Тёмный

ஆட்டோமேட்டிக் கார் ஓட்டுவதை நேரடியாக பாருங்கள்!! AUTOMATIC CAR DRIVING TRAINING TAMIL 

RAJESH INNOVATIONS
Подписаться 450 тыс.
Просмотров 36 тыс.
50% 1

Опубликовано:

 

16 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 153   
@INDIA-BHAGAT_SINGH
@INDIA-BHAGAT_SINGH 2 месяца назад
Sir நீங்க எவ்வளவு talentஎன்று உங்களுக்கு தெரியாது ❤❤❤
@venkivenkatesan9002
@venkivenkatesan9002 2 месяца назад
அற்புதமான விளக்கம், ராஜேஷ் சார் தொடரட்டும் உங்கள் சேவை, மிக்க நன்றி வணக்கம்..
@Rajeshinnovations
@Rajeshinnovations 2 месяца назад
மிக்க நன்றி 🙏
@AbbasAbbas-cx6oz
@AbbasAbbas-cx6oz 2 месяца назад
0:09 ​@@Rajeshinnovations0:49 0:50 contact. No pls
@hithayathasrin9236
@hithayathasrin9236 Месяц назад
ஓட்டக்கூடிய அனைவருக்கும் ஒரு அருமையான விளக்கம் மிகவும் முக்கியமான தகவல் நிதானமான உங்களுடைய விளக்கத்திற்கு மிக்க நன்றி சகோதரா வாழ்த்துக்கள்
@tjsenthilvlogs
@tjsenthilvlogs 2 месяца назад
ஒரு automatic கார் எப்படி ஓட்டவெண்டும் என்பதை தெள்ளத் தெளிவாக நன்கு புரியும்படி கூறி உள்ளீர்கள். கார் டிரைவிங் பற்றி தெள்ளத் தெளிவாக விளக்கம் கூறுவதில் தங்களை மிஞ்ச யாரும் இல்லை...💯💯🎉🎉
@PREMKUMAR-zn4qg
@PREMKUMAR-zn4qg 2 месяца назад
ஆட்டோமேட்டிக் கார் பற்றிய தெளிவான விளக்கம் அருமைங்க...பொதுவாக கார் மாற்றி மாற்றி ஓட்டுபவர்களுக்குமிகவும்பயனுள்ளது..நன்றிங்க..ராஜேஷ் ❤❤
@கதிரவன்தமிழ்-ந9வ
எனக்கு உங்கள் காணொளி மிகவும் பிடிக்கும்
@Tklshriram71
@Tklshriram71 2 месяца назад
Excellent Mr Rajesh. I'm 53 years old. I own an automatic car thanks to knee pain. Before that manual only. For the past 16 months I have driven close to 16000 km. I love driving an AMT car. I own a Maruti Wagon R ZXI AMT.
@Rajeshinnovations
@Rajeshinnovations 2 месяца назад
🤝🤝🤝👍👍👍
@KEERANINDIA
@KEERANINDIA 17 дней назад
இதற்கு முன்பு ஒரு video இதே போன்ரு wagan r வைத்து போட்டுறிந்திற்கள் . Both are very informative. Thank you so much
@Dinesh-se2tq
@Dinesh-se2tq 2 месяца назад
உங்களின் உண்மையான அனுபவத்தை நீங்கள் பகிர்வதால் உங்கள் வீடியோக்களை நான் பார்க்கிறேன்..மற்றவர்கள் கார் பிராண்டுகளில் இருந்து பணம் பெறுகிறார்கள் மற்றும் காரை விற்க விளம்பரம் செய்கிறார்கள்
@Rajeshinnovations
@Rajeshinnovations 2 месяца назад
🤝🤝🤝👍👍👍🙏🙏🙏
@stkpandiyan3959
@stkpandiyan3959 2 месяца назад
அருமையான விளக்கம் நண்பா இதுவரைக்கும் இப்படி யாரும் தெளிவாக சொன்னதில்லை
@PrsanthKarthi-kd6vp
@PrsanthKarthi-kd6vp 2 месяца назад
ஒரு ஆட்டோமேட்டிக் கார் ஓட்டத் தெரியாதவங்களுக்கு பயனுள்ள வீடியோ அண்ணா மிகவும் நன்றி அண்ணா
@mathivananm2446
@mathivananm2446 2 месяца назад
மிகவும் தெளிவாக விளக்கினீர்கள். மிக்க நன்றி.
@FaizalHarun-s7n
@FaizalHarun-s7n 2 месяца назад
Tq anna❤ Roma alaga solerena Roma nandri unga video patu Nan Automatic car ota katuketan👍
@Rajeshinnovations
@Rajeshinnovations 2 месяца назад
🤝🤝🤝👍👍👍
@MD.D.1974
@MD.D.1974 Месяц назад
Very Good Explanation for driving AT mode cars.
@sathyakumar6388
@sathyakumar6388 2 месяца назад
Sir thanks sir,so clear ha explain panuninga,iam planning to purchase hundai Verna . this video makes me idea to drive..❤❤❤❤
@Rajeshinnovations
@Rajeshinnovations 2 месяца назад
Congratulations 💐💐💐
@thesecrecttrading
@thesecrecttrading 2 месяца назад
Excellent explanation… thanks for your input…
@ashu4058
@ashu4058 2 месяца назад
க்ரூஸ் கன்ட்ரோல் அண்ணா 🙏🏼 பற்றிய வீடியோவை உருவாக்கவும்
@rameshs83
@rameshs83 2 месяца назад
Sir very very nice explanation thank you very much. i am using Hyundai Alcazar diesel AT almost a year adding some more points based on my experience. 1. While in drive mode also we can manually shift the gear up/down using paddle shifters 2. We can drive without shifting gears manually even After changing gear knob to S mode. In cluster S symbol displays and car shifts gear automatically 3. During parking In order to reduce the load on gear box - Before shifting to parking mode shift to neutral apply electronic hand break and release leg break then shift neutral to park mode. We can feel the difference next day when we start the vehicle and move gear know from parking to drive mode the gear knob movement will be very light.
@Rajeshinnovations
@Rajeshinnovations 2 месяца назад
Wow, Wonderful, Thank you so much for sharing your valuable experience 🙏🙏🙏
@yuvanprasannacse
@yuvanprasannacse 2 месяца назад
Good Video brother. Automatic is convenient but "Manual is a Manual is a Manual is a Manual" :)
@Rajeshinnovations
@Rajeshinnovations 2 месяца назад
Yes, ofcourse right
@yuvarajyuvi2269
@yuvarajyuvi2269 2 месяца назад
Excellent explanation sir. Before watching this video I am zero knowledge of automatic car driving. But after seen this video I’m having a clear picture. Thank you sir❤❤❤
@krishnanr3111
@krishnanr3111 2 месяца назад
I am driving Venue Nline N8 DCT. While you are chatting with your friend or stopping the vehicle for singals. You can put the vehicle in Parking mode than Neutral mode. Advantage is, in signals where vehicle is stopping in slope, it will help. We don't need to worry about vehicle going backwards or putting Neutral + Handbrake. Parking mode mode will take care of both. Just a small information from me
@RaviSankar-zi8iv
@RaviSankar-zi8iv 2 месяца назад
Good suggestion
@Kumarrmd1985
@Kumarrmd1985 2 месяца назад
Well explained... even in showrooms service advisors don't teach us these technique....🤝
@பாளையம்பவானி
@பாளையம்பவானி 2 месяца назад
உங்கள் காணொளியை கண்டு ஆட்டோமேட்டிக் வாகனத்தில் உள்ள அனைத்து விளக்கங்களும் நன்றாக புரிந்து தெரிந்து இது ஓட்டுநர் வகுப்பாக நாங்கள் கருதுகிறோம் நல்ல கருத்து நன்றி மீண்டும் இதுபோன்று காணொளியை நீங்கள் மக்களுக்கு விழிப்புணர்வு தேவை இது உங்களுடைய சேவை நன்றி வணக்கம்
@Rajeshinnovations
@Rajeshinnovations 2 месяца назад
🤝🤝🤝👍👍👍💐💐💐
@vijnesh766
@vijnesh766 2 месяца назад
Super sir. Semma clever sir neenga ❤❤❤. Continue sir
@dailynew1672
@dailynew1672 Месяц назад
Vera level trainer🎉🎉🎉
@jenniferjennifer1146
@jenniferjennifer1146 2 месяца назад
மிக சிறப்பு அண்ணா.
@sivalingamrakkan1375
@sivalingamrakkan1375 2 месяца назад
Sir,Thank you for detailed reviews for Automatic car driving 🤝🤝🤝
@jagadeeshthillainathan2466
@jagadeeshthillainathan2466 2 месяца назад
மிகவும் தெளிவான விளக்கம் நன்றி
@kayramasamy
@kayramasamy 2 месяца назад
Hello Mr. Rajesh, this is really informative. Thank you sincerely. One favour if you don't mind. Can you review ADAS technology in automatic cars? Could ADAS really improve the driving habits of a driver?
@seenumadurai9544
@seenumadurai9544 2 месяца назад
அருமையான விளக்கம்❤
@srinivasjai1201
@srinivasjai1201 Месяц назад
Nice driving explanation 👌 👍 👏
@ramu.r3940
@ramu.r3940 21 день назад
அருமையான பதிவு
@gunasekarang8034
@gunasekarang8034 Месяц назад
Super bro very good Teaching,
@balamurugan2083
@balamurugan2083 2 месяца назад
Hello sir, Your videos are good. One suggestion can you do car reviews by doing test drive and tell your views or you can get the user review/feedback from car owners.
@kannannvlogger2504
@kannannvlogger2504 Месяц назад
சாலைகளின் கார்களில் நடக்கும் பெரிய விபத்துகள் ஏன் நடை பெறுகின்றன, அவை குறித்து நாம் ஓட்டும் போது எதேனும் நமக்கு அது போல் நடந்து விடுமோ என்ற பயம் வருகிறது, அதற்கு ஒரு வீடியோ போடுங்க அண்ணா... நன்றி
@Rajeshinnovations
@Rajeshinnovations Месяц назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-fJF-Ypd5OLk.htmlsi=BBrjsuig61j4XL9o
@SangeethaSangeetha-gm7uj
@SangeethaSangeetha-gm7uj 2 месяца назад
You are a good Teacher 👍 Anna
@Rajeshinnovations
@Rajeshinnovations 2 месяца назад
🙏🙏🙏
@ShanmugarajCRaj
@ShanmugarajCRaj 2 месяца назад
Thanks excellent practical training. Thanks.but slope direction mission
@nirmalable1
@nirmalable1 16 дней назад
@KaranKumar-gu9wd
@KaranKumar-gu9wd 2 месяца назад
Bro your expectations very good awesome ,,,, one request bro creta n line n10 automatic driving review podoinga bro ❤❤❤❤❤
@priyanrock679
@priyanrock679 2 месяца назад
Very good explanation 👌
@KaliMuthu-gn2se
@KaliMuthu-gn2se Месяц назад
❤ சிறப்பு
@santhoshkumar-bl6eq
@santhoshkumar-bl6eq 2 месяца назад
சூப்பர் அருமை அண்ணா... 🙏🏻
@kannanselvi2635
@kannanselvi2635 2 месяца назад
அருமை அண்ணா
@naveeneditz7728
@naveeneditz7728 2 месяца назад
Automatic Car Driving Supera Soinika ❤️
@thirumaran_1409
@thirumaran_1409 2 месяца назад
Do you teach driving in city traffic and parking techniques in tight spaces?
@starwins5934
@starwins5934 2 месяца назад
You should have become a teacher in your profession. Good explanation... Still buying a new car is my dream...
@winvishnu
@winvishnu 2 месяца назад
Good tips. While starting a car we have to wait for 30 seconds to start a engine ? Because of fuel reach the engine that is good for car.. that’s true Rajesh ?
@Rajeshinnovations
@Rajeshinnovations 2 месяца назад
It is better not to accelerate for at least ten seconds after starting the car, except that it is not true that the engine should start 30 seconds after turning on the ignition.
@winvishnu
@winvishnu 2 месяца назад
@@Rajeshinnovations thank you for your guidance - Rajesh. ✅🙏
@RaviSankar-zi8iv
@RaviSankar-zi8iv 2 месяца назад
Great coverage
@9383812
@9383812 Месяц назад
Excellent information
@Rajeshinnovations
@Rajeshinnovations Месяц назад
Thank you 🙏
@kishore2436
@kishore2436 2 месяца назад
நன்றி அண்ணா.....🙏
@mdnizar9296
@mdnizar9296 2 месяца назад
அருமையான காணொளி. வாழ்த்துகள்
@arjunanv4118
@arjunanv4118 2 месяца назад
அனைவரும் அறிய நல்ல பதிவு
@Karthik_Krish_YT
@Karthik_Krish_YT 2 месяца назад
Informative video.
@RathiKa-d1g
@RathiKa-d1g Месяц назад
Super. Sir.
@SureshSingh-yb7su
@SureshSingh-yb7su Месяц назад
Super sir🎉
@AbbasAbbas-cx6oz
@AbbasAbbas-cx6oz 2 месяца назад
நன்றிகள்
@thamaraikaniandichamy5883
@thamaraikaniandichamy5883 2 месяца назад
Nicely explained Rajesh
@HARHARAMAHADEV
@HARHARAMAHADEV 2 месяца назад
Pls do video with. Gs bro . Tirupur mohan and autotrend
@zayedyahiya3135
@zayedyahiya3135 2 месяца назад
Gs fraud bro... Tmf ok👍
@D.SumanVS
@D.SumanVS Месяц назад
சார் வணக்கம் நான் வெளிநாட்டில் வேலை செய்கிறேன். ஆறு மாதத்திற்கு ஒருமுறைதான் ஊருக்கு வருவேன் இப்பொழுது எனக்கு கார் வாங்க வேண்டும் என்று ஆசை உள்ளது ஆறு மாதம் வண்டியை இயக்காமல் வீட்டிலே நிப்பாட்டினால் எதுவும் பிரச்சினை வருமா நான் நிறைய பேரிடம் கேட்டு விட்டேன், யாரும் எனக்கு பதில் சொல்லவில்லை உங்களிடம் பதில் கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறேன் அண்ணா
@venkatesans7796
@venkatesans7796 2 месяца назад
Very nice sir keep it up🎉🎉🎉🎉🎉
@Rajeshinnovations
@Rajeshinnovations 2 месяца назад
Thank you so much 🤝🤝🤝
@smilejl8586
@smilejl8586 2 месяца назад
Very nice sir
@ansermalick830
@ansermalick830 2 месяца назад
TATA PUnch Automatic பற்றி ஒரு Review கொடுங்க
@saleemsalem8529
@saleemsalem8529 2 месяца назад
Super anna
@sivagir
@sivagir 2 месяца назад
How to park and switch off the automatic vehicle ?
@arumugamb5844
@arumugamb5844 2 месяца назад
Super rajesh sir
@rudushnithamothirana3255
@rudushnithamothirana3255 2 месяца назад
சார் எல்லாம் சரி.... கார் scretch ஆன என்ன செய்ய வேண்டும்.... அதுக்கு என்ன திர்வு.... Sir
@harisurf5917
@harisurf5917 2 месяца назад
Good work bro
@hhasanmd
@hhasanmd 2 месяца назад
today i subscribed your channel
@Rajeshinnovations
@Rajeshinnovations 2 месяца назад
Welcome sir 💐💐💐
@npnetwork1.047
@npnetwork1.047 2 месяца назад
Super ❤
@manijayathabi2508
@manijayathabi2508 2 месяца назад
Super ❤❤❤ brother
@anandmalligai4231
@anandmalligai4231 2 месяца назад
SUPER...Rajesh sir
@Rajeshinnovations
@Rajeshinnovations 2 месяца назад
Thank you 🤝🤝🤝
@ramanathanvenni8206
@ramanathanvenni8206 2 месяца назад
Neatly explained.
@SSSAuto
@SSSAuto Месяц назад
சார் hill station எப்படி சார் ஓட்டறது
@manimarand4396
@manimarand4396 2 месяца назад
உங்களுடைய வீடியோக்கள் அனைத்தும் அருமை. ஆனால் ஒரு சிரிய குறையை சுட்டிக்காட்ட விரும்புகிறேன் . Honda city Automatic break press செய்யாமல் start ஆகும். நான் காருக்கு வெளியில் நின்று start செய்வேன்
@sunscience3042
@sunscience3042 2 месяца назад
Please share hill's drive for honda amaze without hillhold assist
@divyasp17
@divyasp17 2 месяца назад
Super Bro
@katrathube646
@katrathube646 2 месяца назад
Bro renault triber reliability pathi video podunga
@natesansrinivasan2590
@natesansrinivasan2590 2 месяца назад
Nandri brother🙏
@backiyaraja-143
@backiyaraja-143 2 месяца назад
Super
@Rajeshinnovations
@Rajeshinnovations 2 месяца назад
Thank you 🤝🤝🤝
@rameshj4515
@rameshj4515 2 месяца назад
Hundai creeta Cruze controle and addas control pathi konjam solunga
@rajeshkumarss7400
@rajeshkumarss7400 2 месяца назад
Bro Tirunelveli la nalla car full AC works ,tinkering painting workshop recommend or video podunga bro from tenkasi.
@jairishdouglas
@jairishdouglas Месяц назад
Devi Automobile Workshop at Tuckerammalpuram (behind Force car showroom)
@abdulhakkim8598
@abdulhakkim8598 2 месяца назад
Super ❤❤❤
@buddyindian6019
@buddyindian6019 27 дней назад
I have honda jazz automatic car , can we do a video together. Anthiyur erode
@selvarajsankarapandian2988
@selvarajsankarapandian2988 2 месяца назад
Nandri❤
@arulthiyagararjan4506
@arulthiyagararjan4506 2 месяца назад
Good
@alexdharsh7086
@alexdharsh7086 2 месяца назад
👌👌👌
@BABUBABU-pd9pg
@BABUBABU-pd9pg 2 месяца назад
Door closing tips slugal
@srimansaran.k8297
@srimansaran.k8297 2 месяца назад
Bro ethe marii XUV 700 automatic transmission review poduga
@zayedyahiya3135
@zayedyahiya3135 2 месяца назад
Hills le Auto hold use agam bro
@KEERANINDIA
@KEERANINDIA 17 дней назад
Can i use paddle shifters in the drive mode?
@Rajeshinnovations
@Rajeshinnovations 17 дней назад
Sure
@villavang4799
@villavang4799 2 месяца назад
Thankyou
@manikandanchemistry7243
@manikandanchemistry7243 Месяц назад
இடது காலில் இதை செய்யலாமா
@karthikeyanc4446
@karthikeyanc4446 Месяц назад
👌👌👌👍👍👍🤝🤝🤝......
@bakyaraj97
@bakyaraj97 2 месяца назад
TATA Altroz DCA Nissan Magnite AMT HONDA AMAZE CVT மூன்றில் எது ஓட்டுவதற்கு பாதுகாப்பாகவும் வசதியாகவும் இருக்கும்?
@Rajeshinnovations
@Rajeshinnovations 2 месяца назад
Honda amaze good, but mileage poor
@rajaarya5881
@rajaarya5881 2 месяца назад
​@@RajeshinnovationsApo altroz mileage amaze ah Vida athigama sir
@bakyaraj97
@bakyaraj97 2 месяца назад
@@Rajeshinnovations thanks
@realgowri
@realgowri 2 месяца назад
கார் நடுரோட்டில் பிரேக் டவுன் ஆகிவிட்டால் ஸ்டியரிங்கை திருப்ப முடியுமா ? காரை ரோடு ஓரம் கொண்டு செல்ல
@Rajeshinnovations
@Rajeshinnovations 2 месяца назад
தற்போது வரும் எல்லா ஆட்டோமேட்டிக் கார்களும் பிரேக் பிடித்தால் தான் ஸ்டார்ட் ஆகின்றன, அதேபோல தற்போது வரும் எல்லா மேனுவல் கார்களிலும் கிளட்ச் அழுத்தினால் மட்டுமே ஸ்டார்ட் ஆகின்றன
@MrNaserhussain
@MrNaserhussain 2 месяца назад
Parking and autu hold ம் battery failure ஆசுண்ட வேலை செய்யுமா?
@Rajeshinnovations
@Rajeshinnovations 2 месяца назад
வேலை செய்யாது
@andrewsleo526
@andrewsleo526 2 месяца назад
தானியங்கி கியர் உள்ள கார்கள் வீண் என்று சொல்லுகிறார்களே உண்மையா?
@Rajeshinnovations
@Rajeshinnovations 2 месяца назад
இல்லை அது உண்மை இல்லை, ஆட்டோமேட்டிக் கார்களை பற்றி சரியாக தெரியாதவர்கள் தான் இப்படி சொல்கிறார்கள், மிக நெருக்கடியான நகரங்களிலும், லட்சுமணமாக கால் வலி ஏற்படுவதை தவிர்ப்பதிலும் ஆட்டோமேட்டிக் கார்கள் மிகப்பெரிய வரப்பிரசாதம் ஆகும்
@andrewsleo526
@andrewsleo526 2 месяца назад
மிக்க நன்றி
@ArunKumar-cf1ue
@ArunKumar-cf1ue 2 месяца назад
Thank you sir
@asha3014
@asha3014 2 месяца назад
Sir aadi car driving panradu eppadinu jathuga sur
@ranjithr3698
@ranjithr3698 Месяц назад
sir, alto k10 amt car parking mode kidayathu antha vandi epadi park panrathu
@Rajeshinnovations
@Rajeshinnovations Месяц назад
Parking the car in D drive mode or A auto mode
@BABUBABU-pd9pg
@BABUBABU-pd9pg 2 месяца назад
Proper car door closed slugal bro
@RamKumar-ez9nj
@RamKumar-ez9nj 2 месяца назад
🙏🙏🙏
@jayakrishnan7775
@jayakrishnan7775 2 месяца назад
2:30 en bro shoe than recommended?? 🤔🤔
@Rajeshinnovations
@Rajeshinnovations 2 месяца назад
According to the Indian Transport Vehicle Rules, wearing a shoes while driving is recommended
@jayakrishnan7775
@jayakrishnan7775 2 месяца назад
@@Rajeshinnovations bro நான் 2 வருடமாக வெறும் காலில் கார் ஓட்டி பழகிவிட்டேன்.. Shoe போட்டு ஓட்ட முடியவில்லை.. ஆனால் long distance drive செய்யும் போது கட்டைவிரல் அடியில் தேய்ந்து வலி ஏற்படுகிறது.. அதனால socks மட்டும் போட்டு கார் ஓட்டுவேன்.. எப்படி இந்த பழக்கத்தை மாற்றுவது...😐😐😐
Далее
ОТПРАВЬ СВОЕЙ ЛП/ЛД
00:10
Просмотров 205 тыс.
Cool Parenting Gadget Against Mosquitos! 🦟👶
00:21