Тёмный

ஆப்பிரிக்கா 👩‍❤️‍👨கல்யாணத்தில் இப்படி ஒரு சாப்பாடா!|Uganda village Traditional marriage|Tamil vlogs 

Venmai Kitchen
Подписаться 126 тыс.
Просмотров 2,3 млн
50% 1

Hi friends
Welcome to Venmai Kitchen
In this video we will see the African marriage food . You can see the food preparation place for more people. This is very Traditional marriage in Uganda. Many friends asked me about the Ugandan marriage food .This is very new and happiest experience to me. I will share my experience in this video and show the food how they are cooking traditional African food in Tamil. Ok friends after watching this video please watch this video and share this video to your friends and families and subscribe my channel venmai kitchen.Bye Thanks by Deepika kalidoss.
#africanmarriage
#tamil
#foodvlog
For African marriage
• 👩‍❤️‍👨ஆப்பிரிக்கால குழ...
for Uganda marriage highlights
• 💞ஆப்பிரிக்கா கல்யாணம் ...
For Source of Nile
• உலகத்தின் நீளமான நதியை...
For kampala to Kenya road
• தேயிலை தோட்டம் பார்போம...
Follow
Instagram: / venmai_kitchen
facebook: / venmaikitchen
for contact info: vkugandavlogs@gmail.com

Развлечения

Опубликовано:

 

1 май 2023

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 832   
@arulkumars5917
@arulkumars5917 Год назад
நாங்கள் (கன்னியாகுமரி மாவட்ட மக்கள்) காலை உணவு ஏத்தன் பழம் வேக வைத்து சாப்பிடுவார்கள்,காச்சிலி கிழங்கு சாப்பிடுவார்கள், மரவள்ளி கிழங்கு புட்டு சாப்பிடுவார்கள், மரவள்ளி கிழங்கு வேக வைத்து கடுகு தாளித்து தேங்காய் போட்டு சாப்பிடுவார்கள். நவீன உலகில் இந்த மாதிரியான ஆரோக்கியமான உணவு வகைகள் தவிர்த்து வரும் வேளையில் ஆப்பிரிக்கா மக்களின் உணவுகள் பார்க்கும் போது சற்று ஆறுதலாக இருக்கிறது
@sakthigold6734
@sakthigold6734 Год назад
Epoo ethalam maripochu brother
@anjan503
@anjan503 Год назад
நான் கிடைத்தால் வாங்கி சாப்பிடுவேன்.
@j.s.ganesh7823
@j.s.ganesh7823 Год назад
ஆப்பிரிக்காவில் இருந்து வந்தவர்களாக இருக்கலாம் கன்னியாக்குமரி மற்றும் கேரள பகுதியை சேர்ந்த மக்கள்.பூர்வீகம் ஆப்பிரிக்காவாக இருக்கலாம்.
@sivamsivam7254
@sivamsivam7254 Год назад
Quq
@anjan503
@anjan503 Год назад
அது காச்சிலி இல்லை காய்ச்சி கிழங்கு.
@mariyappansm6752
@mariyappansm6752 8 месяцев назад
இயற்கையோடு வாழும் மக்கள் நமது பாரம்பரிய புடவையுடன் சென்றது சூப்பர் எதார்த்தமான குரல் வளம் வாழ்த்துக்கள் சகோதரி 👌👌
@Mahalakshmi-ol5vy
@Mahalakshmi-ol5vy Год назад
நமது பாரம்பரியமான புடவையை நீங்கள் உடுத்தியிருந்தது மகிழ்ச்சி... உங்களின் எதார்த்தமான பேச்சு மிக அருமை...
@seshadrir2057
@seshadrir2057 4 месяца назад
புடவை தமிழர் கலாச்சாரமா? வெறும் 150 வருடங்களாக பெண்கள் உடுத்துவது தான் புடவை. அதற்க்கு முன்னர் தமிழ் பெண்கள் புடவை எல்லாம் உடுத்தவில்லை
@rajmohamed4282
@rajmohamed4282 Год назад
அன்பு சகோதரி தஞ்சை தமிழ் உகாண்டாவிலும் மணக்குதம்மா. உலக மக்கள் யாவரும் ஒரே இனம், ஒரே கிராமம் என்ற உணர்வு. வாழ்த்துக்கள். 😅
@santhijararaj
@santhijararaj Год назад
அன்பு என்பது எல்லா நாட்டு மக்களுக்கும் உள்ளது உகாண்டா கிராமம் மிகவும் அழகாக உள்ளது
@nnkmmk5478
@nnkmmk5478 4 месяца назад
Super❤🎉
@mohmedimran1685
@mohmedimran1685 10 месяцев назад
ஆப்பிரிக்கா மக்கள் உணவு மிகவும் ஆரோக்கியமான உணவாக இருக்கிரது உங்கள் வீடீயோ இப்பதான் பார்கிரேன் அருமையக உள்ளது ஆப்பிரிக்கா மிகவும் அழகான மக்கள்
@samyvp3889
@samyvp3889 9 месяцев назад
சந்தோஷம் ஆனந்தம் பரவசம் உண்டானது. தங்கை சிறப்பு விருந்தினர் ஆக உள்ளீர்கள் 🎉❤🎉 உங்கள் முயற்சி பாராட்டுக்குரியது. நல்வாழ்த்துகள் வாழ்க வளமுடன் உங்கள் சேவை சிறக்கட்டும் நடக்கட்டும்
@spandyansenthil5679
@spandyansenthil5679 9 месяцев назад
பிற நாட்டு பண்பாட்டையும் கலாசாரததையும் மிக அழகாக விளக்கும் விதம் மிக்க அருமையாக உள்ளது சகோதரி. வாழ்க வளத்துடன்.🎉
@kannaa1567
@kannaa1567 Месяц назад
சத்தியம். அற்புதம். நாம் மாமிசம் சாப்பிட மாட்டேன் அதுதான் எனக்கு பிடிக்க வில்லை. ஆனால் உங்கள் முயற்சியை தொடருங்கள்
@kannaa1567
@kannaa1567 Месяц назад
சத்தியம். அற்புதம். நாம் மாமிசம் சாப்பிட மாட்டேன் அதுதான் எனக்கு பிடிக்க வில்லை. ஆனால் உங்கள் முயற்சியை தொடருங்கள்
@ethirajansarukarthik3155
@ethirajansarukarthik3155 7 месяцев назад
அருமை மேடம் மக்களுக்கு காட்டி புரியும் வகையில் கூறியமைக்கு நன்றி நன்றி நன்றி ❤❤❤❤
@senthilkumarkasinathan5613
@senthilkumarkasinathan5613 Год назад
தங்கைக்கு நன்றி! ஆப்பிரிக்கா இயற்கையின் சொர்க்கம்!
@vijayaruna1304
@vijayaruna1304 10 месяцев назад
எதார்த்தமும் இயல்பும் நிறைந்த பேச்சுக்கள் அருமை❤
@venmaikitchen
@venmaikitchen 10 месяцев назад
நன்றி 🙏
@bgan63
@bgan63 11 месяцев назад
எல்லாத்தையும் பாத்துட்டு சாப்பிடாம போறியே அம்மா.... சாப்பிட்டு எப்படி இருக்குன்னு சொல்லி இருந்தா நல்லா இருந்திருக்கும்❤❤❤
@ramakrishnanpitchai1306
@ramakrishnanpitchai1306 Год назад
ஆப்பிரிக்க மக்களின் திருமண விருந்திற்கு சைவ மற்றும் அசைவ உணவுகளை தயாரிக்கும் விதம் புதுமையாக உள்ளது. பதிவிற்கும் விளக்கம் அளித்ததற்கும் வாழ்த்துக்கள்.❤🎉
@venmaikitchen
@venmaikitchen Год назад
நன்றி 🙏
@singaravelubalachand
@singaravelubalachand Год назад
திருமண தம்பதிகளுக்கு வாழ்த்துக்கள் பாராட்டுக்கள் வாழ்க வளமுடன் 🙏🏼🎊🎉🎂🪅
@sarveshjeyesh7481
@sarveshjeyesh7481 10 месяцев назад
Neegha Uganda le irukengla, Please sollugha
@sarveshjeyesh7481
@sarveshjeyesh7481 9 месяцев назад
Please send me, your contact details
@anbazhagansubramanian4723
@anbazhagansubramanian4723 8 месяцев назад
​@@sarveshjeyesh7481பதில்சொல்லமாட்டாங்க😡
@Jagan_pandian
@Jagan_pandian Год назад
தமிழர் பண்பாட்டில் வாழை இழை க்கு தனித்த இடம் உண்டு 🔥✨️😍
@eswaranathan7404
@eswaranathan7404 Год назад
Super.. I m Malaysian.. Hai sister..
@THENI374
@THENI374 10 месяцев назад
வாழை இலை
@Jagan_pandian
@Jagan_pandian 10 месяцев назад
@@THENI374 fast typing😅
@gardeningmypassion.4962
@gardeningmypassion.4962 Год назад
உகாண்டாவின் திருமணம்+விருந்து கண்ணுக்கு நல்ல விருந்து. நன்றி சகோதரி👏👏👏
@justatastetamil7102
@justatastetamil7102 10 месяцев назад
நமது தமிழ் மொழி ஆப்ரிக்காவில் தமிழ்ப் பெண்ணின் இனிய குரலில்.....அருமை....அழகு....வாழ்க தமிழ்.
@KalaiSelvi-he5rx
@KalaiSelvi-he5rx 10 месяцев назад
உகாண்டாவில் சாலையோரம் கடைய கான்பித்தீர்கல் மகிழ்ச்சி அளிக்கிறது என்று கூறி அந்த இடத்தில் அழகு
@rasanykrishnakumar2153
@rasanykrishnakumar2153 Год назад
நான் சுவிஸ் நாட்டில் வசிக்கும் ஈழதமிழர், உங்களின் தமிழ் உச்சரிப்பு அழகாக இருக்கிறது
@venmaikitchen
@venmaikitchen Год назад
நன்றி 🙏
@msmvlogs9723
@msmvlogs9723 Год назад
தஞ்சாவூர் தமிழ்
@mahalakshmi-yh3hz
@mahalakshmi-yh3hz Год назад
Nenga anga working ha
@jaffnavisuvals-oe2lu
@jaffnavisuvals-oe2lu 10 месяцев назад
உகாண்டா நாட்டைப் பற்றிய பல அரிய தகவல்களை பகிர்ந்தமைக்கு மிக்க நன்றிங்க 💖💖💞🙏🙏🙏
@sivaprakasamvenugopal2744
@sivaprakasamvenugopal2744 Год назад
சகோதரி 👸 தங்களின் முயற்சியும் காணொளியும் மிகவும் அருமை. உகாண்டாவும் இந்திய துணைக்கண்டமும் ஒன்றாக இருந்து பிரிந்தது என்பதால் நமது வாழ்க்கை முறையும் அவர்களது வாழ்க்கை உணவு முறைகளும் ஒன்றாகவே உள்ளது. தமிழ் கலாச்சாரத்தில் ஆரிய கலாச்சாரம் கலந்த பிறகே திருமண நிகழ்ச்சிகளில் அசைவம் காணாமல் போனது. அன்பு சகோதரி 👸 தங்கள் காணொளிகளை இலட்சக்கணக்கான தமிழர்கள் காண்பதால் தங்கள் காணொளிகளில் ஆங்கிலம் கலந்த தமிழை தவிர்த்து இயன்றவரை தமிழில் மட்டுமே பேசினால் நல்ல தமிழையும் ( ஏட்டுத் தமிழ் அல்ல பேச்சுத் தமிழ்) நம்மிடத்தில் கொண்டு சேர்க்கும். தமிழை ஆங்கிலத்தோடு கலந்து பேசி கற்றுக் கொடுத்த (கெடுத்த) பெருமை தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சித் தொகுப்பாளர்கள் பிரியங்கா போன்றோரே ஆவர். அருமை சகோதரி 👸 தங்களின் அடுத்த காணொளிகளில் ஒரு சிறு மாற்றம் செய்து கலப்பு இல்லா தமிழில் பேசிப் பாருங்களேன்.
@nagendrannagendran6511
@nagendrannagendran6511 9 месяцев назад
True
@ravidasankalidasan2066
@ravidasankalidasan2066 Год назад
ஆஹா அந்த கீரையும் வேர்கடலை கறியும் சோறும் சூப்பரா இருக்கும்...
@SASINSASIN-xc4fy
@SASINSASIN-xc4fy Год назад
மிகவும் சுத்தமான சாப்பாட்டு முறை.. நான் எங்கேயும் இப்படி அனைத்தும் தரமாக மூடிய சுத்தமான உணவு முறை பார்ப்பது அரிது சூப்பர்
@sasikumaren8731
@sasikumaren8731 Год назад
அருமையான கலாச்சாரம் இந்தியாவின் உணவு பழக்க வழக்கங்களுடன் ஒத்து போகிறது மகிழ்ச்சி அங்குள்ள ஆண்கள் இங்குள்ள பெண்கள் அணியும் நைட்டி அணிந்திருப்பது சிறப்பு
@venmaikitchen
@venmaikitchen Год назад
😄 அவர்கள் கலாசார உடை
@muralic5597
@muralic5597 Год назад
அக்கா, நம்மை ஊரு போலேவே இருக்கு.... மகிழ்ச்சி... நாங்களும் உகண்டா வந்த உணர்வு.... நன்றி 🙏🙏🙏.
@priyapriya1497
@priyapriya1497 Год назад
நீங்க தமிழ் பொண்ணா இருப்பது தான் அழகு. 👌
@venmaikitchen
@venmaikitchen Год назад
நன்றி 🙏🙏
@thomasddthomas2428
@thomasddthomas2428 Год назад
அருமை யான கல்யாணம் சாப்பாடு உங்களுக்கு என் வாழ்த்துக்கள் சகோதரி
@vramarramar2513
@vramarramar2513 Год назад
நல்லஅன்பானவர்களாக இருக்கின்றார்களே அவர்கள் திருமணசாப்பாட்டை கண்முன்காட்டியதர்கு வாழ்த்துக்கள் நாங்கள்ஈசியாகபார்த்துரசிக்கின்றோம்அதர்க்குநன்றிபெறுமைக்குஉரியவர்நீங்கள்இருவருக்கும் வாழ்த்துக்கள்
@venmaikitchen
@venmaikitchen Год назад
நன்றி 🙏
@vasanthivictor9263
@vasanthivictor9263 Год назад
very nice sister❤
@chelliahjayakumar7815
@chelliahjayakumar7815 10 месяцев назад
உண்மையிலேயே, internet உலகத்தை சுருக்கி விட்டது. Global village காணும்போது சந்தோசமாய் உள்ளது
@anbesivam_.4245
@anbesivam_.4245 9 месяцев назад
👍
@mohamedibrahim4418
@mohamedibrahim4418 Год назад
Masha Allah பண்டாரியும் ஆர்வமாக இருக்கிறார்கள். அருமையான முறையில் வளக்குகிறீர்கள்
@prabhu5new
@prabhu5new Год назад
உகாண்டா நாட்டு மக்களின் திருமண நிகழ்வு, அவர்களின் உணவுகள் பற்றிய வீடியோ மிக அருமை. Very Interesting video. Very much appreciated.
@nilameganathan8014
@nilameganathan8014 Год назад
உகாண்டாக்கு எப்படி போனீங்க. எங்களுக்கும் ஆசையாக உள்ளது. சூப்பரா இருக்கு sis. எல்லாவற்றிற்கும் மேலாக உங்கள் உடை எம்மவரை எடுத்துக் காட்டுகிறது
@venmaikitchen
@venmaikitchen Год назад
பதிவு போட்டு இருக்கிறேன் ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-v7W7cuegeoo.html
@dhanamgovindarj2560
@dhanamgovindarj2560 Год назад
ஆரோக்கியமான திருமண விருந்து அருமை
@gurumurthy2872
@gurumurthy2872 7 месяцев назад
ஆப்பிரிக்காவில் சைவ உணவு பின்பற்றும் மக்கள் இருக்கிறார்களா சகோதரியே? அப்படி இருந்தால் அவர்களையும் பற்றி ஒரு வீடியோ போடுங்கள்..
@hameedhameed2710
@hameedhameed2710 Год назад
ஓகே! சகோதரி மிக அருமையான விடியோ Super
@kparthasarathy7689
@kparthasarathy7689 10 месяцев назад
ஆப்பிரிக்க மக்களின் திருமண விருந்திற்கு சைவ மற்றும் அசைவ உணவுகளை தயாரிக்கும் விதம் புதுமையாக உள்ளது. பதிவிற்கும் விளக்கம் அளித்ததற்கும் வாழ்த்துக்கள்.
@amalamother7108
@amalamother7108 Год назад
Good to see the traditional marriage of Uganda people, excited to see your videos , people are so beautiful & very simple , the environment is so amazing and full of greenary
@karuppiaha9910
@karuppiaha9910 9 месяцев назад
The sister have taken effective steps to know the Ugandan traditional cultural Cook and extra very nice
@user-wf6yj7bk7o
@user-wf6yj7bk7o 11 месяцев назад
சகோதரி க்கு வாழ்த்துக்கள் நான் ஆப்பிரிக்கா Togo நாட்டில் இருக்கிறேன் உணவு பெறும் பாலும் ஒன்று போல் தான் இருக்கிறது
@Perumalthevan
@Perumalthevan Год назад
உங்கள் முயற்சி பாராட்டத் தக்கது, சகோதரி.
@ganesanm9906
@ganesanm9906 Год назад
மகள் உகாண்டா திருமணம் உணவு மிகவும் வித்தியாசமான முறையில் இருந்தது நெஞ்சார்ந்த நல் வாழ்த்துக்கள் கோயம்புத்தூர்
@venmaikitchen
@venmaikitchen Год назад
நன்றி 🙏
@sureshkumar-de8jr
@sureshkumar-de8jr 8 месяцев назад
Nice to see this.. I really enjoy this video and uganda 🇺🇬 people food habits.. ❤
@g.ramanathan172
@g.ramanathan172 Год назад
நல்ல ஒரு தகவல்,தங்கள் முயர்ச்சிக்கு நன்றி. ..
@meenakchimeena
@meenakchimeena 3 месяца назад
உங்கள் கருத்து அருமையாக உள்ளது ஆப்பிரிக்காவிலேயே இவ்வளவு அழகான கிராமமா ஆச்சரியமா இருக்குது எனக்கு அதுவும் கல்யாணத்தை நேரில் பார்த்த மாதிரியே ஒரு சந்தோசம் சகோதரிக்கு நன்றி
@kannappandharmalingam713
@kannappandharmalingam713 Год назад
Nice video good coverage , your interaction with locals is appreciated.
@pichayappamuthukrishnan2060
உகாண்டா திருமணக் கலாச்சாரத்தை நிறைவாக விளக்கியுள்ள மகளுக்குப் பாராட்டுகள். தொடர்ந்து உகாண்டா மக்களின் கலாச்சாரத்தை விளக்கும் வகையில் வாழ்வின் முதன்மையான நிகழ்வுகள் பற்றிக் காணொலி வெளியிடவும்.நன்றி.
@venmaikitchen
@venmaikitchen Год назад
நன்றி 🙏
@yogansomasundaram8856
@yogansomasundaram8856 Год назад
முன்பு ஓர் கானொலி பார்த்துள்ளேன் இது வித்தியாசமாக இருக்கு கானொலிக்கு நன்றிகள்
@sekarmanickanaicker3520
@sekarmanickanaicker3520 9 месяцев назад
Vegetable Meal Super in Africa Thanks to Thamizhachi Sister!!Saappaatu Vizhayaththil Thamizhany Adichikka Aall Elly !!!
@rajeswarielangovan-ht3vs
@rajeswarielangovan-ht3vs Год назад
Very different culture and food thank you for sharing …
@9383812
@9383812 10 месяцев назад
மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது. வாழ்த்துக்கள்
@NanjappanT-jf3sz
@NanjappanT-jf3sz Год назад
Sister, I'm with you at uganda marriage function. It's like reality
@Navinkumar-bc7iw
@Navinkumar-bc7iw Год назад
Nice remember I had Uganda food I'm worked last year luwera district neduplungi village really nice person
@LuckyLucky-lq7bk
@LuckyLucky-lq7bk 11 месяцев назад
❤சகோதரி அருமையான பதிவு 🎉❤🎉❤🎉 சூப்பர் பா ❤🎉
@avanorvlog3103
@avanorvlog3103 Год назад
காணொளி மிகவும் அருமையாக உள்ளது. ஏன் பெரியவர்கள் மட்டும் தான் களியாணத்திற்கு வருவார்கள் என்று சொன்னீர்கள்? இங்கு நோர்வேயிலும் பெரியவர்களை மட்டும் தான் களியாணத்திற்கு அழைப்பார்கள், அந்த குடும்பத்திற்கு நெருங்கிய சொந்தகார சின்ன பிள்ளைகள் வருவார்கள் மற்றும் படி களியாணத்தில் பெரியவர்கள் மட்டும் தான் பார்க்கலாம். நான் லண்டன் போனபோது எல்லா கடைகளிலும் பெரிய பெரிய கிழங்கு வகைகள் இருந்து பார்த்தேன், அப்போது சொன்னார்கள் இது ஆஃப்ரிக்கா மக்களின் உணவு என்று, அந்த நேரத்தில் நான் நினைத்தேன் எங்கள் ஊரில் மரவள்ளிக்கிழங்கு போல் தான் இது என்று ஆனால் பின்னர் தான் புரிகிறது இந்த கிழங்கு வகைகள் தான் இவர்களின் முக்கிய உணவு என்று. நன்றிகள் சகோதரி 🙏 🙏🙏
@venmaikitchen
@venmaikitchen Год назад
அப்படியா நல்ல தகவல் அக்கா... இங்கு கிழங்கு வகைகள் millets மாவு வகைகள் விரும்பி சாப்பிடுவார்கள்...... திருமணதிற்கு முதல் நாள் reception வைப்பார்கள் அதற்கு அனைவரும் செல்கிறார்கள்.....
@sivasub-2018
@sivasub-2018 3 месяца назад
You are closely interact with African people. Good. All are friends
@vigneshsivasamy8312
@vigneshsivasamy8312 Год назад
அருமை சகோதரி 😍😍
@UmaRani-h4d
@UmaRani-h4d 10 дней назад
நானும் என் அண்ணனும் பிறந்து எத்தோப்பியா ஆனால் எங்களுடைய வயது இரண்டு இந்திய வந்துவிட்டோம் இப்போது இதை பார்க்கும் போது மகிழ்ச்சியாக இருக்கிறது மிக்க நன்றி சகோதரி.
@venmaikitchen
@venmaikitchen 10 дней назад
Ohh super👍
@user-he2vx9vq3o
@user-he2vx9vq3o Год назад
சகோதரி அவர்களே ! உகாண்டா நாட்டு மக்களின் கலாச்சாரம், பழக்க வழக்கம் , இருப்பிடம் , வாழ்வியல் சூழல் இவற்றை நாங்கள் நேரிலேயே கண்டு அறிவதைப் போல உணர்கிறோம். தங்களின் முயற்சிக்கும் , உழைப்பிற்கும் பாராட்டுக்கள், வாழ்த்துக்கள். திங்கள்அரசு
@venmaikitchen
@venmaikitchen Год назад
நன்றி
@ShahulHameed-tp3zv
@ShahulHameed-tp3zv Год назад
Congratulations
@jeyasreepaul5985
@jeyasreepaul5985 11 месяцев назад
Super. Ennaku entha vidiyo romba pedusuruku. ❤
@user-yj4mw8xv2c
@user-yj4mw8xv2c Год назад
அழகான பதிவு தங்கைக்கு மிக்க நன்றி
@arulkumars5917
@arulkumars5917 Год назад
வணக்கம். அருமையாக உள்ளது
@deenuvlogs9034
@deenuvlogs9034 Год назад
Sister ரொம்ப நல்ல பதிவு. அங்கு உள்ள மக்களும் அழகாக அன்பாக பேசுகிறார்கள். தொடர்ந்து பதிவிடுங்கள் sister.we are supporting you
@venmaikitchen
@venmaikitchen Год назад
நன்றி 🙏
@azadhali0709
@azadhali0709 Год назад
அருமை ❤god bless you
@SenthilKumar-dz7po
@SenthilKumar-dz7po Год назад
அருமையான பதிவு சகோதரி 👌
@narenthiran1975
@narenthiran1975 Год назад
சூப்பராக உள்ளது வீடியோ
@RaviChandran-mv5pe
@RaviChandran-mv5pe 5 месяцев назад
ஆபிரிக்க மக்கள் கல்யாண உணவு முறை தெளிவாக காட்டிய சகோதரியை எப்படி. பாராட்டுவது வாழ்த்துக்கள்....
@mathysiva1425
@mathysiva1425 10 месяцев назад
very healthy food and beautiful wedding ♥♥
@abbasliaquatalikhan
@abbasliaquatalikhan Год назад
Super views. Nice preparation of cooking. Thanks for sharing to us. Their speech very nice and dance too.we enjoyed this views. Music songs very nice.
@venmaikitchen
@venmaikitchen Год назад
Thank you
@yogarasasundaram5613
@yogarasasundaram5613 Год назад
❤food looks good. 💯👍🏼👍🏼👍🏼
@jmc945
@jmc945 Год назад
Healthy food.Thats wat they are beautiful and attrective.
@iranaveeranjohnpeter3361
@iranaveeranjohnpeter3361 Год назад
உங்களுக்கு மிகவும் நன்றி சகோதரி
@sivaarumugam3137
@sivaarumugam3137 Год назад
சிறப்பான பதிவு சகோ...... கடைசி வரைக்கும் வாழைக்காயை காணோம் 😢😢 மற்றும் பொண்ணு மாப்பிள்ளை யாருன்னு சொல்லவில்லை 😂😂😂
@AmbikaRaman
@AmbikaRaman Год назад
We know about African traditional food thanks to give that information
@poornambikathulasiraman9316
@poornambikathulasiraman9316 11 месяцев назад
🎉nice to watch African food and wedding
@pulseindia1648
@pulseindia1648 Год назад
அவர்களின் உணவு முறைதான் நோய் தடுக்கும் உணவு முறை! காட்சிக்கு நன்றி!!
@paramasivam7707
@paramasivam7707 9 месяцев назад
14:31 மிக அருமையாக அவர்களுடைய திருமண நிகழ்ச்சி விருந்துகள் தெரிந்து கொண்டோம்
@AbdulRahman-sr5xu
@AbdulRahman-sr5xu Год назад
வாழ்த்துக்கள் மென் மேலும் வளர்வதற்கு
@user-dq2ny7vf4j
@user-dq2ny7vf4j 11 месяцев назад
மேடம் வணக்கம். தங்கள் முயற்சிக்கு எனது வாழ்த்துக்கள்.
@sakthikitchen879
@sakthikitchen879 11 месяцев назад
அவர்களின் நடனம் மிக அருமை
@GabrielRavikumar-xh9kw
@GabrielRavikumar-xh9kw Год назад
High nutrition /healthy food,thank you,sister.❤️❤️❤️🙏🙏🙏🙏💕💕
@Saravanan-xz1dv
@Saravanan-xz1dv 9 месяцев назад
Jesus bless your family Super 👌 sister 🎉
@Vimal_Kumar_VK
@Vimal_Kumar_VK Год назад
அருமை அக்கா. நன்றி🎉🎉
@kasivallipuranathan6227
@kasivallipuranathan6227 2 месяца назад
வாழ்த்துக்கள்.கலாசார பன்மைத்துவம் பற்றிய கல்யாண பதிவ,மற்றும் உணவுப் பண்பாடு அறிமுகம் சிறப்பானது.மேலும் பல நாடுகளின் வாழ்க்கை முறைகளை எதிர்பார்க்கிறோம்.
@venmaikitchen
@venmaikitchen 2 месяца назад
நன்றி 🙏
@murugananthamg1399
@murugananthamg1399 10 месяцев назад
World is very big.uganda what a traditional.very beauty.uagnda andrathum actor Kamal nadittha kakki sattai padathil,sathyaraj solluvar,uganda exatr countries kadathal kumbal yelorum ondraga kooduvom andru.atha mathirithan ninaithen.but uganda very beautiful..thank u sister.tamilan sedra idamellam sirappu
@murugans8560
@murugans8560 11 месяцев назад
நமக்கும் அவர்களுக்கும் ஏதோ தொடர்பு இருப்பதாக தோன்றுகிறது சகோதரி
@prvvishanth4840
@prvvishanth4840 Год назад
All the food is very delicious and healthy
@anandananandan8333
@anandananandan8333 9 месяцев назад
Good..செம..செம....
@hussienwh5265
@hussienwh5265 8 месяцев назад
Thanks for your video.i am see tha first time.excelant your video and explain for food.same like food Peter for health 🎉we are waiting for more videos
@LuckyLucky-lq7bk
@LuckyLucky-lq7bk 11 месяцев назад
❤🎉 really nice and beautiful 😍 enjoy mood your video 📸 super excited to job ❤
@user-fp6lp5kt6u
@user-fp6lp5kt6u Месяц назад
F மிகவும் அருமையாக உள்ளது சகோதரி
@rajendrakuppusamy7147
@rajendrakuppusamy7147 5 месяцев назад
தீபிகா, Ugandan marriage kitchen பார்தோம். நன்றி !
@rajithehomemaker8988
@rajithehomemaker8988 Год назад
Good to see African marriage sister . Thankyou ❤
@a.m.balasubramanimuthu1080
@a.m.balasubramanimuthu1080 7 месяцев назад
ஆப்பிரிக்கா மக்களின் திருமண விருந்து சூப்பர் மேம்😢
@baskaranviji1246
@baskaranviji1246 Год назад
Really very Very different types of marriage Food and Natural foods no Masala Chemicals Great welcome madam Thanks to your beautiful Show
@venmaikitchen
@venmaikitchen Год назад
Thanks a lot
@ganeshbabuk6997
@ganeshbabuk6997 Месяц назад
மிகவும் அருமை 👏👏👏
@karnankarnan3546
@karnankarnan3546 10 месяцев назад
Mam we like your simplicity thank you for your posting this kind of vedios
@mjabdeen6804
@mjabdeen6804 19 дней назад
சேனைக்கிழங்கு நம்ம மக்கள் மறந்துட்டாங்க வாழை இலையில் சமைப்பது பாரம்பரியமா நம்ம ஊர்ல இருந்துச்சி வாழைக்காயை வேக வைத்து சாப்பிடுவது மிகவும் சத்து மிக்கது சுண்டைகாய் ஒரு கசப்பு சத்து அது உடல் நலனுக்கு ஏற்றது
@sekarmanickanaicker3520
@sekarmanickanaicker3520 9 месяцев назад
Africa Marriage Music with Dance Super!
@deva8068
@deva8068 Месяц назад
Ungal uravugal Anaivarum super Nandri vazthugal sagodari.👍💐
@venmaikitchen
@venmaikitchen Месяц назад
Thanks
@Viresh-on2gw
@Viresh-on2gw 10 месяцев назад
Very very nice , video Ma 🙏🙏 God bless you super
@paulpandikarthi4753
@paulpandikarthi4753 Год назад
அருமையான பதிவு ❤
Далее