Тёмный

ஆபிரகாமை விட இயேசு பெரியவரா? | Jesus greater than abraham | இருக்கிறவராகவே இருக்கிறேன் 

Bible Wisdom Tamil
Подписаться 325 тыс.
Просмотров 10 тыс.
50% 1

Are you greater than abraham - John 8 53 - John 8 58 - before abraham was i am - இருக்கிறவராகவே இருக்கிறேன்
1) இயேசு நான் கடவுள் என சொன்னாரா 👉🏻 • இயேசு கடவுளா? என்னை வண...
2) தேவன் யார்? தேவனை உண்டாக்கியது யார்? 👉🏻 • தேவன் யார்? தேவனை உண்ட...
3) இயேசு தேவனா? தேவ குமாரனா? 👉🏻 • இயேசு தேவனா? தேவ குமார...
4) பிதாவினால் இயேசு கைவிடப்பட்டாரா? 👉🏻 • பிதாவினால் இயேசு கைவிட...
கேள்விக்கு என்ன பதில் | Unanswered Questions Answered 👉🏻 • கேள்விக்கு என்ன பதில் ...
__________________________________________________
Support BIBLE WISDOM TAMIL Ministry
Bank Name: Karur Vysya Bank
A/c Name: JENNITH JUDAH J
A/c no: 1804155000046362
IFSC Code: KVBL0001804
Branch Name: Srivilliputtur
Swift Code: KVBLINBBIND
Gpay / Phonepe 👉🏻 6385502895
UPI ID - jennithjudah@axl
____________________________________________________
Subscribe to our channel for more videos.
Content and Narrator: Jennith Judah
Also watch these videos 👇🏻👇🏻👇🏻
புதிய ஏற்பாடு இரத்த சாட்சிகள் 👇🏻
• புதிய ஏற்பாட்டு இரத்தச...
இயேசுவின் சீடர்கள் வரலாறு | 12 Disciples of Jesus: 👉🏻 • இயேசுவின் சீடர்கள் வரல...
வேதாகம மர்மங்கள் | Unanswered Bible Questions | Bible Mysteries:
• வேதாகம மர்மங்கள் | Una...
வேதாகமத்தில் விலங்குகள் - பறவைகள் | Animals & Birds in the Bible: • வேதாகமத்தில் விலங்குகள...
Short Documentaries (ஆவணப்படங்கள்): • Short Documentaries (ஆ...
விசுவாச அறிக்கை (Christian Affirmations): • விசுவாச அறிக்கை (Chris...
ஸ்வாரஸ்யமான தகவல்கள் (Interesting facts)
• ஸ்வாரஸ்யமான தகவல்கள் |...
1 நிமிட வீடியோ (1 Minute Videos)
• 1 minute Videos ( 1 நி...
வேதாகம புத்தகங்கள் (Bible Books Overview)
• வேதாகம புத்தகங்கள் - ஒ...
#jesusgreaterthanabraham #john858 #biblewisdomtamil #biblecharacterstudy #biblestoryintamil #jesusinthebible #bibleresearchintamil #biblemysteryintamil #biblestories #biblewisdomtamilstory #biblewisdomtamilkelvineram #biblestudyintamil #tamilchristianmessages #john853 #இயேசுகடவுளா
Bible mystery in tamil / Bible questions and answers in tamil / Bible questions in tamil / Bible research in tamil / Bible stories / Bible wisdom tamil episode 1 / Unanswered biblical questions / Vedha araichi / bible story in tamil / bible study in tamil / bible wisdom tamil / tamil bible stories / tamil christian messages / tamil christian sermon / tamil christian sermons / கிறிஸ்தவ கேள்வி பதில்கள் / கேள்விக்கு என்ன பதில் / Bible wisdom tamil episode / Christian apologetics / Tamil christian apologetics / tamil christian apologetics network / Bible wisdom tamil channel / Bible study tamil / Bible wisdom tamil kelvigal / Bible wisdom tamil question answer / Bible wisdom tamil questions / Kelvikku enna bathil bible study / bible wisdom tamil story / tamil bible study / Bible wisdom tamil kelvi neram / Unsolved mystery in bible in tamil / Bible wisdom tamil kelvikkenna bathil / tamil bible school / bible stories in tamil / Unanswered questions in the bible / Vedha padam tamil / Bible study in tamil / Bible mystery in tamil / Bible facts in tamil / ஏன் யூதர்கள் இயேசுவை ஏற்றுக்கொள்ளவில்லை? / யூதர்கள் கடவுள் யார் / மேசியா இயேசு / Jesus the messiah / what is messiah / Jesus and jews / who is messiah / jewish / இயேசு மேசியாவா? என் பிதா என்னிலும் பெரியவர் / அர்த்தம் என்ன? / My father is greater than i / யோவான் 14 28 / jesus christ / is jesus christ god / jesus is god / My father is greater than all / christian messages in tamil / En pidha ennilum periyavar / who is jesus christ / jesus christ is god / பிதா குமாரன் பரிசுத்த ஆவி / Thirithuvam / Jesus greater than abraham / John 8 58 explained / Jesus said i am god / Abraham and jesus / Jesus and abraham / ஆபிரகாமை விட இயேசு பெரியவரா? / why did jesus say i am / father abraham / Greater jesus / இயேசு பெரியவர் / bible wisdom tamil channel / Tamil christian message / christian tamil message

Опубликовано:

 

5 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 102   
@reniussamuvel6162
@reniussamuvel6162 4 месяца назад
சகலமும் அவரால் சிருஷ்டிக்கபட்டது.. ஆதியும் அந்தமும் இருக்கிறார் இயேசு கிறிஸ்து.....❤
@jayabalanveethamany1232
@jayabalanveethamany1232 4 месяца назад
இயேசுவால் சகலமும் சிருஷ்டிக்கப்பட்டது என்பதற்கு , சிருஷ்டித்த வேதவசன ஆதாரம் இருக்கா?
@vimala1247
@vimala1247 4 месяца назад
இயேசு எல்லாரையும் விட எல்லாவற்றையும் விட பெரியவர். அவர் ராஜாதி ராஜா
@venkatraman8805
@venkatraman8805 4 месяца назад
கிருஸ்தவனாய் இருப்பதற்கு பெருமிதம் கொள்கிறேன்
@PrabhuNickson
@PrabhuNickson 4 месяца назад
கடவுள்= மனிதன் ஒப்பீட்டளவில் பேசுவதே தவறு என்று நினைக்கிறேன்... தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக ஆமென்...
@இந்திரா-ய4ண
@இந்திரா-ய4ண 4 месяца назад
அவர் முந்தினவரும் பிந்தினவரும்
@இந்திரா-ய4ண
@இந்திரா-ய4ண 4 месяца назад
ஆமென் இயேசு பெரியவர் தான்
@sivan6213
@sivan6213 4 месяца назад
தேவனுக்கே மகிமையும் வல்லமையும் சதா காலங்களிலும் உண்டாவதாக ஆமென் அல்லேலூயா
@MarySolomon-l1v
@MarySolomon-l1v 4 месяца назад
ஆமாம் பழைய ஏற்பாட்டில் மிகா வேல் புதிய ஏற்பாட்டில் இயேசு கிருஸ்து.. தேவனின் நேச குமாரன் இயேசு கிருஸ்து....
@nijarali9997
@nijarali9997 2 месяца назад
“என் இறைவனே! (மக்கா எனும்) இவ்வூரைப் பாதுகாப்பளிப்பதாக ஆக்குவாயாக! என்னையும் என் வழித்தோன்றல்களையும் சிலைகளை வணங்குவதை விட்டும் தூரமாக்குவாயாக!” என இப்ராஹீம் கூறியதை நினைவூட்டுவீராக! அல் குர்ஆன் - 14 : 35
@vidhyavidhya6730
@vidhyavidhya6730 4 месяца назад
Jesus Christ is always greater than anything around n above the universe....amen!!
@cowboygamer7594
@cowboygamer7594 4 месяца назад
I love you LORD
@manoharanv4993
@manoharanv4993 4 месяца назад
ஆம் இயேசு ஆவிபிறந்தவர் நாம் மண்ணில் பிறந்தவர்கள்
@faithlife1260
@faithlife1260 4 месяца назад
Jesus is GOAT ~ greatest of all time
@giftygifty748
@giftygifty748 4 месяца назад
ஆபிரகாமிலும் பெரியவர் யாக்கோபிலும் பெரியவர் சாலமோனிலும் பெரியவர் தேவலாயத்திலும் பெரியவர் யோனாவிலும் பெரியவர் தீர்க்கதரிசியிலும் பெரியவர் அவரே பிதாவும் 🔥குமாரனும்✝️ பரிசுத்தஆவியானவரும்🕊 திரியேக தேவனுக்கே மகிமையும் புகழும் துதியும் கனமும் ஸ்தோத்திரமும் எந்த காலத்திலும் சபையின் மூலமாய் உண்டவதாக ஆமென் 🙋‍♂
@nijarali9997
@nijarali9997 2 месяца назад
என் மூதாதையரான இப்ராஹீம், இஸ்ஹாக், யஃகூப் ஆகியோரின் மார்க்கத்தைப் பின்பற்றுகிறேன். அல்லாஹ்வுக்கு எதையும் நாம் இணையாக்குவது நமக்குத் தகுதியானதல்ல! இது, நம்மீதும், மக்கள்மீதும் அல்லாஹ் புரிந்த அருளாகும். எனினும் மக்களில் அதிகமானோர் நன்றி செலுத்த மாட்டார்கள். அல் குர்ஆன் - 12 : 38
@jbmercyannilda6137
@jbmercyannilda6137 4 месяца назад
Praise the lord and God Heavenly father Holy Spirit Jesus Christ one and only to worship in the world.Amen Hallelujah.
@nijarali9997
@nijarali9997 2 месяца назад
"36. நிச்சயமாக அல்லாஹ்தான் எனது இறைவனும், உங்கள் இறைவனும் ஆவான். (ஈஸாவல்ல; ஆகவே,) அவன் ஒருவனையே நீங்கள் வணங்குங்கள். இதுதான் நேரான வழி'' (என்று நபியே! கூறுவீராக.)" [Q.S. ஸூரத்து மர்யம்:36]
@MoeChay-wk5nx
@MoeChay-wk5nx 3 месяца назад
I no jesus christ is we all live and 💕 love❤
@AmmuAsha-yo4ly
@AmmuAsha-yo4ly 4 месяца назад
Amen amen amen jesus praise the lord
@nijarali9997
@nijarali9997 2 месяца назад
“மர்யமின் மகன் ஈஸாவே! ‘அல்லாஹ்வையன்றி, என்னையும் என் தாயாரையும் கடவுள்களாக எடுத்துக் கொள்ளுங்கள்’ என்று நீர் மக்களிடம் கூறினீரா?” என அல்லாஹ் கேட்கும்போது அவர், “நீ தூயவன்! எனக்கு உரிமையில்லாததை நான் கூறுவது எனக்குத் தகாது. நான் அவ்வாறு கூறியிருந்தால் அதை நீ அறிந்திருப்பாய். என் உள்ளத்திலிருப்பதை நீ அறிவாய். உன் உள்ளத்திலிருப்பதை நான் அறிய மாட்டேன். நீயே மறைவானவற்றை நன்கறிபவன்” என்று கூறுவார். அல் குர்ஆன் - 5 : 116
@radhika1984
@radhika1984 4 месяца назад
Powerful god jesus christ amen...
@PushpaEdwin
@PushpaEdwin 4 месяца назад
Yes power full god Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen
@nijarali9997
@nijarali9997 2 месяца назад
இப்ராஹீமும், இஸ்மாயீலும் அந்த ஆலயத்தின் அடித்தளங்களை உயர்த்தியபோது, “எங்கள் இறைவனே! எங்களிடமிருந்து (இதை) ஏற்றுக் கொள்வாயாக! நீயே செவியேற்பவன்; நன்கறிந்தவன்” (என்று கூறினர்.) அல் குர்ஆன் - 2 : 127
@kalaiarasi6778
@kalaiarasi6778 4 месяца назад
Glory to Jesus 🙏🙌 Praise the lord anna🙏 அப்போஸ்தலர் பவுலுடைய மிஷனரி பயணங்கள் பற்றி வீடியோ பதிவு செய்யுங்கள் anna. ✨✨✨
@PriyaK-d8b
@PriyaK-d8b 4 месяца назад
Jesus never fails
@mohamedfaraj9481
@mohamedfaraj9481 Месяц назад
நபியே! மனிதர்களை நோக்கி,) நீங்கள் கூறுங்கள்: அல்லாஹ் ஒருவன்தான். அல்லாஹ் (எவரிடத்தும்) எத்தேவையுமில்லாதவன். அனைவரும் அவனிடத்தில் தேவையுடையவர்களே! அவன் (எவரையும்) பெறவுமில்லை; (எவராலும்) பெறப்படவுமில்லை. அன்றியும், அவனுக்கு நிகராக எவரும் இல்லை.
@MohammedKitto
@MohammedKitto 4 месяца назад
Praise the lord 🎉🎉🎉
@janil6846
@janil6846 4 месяца назад
Amen
@chellakannu1798
@chellakannu1798 4 месяца назад
Amen thank you Jesus
@santharuby6530
@santharuby6530 4 месяца назад
❤ Amen 🙏❤
@UnnatharGeethangal
@UnnatharGeethangal 4 месяца назад
ஆமென் அல்லேலூயா 🙏
@VimukthiVrithi
@VimukthiVrithi 4 месяца назад
Amennnn Jesus aleluyhaaaa
@Ramyarajaseka
@Ramyarajaseka 4 месяца назад
Amen appa ❤
@MohanpaulMohanPaul
@MohanpaulMohanPaul 4 месяца назад
God bless you
@faithlife1260
@faithlife1260 4 месяца назад
Praise the lord
@renjithren7532
@renjithren7532 4 месяца назад
Amen Appa
@MrsGeorge-yd5nu
@MrsGeorge-yd5nu 4 месяца назад
God bless you brother
@babinpaul738
@babinpaul738 4 месяца назад
ஆமென்
@vimala1247
@vimala1247 4 месяца назад
அருமையான பதிவு
@spadmaraju5875
@spadmaraju5875 4 месяца назад
Àmen.nañdri,pà
@charlesrajan2138
@charlesrajan2138 4 месяца назад
ஆமென் அவர் பெரியவர்
@merlinmerlin1063
@merlinmerlin1063 4 месяца назад
Amen.... Glory to jesus🙏🙇‍♀️
@raviruno2353
@raviruno2353 4 месяца назад
Amen Appa❤❤❤🙌🏼🙏🙌🏼❤❤❤
@JousvaDaniel
@JousvaDaniel 4 месяца назад
நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்
@555joe._
@555joe._ 4 месяца назад
Amen Jesus appa ❤❤❤ praise the lord dear brother amen 🙏🙏🙏
@JacquelineSamy
@JacquelineSamy 4 месяца назад
Praise God🙏 Amen Amen🙏👏👏🙌
@ilaniveditha3770
@ilaniveditha3770 4 месяца назад
Praise the LORD 🙏
@jansik3175
@jansik3175 4 месяца назад
Praise the Lord
@sheelashanthakumari5202
@sheelashanthakumari5202 4 месяца назад
Praise the Lord brother 🙏
@Alex-kd7zg
@Alex-kd7zg 4 месяца назад
Jesus is only one of the lord in the world
@francinelizabeth8991
@francinelizabeth8991 4 месяца назад
I Love Jesus Amen🛐😭🤍❤️✝️
@susanrajagopal9470
@susanrajagopal9470 4 месяца назад
Thanks. GBU
@ronfranklin9494
@ronfranklin9494 4 месяца назад
யோவான் 1:18 யோவான் 5:37 இந்த வசனத்தில் தேவனை ஒருக்காலும் ஒருவனும் கண்டத்தில் லை பிறகு எப்படி ஆபிரகாம் தேவனை பார்த்தார் இந்த சந்தேகம் தெளிவு பன்னுங்க அண்ணா.
@FreeFrom_Momo_AlLah
@FreeFrom_Momo_AlLah 4 месяца назад
Read next verse All the Prophets saw the Glory of God the Father [ God the Son ] எபிரெயர் 1 அதிகாரம் 3. இவர் [ God the Son ] அவருடைய [ God the Father ]மகிமையின் பிரகாசமும், அவருடைய [ God the Father ] தன்மையின் சொரூபமுமாயிருந்து, சர்வத்தையும் தம்முடைய வல்லமையுள்ள வசனத்தினாலே தாங்குகிறவராய், தம்மாலேதாமே [ God the Son ] நம்முடைய பாவங்களை நீக்கும் சுத்திகரிப்பை உண்டுபண்ணி, உன்னதத்திலுள்ள மகத்துவமானவருடைய [ God the Father ] வலதுபாரிசத்திலே உட்கார்ந்தார்.[ God the Son ]
@helinaj7773
@helinaj7773 4 месяца назад
Maamsaththil pirandha ABRAHAM MEIPORULAANAAVARUKU adaiyaalamaana purushan yindha saththiyaththai avanga ariyila. Avanga yenga PIDHAAVAAGIYA ABRAHAMINIDATHTHILA ketta andha questioney avanga AAVIKKURIYAVARGAL alla yenbadhai migath thelivaai kaanbikkiradhu. மூடனுக்கு அவன் மதியீனத்தின் படி மறுஉத்தரவு கொடு, கொடாவிட்டால் அவன் தன் பார்வைக்கு ஞானியாயிருப்பான். நீதிமொழிகள் 26:5 yenga DADDY (THE ONLY GREAT KING JESUSCHRIST) yenga DADDY MOMMY(yenga DEVANUM,KARTHTHARUM, PIDHAAVUMAAGIYA PARISUTHTHA AAVIYAANAVAR bodhiththabadiye avangaluku correct ahh badhil koduththadhunaala andha muudargal WISDOM (JESUSCRIST) ku virodhamaai karkalai yeduththukkittaanga. Beloved son, Neenga PARISUTHTHA AAVIYINAALUM,AKKINIYINAALUM niyaanashnaanam petru, SATHTHIYATHTHAI arigira arivai adaindhaal yengalukku romba sandhosham AMEN
@ஜெறோம்தாஸ்
@ஜெறோம்தாஸ் 4 месяца назад
🙏🙏🙏♥️🙏♥️🙏🙏🙏
@SangeethaT-lf6wg
@SangeethaT-lf6wg 4 месяца назад
கர்த்தர் பேசின வசனங்கள் எனக்கு செல்லுக்க சகேதரரே
@Bablu-l2s
@Bablu-l2s 4 месяца назад
Bible padinga🎉
@ஐசக்ஐசக்-ற1ம
@ஐசக்ஐசக்-ற1ம 4 месяца назад
நம் தந்தை ஆபிரகாமின் வீட்டில் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து தூதராக வந்து மட்டன் பிரியாணி சாப்பிட்டார் ஆதியாகமம் 18 .8 ஆமேன் அல்லோலுயா ❤🎉
@alanzajo
@alanzajo 4 месяца назад
Athu Jesus illa vera deva duthargal
@FreeFrom_Momo_AlLah
@FreeFrom_Momo_AlLah 4 месяца назад
@@alanzajo The one among them is Lord Jehovah [ God the Son ]
@jayabalanveethamany1232
@jayabalanveethamany1232 4 месяца назад
ஆபிரகாமின் கூடாரத்தக்கு வந்தவர்கள் 3 மனித சாயல் கொண்ட தேவதூதர்கள். ஒரு தேவதூதன் மூலம் தேவன் ஆபிரகாமிடம் பேசினார். உணவு சாப்பிட்டது 3 தூதர்கள். இயேசு அல்ல. பளைய ஏர்ப்பாட்டு காலத்தில் இயேசு இல்லை.
@hadesgaming7416
@hadesgaming7416 4 месяца назад
பத்துக் கட்டளைகளில் இயேசு ஏன் தாய் தந்தையரை மதிக்க வேண்டும் என்கிறார்??????
@lillymyangelicdove
@lillymyangelicdove 4 месяца назад
Jesus kadavul... Abraham manushntanye
@hadesgaming7416
@hadesgaming7416 4 месяца назад
இயேசு தேவனின் மகன் தேவனிடத்திலிருந்து வந்தார் என்றால் - தேவன் யார் , பெயர் என்ன ?????
@hadesgaming7416
@hadesgaming7416 4 месяца назад
பத்துக் கட்டளைகளில் இயேசு ஏன் தாய் தந்தையரை மதிக்க வேண்டும் என்கிறார் ??????
@senguttuvansharoontravels886
@senguttuvansharoontravels886 Месяц назад
இயேசு மட்டுதான் பெரியவர்
@LoveBruceLee
@LoveBruceLee 4 месяца назад
Don't ever compare the Almighty God Jesus christ with anyone
@LAILAHlal
@LAILAHlal 4 месяца назад
🙏🙏🙏🙏🙏❤❤❤❤💐💐💐💐
@KirubairajKirubairaj
@KirubairajKirubairaj 4 месяца назад
பிசாசுகளைப் பற்றி சாலமோன் testament of salmon என்ற புத்தகத்தை எழுதியதாக சொல்லப்படுவது உண்மையா...அது பற்றி வீடியோ போடுங்க ப்ரோ..🎉
@vicky8543
@vicky8543 4 месяца назад
Yes bro enakum athe doubt than please explain
@periadurai7289
@periadurai7289 4 месяца назад
வேத்தில் சொல்லப்படாத ஒன்றிற்கு முக்கியத்துவம் கொடுப்பதை விட, எவ்வளவோ வேதத்தில் நாம் தெரிந்து கொள்ள வேண்டியுள்ளது அதைப் பற்றி கேட்கலாமே.
@svijayalakshmisvijiyalaksh139
@svijayalakshmisvijiyalaksh139 4 месяца назад
Anna yesu 3 day uyirotu elunthar antha day epdi kanakituvathu video potunga anna
@BibleWisdomTamil
@BibleWisdomTamil 4 месяца назад
Link 👉🏻 ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-L7b1U6CeqpE.htmlsi=VVZ9hCb0gosqzTch
@timepassallgaming1675
@timepassallgaming1675 4 месяца назад
Hello brother please explain to me the book of Enoch
@marthacharles9890
@marthacharles9890 4 месяца назад
சத்தியம் என்னும் பைபிள் வாசியுங்கள் அது உங்களுக்கு விளக்கம் கொடுத்து விடுதலை கொடுக்கும்
@ananthim6697
@ananthim6697 4 месяца назад
Moses and elijah says about jesus life prophecy if jesus christ first mission pass second mission if jesus left what happened happen are unhappen say about
@FreeFrom_Momo_AlLah
@FreeFrom_Momo_AlLah 4 месяца назад
Can't get you
@Adamstark1147
@Adamstark1147 4 месяца назад
Jesus devakumarar but abhram normal human only
@justinjerold5973
@justinjerold5973 4 месяца назад
பிதாவிலும் குமாரன் பெரியவர் என்பதற்கு ஆதாரத்துடன் வீடியோ போடுங்கள்
@BibleWisdomTamil
@BibleWisdomTamil 4 месяца назад
Trinity( திரித்துவம் ) Triune God (திரியேக‌ தேவன்‌) என்கிற வார்த்தை பைபிளில் இல்லை என கூறும் நபர்களுக்கு பதில்: பைபிள் என்கிற வார்த்தை கூட தான் பைபிளில் இல்லை. அதற்காக பைபிள் பொய் ஆகிவிடுமோ? நான் நம்பமாட்டேன் என கூறுவீர்களோ? சிந்தியுங்கள்! பைபிள்" என்ற வார்த்தை லத்தீன் மற்றும் கிரேக்க வார்த்தைகளில் இருந்து வந்தது, அதாவது "புத்தகம்" என்று அர்த்தம். அதேபோல, மூவராக இருக்கும் ஒரே தேவனை, ஒரே கடவுளை மக்களுக்கு எளிதாக விளக்க Trinity (திரித்துவம்) என்கிற வார்த்தை , Trinitas என்கிற லத்தீன் மொழியில் இருந்து எடுக்கப்பட்டு பயன்படுத்தப்படுகின்றது. இதற்கு ஒன்றில் மூன்று / மூன்று ஒன்றாக இருப்பது என்று அர்த்தம். நமக்கு ஒரே கடவுள் தான். அவர் மூன்று ஆள்தன்மைகளில் ஜீவித்திருக்கிறவராக இருக்கிறார். பிதாவாகிய தேவன் - குமாரனாகிய தேவன் - பரிசுத்த ஆவியானவராகிய தேவன் - இவர்கள் மூவரும் வேறு நபர்களாக இருந்தாலும் ஒரே நபராக இருக்கின்றனர். தேவன் நம்மெல்லாரிலும் மிகப் பெரியவர், எனவே அவரை முழுமையாக அறிந்து கொள்வது என்பது இயலாத காரியமாகும். வேதாகமம் பிதாவைத் தேவனாகவும், இயேசுவைத் தேவனாகவும், மற்றும் பரிசுத்தாவியை தேவனாகவும் இருக்கிறதாக போதிக்கிறது. வேதாகமம் தேவன் ஒருவரே எனவும் போதிக்கிறது. இம்மூன்றும் ஒன்றோடொன்று இனைந்தவை என நாம் அறிந்தாலும், மனிதனால் இதை விளங்கிக் கொள்ள இயலாது. ஒரே தேவன் மூன்று ஆள்தன்மைகளில் ஜீவித்திருக்கிறவராக இருக்கிறார். மூன்று ஆள்தன்மைகளில் இவர்கள் மூவரும் ஒன்றாய் இருக்கிறார்கள், நித்தியமாக இருக்கிறார்கள். இதை மக்கள் விளங்கி கொள்ளவே இந்த Trinity ( திரித்துவம்) வார்த்தை பயன்படுத்தப்படுகிறது. "மூவரும் தேவன்" OUR God is Triune God! God is 1-Being , 3-Persons. God is one being, but in three persons Father, Son and the Holy Spirit. பிதாவாகிய தேவன் (யோவான் 6:27; ரோமர் 1:7; 1 பேதுரு 1:2). குமாரனாகிய தேவன் (யோவான் 1:1, 14, ரோமர் 9:5; கொலோசெயர் 2:9; எபிரெயர் 1:8; 1 யோவான் 5:20). பரிசுத்த ஆவியானவர் தேவன் (அப்போஸ்தலர் 5:3-4; 1 கொரிந்தியர் 3:16). பிதாவானவர் இப்பிரபஞ்சத்தின் இறுதி ஆதாரம் அல்லது காரணம் (1 கொரிந்தியர் 8:6; வெளிப்படுத்துதல் 4:11); தெய்வீக வெளிப்பாடு (வெளிப்படுத்துதல் 1:1); இரட்சிப்பு (யோவான் 3:16-17); மற்றும் இயேசுவின் மனித செயல்கள் (யோவான் 5:17, 14:10). இவைகள் எல்லாவற்றையும் பிதாவானவர் தொடங்குகிறார். குமாரன் ஒரு பிரதிநிதியாக வைத்து பிதா பின்வரும் செயல்களைச் செய்கிறார்: இந்த பிரபஞ்சத்தின் உருவாக்கம் மற்றும் பராமரிப்பு (1 கொரிந்தியர் 8:6; யோவான் 1: 3; கொலோசெயர் 1:16-17); தெய்வீக வெளிப்பாடு (யோவான் 1:1, 16: 12-15; மத்தேயு 11:27; வெளிப்படுத்துதல் 1:1); இரட்சிப்பு (2 கொரிந்தியர் 5:19, மத்தேயு 1:21, யோவான் 4:42). பிதாவானவர் அனைத்து செயல்களையும் மகன் மூலமாக செய்கிறார். பரிசுத்த ஆவியானவரை காரணமாக வைத்து பிதாவானவர் பின்வரும் செயல்களைச் செய்கிறார்: பிரபஞ்சத்தின் உருவாக்கம் மற்றும் பராமரிப்பு (ஆதியாகமம் 1:2; யோபு 26:13; சங்கீதம் 104:30); தெய்வீக வெளிப்பாடு (யோவான் 16:12-15; எபேசியர் 3: 5; 2 பேதுரு 1:21); இரட்சிப்பு (யோவான் 3:6; தீத்து 3:5; 1 பேதுரு 1:2); இயேசுவின் செயல்கள் (ஏசாயா 61:1, அப்போஸ்தலர் 10:38). இவ்வாறு பரிசுத்த ஆவியின் வல்லமையால் பிதா எல்லாவற்றையும் செய்கிறார்
@RajeshM-ji9vi
@RajeshM-ji9vi 4 месяца назад
Jesus is God don't compare
@elavazhaganm5191
@elavazhaganm5191 4 месяца назад
Jesus Christ is Almighty God❤
@rshonline6885
@rshonline6885 4 месяца назад
எனக்கு ஒன்று மட்டும் புரியவில்லை ஏசு கிருஸ்த்துவை அனுப்பிய பிதாவை வண௩்காமல் பிதாவினால் அனுப்பபட்ட பிதாவை ஏன் வண௩்குகிறீர்கள்?????
@shalvininair7536
@shalvininair7536 4 месяца назад
For this, you need to read full bible.
@BibleWisdomTamil
@BibleWisdomTamil 4 месяца назад
Trinity( திரித்துவம் ) Triune God (திரியேக‌ தேவன்‌) என்கிற வார்த்தை பைபிளில் இல்லை என கூறும் நபர்களுக்கு பதில்: பைபிள் என்கிற வார்த்தை கூட தான் பைபிளில் இல்லை. அதற்காக பைபிள் பொய் ஆகிவிடுமோ? நான் நம்பமாட்டேன் என கூறுவீர்களோ? சிந்தியுங்கள்! பைபிள்" என்ற வார்த்தை லத்தீன் மற்றும் கிரேக்க வார்த்தைகளில் இருந்து வந்தது, அதாவது "புத்தகம்" என்று அர்த்தம். அதேபோல, மூவராக இருக்கும் ஒரே தேவனை, ஒரே கடவுளை மக்களுக்கு எளிதாக விளக்க Trinity (திரித்துவம்) என்கிற வார்த்தை , Trinitas என்கிற லத்தீன் மொழியில் இருந்து எடுக்கப்பட்டு பயன்படுத்தப்படுகின்றது. இதற்கு ஒன்றில் மூன்று / மூன்று ஒன்றாக இருப்பது என்று அர்த்தம். நமக்கு ஒரே கடவுள் தான். அவர் மூன்று ஆள்தன்மைகளில் ஜீவித்திருக்கிறவராக இருக்கிறார். பிதாவாகிய தேவன் - குமாரனாகிய தேவன் - பரிசுத்த ஆவியானவராகிய தேவன் - இவர்கள் மூவரும் வேறு நபர்களாக இருந்தாலும் ஒரே நபராக இருக்கின்றனர். தேவன் நம்மெல்லாரிலும் மிகப் பெரியவர், எனவே அவரை முழுமையாக அறிந்து கொள்வது என்பது இயலாத காரியமாகும். வேதாகமம் பிதாவைத் தேவனாகவும், இயேசுவைத் தேவனாகவும், மற்றும் பரிசுத்தாவியை தேவனாகவும் இருக்கிறதாக போதிக்கிறது. வேதாகமம் தேவன் ஒருவரே எனவும் போதிக்கிறது. இம்மூன்றும் ஒன்றோடொன்று இனைந்தவை என நாம் அறிந்தாலும், மனிதனால் இதை விளங்கிக் கொள்ள இயலாது. ஒரே தேவன் மூன்று ஆள்தன்மைகளில் ஜீவித்திருக்கிறவராக இருக்கிறார். மூன்று ஆள்தன்மைகளில் இவர்கள் மூவரும் ஒன்றாய் இருக்கிறார்கள், நித்தியமாக இருக்கிறார்கள். இதை மக்கள் விளங்கி கொள்ளவே இந்த Trinity ( திரித்துவம்) வார்த்தை பயன்படுத்தப்படுகிறது. "மூவரும் தேவன்" OUR God is Triune God! God is 1-Being , 3-Persons. God is one being, but in three persons Father, Son and the Holy Spirit. பிதாவாகிய தேவன் (யோவான் 6:27; ரோமர் 1:7; 1 பேதுரு 1:2). குமாரனாகிய தேவன் (யோவான் 1:1, 14, ரோமர் 9:5; கொலோசெயர் 2:9; எபிரெயர் 1:8; 1 யோவான் 5:20). பரிசுத்த ஆவியானவர் தேவன் (அப்போஸ்தலர் 5:3-4; 1 கொரிந்தியர் 3:16). பிதாவானவர் இப்பிரபஞ்சத்தின் இறுதி ஆதாரம் அல்லது காரணம் (1 கொரிந்தியர் 8:6; வெளிப்படுத்துதல் 4:11); தெய்வீக வெளிப்பாடு (வெளிப்படுத்துதல் 1:1); இரட்சிப்பு (யோவான் 3:16-17); மற்றும் இயேசுவின் மனித செயல்கள் (யோவான் 5:17, 14:10). இவைகள் எல்லாவற்றையும் பிதாவானவர் தொடங்குகிறார். குமாரன் ஒரு பிரதிநிதியாக வைத்து பிதா பின்வரும் செயல்களைச் செய்கிறார்: இந்த பிரபஞ்சத்தின் உருவாக்கம் மற்றும் பராமரிப்பு (1 கொரிந்தியர் 8:6; யோவான் 1: 3; கொலோசெயர் 1:16-17); தெய்வீக வெளிப்பாடு (யோவான் 1:1, 16: 12-15; மத்தேயு 11:27; வெளிப்படுத்துதல் 1:1); இரட்சிப்பு (2 கொரிந்தியர் 5:19, மத்தேயு 1:21, யோவான் 4:42). பிதாவானவர் அனைத்து செயல்களையும் மகன் மூலமாக செய்கிறார். பரிசுத்த ஆவியானவரை காரணமாக வைத்து பிதாவானவர் பின்வரும் செயல்களைச் செய்கிறார்: பிரபஞ்சத்தின் உருவாக்கம் மற்றும் பராமரிப்பு (ஆதியாகமம் 1:2; யோபு 26:13; சங்கீதம் 104:30); தெய்வீக வெளிப்பாடு (யோவான் 16:12-15; எபேசியர் 3: 5; 2 பேதுரு 1:21); இரட்சிப்பு (யோவான் 3:6; தீத்து 3:5; 1 பேதுரு 1:2); இயேசுவின் செயல்கள் (ஏசாயா 61:1, அப்போஸ்தலர் 10:38). இவ்வாறு பரிசுத்த ஆவியின் வல்லமையால் பிதா எல்லாவற்றையும் செய்கிறார்
@EmmanuelRajah
@EmmanuelRajah 4 месяца назад
God bless you brother
@manikandan-rd1um
@manikandan-rd1um 4 месяца назад
Amen
@karthicknagendran5738
@karthicknagendran5738 4 месяца назад
God bless you brother
Далее
Bro's Using 3 Weapons
00:36
Просмотров 3,3 млн