Тёмный

💥ஆப்பிரிக்காவில் ஒரு மாதத்திற்கு எவ்வளவு செலவு ஆகும்|Cost of living in Africa Uganda|Tamil vlog 

Venmai Kitchen
Подписаться 127 тыс.
Просмотров 175 тыс.
50% 1

Hi friends
Welcome to Venmai Kitchen
In this video we will see what are the cost of living in Uganda Africa.This is very useful for new coming people.I am also share my monthly family expenses in Uganda. After watching this video kindly share this video to your friends and families and Subscribe my channel venmai kitchen.
#travel
#costofliving
#africa
Follow
Instagram: / venmai_kitchen
facebook: / venmaikitchen
mail id: vkugandavlogs@gmail.com
Thanks
Deepika Kalidoss

Развлечения

Опубликовано:

 

2 май 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 491   
@srssivaganesan1199
@srssivaganesan1199 2 месяца назад
நீங்கள் சொல்வதை பார்த்தா சம்பளம் மாசம் 1.5 to 2lac இருந்தாள் தான் manage பண்ண முடியும்
@Vicky89116
@Vicky89116 Месяц назад
Minimum 2 lakhs iruntha thaan ivangala mathiri vaazha mudium
@kanmalar
@kanmalar 2 месяца назад
தங்கச்சி அருமையாக விலைவாசியை விவரித்தீா்கள். பாமரா்களும் புரிந்து கொள்ளும்படி இருந்தது. வாழ்த்துக்கள்.
@vasanthaponniah7932
@vasanthaponniah7932 Месяц назад
Very informative. Thank you very muchfor your enthusiastic efforts. Go strong.
@venmaikitchen
@venmaikitchen Месяц назад
Thanks
@swissthamilfox
@swissthamilfox 2 месяца назад
அழகிய தமிழ்.....! அழகான தமிழ் மகள்.....! வாழ்த்துக்கள்.❤❤😂😂😂
@duraig8645
@duraig8645 2 месяца назад
அருமையான பதிவு உங்கள் நாட்டிற்கு வருபவருக்கு நல்ல பதிவு
@venmaikitchen
@venmaikitchen 2 месяца назад
நன்றி 🙏
@senthoorthooran4915
@senthoorthooran4915 Месяц назад
லண்டனில் ஒரு குட்டி ரூம் மற்றும் பகிர்வு சமையலறை சேர்த்து 70000 ருபாய் நோ டிவி வேற ஏதும் இல்லை. குருவி கூடு வாழ்க்கை இங்கு
@venmaikitchen
@venmaikitchen Месяц назад
Thanks for sharing🙏
@pradap2298
@pradap2298 Месяц назад
Apram yen londonuku pona
@gnanasambandant.r.8784
@gnanasambandant.r.8784 Месяц назад
London இல் ஒருவர் அ்அல்லது husband and wife இருவர் சேர்ந்து குறைந்தது மாதம் 7500 £ pounds இல்லாமல் வாழ்வது மிக மிக கடினம் - பல செலவுகள் உண்டு . சொந்த ஊருக்கும் வந்து போக வேண்டி இருக்கும்
@kanagarajchellaiah6580
@kanagarajchellaiah6580 2 месяца назад
நல்ல விஷயத்தை பகிர்ந்தீர்கள் மகளே. நன்றி.
@venmaikitchen
@venmaikitchen 2 месяца назад
நன்றி 🙏
@hemilarevinald8218
@hemilarevinald8218 2 месяца назад
நல்ல அருமையான விளக்கம் Sister❤
@venmaikitchen
@venmaikitchen 2 месяца назад
நன்றி 🙏
@Moorthi6260
@Moorthi6260 Месяц назад
நாண் ஷார்ஜாஹ் ல குடும்பத்தோட இருக்கும்போது எல்லா வசதியோட AED3-600xRS-81900 மாத வாடகை. நாக்கு தள்ளிருச்சு வாடகை கட்டுறதுக்குள்ள. அதோட எண் மனைவிக்கிட்ட... சொல்லிட்டே இருப்பேன் என்னடி பன்றதுன்னு... அப்போ வந்துச்சு பாருங்க ஒரு big offer... அதான் கரோனா... அது அனுப்பிவிட்டுடுச்சு வீட்டுக்கு...ஆத்தா நீ இருந்ததெல்லாம் போதும்... ஊருக்கு போயிட்டு வாத்தான்னு அனுப்பிவச்சிட்டேன். 😁😁😁
@venmaikitchen
@venmaikitchen Месяц назад
😍
@asarafali8431
@asarafali8431 2 месяца назад
Superb video... unexpected one..keep it up sister.keep going...
@venmaikitchen
@venmaikitchen 2 месяца назад
Thank you so much 🙂
@lifenextnoidea4262
@lifenextnoidea4262 2 месяца назад
நான் எப்போதும் couple vlogs அப்பறம் ஒரே ஊர் சுற்றி நடக்கும் விஷயங்கள் தெரிந்து கொள்ள ஆர்வம் இல்லை 😊 நீங்கள் சிரித்து பேசும் அழகான முகம் பார்க்க மட்டும் தான் எல்லா வீடியோக்களை பார்ப்போன் ❤❤❤❤
@venmaikitchen
@venmaikitchen 2 месяца назад
🥰நன்றி 🙏🙏
@vimalanagarajan2912
@vimalanagarajan2912 Месяц назад
நாங்கள்செலவுபண்ணாமல்.உகாண்டாபார்த்ததுமகிழ்ச்சிவீடியோபோட்ட.உங்களுக்குநன்றி
@vijayabharathi6974
@vijayabharathi6974 Месяц назад
அக்கா எங்கு சென்றாலும் நம் தாய் மொழியை மறக்காமல் பேசுகிறீர்கள்.நன்றி
@venmaikitchen
@venmaikitchen Месяц назад
நன்றி 🙏
@Tanishka75641
@Tanishka75641 2 месяца назад
Nice vlog Deepika🎉🎉🎉🎉
@venmaikitchen
@venmaikitchen 2 месяца назад
Thank you 😊
@user-oj3si4dg7k
@user-oj3si4dg7k 26 дней назад
நல்ல பயனுள்ள தகவல் நன்றி. உங்கள் அனுபவங்களை அழகாக இயல் பாக கூறினீர்கள். வாழ்க வளமுடன்
@venmaikitchen
@venmaikitchen 26 дней назад
நன்றி 🙏
@balustruct
@balustruct Месяц назад
கத்தார்ல 5800QAR x23 = RS 133400 மாத வாடகை 2BHK வீட்டுக்கு
@ouronlyhope5041
@ouronlyhope5041 2 месяца назад
​​@venmaikitchen நான் Dubai - ல 8 வருடம் வேலை இருந்து இருக்கேன் . இந்த நாட்டுல வேலை செய்வதற்கு தமிழ்நாட்டில . வேலை செய்யலாம். உகாண்டா வலர்ச்சி அடையாத நாடு . தமிழ் நாட்டை விட வருமை அதிகம் , தமிழ்நாடு எவ்வளவு மேல்
@shebasanthosh4838
@shebasanthosh4838 Месяц назад
Tamilnadu varumai manilama😮??
@queenvlogs319
@queenvlogs319 Месяц назад
congrats🎉🎉🎉
@Shin0987abc
@Shin0987abc Месяц назад
Sister we are paying 85000 INR for just a room with shared kitchen and bathroom in London. Now looking for one bhk which will cost around 1.5lakhs😢😢😢 Literally fed up living with others no freedom at all.
@venmaikitchen
@venmaikitchen Месяц назад
Thanks for sharing👍
@athenmozhi699
@athenmozhi699 8 дней назад
Very nice information.Go ahead. God bless you.
@venmaikitchen
@venmaikitchen 8 дней назад
Thanks
@timepasschannal02
@timepasschannal02 Месяц назад
Nice vlog about Uganda inflation. We where in Rwanda, Kigai from 2001-2007. Very cool weather and myself is Vegetarian my hubby pure non veg😂😂😂. Cost of living compare to Canada is 50% direct slash. Happy to watch nd subscribed Lakshmi & Rajan Brampton Canada
@venmaikitchen
@venmaikitchen Месяц назад
Thank you
@rajaniyer6144
@rajaniyer6144 2 месяца назад
fantastic Presentation
@venmaikitchen
@venmaikitchen 2 месяца назад
Thanks
@shankarankunjithapatham2658
@shankarankunjithapatham2658 2 месяца назад
Nice... What would be the salary needed to manage? Total cost please..
@muthukumaravelmunirathinam7951
@muthukumaravelmunirathinam7951 Месяц назад
Nice information sister
@venmaikitchen
@venmaikitchen Месяц назад
It's my pleasure
@68tnj
@68tnj Месяц назад
Nice to see big temple and delta green fields in wall paper. Here is Singapore house rent for 2BHK is SGD 3000, close to 2 Lac INR
@venmaikitchen
@venmaikitchen Месяц назад
Thanka for info
@mohan6757
@mohan6757 2 месяца назад
Hi Deepika your video super Congratulations From Mohan Chennai
@venmaikitchen
@venmaikitchen 2 месяца назад
Thank you so much 🙂
@kulandaisamy6724
@kulandaisamy6724 Месяц назад
😁 - Iam BACHELOR - living - sleeping on roads - NO RENT - NO EXPENDITURES -😁 - Thank you all.
@venmaikitchen
@venmaikitchen Месяц назад
😂
@arvindhans3449
@arvindhans3449 Месяц назад
Migavum pathiramaga irukkavum arumaiana vilakkam nice to see you
@venmaikitchen
@venmaikitchen Месяц назад
Thanks
@sakariyamohammed904
@sakariyamohammed904 2 месяца назад
Wow super super 👍👍👍👍
@venmaikitchen
@venmaikitchen 2 месяца назад
நன்றி 🙏
@sakariyamohammed904
@sakariyamohammed904 2 месяца назад
@@venmaikitchen நீங்கள் நலம் தானே
@user-dv6id4sw1x
@user-dv6id4sw1x Месяц назад
Unga video super sister video supera pannuringa super super
@smuthusamy9174
@smuthusamy9174 Месяц назад
Super madam
@starwins5934
@starwins5934 Месяц назад
Grocery items are being sold at an exorbitant price in Kanyakumari, Nellai districts comparing with Chrnnai
@venmaikitchen
@venmaikitchen Месяц назад
Good to know
@muthulingamsoniya1237
@muthulingamsoniya1237 2 месяца назад
❤❤❤❤
@padmagovindaswamy9058
@padmagovindaswamy9058 2 месяца назад
Nice content. You also look good .
@venmaikitchen
@venmaikitchen 2 месяца назад
Thank you 😊
@kumarishomecookingandvlogs8341
@kumarishomecookingandvlogs8341 2 месяца назад
Lovely
@venmaikitchen
@venmaikitchen 2 месяца назад
Thanks
@68tnj
@68tnj Месяц назад
One of my friend who worked in Singapore came to Uganda and worked there for 2 years and now back to Singapore
@venmaikitchen
@venmaikitchen Месяц назад
Good
@arularul1565
@arularul1565 2 месяца назад
நன்றி
@venmaikitchen
@venmaikitchen 2 месяца назад
Thanks
@DhanasekaranT-de4wz
@DhanasekaranT-de4wz Месяц назад
It is not about how much expenditure there is in any country. Its about how much you can save after all your reasonable expenses are met and taxes paid. This varies from country to country. I lived for 20 years in USA and just 4 years in Qatar. I left USA with 20,000 in CC debt but i finished it within months and my bank balance swelled like crazy while i was earning in Qatar (Zero income tax and no sales tax or GST when you purchase goods at supermarkets or any other shops and including 24K Gold).
@venmaikitchen
@venmaikitchen Месяц назад
Good information
@balajibalaji8839
@balajibalaji8839 Месяц назад
Akka super .....
@venmaikitchen
@venmaikitchen Месяц назад
Thank you
@gnanasekaranekambaram5243
@gnanasekaranekambaram5243 Месяц назад
🎉 நல்ல தகவல் 🎉 மகிழ்ச்சி 🎉
@venmaikitchen
@venmaikitchen Месяц назад
Thanks
@Lona_official277
@Lona_official277 Месяц назад
Super akka🎉
@venmaikitchen
@venmaikitchen Месяц назад
Thanks
@kuppuswamyambi8867
@kuppuswamyambi8867 2 месяца назад
God bless you
@venmaikitchen
@venmaikitchen 2 месяца назад
Thanks🙏
@salamonsanjay7532
@salamonsanjay7532 3 дня назад
Vazthukkal🎉
@venmaikitchen
@venmaikitchen 22 часа назад
Thanks
@sathyamoorthy2676
@sathyamoorthy2676 2 месяца назад
Approximately how much costs in indian currency expenses?
@narayantejotejo4255
@narayantejotejo4255 2 месяца назад
Madam use LED TUBE LIGHTS, BLDC FAN to reduce EB bill.
@venmaikitchen
@venmaikitchen 2 месяца назад
Thank you
@rajan.ddhassian2832
@rajan.ddhassian2832 Месяц назад
Nice sister 👌👌👌
@venmaikitchen
@venmaikitchen Месяц назад
Thanks a lot
@mariselvamt3507
@mariselvamt3507 2 месяца назад
Gold fish Valakurathu kastam sister. and maintanace athigama panuna nala irukum, low maintance ku best fish Beta Fish (fighter) paka rembo alaga irukum but 1 tha poda mudium , kuda entha fish potalaum kill panirum, ilana "arrono, flower Horn" price athigama irukum but nala irukum maintanace athigam,
@venmaikitchen
@venmaikitchen 2 месяца назад
Thank you🙏
@dr.paramasivamshanmugam581
@dr.paramasivamshanmugam581 Месяц назад
Job opportunity pathi oru vedio sollunga.. Teaching job iruka,
@vikky9534
@vikky9534 10 дней назад
அருமை அருமை வாழ்த்துக்கள் சகோதரி
@balabala-wl8ld
@balabala-wl8ld Месяц назад
❤❤
@palpandi4045
@palpandi4045 2 месяца назад
சென்னை வாழ்க்கையை ஒப்பிட்டு உகண்டாவில் குறைவாகவோ அதிகமாகவோ இருக்கலாம் ஆனால் தமிழ்நாட்டில் சென்னையை தவிர்த்து மற்ற மாவட்டங்களில் வாழ்வதற்க்கு ஒரு ஐயாயிரம் போதும் இலவச கல்வி ரேசனில் பொருட்கள் இரண்டாயிரம் ரூபாய் வாடகை இப்பொழுது மாதம் ஆயிரம் ரூபாய் மகளிர் உதவித்தொகை இதையெல்லாம் பார்க்குபொழுது தமிழ்நாடு எவ்வளவோ பரவாயில்லை போல
@Vijayakumar-hp9ps
@Vijayakumar-hp9ps 2 месяца назад
Mr palpandi neenka 1947 la irukeenkala 5000 rupees vachi onnum panna mudiyaathu. Verum water a kudichittu thaan irukkanum. House rent 4000 Food 6000 School fees 3000 Other expenses 5000 Medical 3000 Ivvalavu venum ipo namma oorla. Minimum 20000 rupees venum😊
@palpandi4045
@palpandi4045 2 месяца назад
@@Vijayakumar-hp9ps பாஸு நீங்க பெருநகரங்களை விட்டு வெளியே வாங்க நான் சேலம் எருமாபாளையம் என் சம்பளம் மாதம் பன்னிரெண்டாயிரம் ரூபாய் ரேசனில் அரிசி இலவசம்தான் குழம்பு செலவு மாதம் ஆயிரம் ரூபாய்தான் அரசாங்க பள்ளியில் என் மகன் படிக்கிறான் நன்றாகவே படிக்கிறான் இதுவும் இலவசம்தான் யூனிபார்ம் இரண்டு செட் இலவசம் வீட்டு வாடகை இரண்டாயிரத்துஐநூறு அம்மாவுக்கு மாதம் இரண்டாயிரம் அனுப்புகிறேன் இதுதான் என் மாத செலவு ஆடம்பரம் இல்லாவிட்டால் இதிலும் வாழலாம்
@thyagarajant.r.3256
@thyagarajant.r.3256 2 месяца назад
It is possible because of tasmac wineshops
@thyagarajant.r.3256
@thyagarajant.r.3256 2 месяца назад
❤Deepica,are the Uganda people sorry that 50 years ago Idi Amin kicked out all the Indians from Uganda at a short notice?Most of them were Gujaratis and they went to U.K.because they had British passports luckily
@gprabaharan1
@gprabaharan1 2 месяца назад
PDey Poh Guang very good analysis 🎉
@sathyamoorthy2676
@sathyamoorthy2676 2 месяца назад
How much profit is left over expenses in Indian rupees
@thirugnanasambandamsamband781
@thirugnanasambandamsamband781 6 дней назад
Madam you are giving good tips for living in the Uganda and what about your income and salary
@gokulgokul4476
@gokulgokul4476 2 месяца назад
மிக அருமையான வீடியோ.வரும் வருமானத்தை வைத்துதான் அந்த நாட்டில் குடும்பம் நடத்த முடியும். நீங்கள் சொல்வது அங்கு பணம் கொடுத்து தான் எல்லாவற்றையும் வாங்க வேண்டியதாக உள்ளது. அப்போ எவ்வளவு சம்பாதித்தால் குடும்பம் நடத்த முடியும்
@venmaikitchen
@venmaikitchen 2 месяца назад
வருமானத்திக்கு தகுந்தார் வாழலாம் 👍
@pmousekutty1341
@pmousekutty1341 15 дней назад
சரக்கு ரேட் சொல்லுங்க.
@kanesharajsujanthan8258
@kanesharajsujanthan8258 Месяц назад
Thanks for think, no time wait
@venmaikitchen
@venmaikitchen Месяц назад
Always welcome
@kanesharajsujanthan8258
@kanesharajsujanthan8258 Месяц назад
@@venmaikitchen thanks for Videos
@tamilcnctech
@tamilcnctech 2 месяца назад
😮😮
@sriramcan
@sriramcan Месяц назад
London la oru basic 1 bhk(400 to 500 sqft) in zone 3 will be 1200 - 1300 GBP - 1.2 - 1.3 Lakhs Indian rupee :) per month
@venmaikitchen
@venmaikitchen Месяц назад
Thanks for information
@user-ShafnaShiham
@user-ShafnaShiham 2 месяца назад
We are in qatar 🇶🇦 cost with include wifi bill electric bill water bill its cost imdian money 50000
@RAVIRAVI-gj7vv
@RAVIRAVI-gj7vv 2 месяца назад
Deepika good one
@venmaikitchen
@venmaikitchen 2 месяца назад
Thanks
@selvarajan3445
@selvarajan3445 Месяц назад
Super post.......... Very Good Explanation ...........Thanks a lot
@venmaikitchen
@venmaikitchen Месяц назад
Thanks and welcome
@davidrajan9002
@davidrajan9002 10 дней назад
மிக்க மகிழ்ச்சி❤❤❤❤
@venmaikitchen
@venmaikitchen 8 дней назад
Thanks
@Mekala370
@Mekala370 Месяц назад
Romba alaga solrada Thangam ❤❤❤❤
@venmaikitchen
@venmaikitchen Месяц назад
Thanks
@jase7009
@jase7009 2 месяца назад
My monthly expense 400 KD Indian money 110000 very expensive here
@saltwateraquariumeasyforbi1857
@saltwateraquariumeasyforbi1857 8 дней назад
Very hardy and friendly fish
@davidraj9207
@davidraj9207 2 месяца назад
டீச்சர் வேலைக்கு என்ன தகுதி தேவை BA Bed போதுமா.
@knaren6252
@knaren6252 Месяц назад
Very good
@venmaikitchen
@venmaikitchen Месяц назад
Thanks
@jeyachandran1949
@jeyachandran1949 Месяц назад
Cost of living is comparatively cheaper than other countries
@janarthanans7387
@janarthanans7387 9 дней назад
எங்க ஊர்ல எவ்வளவு வாழ்க்கை செலவுனு எங்களுக்கே புரியாம எக்கச்சக்கமா போகுது இதுல ஆப்பிரிக்க செலவு பத்தி நாங்க தெரிஞ்சு என்னமா பண்ணபோறோம் !!!!!?
@SRJN480
@SRJN480 14 дней назад
ரொம்ப நாள் பழகிய மாதிரி இருக்கு உங்களை பார்க்கும் போது எனக்கு தோன்றுகிறது
@venmaikitchen
@venmaikitchen 13 дней назад
நன்றி 🙏
@hemalathav4329
@hemalathav4329 2 месяца назад
Bida fish 🐠🐟 தொட்டியில் வளர்க்க நல்லது தோழி 👍 தொட்டியில் பார்க்க அழகாக இருக்கும் வாழ்த்துக்கள் 💐👍👌🦚🦋🌈🪷🌺💜💖💕😍
@venmaikitchen
@venmaikitchen 2 месяца назад
Thank you
@kjbangalore4570
@kjbangalore4570 2 месяца назад
நான் மாலத்தீவில் two room apartment ல் இருக்கிறேன், எனக்கு வாடகை கரண்ட் பில் வாட்டர்பில் கார்பேஜ் பில் எல்லாம் சேர்த்து 24000 MVR வருகிறது. நம்ம இந்திய பணம் 1,20,000 INR
@venmaikitchen
@venmaikitchen 2 месяца назад
பயனுள்ள தகவலுக்கு நன்றி
@vasanthikanakaraj8685
@vasanthikanakaraj8685 2 месяца назад
In Coimbatore Rent 10000 Milk 1500 GWater bill 155 Electricity 1500 Crockery 15000 Minimum 30000rupees venum
@venmaikitchen
@venmaikitchen 2 месяца назад
Good 👍
@Vijayakumar-hp9ps
@Vijayakumar-hp9ps 2 месяца назад
Correct
@amigo4558
@amigo4558 Месяц назад
உங்கள் வீட்டில் எத்தனை பேர்? சிட்டியை விட்டு கொஞ்சம் தொலைவில் போத்தனூர் வெள்ளலூர் போன்ற இடங்களில் வாடகை குறைவு.
@Living4Dream
@Living4Dream 2 месяца назад
I’d request you to make videos in English. I like watching your content from Uganda 🇺🇬
@AravinthHemavlogs
@AravinthHemavlogs 26 дней назад
Hi
@mahalingamkuppusamy3672
@mahalingamkuppusamy3672 Месяц назад
Nice
@venmaikitchen
@venmaikitchen Месяц назад
Thank you
@sarankumar-vp9le
@sarankumar-vp9le 2 месяца назад
Immigration details ,Citizenship pathi solunga
@venkiteshr9123
@venkiteshr9123 Месяц назад
Very good super.. Akka. R. V. Kerala
@venmaikitchen
@venmaikitchen Месяц назад
Thanks
@manmathan7199
@manmathan7199 25 дней назад
👌👌👌
@venmaikitchen
@venmaikitchen 24 дня назад
🙏
@saltwateraquariumeasyforbi1857
@saltwateraquariumeasyforbi1857 8 дней назад
Best aquarium fish is flowerhorn suitable u
@venmaikitchen
@venmaikitchen 8 дней назад
👍
@jsofficial4680
@jsofficial4680 2 месяца назад
உகாண்டா செல்பவர்கள் கவணிக்க வேண்டிய அருமையான பதிவு வாழ்த்துக்கள்
@venmaikitchen
@venmaikitchen 2 месяца назад
மிக்க நன்றி 🙏
@venkatg6559
@venkatg6559 7 дней назад
சொர்க்கமே என்றாலும் நம்ம ஊரு போல வருமா என்னாடு என்றாலும் நம் நாட்டை போல வருமா
@gvbalajee
@gvbalajee Месяц назад
How ?
@sakthivelmarimuthu8146
@sakthivelmarimuthu8146 2 месяца назад
Very nice👍
@venmaikitchen
@venmaikitchen 2 месяца назад
Thanks a lot
@jaigayu100
@jaigayu100 2 месяца назад
Kids ku time pass agutha
@gdbros4367
@gdbros4367 2 месяца назад
வாழ்த்துக்கள் சிஸ்டர் ஐ அம் ஓசூர்
@mannashivan6736
@mannashivan6736 9 дней назад
தங்கச்சியின் தமிழ் மிக அழகு , வாழ்க வளமுடன்.
@venmaikitchen
@venmaikitchen 8 дней назад
நன்றி 🙏
@user-ms5vg8ec1f
@user-ms5vg8ec1f 2 месяца назад
good
@venmaikitchen
@venmaikitchen 2 месяца назад
Thanks
@kotivg6536
@kotivg6536 Месяц назад
3 feet meethoti vaithu Athil 6 goldm fish vidavum
@aminakitchen-6328
@aminakitchen-6328 2 месяца назад
Uganda life Super 👍👍👍👍
@abbyiyer2011
@abbyiyer2011 2 месяца назад
Najeva watermark in your video accros screen
@muthulingamsoniya1237
@muthulingamsoniya1237 2 месяца назад
அக்கா உங்கள எங்க வீட்டில் எல்லாருக்கும் பிடிக்கும். என் குழந்தைகள் முதல். உங்களை எப்பையாவது பாக்கானும் அக்கா
@venmaikitchen
@venmaikitchen 2 месяца назад
கண்டிப்பா பார்ப்போம் 👍
@vinuthashankar4181
@vinuthashankar4181 2 месяца назад
Maid ku monthly evalavu kudupenga
@user-cr3nk3ou1m
@user-cr3nk3ou1m 2 месяца назад
Mama🎉
@iyarkaivalamkappom4972
@iyarkaivalamkappom4972 Месяц назад
🎉
@balajijamuna7465
@balajijamuna7465 Месяц назад
Super
@venmaikitchen
@venmaikitchen Месяц назад
Thanks
@RamRam-ie8ql
@RamRam-ie8ql Месяц назад
Anga evlo salary vanguringa madam
@Jeyalakshmi8626
@Jeyalakshmi8626 Месяц назад
Any possibility of sending products from Africa if I can pay you?
@s.murugaianadvocate5517
@s.murugaianadvocate5517 Месяц назад
சம்பளம் எவ்வளவு, govt. Salary அதிகமா?
@nathanshankar6610
@nathanshankar6610 Месяц назад
எல்லாம் சரி. என்ன வருமானம்?
@davidraj9207
@davidraj9207 2 месяца назад
அக்கா நான் மாலதீவில் 10வருடமாஇருக்றேன். இங்கே செலவுஅதிகம் டாலர் (மால்டிவன் ருப்பியா) நீங்க இருக்கிறமாதிரி வீட்டுக்கு 800usd ( inr 60000 )ஆகும்
@ramrobertrahim8722
@ramrobertrahim8722 2 месяца назад
Brother come to India. Modiji is calling you.
@venmaikitchen
@venmaikitchen 2 месяца назад
தகவலுக்கு நன்றி 🙏
@ElavarasanElava-re6xe
@ElavarasanElava-re6xe 2 месяца назад
Hi anni
@sridharanrajan7603
@sridharanrajan7603 2 месяца назад
UAE Abudhabi my 2 BHK Apartment Expense per Month as follows. Rent 7083 Aed. (Rs.159,600 per month) Water and Electricity Apprx 1000Aed (Rs.22,500) WiFi. 500Aed. (11250)
@venmaikitchen
@venmaikitchen 2 месяца назад
அதிகம் தான்
@siddharththemusician6718
@siddharththemusician6718 2 месяца назад
Mutton taste is like in TN or like Gulf countries. Wherever I went to gulf countries I'm not able to taste mutton due to it's filthy smell. I am Kumar tried in Dubai, Bahrain, Saudi and in Iraq
@venmaikitchen
@venmaikitchen 2 месяца назад
We can get fresh meat like tamilnadu
Далее
Как выходим с тройняшками 🙃
00:17
НЕ ДЕЛАЙТЕ УКЛАДКИ В САЛОНАХ
00:43
Neeya Naana | நீயா நானா 11/16/14
1:27:05
Просмотров 932 тыс.
Я нашел кто меня пранкует!
0:51
ВОТ И СПАЛИЛИ
0:20
Просмотров 902 тыс.