Тёмный

ஆரோக்கியம் வரும் முன்னே18 வைட்டமின் சி உணவுகள் சாப்பிட்ட பின்னே | 18 vitamin c rich foods 

Doctor Karthikeyan
Подписаться 2,2 млн
Просмотров 45 тыс.
50% 1

Опубликовано:

 

25 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 89   
@drkarthik
@drkarthik 6 месяцев назад
இந்த லிஸ்டில் பெரிய நெல்லிக்காய், சிறிய நெல்லிக்காய்,அன்னாசி விடுபட்டு விட்டது...இவற்றில் கிட்டத்தட்ட 150 milligram வரை வைட்டமின் சி கிடைக்கிறது.
@karthikajayaprakash8541
@karthikajayaprakash8541 6 месяцев назад
Adhaan nellikaai ya pathi solla ve illaye nu yosichen doctor
@ZaheerHussain-om1ng
@ZaheerHussain-om1ng 2 месяца назад
Unmai ulagileayea Athiga vitamin c ulla Palam nellikani
@diwakaranvalangaimanmani3777
@diwakaranvalangaimanmani3777 2 месяца назад
@@ZaheerHussain-om1ngஆமாம். தனியாகச் சாப்பிட்டால் புளிப்பு, கசப்பு, துவர்ப்பு மூன்றும் இருக்கும். எனவே பெரிய நெல்லியைத் துருவி, சம அளவு இஞ்சி, கொஞ்சம் தயிர், கொஞ்சம் உப்பு சேர்த்து சாப்பிட்டால் நன்றாக இருக்கும்.
@selvavignesh5617
@selvavignesh5617 6 месяцев назад
Hi sir naa unga video regular ah pathutu Vara super ah eruku neega sidha medicine pathium poduga kadukai video super naa regular ah yoga pandra athula oru ❓ thalikela nendral kudal velunthuduma sir yoga pathi kongam soluga
@geetharavi2529
@geetharavi2529 6 месяцев назад
Vitamin C பற்றிய விளக்கம் அருமை Dr Sir
@jayaseelym4868
@jayaseelym4868 6 месяцев назад
Dr.unga video regulara watch pannitu varen..thank you..
@BenjaminRajkumar-st2jm
@BenjaminRajkumar-st2jm 6 месяцев назад
மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது நல்வாழ்த்துக்கள் உறவுகளே
@krishipalappan7948
@krishipalappan7948 6 месяцев назад
மிக்க நன்றிங்க மருத்துவர் ஐயா 🙏🙏🙏
@saravananvicky9678
@saravananvicky9678 6 месяцев назад
Sir hyper thyroid ku unga kitta treatment edukalam eppadi contact pandrathu ungalai sollu pls
@mysonbalaji2458
@mysonbalaji2458 6 месяцев назад
Thanksgiving to youall videos hats off 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@dkshortsvlogs3200
@dkshortsvlogs3200 6 месяцев назад
Super doctor,👍🙏🙏
@Neelakaruna
@Neelakaruna 6 месяцев назад
சூப்பர் சார் ❤
@daisyrani-q3u
@daisyrani-q3u 20 дней назад
Thanks doctor sir
@satheeshkumargopanna5035
@satheeshkumargopanna5035 6 месяцев назад
Thank you clear explanation Doctor
@karthiss7
@karthiss7 6 месяцев назад
உணவே மருந்து 😊
@rithuamotivationspeech
@rithuamotivationspeech 6 месяцев назад
Hi doctor good afternoon good speech nice msg and very helpful this video ..tq.
@haralibrary
@haralibrary 6 месяцев назад
Yes clear explanation doctor.
@GayathriGayathri-yh5kw
@GayathriGayathri-yh5kw 6 месяцев назад
Sir enakku konjam replay pannunga please. Slimo weight loss capsule sapdalama kudatha sollunga sir
@RadigaprashanthRadigaprashanth
@RadigaprashanthRadigaprashanth 6 месяцев назад
Hi sir thairot pirachina irukka wanga muttakos koolyfolawar athallam sapputa mutiuma?
@processcontrolify
@processcontrolify 6 месяцев назад
Thank You Doctor
@vanajadurairaj8319
@vanajadurairaj8319 6 месяцев назад
Very useful vedio. Thankyou so much Doctor.
@hemamca123
@hemamca123 6 месяцев назад
Yesterday scan taken for liver hepatomegaly. Stil same thing is there along with gall bladder polyps and small umbilical hernia. Please put a video for for gall bladder polyps and hernia.. hernia starting stage plz show some exercises also sir
@naveens4950
@naveens4950 6 месяцев назад
Vitamin c vehavaitha keerai or vehavaitha foods la poirum nu solrangale...unmaiya Sir?
@guruprasathv116
@guruprasathv116 6 месяцев назад
Sir accquired ttp and heridity ttp how to cure properly and your guidence share video sir
@deepam1949
@deepam1949 6 месяцев назад
கமலா orange season November to February தான்
@AhamedHussain-jp9qk
@AhamedHussain-jp9qk 6 месяцев назад
Kidney cancer pathi solluga doctor
@kpadmavathi9935
@kpadmavathi9935 6 месяцев назад
very useful.
@annampoorani7019
@annampoorani7019 6 месяцев назад
Useful information. Thank you sir
@tharun_26_
@tharun_26_ 6 месяцев назад
Sir I saw "OCD video" without knowing it, I'm scared, it's not me, but still scared, tell me some solution? Sir நான் அறியாமல் "OCD வீடியோ" பார்த்தேன், எனக்கு பயமாக இருக்கிறது, அது எனக்கு இல்லை, ஆனால் இன்னும் பயமாக இருக்கிறது, ஏதாவது தீர்வு சொல்லுங்கள்? 😢😓😫
@indiraraghavan3632
@indiraraghavan3632 6 месяцев назад
Supersir❤❤
@balann9990
@balann9990 6 месяцев назад
தெளிவு .
@lathasaranathan7876
@lathasaranathan7876 6 месяцев назад
Super doctor. Thank you 🎉
@meenarajavel9739
@meenarajavel9739 6 месяцев назад
Salute salute Doctor sir
@nagoormeeranazarali8294
@nagoormeeranazarali8294 6 месяцев назад
நான் சர்க்கரை வியாதி உள்ளவன் 17 வருடங்களாக எனக்கு காலில் கடந்த மூன்று மாதமாக ஆறாத புண் உள்ளது இப்பொழுது இன்னொரு கால் பெருவிரலிலும் மற்றொரு புண் வந்துள்ளது புதிதாக இதற்கு சிகிச்சை என்ன உள்ளது என்று தெரிந்தவர்கள் கூறவும் மேலும் புன் வராமல் தடுக்க என்ன செய்யலாம் என்பதையும் தயவு செய்து கூறவும்
@pappathiammasamayal9733
@pappathiammasamayal9733 6 месяцев назад
Karunseeragam best remedy for sugar. This is good medicine for the body.
@diwakaranvalangaimanmani3777
@diwakaranvalangaimanmani3777 2 месяца назад
இரவு படுக்கும் முன் காலில் புண் மீது கடுக்காயைக் கல்லில் இழைத்து வரும் விழுதைத் தடவுங்கள். (முதலில் எரியும். பிறகு சரியாகிவிடும்.) காலையில் ஓரளவாவது புண் ஆறியிருக்கும். தேவையிருந்தால் மீண்டும் 2-3 தடவை பற்றுப்போட, முற்றிலும் ஆறிவிடும். எங்கள் பாட்டி சொன்ன வைத்யம் இது. எல்லா புண்களுக்கும் இது நல்ல மருந்து.
@banupriya6278
@banupriya6278 6 месяцев назад
For ulcer patients and gastritis patients how to include Vitamin C diet..
@sathiyaraj8298
@sathiyaraj8298 6 месяцев назад
Miss amla and Indian gooseberry
@gnanamramaswamy593
@gnanamramaswamy593 6 месяцев назад
Thank you so much dear Doctor 🌹
@ssmathavanssmathavan8711
@ssmathavanssmathavan8711 6 месяцев назад
அமெரிக்க டாக்டர் சொன்ன மாதிரி ஒன்னு ரெண்டு பழம் எல்லாம் இல்ல நிறைய 10:15 பழம் தான் சாப்பிடணும் உண்மையாலுமே அப்பதான் வேலைசெய்து இதுல நீங்க சிரிக்கிறதா பார்க்கும்போது கொஞ்சம் நக்கலா இருக்க மாதிரி இருக்குது ஆனா இரவெல்லாம் வீசிங் ல கஷ்டப்பட்ட எனக்கு ரொம்ப உதவியா இருந்தது இந்த கமலா ஆரஞ்சு ஜூஸ் போட்டு குடிக்க கூடாது அப்படியே பழத்தை சாப்பிட வேண்டியதுதான் முழு பழத்தையும் முழுமையா சாப்பிடணும் நாலஞ்சு சாப்பிடணும்
@drkarthik
@drkarthik 6 месяцев назад
நக்கல் எல்லாம் இல்லீங்க...உண்மையில் அவ்வளவு பழம் எல்லாம் சாப்பிட வேண்டாம்...2 பழத்திற்கும் 24 பழத்திற்கும் ஒரே effect தான்..இதை புரிந்து கொண்டு அளவோடு எடுத்துக் கொள்ளுங்கள்
@ManickkavasakamTMV
@ManickkavasakamTMV 6 месяцев назад
Lemon 🍋 fruit juice...
@alagurathinam8889
@alagurathinam8889 6 месяцев назад
Ulcer erunda kudikalama Anna pls solluga
@processcontrolify
@processcontrolify 6 месяцев назад
Thanks!
@drkarthik
@drkarthik 6 месяцев назад
Thanks
@rajalakshmimadhavan1355
@rajalakshmimadhavan1355 6 месяцев назад
Doctor super
@Vijayalakshmi-bv1bc
@Vijayalakshmi-bv1bc 6 месяцев назад
Vitamin-c saline உடன் எடுத்துக் கொள்ளலாமா? தான் ஏற்கனவே rheumatoid arthritis க்கு எடுத்துக் கொண்டு சரியாகியிருக்கிறது. அசல் வருடங்கள் கழித அஅது மீண்டும் RA positive வந்திருக்கிறது. மீண்டும் எடுத்துக கொள்ளலாமா
@NirmalKumar-jf1xw
@NirmalKumar-jf1xw 6 месяцев назад
Vitamin c tablet dosage?
@Gypsy_Kv
@Gypsy_Kv 6 месяцев назад
Hello Doctor! Please make a video on costochondritis. Also clarify, is tight back muscles cause it, if so! Ways to loosen tight back. Please Doctor 🙏❤
@drkarthik
@drkarthik 6 месяцев назад
i will do one video
@Gypsy_Kv
@Gypsy_Kv 6 месяцев назад
Thanks a lot ❤ Doctor.
@ambikameenakshisundaram5390
@ambikameenakshisundaram5390 6 месяцев назад
Useful info thanks doctor
@dharshiz_passion
@dharshiz_passion 6 месяцев назад
அல்சர் உள்ளவங்க சாப்பிடலாமா சார்
@RajaLakshmi-yr1df
@RajaLakshmi-yr1df 6 месяцев назад
Useful information
@meenalsp7498
@meenalsp7498 6 месяцев назад
Super sir
@sathiyaraj8298
@sathiyaraj8298 6 месяцев назад
Miss lemon
@MareeshwariMareeshwari-hw9ep
@MareeshwariMareeshwari-hw9ep 6 месяцев назад
Amla la vitamin c content irruka docter. Please clarify it sir.
@lifeisline
@lifeisline 6 месяцев назад
Sir நெல்லிக்காய் விட்டமின் C அதிகம் உள்ளது.நீங்கள் சொல்லவில்லை
@kalimuthuramiah8015
@kalimuthuramiah8015 6 месяцев назад
One or half lemon may be consumed per day sir.
@Vasughi-e8f
@Vasughi-e8f 6 месяцев назад
Hai dr kartiken am vashuki andaman
@tamilarasia826
@tamilarasia826 6 месяцев назад
Please explain Utrus fibroid sir
@kumarz1pro952
@kumarz1pro952 6 месяцев назад
Periya nellikai la 20x times vitamin c irukku nu sonenga ippo list la podave illa
@boopathidev934
@boopathidev934 6 месяцев назад
Fact than sir
6 месяцев назад
Amla
@RANGANATHANK-tq9hj
@RANGANATHANK-tq9hj 6 месяцев назад
நெல்லிக்காயிலும் எலுமிச்சை பழத்திலும் அதிகமான வைட்டமின் சி இருப்பதாக சொல்கிறார்களே
@gowris9628
@gowris9628 6 месяцев назад
Yes
@vzwarun2584
@vzwarun2584 6 месяцев назад
நெல்லிக்காய் இதில் அதிக வைட்டமின் -சி சத்துக்கள் உள்ளது இதை ஏன் சொல்ல மறந்து விட்டீர்கள். டாக்டர்.. Thyroid இருப்பவர்கள் Nuts வகைகள் சாப்பிடலாமா இதனால் எதாவது பாதிப்பு ஏற்படுமா.
@cmathiyalagan6738
@cmathiyalagan6738 6 месяцев назад
One lemon surpath 10 rs only One kg tomato 20Rs only.
@GaneshKumar-dv2yq
@GaneshKumar-dv2yq 6 месяцев назад
Amla va vittuttalee😊
@sriprabudharshan7696
@sriprabudharshan7696 6 месяцев назад
🙏🙏🙏
@ssree3984
@ssree3984 6 месяцев назад
How much Vitamin C in Amla?
@arumram4642
@arumram4642 6 месяцев назад
நெல்லிக்காய் விட்டுட்டீங்களே ஐயா
@BakkiyarajManickam
@BakkiyarajManickam 6 месяцев назад
100 gm நெல்லிக்காயில் 600 mlg வைட்டமின் C இருக்கு இத சொல்லவே இல்லையே டாக்டர்...!!!
@Chitra-ce4ur
@Chitra-ce4ur 6 месяцев назад
❤❤❤❤❤❤
@gowris9628
@gowris9628 6 месяцев назад
Price increased From Rs 80 to Rs180 . How can middle class buy for a day 24 fruit
@kumarz1pro952
@kumarz1pro952 6 месяцев назад
One day ku onu podhum 80 mg kedaikum
@nehrukumar7531
@nehrukumar7531 6 месяцев назад
All fruits are contained chemicals. How can eat without chemical
@Muthukumar-fd5xl
@Muthukumar-fd5xl 6 месяцев назад
Body clencing agent vit c
@ssmathavanssmathavan8711
@ssmathavanssmathavan8711 6 месяцев назад
டாக்டர் ஏன் சிரிக்கிறீங்க நீங்க ஆராய்ச்சி பண்ணி பாத்தீங்களே அதாவது ஆனா நான் ஆராய்ச்சி பண்ணி பார்த்திருக்கேன் பயங்கர வீசி பயங்கர சளி பல வருடம் கஷ்டப்பட்டு இருந்தேன் வீசிங் நீங்க என்னென்ன மெடிசின் ரெபர் பண்ணுவீங்களோ என்ன ஆக்சஸ் பண்ண சொன்னீங்களோ எல்லாமே பண்ணி பாத்துட்டேன் ஆனா எந்த எந்த செயலும் பெருசா மாறல ஆனா இந்த கமலா ஆரஞ்சு பழம் சாப்பிட்டு எனக்கு மொத்தமா வீசிங் சளி பல்லு வலிக்கிறது மூட்டு வலிக்கிறது இது எல்லாமே உண்மையாலுமே போயிடுச்சு உண்மையாலுமே அமெரிக்க டாக்டர் ஆராய்ச்சி பண்ணது உண்மைதான் ஆனா எல்லாரும் சாப்பிட்டு நோய் குறைந்து விடுமே என்ற பயத்தில் தான் அவன் அவன் அடுத்த ஆராய்ச்சி சொல்லி அதை குறைத்து இருப்பானே தவிர அவருடைய ஆராய்ச்சி ரிசல்ட் உண்மையா தான் இருக்கும் நானும் என்னோட அனுபவமே அதுக்கு சாட்சி ஆரஞ்சு பழம் எப்படின்னு தெரியல ஆனா நம்ம ஊர் கமலா ஆரஞ்சு மிகச்சிறந்த நோய் நிவாரணியாக இருப்பது உண்மை உண்மை உண்மை
@drkarthik
@drkarthik 6 месяцев назад
good to know
@chandrakk319
@chandrakk319 6 месяцев назад
❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉
@9841045869
@9841045869 6 месяцев назад
டாக் டர் தற்போது பரவலாக அறியப்படும் ஒரு நோய் வைட்டமின் டி குறைபாடு.அதற்கு தீர்வு மற்றும் சைவ உணவுகள் பற்றி கொஞ்சம் சொல்லுங்கள்.நன்றி
@eshwaris8658
@eshwaris8658 2 месяца назад
Tq doctor
@venugopalmurugan7305
@venugopalmurugan7305 6 месяцев назад
Thank you doctor
@suriyakalaganesa8589
@suriyakalaganesa8589 6 месяцев назад
Super ❤
@dharshisan8534
@dharshisan8534 6 месяцев назад
Thankyou doctor
Далее
Гаджет из даркнета 📦
00:45
Просмотров 125 тыс.
வைட்டமின் C | Vitamin C
14:12
Просмотров 23 тыс.
The good, necessary and bad about chia seeds ( TAMIL )
14:51