Тёмный

ஆபாச அர்ச்சனைகள் : திருந்தாத திமுக || தொடரும் பெண்களுக்கு எதிரான ஆபாச பேச்சு ||ரசிக்கும் விடியா அரசு 

பயணி - Payani
Подписаться 117 тыс.
Просмотров 10 тыс.
50% 1

Dmk spokesperson speech about women politicians of the country is discussed.
#stalin
#dmk
#sivajikrishnamurthy

Опубликовано:

 

2 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 73   
@vkkandhaswamy6633
@vkkandhaswamy6633 3 месяца назад
பழ கருப்பையா பேசியுள்ளார் என்று திமுக ஒழிகிறதோ அன்றுதான் தமிழக மக்கள் நல்ல காற்றை சுவாசிக்க முடியும்.
@thilakavathisekar6775
@thilakavathisekar6775 3 месяца назад
தம்பி உங்களுடைய கானொலிகள் ஆக்கபூர்வமாகவும் அறிவு பூர்வமாக இருக்கிறது. மேன்மேலும் வளர வாழ்த்துக்கள்.
@sakthivelsakthi95
@sakthivelsakthi95 3 месяца назад
திண்டுக்கல் லியோனி அவனும் அப்படித்தான்
@babus3810
@babus3810 3 месяца назад
சூப்பர் கல்யாண் சார் வாழ்த்துக்கள் உண்மை அருமை விளக்கம் தில்லு முல்லு திமுக ஆட்சிக்கு வந்தால் தமிழகம் நாசமாகும் திமுக ஒழிய வேண்டும் சூப்பர் EPs வாழ்த்துக்கள் நாளை நமதே
@nagarajanp8855
@nagarajanp8855 3 месяца назад
தமிழனின் அருமை பெருமை மிக அழுத்தம் திருத்தமாக சொல்லி உள்ளீர்கள் தமிழ் இலக்கியம் திருவள்ளுவர் பற்றி அன்றைய அரசியல் இன்றைய அரசியல் எல்லாம் எப்படி நடந்து கொண்டார்கள் என்று சொன்ன விதம் அருமை சார் இன்னும் இது போன்று காணொளி நிறைய போடுங்க அப்போ தான் தமிழனின் பெருமை உலகம் முழுவதும் சென்று அடையும் வாழ்த்துக்கள் சார் வாழ்க வளமுடன் ஜெய் ஹிந்த்.
@rajarajansetharaman5867
@rajarajansetharaman5867 3 месяца назад
அரசியல் நாகரீகத்தின் தேவையை வலியுறுத்தி இவரின் பேச்சு மிக அருமை.
@arumugammayazhagu9539
@arumugammayazhagu9539 3 месяца назад
மிகச் சரியான கண்டனப் பதிவு நனறி கல்யாண் அண்ணா!!! 🙏🙏🙏
@RajaKumar-nx2kc
@RajaKumar-nx2kc 3 месяца назад
தமிழ் பெண்கள் உணரவேண்டும். வருந்த வேண்டும்
@RamasamyRamu-ld7bb
@RamasamyRamu-ld7bb 3 месяца назад
திமுக காரனின் பேச்சை கனிமொழி கண்டிக்க அவர் என்ன நீதியின் குரலா? நிதிக்கு பிறந்தவள்
@bagumbagum9528
@bagumbagum9528 3 месяца назад
திருட்டுதிமுகஎன்றுதமிழகத்திளிந்துதுடைத்துஎறியபடுமோஅன்றேநாடுஉருப்படும்🎉🎉🎉
@Jagadeesankrishnasamy-g1q
@Jagadeesankrishnasamy-g1q 3 месяца назад
அநாகரிக அரசியல் நடத்தும் அநாகரிக நபர்கள் இப்படி பேசுவது அவர்கள் தகுதியை காண்பிக்கிறது.
@babus3810
@babus3810 3 месяца назад
1962 இல். காமராஜர் முத்வராக இருந்தால் தமிழக அரசியல் மாறி இருக்கும் அன்றைய முதல்வராக பக்தவச்சலம் இருந்தார் உணவு பஞ்சம் எழை மக்களை மதிக்க மாட்டார்கள் காமராஜர் ஓரம் கட்ட பட்டார் ஆக அண்ணா அவர்கள் ஆட்சி வந்தார்
@kannagamaniponusamy6336
@kannagamaniponusamy6336 3 месяца назад
Super tambi
@jinnajinna2255
@jinnajinna2255 3 месяца назад
கருணாநிதி எப்படியோ அப்படி தொன்டன் அப்படியே
@lakshmananr6242
@lakshmananr6242 3 месяца назад
Enjoyed your enlightened speech.
@kasthurirangansupersongs2339
@kasthurirangansupersongs2339 3 месяца назад
அருமை👋
@மணிகண்டன்_உமாமகேஸ்வரி
சிறப்பு அண்ணா
@vib4777
@vib4777 3 месяца назад
திமுகவினர் பேசும் அறுவருக்கத் தக்க பேச்சுக்கள் அவர்களுடைய தலைவர்களின் பேச்சுத் திறனை வெளிப்படுத்துகிறது... திரு.பேராசிரியர் அவர்களின் அருமையான பதிவு மிகவும் பாராட்டத்தக்கது...
@RamRam-hy6je
@RamRam-hy6je 3 месяца назад
அண்ணா சிறப்பு அருமை அருமை நன்றிகள் பல
@nithyanandannithy6550
@nithyanandannithy6550 3 месяца назад
தெழுங்கு திராவிட திருடர்களிடம் கன்னியத்தை எதிர்பார்க்கலாமா??? கனிமொழியே..........................அவள் முதலில் யோக்கியமா???
@mohanabharathigmb7967
@mohanabharathigmb7967 3 месяца назад
Ippadi pesa, pesa than makkal ivargaluku vote podugirargal.
@sarabojirajab6340
@sarabojirajab6340 3 месяца назад
Super😊
@thillainatarajans566
@thillainatarajans566 3 месяца назад
சூப்பர் வீடியோ பதிவாகும் ராயல் சல்யூட் அய்யா
@VinothGuru-ir1kg
@VinothGuru-ir1kg 3 месяца назад
🎉🎉🎉
@cpsuresh2017
@cpsuresh2017 3 месяца назад
அண்ணன் திரு கல்யாண சுந்தரம் அவர்களுக்கு நாம் தமிழர் வணக்கம்
@Aachathyaa32
@Aachathyaa32 3 месяца назад
Welcome brother❤
@muniappans8595
@muniappans8595 3 месяца назад
அண்ணா காலத்தில் கருணாநிதி .கருணாநிதி காலத்தில் வெற்றிகொண்டான்,தீப்பொறி ஆறுமுகம் மாடல் ஸ்டாலின் காலத்தில் கிருஷ்ணமூர்த்தி உதயா காலத்தில் இன்பா காலத்தில் யாரோ.செந்தமிழ் நாட்டில் செக்ஸ் சொற்பொழிவுகள். ஆரம்பம் முத்தமிழ் அறிஞனே.அவன் சிலையை மூத்திர சந்துகளிலும் நிறுவட்டும்.😊கரூரான்.
@prabhakarc1386
@prabhakarc1386 3 месяца назад
Correct Speech
@RamalingamMaruthuvar-fe4kv
@RamalingamMaruthuvar-fe4kv 3 месяца назад
அருவருப்புக்கு.மறுபெயர்.தி.மு.க.
@shanmuganathanmuraleethara7105
@shanmuganathanmuraleethara7105 3 месяца назад
படித்தவர்கள் இப்படித்தான் பேசுவார்கள்.
@venkatesansrinivasan4701
@venkatesansrinivasan4701 3 месяца назад
Yes sir CM Stalin ji GOVERNMENT to be DISMISSED.
@kannanchari5069
@kannanchari5069 3 месяца назад
dmk vai dismiss pannaadha central irundhenna laabam
@smahadevan2008
@smahadevan2008 3 месяца назад
Hats off to you Kalyanasundaram sir! Eventhough I am a big BJP supporter, I am a huge fan of your decent politics and your command of Tamil language right from your NTK days. You are a gentleman politician, a rarity in today's politics.
@dharmalingappanatarajanbas2859
@dharmalingappanatarajanbas2859 3 месяца назад
DMK do not know about Public Platform Culture.
@Thennarasu-f9w
@Thennarasu-f9w 3 месяца назад
Thambi ungal vethanai purikintrathu, ivarkalai koondotu pudingi yeriyavendum antha naal vegu illai
@AyyananV-ec4dm
@AyyananV-ec4dm 3 месяца назад
உலகின் தரம் தாழ்ந்தவரின் முதல்வன் கருணாநிதி.
@indramadhu7886
@indramadhu7886 3 месяца назад
Taramkette manidargal ulla party DMK party.
@SasiKala-x5x
@SasiKala-x5x 3 месяца назад
Admk mass eps mass super sir
@rsraman3273
@rsraman3273 3 месяца назад
Even Great Kamaraj,,Pandit Nehru,,,list is long were personally,,in luding their all time leader Periyavar ie EVR insulted on public domain under the nose,,, presence of Anna,,CNA,,, It is in DNA ? Introspect,,,correct if wrong
@sridhar7408
@sridhar7408 3 месяца назад
Avan mega kududikaran
@sankara.1956-ml1ic
@sankara.1956-ml1ic 3 месяца назад
Death photo of sivaji krishnzmoorhy,Came??? Recently,that is not true,???
@KumarRamasamy-vs9lk
@KumarRamasamy-vs9lk 3 месяца назад
Respect Sir 🙏🙏🙏
@gmchander142
@gmchander142 3 месяца назад
நீங்கள் ஒன்றை நினைவில் கொள்ள வேண்டும். நாய் வாலை நிமிர்த்த முடியுமா என்று . பிறவி குணத்தை ஒரு நாளும் மாற்ற முடியாது.
@u2laughnz
@u2laughnz 3 месяца назад
தமிழர்களை ஒருங்கிணைக்க, வழிநடத்த, பாதுகாக்க : வாக்கு அரசியல் , மத அரசியல் , இதரபிற அரசியல்கள் " கடந்து", " தமிழர்குடிகளின் சான்றோர்கள் கூட்டமைப்பு" அவசியம் என்பது என் பணிவான கருத்து🙏. ஐயா, தங்களைப் போன்ற ஆளுமைகள் இதை முன்னெடுக்க வேண்டும். நான் எந்த கட்சியையும் சார்ந்தவன் இல்லை. " தமிழர்களும்" பாதுகாப்பாக வாழவேண்டும் எனும் எண்ணம் மட்டுமே. நன்றி🙏 வாழ்க தமிழ் 🙏
@SenthilKumar-jd2iq
@SenthilKumar-jd2iq 3 месяца назад
PECHALAR ELLAI RENTAL VADAGAI VAI AAPASA PECHALAN , KIRUSNAMOORTHI PESALAI , ETHUELLAM DMK SUDALAI FAMILY PESUVATHARKU EQAL SAMAM. DMK OLENTHAL NADU SUTHANTHERAM ADAYUM. MUTALGALAL MUTALGALUKAGA ORU MUTAL ROVUDESATHAI FIRST SEAT LA ERUKAA RUU.
@VenuGopal-kn2eu
@VenuGopal-kn2eu 3 месяца назад
Super Sir correct a sonnenga
@manoannur1087
@manoannur1087 3 месяца назад
வணக்கம் சொல்லுங்கள் சார் கேளுங்கள். திமுக சார்
@kaarthiraathi396
@kaarthiraathi396 3 месяца назад
🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿
@Seraserann
@Seraserann 3 месяца назад
👌👌👌
@gnanammary7338
@gnanammary7338 3 месяца назад
Good
@SivaNagini-s7e
@SivaNagini-s7e 3 месяца назад
💯 ok👍
@rsreditz4296
@rsreditz4296 3 месяца назад
👍👍👍👍👍👍
@suseelaramasamy2362
@suseelaramasamy2362 3 месяца назад
👌👍👏🙏💐
@PugalendhiPalaniappan
@PugalendhiPalaniappan 3 месяца назад
Shabas sir 🎉
@SenthilKumar-kr4wy
@SenthilKumar-kr4wy 3 месяца назад
குடி கொச்சை வார்த்தைகள் இதுதான் இவர்களின் பாரம்பரியம்
@prabhakaran5196
@prabhakaran5196 3 месяца назад
ஆமாம்
@winnerjayaraman776
@winnerjayaraman776 3 месяца назад
இதுதான் பகுதறிவு பன்டைககளின் வறலாரு
@mohanankrishnan921
@mohanankrishnan921 3 месяца назад
🎉🎉🎉❤❤
@பனைமரம்-வ8ர
@பனைமரம்-வ8ர 3 месяца назад
பேராசிரியர் கல்யாணசுந்தரம்‌ நீங்கள்‌ திராவிட‌. கட்சியில் இருந்து வெளியே வாங்க நாம்‌‌ தமிழர்❤❤❤
Далее
🎙Пою РЕТРО Песни💃
3:05:57
Просмотров 1,3 млн