Тёмный

இசைஞானியுடன் நான் | Ilaiyaraaja, Vijay Antony | Zee Tamil | Digital Exclusive 

Zee Tamil
Подписаться 15 млн
Просмотров 381 тыс.
50% 1

Free Subscription click here : bit.ly/SubscribeFreeZeeTamil
Get notified about our Latest update by Clicking the Bell Icon 🔔
Paid Subscription Zee5 click here:www.zee5.com/myaccount/subscri...
இசைஞானியுடன் நான் | Ilaiyaraaja, Vijay Antony | Digital Exclusive
#Ilaiyaraaja #VijayAntony #DigitalExclusive #ZeeTamil @ilaiyaraajaofficial @vijayantony
To Free Download ZEE5 Mobile app click the link below
Playstore: bit.ly/Zee5PlayStore
iTunes: bit.ly/Zee5ITunes
Connect with Zee Tamil on Social Media
Facebook - bit.ly/ZeeTamilFB
Instagram - bit.ly/ZeeTamilInsta
Twitter - bit.ly/ZeeTamilTwitter
Connect with Zee5 on Social Media
Facebook : bit.ly/Zee5TamilFB
Instagram : bit.ly/Zee5TamilInsta
Twitter : bit.ly/Zee5TamilTwitter #ZeeTamil

Развлечения

Опубликовано:

 

31 янв 2022

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 652   
@ManiVaas
@ManiVaas 2 года назад
எவனாவது இங்க வந்து தலைகனம், திமிர் பிடிச்ச ஆள் அப்படினு வயிது எரிச்சலை கொட்ட வேண்டாம், வேற வேலை இருந்தா போய் பாக்கவும். இது இசையின் பிரம்மாண்டத்தை ரசிக்கும் ரசிகருகான காணொளி இது.
@sri88591
@sri88591 2 года назад
இதை தவிர இவங்களுக்கு வேற என்ன தெரியும் நண்பரே. ஒன்னு தலைக்கனம்னு கிளம்பிடுவாங்க இல்ல ஆஸ்கார் னு கேப்பாங்க.. அவ்வுளவு தான்..
@idhuneengalkeattavai9168
@idhuneengalkeattavai9168 2 года назад
@@sri88591 ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-4j-goCcEmik.html
@jegadeeshjega9954
@jegadeeshjega9954 2 года назад
good கமெண்ட்
@jegadeeshjega9954
@jegadeeshjega9954 2 года назад
good கமெண்ட்
@BakkiyarajManickam
@BakkiyarajManickam 2 года назад
சூப்பர் சூப்பர் சகோ....
@ajointworkproductions
@ajointworkproductions 2 года назад
விஜய் ஆண்டனி சார் உங்களுக்கு மிக்க நன்றி நான் வாழ்நாளில் ஒரு தடவையாவது ராஜா சாரை பார்த்துவிட வேண்டும் என்ற ஆசை எனக்கு மிகவும் இருக்கிறது அந்த ஆசை விஜய் ஆண்டனி சார் மூலம் நிறைவேறி இருக்கிறது தாங்கள் அமர்ந்து இருக்கும் சீட்டின் பின்ப்புரம் உங்கள் முதுகை கூட சாய்க்கவில்லை என்ன உங்களுக்கு அவ்வளவு மரியாதை விஜய் ஆண்டனி சார் அவர்களுக்கு எனது மிக்க நன்றி
@manavalanashokan343
@manavalanashokan343 2 года назад
true respect
@MadPriya1
@MadPriya1 2 года назад
என் மனதில் உள்ளதே அப்படியே பகிர்ந்து விட்டீர்கள்.. அது போல மரியாதை கலந்த பேச்சு.. Vijay Antony is amazing
@selvaranihari5328
@selvaranihari5328 2 года назад
நீர் இசை கடவுள். சந்தேகமே இல்லை. உம் கர்வம் தப்பில்லை.உங்கள் அடியார்கள் நாங்கள். 🥰🥰🥰🙏🙏🙏
@pulayanen
@pulayanen Год назад
அவர் கர்வப் படுவது இல்லை
@RanjithKumar-hc7ek
@RanjithKumar-hc7ek 2 года назад
நா பண்ணது...மார் தட்டி சொல்லுவேன் ❤️.... யாருக்கு வரும் இந்த தைரியம்❤️... திறமைசாலியயைத்...தவிர😭❤️🙏....
@idhuneengalkeattavai9168
@idhuneengalkeattavai9168 2 года назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-4j-goCcEmik.html
@thangamalargold3773
@thangamalargold3773 2 года назад
அவர் ரசிகர்கள் நாங்களும் மார்தட்டி சொல்வோம்
@sarungandhi6498
@sarungandhi6498 2 года назад
அண்டணி சார் நீங்க இசை ஞானி மேல் எவ்ளோ மரியாதை வச்சிறீங்க..... இந்த பேட்டி ல தெரியுது... நீங்க பேட்டி எடுக்கல அவர் சொல்றத accept பன்றிங்க சூப்பர் சார்... உங்கள் குரு.. 🙏🙏🙏
@idhuneengalkeattavai9168
@idhuneengalkeattavai9168 2 года назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-4j-goCcEmik.html
@gomsram6026
@gomsram6026 11 месяцев назад
இந்த மனுஷனா தலைக்கனம் சொல்லு கின்றா மக்களுக்கு அறிவு ஞானம் கிடையவே கிடையாது .. வாழ்க இசை ஞானி ஐயா அவர்கள் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@bossraaja1267
@bossraaja1267 10 месяцев назад
அவர் iiin every words taken wrong meaning by மீடியா
@laddu756
@laddu756 2 года назад
இதுதான் இசைஞானி இளையராஜாவின் வாழ்க்கை இவருக்கு தயவுசெய்து பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என்று மீண்டும் மீண்டும் கேட்டுக் கொள்கிறோம்
@mmumu6062
@mmumu6062 2 года назад
Bharat Ratnavodu avarai surukka vaendaam !!! PLS, he is a divine soul above everything else...
@idhuneengalkeattavai9168
@idhuneengalkeattavai9168 2 года назад
@@mmumu6062 ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-4j-goCcEmik.html
@gopi1601
@gopi1601 2 года назад
அவருக்கு விருது கொடுத்தாலும் கொடுக்காவிட்டாலும் அவர் பாரத ரத்னா தான்
@poovizhi1229
@poovizhi1229 2 года назад
Avar sc community Ila athu avaruku endha award kuduka think pandranga yallam
@vincentvedachalam9744
@vincentvedachalam9744 2 года назад
@thaamaraimalar
@thaamaraimalar 2 года назад
கர்நாட்டிக்,ஹிந்துஸ்தானி தெரியாட்டி என்ன?இசைஞானியின் இசை தெரிந்தால் போதுமே.🥰
@abdulagees6101
@abdulagees6101 2 года назад
சிந்து பைரவி - பூ மாலை வாங்கி வந்தான்...எனது 17 வயதில் ரசித்து லயித்து பாடல்.எப்டியாவது மெட்ராஸ் போய்ட்டு நாமளும் மியூசிக் டைரக்டர் ஆகிடனும்.இப்டியெல்லாம் யோசிக்க வச்சார் அந்த பண்ணைபுரத்தார்.
@shahhul
@shahhul 2 года назад
My favourite too
@cvkumar5566
@cvkumar5566 2 года назад
பெரிய குரு பகவான் உடன் விஜய் ஆண்டனி நல்லா பணிவுடன் பழகுவது ரொம்பவே பார்கவே இந்த நாளில்தான் நான் உள்ளேன்
@simplesmart8613
@simplesmart8613 11 месяцев назад
தமிழின வரலாற்றில் பலரின் வாழ்க்கை பயணத்தின் புத்தகம் இசை ஞானி இளையராஜா அவர்கள்
@gr8sathya
@gr8sathya 2 года назад
இசை கடவுளுக்கு என் பணிவான வணக்கங்கள்....நீங்கள் வாழும் காலத்தில்.நானும் வாழ்ந்தேன் வாழ்கிறேன் என்பதே எனக்கு கிடைத்த பாக்கியம்
@sridevirajan3672
@sridevirajan3672 2 года назад
Same, na idhuvaraikum yedhume saadhichadhu illa enimeylum illa, so raja sir irukum podhu naan vazhdhen enbadhu dhan en perumai, raja sirrrrrr ungaluku munaadi na mela poidanum
@rameshbabu1133
@rameshbabu1133 11 месяцев назад
Ilayaraja Sir is very much relaxed and comfortable with Vijay Antony.. I can see him smile quite often..
@murugavalavan3350
@murugavalavan3350 11 месяцев назад
மிக இனிமையான உரையாடல், இளையராஜா அவர்கள் கடந்த காலத்தை சிலாகித்து சொல்வது அருமை; இசை தருணங்கள்..
@ilanchezian822
@ilanchezian822 11 месяцев назад
இசை கடவுள் எங்கள் ஞானி
@shiv3382
@shiv3382 2 года назад
You can see how much respect Vijay Anthony is having for IllayaRaja.. Its like a student talking with a HeadMaster
@DAS-jk3mw
@DAS-jk3mw 2 года назад
யார் எல்லாம் இசை ஞானி கர்வம் மிக்கவர் என்று பிதற்றுகிரார்களோ அவர்கள் நிச்சயம் பார்க்க வேண்டிய காணொளி..Hardwork Never Fails !! 🙏🙏🙏🙏🙏🙏🙏
@srikrishnarr6553
@srikrishnarr6553 2 года назад
Raja sir யதார்த்தமான இன்டர்வியூ.....
@kathirm7733
@kathirm7733 11 месяцев назад
Isaaiyenn thaai isai thaai no kalpadam no fake no copy amaa is pure soul same like raja sir mucik is pure and original 💯
@kumarsaravana4838
@kumarsaravana4838 2 года назад
இசைஞானியை பேட்டி எடுத்தது அருமை. விஜய் ஆண்டனியின் அடக்கம் எளிமை அருமை. நன்றி.
@sureshsampath9564
@sureshsampath9564 11 месяцев назад
What a job he has done. In 3 days 3 films BGM.இசை கடவுள் உண்மையில்.
@venkateshkt9930
@venkateshkt9930 2 года назад
தமிழ்நாட்டில் இசை என்றால் அது இசைஞானி தான்.
@indramickey8916
@indramickey8916 10 месяцев назад
👍👌👏
@thusanthankirushnakumar2646
@thusanthankirushnakumar2646 2 года назад
தன் (மானசீக) குரு முன் பணிவின் உச்சத்துக்கே சென்றுவிட்டார். விஜய் அன்ரணி.
@arunkumar-nd1wj
@arunkumar-nd1wj 2 года назад
உணவின் அருமையை அறிய அடிவயிற்றுப் பசி உள்ளவனிடம் கேட்டுப்பார். உயிருடன் உறவாடும் இசையை உணர இசைஞானியின் இசையுடன் வாழ்ந்து பார்.
@thanjaivetrivelan7326
@thanjaivetrivelan7326 2 года назад
Excellent👍 bro👌
@anupamasundar7091
@anupamasundar7091 8 месяцев назад
அருமை
@Arescureslife
@Arescureslife 10 месяцев назад
இசை.... தரிசனம்.... ❤❤❤. நன்றி விஜய் ஆண்டனி சர்....❤❤
@eagleeye7251
@eagleeye7251 2 года назад
இளைய ராஜா சார் இவ்வளவு relaxed ஆ interview கொடுத்து நான் பார்த்தது இல்லை. ❤️
@classicalraju1
@classicalraju1 2 года назад
நீர் செய்வீர் உம்மால் இசையில் எதுவும் சாத்தியமே கலைவாணியின் அருமை பிள்ளை அல்லவா நீர் நீர் வாழ்க உமது இசை வாழ்க அதோடு நாங்கள் வாழ்கிறோம் கோடி புண்ணியம் உமக்கு
@idhuneengalkeattavai9168
@idhuneengalkeattavai9168 2 года назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-4j-goCcEmik.html
@agnessharon9440
@agnessharon9440 2 года назад
Hats off to Vijay Anthony...so humble the way he is speaking to Raja Sir..Saringga sir...
@idhuneengalkeattavai9168
@idhuneengalkeattavai9168 2 года назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-4j-goCcEmik.html
@kalidossp
@kalidossp 2 года назад
"எனக்கென்ன தெரியும்னு எனக்குத்தானே தெரியும்" - இளையராஜா அய்யா👍👌🙏
@shanumoorthy
@shanumoorthy 11 месяцев назад
What brain Illayaraja has....simply stunning...
@ManiS-wd2eu
@ManiS-wd2eu 2 года назад
Kalaivani isaikena petredutha piryamana kuzhanthai Ilayaraja. 🙏
@adfilmsaarathydirector373
@adfilmsaarathydirector373 2 года назад
பொதுவாகவே விஜய் ஆண்டனியை எனக்கு மிகவும் பிடிக்கும்... எங்க இசைஞானியை பற்றி அவர் பேசியதையும் பேட்டி எடுத்ததையும் கேட்டபின் மகிழ்ச்சியின் உச்சத்தை தொட்டு விட்டேன்... இசைஞானியின் படைப்புகளைப் போற்றுவோம்... நமக்கு கிடைத்த பொக்கிஷம் இளையராஜாவை கொண்டாடுவோம்... கொண்டாடிக் கொண்டே இருப்போம்... அவர் வாழும் காலங்களில் நாமும் வாழ்வதை நினைத்து பெருமை கொள்வோம்...
@SuperGoldenmoments
@SuperGoldenmoments 11 месяцев назад
Vijay Antony Sir, உங்கள் தன்னடக்கம் கண்டு பிரமிப்பாக இருக்கு.நீங்க நீண்ட ஆயுளுடன் வாழ இறைவனை பிரார்த்திக்கிறேன்
@annmariabritto1963
@annmariabritto1963 2 года назад
Every 5 seconds vijay antony be like : Saringa sir😁 (Love you both raja sir and vijay sir❤️❤️)
@maalaipozhuthu
@maalaipozhuthu 11 месяцев назад
சூப்பர் frequency. இருவரும் இசையமைப்பாளராய் இருப்பதும் விஜய்யின் கர்வமில்லாத மாணவர் மாதிரியான உரையாடலும் ராஜாவிடம் நல்ல உரையாடலுக்கு வழிவகுத்துள்ளது. இளையராஜா Relaxed ஆக இருந்த நேர்காணல்.
@sps2473
@sps2473 2 года назад
Vijai anthony sir. Enna oru thannadakkam..elimai.. engal isai arasar isai gnani isai kadavule potri potri potri🙏🙏🙏vijai anthony sir and isai kadavul ..lovely entry 🌹🌹❤❤🙏🙏
@muralithasanm1621
@muralithasanm1621 2 года назад
விஜய் சார்.. மிக அற்புதமான நிகழ்வு இது ராஜா சார் இவ்வளவு நெகிழ்ச்சியாய் ஒரு உரையாடலில் இருந்து பார்த்ததில்லை.. இது உங்களின் ஒப்பற்ற அன்பிற்கு கிடைத்த பரிசு.. தயவுசெய்து முழு உரையாடல் தொகுப்பின் கானொளியை பதிவேற்றம் செய்யவும். நன்றி
@TIPTOPTHAMIZHAN
@TIPTOPTHAMIZHAN 2 года назад
தமிழ் இசை உலகின் மாமேதை இசைஞானி இளையராஜா அவர்கள் வாழ்க பல்லாண்டு
@ravikumar-it9bl
@ravikumar-it9bl 2 года назад
தலைகனம் உள்ள மனிதன் என்று நினைப்பவர்கள் இந்த வீடியோ பார்க்கட்டும் தலைகனம் உள்ளவர்கள் உதிர்க்கும் வார்த்தைகள் இவை இல்லை என்று புரியும் நம்ம ராஜா நம் ராஜா கொண்டாடுவோம் ❤️❤️❤️❤️❤️❤️
@TIPTOPTHAMIZHAN
@TIPTOPTHAMIZHAN 2 года назад
தலைகனம் இருந்தாலும் தவறில்லை மாமேதை அவர்.
@mp-fc8sc
@mp-fc8sc 2 года назад
Oombu
@sriramk1169
@sriramk1169 13 дней назад
@maruthupandian2446
@maruthupandian2446 2 года назад
இறைவனின் நேரடி ஆசி பெற்றவர் இவர் ❤
@soundarrajan7929
@soundarrajan7929 2 года назад
அருமையானஉரையாடல் வாழ்க.வளர்க.என்இசைதேவன்
@trendinglabskalyan979
@trendinglabskalyan979 2 года назад
இளையராஜா ஒரு அற்புதம்.... 💐 💐 💐
@user-ni3eg5pz2r
@user-ni3eg5pz2r 2 года назад
இசை ராஜ்யத்தின் இவர் மட்டுமே இசை அரசன் இசைஞானி ஐயா இளயராஜா🙏🙏🙏
@-infofarmer7274
@-infofarmer7274 2 года назад
நல்லவேளை, இளையராஜா காலத்தில் நான் பிறந்தேன்.. ஓங்குக அவர் வாழ்நாள்
@aayiramselvakumar7526
@aayiramselvakumar7526 2 года назад
விஜய் அந்தோனி அவர்களின் எளிமை அருமை. ராஜா சார் அவர்கள் நம் நாட்டின் பெருமை.
@anushakrishna3793
@anushakrishna3793 2 года назад
Awesome comment 👌👌
@ramsjollychat6455
@ramsjollychat6455 2 года назад
Ppaaaaa... Genius Raja sir.... what a humble man Vijay Anthony 👏 🙌
@ajayagain5558
@ajayagain5558 Год назад
இசை கடவுளின் முன்னே எவ்வளவு பணிவு ❤️ விஜய் ஆண்டனி 🙏
@NaveenKumar-em9om
@NaveenKumar-em9om 2 года назад
Love u ""இசைஞானி"""
@sooryanathngr
@sooryanathngr 2 года назад
வித்தியாசமான நேர்காணல்.. அருமை விஜய் ஆண்டனி சார்
@heartmoon2000
@heartmoon2000 2 года назад
Vijay Antony is so humble. Really appreciate him.
@kumarang147
@kumarang147 2 года назад
விஜய் ஆண்டனி சார் அவரின் பணிவு மிகவும் அருமை.... மெய்சிலிர்க்கது...... இசைஞானி அவரின் அர்ப்பணிப்பு மற்றும் கடந்து வந்த பாதை..... wow...Super.....
@user-th7ym1ku9d
@user-th7ym1ku9d 2 года назад
ஆஹா அருமை...ஆனந்தமான பேச்சு... சந்தோஷம்... மகிழ்ச்சி
@ravindranvelrajan4693
@ravindranvelrajan4693 2 года назад
Raja sir interview is super.Hatsoff to Vijayantony sir.
@idhuneengalkeattavai9168
@idhuneengalkeattavai9168 2 года назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-4j-goCcEmik.html
@ramamoorthy7139
@ramamoorthy7139 2 года назад
எனக்கும் வாழ்நாளில் ஒரு தடவையாவது இளையராஜாவை பார்க்க வேண்டும் என்ற ஆசை இருக்கிறது.
@PradeepUmapathyy
@PradeepUmapathyy 2 года назад
March month there is a concert in chennai
@VoiceofKV
@VoiceofKV 2 года назад
@@PradeepUmapathyy which place exactly 🙄 pls let me know
@PradeepUmapathyy
@PradeepUmapathyy 2 года назад
@@VoiceofKV Venue and date yet to be confirmed. But mostly it will be held either in YMCA or Nehru stadium. possibly in mid march
@VoiceofKV
@VoiceofKV 2 года назад
@@PradeepUmapathyy thank yu
@PradeepUmapathyy
@PradeepUmapathyy 2 года назад
@@VoiceofKV ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-NlgU9KQiCxk.html. Check this finally venue and date is out
@giriraj9688
@giriraj9688 2 года назад
இளையராஜா நம்முடைய இசை கடவுள்.விஜய் ஆன்டணி (அண்ணாதுரை) என்னுடைய ஹூரோ.
@balashnmugamsivapalan8695
@balashnmugamsivapalan8695 2 года назад
அருமை உங்கள் பாடல்கள் கேட்காத நாளே கிடையாது நூறாண்டு வாழ்க ! 🇨🇭🇨🇭🇨🇭🇨🇭
@psycopsyco7932
@psycopsyco7932 2 года назад
Vijay Antony sir very humble and genuine person 🎊🎊🎊
@kajanths
@kajanths 2 года назад
இசையின் ராசராசன் 😍
@idhuneengalkeattavai9168
@idhuneengalkeattavai9168 2 года назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-4j-goCcEmik.html
@sankarganeshshanmugam1345
@sankarganeshshanmugam1345 2 года назад
மகான் !!!🙏🙏🙏
@Dr.Kikki_07
@Dr.Kikki_07 Год назад
Vijay Antony is sitting like being in a Lecture of fav teacher.. 🥰🥰
@vsshankar72
@vsshankar72 2 года назад
What a humble man Vijay Anthony👌👌I love his down to earth attitude.
@idhuneengalkeattavai9168
@idhuneengalkeattavai9168 2 года назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-4j-goCcEmik.html
@murugesanmurugesan6603
@murugesanmurugesan6603 2 года назад
விஜய் ஆண்டனி சார் நீங்கள் இசைஞானி அவர்களிடம் நாங்கள் கேட்க நினைத்த கேள்விகளை கேட்டு பெற்று தந்ததற்கு நன்றி.இசைஞானி அவர்களின் பாடல்கள்களை கேட்காத நாள் இல்லை.எங்களுக்கு M.S.V ஐயா அவர்களுக்கு பிறகு இசைஞானி அவர்கள் இசையில் எங்கள் வாழ்க்கை.
@prashantm5020
@prashantm5020 2 года назад
3 movies in 3 days... Even if you copy tunes it is difficult to do... This man is beyond words... Isaignani truly 🙏
@balachander8722
@balachander8722 2 года назад
சுவாமி இசைஞானியை ஒரு முறையாவது பார்க்க வேண்டும் நேரில்😭😭
@kalithan7477
@kalithan7477 2 года назад
தீபாவளி அன்று மறுநாள் லோயர் கேம்ப்
@rameshbabu7335
@rameshbabu7335 2 года назад
Same feeling me
@masmas1671
@masmas1671 2 года назад
நான் பார்த்து பழகி பேசியேவிட்டேன்
@samsun500
@samsun500 2 года назад
It's my desire too bro
@idhuneengalkeattavai9168
@idhuneengalkeattavai9168 2 года назад
@@kalithan7477 ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-4j-goCcEmik.html
@dhamayanthimurali6107
@dhamayanthimurali6107 2 года назад
மிகவும் அருமை ஐயா ☺ ஒரு சிறந்த நேர்காணலைக் கண்ட மகிழ்ச்சி☺ இரண்டாம் பாகத்திற்காக காத்திருக்கிறோம்
@lachammohamed1747
@lachammohamed1747 2 года назад
Raja is always legend composer. Vijay Antony is good music director. This interview is really awesome.
@tanfedvnr7333
@tanfedvnr7333 2 года назад
எத்தனையோ போ் பாா்த்திருப்போம் இந்த பொக்கிஷத்தை காண எனக்கு வாய்ப்பளித்த இறைவனுக்கு கோடான கோடி நன்றி கபலத்தில் அழியா காவியம் இந்த உரையாடல் என்ன கொடுமைனா இளையராஜா திமிரா இருப்பாா் அப்படினு படிக்காத முட்டாள்கள் சொல்லும் போது கோவம் வரும் ? ஆம் இசையில் அவரை தொட யாரும் இல்லா சல்லிகட்டு காளை தான்! இரா சுப்பையாகுமாா் விருதுநகா்.
@thirupathirupathi5645
@thirupathirupathi5645 2 года назад
❤️❤️❤️நீ இன்றி அமையாது இசையுலகு ❤️❤️❤️❤️
@creativecuts1200
@creativecuts1200 2 года назад
பாரத்இரத்னா இசைஞானி இளையராஜா அவர்கள் தமிழ்இசையின் பொக்கிஷம்..
@muruganrajinimurugan1938
@muruganrajinimurugan1938 2 года назад
God of music raja ilaiyaraja sir
@saravanap8350
@saravanap8350 2 года назад
இசைக்கடவுள் இளையராஜா
@tvsmani4154
@tvsmani4154 2 года назад
இளையராஜா ❤️❤️❤️
@selectivemind573
@selectivemind573 10 месяцев назад
A living Legend.....❤❤❤
@nanthakumar3479
@nanthakumar3479 2 года назад
எனக்கு என்ன தெரியும்னு எனக்குதான தெரியும் ❤️
@shanfarez7943
@shanfarez7943 9 месяцев назад
Isaiyin Avathaaram, Neenda Aayuludan Vaala Vaalthukiren Iyya😍😍😍🥰🥰
@muralithasanm1621
@muralithasanm1621 2 года назад
இந்திய இசை உலகின் பிதாமகன்.. நமது இசைஞானி அய்யா.. இவர். வாழும் காலத்தில் நாமும் வாழ்கிறோம் என்பதே இறைவன் நமக்கு அளித்த ஆகப்பெரிய வரம்..இன்னும் பல நூற்றாண்டு நீடோடி வாழ வேண்டுமாய் இறைவனிடம் வேண்டி கொள்கிறேன்..
@lifeisbeautiful7980
@lifeisbeautiful7980 2 года назад
இசையரசன், இளையராசா ஐயா அவர்கள். 😍
@yuvaraja5047
@yuvaraja5047 2 года назад
விஜய் ஆண்டனி அண்ணா.. ❤️❤️
@hpravin
@hpravin 2 года назад
11:25 - 11:34 வறுமையிலோ வாய்ப்பில்லாமலோ தவிக்கும் காலத்தில் முதல் வாய்ப்புக்காக T Rajender தாளம் போட்ட கதையை கிண்டல் செய்தவர்கள் கவனத்திற்கு. வலி-களைத் தாண்டித்தான் இளையராஜா உட்பட வந்து சாதித்துள்ளார்கள் So motivational at the same time casual interview நன்றி விஜய் ஆண்டனி அவர்களே
@RanjithKumar-hc7ek
@RanjithKumar-hc7ek 2 года назад
அப்படி எல்லாம் வாசிகிறவங்ல. வீட்லயே சிரிபாங்க...கிண்டல் பண்ணுவாங்க....🙄...
@idhuneengalkeattavai9168
@idhuneengalkeattavai9168 2 года назад
@@RanjithKumar-hc7ek ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-4j-goCcEmik.html
@thangamalargold3773
@thangamalargold3773 2 года назад
@@RanjithKumar-hc7ek ரசிக்க தெரியாதவன் கிண்டல் பன்னுவான்
@TheMaru71
@TheMaru71 2 года назад
Only Maestro in Tamil music was, now and future Illayaraja sir. Also my favorite actor Vijay Anthony congratulations
@prasannaparthasarathy7997
@prasannaparthasarathy7997 2 года назад
இசை கடவுள் இளையராஜா ஐயா 🙏
@sathishbabu5236
@sathishbabu5236 2 года назад
இவ் உலகம் உள்ள வரை உங்கள் பாடல் ஒலித்து கொண்டே தான் இருக்கும்... 24*7 ஏதோ ஒரு மூலையில் & bus car lorry nit time travel என ஓடி கொண்டே தான் irukurathu
@idhuneengalkeattavai9168
@idhuneengalkeattavai9168 2 года назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-4j-goCcEmik.html
@user-tl3im6sn9g
@user-tl3im6sn9g 2 года назад
முதல் மரியாதை சிந்து பைரவி ராஜா♥💋உன்னை அடிச்சி க்கவே முடியாதுயா👫 இசையாலே கதையை பயங்கரமா ஓட்டுறியே ராஜா♥🎤🎤🎤🍬🍬🍬🍬🔥🔥🔥🔥🔥😅🤙 விஜய் ஆண்டனி அண்ணா super 😍நன்றி🙏
@srinath968
@srinath968 2 года назад
இசைக்கடவுள் இளையராஜா அவர்களுக்கு மிக்க நன்றி 🙏 தலைவர் விஜய் ஆண்டனி அண்ணாவிற்கு இசையமத்ததற்கு தலைவர் எப்போதும் வேற லெவலு 🔥🔥
@ezhilarasu2621
@ezhilarasu2621 2 года назад
Nice
@ramanathanramanathan5201
@ramanathanramanathan5201 2 года назад
இதில விஐய் அன்ரனிக்கித்தான் நன்றி. இந்த மனிதனை இதயம் திறக்க பேச வைத்ததற்கு.
@Pubtag-dy6kq
@Pubtag-dy6kq 2 года назад
இளையராஜா என்றால் உழைப்பு உழைப்பு உழைப்பு!!!
@donaldmahesh
@donaldmahesh 2 года назад
ராஜா சர் முகத்தில யென்ன ஒரு சந்தோஷம், பார்க்கவே நல்லா இருந்தது.... விஜய் உடைய பணிவு.... சூப்பர் !!!!! Part 2 க்கு காத்திருக்கோம்...
@RajkumarRajkumar-rc3gu
@RajkumarRajkumar-rc3gu 2 года назад
ராசா ராசா சார் Is a great Musician.wish him all the best.
@idhuneengalkeattavai9168
@idhuneengalkeattavai9168 2 года назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-4j-goCcEmik.html
@CoconutIndia
@CoconutIndia 2 года назад
இசைக் கடவுள். வாழ்க பல்லாண்டு
@idhuneengalkeattavai9168
@idhuneengalkeattavai9168 2 года назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-4j-goCcEmik.html
@anushakrishna3793
@anushakrishna3793 2 года назад
Love you Ilayaraja Sir 😍😍 and such a humble Vijay Antony 🤩🤩
@sankarrajagopalan8241
@sankarrajagopalan8241 10 месяцев назад
He is a scientific magician and he is a master class, can't be comparable with any music director in the world. Treasure for the world community.
@subramanic5824
@subramanic5824 2 года назад
இசை ஞானி இளையராஜா ராசையா மேஸ்ட்ரோ
@vrinfo7587
@vrinfo7587 2 года назад
Garuvam irruka vendiya idathil irrukkiradhu... hats off Ilayaraja ayya 👏
@user-sx5xj3cj6q
@user-sx5xj3cj6q 2 года назад
"இசைஞானியார்"
@idhuneengalkeattavai9168
@idhuneengalkeattavai9168 2 года назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-4j-goCcEmik.html
@onlymusicx9747
@onlymusicx9747 2 года назад
இசைகடல் இசை கடவுள் இசயராஜா
@josenub08
@josenub08 2 года назад
tIs not a simple thing to have such a humility from Vijay Antony.
@guru_4u_
@guru_4u_ 2 года назад
Simple ah சொல்லனும்னா,என் ராசா....illayaraja ❤️
@ManiKandan-cl9er
@ManiKandan-cl9er 2 года назад
two people who just talk truth from inside ... without planning to talk what others will like and praise them
@smani8843
@smani8843 2 года назад
ஆன்டனி.ராஜா. சார்.👍👍👍🙏👌👌🎶🎶🎵🎵✍️✍️✍️
@venkatesang.v.4230
@venkatesang.v.4230 2 года назад
இசைஞானி அய்யா இந்த உலகின் எட்டாவது அதிசயம். எவரும் எட்ட முடியாத உயரங்களின் சிகரம். அவர் வாழும் காலத்தில் நாமும் வாழ்வதை விட நமக்கென்ன பெருமை இருக்க முடியும்?
@chennaisomu
@chennaisomu 2 года назад
Its all fine, when is the symphony he did is going to release, is it approved and he has to stop doing flims and he has to do a symphony -When????
@yesudhasonxavier9672
@yesudhasonxavier9672 2 года назад
oh really?
@anupamasundar7091
@anupamasundar7091 8 месяцев назад
100%
@anupamasundar7091
@anupamasundar7091 8 месяцев назад
@@yesudhasonxavier9672 y doubt?
@redsking722
@redsking722 2 года назад
Raja Sir Legend forever..👌👏👍
@idhuneengalkeattavai9168
@idhuneengalkeattavai9168 2 года назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-4j-goCcEmik.html
Далее
Fazendo MÚSICA com COISAS ALEATÓRIAS 🎵
00:24
Просмотров 1,4 млн
Nothing but Bass | Part 1 | Raja Show
18:00
Просмотров 82 тыс.
Сидит в телефоне📱на уроке
0:51
Моментальная карма
0:26
Просмотров 15 млн