Ilayaraja vs Rahman Vidyasagar vs Rahman Manisharma vs Rahman Deva vs Rahman S.A.Rajkumar vs Rahman Harris Jayaraj vs Rahman U1 vs Rahman G.V.Prakash vs Rahman Anirudh vs Rahman That's my Man #ARR.....🥵😌🐐
ரஹ்மானுடன் போட்டிக்கு வந்தவர்கள் எத்தனை பேர் இன்று காணாமல் போய்விட்டார்கள் அந்த லிஸ்டில் மீண்டும் அனிருத்தும் சேர்க்கப்படுவார். ரகுமான் புகழ் என்றும் நீடித்திருக்கும்.
அனுருத்தின் இசையே அரைவாசிக்கு மேல் AI இசையும் மற்றைய தேசங்களின் வெளிவந்த கிட்டான இசையின் inspiration கொஞ்ச நாளில் அந்த இசை ஐயே இதெல்லாம் இசையா என்றே தோன்றும் @@rajmichael6377
1st decade vs raja, deva, 2nd decade vs Harris,yuvan & vidyasekar 3rd decade vs yuvan, gv, Anirudh & DSB 4th decade vs Anirudh, Sana One & only king of musician in world ThalavARR Tamil highest 17 flimfare Hindi highest 15 Filmfare Hindi layum No1 musician
But Anirudh has 1000 crocres movie in his hand just at 34 Ar rahman 50 years in music industry but no 1000 crocres😂😂😂😂 he got oscAr at 43 year old but at this age Anirudh is doing far better
Yeah.. adhu irukkattum... MUSIC IS HARAM IN ISLAM OR HALAL..... ??? ZAKIR NAIK SIR SAYING music is haram 200% .... ur prophet Muhammad saying ur god saying music is haram :(
ரஹ்மான் கமர்ஷியல் படங்களிலிருந்து விலகி ரொம்ப நாள் ஆகிவிட்டது. பல முன்னணி நடிகர்களின் படங்களை வேண்டாம் என்று தவிர்த்து வந்திருக்கிறார். துருவ நட்சத்திரம்,என்னை அறிந்தால்,புலி போன்ற படங்கள் முதலில் அவரிடம் தான் வந்தது. மீண்டும் அதே formatகளில் படம் செய்ய வேண்டாம் என்றே தவிர்த்தார். கடைசியாக விஜய்க்கு மூன்று கமர்ஷியல் படங்கள் (மெர்சல்,சர்கார்,பிகில்) செய்ததோடு சரி. இன்று அனிருத் நிரப்பிக் கொண்டிருப்பது அந்த இடத்தை தான். ரீல்ஸ்களுக்காக பாடல் கம்போஸ் செய்து அதில் வெற்றி கண்டிருப்பவர் அனி. அவரது மூன்று,வணக்கம் சென்னை,நானும் ரவுடிதான் போன்ற ஆல்பங்களில் இருந்த ரிப்பீட் வேல்யூ இப்போதைய அவரது ஆல்பங்களுக்கு இல்லாமல் போனதற்கும் அதுதான் காரணம். அந்த ஃபார்முலாவை ரஹ்மான் தொண்ணூறுகளிலேயே வெற்றிகரமாக செய்தவர்தான். ஊர்வசி,முக்காலாவெல்லாம் இப்பொழுது ரிலீஸ் ஆகியிருந்தால் பில்லியன்களில் வியூஸ் எகிறியிருக்கும். அவருக்கு அது சலித்து விட்டது. மாமன்னன்,வெந்து தணிந்தது காடு,பொன்னியின் செல்வன் போன்ற படங்களில் கதைக்கு எது அவசியமோ அந்த இசையை வழங்கி வருகிறார் அவர். அவரை ஆரம்ப காலத்தில் இருந்து ரசிப்பவர்களுக்கு 90களின் ரஹ்மானும் பிடிக்கும் 2020களின் ரஹ்மானும் பிடிக்கும்
தேர்த்திருவிழா பாட்டை வைரமுத்து எழுதியிருந்தால் அதன் வீச்சே தனி. ரஹ்மான் வைரமுத்து, யுகபாரதி போன்ற கவிஞர்களுடன் பயணித்தால் தான் அவரின் இசைக்கு அழகு.... நானும் பாட்டெலுதுகிறேன் என்ற போர்வையில் உள்ள விவேக்,கார்க்கி, தனூஷ், சிவகார்த்திகேயன் போன்றோருடன் சேராமல் இருப்பதே நல்லது.
@@mathushananmathushanan2893 ரஹ்மானுக்கு செட் ஆகலை தல... வைரமுத்துக்கு பிறகு சரியாக அமைஞ்சது யுகபாரதி... தாமரைக்கூட விண்ணைத்தான்டி வருவாயா சரிதான் அதன் பிறகு....? வைரமுத்து ரஹ்மான் காம்பினேஷன் முழு படமாக அல்லாம் ஒரு பாடல் எழுதியதை பாருங்கள் தமிழில் அசத்தியிருந்தார். 1.அன்பே சுகமா... 2. முப்பது நிமிடம்... 3. புன்னகையே பல பல....
Ilayaraja vs ARR Deva vs ARR vidyasagar vs ARR yuvan vs ARR harris vs ARR imman vs ARR santoshnarayanan vs ARR anirudh vs ARR 1992 to 2024 + one man stands out all the above class apart mass apart all rounder arrahman ❤🎉
Nice Interview. A.R. R impressed by the 70s, 80s, and 90s. I am 1976. I Love A.R.R. I became Music Lover after listening to Roja's songs. new Sound, new Music Patterns. The Music era started in 1992. புதிய இசை புரட்சி 1990 ல் இருந்து ஏ ஆர் ரகுமானல் இந்திய சினிமா வரலாற்றில் ஆரம்பிக்கப்பட்டது.
மிக சரியா சொல்லியிருக்கிறீர்கள்... இது 2k kids க்கு விளங்கினால் நன்றாக இருக்கும். ஆனால் அவர்களுக்கும் வல்லவர்தான் நமது ❤ Arr... அவர்கள் ரூட்லயே போய் அவர்களுக்கும், அவர்களையும் நல்ல இனிமையான இசையோடு பயணிக்க வைக்கிறார்.
ரோஜா மட்டுமல்ல, பலபடங்கள்,இந்திபடங்களின் பாடல்களும் உள்பட கடந்த 30 வருடங்களாக இன்றும் பிஃரஷ்ஆக கோலோச்சிக் கொண்டு தான் இருக்கின்றன. ரகுமான் ஒரு இசையின் இசையின் இலக்கணம்.லெஜன்ட் என்று உலகமே என்றோ ஏற்றுக் கொண்டு விட்டது உண்மை.அவர் இருக்கும் வரை ரகுமான் ரகுமான் தான்.
மலைக்கும் மடுவுக்கும் எங்க பார்க்கிற... AR அவர்களின் இசையில் வரும் தமிழ் மிகத்தெளிவாக இருக்கும். இரைச்சல் இல்லாத இனிமையான இசை AR ரகுமானின் இசையைத் தொடாமல் எவரும் இசை அமைக்க முடியாது... ரகுமான் தந்த டூயட் பாடல்கள் அனைத்தும் மிக அருமை
இளையராஜா வின் தோல் உபகரணங்கள் கவிப்பேரரசு வைரமுத்துவின் வைர வரிகளை விழுங்குவதாக தான் பிரச்சினை ரகுமான் இசையில் கவிதை வரிகள் தெளிவாக இருக்கும் கவிதை வரிகள் இல்லாத போது இசை இனிமையை தரும் ரோஜா பட பாடல்கள் கேட்டாலே தெரியும்
அழகு தமிழில் இயல்பான உணர்வுகள் ததும்பி வழிந்தோடிட இனிய உரை.... கவிஞர் அவர்களுக்கும், உடன் பயணித்த உரையாளர் அவர்களுக்கும் வாழ்த்துக்கள். இசைஞானி அவர்களும், ஆஸ்கர்த் தமிழன் ரஹ்மான் அவர்களும் தமிழினத்தின், வரலாற்றினில் நிலைப் பெற்று இருப்பார்கள் என்பது உறுதி. கவிஞர் அவர்களது உரையினில் நான் முழுவதுமாக உடன்படுகிறேன். நன்றி.
True words bro. There is no variety in anirudh music. But in Rahman sir music there will be more variety of songs. Example Taj Mahal movie la oru oru song different ah vum irukum super ah irukum. Like that we can come up with many movies of Rahman sir.
A R is international Standard.. Don't comper Anirudh.. Really Sound Clear ah kekathuku Sound Eng main roall in mixing.. PS1 2 Music sound is totally Diffrent Entier AR Compostion.
😢😢 bro music halal or haram ... ? Islam says music is 200% strictly haram.... zakir naik sir saying it very clearly in all youtube videos 😢😮😮😮.. but none of the Muslimaa people knows about it why???? .... haram is haram arr got 400 crore music money 💰 but all haram. ... example in roja movie he made rukkumani rukkumani 1st night song 😢😢.... r u ok ... Muslims can do music ??? Or ZAKIR NAIK SIR telling lies ?????😮😮
1992 to 2006 Golden period of A R Rahman, he fade out after this, really he is struggling to give hit numbers, this is reality, but still he got movies because of Rerecording quality, that all
Guru, VTV, Rockstar, Slumdog Millionaire, Jodha Akbar, Delhi 6, Raavanan, Kadal, Maryan, Ranjhana, Highway, OK kanmani All of these happened after 2006. Oscars, Golden Globe, 20+ Film fare awards including background scores etc. For past some years things weren't good or we as an audience failed understanding his music.
ARR changed Indian music landscape. He literally changed the quality of recording and sound quality. His 90s music sounds so good even in latest speaker systems.
Inikkum Nenjame Nenjame nu oru song ah kuduthu athana per nanjathayum katti podra ore aalu namma God of music ARR than... Suden ah hayati hayati mathiri techno vum pottu pirichu vitrupapla... Namma isai Puyal ya... ❤❤❤
😢😢 bro music halal or haram ... ? Islam says music is 200% strictly haram.... zakir naik sir saying it very clearly in all youtube videos 😢😮😮😮.. but none of the Muslimaa people knows about it why???? .... haram is haram arr got 400 crore music money 💰 but all haram. ... example in roja movie he made rukkumani rukkumani 1st night song 😢😢.... r u ok ... Muslims can do music ??? Or ZAKIR NAIK SIR telling lies ?????😮😮
@@vykn80sthen u may consider he isn't muslim by birth. 😂We don't have objection in categorising him w.r.t religious. We don't care. All we need is his soul ful music 😂
i am also biggest fan of him -- no doubt - but arr in all interview he tells he follow ilayaraja steps when it comes to dedication in job and devotion in god - also 2 eyes are job + god ... but his love toward his religion and god becomes zero as music is haram in islam - all muslims of india knows that music is haram in islammuu - MUSIC IS ISLAM IS HARAM as per islammuu book and hadiths - zakir wrong or islam wrong or alllaa wrong or arr wrong @@sivasankaris8896
In Hindi also he made milestones .. in Lagaan, Rockstar.. and ofcourse Taal, ( Taal song was used by Anirudh in Jailer movie - and it was the best song in Jailer)
Go and hear mamannan, kaviya thailavan, ps1, pathu thala, iravin nizhal ....He is still best....Rahman cannot compare to other composer....he is so unique@@harishg1507
100% of 90s audience today are saying 90s Rahman was great... But in 90s, 50% of the same people used to say what music is this ARR music waste.. Raja is best... but today all of them agree all 90s songs are great. So today who all are saying ARR music is not great Anirudh is great.. will tell 2020s songs of ARR songs are GOAT... His music is always ahead of time... we dont get adjusted that easy to fresh patterns as our brains get used to music that is commercialized more in the media platform.. but in Art Form ARR music is a gem...
The 90s songs are almost 30 years old. Now people understand it much easier. He's not making it easy for anybody to understand the songs. If you listen more, you'll like it more. Ther thiruvizha is a perfect example. I didn't like the song when I listened for the first time. I have tried to listen it like a 100 times and made a sense of the melody and pattern of the song. But now, I can sing along with the song and it's one of my favorites.
அனிருத் AR ரஹ்மான் இசையமைக்கும் முறையைப் பின்பற்றுவதால், அவரின் சிஷ்யனாக நினைக்கத் தோன்றுகிறதே ஒழிய, இளையராஜாவின் இசை முறைக்கும், அனிருத்தின் இசைக்கும் ரொம்ப தூரம் என்பது நான் சொல்லி தெரிய வேண்டியதில்லையே!
one of the best interactions on the topic..goes to show that if one talks to learned, unbiased and objective people, it opens your mind to accept change and stop getting into narrow minded, defensive comparisons trying to put one down against the other. My compliments to thiraikadal, the presenter and the fantastic Aalangudi Vellaisamy avargal
Say it in any different ways,ARR has lost it..there is a vacuum in Indian music today,no one is filling it up right now. Even ARR could not do it,sadly.