Тёмный

இதுதான் பயணங்களின் பேரற்புதம்! 108வயது மலை பெருங்கிழவனுடன் 7இரவு 9பகல்! | FULL DOCUMENTARY | TRIBES 

களிறாடும் காடு ராஜன்
Просмотров 50 тыс.
50% 1

WELLCOME
PLEASE | SHARE | COMMENTS | AND SUBSCRIBE | MY CHANNEL
இதுதான்
பயணங்களின் பேரற்புதம்!
108வயது மலை பெருங் கிழவனுடன்
7இரவு 9பகல் !
#fulldocumentarytamil
#tribesdocumentarytamil
#veerappanforest

Опубликовано:

 

31 авг 2021

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 158   
@latharavi9078
@latharavi9078 2 года назад
மனஉளைச்சல் இல்லாம செல்வம் செல்வாக்கோட வாழனும். எவ்வளவு சத்திய வார்த்தைகள். உங்களது ஒவ்வொரு பதிவும் படைப்புக்கள் தான். 🙏🙏🙏🙏💯
@PrabakaranPraba-jp5eg
@PrabakaranPraba-jp5eg 2 месяца назад
இந்த அழகிய காணொளிகள் பார்க்கும்பொழுது என் கண்களுக்கு மட்டும் உணவு அளித்து கொண்டிருக்கிறேன் எப்போது நேரில் வந்து என் மனதிற்கு உணவளிக்க போகிறேன் என் உள்ளம் பசி ஆர...! இயற்கையின் பிரியன்.பிரபா💚💚💚🥰
@rihanasikkandhar9572
@rihanasikkandhar9572 2 года назад
முழு வீடியோவும் பாத்து முடிச்சதும் அந்த காடு முழுசும் சுத்தி வந்த மாதிரி ஒரு புத்துணர்ச்சி கிடைச்சது வாழ்த்துக்கள் ராஜேந்திரன் அண்ணா
@elangovankandasamy8767
@elangovankandasamy8767 2 года назад
வணக்கம் தோழரே உங்கள் படைப்பில். இறைவனைக் காண்கிறேன் என் மனம் அமைதி கொள்கிறது உங்கள் படைப்பை காணும் போது வாழ்க வளமுடன்
@user-kb2gi5zl3m
@user-kb2gi5zl3m 4 месяца назад
அருமையான ஒரு காலைப்பொழுது கடவுளை நேரில் பார்த்த து போல் இருந்தது அருமையான பதிவு தோழரே ❤
@karunasnas6321
@karunasnas6321 2 года назад
அண்ணா சொல்ல வார்த்தைகளே இல்லை அண்ணா அவர்களின் முகத்தில் ஒரு பேரானந்தம் 💕💕💕ஆடைகள் வழங்கியே அந்த அண்ணாவுக்கு நன்றி அவங்க குழந்தைக்கு என் பிறந்தநாள் வாழ்த்துக்கள் 💞💞💞எனறும் அன்புடன் 💕💕💕
@genes143
@genes143 9 месяцев назад
குப்பன் அண்ணா மிகவும் நன்றாக இருக்கிறது அருமை என்றொரு அழகு அருமை நன்றி வாழ்க வளமுடன் ❤❤❤
@kavi531
@kavi531 2 года назад
செம நடை😢. அனைவரின் சந்தோஷமும் ரசிக்கும்படி இருந்தது. யுதீஷ் - க்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள். 💐💐💐 உங்கள் அனைவருக்கும் வாழ்கவளமுடன்😊💐💐🙏🙏
@Murugan.N7221
@Murugan.N7221 2 года назад
அருமையான வீடியோ உதவி செய்த நண்பர்க்கு வாழ்த்துக்கள் குழந்தை பல்லாண்டு பல்லாண்டு வாழ்க அடுத்த வீடியோ எதிர் பார்த்துகிட்டு இருக்கேன் வாழ்த்துக்கள் நண்பரே
@ravananrajasolan8688
@ravananrajasolan8688 2 года назад
👍அருமை தான். ஆயாவுக்கு ஒரு புது சாரி இல்லையே பாவம்.
@vijayakumark8492
@vijayakumark8492 2 года назад
தோழர்! ஓரு full movie பார்த்த மாதிரி இருக்கு. உங்க ஸ்டைல சொன்னா... சூப்பர் போ 👍
@harshanharshanadhithi2492
@harshanharshanadhithi2492 2 года назад
நீடூழி வாழ்க, யுதிஸ்ஹரண் மழலைச்செல்வமே❤❤❤❤❤
@bullet7653
@bullet7653 2 года назад
👍👍👍 Rajan brother ur service to the people is great. Thanks for rameshkumar and family. I wish u all for live long and prosperous life 🙏🙏🙏🙏🙏
@arunprasath4836
@arunprasath4836 2 года назад
சான்ஸ் சே இல்ல அண்ணா வேற லேவல் அருமை அருமை ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
@dineshofficials3130
@dineshofficials3130 2 года назад
ஐயா வீரப்பன் பற்றி எதவுது கேளுங்கள் அண்ணா.... From Kanchipuram.....
@rameshkumar-pq8od
@rameshkumar-pq8od 2 года назад
அனைவருக்கும் நன்றி, இத்தகைய ஆசிகளையும், வாழ்த்துக்களையும் பெற்ற எங்களது மகன் பாக்கியசாலி....
@user-bl7ux3ys3x
@user-bl7ux3ys3x 2 года назад
🙏🙏🙏🙏🙏❤❤❤❤❤🤝❤❤❤❤❤❤🙏🙏🙏🙏🙏
@PrabakaranPraba-jp5eg
@PrabakaranPraba-jp5eg 2 месяца назад
❤❤❤❤🎉🎉🎉🎉😮😮😮
@elangovankandasamy8767
@elangovankandasamy8767 2 года назад
இப்பிறவி போனாலும் எப்பிறவி எடுத்தாலும் மீண்டும் ஒரு முறை அந்த வீரப்பன் காட்டில் பிறக்க வேண்டும் பூமித்தாயின் மடியில் நான் தவழ வேண்டும்
@user-ue5qc7fp1l
@user-ue5qc7fp1l 2 года назад
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் தம்பி பாப்பாவுக்கு💐🌹🥀🌷🌺🌹🥀🌷🌷🌷🏵️🌻🌼🍂🍁🎂🎂🎂🎂🎂
@Mages143
@Mages143 2 года назад
இவர்களை நிச்சயம் சந்திக்க வேண்டும் என்றஆவல் வருகிறது தோழர்...
@ratnakumarparameswary896
@ratnakumarparameswary896 2 года назад
Nice வாழ்க வளமுடன் 🌹🌹🌹 From Swiss
@sarojasenniappan4372
@sarojasenniappan4372 2 года назад
பனியன் போட்ட து ம் முக அழகை பா ர் தால் 1000 நச்சத்தரங்க ள் மின்நுகி ர து🌟💥🌟⭐💥💥🌟⭐ கபடமே இல்ல
@guruprasadiyer442
@guruprasadiyer442 2 года назад
மிக அருமை யான காலைப்பொழுது சகோ🙏
@Mages143
@Mages143 2 года назад
Ramesh kumar ...bro...💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐 யுதிஷ் ஹரன்..க் கு... இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ♥️♥️♥️♥️♥️
@rameshkumar-pq8od
@rameshkumar-pq8od 2 года назад
Tnqqq bro..
@MrGokulraaj
@MrGokulraaj Год назад
Cute human being., Great salute.. bro your family and friends everyone 💯 mel mel vazhga my wishes.. great work ❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉 happy b'day kutty pappa
@user-bl7ux3ys3x
@user-bl7ux3ys3x Год назад
🙏🙏🙏🙏🙏
@genes143
@genes143 9 месяцев назад
அருமையான விளக்கம் பேர் அன்புக்கும் உகந்தவராகி விட்டிர்கள் தம்பி ராஜன் நன்றி ❤✡️❤
@user-bl7ux3ys3x
@user-bl7ux3ys3x 9 месяцев назад
💚💚💚💚
@arultailor7372
@arultailor7372 Год назад
அவர்கலோடு ஒரு வாரம் வாழ வேண்டும் என்று ஆசை
@user-yw2yj1wm7j
@user-yw2yj1wm7j 2 года назад
ஒற்றையடிப் பாதையில்தான் ஒவ்வொரு நாளும் நடந்தோம். உற்றத்தாரையும், சுற்றத்தாரையும் ஒரு மனதாய்க் கண்டோம். வழி மாறிச் செல்லும் பாதைகளாலென்னவோ?உறவுகளின் விதிகளும் மாறிப் போயின. ஒற்றையடிப் பாதையில் வெறும் கால்களில் நடந்தபோது குத்திய கல்லும்,முள்ளுமே அதை தூர எறிந்து விட்டு தொடர்ந்து செல்லும் சுகத்தைக் கொடுத்தது.
@dharshini8292
@dharshini8292 Год назад
Itho enthan theivam munnaale ,,Kuppanaa Kallam kabadam illa siripil theivam irukiraar, Peria annanuku 2 tuni kudungal sollum manasu Kuppanna missing u Video ku nandri tambi 🙏
@user-bl7ux3ys3x
@user-bl7ux3ys3x Год назад
💚💚💚💚
@SasiKala-qc6pb
@SasiKala-qc6pb 3 месяца назад
Super 💞❤❤❤tholare
@chantallumiere6108
@chantallumiere6108 2 года назад
Sir all your vlog is the Big movie of Life
@poornipoornima9729
@poornipoornima9729 Год назад
super....
@70090441
@70090441 2 года назад
Anna En Anbana Vanakkam 🙏🏼 we had Very divine blessings 🙇‍♀️This is not documentary, people’s innocent, Natural life we learned so much Lesson from this Marvelous Video Shows us how we can accomplish anything if we really desire and work hard for it, you win so many people’s hearts♥️No words to describe Anna🙏🏼As usual you’re doing a great great Things for Them and you’re very blessed to be among their family,our heartfelt thanks for Sharing a wonderful Journey of Forest Epic❤️❤️❤️
@user-bl7ux3ys3x
@user-bl7ux3ys3x 2 года назад
Thank you❤❤❤❤ so much
@renukasree7982
@renukasree7982 2 года назад
இறைவனிடம் கையேந்துங்கள் அவர் இல்லை என்று சொல்வதே இல்லை
@genes143
@genes143 9 месяцев назад
இறைவா எனக்கும் உன் கருணையை தந்தருவாய் அப்பா ஓம் நமோ நாராயணா நமோ ❤✡️🕉️☸️🔯❤
@user-bl7ux3ys3x
@user-bl7ux3ys3x 9 месяцев назад
🙏🙏🙏🙏
@sureshsettiaapan3755
@sureshsettiaapan3755 2 года назад
Arumai bro. Unggal intha Nalla ullam kadavul asiravatham kadaikum.
@guruprasadiyer442
@guruprasadiyer442 2 года назад
புகைப்பட பதிவு மிக மிக அருமை சகோ. 👍👍 பதிவிட்டதற்க்கு மிக, மிக நன்றி சகோ 🙏🙏
@padmavathykrishnamoorthy8935
@padmavathykrishnamoorthy8935 2 года назад
இவ்வளவு தூரம் நடக்கிறார்கள் , பாவம்
@drndsrblackpepperfarm2355
@drndsrblackpepperfarm2355 2 года назад
வாழும் கடவுள். தங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்
@amsaveni3664
@amsaveni3664 2 года назад
அண்ணா நீங்க நடக்கறதை பார்த்து எனக்கே ரொம்ப கஷ்டமா இருக்குது அவர்களுக்கு அறியாமையைப் போக்குங்கள் அண்ணா
@adlinjosejoseph4973
@adlinjosejoseph4973 2 года назад
அண்ணா வாழ்த்துக்கள் அண்ணா அன்புடன் குமரி தமிழன் ஜோஸ்
@user-bl7ux3ys3x
@user-bl7ux3ys3x 2 года назад
🙏🙏🙏💚💚🙏🙏🙏
@dhurgadevi5296
@dhurgadevi5296 Год назад
Super mama
@elavarasiraghu949
@elavarasiraghu949 2 года назад
Ungaluku Periya manasunga....antha kulanthikum antha kudumbathukum yepadipaitta asirvatham...nice
@user-bl7ux3ys3x
@user-bl7ux3ys3x 2 года назад
🙏❤🙏❤🙏❤🙏
@djeagandhivijayakumar1107
@djeagandhivijayakumar1107 2 года назад
Happy birthday kutty paiya god bless You happya erukku nenga seithathu...
@rameshkumar-pq8od
@rameshkumar-pq8od 2 года назад
Tnqq
@chithustamilchannel7709
@chithustamilchannel7709 2 года назад
Arumai👌
@prakashlic7578
@prakashlic7578 2 года назад
இன்று இந்த கானோலியை ரசித்தேன்...
@umashankar6970
@umashankar6970 Год назад
ஐயா தங்களின் பதிவை கண்டு கண்ணீர் வடிந்தது மலைவாழ் மக்களுக்கு உதவும் தங்களுக்கு என்னால் இயன்ற உதவி செய்ய நினைக்கிறேன்
@user-bl7ux3ys3x
@user-bl7ux3ys3x Год назад
🙏🙏🙏💚💚💚💚🙏🙏🙏🙏🙏 M : 9025115646 this is whatsApp
@parthibanr9440
@parthibanr9440 2 года назад
Ungal pani seraha Valuthual Anna ,Ayyavin seripel iraivani kanalm 💪💪🙏🙏🙏👍👍👍👌👌🙏🙏🙏
@user-fw9ju3bc4h
@user-fw9ju3bc4h 7 месяцев назад
Hi Anna.super
@user-bl7ux3ys3x
@user-bl7ux3ys3x 7 месяцев назад
💚💚💚
@smpford5204
@smpford5204 Год назад
14:12 nadakum nu avaru sona udane..poo keela vilunthuchu..semma .. god irukaro ilayo..ithelam patha..oru nambikai..🙏🙏
@ashwinisekar6484
@ashwinisekar6484 Год назад
Very nice Anna I like your vedios
@vidhyasivaprakash1402
@vidhyasivaprakash1402 2 года назад
Second viewer brother👍😊
@thamaraichelve638
@thamaraichelve638 2 года назад
Arumai
@thenmozhi6586
@thenmozhi6586 2 года назад
Super place anna
@selvisekar9338
@selvisekar9338 2 года назад
பனிதுளிதங்கியஇலைகள்பார்கும்போதுமனம்சிலிர்க்கிறது....
@adityaganapathi8164
@adityaganapathi8164 Год назад
😊 awesome
@naveen.shaolinkunfuc9219
@naveen.shaolinkunfuc9219 2 года назад
Supper Anna🙏🙏🙏
@shastikani6717
@shastikani6717 2 года назад
Your best video anna🤝💥💚👏👏👏
@karticknaidu9445
@karticknaidu9445 2 года назад
Thanks nanba nalle Edam katuringe veerapan ayyah Iruntha Edam... Siripu nanba
@rosalichettiar3684
@rosalichettiar3684 2 года назад
Verygood
@northmadraskitchen3296
@northmadraskitchen3296 2 года назад
Anna super po 👍jamnu irruku Anna 💜💜💜🙏
@user-ue5qc7fp1l
@user-ue5qc7fp1l 2 года назад
Mint
@sureshselvaraj2741
@sureshselvaraj2741 2 года назад
Super anna
@Vijayakumar-ui4lu
@Vijayakumar-ui4lu 2 года назад
Anna super 👌
@vijayakumark8492
@vijayakumark8492 2 года назад
சூப்பரு போ
@love23161
@love23161 Год назад
Super diesh
@amsaveni3664
@amsaveni3664 2 года назад
👌👌👍👍
@user-ue5qc7fp1l
@user-ue5qc7fp1l 2 года назад
இரவு வணக்கம் அண்ணா
@SjEz-ev7wg
@SjEz-ev7wg 2 года назад
Super வாழ்த்துக்கள் நண்பரே
@mahalingamr7289
@mahalingamr7289 Год назад
நானும் கடம்பூர் கரளயம் சுற்றி ய அனுபவம் உண்டு ,என்ன செய்வது தற்போது இருதய அறுவை சிகிச்சைக்கு (SAVR) பிறகு மிகவும் சிரமமாக உள்ளது
@mohammadjabir3874
@mohammadjabir3874 2 года назад
Super 🙏
@chandrasekhar.s9722
@chandrasekhar.s9722 2 года назад
Good ❤️💓👍👍👌👌
@venkateshm989
@venkateshm989 2 года назад
🙏 anna super 👍
@karthikeyankarthi1848
@karthikeyankarthi1848 Месяц назад
❤ happy birthday 🎉🎉🎉🎉
@neelashrutishruti3695
@neelashrutishruti3695 2 года назад
Your videos super.
@Mages143
@Mages143 2 года назад
புரிகிறது... தோழர் வலிகள் நிறைந்த வாழ்க்கைமுறையே... ஆரோக்கியதுக்கு வழி வகுக்கும்... என்பது....
@naveengowda9077
@naveengowda9077 2 года назад
Really good work ❤🙏
@sumathisenthamizhselvan3194
@sumathisenthamizhselvan3194 2 года назад
Super bro enjoy kuppan tamil super
@mohanasundaramsd3054
@mohanasundaramsd3054 2 года назад
Vanaggam bro thank you so much😊😊😊😊 vedio👌👌👌👌👌super nadal vestila super👌👌👌👌 periyal pooja super👌👌👌 periyala sappita baithi alaku parungga bro 😃😃😃😃😃
@sunusharan7540
@sunusharan7540 Год назад
🌹🌹🌹🌹Great man 🌹🌹🌹🌹
@poornipoornima9729
@poornipoornima9729 Год назад
god bless you
@sksureshkumar001
@sksureshkumar001 2 года назад
பிறந்த இடத்தில் மனிதன் அடித்து துன்புறுத்தபட்ட மீண்டும் இன்று நலமாய் வாழ்கிறான் என்று கானும் போது மனம் ஆறுதல் அடைகிறது..
@sathamsatham7883
@sathamsatham7883 2 года назад
Kaalaai poluthu mihavum arumai. 🌄🌄🌄🌄
@saradha.shanmugam7284
@saradha.shanmugam7284 2 года назад
Super
@boopathipathi7031
@boopathipathi7031 2 года назад
Anna video super
@sathamsatham7883
@sathamsatham7883 2 года назад
Thatha super Anna T shirts kalakuraaru
@lifeofvinoo
@lifeofvinoo 2 года назад
Great service anna. Ungaludan inaindhu sevai seiya virumbukiren.
@user-bl7ux3ys3x
@user-bl7ux3ys3x 2 года назад
🙏🙏🙏❤🙏🙏🙏🙏
@manimanikandan9845
@manimanikandan9845 2 года назад
Ithai director mysikkin parthar avar camera footangle poguma....?nandalala.😍😍😍😍😍
@akumaraniway
@akumaraniway 2 года назад
Arumai...magizhvithu magizh...
@user-ue5qc7fp1l
@user-ue5qc7fp1l 2 года назад
ஷேர் சாட் பார்த்து யார் யாரெல்லாம் வந்தது.
@ssaravanan07
@ssaravanan07 2 года назад
Sorgam .... ❤️❤️❤️👍
@agrgraphics1590
@agrgraphics1590 Год назад
நாம எல்லாம் நடக்கவே முடியாது, ஆனா குப்பண்ணன் சுலபமா நடக்கறாரு, நாமெல்லாம் Broiler கோழிய விட மோசம் 😲
@uthayathasandhasan1430
@uthayathasandhasan1430 10 месяцев назад
எல்லோராலும், இஙகுவாழ்ந்திட. முடியாது. மனகட்டுபாடு. சகிப்புதன்மை. மனதைரியம். அன்பு. பாசம். உயர்வுதாழ்வுபாராமை. குரிப்பாக. ஒருபழமொழிசொல்வார்கள். பாம்புகரி. சாப்பிடும். ஊருக்குபோனால். நடுதுண்டம். நமக்கென்று. சாப்பிடவேண்டுமாம். அப்போதுதான். அவர்களோடு. ஒன்றிவாழமுடியும். மருத்தாள். அவர்களோடுவாழ்வதுகடினம். இதில். தேர்ந்தவர். நம். தோழர். ராஜன். கள்ளம். கபடமற்றமனிதர்கள். பரிதாப. வாழ்வியளுக்குட்பட்டவர்கள். ஆனால். சுகவாளிகள். அல்ல. சுதந்திரவாளிகள்.
@user-bl7ux3ys3x
@user-bl7ux3ys3x 10 месяцев назад
😇😇😇😇😇😇😇😇😇
@sekarraj6928
@sekarraj6928 2 года назад
Annasupar🙏🙏🙏👍👍👍❤️❤️❤️
@latharamkumar8408
@latharamkumar8408 2 года назад
👍❤️
@abiduraisamy8078
@abiduraisamy8078 2 года назад
❤❤
@user-ue5qc7fp1l
@user-ue5qc7fp1l 2 года назад
❤️❤️🥰🥰
@Sivamahi91
@Sivamahi91 2 года назад
Mams nee Vera level
@sumathishanmugam5906
@sumathishanmugam5906 2 года назад
Hi Anna eanaku rompa nall asaimalai Val makkalai parkanumavanga kuda erukanum avanga sapadusapedanunu Anna mudeyalai unga muleyamaga parthu veten rompa santhosama🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@s.m7756
@s.m7756 2 года назад
Arumai en anbukonda kaliradum kadu Rajan Singam en annan 🙏🙏🙏naan indha long videosla oru real life parthuten anna 👍👍👍👍🙏🙏🙏🙏🙏🙏🙏,
@user-bl7ux3ys3x
@user-bl7ux3ys3x 2 года назад
🙏❤🙏❤🙏❤🙏❤🙏
@kamaraj7579
@kamaraj7579 Год назад
நாட்டு விதைகள் கிடைக்குமா அண்ணா 👌👌
@ramachandranrsmk1764
@ramachandranrsmk1764 2 года назад
Naangalum ungaludan payanitha unarvu earpattathu antha kulanthai enthaoru noinodi illamal pallandu wala wallthikiren nandri vanakkam
@manomany7257
@manomany7257 Год назад
Super Anna😂😂😂
@user-bl7ux3ys3x
@user-bl7ux3ys3x Год назад
🙏💚🙏
Далее
Сколько метров чернил в ручке?
16:35
Сколько метров чернил в ручке?
16:35