Тёмный

''இந்த Jeep-ஐ Mahindra Company-க்கு தரமாட்டோம்'' Two Wheeler Engine-ல் Jeep உருவாக்கிய கிராமவாசி 

BBC News Tamil
Подписаться 2,2 млн
Просмотров 453 тыс.
50% 1

Jugaad Jeep: ''இந்த Jeep-ஐ Mahindra Company-க்கு தரமாட்டோம்'' Two Wheeler Engine-ல் Jeep உருவாக்கிய கிராமவாசி
#AnandMahindra #Jeep #Technology
Subscribe our channel - bbc.in/2OjLZeY
Visit our site - www.bbc.com/tamil
Facebook - bbc.in/2PteS8I
Twitter - / bbctamil

Опубликовано:

 

19 янв 2022

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 341   
@Rajasekar_TN30
@Rajasekar_TN30 2 года назад
படைப்பாளிக்கு மட்டுமே தெரியும் படைப்பு எவ்வளவு முக்கியம் என்று ❤️
@a.madhumadhu9282
@a.madhumadhu9282 2 года назад
வாழ்த்துக்கள் தோழரே
@jagadeesharun7135
@jagadeesharun7135 2 года назад
Aana ipo antha Bolero ah vangitaaru bro
@sridharankrishnaswami2177
@sridharankrishnaswami2177 2 года назад
இவர் கூறிய பதிலில் ஆணவம் இல்லை. அடக்கம், தன்மானம் இருக்கிறது.
@bulletv8781
@bulletv8781 2 года назад
அனைவரையும் மதிப்பவர் ஆனந் மகிந்திரா. இவருடைய திறமை வாய்ந்த செயலை அனைவரும் பாராட்ட வேண்டும். இவரை அவரது R&D யில் இனைத்து வாழ்வளிக்க வேண்டும். 😴😴😴BBC யை தவிர வேறு எந்த ஒரு ஊடகமும் தெரிவிக்கவில்லை. BBC தமிழுக்கு வாழ்த்துக்கள். கோடானு கோடி நன்றிங்க 👍👍👍👍
@KU-jh1dw
@KU-jh1dw 2 года назад
Capitalists want people to depend on them. Mahindra just can't tolerate their freedom. Later they'll sieze his vehicle in the name of Regulations.
@dmamd1045
@dmamd1045 2 года назад
இந்த வண்டியை கார்ப்ரேட்டுகள் வாங்க முயற்ச்சிப்பார்கள். வாங்கி மாடல் செய்து 3 இலட்சத்திற்கு மேல் விற்பார்கள்.
@mahadevannarayanaswamy900
@mahadevannarayanaswamy900 2 года назад
BBC or ketta ennam piditha channel. Parata vendam. Makkalin otrumayai kedukkum channel. Kedu ketta channel.
@ellavanr632
@ellavanr632 2 года назад
@@KU-jh1dw If a vehicle should run on the road, there are crash strength tests to be done, break tests to be done, enough pickup test needs to be done. And after all is passed, they should get approval from govt with the details. Otherwise this vehicle is dangerous to the riders and to the general public on the road
@KU-jh1dw
@KU-jh1dw 2 года назад
@@ellavanr632 these govt. regulations were put up by big automobile players in industry
@Hijklm
@Hijklm 2 года назад
இந்த ஆளு ஆனந்த் மகேந்திராவுக்கே Tough fight கொடுத்திருக்கானயா? Well done 👍 thanks 🙏 ⚓️⚓️🙏🙏🙏
@vijaym7642
@vijaym7642 2 года назад
சரிதான் தலைவா
@viz744
@viz744 2 года назад
2:21 எங்களால் காரை வாங்க முடியாது ஆனால் காரை உருவாக்க முடியும் 😎
@ayyanarpg3029
@ayyanarpg3029 2 года назад
அருமை அருமை நண்பரே
@peoplevisionbmi2520
@peoplevisionbmi2520 2 года назад
👌👌🔥🔥👏👏🔥🔥👍🤣
@karpagasujith4228
@karpagasujith4228 2 года назад
வெளிப்படையாக பேசிய இந்த குடும்பத்திற்கு நன்றி தன்னம்பிக்கை பேச்சு இப்படித்தான் இருக்கும் 166 like
@kuppi2
@kuppi2 2 года назад
BMW கார் ல போறத விட இந்த கார்ல போறது தான்டா கெத்து...
@subasmade
@subasmade 2 года назад
ஆமா போஸ்
@maduramichael
@maduramichael 2 года назад
Boomer uncle
@Alex-bw8px
@Alex-bw8px 2 года назад
பூமர்
@shinusingh4182
@shinusingh4182 2 года назад
Very good. இவர் ஒரு சாதாரண மனிதர்களுக்கான விலைகுறைந்த வாகனத்தை கண்டுபிடித்து இருக்கிறார். அவருக்கு பாராட்டுக்கள்.
@sundarsundar3157
@sundarsundar3157 2 года назад
கண்டுபிடிப்பு என்று சொல்ல முடியாது. பைக் இன்ஜின் தான். ஒட்டு(pasting, i.e., welding etc.) விஷயம் தான். ஆனால் மஹேந்திரா, இந்த ஆளின் எளிய கிராம பின்னணி, உழைப்பு, முன்புற Grille மற்றும் workmanship ஆல் கவரப்பட்டு விட்டார் என்றே நினைக்கிறேன்.
@kaliyappanarumugam5781
@kaliyappanarumugam5781 2 года назад
தனது செயலுக்கான அங்கீகாரம் மற்றும் பாராட்டையே..நேர்மையாளர்கள் விரும்புகிறார்கள்..பரிசெல்லாம் அவர்களுக்கு ஒரு பொருட்டே அல்ல..மகேந்திராவின் பாராட்டை ஏற்று பரிசை தவிர்த்ததன் மூலம் அதுவே உண்மையாகிறது !!!
@muhaammedquthub4635
@muhaammedquthub4635 2 года назад
எங்களால் கார் வாங்க முடியாது, ஆனால் காரை உருவாக்க முடியும்,என்ன செருப்பால் அடித்த மாதிரி இருந்துச்சு, இன்னும் எத்தனை காலம் தான் weekend, monthend, Prime,net flix, Pes2022 ன்னு நேரம் களிக்குறது...
@sankarnarayanan7320
@sankarnarayanan7320 2 года назад
மிக சிறப்பு வேலையின் தன்மை தெரிந்த வேலைக்காரன் வாழ்க வளமுடன் இன்னும் நிறைய கண்டுபிடிப்புகள் தேவை ஒருவன் ஜெயிக்கும் போதுதான் உலகம் அவனை உற்றுநோக்கிறது ஆகையால் வாழ்த்துகள்..
@srilalatravelstn31
@srilalatravelstn31 2 года назад
I am a mechanical engineer Open ah sonna பாராட்டி ஆகணும் 👌💥💥👏👏
@user-eb7rx6us6n
@user-eb7rx6us6n 2 года назад
Future la Greece adika porenu solu 😃
@Ninja00007x
@Ninja00007x 2 года назад
Ethu anna university paper engineer ha😂
@user-eb7rx6us6n
@user-eb7rx6us6n 2 года назад
@@Ninja00007x கிரீஸ் அடிக்க போறவனுக்கு பேச்ச பாரு😂😂😂
@saravananp6269
@saravananp6269 2 года назад
மஹிந்திரா நிறுவனம் அவர் திறமைக்கு அவரிடம் எந்த நிர்பந்தம் இல்லாமல் பரிசு வழங்கலாம் திறமைக்கு வாழ்த்துக்கள்
@sm9214
@sm9214 2 года назад
"ஊமை என்றால் ஒரு வகை அமைதி ஏழை என்றால் அதில் ஒரு அமைதி" என்ற கவிஞரின் உன்னத பொன் வரிகள் நினைவுக்கு வருகின்றன.
@user-pv7ir7tv8c
@user-pv7ir7tv8c 2 года назад
இவருக்கு நல்ல glouse, welding shield கொடுங்கள் போதும். மீன் பிடிக்க தெரிந்தவனுக்கு தேவை தூண்டில் தான்.. சின்ன மீனுக்கு பதில் பெரிய மீன் இல்லை என உணர்த்திவிட்டார்.
@ahilanrajamanis1175
@ahilanrajamanis1175 2 года назад
இப்படைப்பினை பார்க்கும்பொழுது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. அவருக்கு மனமார்ந்த வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்..😊👌👍💐
@thasanmahalingam8197
@thasanmahalingam8197 2 года назад
மிக மிக அருமை யான முறையில் இந்த வாகனத்தை உருவாக்கியிருகிறீர் சகோதரன் உங்கள் முயற்சிக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் 👍
@adiraisurrounding9412
@adiraisurrounding9412 2 года назад
ஒரு அம்மாவுக்கு தலைப்பிரசவம் போல் இது படைப்பாளியின் முயற்சி தன் குழந்தையை யாருமே விற்க மாட்டார்கள் வாழ்த்துகள்
@jhonpeter2889
@jhonpeter2889 2 года назад
ஆனந்த் மகேந்திராவின் பெருந்தன்மைக்கு வந்த சோதனையே..!
@keerthanasreemusicals7176
@keerthanasreemusicals7176 2 года назад
ஆனந்த் மகேந்திரா அவருடன் பார்ட்னர் ஷிப் செய்தால், இன்னும் அவருடைய கண்டு புடிப்புக்கு சிறப்பாக இருக்கும்.... 💐💐💐
@shivarajd2698
@shivarajd2698 2 года назад
Authentic Engineer He is the Designer, he is the manafacturer, he is the seller and he is the buyer/user
@featherminds
@featherminds 2 года назад
I salut with a tear for your determination in many ways, 2 years of hard work to collect parts RS. 500 per month salary and managed to do all this and managed a family! I’m humbled, painful and just admired you and the family with pride. These are moments I can flaunt and say I am an Indian too!!
@tamilbaskar6270
@tamilbaskar6270 2 года назад
கொள்ளென கொடுத்தல் உயர்வானது. கொள்ளேன் என்பது அதனினும் உயர்வானது. 👍. 🙏🙏🙏
@rupeshkumar9855
@rupeshkumar9855 2 года назад
Anand mehendra sir ivangalukku aver company la job taralam Creativity and mobility panna nalla skill irukku
@govani2727
@govani2727 2 года назад
Bolero car has been gifted and this family has accepted.
@mohanrajsenthilnathan856
@mohanrajsenthilnathan856 2 года назад
எங்களால் காரை வாங்க முடியாது ஆனால் காரை உருவாக்க முடியும் - தத்தாத்ராய லோஹர் ஆட்டோ பின்னாடி எழுதலாம்
@kaarthikvaradharajan3810
@kaarthikvaradharajan3810 2 года назад
I salute to this village engineering brain to provide solution to his own problem and developed his own jeep
@k.mohammadrafeeq4762
@k.mohammadrafeeq4762 2 года назад
தன் சொந்த திறமையால் உருவாக்கிய இந்த ஜீப் போலேரோ விட பல மடங்கு பிடிக்கும் ,
@mangayarkarasiemayavel8294
@mangayarkarasiemayavel8294 2 года назад
2:22 Engalal Carai vaanga mudiyathu.. Aanal uruvaakka mudium.. 👍👍💯👍👍💯👍👍💯👍👍💯👍👍👍💯👍👍
@selvinsiva8144
@selvinsiva8144 2 года назад
எவர் ஒருவருக்கும் அவருடைய முதல் படைப்பு குறைகள் இருந்தாலும் அதில் கிடைக்கும் மகிழ்ச்சிக்கு அளவில்லை அந்த மகிழ்ச்சி தான் இவர்களின் ஆசையை கட்டிவிட்டது
@sangeethvijayakumar9852
@sangeethvijayakumar9852 2 года назад
உழைப்பிற்கு கிடைத்த வெற்றி உழைப்பு ஒருபோதும் உறங்காது...
@jayangeorge4638
@jayangeorge4638 2 года назад
விலைமதிப்பற்ற உணர்வுகளை கொண்டு உருவாக்கியது. காட்டில் அவ்ளோ உயர்ந்த மரங்கள் இருந்தாலும் நம் வீட்டின் முன் விதை போட்டு செடியாக்கி பூக்க வைத்த மரம் தரும் மகிழ்ச்சி போல வருமா.
@musicmanikandan170
@musicmanikandan170 2 года назад
மிகவும் அருமை என்னிடம் ஒரு டிவிஎஸ் 50 இருக்கு நான் அதை யாருக்கும் தர மாட்டேன் மறு வடிவமைப்பு செய்து வைத்து கொள்ள வேண்டும்
@kishorer4827
@kishorer4827 2 года назад
Hearty Wishes to Anand Mahendra Sir! He only motivates poor people's amazing ideas in India.
@KU-jh1dw
@KU-jh1dw 2 года назад
Capitalists want people to depend on them. Mahindra just can't tolerate their freedom. Later they'll sieze his vehicle in the name of Regulations.
@ayyanarpg3029
@ayyanarpg3029 2 года назад
தமது தேவைகளை தாமே நிறைவேற்ற வேண்டும். என்ற கொள்கையே இந்தியனின் குணம். எழில்மிகு வாகனம் வேண்டாம் எனது தேவைகளுக்கு தகுந்த எனது கண்டுபிடிப்பே எனது குடும்பத்திற்கு பொருத்தமாக இருக்கும் என்ற கொள்கையே இந்தியனின் குணம். நான் மீசையை முறுக்கி சொல்வேன் நான் உங்களின் சகோதரனென்று. ஜெய் ஹிந்த்
@rajesh6854
@rajesh6854 2 года назад
அவர் சொல்வது சரி bolero 11perlitre milege கிடைக்கும். ஆனால் இவரது car 50 கிடைக்கும்.diesel போட்டு என்ன சம்பாதிக்க முடியும்.
@motorfabricartadrenaline7432
@motorfabricartadrenaline7432 2 года назад
Fantastic brilliancy--- interest without books---Anand sir, I feel he is the best person to be in a team of optimization/ cost out! So please recognise skills-- I love india change and wish to recognise every passion
@EttukaiAmmanAstrologer
@EttukaiAmmanAstrologer 2 года назад
ஒரு நிஜ வில்லேஜ் விஞ்ஞானி 👑என்ஜினீயர் இவர்😍, எல்லாம் ஓரம் போங்கய்யா, என்னமோ இவனுங்க குடுத்துதா அவரு கண்டுபிடிச்சமாதிரி போஸ் குடுப்பானுங்க 😏😏 வாழ்த்துக்கள்💐 ஐயா💞 இதற்கான மாதிரி உரிமம் பெற்று உங்களை போல பல நல்ல உள்ளங்களுக்கு பயன்பெறும் வகையில் உதவுங்கள், மிக்க நன்றிகள்💐🙏🏻
@parthi630
@parthi630 2 года назад
வாழ்த்துக்கள் 🎉🎉🎉
@ravichandransubramaniam6169
@ravichandransubramaniam6169 2 года назад
மிகவும் பாராட்ட தக்கவர். இப்போது அவர் பெட்ரோல் வாங்கி அவருடைய வண்டியை உபயோகிக்கிறார். எனவே அவருடைய வாகனத்தை தந்துவிட்டு அதற்கு பதிலாக புது வாகனத்தை எடுத்துகொண்டிருக்கலாம். அவர் தொடர் முயற்சியில் ஈடுபடுவதால் அவரால் இன்னொரு வாகனத்தை ரெடி செய்யலாம். வேண்டும் திரு ஆனந்த மஹிந்திரா கேட்டு இருந்தால் தனிப்பட்ட முறையில் பணம் கொடுத்து இருப்பார். நாளை அவருடைய வண்டி டெக்னாலஜி வேறு வாகன உற்பத்தியில் செயல் படுத்தினால் அந்த ஏழை தொழிலாளி அவர்களுக்கு ராயல்டி பணம் கிடைக்க வழியுள்ளது. அதனால் மறுபடியும் அவர்கள் குடும்பம் சிந்தித்து முடிவு எடுக்கலாம். அவர்கள் குடும்பம் வாழ்க வளர்க.
@ManimarangmailcomMani
@ManimarangmailcomMani 2 года назад
Vaazhthukkal...
@sekarsandhya9037
@sekarsandhya9037 2 года назад
Well done.Good initiative. This is what is needed for India. Small manufactures big idea. These people should be given award on national festival days.
@saravanang4995
@saravanang4995 2 года назад
வறுமையிலும் நேர்மை
@sudhakarkamalakannan7132
@sudhakarkamalakannan7132 2 года назад
Thalaivar showed thug of life, there are things which cannot be bought by money!
@MRM-rx5hu
@MRM-rx5hu 2 года назад
மிக அற்புத படைப்பு
@elangvanp414
@elangvanp414 2 года назад
மிக சிறப்பு
@Saravanakandhanviews
@Saravanakandhanviews 2 года назад
மிக அருமை❤️
@premalathamurugaiya5786
@premalathamurugaiya5786 2 года назад
Superrrrb 👌🏻👌🏻👌🏻👌🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻✌✌✌✌✌✌✌
@vijayadass5276
@vijayadass5276 2 года назад
Great 😊👏🏼👏🏼👏🏼👍🏽
@arockiaraj3566
@arockiaraj3566 2 года назад
விடமாட்டாங்களே. சாலையில் ஓட அனுமதி இல்லை என்பார்களே.
@gve4son
@gve4son 2 года назад
தாடீ சார் இன்னும் பார்க்கவில்லை அவர் பார்த்தவுடன் GST கெட்டவில்லை, ரோட்டு வரி கெட்வில்லை என்று கேள்வி கேட்டு உள்ளே போடுவார் மற்றும் வண்டியும் .....
@arunsathyamoorthy8014
@arunsathyamoorthy8014 2 года назад
Great Anand Mahindra and thathatreya.🙌
@jenaaseeva5307
@jenaaseeva5307 2 года назад
He is real genius.. he respects his own hard work, neve give importance to money. Nd he knows his state so living with content not desiring for more.. hats off 💪❤🔥 respects to you bahia 🙏
@maslj.
@maslj. 2 года назад
Thank u BBC
@rajarajeswariramasamy6902
@rajarajeswariramasamy6902 2 года назад
Super. Keep rocking.
@mrs2832
@mrs2832 2 года назад
What a simple design? Great work..
@VIKI_0007
@VIKI_0007 2 года назад
Thank you for the video.
@girisaravanan687
@girisaravanan687 2 года назад
Great. How he love his work and his family. God bless this family.
@ashwinlak9061
@ashwinlak9061 2 года назад
Gifted Wisdom ! He learned from everything.
@nanthansekar2886
@nanthansekar2886 2 года назад
Vallthukale bri
@sivaa7580
@sivaa7580 2 года назад
Creativity, innovation and passion
@robinson1085
@robinson1085 2 года назад
சரி தான். கோடி ரூபாய் கொடுத்தாலும், கஷ்டப்பட்டு பார்த்து பார்த்து உருவாக்கியத்தை விட்டு தர மனம் வலிக்க தான் செய்யும் என்பதற்கு நல்ல உதாரணம்! வாழ்த்துக்கள் 👍🏼!
@ramadashbalasubramanium1849
@ramadashbalasubramanium1849 2 года назад
வாழ்த்துக்கள்
@senthilkumarn4u
@senthilkumarn4u 2 года назад
Superb response by the creator... Pls give him a bolero with no condition boss.. Take a nice video and display it in a big screen in your R&D center and take your team and visit him whenever you wish, I admire your liking and saying it opely in Twitter sir...
@AgriAutoIndia
@AgriAutoIndia 2 года назад
Great knowledge person ! Very inspiring !
@venkateshs.m.venkateshm2687
@venkateshs.m.venkateshm2687 2 года назад
Excellent 🤝👍👏
@pandiyarajk5414
@pandiyarajk5414 2 года назад
Vazhthugal ayya🙏🙏🙏
@srinivasanranganathan3468
@srinivasanranganathan3468 2 года назад
This poor man has built his own jeep using some scooter, or auto parts!!! Well done!!! This will be more affordable for him, because maintaining a Mahindra Bolero vehicle will be very expensive for him, even though Anand Mahindra is ready to gift one Bolero for him, this poor guy doesn't want to give his custom-built jeep to Anand Mahindra!!! India needs more cheaper & affordable inventions like this one!!!! The Indian government puts 100% tax on the car that's why the minimum price of car is 2 lakhs!!! The dealer's commission also adds up to the cost!!!
@KU-jh1dw
@KU-jh1dw 2 года назад
Capitalists want people to depend on them. Mahindra just can't tolerate their freedom. Later they'll sieze his vehicle in the name of Regulations.
@srinivasanranganathan3468
@srinivasanranganathan3468 2 года назад
@@KU-jh1dw Anand Mahindra is not that bad!!! He's a good guy. Anand Mahindra wanted to gift this poor guy a Bolero, if he gives his poor jeep to him!!! The poor chap is so proud of own invention that he doesn't want to give away his jeep to anyone!!!
@cnu73
@cnu73 2 года назад
@@srinivasanranganathan3468 yes, both of them deserve respect
@srinivasannarayanan8222
@srinivasannarayanan8222 2 года назад
BBC Tamil வாழ்த்துக்கள்
@vajarasool6833
@vajarasool6833 2 года назад
Superb..... 💥💥💥💥💥💥💥💥💥💥
@karuppiahbose1800
@karuppiahbose1800 2 года назад
சொந்த தயாரிப்பில் போறதே ஒரு செம்ம கெத்து சூப்பர்
@venkatmayavaram2468
@venkatmayavaram2468 2 года назад
அந்த நல்ல மனசு தான் கடவுள்
@pathibanthanikachalam214
@pathibanthanikachalam214 2 года назад
எந்த நல்ல மனசு. யார் மனசு?
@karthikeyanmani6348
@karthikeyanmani6348 2 года назад
Anand sir good, and polite reply by inventer also good
@arulks9962
@arulks9962 2 года назад
Super sir hat's off to you....
@ennanamevaikala4440
@ennanamevaikala4440 2 года назад
Brilliant 👏👏👏
@indiakarnan
@indiakarnan 2 года назад
Power of Design.......
@p.rajkumarabiud0108
@p.rajkumarabiud0108 2 года назад
Super effort and courageous
@ramarajanr.d.m.2942
@ramarajanr.d.m.2942 2 года назад
Super Family
@jjai96
@jjai96 2 года назад
Great
@aravindcr829
@aravindcr829 2 года назад
🎯Simple design and hard work yesterday but golden🚙 worth today congratulations that brother 🙏
@travelling692
@travelling692 2 года назад
Thalaivan Worth 💯 Enaku Naan Than Raja Nu solraru
@raviselvithanikaivel207
@raviselvithanikaivel207 2 года назад
Entha oru car um 1litre petrol ku 40km tharathu illa,neenga ready panna car achive panni irrukku great
@narayanankv7923
@narayanankv7923 6 дней назад
Very. Good. Invention. Wishes
@guruprasadhmathivanan4040
@guruprasadhmathivanan4040 2 года назад
Please Anand sir make him as an technical engineer in your company . So that he can produce his own jeep under your organization.
@kidocry7354
@kidocry7354 2 года назад
👌🏻👌🏻good suggestion
@inferno4611
@inferno4611 2 года назад
Super ya
@ExpandVision1
@ExpandVision1 2 года назад
This is the proof that, talented people are in villages. With Hard work, patience and interest anything can be done. Dear Anand Mahindra Sir, you always recognise small people. Great. I would advise this farmer to take up servicing of Farm and Agriculture vehicles.
@26121955able
@26121955able 2 года назад
Great job.
@djprakash4186
@djprakash4186 2 года назад
பாராட்டுக்கள் சகோதரா
@jerishdavid9680
@jerishdavid9680 2 года назад
Salute to ur work.
@indianguy3129
@indianguy3129 2 года назад
Congratulations. Make more cars ji.. God bless you.
@ManiKandan-mb5jz
@ManiKandan-mb5jz 2 года назад
Good creativity..
@sribalajitourist4215
@sribalajitourist4215 2 года назад
Excellent brother
@harikrish07
@harikrish07 2 года назад
அருமையான குரல் , அருமையான தமிழ் உச்சரிப்பு 👌👌👌
@ganeshrvgk
@ganeshrvgk 2 года назад
When I was young, going along with my dad in two-wheeler was thing on how to change this 2 wheeler to 4 wheeler as we kept drenched in the rain. But this man made my dream true, hats off !!! The idea is the key, but worried about driving in the road for registeration.
@ellavanr632
@ellavanr632 2 года назад
Crash test certificates, brake test, etc etc.. Approval for model, registration
@sundaravadivelsrinivasan5791
@sundaravadivelsrinivasan5791 2 года назад
Super this modern jeep should carrying 6 persons and giving mileage of 40 kmpl it's amazingly cost effectiveness of the jeep
@rajasekaran1980
@rajasekaran1980 2 года назад
Super
@seshadrikrishnaswamy4504
@seshadrikrishnaswamy4504 2 года назад
Very nice
@seithozhil3602
@seithozhil3602 2 года назад
இந்த மாடலை காப்பியடிக்க ஆனந்த மகிந்திரா முயற்சி செய்கிறார்
@Ranjitniryan
@Ranjitniryan 2 года назад
More love to you ❤️❤️
@santhoshkumar-kb5ol
@santhoshkumar-kb5ol 2 года назад
Wonderful talent
@VinodhThiagarajan
@VinodhThiagarajan 2 года назад
When someone appreciates and offers something take it. It’s different from stealing from patent from you, it’s a genuine offer from a model CEO. But the right offer from Anand to get this guy a job instead of a car which he might not be able to maintain.
@artinshar6974
@artinshar6974 2 года назад
I would not be stealing his creation. It's like take away his kid . 😭😭😭
Далее
Cat Plays with Window Washer
00:22
Просмотров 2,5 млн
ХЕРЕЙД БОИТСЯ МОЕЙ СОБАКИ!
37:08
Smallest Willy Jeep in India
12:08
Просмотров 1,2 млн