Тёмный

Automatic car driving in tamil| ஆட்டோமேட்டிக் கார் ஓட்டுவதை நேரடியாக பாருங்கள் 

RAJESH INNOVATIONS
Подписаться 447 тыс.
Просмотров 667 тыс.
50% 1

Hyundai venue DCT Autogear காரில் உள்ள கியர் மாற்றும் முறையை மிகத் தெளிவாக விளக்கும் காணொளி. #automaticcardriving #automaticcar #autogearshift

Опубликовано:

 

30 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 679   
@manikandanbalasundar
@manikandanbalasundar 3 года назад
என்னைப்போன்று ஆட்டோமேடிக் கார்கள் மீது அவ்வளவு நாட்டம் இல்லாதவர்களுக்கும் உங்கள் விளக்கங்கள் ஆட்டோ கார்களை ஓட்டும் ஆர்வம் தருகிறது. Hats off to you.
@manikandanbalasundar
@manikandanbalasundar 3 года назад
@Michael Jonas Why this post here? Out of context!!!
@parimalarenganathvijaya394
@parimalarenganathvijaya394 2 года назад
In
@SankarSankar-bb6jy
@SankarSankar-bb6jy 2 года назад
@@manikandanbalasundar aq
@m.sahubarsadiqm.s.sadiq.4962
@m.sahubarsadiqm.s.sadiq.4962 2 года назад
நான் இங்கே (சவுதியில்) வீட்டு ஓட்டுநராக பணி செய்கிறேன் நீங்க செய்து காமிக்கும் வண்டியைத்தான் (ஹோண்டாய் அக்சிண்ட்) ஓட்டுகிறேன் அதில் இருக்குற விபரங்கள் நீங்கள் சொல்லித்தான் நான் தற்பொழுது புரிந்து கொண்டேன் மிகவும் நன்றி சகோதரரே!
@abimannanp9923
@abimannanp9923 2 года назад
இது போல் நீங்கள் டிரைவிங் பாடம் நடத்தினால்.மக்கள் டிரைவிங் ஸ்கூலுக்கு போகாமல் அப்படியே காரை ஓட்டுவார்கள் போல். நன்றி உங்கள் தொண்டு வாழ்க.
@Rajeshinnovations
@Rajeshinnovations 2 года назад
🤝🤝🤝
@PrakashM-s2p
@PrakashM-s2p 2 месяца назад
🎉super pro​@@Rajeshinnovations
@sivasankarsivasankar2305
@sivasankarsivasankar2305 2 года назад
அண்ணா manual car னே வளந்துட்டோம் ஆனா ஆட்டோ மேட்டிக் car டிரைவ் பண்ண இப்போ தான் ஆர்வம் ஆ இருக்கு நா நன்றி அப்புறம் ஒரு சின்ன request கூட camera man & help க்கு யாராவது வச்சுட்டு சொல்லுங்க நா safe ஆ drive pannunga
@civiljeyaram9350
@civiljeyaram9350 3 года назад
அண்ணா ரொம்ப நன்றி இந்த அளவக்கு யாரும் தெளிவாக சொல்லிதர முடியாது.... அருமையான விளக்கம்... நமசிவாய சிவயா நமக... Cvt சொல்லி குடுங்கனா
@Rajeshinnovations
@Rajeshinnovations 3 года назад
🙏
@karthikkarthi8642
@karthikkarthi8642 2 года назад
Alghanim car Kuwait automatic how to driving
@natarajansupernicekalai6789
@natarajansupernicekalai6789 2 года назад
சூப்பர்
@villagenatural1851
@villagenatural1851 3 года назад
7வது கியரில் போகும் போது உடனே நிறுத்துவது எப்படி???
@Rajeshinnovations
@Rajeshinnovations 3 года назад
சாதாரணமாக பிரேக்கை மிதித்தால் போதுமானது கியர் தானாகவே டவுன் ஆகிக் கொள்ளும்
@villagenatural1851
@villagenatural1851 2 года назад
@@Rajeshinnovations ok brother, useful video thank you
@p.harris7254
@p.harris7254 2 года назад
வணக்கம் தலைவரே ராயல்ஸ் ரோவர் ஆடி பிஎம்டபிள்யூ இதெல்லாம் எப்படி ஓட்டுவது ஒரு வீடியோ போடுங்க சகோ ஏனென்றால் 20 வருஷம் எக்ஸ்பீரியன்ஸ் இருந்தாலும் ஆட்டோமேட்டிக் இனோவா ஓட்டி இருக்கேன்னு சொன்னாம் அந்த வண்டி ஓட்டி இருந்தால்தான் தான் வேலை கொடுப்பேன் சொல்றாங்க சென்னையில் அந்த வண்டிக்கு மட்டும்தான் 20000 22,000 சம்பளம் கொடுக்கறாங்க மற்றபடி டிரைவருக்கு எல்லாம் வெறும் 15,000 தான் சகோ முடிஞ்சா ஒரு வீடியோ போடுங்க வாழ்த்துக்கள் நன்றி
@Rajeshinnovations
@Rajeshinnovations 2 года назад
கண்டிப்பாக செய்கிறேன் 👍👍👍
@abdussamad5910
@abdussamad5910 2 года назад
அண்ணே கீரைகடைக்கும் எதிர் கடை வேண்டும் என்பார்கள் அதேபோல் உங்களை அற்ராக் பண்ணி 2. 3 பேர் கார் வீடியோ போடுகிறார்கள் இது முற்றிலும் தவறு ஒருவர் செய்வதை இன்னொருவர் செய்யகூடாது இது கையால் ஆகாதவங்க செய்கின்ற வேலை எவர் எது செய்தாலும் ராஜேசை அடிக்க ஒருவரும் கிடையாது ஏனேன்டால் உங்கட பேச்சு விளம்பரம் எல்லாம் ஒரு உணர்வு பூர்வமான விஷயங்கள் எவருக்கும் இலகுவாக விளங்க கூடியது தொடர்ந்து முயற்ச்சி செய்யுங்கள்
@Rajeshinnovations
@Rajeshinnovations 2 года назад
மிக்க நன்றி. தாங்கள் என்மீது வைத்துள்ள நம்பிக்கைக்கும் அன்பிற்கும் மனமார்ந்த நன்றிகள் 🤝🤝🤝🙏🙏🙏
@SanjayST6369
@SanjayST6369 3 месяца назад
அண்ணா அருமையான பதிவு சேஃப்டி முக்கியம் அடுத்த வீடியோ யாராவது எடுக்க சொல்லி போடுங்க ஓகே அண்ணா சூப்பர் வீடியோ
@stephenselvaraj7387
@stephenselvaraj7387 2 года назад
ஒரு முக்கியமான விஷயத்தை மறந்திட்டீங்கன்னு நினைக்கிறேன். அதாவது ஆக்ஸிலேட்டருக்கும் பிரேக்கிற்கும் ஒரே (வலது) காலை மட்டும்தான் பயன்படுத்த வேண்டும் என்பதை. ஆக்ஸிலேட்டர்க்கு வலது காலும் பிரேக்கிற்கு இடது காலும் பயன்படுத்திட கூடாது என ஒரு புத்தகத்தில் படித்தேன். (இது அந்த இரண்டையும் ஒரே நேரத்தில் அழுத்திட வாய்ப்பு ஏற்படுத்தும் என்பதால்..)
@Rajeshinnovations
@Rajeshinnovations 2 года назад
வீடியோவை தெளிவாக பார்க்கவும், இடதுகாலை பயன்படுத்தக் கூடாது என்பதை சொல்லி இருக்கிறேன்
@masthanfathima135
@masthanfathima135 2 года назад
ஆட்டோமெட்டிக் மோடுக்கும், மேனுவல் மோடுக்கும் என்ன வேரியஸன். என்ன தேவைக்காக மாற்றலாம். தெளிவுபடுத்தினால் நலம். நன்றி.
@pannavayal-x.edison8075
@pannavayal-x.edison8075 2 года назад
நல்ல விடயம். சிறப்பான விளக்கம். ஆனாலும் இனிமேல் வீடியோ கேரமா மேன் இல்லாது இது போன்ற விளக்க காணொலிகளை முயற்சிப்பதை தவிருங்கள். அனைவருக்கும் நல்லது.
@மாரிமுத்து-த8ண
மிகமிக பிடித்து உள்ளது அண்ணா 👌👌👌✋✋✋👏👏👏
@Rajeshinnovations
@Rajeshinnovations 2 года назад
Thank you 🤝🤝🤝👍👍👍
@r.kannigansamuel448
@r.kannigansamuel448 3 года назад
எளிய முறையில் அருமையாய் சொல்லிக் கொடுத்ததற்கு நன்றி... ரொம்ப நாளா தெரிஞ்சுக்கணும் இதைத்தான் நினைச்சிட்டே இருந்தேன் அருமையா சொல்லி கொடுத்தீங்க ப்ரோ
@r.kannigansamuel448
@r.kannigansamuel448 3 года назад
ப்ரோ இந்த வண்டியில் மாத்திரம் இப்படிப்பட்ட கியர் இல்லை எல்லாவற்றையும் மாறி மாறி வருமா
@wolverine7645
@wolverine7645 5 месяцев назад
Anna ellam ok...nenga manual driving start pannum podhu hand brake release panningala ??...nanum adikadi hand brake release pannama oru urgent la edukkum podhu pick up varala... aprom dhan terinjudhu hand brake edukkalanu itha epdi over come panradhu
@kuttyjapansound
@kuttyjapansound 2 года назад
உங்க பதிவு எனக்கு ரொம்ப பிடித்து இருக்கு அண்ணா 👌👌👌
@Rajeshinnovations
@Rajeshinnovations 2 года назад
Thank you 🤝🤝🤝
@MohanSingh-ns5mx
@MohanSingh-ns5mx 2 года назад
எல்லாம் ஓகே பாஸ் ஏற்றத்தில் வண்டியை நிறுத்தி விட்டு எடுக்கும் போது எப்படி மூவ் பண்ண வேண்டும் என்று விளக்கினால் நல்லது
@yuvislittleprincesshavi345
@yuvislittleprincesshavi345 Год назад
Anna hills station side pogumpothu same ithemari poikalamang na.. hills side nippati edukumpothu appadiye car run panikalamang
@speed76825
@speed76825 2 года назад
அண்ணா எனது முதல் பார்வை உங்கள் வீடியோ மிகவும் நன்றி அண்ணா
@Rajeshinnovations
@Rajeshinnovations 2 года назад
🤝🤝🤝👍👍👍
@arokiamohanraj1767
@arokiamohanraj1767 2 года назад
மிக்க நன்றி சார். Automatic gear பற்றி தெளிவாக விளக்கி சொன்னீர்கள்.
@Rajeshinnovations
@Rajeshinnovations 2 года назад
Thank you 🤝 also don't forget to subscribe my channel 💐💐💐
@veerasaamym1510
@veerasaamym1510 6 месяцев назад
சார்...நான் ஒரு மாற்றுத்திறனாளி எனக்கும் கார் வாங்க வேண்டும் என்று நீண்ட நாள் ஆசை...உண்மையிலேயே நீங்கள் சொல்லிக் கொடுத்த விதம் மிகவும் அழகு, இறைவனுக்கு நன்றி,உங்கள் சேவை தொடர மனமார்ந்த வாழ்த்துக்கள் sir 🎉👍
@Rajeshinnovations
@Rajeshinnovations 6 месяцев назад
🙏🙏🙏💐💐💐
@licrameshodugathur1236
@licrameshodugathur1236 2 года назад
சார் அருமையான பதிவு மிகவும் அருமை நன்றி ஆனால் என் நன்பர்கள் AMT உள்ள வன்டி வாங்க வேண்டாம் என்று சொல்லுகிறார் ஏன் உங்கள் கருத்து
@Rajeshinnovations
@Rajeshinnovations 2 года назад
சரியாக சொல்லி இருக்கிறார்கள்
@vicky_ezio
@vicky_ezio Год назад
wow semma explain bro .video paathu apram next automatic transmision car dha vaanganum aadaiya irukku
@victoramirthanathan2831
@victoramirthanathan2831 3 года назад
கியர் போடும் பொழுது பிரேக் பிடித்து தான் கியர் போட வேண்டும் என்று சொன்னிங்க அது ரேன்னிங் நேரத்தில் எப்படி செய்வது
@Rajeshinnovations
@Rajeshinnovations 3 года назад
ரன்னிங் நேரத்தில் தேவை இல்லை, புறப்படும்போது அல்லது கார் நிறுத்திய பிறகு திரும்ப கிளம்பும் பொழுது மட்டுமே பிரேக் மிதித்து கியர் மாற்ற வேண்டும்
@gvkengineering74
@gvkengineering74 11 месяцев назад
AMT காரில் manual mode இல் ஓட்டினால் நல்ல mileage கிடைக்குமா ? ( Manual gearbox ஐ போல் )
@காஞ்சிகலையின்ஒப்பாரிபாடல்
மிக சிறப்பாக உள்ளது உங்கள் விளக்கம் நன்றி அண்ணா
@ravicarlearning.tips.2570
@ravicarlearning.tips.2570 2 года назад
Good reaching keep it up .
@Rajeshinnovations
@Rajeshinnovations 2 года назад
Thank you 🤝🙏
@subash.
@subash. Год назад
Break potta vanti nikala moving aguthu athuku nutrel pananuma?
@stephen8668
@stephen8668 2 года назад
Sir, i bought grand i10 nios sports, petrol, manual, for my family of four members, engine super, my selection correcta please sollunga?
@Rajeshinnovations
@Rajeshinnovations 2 года назад
Yes good choice 👍
@k.ravichandrank.ravichandr2740
@k.ravichandrank.ravichandr2740 2 года назад
அண்ணா manuval gear use pannum podhu break la கால் வைக்கலாமா
@Rajeshinnovations
@Rajeshinnovations 2 года назад
தேவையில்லை
@nagalingam3753
@nagalingam3753 2 года назад
எனக்கு எழுத தெரியவில்லை Super thanks
@Rajeshinnovations
@Rajeshinnovations 2 года назад
🙏🙏🙏
@kraveesh3
@kraveesh3 2 года назад
Bro this one video made me subscribe to your channel with no doubts... You Rock.. Thanks for the great video... 👍👍👍
@Rajeshinnovations
@Rajeshinnovations 2 года назад
🤝🤝🤝
@s.d.dakshanyaas.d.dakshany1145
தல சூப்பர் தல samaa teaching supero super thanks தல
@Rajeshinnovations
@Rajeshinnovations Год назад
Thank you so much 🙏
@paramasivama5815
@paramasivama5815 2 года назад
Very good teaching, thank you so much Sir.
@இரா.அரசு
@இரா.அரசு 3 дня назад
அய்யா தங்கள் விளக்கங்களுக்கு நன்றி. தானியங்கி வாகனத்தில் D க்கு கீழ்ப்புறம் 2& 1 என்று உள்ளது, அது என்ன பயன் பாட்டிற்கு உள்ளது? தயவு கூர்ந்து விளக்கவும். 🙏🏻
@crimsonjebakumar
@crimsonjebakumar Год назад
ஆட்டோமேட்டிக் வண்டியில் முதலில் இரண்டு மூன்று முறை பிரேக் க்கு பதில் ஆக்ஸில் மிதித்த அனுபவம். நல்ல வேளை ஆபத்து ஏற்படவில்லை. அதே வேளையில் பிரேக் எஞ்சினோடு இணை க்கபட்டுள்ளத்தால், இஞ்சின் off ஆன சூழலில் பிரேக் பிடிக்காது. மேலும், பேட்டரி low எனில் பெரும் தொல்லை. தள்ளி ஸ்டார்ட் பண்ண முடியாது. கியர் வண்டியே ராஜா. இவர் கூறுவது dual கியர் setup என நினைக்கிறேன்.
@goldenages8953
@goldenages8953 3 года назад
Super, Excellent demonstration Appreciate your education thoughts ⚡💥
@Rajeshinnovations
@Rajeshinnovations 3 года назад
Thank you 🤝
@gvijayvijay361
@gvijayvijay361 Год назад
very good useful video anna
@shriramnanbenda9381
@shriramnanbenda9381 Год назад
Semma explanation even a common man can understand.. thanks a lot sir👍😊
@Rajeshinnovations
@Rajeshinnovations Год назад
Thank you 🤝🤝🤝
@tirunelveli7192
@tirunelveli7192 3 года назад
ஆட்டோமெடிக் கியர் வாகனத்தில் பேட்டரி செயலிழந்தால் ( போகும் வழியில்) வாகனத்தை ஸ்டார்ட் செய்யும் வழிமுறை
@ramananramanan1587
@ramananramanan1587 3 года назад
99988ட்
@RockstarPradeep777official
@RockstarPradeep777official Год назад
Thanks for driving bro
@prathapp3917
@prathapp3917 3 года назад
Manual டிரைவ் 6th கீரில் போகும் போது தொடர்ந்து இரண்டு கீர் குறைத்து 3th கீர் வர முடியுமா
@francisbeschi7735
@francisbeschi7735 2 года назад
இரண்டு கியர் குறைத்தால் நான்குதானே வரும் ?
@prathapp3917
@prathapp3917 2 года назад
ஆமா சூப்பர் கணக்கு.வண்டி ஓட்ட தெரியுமா. 6 கீரில் இருந்து வண்டி போகும் போது 5 , 4 இரண்டு கீர் தொடர்ந்து குறைத்தால் 3 கீர் வருமா ? இல்லை 4 கீர் வருமா?
@hydropower..8198
@hydropower..8198 2 года назад
@@prathapp3917 speed poruthu karaoke vendyatha automatic gear thedrnu work agulna enpnrthu broo😞😍😘
@jaisundaramoorthy1
@jaisundaramoorthy1 2 года назад
Adha ahph bannama barking bada mutiyatha
@rmdkhan
@rmdkhan Год назад
how to control speed in AMT Car when we are going at high speed?
@Rajeshinnovations
@Rajeshinnovations Год назад
Just brake only
@vrkbalaji3370
@vrkbalaji3370 2 года назад
Manual gear podum podhu break bress pannithan gear podanuma
@Rajeshinnovations
@Rajeshinnovations 2 года назад
No, thevai illa
@siva020
@siva020 2 года назад
One doubts without parking option there has a car?
@Rajeshinnovations
@Rajeshinnovations 2 года назад
Yes, that is drive mode. So you park the vehicle in D drive mode
@shanmugamk1225
@shanmugamk1225 2 года назад
Anna Romba Nandi😃😃😃💯🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@Rajeshinnovations
@Rajeshinnovations 2 года назад
🤝🤝🤝👍👍👍🙏🙏🙏
@yselectronicservices4512
@yselectronicservices4512 2 года назад
நான் ஒரு மாற்று திறனாளி நான் ஒரு வண்டி ஓட்ட வேண்டும் என்று ஆசை இந்த விடியோ பதிவு அருமை வாழ்த்துக்கள் அண்ணா
@Rajeshinnovations
@Rajeshinnovations 2 года назад
🤝🤝🤝💐💐💐
@faziloffl
@faziloffl Год назад
😻💥❤️
@JayaPrakash-kj6uc
@JayaPrakash-kj6uc 2 года назад
மேடுகள் ஏறும்போது , அதாவது ஸ்டார்டிங் மூவிங் என்ன செய்ய வேண்டும், செங்குத்தான மேடுகள் ஏற்றும்பொழுது எப்படி moving ஆகும் மற்றும் கரடு முரடான பாதைகளில் எப்படி கையாளுவது,செங்குத்தான பாதைகளில் கார் எப்படி மூவ் ஆகும்,ஏனென்றால் ஒரு manual கார் செங்குத்தான பாதையில் ஏற்றும்போது 1 கியர் அல்லது 2கியர் போட்டு அக்சலட்டர் போல்லிங் நாம் அதிகமாக கொடுக்க வேண்டியது இருக்கும், ஆனால் இந்த வகையான கார்களில் நாம் எப்படி கையாளுவது,pls கொஞ்சம் சொல்லுங்க brother pls இந்த ஒரு dought மட்டும் clear பண்ணுங்க brother,pls reply
@sureshkumar-jg5jz
@sureshkumar-jg5jz 2 года назад
ரெனால்ட் கம்பெனியின் ஆட்டோமேட்டிக் கார் வைத்துள்ளோம் 25 ஆயிரம் கிலோமீட்டர் ஓடுவதற்கு உள்ளாகவே ஆட்டோமேட்டிக் கியர் இல் அடிக்கடி ரிப்பேர் காரை எடுப்பதற்கு பயமாக இருக்கிறது யோசித்து செய்யுங்கள் .....
@prasannasvlog3514
@prasannasvlog3514 11 месяцев назад
Nalla puriya vethathrku romba thanks bro....oru doubt parking mode and hand brake rendum ethuku.. parking mode hand brake a vela seyatha
@bsrakees4885
@bsrakees4885 Год назад
நிஸான் கார் டிஸ்பிளே ல ஜப்பான் மொழியில இருந்து ஆங்கில மொழிக்கு மாற்றும் முறைய சொல்லுங்க ரேடியோ ச்சனல்ஸ் செட் பன்ற முறையும் சொல்லுங்க தமிழ் மொழியில இந்த விசயம் கிடைக்கவே மாட்டிக்குது
@r8e2cnjp
@r8e2cnjp 2 года назад
நான் சிங்கப்பூரில் வசிக்கிறேன் டயோட்டா கோரோலா ஆல்டிஸ் வைத்திருக்கிறேன் அது வேறுவகை
@victorsamuel2399
@victorsamuel2399 Год назад
Thanks . Good explanation
@Rajeshinnovations
@Rajeshinnovations Год назад
🤝🤝🤝 Thank you
@cinechat4259
@cinechat4259 3 года назад
Manual la irunthu neutral varanumna drive mode poitu tha varanuma bro
@Rajeshinnovations
@Rajeshinnovations 3 года назад
No, no you can change any mode exept reverse and parking
@sivakumarb3528
@sivakumarb3528 2 года назад
nice&useful..thank you.
@Rajeshinnovations
@Rajeshinnovations 2 года назад
👍👍👍
@hadhaana7832
@hadhaana7832 Год назад
Thanks bro 💚🌹💚🌹💚🌹💚🌹
@Rajeshinnovations
@Rajeshinnovations Год назад
💚💚🤝🤝🥰🥰💐💐
@kathirkathir4949
@kathirkathir4949 2 года назад
Thank u sir
@dishcovery
@dishcovery 11 месяцев назад
Sudden break adikkum podhu.. Enna seiya vendum..atha konjam thelivana sollunga
@boopathirajag5343
@boopathirajag5343 Год назад
அண்ணா வாகனம் மேனுவல் கியரில் இயக்கினால் வேகமாக இயங்க நாம் தான் கியரை தள்ள வேண்டும் வேகத்தை குறைத்தால் கியர் தானாக மாறிவிடும் இது இந்த கியர் வகை என்கிறீர்கள்
@govindarajansubramani4985
@govindarajansubramani4985 2 года назад
அருமையாக பதிவு அண்ணா நன்றி வாழ்த்துக்கள்
@elango9834
@elango9834 2 года назад
Very good explanation, it would be great if there is two way presentation of camera.
@Rajeshinnovations
@Rajeshinnovations 2 года назад
Thank you 🤝
@sathyavedhai5702
@sathyavedhai5702 2 года назад
very easy way to drive automatic in your video..thanks bro
@natarajansupernicekalai6789
@natarajansupernicekalai6789 2 года назад
சூப்பர் அண்ணா
@nagarajmadasamy7972
@nagarajmadasamy7972 2 года назад
Thank u sir👌👏👋👍🙏
@Rajeshinnovations
@Rajeshinnovations 2 года назад
🤝🤝🤝 welcome 💐💐💐
@MohamedAli-pq6ni
@MohamedAli-pq6ni 2 года назад
Arummy megaum thezevaana vilakam aoutomatic drive so good veri nice thanks
@RajeshKumar-bs7xq
@RajeshKumar-bs7xq 2 года назад
ராஜேஷ் அண்ணா வணக்கம் என்னுடைய பெயர் ராஜேஷ் நான் மதுரையில் டிரைவர் வேலை செய்கிறேன் இதுவரைக்கும் நான் ஆட்டோமேட்டிக் ஓடுனது கிடையாது பட் நீங்க சொல்ற இந்த இன்ஜெக்ஷன் பார்க்கும்போது ரொம்ப சுலபமா இருக்கு சோ நானும் அந்த வண்டி ஓட்டலாம் ஆசைப்படுறேன் உங்க தகவல் மிக அருமையாக உள்ளது நீங்க அதை விளக்கிக் கூறிய அந்த ஆலோசனையை மிக சுலபமாகப் புரிந்தது மிக்க நன்றி
@Rajeshinnovations
@Rajeshinnovations 2 года назад
🤝🤝🤝💐🙏
@vickycobra9152
@vickycobra9152 2 года назад
Thank you so much bro ..
@Rajeshinnovations
@Rajeshinnovations 2 года назад
Welcome 💐💐💐
@swethar9985
@swethar9985 3 месяца назад
Bro manual la gear shift panumbothu accelerator la kukanuma venama ?
@karthikmadasamy2357
@karthikmadasamy2357 2 месяца назад
Super Anna thanks you very useful great safety training 👍👍👍
@pappavelayutham3502
@pappavelayutham3502 Год назад
அருமையான விளக்கம் நன்றி
@Rajeshinnovations
@Rajeshinnovations Год назад
🙏🙏🙏
@neelakandanneels702
@neelakandanneels702 2 года назад
Hello bro I don't know driving shall I operate automatic driving
@Gamer-vz9nt
@Gamer-vz9nt Год назад
Tq🫂
@Sathishkumar-wr9lx
@Sathishkumar-wr9lx 2 года назад
Valuable information... Tq so much
@Rajeshinnovations
@Rajeshinnovations 2 года назад
Thank you 🤝🤝🤝
@SenthilKumar-pp3sr
@SenthilKumar-pp3sr Месяц назад
Sir complesarry ac on pannanuma.... Ila off irunthalum paravaillaiya
@krishnakumarkk6511
@krishnakumarkk6511 5 месяцев назад
Bro yenaku driving theriyadhu, neenga oru oru gear change pannum podhu break press panni press panni change pannanum nunsolringa appo break aluthum podhu car ninnu ninnu pogadha?
@krishnamurthiaduru9739
@krishnamurthiaduru9739 2 года назад
Hi
@rajinimurugankuttema1715
@rajinimurugankuttema1715 2 года назад
சூப்பர் தல
@gopinathr3725
@gopinathr3725 3 года назад
Hand break apply pannum pothu pull panni podunga sago👍 (✋ Break. Release pannra maari) Sorry with thanks Super explanation sago vaazhthukkal 👍🙏👍
@Rajeshinnovations
@Rajeshinnovations 3 года назад
Thank you 🙏
@jagancyro5jagancyr059
@jagancyro5jagancyr059 3 года назад
உங்கள் வீடியோ பார்க்கும் பொழுது எங்கள மாதிரி மிடில் கிளாஸ் ஆளுக்கும் ஆசை வருது சீக்கிரம் கார் வாங்கி டிரைவ் பண்ணணும் னு thank-you sir🙏👌
@Rajeshinnovations
@Rajeshinnovations 3 года назад
வாழ்த்துக்கள், உங்கள் எண்ணங்கள் நிறைவேறட்டும் 💐💐💐
@UMAR-el5hz
@UMAR-el5hz Год назад
Anna romba thanks anna In the mathi ri yarrallayum solli thara mudiyathu semma ya purinchuthu hand s amm kipp it up I will supporting but adikkadi comments watch pannunga Anna ❤❤
@sabarivijay4267
@sabarivijay4267 3 года назад
Luxury cars driving review pannunga sir
@nagappannagappan9690
@nagappannagappan9690 5 месяцев назад
தானியங்கி கார் ஓட்டுவதை மாத்திரம் கற்றுத் தந்தால் குழப்பம் இல்லாமல் இருக்கும்
@60msvijay
@60msvijay 4 года назад
Very informative video on Dual Clutch Vehicles! Your suggestion to put N mode in a stop and go traffic (bumper to bumper traffic) when the car is idle is really a constructive information to owners of DCT vehicles. I think you explained well to answer most of the critical reviews regarding transmission temperature issues addressed by DCT vehicle owners in social media. Good Job! Keep Going!!
@Rajeshinnovations
@Rajeshinnovations 4 года назад
Thank you
@eazhumalaic2411
@eazhumalaic2411 2 года назад
, VB VB as 7 check as xx xx ZX mm mm mm mm mm mm okm mm mm lm
@RamKumar-mp6zy
@RamKumar-mp6zy 2 года назад
Super anna
@supersankar793
@supersankar793 2 года назад
Super sir👍but romba risk edutu video la solli kodutu vandi otirkenga👏🙏
@rockraj4960
@rockraj4960 2 года назад
Nice explanation
@Rajeshinnovations
@Rajeshinnovations 2 года назад
Thank you 🤝🤝🙏
@calvinbanet920
@calvinbanet920 2 года назад
Simple and best explain 👍🏼
@melodyhitstrendy7538
@melodyhitstrendy7538 2 года назад
Supper bro TQ ❤️
@Rajeshinnovations
@Rajeshinnovations 2 года назад
Thank you 🤝🤝🤝
@gangadharanm4413
@gangadharanm4413 2 года назад
அருமையான விளக்கம்
@NanthaKumar-qc7xg
@NanthaKumar-qc7xg 2 года назад
அருமையான விளக்கம்
@Rajeshinnovations
@Rajeshinnovations 2 года назад
Thank you 🤝
@vijiviji789
@vijiviji789 2 года назад
Thanks anna 👍💪🤞
@Rajeshinnovations
@Rajeshinnovations 2 года назад
Welcome 💐
@ramyaselvam3615
@ramyaselvam3615 2 года назад
Woooowwwwwww. Super enakum drive pananum pola erukuuuuuuuu ana driving theriathu
@vasanthkannan1461
@vasanthkannan1461 2 года назад
Driving to reverse is not explained , it's important for this session , I expected too.
@rajendranvellu746
@rajendranvellu746 2 года назад
அருமையான தகவல்
@Rajeshinnovations
@Rajeshinnovations 2 года назад
Thank you 🤝
@balakrishnanv9961
@balakrishnanv9961 2 года назад
நல்ல பதிவு நன்றாக தொிந்நு கொண்டேன். மிக்க நன்றிகள் பல பல வாழ்த்துக்கள்
@gowtham1312
@gowtham1312 Год назад
Rompa நன்றி anna ❤❤❤
@Rajeshinnovations
@Rajeshinnovations Год назад
🤝❤️🤝youtube.com/@rajeshinnovations
@philiptm1243
@philiptm1243 2 года назад
Best n very useful video..many are operating cars..without knowing..basics in driving..Pls bring..luxury cars operating system also if possible..vids Superb..🎉👍👍
@Rajeshinnovations
@Rajeshinnovations 2 года назад
🤝🤝🤝
@ahamed1618
@ahamed1618 Год назад
Please help to drive Audi, BMW and Benz, Jaq,
@jagadeeshwaranm974
@jagadeeshwaranm974 Год назад
Anna Ashok Leyland dost la idupola automatic vandi irukkuma anna.
@ravichandran3217
@ravichandran3217 2 года назад
Bro ippa na automatic mode la 60 speed poyettu irukkan manual mode la potta speed athe range la poguma illa slow aaguma
Далее
Катаю тележки  🛒
08:48
Просмотров 606 тыс.
Редакция. News: 136-я неделя
45:09
Просмотров 1,5 млн