Тёмный

இதயம் ஒரு கோவில் || Idhayam Oru Kovil ~ Ilaiyaraaja Live Performance ~ 🎻அங்கிங்கு இசைக்குழு!!! 

Anginku CM
Подписаться 11 тыс.
Просмотров 85 тыс.
50% 1

Welcome to Anginku CM Official RU-vid Channel !
Through my channel, I am going to share things, which I am passionate about my Music Journey, Golden Memories about MSV, Ilayaraja,AR rahman, Deva, SPB And Many More Music Legends...
#AnginkuCM #இதயம் ஒரு கோவில் #Ilaiyaraaja
Share Our Experience About my Journey and All....
Thanks To All Supporters and Music Fans..

Опубликовано:

 

20 дек 2021

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 77   
@sureshanthony8111
@sureshanthony8111 2 года назад
இசை உலகின் பிரம்மா இளையராஜா தான்......இவரை போல் ஒருவன் பிறந்ததும் இல்லை...இனி பிறக்க போவதும் இல்லை....இசை உலகின் ஒரே சூரியன் இளையராஜா.....ராஜா என்றென்றும் ராஜா தான்💓💓💓💓💓💓இறக்கும் தருவாயில் உங்களின் இசையை கேட்டுகொண்டே கண்மூடி இறக்க வேண்டும் என்பது தான் என் இறுதி ஆசை...... வாழ்த்துக்கள் இந்த இதய தெய்வத்திற்க்கு💔💔💔💔
@Muthukumar-xv1qw
@Muthukumar-xv1qw 2 года назад
அன்றும் இன்றும் என்றும் இசைஞானி இளையராஜா ❤🔥
@trsathiyan
@trsathiyan 2 года назад
திண்டுக்கல்லுக்கு இசைஞானியை பெருமை சேர்த்த சிஎம் அண்ணா என்றும் வாழ்க நலமுடன்
@senthiltirupur5255
@senthiltirupur5255 2 года назад
மிக அரிய பதிவு நன்றி
@karthisswaran3532
@karthisswaran3532 2 года назад
இந்த ராகம் தேடி பாடல் கம்போஸ் பன்னியதற்கு நன்றி ராஜா சார்
@parthanrep8532
@parthanrep8532 2 года назад
நம் திண்டுக்கல்லிற்கு பெருமை
@saravanansaravanan2510
@saravanansaravanan2510 2 года назад
உன் இசையைக் கேட்பதால் மனம் புதியதாகுதே...
@ldkodi7186
@ldkodi7186 2 года назад
ராஜா ராஜா தான், என்ன உயிரோட்டமான வாய்ஸ், புல்லரிக்கிறது, கண்ணீர் வருகிறது, நெஞ்சை பிசைகிறது 👏👏🙏💐
@travellerside4717
@travellerside4717 2 года назад
No one can replace you sir….
@jegadeeshjega9954
@jegadeeshjega9954 2 года назад
அங்கிங்கு இசை குழு என்றாலே தனி மதிப்பு இருந்தது
@kuraloviyan7750
@kuraloviyan7750 2 года назад
MAESTRO VOICE
@Marvels_Max
@Marvels_Max 2 года назад
His first lyrics....mega hit...
@manavalanashokan343
@manavalanashokan343 2 года назад
great raja sir,
@mailtosukumaran
@mailtosukumaran 2 года назад
Great raja sir..mesmerizing voice
@sureshlavanya5759
@sureshlavanya5759 2 года назад
எஸ் பி பி யின் குரலில் இந்த பாடல் கேட்கும்பொழுது என்ன ஒரு மன நிம்மதி
@adhavkrishan7922
@adhavkrishan7922 2 года назад
Isaignani always Great... Ankingu orchestra always live musicians... Kannakrishna madam always superb....
@Anjalirams.
@Anjalirams. 2 года назад
He looks so young and vibrant... Magnetic voice. ❤️❤️
@jeba992001
@jeba992001 2 года назад
Vibrant and Young ok . Magnetic voice too much....SPB , TMS Ella engey povadu...
@Anjalirams.
@Anjalirams. 2 года назад
@@jeba992001 Listen, did I say anything about Tms or Spb or compared their voices? . I wrote what I felt, if you feel their voices are superior that's yr opinion.
@jothiganesh2862
@jothiganesh2862 2 года назад
என்றுமே ராசாதான்....💐💐💐💐🎶🎶🎶🎶🎶🙏🙏🙏🙏
@saravananpalanimuthu8793
@saravananpalanimuthu8793 2 года назад
What a proud moment!!! Enga oorle isaignani🙏🙏🙏🤩🤩🤩🎶🎶🎶
@MalamaryMusicalHome
@MalamaryMusicalHome 2 года назад
Super❤ love Isaignani sing❤superb Orchestra
@kumudhavalliv2632
@kumudhavalliv2632 2 года назад
Ragangal kodi kodi edhuvum pudhidhillai Ungal isai mattum endrum pudhidhu refreshment energy
@rameshcc8768
@rameshcc8768 Год назад
Hi sir I am karnataka banglore all time my favourite music director illyaraj sir golden voice 👌🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💯❣️🌹
@jennifer18dreams
@jennifer18dreams 2 года назад
கட்டுன குரலா?! எங்களை கட்டிப்போட்ட குரல் அல்லவா!!! (Young RAJA SIR 💜)
@JJ-ir6yb
@JJ-ir6yb 2 года назад
arumai
@shanmugam6096
@shanmugam6096 Год назад
Gooff
@saravananm864
@saravananm864 7 месяцев назад
One only maestro 🇮🇳🇮🇳💐💐🙏🏻🙏🏻💕💕♥️♥️❤️❤️
@parthibanv2171
@parthibanv2171 2 года назад
இசைஞானி இளையராஜா என்றால் சும்மாவா? கேட்ப்பது உங்கள் தலையெழுத்து. அதுதான் யுகம்.
@daphneisai6210
@daphneisai6210 2 года назад
Wow Maestro
@dineshartkodai4625
@dineshartkodai4625 2 года назад
wow raja sir. i love you
@ravia3884
@ravia3884 2 года назад
மிகவும் அழகான இசை அமைதியான குரலுக்கு இந்த ஏழை அடிமை
@n.premkumar7622
@n.premkumar7622 2 года назад
Very excellent thank you sir
@jeyarani3222
@jeyarani3222 Год назад
Eppadi air, Ippadi? Kangal moodi ketka... Very suitable song. Chillunu Oru paadall. Cool.. Cool God bless. Thank you.
@SKR-hu2ty
@SKR-hu2ty 2 года назад
God of music Raja sir🎵🎶
@travellerside4717
@travellerside4717 2 года назад
Thanks for posting the video...Evan enna sonna enna raja, raja dan da....
@raja-jx3kk
@raja-jx3kk 2 года назад
Ippadi ego illaamal oru medhai saatharana orchestra troop la thaan isaiamaitha paadalai orgestra troop captain ku keezh paaduraaru.. ivarai ego pidichavarunnu solreengalae..
@dhayalandaya5481
@dhayalandaya5481 2 года назад
👍💯💯💯💯
@raja-jx3kk
@raja-jx3kk 2 года назад
@@dhayalandaya5481 👍
@arulhere2846
@arulhere2846 2 года назад
Yuvan mariye irukaru namma raja sir
@p.vmurugaiyan5648
@p.vmurugaiyan5648 2 года назад
Nan intha padal ketlumpothea irathiranum. En sevil kadasiya ithuthan vilanu
@SakthiVel-hb1vm
@SakthiVel-hb1vm Год назад
ஐயா உங்கள் குரலுக்கும்இசைக்கும்நான்அடிம
@user-sl8qd1es9k
@user-sl8qd1es9k Год назад
அய்யாவின்‌இசையும்.‌குரலும். எங்களின் இதயத்துடிப்பு👍🙏🙏🙏
@mannan1544
@mannan1544 Год назад
இது தான் தெய்வீகம் 🙏.
@angureshu2076
@angureshu2076 8 месяцев назад
ஈயாப் படுஉம் வினோபா பாவே - கிருபாளினி
@p.vmurugaiyan5648
@p.vmurugaiyan5648 Год назад
Amazing music and voice
@deepasairam2609
@deepasairam2609 Год назад
Raja sir voice suits this song than original singer. Raja sir is a music God.
@krajm3204
@krajm3204 2 года назад
Rajaathi Raajaa!
@jeyarani3222
@jeyarani3222 2 года назад
Humble sir...
@vlogsofthunder7060
@vlogsofthunder7060 2 года назад
Great.sir
@rnandagopal9752
@rnandagopal9752 2 года назад
ஈடு இணை இல்லவே இல்லை
@aishwaryaaishwarya3792
@aishwaryaaishwarya3792 9 месяцев назад
கண்ணா கிருஷ்ணா mam அவர்களின் குரல் எனக்கு ரொம்பவே பிடிக்கும் ❤இப்பவும் பாடுறீங்களா மேடம்...😊
@anilnadaikkave
@anilnadaikkave 11 месяцев назад
Genius
@hubertmaranrhythmplayer4273
@hubertmaranrhythmplayer4273 2 года назад
Rajathi Raja Ilayaraja
@sundharraj.kelectricianand1873
Super very nice raja sir
@villageexcellence3728
@villageexcellence3728 2 года назад
Soul = isaingani isai
@sureshkumar-ql3te
@sureshkumar-ql3te 2 года назад
💐💐💐🙏🙏🙏💐💐💐🙏🙏🙏
@user-tl3im6sn9g
@user-tl3im6sn9g 2 года назад
எத்தனை ரசிகர் கூட்டம் சாமி 🙏 ராஜா சார் 🤗🤗🤗🤗🤗🤗🤗😭 எனக்கு ராஜா வை சேரனும்👉👨‍👩‍👧‍👦 ✌🤩🤙 யோவ் சுருதி சேரும் படி பாடுயா? சரியில்லை சுருதி சேரல யா 😅🤣
@user-nv7me8um4x
@user-nv7me8um4x 2 года назад
Hi
@user-nv7me8um4x
@user-nv7me8um4x 2 года назад
Ella raja video vulaiyum ungala paakkuran
@user-tl3im6sn9g
@user-tl3im6sn9g 2 года назад
@@user-nv7me8um4x 😊
@kumaramurthys1991
@kumaramurthys1991 2 года назад
Raja rajadhan!
@krishnaveni-rl6gj
@krishnaveni-rl6gj Месяц назад
இவர் எழுதிய முதல் பாடல் அதுவும் தனது மனைவி ஜீவாவிற்காக எழுதிய பாடல் என்று கேள்விப்பட்ட பிறகு தேடித்தேடி திரும்பத் திரும்ப கேட்டுக் கொண்டே இருக்கிறேன் 😢❤❤❤
@krajm3204
@krajm3204 2 года назад
Dindukkal makkal nalla isai rasikarkal , athanalthan periya music party yellàam anku irunthullathu!
@jaswins8426
@jaswins8426 2 года назад
this song is written & sing by raja, on that day spb & lyricst absent so raja write & sing the song , in this song raja mentioned devi is kollur moogambika
@sureshlavanya5759
@sureshlavanya5759 2 года назад
இந்தப் பாடலை எழுதிய பாடலாசிரியர் இளையராஜா தான்
@elayarajahbalu
@elayarajahbalu 2 года назад
Ungala yeppo sir nan parpen..
@G.a7
@G.a7 Год назад
Dappa thalayan
@angureshu2076
@angureshu2076 8 месяцев назад
சுர் சுரீர் 54 வது அம்சம்
@thiyaguthiyagu3433
@thiyaguthiyagu3433 Год назад
Ithu yentha year???
@tamilkural7121
@tamilkural7121 2 года назад
Raja sir pls bjp kku pogatheenka sir pls
@chakkaravarthishanmugam7615
@chakkaravarthishanmugam7615 2 года назад
Pichai maranthudaan sangi
@chakkaravarthishanmugam7615
@chakkaravarthishanmugam7615 2 года назад
Dei payea
@chakkaravarthishanmugam7615
@chakkaravarthishanmugam7615 2 года назад
Tamilan potta pichai
Далее
1❤️
00:17
Просмотров 5 млн
Idhaya Kovil | Audio Jukebox | Ilaiyaraaja Official
39:06
056 MANNAVANVANTHANADI JASMIN ANAUND SIVA
10:52
Просмотров 2,4 тыс.
Pesa koodathu
4:33
Просмотров 923 тыс.