Тёмный

இளையராஜா இப்படியெல்லாம் செய்ததே இல்லையா? - Singer Palakkad Sreeram Reveals Music Secrets - Part 1 

Wow Tamizhaa
Подписаться 575 тыс.
Просмотров 25 тыс.
50% 1

LIKE | SHARE | SUBSCRIBE🔔 @WowTamizhaa
🌐Follow us :
➤ Website - www.wowtam.com
➤ Facebook - / wowtamofficial
➤ Instagram - / wowtamofficial
➤ Twitter - / wowtamofficial
For More Videos :
**Wow Celebrities Interviews | Tamil Cinema | Kollywood - • Wow Celebrities Interv...
**WOW Politics | Political Leaders Interview - • WOW Politics | Wow Ara...
**Wow Music | Tamil Singers Interviews | Tamil Music Directors | Wow Tamizhaa - • Wow Music | Tamil Sing...
**Wow Memories | Tamil Cinema Old Actors Interview | Kollywood - • Wow Memories | Tamil C...
**WOW Press Meet | Audio Launch | Tamil Cinema Updates - • WOW Press Meet | Audio...
**Tamil celebrities Book Collections -
• Tamil celebrities Book...
**Wow Special Stories -
• Wow Special Stories
**Wow Explainer Video | Current Affairs | Latest News Updates | Tamil -
• Wow Explainer Video | ...
#music #rahman #uyire #arrahman #arr #musicdirector #music #playbacksinger #singer #tamilsinger #singer #kollywood #kollywoodsong #kollywoodsongs #uyiresong #thaiyyathaiyyya #ilayaraja #ilayarajasongs #tamilsinger

Видеоклипы

Опубликовано:

 

24 апр 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 213   
@shruthisspecial34
@shruthisspecial34 Месяц назад
இளையராஜா அவர்கள்திரு ரகுமான் அவர்களைப் பற்றி எந்த குறையும் இதுவரை கூறவில்லையே.இந்த ஆஸ்கர் பாடல் சர்ச்சை பற்றி அவர் இதுவரை வாய் திறக்கவில்லையே. அப்படி இருக்க நீங்கள் ஏன் அவரை வம்புக்கு இழுக்கிறீர்கள் .ரஹ்மான் அவர்களை எவ்வளவு வேணாலும் பாராட்டி தள்ளுங்கள். ஆனால் இளையராஜாவை இழிவுபடுத்தாதீர்கள் .இது ஒரு அற்ப செயலாகவே நினைக்க தோன்றுகிறது.
@sumathip3745
@sumathip3745 Месяц назад
இவனுங்க என்ன பேசினாலும் இளையராஜா ஐயாவின் பெருமையை, புகழை, மேன்மையை உலகம் போற்றும்.
@user-sn5yu9jo7d
@user-sn5yu9jo7d Месяц назад
இளையராஜா இளையராஜா தான். ஆயிரம் ரகுமானும் லட்சம் அனிருத்தும் வந்தாலும் ஈடாகாது....
@user-sn5yu9jo7d
@user-sn5yu9jo7d Месяц назад
இளையராஜா இசையை நம்பி களமிறங்கியவர், ரகுமானும் அனிருத்தும் கம்பியூட்டரை நம்பி இசையை தொட்டவர்கள். அதனால் தான் அவர்களின் பாடல்க ளை தனியொருவராக பாட முடியாதுள்ளதாக உள்ளது.
@jayarajcg2053
@jayarajcg2053 Месяц назад
No Ilayaraja was once against keyboard programming and then later he himself used
@user-uv4lg4fb2g
@user-uv4lg4fb2g Месяц назад
மொத்தத்தில் இளையராஜாவிற்கு ஒண்ணுமே தெரியாது போல் இந்த ஜிவீ பேசுது.
@user-oj3kw9xb9g
@user-oj3kw9xb9g Месяц назад
சிறந்த பாடர்களான SPB, kJ, Jeyachandran, Malasiya Vasudevan, Janaki, Chithira, Jency, Suseela போன்றோர்களுக்கு பாடல்களை கொடுத்த தனால் இளையராஜா தமிழினத்தின் மிகப்பெரும் இசையமைப்பாளன் மட்டுமல்ல, உலகம் வியக்கும் இசையமைப்பாளராக உலாவருகின்றார். நீங்கள் ஆயிரம் வருடத்திற்கு பின்னர் பிறந்து வந்தாலும் தெருக்கடைகளிலும் வீடுகளிலும் ஒலிக்கும் பாடல் இளையராஜாவின் பாடலாகவே இருக்கும். கள்யாண தேன் நிலா, ஊரெல்லாம் உன்பாட்டுத்தான், பூங்காவியம் பேசும் ஓவியம், ஏதோ நினைவுகள், என்று ஒவ்வொரு பாடலுக்கும் தமிழர்கள் OSCAR விருதைவிட இசைஞானிக்கு அளப்பெரிய விருதை வழங்கியிருக்கின்றார்கள், உலகத்தில் கண்ணாதாசனுக்கு நிகரானவர்கள் யாருமே இல்லை, வள்ளுவருக்கு நிகரானவர் யாருமே இல்லை, இசைஞானி இளையராஜாவுக்கு நிகரானவர்கள் யாருமே இல்லை, விடுதலைப்புலிகள் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் இராணுவ திறமைகளுக்கு நிகரானவர்கள் யாருமே இல்லை. இவர்கள் எம் இனத்தவர்கள் என்று பெருமைப்படுங்கள்.ஒவ்வொரு இரவும் இசைஞானியால் எப்படியப்பா இப்படி எல்லாம் இசையமைக்க முடிந்தது, பலம் பொருந்திய சிங்கள இராணுவ முகாம்களை பிரபாகரனால் எப்படி அழிக்க முடிந்தது என்று எண்ணி வியந்து நித்திரைக்கு செல்கின்றேன்.
@jayarajcg2053
@jayarajcg2053 Месяц назад
முதல்ல என்ன சொன்னாங்கன்னு உங்களுக்கு புரிஞ்சுதா இல்லையா
@aravasundarrajan766
@aravasundarrajan766 2 месяца назад
60களில் 70களில் வந்த திரைப்பட பாடல்களை இப்போது கேட்டு பார்த்தால் தெரியும் , அன்றும் இன்றும் என்றும் மெல்லிசை மன்னருக்கு ஈடு இணை எவரும் இல்லை என்பது...
@satbalaa
@satbalaa Месяц назад
அவரும் நிறைய்ய inspirations எடுத்து இருக்காரு சார். அவரே சொல்லியிருக்காரு !
@aravasundarrajan766
@aravasundarrajan766 Месяц назад
@@satbalaa Inspire ஆகாத Music Directors இருக்க மாட்டார்கள்...‌ஆனால் தனக்கென ஒரு தனித்துவத்தை உருவாக்கி அதனூடே மெல்லிசைக்கென ஒரு வழித்தடம் உண்டாக்கி melodious ஆக பாடல்களை தந்ததில் மன்னருக்கு இணை மன்னர் மட்டுமே... ஒரு சூரியன் ; ஒரு சந்திரன் & ஒரே ஒரு மெல்லிசை மன்னர் மட்டுமே...
@satbalaa
@satbalaa Месяц назад
subjective opinion ஐயா ! MSV யும் சிறந்தவரே !
@BC999
@BC999 Месяц назад
IR went above and beyond MSV / KVM!
@lawrencemathieson5422
@lawrencemathieson5422 Месяц назад
@@BC999 Yes
@user-js6rt1sn8q
@user-js6rt1sn8q Месяц назад
இளையராஜாவின் நக்கவில்லை என்றால் உங்களுக்கு சோறு தண்ணி கிடைக்காது. எப்பயாவது யாரையாவது பற்றி குறை சொல்லி கொண்டே இருக்கிறார்கள் உன்ன போல கேடு கெட்டவர்கள் தான் அவரை வைத்து பிழைப்பு நடத்திக் கொண்டிருக்கிறீர்கள். கொஞ்சம் நாதாரிகள் இருக்கின்றது சினிமாவில் இளையராஜா எப்படி வேண்டுமானாலும் இருக்கட்டும் நாங்கள் அந்த மனிதரை போற்றுவோம் இளையராஜா மாத்திரம் மற்றவர்கள் சொல்வதற்கு தலையாட்டிக் கொண்டு சிரித்துக் கொண்டு ஆமாம் சாமி போட்டுக் கொண்டு இருந்தால் அனைவருக்கும் பிடிக்கும் உங்களுக்கு ஏற்றது போல் அவர் இல்லை அதனால் குறை சொல்லுகின்றீர்கள்
@indradevisillappa8661
@indradevisillappa8661 Месяц назад
Miga sariyaaga sonneergal tholareh..
@user-tr7fi4bk6b
@user-tr7fi4bk6b 27 дней назад
உண்மை
@12cproduction26
@12cproduction26 Месяц назад
இப்படி பேசுரத பார்த்தா இளையராஜா திமிரா இருக்கிறதல தப்பே இல்ல
@rajashim7936
@rajashim7936 Месяц назад
Sreeram sir, We know you are very talented musician. We also know that both ARR and Raja sir are highly talented. We also know that in any music composition the contribution of Ilayaraja is very high compared to other composers or musicians, arrangers or conductors. You may talk all these on youtube channels. We know that you cannot talk like this infront of Ilayaraja. If you are really that much straight forward tell it in front of Ilayaraja. You cannot because he has did more to music genuinely. His contribution to a song or score is more than any lyric writer or arranger. I know this because I also sequence songs on computer. What i have found by trial and error is that only Ilayaraja songs will stand the test of time. You are fed up with the way music is done but you travel on the same path for your survival. So, you better not talk about a person who has raised standards and set path for you in music industry to make music and live.
@BC999
@BC999 Месяц назад
IRONY is he sings mostly Ilayaraja songs, to showcase his prowess, in his social media pages!
@anumigayathri
@anumigayathri 2 месяца назад
This guy stomach buring can be sensed about ilayaraja 😊
@gopinathbalakrishnan7390
@gopinathbalakrishnan7390 2 месяца назад
No it's a matter of fact. Listen to Raja's song of early 80s heavily borrowed from western symphonies 1. Darling darling darling... (Priya) 2. Germanin senthen mazhaiye 3.kanavu kaanum vazhkkai.. And many more
@Anjalirams.
@Anjalirams. 2 месяца назад
​​@@gopinathbalakrishnan7390The real question is, Why is this guy dragging IR's name in this mess? Shouldn't they be talking to Arr himself?!! No courage to talk to him?!
@ir43
@ir43 2 месяца назад
@@gopinathbalakrishnan7390 Many more? Name more than 10. Out of the 6000 songs. Those are from Symphonies yes, only the initial phrase but fully arranged by him. Kanavu kaanum is an exchange so that doesn't count.
@balajisakkrapani9823
@balajisakkrapani9823 2 месяца назад
​@@gopinathbalakrishnan7390 ok. That can be Termed as Inspiration or even a Copy. But he changes the Music according to our taste and presented. But here ARR Out his name for another man Child. Is both r same
@TheMadrashowdy
@TheMadrashowdy 2 месяца назад
@@gopinathbalakrishnan7390 Inspiration is different, copying is different... IR was inspired by Western Classical symphonies but copying? I wouldn't say that.. Many more? List at least ten...
@ambosamy3453
@ambosamy3453 Месяц назад
இப்படி ஒரு கும்பல் திரு.ரஹ்மான் அவர்கள் படங்களுக்கு இசையமைக்கும் போது கூடியது. அதில் மனோ ...வைரமுத்துவும் அடக்கம். இசை ஆளுமை என்றால் அது ராஜா தான். அவரின் படைப்புகளில் உள்ள சங்கீத நுணுக்கங்கள் உள்ளே போகவில்லை...! ஆனால் காலம் கடந்தும் மனதை வருடும்...வியக்கவைக்கும் படைப்புகள் அவை...! கன்னத்தில் மரு வைத்து மாறுவேடம் மாதிரி இருக்காது அவை...! அவர் இசையமைத்த பாடல்களின் எண்ணிக்கையும்... ரஹ்மான் பாடலின் எண்ணிக்கையும் தரமும் வெவ்வேறானவை. கலை கர்வம் உள்ள ஒரு திறமையான குழந்தை தான் ராஜா...! சின்ன..சின்ன ஆசை எத்தனை முறை கேட்க முடியும்...? திகட்டும் ...சில முறை கேட்டதும். செந்தூரப்பூவே...செந்தூரம் பூவே அப்படி அல்ல....!
@user-tr7fi4bk6b
@user-tr7fi4bk6b 27 дней назад
அருமையான பதிவு
@yogiraja3126
@yogiraja3126 2 месяца назад
வாவ் அங்கிள் உங்கள் கதைகளை கேட்டு போர் அடிக்குது கொஞ்ச நாளுக்கு அம்புலி மாமா கதை சொல்லுங்க,..... ப்ளீஸ்
@ElanqovanN
@ElanqovanN 2 месяца назад
ilayaraja'vei nondalena ivanne mari aalukku tukkame varaathu poleh😂
@TIRUKUMAR
@TIRUKUMAR 2 месяца назад
This interview should have stuck to the issue at hand. There was no need to drag Ilaiyaraaja into this. Both the interviewer and interviewee, Sreeram, have done so to garner more views and grind personal agendas. Cheap.
@thirusplashcreations
@thirusplashcreations 2 месяца назад
கொஞ்ச நாளைக்கு இளையராஜா... இப்போ ரகுமானா...? நடத்துங்க நடத்துங்க... நீங்க வீடியோ போட்டு சம்பாதிக்கணும்.. அதுக்கு ஒரு content வேணும். அதானே...? பாக்குற நாங்கதான் இளிச்சவாயங்க.... 😡
@sujazz77
@sujazz77 Месяц назад
ஆயிரம் கைகள் மறைத்து நின்றாலும் ஆதவன் மறைவதில்லை. இளையராஜா - ரகுமான் இருவரும் ஒப்பீட்டிற்கு அப்பாற்பட்ட தனித்துவம் வாய்ந்த இசைமேதைகள். யார் என்ன சொன்னாலும் அவதூறு பரப்பினாலும் அவர்களின் புகழ் குறையப்போவது இல்லை. இசையை இசையாக மட்டுமே பார்க்கும் உண்மையான "இசை ரசிகர்கள்" இருவரையும் கொண்டாடிக் கொண்டுதான் இருப்பார்கள்.
@BC999
@BC999 Месяц назад
Just because everyone makes music, it does not mean "automatically" others are "equal" to the RAREST GENIUS of ILAYARAJA!
@prasadkl8326
@prasadkl8326 2 месяца назад
Never expected Sriram to be ignorant, his intention is to safeguard & endorse ARR but n the due process he revealed fee secrets which proves ARR on the accusations
@sreegeesalem
@sreegeesalem Месяц назад
He got a chance from ARR only..... That's why ?!!!!
@rajag3758
@rajag3758 2 месяца назад
Why both of you dragging Ilayaraja unnecessarily. What this singer will tell about chinna chinna asai song. It is repettition of Veedu varai uravu song of MSV. This is revealed by MSV himself.
@ashokanrk1374
@ashokanrk1374 2 месяца назад
Yes
@AK-mf9ho
@AK-mf9ho Месяц назад
Adei 😂 Ramgopal varma kooda konjam dhan da asinga paduthinaan. Nee ARR uh defend panren nu sollitu avar ellar kittayum vaangi arrange panraaru nu unmaya odachuta 😂😂😂😂😂 Idhuku Ramgopal eh better
@sbsdeen
@sbsdeen Месяц назад
ராம் சார் திருபாச்சி அறிவாலே பாட்டு சூப்பர் I love AR Rahman sir
@rajeswaridhivya7594
@rajeswaridhivya7594 2 месяца назад
Dei Ilayaraja maatu avaru velaya parthutu irundharu, neenga dhan over ah panninga adhan thirupi adichanunga, ippo mattum pongutho 🤣😅
@victoriawilliam7066
@victoriawilliam7066 2 месяца назад
Correct tu
@k.thiyagarajankuppu9755
@k.thiyagarajankuppu9755 Месяц назад
Maragathamani Oscar winner still he is listioning ilayraja songs
@silambarasansangeetha6777
@silambarasansangeetha6777 Месяц назад
Ilayaraja sangeetha Chakravarty
@siddhucbe7154
@siddhucbe7154 2 месяца назад
Raja notates everything before a song takes place ..This urundai has some agenda about ilaiyaraja and unwantedly blabbering about him.. Typical puluthi mindset of a karnatic musician
@suresh7362
@suresh7362 Месяц назад
Mr Sreeram has crossed the line. Interview was about an issue with ARR. In part 2 he claims he is impartial etc but the way he described one of Raja Sir work shows his bias, attitude etc. well Mr Sreeram getting it from everyone and compiling is called "assembling" not composing.
@suriyaprakash5975
@suriyaprakash5975 2 месяца назад
So now we know that you had composed that gathi thakita thom in padayappa. Awesome sir.
@ram1903
@ram1903 2 месяца назад
I never expected Sriram to be so ignorant. Simply bullshit. 😀
@prasadkl8326
@prasadkl8326 2 месяца назад
There is really no reason to drag Raja here, issue is with RGV vs ARR. Pitty that someone like him, had to drag a genius for no reason just to brag about someone
@advparan
@advparan 2 месяца назад
அதாவது சோப்பு மற்றும் இரும்பு பீரோக்கள் உருவாக்குவது வேறு பல நிறுவனங்கள், ஆனால் இறுதியில் வணிகத்திற்கு வருகையில் "காட்ரேஜ் நிறுவனம்" முத்திரையுடன் காட்ரேஜ் பொருளாக விற்பனை செய்யப்படும்.
@suriyaprakash5975
@suriyaprakash5975 2 месяца назад
🤣🤣🤣
@santhanakrishnanv4445
@santhanakrishnanv4445 2 месяца назад
Ramgopal verma had narrated what transpired on that particular day. As usual all the You Tubers have found something to grind and make a fortune by taking interviews. Mr Sriram has unnecessarily dragged Ilayaraja name into this. Let him confine himself to the questions asked.
@silambarasansangeetha6777
@silambarasansangeetha6777 Месяц назад
3 minutes la onakku pattu venuma po raja sir
@12cproduction26
@12cproduction26 Месяц назад
3 minutes ha 3 seconds la antha manususan song kudutha kuduparu
@shashikumar9562
@shashikumar9562 17 дней назад
A. R. Sir simpl man 💐💐💐💐💐
@vaidyanathangopalan7607
@vaidyanathangopalan7607 Месяц назад
As per sriram just becsuse rahman gave chance to so many artist rahman is deserving for oscar he says.
@jayarajcg2053
@jayarajcg2053 Месяц назад
As a musician I can completely understand what Shriram sir says. In fil music smart work is also involved and many people are not still understanding this. Recorded music is an output of many things combined
@VaDavid
@VaDavid 2 месяца назад
This guy is indebted to ARR. That’s why.
@ashokashokan88
@ashokashokan88 Месяц назад
ஸ்ரீராம், இறையாராஜாவிடம் பாடினால் இவர் இவர் இஷடத்துக்கெல்லாம் வாயயை பிறக்கக்கூட அனுமதி இல்லை! இவர் எவ்வளவு வாயை பிளக்கவேண்டும் & எவ்வளவு வாயயை மூடவேண்டும் என்று இளையராஜா தனது விரல் சைகைகளினீலேயே கட்டிபோட்டுவிடிவார்! இவர் இஷடத்துக்கெல்லாம் அங்கு இவர் பிளக்கவோ! கத்தவோ அனமதி இல்லை! ஏனெனில் அதுதான் இசை ஆளுமை! இதை பல பாடகர்களே கூறியுள்ளார்கள்! அவர் என்ன சொல்கிறாரோ அதை மட்டும் பாடினால் போதும்! அதற்க்கு மேலும் வேண்டாம்! கீழும் வேண்டாம்! என்று தனது படைப்பில் அடுத்தவர்களின் எக்ஸ்டரீ பிட்டிங் வேலைகளெல்லாம் அங்கு செல்லாது! ஏனெனி ல் இசையுன் ஆளுமை அவர்! Airtel hello tune கேட்டிருக்காரா இவர்? படம் : தேவதை, டைரக்டர்: நாசர் இசை: இளையராஜா பாடல்: தீமங்கள் பேசும் பாடலில் ' முத்து முத்து விளக்கு முத்ததில இருக்கு முத்தம் ஒன்னு கொடும,த்தா தப்பு இல்லை!!
@user-sd2kz4oc6w
@user-sd2kz4oc6w 2 месяца назад
இசை என்பது சாமானிய மக்களுக்கும் மனம் கவரும் வகையிலும், பாடலின் பொருளும் புரிந்து கொள்ளும் வகையில் கொடுப்பவரே சிறந்தவராக கருத வேண்டும். ஆனால், பார்ப்பன கூட்டம் மட்டுமே தலை ஆட்டும் புரியாத இசையை கொடுத்த மும்மூர்த்திகள் ஒருபோதும் மேலானவர்கள் அல்ல. இசை ஞானி அனைவருக்குமான இசையை வழங்குபவர் என்பதால் அவர் மக்கள் மனங்களில் என்றுமே மாமேதைதான்! மேலானவர்தான்!! இரகுமான் இசை திறமையைவிட பல புதிய ஒலிகளை இசை வடிவில் புதுமையாக வழங்கும் திறமை உள்ளதை தவிர மிகச் சிறந்த இசை அமைப்பாளனாக வந்திட இன்னும் பயணிக்க வேண்டியது நெடுந் தொலைவு உள்ளது. 200 படங்களை நெருங்கி கொண்டிருக்கும் இரகுமான் இன்னும் கதைக்கும், காட்சிகளுக்கும் பொருத்தமான இசையை பெரும்பாலான படங்களில் வழங்கவில்லை. மாறாக நவீன ஒலிகளை நிரப்பி இசையாக கொடுப்பதால் அதில் எந்த உயிரும் இல்லை என்பதே உண்மை. என்னை பொறுத்த வரையில் இரகுமான் ஓரளவு இசையும் 100 விழுக்காடு சிறந்த ஒலிப்பதிவு நுட்பத்தை கையாள்வதில் வல்லவன் என்பதை ஒப்புக் கொள்வேன். அநத திறமைக்கு பல முறை பாராட்டலாம்! இரகுமான் பல புதிய பாடகர்களை அறிமுகம் செய்ததற்கு சில காரணம் உள்ளன. 1. தன் இசையில் மூத்த பாடகர்களிடம் தன் விருப்பப்படி வேலை வாங்குவது கடினம் என்ற நிலைப்பாடு. 2. புதிய பாடகர்களிடம் அச்சமின்றி வேலையும் வாங்கலாம். மக்களுக்கு புதிய குரல்களை கேட்க வைக்கலாம். 3. இரவில்தான் இரகுமான் பணிபுரிவதால் அனுபவமுள்ள பாடகர்கள் எப்போதும் ஒப்புக் கொள்ள மாட்டார்கள் என்ற புரிதல். 4.எல்லாவற்றுக்கும் மேலாக ஒரு பாடல் இப்படித்தான் பாட வேண்டும் என்று உறுதியாக இரகுமானால் சொல்ல முடியாது. தனக்கு தோன்றிய முறையை சொன்னாலும் அதை பாடகர்கள் தங்கள் கற்பனையில் எத்தனை வடிவங்களில் பாட முடியுமோ அனைத்திற்கும் அனுமதி அளித்து பாட வைப்பது. பிறகு அவற்றில் இருந்து எந்த வடிவத்தில் பாடப்பட்டது தன் மெட்டுக்கு மேலும் சிறப்பு சேர்ப்பதாக உள்ளதோ அதை தேர்வு செய்து பின்னணி இசை சேர்த்து முழு பாடலாக வழங்குவதுதான் இரகுமானின் செயல்முறை. இம்முறையை மூத்த பாடகர்களிடம் எப்படி செயல்படுத்த முடியும்? அதனால்தான் புதிய பாடகர்களையே இரகுமான் அதிகம் நாடுவது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பாலக்காட்டைச் சேர்ந்த இசைக் கலைஞர் தன்னை அறிமுகம் செய்த இரகுமானுக்கு நன்றி உள்ளவனாக இருந்து நன்றாக தன் ஆதரவை வாரி வழங்கி உள்ளதை காண முடிந்தது. அதற்காக இசை ஞானி சொன்ன கருத்தை புரிந்து கொள்ளாமல் அவரது இசைத் திறமையை பத்தோடு ஒன்று பதினொன்று என்பது போல பேசியது வன்மையாக கண்டிக்கத்தக்கது!
@rajamadras7703
@rajamadras7703 2 месяца назад
போலவே தேவையில்லாமல் மும்மூர்த்திகள் பற்றியும், அதில் சாதியையும் கொண்டு வரும் உங்கள் கண்ணோட்டம் சரிதானா என்பதை நீங்களே கொஞ்சம் பரிசீலனை செய்வது நல்லது. இது போன்ற சமூக ஊடக விவாதங்களில் மாற்றுக்கருத்தை ஏற்கும் மனோபாவம் பெரும்பாலும் யாருக்கும் இல்லை. நீங்கள் கூறியுள்ள மற்ற கருத்துகளில் எனக்குப் பெரும்பாலும் உடன்பாடு தான்.
@user-sd2kz4oc6w
@user-sd2kz4oc6w 2 месяца назад
​@@rajamadras7703திரு. இராசா, சாதிய கண்ணோட்டம் எனக்கு இல்லை என்பதை முதலில் தெளிவாக கூறுகிறேன். இசை என்றாலே அது பார்ப்பனர்களுக்குதான உரியது என்பது போலவும், அவர்கள்தான் சிறந்த கலைஞராக இருக்க முடியும் என்பது போலவும் காலங் காலமாக திட்டமிட்டு கட்டமைக்கப்பட்டு வருவதை குறித்து நீங்கள் சிந்திக்க வேண்டும். இந்த கூட்டத்தைச் சேராத ஒருவர் இசை துறையில் புகழ் பெற்றால் ஏதாவது அவதூறு சொல்லி அவரது புகழை சிதைத்தும், இழிவு செய்து களங்கப்படுத்துவது எந்த வகையில் ஏற்புடையது? எனவே, இந்த செயல் தொடரும் வரை அத்தகையோரின் முகத்திரையை கிழிப்பதில் தவறேதும் இல்லை. இசை ஞானி காப்புரிமை தொடர்பான வழக்கை விசாரிக்கும் நீதிபதி மகாதேவனுக்கு சட்டத்தின்படி, நியாயத்தின்படி தீர்ப்பு வழங்கும் வேலையை செய்வதை விட்டு முமூர்த்திகளோடு இசை ஞானியை ஒப்பிட்டு பேச வேண்டிய தேவை என்ன? அவர் அப்படி பேசியதே மனத்தில் உள்ள வன்மத்தின் வெளிப்பாடாகவும், இசை ஞானிக்கு எதிரான கருத்துகளை கொண்டவராகவும் இருப்பதாக கருத வேண்டி உள்ளது. என்னை பொறுத்த வரையில் உள்ளத்தை உருக்கும், உடலையும், உயிரையும் வருடி விடும் நல்லிசையை யார் கொடுத்தாலும் அவரை நான் சாதிகளை, மதங்களை கடந்து வரவேற்பேன்! வாழ்த்துவேன்!! திறமையை போற்றுவேன்!!! என்னுடைய பிற கருத்துகளை ஏற்றமைக்காக நன்றி! வணக்கம்!!
@rathinasamys.rathinasamy.1257
@rathinasamys.rathinasamy.1257 Месяц назад
சும்மா கம்பி காட்டாதே.
@mahasakthitaylor6968
@mahasakthitaylor6968 Месяц назад
புது நபரை நம்ம இஷ்டத்துக்கு வேலை வாங்கலாம் பழைய நபர் நம் செய்யும் தவறை கண்டுபிடித்து விடுவார்கள் என்று கூட பழைய பாடகர்களை அணுகாமல் இருக்கலாம்
@AnilKumar-jq3tv
@AnilKumar-jq3tv Месяц назад
My favourite AR Rahman world best musician 🎉
@gurucharandosssambandhacha8825
@gurucharandosssambandhacha8825 Месяц назад
After Ilayaraja, music almost ended. I do not think that this dialogue is worthy. Music should be for common people. ARR failed in this particular cretaria.
@malarchelvynagappan5465
@malarchelvynagappan5465 2 месяца назад
I didnt really watch the video..but my immediate thought when i saw the title was it didnt really affect me wen the song got oscar awards so y should anytg to do with it now should affect me...mayb its the same for some people out there... what matters is the music that stays n heals us for years to come... i hv found that one..❤
@salhasalha1238
@salhasalha1238 Месяц назад
Yes alahiya Tamil machan and jaiho same
@venkatramani5621
@venkatramani5621 Месяц назад
Raja is equal to Raja only.
@gmr760
@gmr760 Месяц назад
❤❤❤எங்கள் இசைப்புயல் ❤❤❤
@cpadmapriya2383
@cpadmapriya2383 2 месяца назад
Sreeram sir ❤
@venky1973
@venky1973 Месяц назад
Always only Ilayaraja for us 70's kids. Though Rahman has given great music too.
@abeeeeed1
@abeeeeed1 2 месяца назад
Sukhwinder refuse this topic,Rahman used sabesh murali to help for his conduct his music previously inhis busy schedule
@BC999
@BC999 Месяц назад
Not being able to handle even 5 movies per year, and whining about "pressure" is "busy schedule"?! Check the discography of someone called ILAYARAJA from 1992 onwards! One thing is OBVIOUS: Everyone who did a bad PR job for Arr have (after Sukhwinder Singh) have only added more insult to his injury! That has been his "working style", ALWAYS!
@BC999
@BC999 Месяц назад
In 2009, Bollywood's Ismail Darbar said the SAME thing as Ram Gopal Varma (though he did not name the person which is out now)! They all dismissed him as "jealous". Now what?! The so-called composer was in soup 3 times before this: 1. 2018 - Malayalam composer Ouseppachan almost sued him for using his composition in Kaatru VeLiyidai; his mother bailed him out! 2. 2009 - Ismail Darbar 3. 2023 - Hindustani musician's family claiming for the ownership of PS-2 song! Though there is nothing "wrong" with what he does (aping the West), he cannot be called a COMPOSER like Maestro Ilayaraja who is the EXCEPTION even in the Indian music industry which has very few original composers. For example, KVM tuned while Pugazhendhi orchestrated. Same with MSV-TKR and later Joseph Krishna filling in. RDB had a team, and then there were duo composers where one did something and the other something else! Now, there are 2-6 different names for a single album! So, what Ram Gopal Varma said is NOT surprising at all! Many musicians/singers have mentioned subtly / directly on how their inputs were put together to "compile" a song. What Sukhwinder Singh said after that, is called "damage control". He also pays them "well" to keep things running "smoothly"! Whereas, even those who worked with other music directors clearly mentioned that "ILAYARAJA is DIFFERENT" and always revere him / applaud him immensely! Blasco (who worked with RDB), Uttam Singh (who arranged for several music directors) - all HAIL ILAYARAJA as THE incomparable genius. At the least, nobody "charged" IR and his predecessors with things like these!
@AK-mf9ho
@AK-mf9ho Месяц назад
Enna paatu madam Raja sir music la ivar paadinadhu?
@BC999
@BC999 Месяц назад
@@AK-mf9ho Ulagame song in Ivan movie.
@naughtyboy1500
@naughtyboy1500 Месяц назад
Oh ho.. So ilayaraja invented discovered everything in the universe 🤣🤣
@BC999
@BC999 Месяц назад
@@rajithajay7595 Fine; thanks. Hope you are doing well. All the stones being pelt are nothing new for Maestro! After all, he has been witnessing it all, even before he made his debut in 1976.
@naughtyboy1500
@naughtyboy1500 Месяц назад
Non sense post and claims..
@sivakumarchandran2038
@sivakumarchandran2038 Месяц назад
In which song ilayaraja has used that loop
@raju1950
@raju1950 2 месяца назад
Each and every music director in TN since 1940s has copied others at some time or other... Some music directors used to go to saraswathy stores hear lot of plates to get some good tunes.
@ramkumarh9312
@ramkumarh9312 Месяц назад
Why dragging Ilayaraja again and again to this topic ?
@bharanidharanjawehar1666
@bharanidharanjawehar1666 2 месяца назад
Chinna kannan alaikiraan to Kandu konden kandukonden😊😊 song
@kanagaratnamr8247
@kanagaratnamr8247 Месяц назад
U R discussing out of jealousyness
@veerapandianpandidurai7403
@veerapandianpandidurai7403 2 месяца назад
This guy has done a same side goal.
@user-my9uj2pn7f
@user-my9uj2pn7f 2 месяца назад
ஸ்ரீ ராமும் ரகுமான் போல ஒரு கையாலாகாதவர் என்பது நிரூபணம் ஆகிறது. நல்ல சப்பைக்கட்டு.😂😂😂
@hemalathabatumalay4746
@hemalathabatumalay4746 Месяц назад
Kaiyalathavarthan 32years industry le irukkara?
@riyazahamed1925
@riyazahamed1925 Месяц назад
Why soo much hatred ... Spread love ..and not hatred
@vikramkrishna8674
@vikramkrishna8674 Месяц назад
​@@riyazahamed1925ithae neenga ellarukkum kudukanum
@NiroJhonsan-we7kd
@NiroJhonsan-we7kd Месяц назад
AR Rahman songs best Oscar songs best
@thomasselvan1967
@thomasselvan1967 Месяц назад
Starting to support Rahman sir and ended damaging Rahman sir and Ilayaraja sir 😂
@BC999
@BC999 Месяц назад
When a musician sells his soul / dharma for chump change! WHY BRING Ilayaraja's name in something unrelated? Where were all these termites hiding whenever Ilayaraja was blamed (with IR being on the RIGHT side legally and morally)? Sriram sings IR songs in his SM pages to showcase his prowess, but here he is being unfairly "loyal"! All these musicians carry the "grudge" that IR did not give them opportunities (though he has sung one song for IR)! How many songs did he sing for Arr; 1000?! In 2009, Bollywood's Ismail Darbar said the SAME thing as Ram Gopal Varma (though he did not name the person which is out now)! They all dismissed him as "jealous". Now what?! The so-called composer was in soup 3 times before this: 1. 2018 - Malayalam composer Ouseppachan almost sued him for using his composition in Kaatru VeLiyidai; his mother bailed him out! 2. 2009 - Ismail Darbar 3. 2023 - Hindustani musician's family claiming for the ownership of PS-2 song! Though there is nothing "wrong" with what he does (aping the West), he cannot be called a COMPOSER like Maestro Ilayaraja who is the EXCEPTION even in the Indian music industry which has very few original composers. For example, KVM tuned while Pugazhendhi orchestrated. Same with MSV-TKR and later Joseph Krishna filling in. RDB had a team, and then there were duo composers where one did something and the other something else! Now, there are 2-6 different names for a single album! So, what Ram Gopal Varma said is NOT surprising at all! Many musicians/singers have mentioned subtly / directly on how their inputs were put together to "compile" a song. What Sukhwinder Singh said after that, is called "damage control". He also pays them "well" to keep things running "smoothly"! Whereas, even those who worked with other music directors clearly mentioned that "ILAYARAJA is DIFFERENT" and always revere him / applaud him immensely! Blasco (who worked with RDB), Uttam Singh (who arranged for several music directors) - all HAIL ILAYARAJA as THE incomparable genius. At the least, nobody "charged" IR and his predecessors with things like these!
@Balakrisnanchinniah-xu7fc
@Balakrisnanchinniah-xu7fc 2 месяца назад
16:37 mr.musical genius beethevon future son full details teriyamal ellemeh rompeh terinjhe mathiri engu vaanthu peseh kudathu 👉 ellem composerkitteyum eppadi ellem aalungeh erupangeh don't only from thalaivARR sides madhumeh 👉first one composer than oru movieku full songs and bgm ellemeh compose panni creates pannuvangeh own himself completely athey eduthu oruvar arrangements pannuvangeh ennoruthan recording pannuvangeh ennoruthan mixing +mastering +orchestra conductor seivangeh ithu ellemeh finales work than don't the main important work +oru musical composer musical composition creates work pannamal onnumeh nadakuthu and onnumeh seiyeh mudhiyathu athukuthan under workers and technicians oru meaning appidinu sometimes oru movieku songs composer oruthar ellei bgm madhumeh oruthar appidinu seivangeh ellei eppo oru movieku 5 ellei 9 songs irunthaal ellem songs totally 5 ellei 9 composergal irupangeh
@prattyj5j5
@prattyj5j5 Месяц назад
8:10- even Mani sir oda Guru padathula Baazi Laga is same like Jai Ho (Tucker Chucker chunke Shankar antar saho ooaahoo line)
@go4nat
@go4nat 2 месяца назад
தம்பி கம்பி கட்டுற கதையெல்லாம் சொல்றாரு…😅
@ravindransathiyaseelan5406
@ravindransathiyaseelan5406 Месяц назад
17.39 min you answered the whole topic your agreed most of them are muzic programmer. Surfing Internet to copy and paste and take the credit
@Balakrisnanchinniah-xu7fc
@Balakrisnanchinniah-xu7fc 2 месяца назад
16:37 athu finales work madhumeh seivangeh after finish composition work creates athuku munnuku onnumeh panneh mudhiyathu before musical composer composition creates work 👉 main point director and musical composer madhumeh antha musical discuss and situation ellemeh nadakhum
@Balakrisnanchinniah-xu7fc
@Balakrisnanchinniah-xu7fc 2 месяца назад
16:20 ayya mr.musical genius athuku Peyer than musical composition creates pannuvathu appo rajaku under technicians workers ellem yarumeh elleyah samples 👉 arrangements+recording +orchestra conductor+ musicians conditioner apoo before llayarraja irunthal composergal ellemeh enne pannargal onnumeh elleyah
@brindagiri5351
@brindagiri5351 Месяц назад
நான் Jai Ho எல்லா புகழும் பாடல்களை இணைத்து அப்பொழுதே சொல்லியிருக்கிறேன்.
@mayoorify
@mayoorify Месяц назад
This is two year's old news 😂😂😂 I saw the interview in telugu R.G.V talk about this matter.
@SR.A6674
@SR.A6674 Месяц назад
Ar.rahman indian pride
@SribalaRamakrishnan
@SribalaRamakrishnan 2 месяца назад
Anchor expert comments class😂😂😂😂
@ramachandran8630
@ramachandran8630 Месяц назад
ரகுமான் நிச்சயமாக ஆதவன் தான்.
@jrajju
@jrajju 2 месяца назад
ஜெய் ஹோ ஒரு பாட்டா அதை விட சிறப்பான பாடல்கள் அவர் போட்டு இருக்கிறார்
@ravindraan
@ravindraan 2 месяца назад
when raja is being ill treated where was this swinne.
@SIVAKUMAR-gr6ej
@SIVAKUMAR-gr6ej 2 месяца назад
ராஜா ராஜா தான்
@senoritaalynn1642
@senoritaalynn1642 2 месяца назад
Paria always pariah 😂😂
@k.thiyagarajankuppu9755
@k.thiyagarajankuppu9755 Месяц назад
ilayaraja song megam kottatum
@ramthirumalai6870
@ramthirumalai6870 2 месяца назад
Useless guys do a better job. ARR is great sound engineer.
@skylab.r
@skylab.r Месяц назад
இவன இளையராஜா கூப்பிடலனு பேசுறான்
@anooramani
@anooramani Месяц назад
Rehman enna pannarunnu sollunga sir! Why dragging IR here? Nee yenpa thirudinennu kettadhukku, yen pakkathulla irukkaravan thirudalaoyaanu kekara madhiri irukku! Pity these guys are talking about IR and ARR
@muthusamy4476
@muthusamy4476 2 месяца назад
எல்லா புகழும் இறைவன் ஒருவனுக்கே. அவன் தான் ஏ.ஆர்.ரகுமான்.
@raju1950
@raju1950 2 месяца назад
சேகருக்கே. கஸ்தூரிக்கே
@venkymusicmind
@venkymusicmind 2 месяца назад
Sreeram is very clear and eloquent. Whatever he has told is the exact matter of fact...!!!
@jafarnest8057
@jafarnest8057 Месяц назад
DEI POTTAN SREERAM.... WITHOUT MUSICAL KNOWLEDGE A R RAHMAN NEVER SUSTAIN IN THE NO. 1 POSITION FROM 1992....DON'T SHOW FOOL.... A R RAHMAN THE KING FOREEVER ALSO..... ❤️❤️❤️
@jittakumar7708
@jittakumar7708 2 месяца назад
' Jai Ho' song has Arab Instrument ' Oud' solo in it. , Does Sukhwinder singh did it?? and ' Jai Ho' song has got Spanish lyrics and Japanese ' Taiko' rhythm in it , again Does Sukhwinder did that?? Not at all. Since Sukhwinder good at lyric writing, ARR calls him and they jam togeather come up with the hookline like ' Jai Ho, thats it.
@robinson7337
@robinson7337 Месяц назад
Naraya pera vala vithar na oru padal erandu padal padina pothuma vala😂😂😂😂pu😂😂😂😂
@Balakrisnanchinniah-xu7fc
@Balakrisnanchinniah-xu7fc 2 месяца назад
16:20 musical genius beethevon future son anchor vaangeh pesuvum 👉my thalaivARR work with raaja sir musical studios under workers keyboards programer and arrangements 500 movies apoo antha timesleh 80 raaja avarin intha work styles ellemeh thalaivARRku teriyatha 👉ungelehvideh avaru athigamah kanmunneh parthevaru raaja sir ellem veleiyum apoo ethuku thalaivARR raaja sir polehveh avarin work style follow panamal pandraru
@orkay52
@orkay52 Месяц назад
All ragas are coming within the ambit of saptha swaramgal so no one can claim copy rights over it,they are only organizers.
@bhageerathima6371
@bhageerathima6371 2 месяца назад
Why he blames Rehman? Any personal vengeance
@user-kg3ur9jw1l
@user-kg3ur9jw1l 2 месяца назад
Ramgopal varmaedutha horror film aneyheymaaha copuadichirupparu😂 Arrmeedhu poraamail yaarokodutha karuthaan😮
@ravindraan
@ravindraan 2 месяца назад
if sriram is a fool he cannot think all as the same. how many films has he scored. thinks he is a genius. what a foolish interview. not able to answer the question but foolish replies.
@SivaSiva-ci4vg
@SivaSiva-ci4vg Месяц назад
AR Rahman is copyright music director in the world...
@raathikanadarajah6872
@raathikanadarajah6872 2 месяца назад
True, Annakkili debutant has copied many songs from MSV, R.D.Burmans. His debut song has the touch MSV'S Sollathan Ninakkiren song, in a sluggish tempo, and the interlude, after first stanza has the MSV'S Odam Kadaloram 1974. Poojakku Vantha Malare 1962 to Guruvayoorappa 1989, Paalabikezham seiyavo 1976, to Raasaathi Manasile 1988, from SD Burmans, Kora Kagaz tha yeh man Mera 1969 to Ore Naal Unai Naan 1978, from Kalyanji Anand Kasme Vaade 1968 to Kanavu Kaanum 1985, from KVM, Solla Inikkuthada 1968, to Sellappilai Pillai Saravanan 1978, from aayiram Nilave vaa' s third stanza 1969, to Kannan oru Kai Kulanthai 1976, Many Many like these. He may be self deceptive, but his musical theft can effortlessly be testified. All music directors admit any music is as formative as the existence. But he pathetically blows his own trumpet 🎺. Of course, he has the dubious distinction of imitating others in the inspiration. Tamil cinema has had golden time before him and after 1992. Good courage, the interviewee affirmed nothing, but only the TRUTH about Annakkili debutant.
@TIRUKUMAR
@TIRUKUMAR 2 месяца назад
You are either ignorant or blatantly lying and deceiving people based on your biased narratives. Ilaiyaraaja has openly spoken about his various inspirations for decades. He is spoken about how the art of composing is 'cheating'. No one before or after him has been this open. So, he composed based on those inspirations but never got someone else to compose. THAT is the issue at hand. Curb your hate and deal with facts please.
@rajamadras7703
@rajamadras7703 2 месяца назад
Also if you know the basics of classical music you will not be citing all those “copied” instances. If you introspect your conscience will tell you that your intense hatred blinds your rational thinking. Get well one day 😊
@ManjulaS-bv2tg
@ManjulaS-bv2tg 2 месяца назад
For your illogical ,thinking observation & explanation only, definitely you deserve noble prize. What a brain?😂😂
@prasadkl8326
@prasadkl8326 2 месяца назад
Dude is so half baked & dumb to understand the difference between Inspiration from masterpieces than blunt use of someone's creativity without proper claim. Ofcourse, for some even earth started revolving only after 1992😂
@sampathkumar9341
@sampathkumar9341 Месяц назад
Raathika I feel that your ears have lost the sense of hearing. Better' to consult an ENT specialist.
@vrndmusic2009
@vrndmusic2009 Месяц назад
Very clear interview by sreeram, sir! Don't see any hatred in here. It's a clear technical clarification, and I didn't notice any distinguishing or comparison about any music director. He is a man of knowledge and hardwork. Why spread unnecessary rumors without listening to this interview fully. Daring questions and daring response! Well said, art is more important than artists itself!! Let life be aat piece.. Music is a universal language! ANY CREATOR SHOULD BE WORSHIPPED!
@victoriawilliam7066
@victoriawilliam7066 2 месяца назад
Wow tamizha ...ethu pesanum etha pethi pesakoodathunu oru vara murai illaiya? Neengga petti edukure antha nabar kitta ithe ellaam munnaadi ye solla mattinggala. Oru guideline kude illaiya unggalukku? Naanum parkuren varaven ellaaam Ilayaraja vai ithule ilukkranungga, neengga Lum ama Sami pottukittu irukingge. Ethukku ithu ellaam?
@BlackShadow-zq9jb
@BlackShadow-zq9jb Месяц назад
Sir underlying structure and grammar ku thaan sir help eduthukanum., ellorum improve pannuradha mix n match pannuradhu eppadi sir?! N neenga ellam eppadi sir ilayaraja sir ah pathi ellam pesalam?!! Enna sir neenga…
@capjacksparow3014
@capjacksparow3014 Месяц назад
Wow tamilzha mathavangala lam interview panna muthal.. Sukwinder oda palaya interview onnu utube la iruku.. atha paatheenganaale purinjudum.. unma enna nu
@RundranMaha
@RundranMaha Месяц назад
Yaru soru podurangalo avangalukkaga nai kolaikkum.
@samsridharable
@samsridharable 2 месяца назад
Cheap interview…what nonsense they are talking about Ilayaraja. Just for TRP. Useless people..
@vageeshdhaneesh6808
@vageeshdhaneesh6808 Месяц назад
மலையாளி இங்கு வந்து இராகதேவ.னை இழிவாக பேசுகிறான்
@balajisakkrapani9823
@balajisakkrapani9823 2 месяца назад
If u want to discuss about ARR discuss about him. Why u r Ll talking about Raja. Raja Is a God. Don't even Compare
@senoritaalynn1642
@senoritaalynn1642 2 месяца назад
Illayaraja pariah kottam kathral 😂
@mdkresources4802
@mdkresources4802 Месяц назад
Dum mere Dum= En purushan thaan enakku mattum thaan... Illayaraja copy adikkave ille😂😂😂
@Balakrisnanchinniah-xu7fc
@Balakrisnanchinniah-xu7fc 2 месяца назад
17:05 athu raagathil vasikkeh solluvaru kalyana vasantha raagam athilleh athu eduthu pannathu short cut panni orchestra mixing female voice extra panni pannathu ethileh enneda thappu erukku 🤨🤨🤨
@vikramkrishna8674
@vikramkrishna8674 Месяц назад
Illaiyaraja voda thimiru thappae illaa
@minutestoryteller4931
@minutestoryteller4931 2 месяца назад
dai music theriuma da unakku..raja sir a enda ulla ilukura
@balasubramaniansankarmani759
@balasubramaniansankarmani759 Месяц назад
Broker/Arranger accept it. Don't drag Ilayaraja.
@krishnant202
@krishnant202 2 месяца назад
டே ரகு காப்பியடிச்சாருனா ஆமா இல்ல என்று சொல்லு அதுக்கு ஏன்டா இசைஞானிய ஒரு ஆதாரம் இல்லாது விமர்சிக்க பாக்கறீங்க நீ சொல்லு இல்ல செல்லாம விடு இசை என்றால் இசை ஞானிதான் அவர் பஞ்சமுகி மற்றும் ராசலகரி போன்ற ராகங்களை கண்டுபிடித்தவர் என்பது மறந்து விடாதே இசைஞானியும் ரக்குமானும் ஒன்னாடா ராசுகேல் உண்மையை ஒத்துகிட்டு போக வேண்டியதுதானடா அதுக்கு இப்படி முட்டு கொடுக்கற பணம் தந்தான் பேர போட்டான் என்பதற்காக காப்பியடிச்சது ஞாயமாகிவிடுமா தம்பி அவர் not a composer இசைதயாரிப்பாளர் /only music producer தான் என்று ஒத்துகிட்டு போடி ஆசுகாரே லாபி பண்ணி வாங்கியது தானே இதை ஆமா உண்மைதான் என்று நிரூபித்து காட்டியவர் கீரவாணி தம்பி ராசமௌலி வழியாக செய்கோ பாடலில் என்ன ஒரிசினல் அந்த பாட்டில் இருக்கு செய்கோ பப்பிலகரியின் தாய்வீடு படத்தில் வரும் உன்னை நினத்தது பெண் என்ற பாடலில் ஆரம்ப ஆலப் தானே இதை எல்லாம் ஆசுகாருக்கு தெரிந்துவுட்டா விருதை திருப்பி எடுத்திருவான் என்ற பயம் இருக்கத்தானே செய்யும் இப்படி அடிச்ச சுட்ட விடயங்களை தனதாக்கி ஆசுகர் வாங்கியதை தானே தப்பு என்கிறார் வர்மா சரி அந்த சையசைய ஓபனிங்க் ஆலப்பை நான்கு கோடி பணத்திற்கு ஆங்கில இசைகோர்வைக்கு கொடுத்ததில் சுக்குவீர்க்கும் இவருக்கும் ஏற்பட்ட தகறாரே வர்மா வழியாக இவ்வளவு நாள் கழித்து பேரம் படியாமல் வெளி வந்திருக்கிறது இப்படி உண்மை நிலைமை இருக்க காப்பியடிச்ச ரக்குமானை காப்பாத்த இசைஞானியை இழுக்கற சீசீசீராம் சாவுகிராக்கி அதற்கு தாளம் போடறான் நெறியாளன் என்ற பேரில் வன்ம வெறியாளன் வர்மா சொன்னதில் உண்மை இல்லனா ரக்குபாய் சொல்லட்டும் இல்லனா வழக்கு போடட்டும் உண்மை வீதிக்குவரட்டும் மக்களை ஏமாற்றி காசை சுரண்டி தள்ளும் பித்தலாட்டம் ஒரு முடிவிற்கு வரட்டும்...
Далее
МАЛОЙ И РЕЧКА
00:36
Просмотров 277 тыс.
Akamakasi dedimi nima dedi🤔
00:25
Просмотров 2,6 млн
Спасибо Анджилишка, попил😂
00:19
SHAMAN - Премия МУЗ-ТВ 2024
4:36
Просмотров 405 тыс.