Тёмный

ஆடிக் கிருத்திகை 2024 விரதம் & வழிபாட்டு முறை| Aadi Kirithigai | Aadi Kruthigai Complete Guide 

Andavarin Arputha Aanmeegam
Подписаться 76 тыс.
Просмотров 724
50% 1

ஆடிக் கிருத்திகை 2024 விரதம் & வழிபாட்டு முறை| Aadi Kirithigai | Aadi Kruthigai Complete Guide
• ஆடிக் கிருத்திகை 2024 ...
48 நாட்களுக்குள் திருமணம் நடக்கும் அதிசயம்! கெட்டி மேளம் நிச்சயம்!! பணம், பரிகாரம் தேவையில்லை
• 48 நாட்களுக்குள் திரும...
#திருமணம்நடக்க #திருப்புகழ்
#aadi #aadikiruthigai #aadikiruthigai2023 #ஆடிக்கிருத்திகை
முருகப் பெருமானுக்கு விசேஷமான ஆடிக்கிருத்திகை2024 வழிபாடு, சிறப்புகளும், பலன்களும்
முருகனுக்கு உகந்த நாளாக ஒவ்வொரு மாதமும் கிருத்திகை நாள் கடைப்பிடிக்கப்படுகிறது. அதிலும் ஆடி கிருத்திகை கூடுதல் விஷேசமாக பார்க்கப்படுகிறது.
ஆடி கிருத்திகை சிறப்புகள்:
கிருத்திகை என்பது ஆறு நட்சத்திரங்கள் இணைந்த கூட்டத்தின் பெயர். சிவபெருமானின் நெற்றிக்கண்ணில் பிறந்த ஆறு அக்னிகளும் ஆறு குழந்தைகளாக சரவணப்பொய்கையில் சேர அவற்றைத் வளர்த்தவர்கள் கார்த்திகைப் பெண்கள். அதனால் முருகப்பெருமான் கார்த்திகைப் பெண்களைத் தன் தாயினும் மேலாகப் போற்றுவார். கார்த்திகைப் பெண்களே கார்த்திகை நட்சத்திரங்களாயினர். எனவே, கார்த்திகை நட்சத்திர நாளில் முருகப்பெருமானை வழிபடுவது மிகவும் சிறப்புக்குரியது.
ஆடி கிருத்திகை தினத்தில் தான் சூரனை அழிக்க முருகப்பெருமான் #சரவணப்பொய்கை யில் 6 குழந்தைகளாக அவதரித்தார். அந்த குழந்தைகளை ஆறு கார்த்திகைப் பெண்கள் பாலூட்டி, சீராட்டி, பாராட்டி வளர்த்தனர்.
இதன் காரணமாக தான் முருகனுக்கு 6 முக்கியப் பங்கு வகிக்கின்றது. ‘சரவணபவ’ என்ற 6 எழுத்து மந்திரம், ஆறு முகம், ஆறு கரங்கள் உள்ளிட்ட பல சிறப்புகளை, சூரனை அழித்து, தேவர்களைக் காத்த ஆறுமுக பெருமானை வளர்த்த கார்த்திகை பெண்களைப் போற்றும் விதமாகக் கிருத்திகை விரத நாள் கடைப்பிடிக்கப்படுகிறது.
இந்த தினத்தில் முருகப் பெருமானுக்கு அபிஷேகம், அலங்காரம், அர்ச்சனை, திருவீதி உலா என மிகச் சிறப்பாக கொண்டாடப்படுகின்றது.
பொதுவாக செவ்வாயின் அம்சமாக முருகப் பெருமான் பார்க்கப்படுகிறார். அதனால் செவ்வாய் கிரகத்தால் ஏற்படும் திருமணத் தடைகள், செவ்வாய் தோஷ தடை, புத்திர தோஷம், சகோதரர்களால் சங்கடங்கள், குருதிசை மண், மனை, சொத்து வழக்குகளில் பிரச்னைகள், செவ்வாய் திசையால் பாதிக்கப்பட்ட்வர்கள் ஆடிக் கிருத்திகை தினத்தில் முருகப்பெருமானை வணங்கி அனைத்து பிரச்சினைகளிலிருந்து விடுபட்டு, சகல ஐசுவரியத்தைப் பெறலாம்.
அதிகாலை எழுந்து நீராடி, வீட்டில் விளக்கேற்றி, அருகில் உள்ள முருகப் பெருமான் திருக்கோயிலுக்குச் சென்று வழிபட்டு உங்கள் பிரார்த்தனைகளை நிறைவேற்றிக் கொள்ளுங்கள். ஆடி கிருத்திகை தினத்தன்று அதிகாலை வேளையில் எழுந்து, குளித்து முடித்து விட்டு, பூஜை அறையை சுத்தம் செய்து முருகனின் படத்திற்கு முன்பு அரிசி மாவில் அறு கோண கோலம் இட வேண்டும். பின்பு முருகனின் படத்திற்கு இருபுறமும் நெய் தீபமேற்றி, பூக்கள் மற்றும் பழங்களை நிவேதனம் வைத்து உணவு மற்றும் நீரேதும் அருந்தாமல் கந்த சஷ்டி கவசம் அல்லது சண்முக கவசத்தை மனமொன்றி படிக்க வேண்டும்.
முடிந்தவர்கள் இந்த தினம் முழுவதும் உணவேதும் உண்ணாமல் வெறும் நீரை மட்டும் அருந்தி விரதம் இருப்பது சிறந்தது. சாப்பிட்டாக வேண்டிய நிலையில் இருப்பவர்கள் இந்நாள் முழுவதும் உப்பு சேர்க்கப்படாத உணவை உண்டு மாலையில் உங்களுக்கு அருகாமையில் உள்ள முருகன் கோவிலுக்கு சென்று வழிபட்டு விரதத்தை நிறைவு செய்ய வேண்டும். இதனால் தீராத கஷ்டங்கள் தீர்ந்து நல்வாழ்வு கிடைக்கும் என்பது ஐதீகம்.
#திருப்புகழ் பாராயணம் செய்தால் தீராத துன்பமும் தீரும்!
#tamilgodsong
#worshipsong
#murugan #velviruththam #song #sivan #temple #devotionalsong #devotionalmusic #tamildevotionalsongs #devotional #dailydevotional #devotionalsongs #devotionaltime #devotionals #dailydevotionals #morningdevotional #tamildevotionalstatus #tamilgodsongs #tamilgodstatus #tamilgod #tamilkadavulmurugan #tamilgodvibes #tamilgodsongstatus #tamilgoddevotionalsongs #tamilgoddess #tamilgodsong #tamilgodwhatsappstatus #tamilgods #vinayagartamilserial #thennadudaiya #shivane #potri #kaliamman #hindumythology #vishnu #veerabhadra #malayalam #prayer #worshipsong #worshipmusic #god #hindu #dailymotivation #devotion #devotionalart #india #blessings #jaiguruji #devotionalservice #hinduworship
devotional songs,shiva devotional songs,amman devotional
#tamilgodsong
#thiruppugazh
#padalgal
#tamilgodsong #padalgal #thiruppugazh
#video
Keywords: Lord Murugan Devotional Songs, Murugan Bakthi Songs, Murugan tamil Bakthi padalgal, arunagirinathar thirupugal songs, thiruppugal songs, tamil bakthi padalgal, thiruppugal lyrics videos, thiruppugal lyrics videos, Murugan Devotional songs, murugan mantras, murugan chants, tamil devotional songs, thirumurugatruppadai,attruppdai, nakkeerar aatuppadai, Vel Virutham, Mayil Virutham, shanmuga kavasam. pamban swamigal songs, kandar anubooti, kandar anubuti, kumarasthavam, potri vinnappam, sarana vinnappam, Kandar Kalivenba, kandar alangaram, shanmuga namavali, subramanya Bhujangam, subramanya ashtakam Hinduism, Hindu Gods, Devotional Songs, Bhakti, Hindu Mythology, Sacred, Chants, Mantras, Bhajans, Spiritual Music, Divine Melodies, Devotion Worship, Sacred Scriptures, Hindu RitualsDivine,
*DISCLAIMER: This video is only intended for the informational purpose. Viewers and readers are subject to use this information on their own risk. This channel does not take any responsibility for any problems caused due to the use of our content or anything related to this. This content is for educational and informational purpose only.

Опубликовано:

 

21 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 1   
@mangatk7845
@mangatk7845 2 месяца назад
Om saravana pava
Далее