Тёмный
No video :(

ஆட்டு பண்ணைக்கு பரண் போடபோறிங்களா? Bio Floc - என்னதான் நடக்குது 

நவீன உழவன் - Naveena Uzhavan
Подписаться 1,2 млн
Просмотров 451 тыс.
50% 1

Dr B S Sardar is sharing his views and field realty about elevated goat shed and Bio-Floc
------------------------------------------------------------------------
Follow us on
Facebook - / naveenauzhavan

Опубликовано:

 

2 сен 2020

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 703   
@manjunathk5832
@manjunathk5832 4 года назад
தெளிவான விளக்கம் உண்மையான நிலவரம் கூறிய மருத்துவர் அய்யாவுக்கு நன்றி 🙏
@sasathish8183
@sasathish8183 3 года назад
Good
@suriyanarayanan1606
@suriyanarayanan1606 4 года назад
டாக்டர் சர்தார் அவர்கள் கூற்று அருமையான உண்மை. நன்றி டாக்டர்
@venkai1997
@venkai1997 4 года назад
இவருடைய நேர்காணல் இன்னும் தொடர்ந்து உங்கள் சேனலில் வந்தால் எங்களை போன்ற புதியவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் நன்றி
@muralidharan38
@muralidharan38 4 года назад
நவீன உழவன் சேனல் தில்லுக்கு....நன்றிகள் பல....இன்னும்வெளிவராதஃஉண்மைகள்...எவ்வளவோ????
@aruljothi3119
@aruljothi3119 4 года назад
எல்லாம் முடிச்சிட்டு.... இப்போ போய் இதை போடுறீங்க நண்பா....இந்த டாக்டர் சொல்வது 200 சதவீதம் உண்மை..
@n.g.shanker4322
@n.g.shanker4322 3 года назад
Profit eppo me late ah varum. But vara profit strong ah irrukkum. Speed vara profit romba speed ah kanama poidhum. Carefull ah business start pannunga
@duraisingam2203
@duraisingam2203 3 года назад
அருமையான பதிவு சார் . பண்ணை அமைப்பதாக கூறி பல கனவுகளுடன் சுற்றித்திரியும் இளைஞர்களுக்கு நல்ல பாடம்
@GuGhaRaj
@GuGhaRaj 4 года назад
இவரது கொட்டகையில் வாசம் வராமலிருக்க காரணம் , நான்கு புறமும் திறந்த நிலை. காற்றோட்டம் , சூரிய வெளிச்சம் அதிகம்.
@hakeemjinna935
@hakeemjinna935 3 года назад
@@priyarani7796 kuttigalai Kulir kaalathil valarpadhu migavum kadinam thirandha veliyil nadathuvadhu.
@user-fg6bv9og9s
@user-fg6bv9og9s 3 года назад
@@hakeemjinna935 குட்டிகளை மட்டும் வளரும் வரை தனியாக கொட்டகை அமைத்து தாயுடன் அடைத்து வைக்கலாம்
@chithras8090
@chithras8090 3 года назад
14:53 Bio floc நீண்ட நாளாகவே இந்த சந்தேகம் எனக்கு இருந்தது. Thanks நவீன்
@mahalingam8412
@mahalingam8412 4 года назад
விவசாயத்தை நேசிப்பவர்களால் மட்டுமே செயிக்கமுடியும் ....... உண்மையை உரக்கச்சொன்னீர்கள் நன்றி ஐயா !!!!!!!
@ponnifarm9174
@ponnifarm9174 4 года назад
உன்மையான சொல்
@senthilnellai1952
@senthilnellai1952 4 года назад
Yes bro I am a farmer bro
@r.s.kannanramshan5395
@r.s.kannanramshan5395 4 года назад
Correct விவசாயத்தை நேசிப்போம்
@lakshmikaruppasamy3160
@lakshmikaruppasamy3160 3 года назад
Innn
@ganeshsolai107
@ganeshsolai107 Год назад
Thank you sir
@rohitkirthick9816
@rohitkirthick9816 4 года назад
வெளிப்படையாக பேசியதுக்கு நன்றி..
@alexanderprince7940
@alexanderprince7940 3 года назад
டாக்டர் அருமையான உண்மையான பேச்சு வாழ்த்துக்கள் இது போல் நான் அனுபவப்பட்டவன்
@samdaniyal2412
@samdaniyal2412 4 года назад
அனுபவத்துக்கு மீரான படிப்பு கிடையாது... அதுக்கு example : இவருதான்...
@skkongutamil3917
@skkongutamil3917 4 года назад
👌🏼👌🏼
@rajagurusubramanian4994
@rajagurusubramanian4994 4 года назад
Veri nice & usefull sir, thankyou
@prabum6391
@prabum6391 4 года назад
சிறப்பான வீடியோ, இந்த வீடியோவை கண்டிப்பா பண்ணை ஆரம்பிக்கும் ஒவ்வொருவரும் பார்க்க வேண்டிய வீடியோ👏
@naveenauzhavan
@naveenauzhavan 4 года назад
நிச்சயமாக
@palanipalanipalanipalani5894
@palanipalanipalanipalani5894 4 года назад
சரியான காணொலி. சரியான விளக்கம். நிதர்சனமான உண்மைகள். வாழ்த்துகள் அண்ணா.
@arulpriyaarulpriya582
@arulpriyaarulpriya582 4 года назад
கற்றது கையளவு கல்லாதது உலகளவு.... அனுபவமே சிறந்த ஆசான்.... சிறிய அளவு முதலீட்டில் தொடங்கவும்... அதில் கிடைக்கும் லாபம் மற்றும் அனுபவத்தின் மூலம் விரிவாக்கவும்.... 🙏🙏🙏
@sureshpalraj7405
@sureshpalraj7405 3 года назад
Super sir... Good interview ...good channel...i like... You are great ...
@basheerkambali4358
@basheerkambali4358 4 года назад
நடைமுறையில் உள்ள யதார்த்தமான சூழலையும் இத்தொழில்களில் உள்ள சவால்களை கூறுவதுடன் அறிவுரையும், தீர்வையும் கூறுகிறார் கால்நடை மருத்துவர். நல்லதோர் பதிவு. ‌ மருத்துவர்அவர்களுக்கும் ‌நவீன உழவன் சேனலுக்கும் மிகநன்றி.
@naveenauzhavan
@naveenauzhavan 4 года назад
நன்றி
@c.muthuramlingam8510
@c.muthuramlingam8510 4 года назад
அருமையான பதிவு நன்றி
@NedumaranA
@NedumaranA 4 года назад
அருமையான பதிவு நண்பா... இதுதான் நிதர்சனமான உண்மை. சிலர் இதைபோல் உண்மையான நபர்களிடம் கருத்துக்களை கேட்காமல், பண்ணை தொடங்கி நஷ்டம் அடைகின்றனர். பிறகு விவசாயத்தை குறை கூறுகின்றனர். நானும் நிறைய பதிவுகளை பார்த்துள்ளேன், இதுதான் உண்மை நிலையை எடுத்துக் காட்டியுள்ளது. வாழ்த்துக்கள் சகோ. 👏👏👏
@naveenauzhavan
@naveenauzhavan 4 года назад
யதார்த்தத்தை கூறினீர்கள்
@60THENI
@60THENI 4 года назад
பரண் மேல் ஆடு வளர்ப்பு பயிற்சி ஒரு மாயை. Calculator income not a real income
@meenameena5340
@meenameena5340 4 года назад
Supper pro இந்த பண்ணை அமைப்பு நடத்திய முறை இன்னும் பல தகவல்களை தெரிவிக்க வேண்டுகிறேன்.நன்றி...♡♡♡♡
@vivasayamtheriyathu4262
@vivasayamtheriyathu4262 3 года назад
காலன் வளர்ப்பு,முயல் வளர்ப்பு ,பரன்மேல் ஆடுவளர்ப்பு,அத்தனையும் பொய்,இயர்க்கையானமுறைல் செய்யுங்கள் முழுவதும் வெற்றி
@manikandanncc1557
@manikandanncc1557 4 года назад
அருமையான பதிவு நண்பரே டாக்டர் சொன்னது நூறு சதவீத உண்மை பல இடங்கள்ல நம்மள லட்சக்கணக்கில் சம்பாதிக்க வைப்போம் னு சொல்லி அவங்க லட்ச கணக்குல சம்பாதிக்கிறாங்க அனுபவமே சிறந்த ஆசான்
@udayakumarudayakumarkammav2224
@udayakumarudayakumarkammav2224 4 года назад
உண்மையைய் தெளிவுபடுத்தியமைக்கு. 🙏🙏🙏🙏.
@entosuri2000
@entosuri2000 3 года назад
I think this youtuber is doing these kind of programs for a noble purpose. Hats off and keep going. May the public be rightly informed about the so called successes and failures in business.
@arusuvailand8567
@arusuvailand8567 4 года назад
ஆடுகளை மேய்ச்சல் முறையில் வளர்க்கும்போதுதான், அவை, பலவிதமான மூலிகைச்செடிகள், இலை, தழைகளை சாப்பிடும், அந்த ஆடுகள்தான் ஆரோக்கியமாக இருக்கும், உண்மையை மக்களுக்கு கூறிய, டாக்டர் அவர்களுக்கு நன்றி,நவீன உழவன் சேனலுக்கு வாழ்த்துக்கள்.
@nethajims3077
@nethajims3077 3 года назад
அருமையான பதிவு சார் கண்கள் திறந்தன மிகவும் நன்றி
@srinivasanvaradharajan931
@srinivasanvaradharajan931 4 года назад
First learn thn earn.. Exactly he said the truth about biofloc corporate scam.. Stop going training classes, go for government free classes ty conduct.. Applause 👏 for this vet doc.. True man for this society 🔥
@jokerraj843
@jokerraj843 3 года назад
@@priyarani7796 👍👏
@ashokkumark6174
@ashokkumark6174 4 года назад
மிக அருமையான பதிவு 💐💐 நன்றி அண்ணா 🙏🙏🙏
@Garuda360
@Garuda360 3 года назад
தரமான ஆலோசனைகள் , மிக மிக பயனுள்ள தகவல்கள் நன்றிகள் பல
@teekaraman2915
@teekaraman2915 3 года назад
இன்னும் பல உண்மையான தகவல் கொட்டுக வேண்டும் அண்ணா , ஒருவனுக்கு அனுபவத்தை விட பெரிய பாடம் இருக்காது எந்த ஒரு விசியதிலும் அதை தெளிவாக காடியதுகு நன்றி அண்ணா
@ponnifarm9174
@ponnifarm9174 4 года назад
இவர் கூறும் அனைத்து உன்மையான சொல் தனூவாஸ் போன்ற பல்கலைக்கழகம் பயிற்சி நாடுங்கள்
@k.a.noorulameenameen442
@k.a.noorulameenameen442 3 года назад
DR,சர்தார் அருமையான பாடம்அறிவுபூவமான பேச்சு,THANKS.sir,
@arnark1166
@arnark1166 3 года назад
மிக தெளிவாக பயனுள்ள வகையில் எதார்த்த உண்மைகளை சொன்ன ஐயா சர்தார் அவர்களுக்கு நன்றிகள் மேலும் சரியான தகவலைத் தேடித்தரும் நவீனஉழவன் தம்பிக்கும் நன்றிகள் விவரங்கள் மிக துள்ளியமான கேள்விகளால் தொடுத்துள்ளீர்கள் வாழ்கவளமுடன், குவைத்திலிருந்து அபி
@naveenauzhavan
@naveenauzhavan 3 года назад
Thank you for your comments
@mohamedrafi4203
@mohamedrafi4203 4 года назад
நவீன உழவன், உங்கள் பணி சிக்க வாழ்த்துகள், நல்ல வானொலி.
@julies0017
@julies0017 4 года назад
சரியாக சொன்னீர்கள் மிக சரியான தகவல்
@prabakaranprabu9502
@prabakaranprabu9502 2 года назад
இளம் உள்ளங்களில் நல்ல செய்திகளை பதயன் போடும் புனிதப்பனி சிறக்க வாழ்த்துகள் மருத்துவர் ஐயா
@hariharasudhanhari8921
@hariharasudhanhari8921 4 года назад
சிறப்பான விழிப்புணர்வு மற்றும் விளக்கம் நன்றி சகோ
@epkphonebook3052
@epkphonebook3052 3 года назад
மிகச் சரியான நல்ல விளக்கங்கள் கொடுத்துள்ளார்
@greenforest3744
@greenforest3744 2 года назад
தொழிலுக்கு கவர்ச்சி தேவைதான்..... அதை விட உண்மை ரொம்ப ரொம்ப முக்கியம்.... இனியாவது ஏமாறாமல் சின்னதா பண்ணை இருந்தாலும் பரவாயில்ல இது மாதிரி பண்ணைகளை ஆரம்பிச்சு ஆரோக்கியமான இறைச்சியை மக்களுக்கு கொடுத்து நிறைவான வருமானத்தில் வாழ பழகுவோம்.... உண்மையை உரக்க சொன்ன கால்நடை மருத்துவர் அவர்களுக்கு நன்றிகள் பல
@velprakash9380
@velprakash9380 4 года назад
45 லட்சம் செலவு பணத்துக்கு வில்லேஜ் ல 3 ஏக்கர் நிலம் வாங்கி 10 லட்சம் ஆடு வாங்கி பனிருந்தால் நிலமும் மிச்சம் ஆடும் நல்ல சம்பாத்தியம் வரும்
@hajibasha5130
@hajibasha5130 3 года назад
உண்மை
@chithras8090
@chithras8090 3 года назад
கரெக்டுங்க 👌 ஏக்கர் 10 லட்சத்துக்கு நல்ல நீர் வசதியுடன் இடம் கிடைக்கிது. 3ஏக்கர் வாங்கி சாதாரண தரை கொட்டகை போட்டா போதும். Land value appreciation ஒரு பக்கம், நாம எடுக்க வேண்டிய ROE ம் குறையும் நமக்கும் மன அழுத்தம் சுமை வராது
@sivakumar6362
@sivakumar6362 3 года назад
@@chithras8090 இடம் எந்த ஏரியாவில் கிடைக்கிறது ?தகவல் தரவும்
@INDIA-123-
@INDIA-123- 3 года назад
@@sivakumar6362 தமிழ்நாட்டில் உள்ள அனைத்து ஊராட்சி கிராமங்களில் களில் 10 to 15 லட்சம் ஏக்கர் நிலம் கிடைக்கும். ஊராட்சி கிராமம் - 10 to15ட பே௫ராட்சி - 30ட நகராட்சி - 60ட National Highway side - 1.5 crore ஏக்கர் நிலம்
@mohanmano3165
@mohanmano3165 3 года назад
Bro, 10 lakh per acre investment if you earn 1 lakh per acre which is PE ration = 10. Is it possible to get this profit in any type of farming?
@arulvelt5445
@arulvelt5445 3 года назад
சிறந்த 100%சரியான பதிவு
@allwinseelan6854
@allwinseelan6854 4 года назад
இது தான் உண்மை! விவசாயத்தை போ௫த்தமட்டில் அனுபவம் தான் ! பணம்
@iyyappaniyyappan5990
@iyyappaniyyappan5990 3 года назад
கால்நடை மருத்துவர் அவர்கள் நன்றாக விளக்கி கூறி இருந்தீர்கள் நன்றி ஐயா.
@sabarigiritamil8373
@sabarigiritamil8373 4 года назад
மிக அருமையான மற்றும் பயனுள்ள பதிவு
@sathyapalanisaamy4743
@sathyapalanisaamy4743 Год назад
உண்மையை உறக்கம் சொல்ல ஒரு தைரியம் வேணும், மனமார்ந்த வாழ்த்துக்கள்
@varunadhevan9037
@varunadhevan9037 4 года назад
அருமையான தரமான பதிவு.
@NETHIYIN_KURAL
@NETHIYIN_KURAL 3 года назад
தெளிவான மற்றும் உண்மையான விளக்கம் ❤️❤️❤️
@gnanaveltc3705
@gnanaveltc3705 4 года назад
பயனுள்ள பதிவு அருமை 👍
@v.vfarmsbandikavanoor1360
@v.vfarmsbandikavanoor1360 4 года назад
Anga Thotu inga thotu kadasila paran Mel Aadu gali panitinga Thalaiva👏👏 but all are facts!!! Well spoke Dr, very frank and superb interview 👍
@naveenauzhavan
@naveenauzhavan 4 года назад
I am not against 'paran', but there should be a clear idea where, when and by whom it's should be used.
@MegaMuthusamy
@MegaMuthusamy 4 года назад
கிராம மக்கள் கடந்த கால கட்டத்தில் பயிற்சி போனார்கள. டாக்டர் கூறியது சரி
@MrSaran1988
@MrSaran1988 4 года назад
You are doing a great job and creating awareness by interviewing people like Dr. Sardar. Keep it up.
@naveenauzhavan
@naveenauzhavan 4 года назад
மிக்க நன்றி
@palanirajaraja4322
@palanirajaraja4322 2 года назад
மிகவும் அருமையான விளக்கம் வாழ்த்துக்கள்.
@pigeontales_rajamadhi
@pigeontales_rajamadhi 4 года назад
Crystal Clear.... Explanation about Animal Husbandry Scam.
@manitamil3582
@manitamil3582 3 года назад
பசுமை விகடனை கிழிச்சிட்டாரு.... கடைசி புத்தகத்தில் ஒரு லட்சம் லாபம் கடக்நாதுல சொன்னாங்க....
@chithras8090
@chithras8090 3 года назад
பசுமை விகடன் fraud ங்க. திருச்சி மண்ணச்சநல்லூர்ல எங்க மீன் பண்ணைக்கு வந்து எடுத்துட்டு 3 லட்சம் மாதம்னு போட்டாங்க. அப்றம் போன் போட்டு திட்டி உண்மைய போடலனா வழக்கு போடுவோம்னப்ப தான் அடுத்த மாத இதழில் பெட்டி செய்தியில் வருத்தம் னு போட்டு உண்மை லாபத்தை சொன்னாங்க சும்மா கவர்ச்சி புத்தகம் விற்க அடிச்சு விடுறாங்க
@duduaskar8886
@duduaskar8886 3 года назад
@@chithras8090 I am also trichy எனக்கும் மீன் பண்ணையில் ஆர்வம் உள்ளது உங்களை சந்திக்கும் வாய்ப்பு கிடைக்குமா
@thomasantony9854
@thomasantony9854 4 года назад
Reality anna... Good you are breaking the myths in this field... Keep doing this brother.
@naveenauzhavan
@naveenauzhavan 4 года назад
Thanks Thomas, Have a great day
@anandselvaraj8564
@anandselvaraj8564 4 года назад
Dr. sarthar tells 200/. true. my best wishes
@jothisuriya335
@jothisuriya335 4 года назад
Biofloc முறையில் மீன் வளர்ப்பு பற்றிய முழு விவரங்களையும் video ஆக போடுங்கள்.அதில் உள்ள குறைகள் மற்றும் உண்மை என்னவேன்று தெரியும்.நானும் என் நண்பரும் இந்த முறையில் மீன் வளர்ப்பு செய்ய முடியும்.இதனால் மற்ற பண்ணையாளர்கள் மாதிரி ஏமாற்ற படாமல் இருக்கலாம்.தயவு செய்து வீடியோ போடுங்க நன்றி நண்பரே
@gunapandikrg5323
@gunapandikrg5323 4 года назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-3uAkDNgkH-c.html
@dhanalakshmis4682
@dhanalakshmis4682 6 месяцев назад
உண்மை சார் extra fitting பூடறவங்களுக்கு நல்ல சவுக்கடி
@eswarandece
@eswarandece 3 года назад
Super sir உண்மையான விளக்கம் நன்றி
@subburaj8658
@subburaj8658 4 года назад
எதார்த்தமான பதில் மிக அருமை
@alagummm12122010
@alagummm12122010 4 года назад
தெளிவான விளக்கம் 👌👌👌
@user-kn2et5tv1u
@user-kn2et5tv1u 4 года назад
Arumai yana pathivu anna... Dr solradhu exact true answers... Namma area la.. 50 lks cost la she'd potu 2 laks than aadu vaangunanga
@sendhanamudhan7975
@sendhanamudhan7975 4 года назад
Miga sirantha payanulla neerkanal Dr thengai udaithadupola straighta pesurar Vaalzthukkal 👌👌👌👌👌👏👏👏👏👏
@vivegam7828
@vivegam7828 4 года назад
அனுபவம் சிறந்த பாடம் !
@vasanthrajan8941
@vasanthrajan8941 4 года назад
Really you are a great sir, you gave us lots of informations with open talk. God bless you Sir. 🙏❤
@ManiP-ts8wp
@ManiP-ts8wp Месяц назад
பயனுள்ள தகவல்
@ragul8585
@ragul8585 4 года назад
Naveena uzhavan you choose a correct man Really🔥 AWESOME🔥👍
@naveenauzhavan
@naveenauzhavan 4 года назад
Thank you.. always will try to give you the best Have a great day
@ragul8585
@ragul8585 4 года назад
@@naveenauzhavan bro namakkal chicken farm la video podunga
@n.selvam2415
@n.selvam2415 3 года назад
உண்மையை உரக்கச் சொன்ன அய்யா அவர்களுக்கு மிக்க நன்றி
@yuganthrajd4316
@yuganthrajd4316 3 года назад
He is the man to describe the actual scenario..... Great sir....
@manisharvin9373
@manisharvin9373 Год назад
👍👌 தெளிவான விளக்கம்🌹🌹🌹
@SenthilKumar-oi8fp
@SenthilKumar-oi8fp 4 года назад
அருமை விழிப்புணர்வு பதிவு.
@prabaganesh809
@prabaganesh809 4 года назад
நண்பர் தினேஷ் அவர்களின் நல்ல முயற்சி சிறக்க வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன் நலமுடன். நன்றி
@naveenauzhavan
@naveenauzhavan 4 года назад
Thanks. Have a great day
@gopalkrishnan6558
@gopalkrishnan6558 3 года назад
Anna ithu than unmai really super anna
@tutyskutty4393
@tutyskutty4393 Месяц назад
Dr. Exlenent speech, tks bro
@samselva1711
@samselva1711 3 года назад
சூப்பர் சார் 100% உண்மையான பதிவு
@jayaprakash-oj1yb
@jayaprakash-oj1yb 3 года назад
நல்ல வேளை காப்பதிடிங்க ஆரமிக்களானு நெனச்சேன் நன்றி மருத்துவர் அய்யா...............
@kumarsan301
@kumarsan301 3 года назад
உண்மை நிலமை சொண்ணதுக்கு மிக்க நன்றி சார்
@enamoopoda
@enamoopoda 4 года назад
Sema video na....serupadi...silarukuuu thanks anna and doctor sir
@muthujaya5226
@muthujaya5226 3 года назад
நல்ல பதிவு நண்பா உங்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றி நண்பா. வாழ்த்துக்கள் நண்பா.
@ramstalk4742
@ramstalk4742 4 года назад
ranga Raj Pandey interview mathiri iruku naa 😜😜😜😂😆🔥🔥🔥...Vera lvl na 🔥
@vishva305
@vishva305 3 года назад
நல்ல விளக்கம் நன்றி அய்யா
@congressvirudhunagarobcwes408
@congressvirudhunagarobcwes408 3 года назад
வாழ்த்துக்கள்... எளிமையாக வாழ்வது வளர்ப்பது வளர்வது.... இதுவே நலம்... ஏமாறாதே ஏமாற்றாதே உங்கள் பதிவு அருமை.....
@skd5432
@skd5432 3 года назад
this man is a true business man.... good words.... genuine.
@user-jb8oi2io1y
@user-jb8oi2io1y 2 года назад
அருமையான அலோசனை
@ramamoorthimathavamoorthi4896
@ramamoorthimathavamoorthi4896 4 года назад
Super statement நேர்மையான பேச்சி
@ayyappanp7153
@ayyappanp7153 3 года назад
அருமை அய்யா சரியாக சொன்னீர்கள்
@jebajeboss8395
@jebajeboss8395 3 года назад
Rombha nalla padhivu anna innum idhu pola neraya videos podunga vazhthukkal ungalukku aprom doctor ser avarukkum
@aachifarms5337
@aachifarms5337 3 года назад
Superb 👌bro unga services தொடர வாழ்த்துகள்🙏🙏
@RamRam-jh1qk
@RamRam-jh1qk 3 года назад
அருமையான பதிவு அண்ணா, தகவலுக்கு நன்றி
@jukannank6649
@jukannank6649 3 года назад
சரி உண்மை நீங்க பேசியது தான் உண்மை
@m.palanimurugan2523
@m.palanimurugan2523 8 месяцев назад
உன்மைதான் சார்.பரன் பரன் என்று ஒரே விளம்பர படுத்துகிறார்கள்.டாக்டர் சார் சொல்வது உண்மைதான்.அந்த காலத்தில் 100 ஆடு 200 ஆடு பரன் போட்டா வளர்த்தார்கள்.யோசிக்க வேண்டும் இளைஞர்களே.இதே மாதிரி பதிவு பார்த்தேன் தூத்துக்குடி மாவட்டம் முத்தையாபுரம் என்ற ஊரில் இருந்து அதுவும் சூப்பர் பதிவு.நான் பண்ணை ஆரம்பிக்கலாம் என்று மூன்று மாதங்களாக எல்லா பதிவுகளையும் பார்த்து வருகிறேன்.இவர்கள் பதிவே சிறந்தது என்று நினைக்கிறேன்.நேரிடையாக ஆடு வளர்ப்பவர்களிடம் சுமார் 10 ற்க்கும் மேற்பட்டவர்கள் இடம் கேட்டதில் 10 பொட்டை ஒரு கிடா.இது போதும் என்கின்றனர்.மற்றபடி அனுபவத்தில் தெரிந்து கொள்ளலாம் என்கின்றனர்.
@megaladevi3504
@megaladevi3504 4 года назад
Very good Information from well educated and experienced person...👍👍👍
@muthujaya5226
@muthujaya5226 3 года назад
மருத்துவர் ஐயா மிகவும் நல்ல மனிதர்.
@vinokarthi1993
@vinokarthi1993 2 года назад
நன்றி சிறந்த தகவல்...
@rdrrk235
@rdrrk235 3 года назад
உண்மையான கருத்துக்கள்.....
@richardantoine8910
@richardantoine8910 Год назад
Dr.solvathu.true,mechalukoo.edam ,illamal adiel no profit.
@reklakadhalan3355.
@reklakadhalan3355. 3 года назад
சார் சோவது அனைத்தும் உண்மை நிலை
@abdulrahims3832
@abdulrahims3832 2 года назад
You are very Grateful
@justtimepass2011
@justtimepass2011 3 года назад
மிகவும் அருமையான விளக்கம் மற்றும் அறிவுரைகள்
@vinothsubash4265
@vinothsubash4265 3 года назад
Arumaya sonninga Ayya mikka nandri...!
@sudha168
@sudha168 4 года назад
அருமையான பதிவு.
@askmekrishna1747
@askmekrishna1747 3 года назад
Good information, நண்பா
Далее
would you eat this? #shorts
00:39
Просмотров 1,5 млн