு சேனலுக்கு மாற்ற போகும்போது முத்துக்களோகண்கள்பாடல் அந்த இருவரும் பாடியது இனிமை புதுமைஅருமைஅருமை
@Pengu-v6p
@Pengu-v6p 6 месяцев назад
இப்படிப்பட்ட பாடலாசிரியர் இசையமைப்பாளர் பாடகர் இனி பிறக்க போவதில்லை 🎉😊
@alagesanalagesan9
@alagesanalagesan9 4 месяца назад
இறைவன் என்ற ஒருவன் இருந்திருந்தால் லட்சோப லட்சம் ரசிகர்களின் இதயங்களில் குடியிருக்கும் எங்களின் அய்யா பாலசுப்பிரமணியம் அவர்களை பறித்திருப்பானா!
@narayanana2891
@narayanana2891 Месяц назад
MSV தானே!
@gscbose8146
@gscbose8146 8 месяцев назад
❤ திரு மெல்லிசை மன்னர் திரு எஸ் பி பி அவர்கள் ❤👌🙌🇮🇳🙏💐
@user-ys5cg2ul7p
@user-ys5cg2ul7p 7 месяцев назад
Yes spb is all ways Gold song super
@nagaraj9606
@nagaraj9606 3 месяца назад
ஏனோ தெரியவில்லை, பழைய அன்றைய குரல் இனிமை இன்று இந்த பாடல் பாடும் போது இல்லை.
@shanmugampress5894
@shanmugampress5894 3 месяца назад
நல்லகாது Dr பார்
@sanababu6512
@sanababu6512 2 месяца назад
😊
@udhayakumarveerapan4317
@udhayakumarveerapan4317 4 месяца назад
உங்களையும் நீங்கள் பாடிய இதுபோன்ற பாடல்களின் இனிமையையும் ரசிக்கும் எங்களை விட்டு எங்கே அய்யா போய்விட்டீர்கள் அன்பின் உறைவிடமே
@RavishankarSubramanian1962
@RavishankarSubramanian1962 3 месяца назад
Gods gift. The voice of SPB has progressed. It is like continued polishing of Diamond. A great soul gifting us with his untiring efforts.
@sundariganesan4951
@sundariganesan4951 8 месяцев назад
உலகம் சுற்றும் வாலிபன் படத்தில் இந்த பாடல் SPB அவர்களின் ஆரம்ப காலத்தில் உள்ள குரல் தேன் சுவை.
@vathsalar9105
@vathsalar9105 8 месяцев назад
காதலின் தீபமொன்று ஏற்றினாளே நான் அவர் Program la ketten. உடனே பாடினார் நமது SPB
@raghavanramesh2483
@raghavanramesh2483 8 месяцев назад
இப்பாடல் முழுதும் "under water camera" பயன்படுத்தி எடுத்த பாடல். தமிழுக்கு அது புது முயற்சி. மறக்க முடியாத அற்புத படம்.
@revathi48
@revathi48 8 месяцев назад
எத்தனைபேரைப் பார்க்க முடிந்தது! அன்பின்பாலா சார்உங்கள் குரல்என்றும் வாழும்.🎉
@rathinamnewnagam4538
@rathinamnewnagam4538 15 дней назад
Great voice sir ❤❤❤ this song very nice and all stages ❤❤❤❤
@mgrmgr1499
@mgrmgr1499 8 месяцев назад
லட்சுமணன் இசைகுழு பல பாடகர்களை உருவாக்கியவர் திண்டுக்கல்.பல பாடகர் இங்குதான் அடைக்கலம் தாய்வீடும் ஆக எல்லாபாடர்கள் அறிமுகம் செய்தவர் லட்சுமணன் இசைகுளு🙏🙏🙏🙏👨‍👩‍👧‍👧
@jayameerajagannath4584
@jayameerajagannath4584 8 месяцев назад
Super satin-smooth voice.... One and only SPB SIR....Miss you sir😢😢
@jayeshkumar3018
@jayeshkumar3018 8 месяцев назад
புலமைப்பித்தன் அவர்களின் வரிகள் மிக அற்புதம். பாட்டு தலைவன் பாலு ஐயாவின் குரல் தேவாம்ருதம்.👌👏👏👏👏👍💖
@rravi1045
@rravi1045 8 месяцев назад
Lyrics by Kannadasan!!
@prakashpawan4433
@prakashpawan4433 8 месяцев назад
Not Pulamaipithan it's Kannadasan lyrics
@ravindrannanu4074
@ravindrannanu4074 6 месяцев назад
அந்த நூற்றாண்டு சிற்பங்களும் உந்தன் பக்கத்திலே, வந்து நின்றாலும் ஈடில்லை என்று ஓடும் வெட்கத்திலே,... (திரு MGR the great Legend அவர்களுக்காக) & அவள் ஒரு நவரச நாடகம் ஆனந்த கவிதையின் ஆலயம்..... கவியரசு கண்ணதாசன் 🙏 ஐயா வழங்கியது.
@rravi1045
@rravi1045 6 месяцев назад
@@ravindrannanu4074 Also," Ulagam, Azhagu kalaigalin Surangam" is by Kaviarasar.
@ravindrannanu4074
@ravindrannanu4074 6 месяцев назад
@@rravi1045 yes, 🙏
@lakshmimalini3215
@lakshmimalini3215 5 месяцев назад
Respected sir beautiful archestra laksman Sruthi done lot of music program in around Chennai in previous years govt encourage those artist sir
@SaiPranav172
@SaiPranav172 4 месяца назад
அருமை. எப்பொழுது கேட்டாலும் இனிமை.
@MAHENDIRANGLOBALTV
@MAHENDIRANGLOBALTV 4 месяца назад
MSV-யின் லாவகம் ஒரு பிரத்தியேகம்! தபலா நடை பேங்கஸ் பிரயோகம்.... ரிதம் செக்ஷன் அத்தனை பக்காவாக இருக்கும். MSV-யின் lead செக்ஷனை வைத்தே இது MSV-யின் பாடல் என்பதை எளிதில் இனம்கண்டுவிட முடியும்! SPB-யின் குரலின் சிறப்பு ஒரு பக்கம் இருப்பினும் மொத்த மெட்டும் வினயம் கலந்தது.!
@selvarajahlathadevi3806
@selvarajahlathadevi3806 3 месяца назад
ஐயா உங்கள் குரல் ஒலிக்கும் வரை இந்த உலகம் வாழும் பாடும் நிலாவே 🙏🙏🙏
@ArulAathu-tm6wz
@ArulAathu-tm6wz Месяц назад
பாடும்போதது பாலு சர் ஒரு காதல் கவிதை❤❤❤❤❤
@narasimhana9507
@narasimhana9507 8 месяцев назад
படம் உலகம் சுற்றும் வாலிபன்.வந்தது 1973*அருமையான குரல் ஐயாவின் குரல்
@ArumughamVRaj
@ArumughamVRaj 8 месяцев назад
Puratchi thalaivarin anbalippu SBB🙏🙏🙏
@narasimhana9507
@narasimhana9507 8 месяцев назад
@@ArumughamVRaj MSV அவர்கள் இசை அமைப்பாளர்
@ArumughamVRaj
@ArumughamVRaj 8 месяцев назад
SPB kkaaka oru matham msv avarkalai kathirukka seythavar puratchi thalaivar. Ithu sarithram 🙏
@narasimhana9507
@narasimhana9507 8 месяцев назад
@@ArumughamVRaj SPB அவர்கள் பாட வேண்டும் அவரை அறிமுகம் செய்ய வேண்டும் என்று இசை அமைப்பாளர் M.S.விஸ்வநாதன் ஐயா முடிவு செய்து இருந்தார்.நடந்தது
@narasimhana9507
@narasimhana9507 7 месяцев назад
பாடல் பதிவுக்கு நன்றி ஐயா
@UshaRaniUsha-bc2uc
@UshaRaniUsha-bc2uc 8 месяцев назад
Enna voice.❤
@ArumughamVRaj
@ArumughamVRaj 8 месяцев назад
Puratchi thslaivar MGR in chellappillai SPB👍🙏
@antonyraj7751
@antonyraj7751 8 месяцев назад
பாலு அவர்கள் ஒரு முறை தான் பாடிய பாடலை கேட்டு பின் பாடியிருக்க வேண்டும்.
@francoarulsamy8259
@francoarulsamy8259 3 месяца назад
correct
@udayasurianpanchavarnam1271
@udayasurianpanchavarnam1271 6 месяцев назад
Tamil Nadu Miss you sir ..... S P. Balasubramaniam .... Sorry sir .... No words .... Only Tears .... Life is Great
@narismanmannari829
@narismanmannari829 Месяц назад
@saravananperiyasamy5730
@saravananperiyasamy5730 5 месяцев назад
God Gifted us through these legends..MSV" God of music, Kavignar" world of lyrics, SPB" voice of honey..
@jansirani5185
@jansirani5185 7 месяцев назад
பார்க்கவும் காட்சிகளை பார்க்கவும் மிகவும் அருமையாக இருந்தது.
@swarnalathaganapathi4042
@swarnalathaganapathi4042 8 месяцев назад
C.I.D சகுந்தலா அவர்களின் கண்கள் கலங்கி விட்டன… கனவு போல அந்தக் காலம் கரைந்து விட்டதை எண்ணினால் யார் தான் நெகிழ்ச்சி அடைய மாட்டார் …?
@swaminathanjothi3857
@swaminathanjothi3857 6 месяцев назад
❤❤❤❤❤❤❤❤❤❤❤ ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@chelladurai4261
@chelladurai4261 6 месяцев назад
​@@swaminathanjothi3857]
@s.venkatesan2938
@s.venkatesan2938 6 месяцев назад
ஆம், அந்த பொற்காலம் திரும்ப வராதா, காலத்தின் கட்டாயத்தால் நழுவி விட்டதே, என்ன செய்வது என்று மறுகி, ஏக்கத்தில் கண் கலங்கி விட்டார் சகுந்தலா அவர்கள்
@lakshmiranirani2042
@lakshmiranirani2042 6 месяцев назад
@@swaminathanjothi3857 q
@dhamodarandaran3562
@dhamodarandaran3562 Месяц назад
L​@@swaminathanjothi3857
@rengasamyramasamy7911
@rengasamyramasamy7911 8 месяцев назад
What a great voice By SPB Sir 👍
@sambathcodandabany3683
@sambathcodandabany3683 8 месяцев назад
Oloving spbsir , where r r u . W singing ? Missing u more every day . Diwn to earth human .
@FrancisD-ce8tf
@FrancisD-ce8tf Месяц назад
Excellent 👍🎉 Dr Francis I
@ravichandrans1944
@ravichandrans1944 9 месяцев назад
Heart Melting Voice❤❤❤
@shanmugamvasudevan4976
@shanmugamvasudevan4976 7 месяцев назад
அருமை அருமை ❤❤
@user-jl2vl5vm9l
@user-jl2vl5vm9l 10 месяцев назад
Super❤
@jeevaPushpanathan
@jeevaPushpanathan 3 месяца назад
Wow awesome song
@sharfudeensirajudin8143
@sharfudeensirajudin8143 7 месяцев назад
இதில் உள்ள பலரும் இன்று இல்லை
@user-dm2kz1oz6b
@user-dm2kz1oz6b 8 месяцев назад
Always SPB the legend
@jacklynberkhout4298
@jacklynberkhout4298 6 месяцев назад
What to say mol nannayi valarenum love your voice enthuoru pattu ❤
@srinivasanm9112
@srinivasanm9112 8 месяцев назад
Wow
@anbalagananbalagan9630
@anbalagananbalagan9630 3 месяца назад
Vazhthukkal anbu v
@tamilmannanmannan5802
@tamilmannanmannan5802 5 месяцев назад
❤M.S.V.🎸🎉S.P.B.🎉😍
@krishnamoorthy8888
@krishnamoorthy8888 8 месяцев назад
Super super super super super super super super super super 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@vathsalar9105
@vathsalar9105 8 месяцев назад
Spb ku equal nobody. Nammudan always vazhgirar.
@sekarsalem7221
@sekarsalem7221 8 месяцев назад
Spb sir amazing
@raajac2720
@raajac2720 6 месяцев назад
RIP,we deeply saddened for the loss of our beloved padum Nila Balu sir. No one can match your voice Here after.
@malathir5304
@malathir5304 8 месяцев назад
Super Song...Very nice
@sampathkumar7135
@sampathkumar7135 4 месяца назад
அண்ணா உங்க பாட்டு எப்போதும் நிலைத்து நிக்கும் 🙏🏿🙏🏿🙏🏿
@gsradhasubramanian4718
@gsradhasubramanian4718 3 месяца назад
Andru polave indrum ullathu... iniyum irukkum.....,....,.
@user-gj8jy7ki8x
@user-gj8jy7ki8x 6 месяцев назад
பாடல்வரிகள்மிகசிறப்பு🎉🎉🎉
@OppoAs-rv1og
@OppoAs-rv1og 6 месяцев назад
Superb voice of SPB
@govindarajanvasantha7835
@govindarajanvasantha7835 4 месяца назад
❤valgavalamudan kaviarasar ❤
@user-fr6kd9sp5d
@user-fr6kd9sp5d 9 месяцев назад
Enna solli praise pannuvathu.....🎉
@CThiraviarajan
@CThiraviarajan 3 месяца назад
Ok. Super
@vaangasamaikalamsaapidalam
@vaangasamaikalamsaapidalam 4 месяца назад
Very nice song and nice memories ❤
@somuspb5708
@somuspb5708 6 месяцев назад
SPB=SPB
@PragalathanPragalathan-dn1yw
@PragalathanPragalathan-dn1yw 9 месяцев назад
❤❤❤❤❤❤❤
@murugesanramasamy1635
@murugesanramasamy1635 10 месяцев назад
❤❤❤❤❤❤❤❤❤❤
@pradeepiskcon1315
@pradeepiskcon1315 10 месяцев назад
💐💐
@SenthilKumar-ck5ix
@SenthilKumar-ck5ix 9 месяцев назад
👍👍👍👍👍👍👍
@kannar2418
@kannar2418 7 месяцев назад
அப்பா என்ன voice 22ல் இருந்த voice 70 லும்.
@pdamarnath3942
@pdamarnath3942 4 месяца назад
அது தமிழ் அல்ல அமுது அமுது. கண்ணதாசன் வாழ்க
@rajisekar8924
@rajisekar8924 4 месяца назад
❤❤❤
@augustinechinnappanmuthria7042
@augustinechinnappanmuthria7042 4 месяца назад
Vaaarthai elah ena kural ena penani esai Augustine violinist from Malaysia
@user-lk6fw2vc1k
@user-lk6fw2vc1k 7 месяцев назад
Sweet dreams
@geethavanakodeeswaran1947
@geethavanakodeeswaran1947 3 месяца назад
Geetha SPB kuraluku endrum vayathilli He was a legend
@Wanderer_1982
@Wanderer_1982 6 месяцев назад
@0:58 பஜனையில் கலந்துவிட்டார் போல. இப்படியும் ரசிக்கிறார்கள்.
@user-xf6ml6fj8q
@user-xf6ml6fj8q 4 месяца назад
His voice become hard. This happens to all the singers.
@gladson4235
@gladson4235 10 месяцев назад
Sweet 🧁🧁 super
@pmurugammal5062
@pmurugammal5062 8 месяцев назад
P m srly good❤
@subramanyanp2593
@subramanyanp2593 8 месяцев назад
He sang in slow pitch here.In movie it is in high pitch
@ShajahanKhan-gw5iq
@ShajahanKhan-gw5iq 5 месяцев назад
சீதக்காதி. S.P.P sir
@rajendran5986
@rajendran5986 8 месяцев назад
Its ok
@selvarasu198
@selvarasu198 Месяц назад
நான் ஐயா. Tms அவர்களைசந்தித்துபேசியபோது பல அரியதகவல்கேட்டுவியந்துபார்த்துகொண்டுஇருந்தேன் அப்போது.அவரும்.துறையினரும்.எனக்குகொடுத்தவரம்.நான்செய்தபாக்கியம்
@sekarvara6094
@sekarvara6094 3 месяца назад
Sushelamma punnagai arasi
@MahalingamM-lw9bb
@MahalingamM-lw9bb Месяц назад
Good night ok boy thang you
@balakrishnanbalu4261
@balakrishnanbalu4261 5 месяцев назад
பழைய குரலில் பாடி இருந்தால் அருமையாக இருந்து இருக்கும் பாடலை கொஞ்சி பாடி இருப்பார் இது கொஞ்சம் வித்தியாசம்
@rajinikalyan270
@rajinikalyan270 16 дней назад
வயதாகும் போது குரல் வளம் மாறிவிடும்
@ranganathanhr4842
@ranganathanhr4842 День назад
See everyone ge😢t aged we need to understand that.
@aarjeekay
@aarjeekay 3 месяца назад
இந்த பாடலை எழுதியவர் புலவர் புலமைப்பித்தன் அவர்கள். கண்ணதாசன் என்று தவறாக டைட்டில் வருகிறது
@nehrur7178
@nehrur7178 3 месяца назад
Song kannadasan
@deviselina2332
@deviselina2332 6 месяцев назад
Lyric of this song please
@user-pw5cx8tf2u
@user-pw5cx8tf2u 4 месяца назад
❤❤❤😂
@MarsName-qx4vl
@MarsName-qx4vl 9 месяцев назад
ஒரிஜினல் போல் இல்லை
@narayanparimalam3757
@narayanparimalam3757 8 месяцев назад
There is maturity inhis voice comparatively. Thats the reason.
@anilnadaikkave
@anilnadaikkave 7 месяцев назад
The orchestra plays in a slightly lower tempo and he is happy to sing along! He has this unique quality of singing in all tempos!
@anilnadaikkave
@anilnadaikkave 6 месяцев назад
Orchestras usually have their limitations.And the original song has a faster tempo.Same goes mostly with Ragangal Patinaaru as SPB has mentioned it several times. And with a slightly different tempo or in very different tempos,managing sangathis is what separates SPB from the mere mortals on stage. Rafi Saab and SPB are inch perfect on stage....
@PragalathanPragalathan-dn1yw
@PragalathanPragalathan-dn1yw 2 месяца назад
Parava illa
@sahulhameed156
@sahulhameed156 2 месяца назад
Who? You? I too have this doubt.
@sumasuma7786
@sumasuma7786 8 месяцев назад
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@durajrajraj7141
@durajrajraj7141 8 месяцев назад
Endrum ilamai ssb voice
@neethivendhan7004
@neethivendhan7004 7 месяцев назад
இதில் லெக்ஷன் ஸ்ருதி சுரேஸ் தற்கொலை செய்து கொண்டார்.நான் சென்னையில் 1989ல் இவர் மற்றும் மயில்சாமி ஆகியவர் ராஜ அண்ணா மலை கலையரங்கத்தில் அதாவது பிராட்வே அருகில் இவர்கள் இசையை ரசித்தவன்‌ நான்.
@SAMISPOKENENGLISH
@SAMISPOKENENGLISH 8 месяцев назад
Далее
Аруси Точики ❤️❤️❤️
00:13
Просмотров 92 тыс.
НЕДОВОЛЬНА УСЛУГОЙ #shorts
00:27
Просмотров 18 тыс.
Mohanasundaram Non Stop Comedy Speech
38:00
Просмотров 266 тыс.
Аруси Точики ❤️❤️❤️
00:13
Просмотров 92 тыс.