Тёмный

இனி Engineering Facts அவ்வளோ தானா? 

Engineering Facts
Подписаться 1,2 млн
Просмотров 638 тыс.
50% 1

தண்ணீரில் ஓடும் Engine சாத்தியமா?
video on Facebook: fb.watch/lw_O1shuAw/
SUBSCRIBE to our other channel (Buying Facts): / @buyingfacts
Facebook: / engineeringfactsfb
Instagram: syedimran.e...
Twitter: / eng_facts_tamil
----------------------------------------------------------------------------------------------------------------------
Contact Info:
query.ef@gmail.com
#engineeringfacts
#engineeringfactstamil #reels #shorts

Наука

Опубликовано:

 

1 июл 2023

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 6 тыс.   
@SaravananDecodes
@SaravananDecodes Год назад
குற்றம் சொல்ல பல பேர் வருவாங்க சகோ, உங்களது எல்லா video வும் எளிமையான முறையில் பொறுமையாக நீங்கள் எடுத்து சொல்லும் விதம் பல உண்மைகளை மக்களுக்கு புரிய வைத்துள்ளது . தொடர்ந்து முன்னேறுங்கள் இது முன்னேறுவதற்கான நேரம் 🙏
@mohamedriyaz4545
@mohamedriyaz4545 Год назад
Yavu miltry. Nee ennaya inga panra😊
@summa_irukkara_paiyan_harish
Anna❤️
@engineeringfacts
@engineeringfacts Год назад
Thanks bro
@prithiveraj8570
@prithiveraj8570 Год назад
We are here bro ….,
@mohammedsardar3779
@mohammedsardar3779 Год назад
I love this channel for its good content and knowledge spread. RU-vid help him to serve the humanity. We want this channel.
@belavandranwilbur2656
@belavandranwilbur2656 Год назад
கவலைப்படாதீர்கள் நல்லயெதிர்காலம் உங்களுக்கு உண்டு.
@Sri_Lankan_Feros
@Sri_Lankan_Feros Год назад
Belavandranwilbur. Eppadi erukkinga ninga enda video ellam pakkamattingala
@Arunmoni2105
@Arunmoni2105 Год назад
நல்ல எதிர்காலம் ❤❤
@zumrizahir4681
@zumrizahir4681 Год назад
Appidiye aahattum
@kumaranjayapal8355
@kumaranjayapal8355 Год назад
​@@harithirusangu3041100/
@sridharan4506
@sridharan4506 Год назад
நல்லதே செய்தால் நல்லதே நடக்கும் கவலை வேண்டாம்
@Saramadan33
@Saramadan33 10 месяцев назад
தம்பி நீ இந்திய தாயின் மதிப்புமிக்க குழந்தை,வாழ்க வளர்க.
@krishnanbalasubramani67
@krishnanbalasubramani67 Месяц назад
தம்பி இவ்வளவு புத்திசாலியாக இருந்தும் நம் நாட்டின் மேப்பை கவனிக்க தவறியது வருத்தம் அளிக்கிறது. நீங்கள் இஸ்லாமியராக இருந்தாலும் எங்கள் சகோதரர் தான். நாம் அனைவரும் இந்தியர்கள் என்பதில் பெருமை கொள்வோம். எல்லா புகழும் இறைவனுக்கே.
@mahendranvst8020
@mahendranvst8020 Месяц назад
இந்துக்கள் இருக்கும் வரை தான் இந்த டயலாக். இந்துக்கள் சிறுபான்மை ஆனால் அப்பறம் தெரியும். என்ன பேசனும் அத மட்டும் பேசு.
@engineeringfacts
@engineeringfacts Год назад
I'm thankful for all your support guys❤... Love you all.. தண்ணீரில் ஓடும் Engine சாத்தியமா? video on Facebook: fb.watch/lw_O1shuAw/
@MaclareanMac
@MaclareanMac Год назад
Bro நா இந்து . நா பிறந்தது இந்திய . இந்தியாவ பத்தி தவறான பதிவு , கருத்துக்கள் பத்தி நா ஏதாவது சொன்னாலே . நீ பாக்கிஸ்தான் கை கூலி சொல்றாங்க.😂😂😂😂
@kaaleefaazeez7199
@kaaleefaazeez7199 Год назад
Super bro, don't worry. god is really
@nidhinv8406
@nidhinv8406 Год назад
Bro kavala padathinga ninga content romba nalla pandringa, map ahh vidunga inimel gavanama irrunga bro
@kcombat9066
@kcombat9066 Год назад
Intha video la map ah kanom
@Instagaram_unique_creation_2.0
Bro Facebook la correction video yen RU-vid la thirupiyum upload panna koodaathu... 🥲
@kondalsuresh8078
@kondalsuresh8078 Год назад
என்னுடைய கல்லூரியில் கற்றதை விட அதிகம் நான் கற்று கொண்டது உங்கள் சேனல் ஐ பார்த்து தான். NEVER GIVE UP BRO 💪
@veelakshmi8724
@veelakshmi8724 11 месяцев назад
எப்பவும் நீங்க தெளிவுதான் உங்க நிதானம் உங்கள் அணுகுமுறை இந்த காலத்தில் பெரிய விஷயம்
@past_present_pictures
@past_present_pictures 11 месяцев назад
Bro.. I'm from Bangalore, my mother language is kannada. I grew up watching Rajinikanth and Kamal Hassan movies.. 2years back i completed a diploma in computer science. Currently, I'm studying engineering in Computers. I gained more knowledge than diploma or engineering courses. That too watching in Tamil. My brother also looks through your videos when he has some doubts. The first thought that came to my mind while I watched your first video is "what Albert Einstein had said is true, 'If you can't explain it to a six year old, You don't understand it yourself.' the way you explain the concepts is fabulous." Nothing will happen because you're having a good intention. Pov:- "andha aandavane namma pakka eraka" ❤
@muthuramanp1547
@muthuramanp1547 Год назад
"கல்வி கற்பதற்கு ஜாதி, மதம் கிடையாது, அனைவரும் சமம் என்று என்னுடைய பள்ளி ஆசிரியர் கூறியது ஞபாகம் வருகிறது." தவறு நடந்துவிட்டால் சரி செய்து கொள்வோம். நம் நாடு நமக்கு நல்லதே செய்யும். கவலை பட வேண்டாம் சகோதரரே. உங்கள் உழைப்பு தொடரட்டும்.
@dhanan5548
@dhanan5548 Год назад
சகோதரரே நீங்க அரசியல் சார்ந்த வரிகளை தவறுதலாக கூட வரவிடாமல் கவனித்து புறக்கணியுங்கள்.... உங்க காணொளி அனைத்தும் அருமையாக உள்ளது எனவே மென்மேலும் வளர ஒரு சின்ன அறிவுரை🙏
@sriramkrish1759
@sriramkrish1759 Год назад
He not even spoke abt politics by any means. His only mistake / unknowingly done was the Bing search for India map
@beawarehelp6029
@beawarehelp6029 Месяц назад
​@@sriramkrish1759 bing tha karanam...
@kaathuvaakulakonjamsamayal3154
@kaathuvaakulakonjamsamayal3154 Месяц назад
அண்ணா உங்க எல்லா வீடியோ என்னோட பையன் பார்பாங்க அவர்க்கு 11 Year ஆகுது உங்க பெரிய Fan , உங்க வீடியோ எல்லோருக்கும் ரொம்ப useful இருக்கும் , நம்பிக்கையோட இருங்க இன்ஷா அல்லா நல்லதே நடக்கும்
@sureshsubramani1708
@sureshsubramani1708 Месяц назад
நான் கூட நீங்கள் தாடி எடுத்தா இன்னும் அழகாயிருப்பீங்கன்னு நினைச்சேன் தம்பி. நீங்கள் ஒரு இஸ்லாமியர் என்பது இந்த வீடியோவில் தான் தெரியும். அருமையான வீடியோக்களை மிகவும் எளிமையாக எங்களை போன்ற பாமர மக்களுக்கு புரியும் வகையில் போட்டு வந்உ இருக்கீங்க. I'm an advocate. I support you bro❤❤❤. Keep going❤❤❤
@CheranAcademy
@CheranAcademy Год назад
Keep growing brother 👍🏻
@thameemsha8106
@thameemsha8106 Год назад
Pangali❤
@gokulkrishnan291
@gokulkrishnan291 Год назад
Maha PRABHU neenga inngaum vandhutengala
@lijomonaero
@lijomonaero Год назад
Thala neeya ❤❤❤❤
@AmalDevYT
@AmalDevYT Год назад
Banana va cockroach iruntu edukarangalada paithiyakara
@SureshKumar-it9ge
@SureshKumar-it9ge Год назад
தலைவா இப்ப வர வீடியோ எல்லாம் மசாலா கம்மியா இருக்குங்க( 5g ஏலம் விடுற வீடியோ மாதிரி ) மசாலா கொஞ்சம் தூக்கலா போடுங்க
@yourhappiness7361
@yourhappiness7361 Год назад
நீங்க எத்தனை சேனல் புதுசா ஆரம்பம் செய்தாலும் நாங்கள் அதற்கு ஆதரவு தருவோம் சகோதரரே. அதற்கு காரணம் உங்களின் கருத்து நிறைந்த வீடியோ போதும்
@ebhugnaanapragaasan9204
@ebhugnaanapragaasan9204 11 месяцев назад
வணக்கம் தோழரே! நான் உங்கள் குறுங்காணொளிகள் (shorts) நிறையப் பார்த்திருக்கிறேன். எதையும் மிக அருமையாக, தெளிவாக, அழகாக விளக்குவீர்கள். கொஞ்சம் கூடச் சிரிக்காமல் நீங்கள் உங்கள் உரையில் ஒளித்துத் தரும் நையாண்டியை மிகவும் சுவைப்பேன். பெரிய காணொளிகளுக்காக நீங்கள் எவ்வளவு கடினப்படுகிறீர்கள் என்பது இந்நக் காணொளியைப் பார்த்துத்தான் புரிந்தது. இசுலாமியரான நீங்கள் காசுமீர் இல்லாமல் இந்திய வரைபடத்தை வெளியிட்டால் அது எவ்வளவு பெரிய சிக்கலாகும் என்பது உங்களுக்குத் தெரிந்தே இருக்கும். ஆகவே நீங்கள் இதை வேண்டுமெனவே செய்திருக்க மாட்டீர்கள்! அரசு கிடக்கட்டும்! நீங்கள் கவலைப்படாதீர்கள்! அப்படியே உங்கள் வலைக்காட்சி தடை செய்யப்பட்டாலும் புதிதாக வேறு தலைப்பில் வலைக்காட்சி தொடங்குங்கள்! நாங்கள் அதற்கும் வந்து ஆதரவளிப்போம்! கவலை வேண்டா!
@Arunkumar-ym7pv
@Arunkumar-ym7pv 9 месяцев назад
தமிழில் பொறியாளரின் அறிவை தருவது தமிழன்னைக்கு கிடைத்த. பெரும்பேறு..அன்புடன் அருண்
@RNG_NOVA_EDZ
@RNG_NOVA_EDZ Год назад
இது வரையிலும் உங்களின் வீடியோக்களின் நான் படித்து தெரிந்து என் அறிவினை மெறுகேற்றிருந்தேன்... ஆனால் இப்போது உங்களின் நேர்மையான குணத்திற்காக குருவாக ஏற்கிறேன்.... I respect you sir. 😐🙏🏼
@engineeringfacts
@engineeringfacts Год назад
guru la illanga,, unaloda nanbana irukken...👍
@niranjanchakkarawarthy9144
@niranjanchakkarawarthy9144 Год назад
@@engineeringfacts எங்கள பொருத்தமட்டும் அறிவை குடுக்கிற ஏல்லோரும் குரு தான்.
@sadashivamperiandi2281
@sadashivamperiandi2281 Год назад
Your explanation is very very good you are my guru continue your service sir
@thiyagarajanthiyagarajan5827
உங்கள் விளக்கம் அரசு ஏற்க்கும். நல்லவர்களுக்கு சோதனை வரும். நானும் பரம்பொருளை பிரார்த்திக்கிறேன்
@yathum
@yathum 11 месяцев назад
கவலைவேண்டாம் உங்கள் விளக்கம் அரசு பரிசீலிக்கும் தெரியாமல் தவறு செய்வது மனித இயல்பு வருந்தவேண்டாம் நல்ல தீர்வை அரசாங்கம் தரும் உங்கள் பணி தொடரட்டும்
@varadarajg2404
@varadarajg2404 Год назад
Dear Sir, I am a serving Army officer, doctor. I have also noticed the same issue in the Indian map and felt very bad. I wanted to write to you. However, if you have not done it intentionally, it's alright. please take care not to repeat the same error in future. Believe me, it is for this contested territory in J&K thousands of soldiers have paid through their life. We should not be careless in this issue. I personally like all your videos and am a fan of your teaching. Being a doctor still i watch all your videos for the liking i had. Such hassles will come, keep bold and move ahead. All the best.
@varadarajg2404
@varadarajg2404 Год назад
* we should not be careless in this issue.
@joseiahsewwandi
@joseiahsewwandi Год назад
HI Bro, he already explained to everyone that he did not do intentionally then Why you repeat that same question. he is an Indian asset. the racial thoughts and caste system is still damaging India.
@niyasahamed7939
@niyasahamed7939 Год назад
Instead Government can send send legal notice to the search engine for showing India map wrong
@nagarajlk3572
@nagarajlk3572 Год назад
@@niyasahamed7939 please don't support this every one have loved their country in their own way this channel content writer should view this in a positive attitude and correct this error
@Deepanedwindhas
@Deepanedwindhas Год назад
I have a question sir. If a hindu or a person from other religion does the same mistake what will be your thinking.? Will you assume that the person have done it with intention or by mistake.? I expect a honest reply from you sir.
@diraviyamsg2235
@diraviyamsg2235 Месяц назад
Dear brother.... உண்மையுள்ள மனுஷன் பரிபூரண ஆசீர்வாதத்தை பெறுவான்
@francisbharathi8983
@francisbharathi8983 11 месяцев назад
இது போன்ற தடைகளை தகர்த்து வெளிவருவீர்கள் உங்களுக்கு எங்களுடைய ஆதரவு என்றும் உண்டு. உங்களுடைய உழைப்பு என்றும் வீணாகாது. நீங்க ரொம்ப சிறப்பான மனிதர், Keep it up 👍
@rathimohan9974
@rathimohan9974 Год назад
நீ எப்பவுமே நல்லாய் இருப்பாய் தம்பி.... 😇😇 இறைவன் திருவருள் என்றும் உன்னை வழிநடத்தும்.... 😇😇
@PrabhuShaju
@PrabhuShaju Год назад
No matter hindu, christian,muslim, Black or white but you are an indian, I watched your most of the videos no where you hurt any one personally, religious or even political way. I like your videos most and i always suggest my friends that man with no haters. So dont be get back of this issues you ill be go ahead for your next level bro. Mistakes are common for humans Try to cross check thoroughly before you upload.
@gokulnathan007
@gokulnathan007 Год назад
@SureshBabu-gq9lb
@SureshBabu-gq9lb Год назад
Correct, you never included any of your personal likings or personal views.
@govindrajan8503
@govindrajan8503 Месяц назад
பழுத்த மரம்தான் கல்லடிபடும்...கவலைவேண்டாம் keep rocking..we are with you..
@jedjeddah6095
@jedjeddah6095 Месяц назад
உண்மையாகவே ஸ்கூல் காலேஜ்யை விட மிக பிரமாதமாக எளிமையாக, புரியும் வகையில் எல்லா மக்களுக்கு பிரயோஜனமாக உள்ளது, வாழ்க வளர்க....💝💝💝👌🇮🇳😍✋️💐
@agni8830
@agni8830 Год назад
கவலை படாதீர்கள், எப்போ இப்படி ஒரு பிரச்சினை வருகிறதோ நீங்கள் வெற்றியை நோக்கி முன்னேறி செல்வதற்கான அர்த்தம் 🎉
@venkateshwaran735
@venkateshwaran735 Год назад
Flutter canvas draw is the best price do 9
@tonysingarayar8025
@tonysingarayar8025 Год назад
India Always respects sincerity and good Intentions. So your channel will raise even further. Please keep your good spirit and spread the good stuff either thru RU-vid or other platforms. Thanks for your honest videos.
@abcd_0777
@abcd_0777 Год назад
Super bro ❤
@prasanthudayagiri8635
@prasanthudayagiri8635 11 месяцев назад
Your so good man to helping needy thank you 🙏
@Creative_MIS
@Creative_MIS 11 месяцев назад
Super bro
@apputv1986
@apputv1986 11 месяцев назад
2000
@arsha524
@arsha524 11 месяцев назад
Oho rich 😂
@aaacreations4174
@aaacreations4174 11 месяцев назад
உங்க videos எல்லாம் short and sweet tawum தெளிவாகவும் இருக்கும் இதனால சலிப்பு இல்லமால் பாக்கலாம் நண்பா 👍🏻
@AkilAdeshwar
@AkilAdeshwar 11 месяцев назад
Don’t worry bro. This is just a phase. You will sail through this. After hearing your approach on content creation, my respect for you is only going higher 💪
@Arlecchino_69
@Arlecchino_69 Год назад
You deserve this channel bro. Don't worry.
@Sri_Lankan_Feros
@Sri_Lankan_Feros Год назад
Itachi uchiha. Eppadi erukkinga ninga enda video ellam pakkamattingala
@user-tz9um3lv8o
@user-tz9um3lv8o Год назад
​@@Sri_Lankan_Feros😂😂😂😂
@Sri_Lankan_Feros
@Sri_Lankan_Feros Год назад
@@user-tz9um3lv8o Ungalukku inna paaththa sirippu veralam naa oru kurikkoloda erukkan aana views pohuthu illa atha ippadi panran ungalala mudilanna nalla sirichittu ponga kavalaya padamattan
@vijayramu2421
@vijayramu2421 Год назад
You , mr GK, LMES and A2D this channels are the best educational channels in youtube. No one can delete your channel. We will be always with you my dear brother
@ArangaYT
@ArangaYT Год назад
Mr GK dhana periya scientists.. Pala directa thaira mathuna scientists.
@I_AM_SUPERMAN7
@I_AM_SUPERMAN7 Год назад
Unsigned 💯💯
@ciscotech123
@ciscotech123 Год назад
Yes 💯
@nagarajramachandran5481
@nagarajramachandran5481 Год назад
Mr GK
@yuvaraj.e6318
@yuvaraj.e6318 Год назад
a2d😊
@ravijohnpeters23
@ravijohnpeters23 9 месяцев назад
❤தலைவா வணக்கம்.❤ நீங்க செய்து கொண்டு இருப்பது மக்களின் சேவை. அதுவும் சாமணியனும் சகலத்தையும் அறியும் படி நீங்க செய்கிற சேவை தொடருட்டும். மக்களுக்காக நீங்க படுகிற பாடுகள் பிரயாசங்கலுக்கு கடவுள் துணை இருப்பார் வாழ்த்துகள்.
@haipugalntk
@haipugalntk 11 месяцев назад
தோழா, உங்களுடைய சேனலை எனக்கு அறிமுகப்படுத்தியதே என் மகன்(10) தான். தூற்றுவோர் தூற்றட்டும், நடிக நடிகைகளின் புகைப்படங்களை வைத்து வீடியோ போட்டு நீங்கள் பயணம் சேர்க்கவில்லை. 7களோடு எப்பொழுதும் நாங்கள் இருக்கிறோம்.❤❤❤
@supriyaram9960
@supriyaram9960 Месяц назад
Ethum akathu no problem
@rajarajendiran9624
@rajarajendiran9624 Год назад
Chill bro... இழப்பு எங்களுக்குத்தான் நீங்கள் போனால்...இது வரை நீங்கள் உழைத்த உழைப்புக்காக நன்றி சொல்ல கடமை பட்டுள்ளோம் .. உறவுகள் தொடரும்.
@Arun-tr9lo
@Arun-tr9lo Год назад
கவலைப்படாதீர்கள் நண்பா... உங்கள் திறமையும், கடின உழைப்பும் ஒரு போதும் வீணாகாது...
@aravindastudiosalem1770
@aravindastudiosalem1770 Месяц назад
எதற்கும் கவலைப்பட வேண்டாம் நல்லதே நடக்கும் இறைவன் இருக்கிறான்
@ggramanan
@ggramanan 10 месяцев назад
தம்பி , நான் ஒரு ஈழத்தமிழன் , இத்தாலியில் இருந்து உங்களின் அனைத்துவீடியோக்களையும் பாக்கிறனான் , மிகவும் பயனுள்ள தகவல்கள் , எளிமையாக விளங்குது எல்லா தரப்பினருக்கும். எக்ஸ் பெசலி தென்கச்சி கோ.சுவாமிநாதன் அவர்கள் இஞ்சினியரிங் தகவல் சொல்லுறமாதிரியே எனக்கு பீல் ஆகும்...😂😂😂
@Pubtag-dy6kq
@Pubtag-dy6kq Год назад
நீங்கள் எத்தனை சேனல்கள் தொடங்கினாலும் உங்களுக்கு எங்கள் ஆதரவு எப்போதும் உண்டு சகோதரரே!
@aravinthvee2125
@aravinthvee2125 Год назад
ஆயிரம் கைகள் மறைத்தாலும்.. ஆதவன் மறைவதில்லை... ❤Keep Shining... 🌞🌟😊
@SanthoshKumar-mm8hr
@SanthoshKumar-mm8hr 3 месяца назад
பொட்ட 😅😅😅
@sfhmenswearwholesalerretai3639
@sfhmenswearwholesalerretai3639 11 месяцев назад
You don't worry bro. I too engineer only, most of time I have admired on your knowledge and passion. Keep going everything will be alright.
@purushothman7985
@purushothman7985 Месяц назад
நல்ல உள்ளம் படைத்த மக்கள் நாங்க இருக்கோம் நீங்கள் கவலைபடாதீங்க
@manikandannanu
@manikandannanu Год назад
உண்மையான உழைப்பு வீண் போகாது♥️👊🤝
@a.anithapreethysiva1542
@a.anithapreethysiva1542 Год назад
தம்பி கவலைப்படாதீங்க.... ஏத்தனை பிரச்னை வந்தாலும் நாங்க கூட இருப்போம்....❤
@tamilmelodylovers...5108
@tamilmelodylovers...5108 11 месяцев назад
உங்களுடைய ஒவ்வொரு பதிவும் மிகவும் தெளிவாகவும் பயனுள்ளதாகவும் இருந்தது...கவலை வேண்டாம் நண்பரே....இதையும் கடந்து செல்லுங்கள்...
@vinayp1475
@vinayp1475 Месяц назад
கவலைவேண்டாம்,அறிவுபசிக்கு மதம் முக்கியமல்ல,( நான் ஒரு இந்து)எளிமையான புரிதல் தரும் உங்கள் சேனலை கவனித்துவரும் பலரும் பல மதத்தவர்கள் தான்,அரசு கைவிடாது நம்மை,( மோடிஜீ அவர்களின் தனிப்பட்ட அக்கௌன்ட் பக்கத்தில் உங்கள் புகாரை பதிவு செய்யுங்கள் ) வாழ்த்துகள் உங்கள் பணி தொடர,,,,
@mohamedsadiq6538
@mohamedsadiq6538 Год назад
படிக்காத பாமரனுக்கு விளக்கம் கொடுக்கக்கூடிய உங்களுடைய வீடியோக்கள் எல்லாம் அற்புதம் ❤❤❤❤
@paramasivamGvpmsk
@paramasivamGvpmsk Год назад
💯
@selvarajsoosai5017
@selvarajsoosai5017 Год назад
Yes
@manivannansp
@manivannansp Год назад
One of the best and under ratted channel...don't worry brother. We are with you.
@Sri_Lankan_Feros
@Sri_Lankan_Feros Год назад
Manivannansp. Eppadi erukkinga ninga enda video ellam pakkamattingala
@sethuraaman2678
@sethuraaman2678 Год назад
Itha vida under ratted A2D.. poi parunga..
@NaveenRock62
@NaveenRock62 Год назад
@@sethuraaman2678 Yebba A2D ku nalla view varuthu thaana. And In my opinion, this channel's content is richer than A2D's.
@rajam8878
@rajam8878 Год назад
India map nu search panninave kashmirodathana varum. Appuram epdi Kashmir illatha video upload achi
@chandrasekaran001
@chandrasekaran001 Год назад
@@rajam8878 muttaal vedeova nallaa kelu kaaranam solliyiruppaar
@samuel_raj
@samuel_raj 11 месяцев назад
Don't worry, brother. Your efforts won't go down in vain. We'll support you, and above all god won't forsake you. Keep up your good work👍
@RajkumarR-st9jc
@RajkumarR-st9jc 8 месяцев назад
Bro nega romba naala var bro unkkaluku oru perajanai vantha Nan poradam panuven bro Muslim Hindu Christen elam one elam bro elam manithan than bro nega oru nalavar bro nega pesuga bro my unkka fans bro unkka you tube video my fans bro
@kumarjp77
@kumarjp77 Год назад
கவலை வேண்டாம் சகோதரா, இதுவும் கடந்து போகும். உங்கள் சேவை தமிழ் பேசும் சமூகத்திற்க்கு தேவை.
@VANAKKAM_TAMIL_243
@VANAKKAM_TAMIL_243 Год назад
உங்க அலட்சியத்தை சுட்டிக்காட்டனும்ங்குறதுதான் அரசோட நோக்கமா இருக்கும், உங்க சேனலை முடக்குறது இல்லை.. இது போன்ற முக்கியமான தகவல்களை வீடியோவா போடுற உங்க சேனலை முடக்கும் தவறான செயலை ஒரு போதும் அரசு செய்யாது.. 👍
@NizarPhoeniXZ
@NizarPhoeniXZ Год назад
யார் இந்த அரசா முஸ்லிம்களை காரணத்துக்காக ஜெய் ஸ்ரீ ராம் சொல்ல சொல்லி அடிச்சே கொன்றுருக்காங்க பல பேற இவனுங்களுக்கு சப்போர்ட் பண்ற இந்த அரசிடமா நியாயத்தை எதிர்பார்க்க முடியும் எல்லாவற்றையும் இறைவன் பார்த்துக் கொள்வான்
@dharmalingams1954
@dharmalingams1954 Год назад
Yes.
@coimbatoretamilnadu5934
@coimbatoretamilnadu5934 Год назад
RSS Government against Muslim it's true
@kannanssk2105
@kannanssk2105 11 месяцев назад
நீங்கள் மக்களுக்கு தேவையான தகவல்களை தான் தெளிவுபடுத்தி வீடியோ போடுகிறீர்கள். உங்களுக்கு நல்லதே நடக்கும்.தொடருங்கள் உங்களின் சிறப்பான பணியை❤
@MARIASUDHAGARJK
@MARIASUDHAGARJK Месяц назад
Dear Engg. Facts, Don't get upset about this. When you are sincere to the core, nothing will hinder your developments. Be courageous and keep your efforts to run this channel.
@vivasayapokkisham
@vivasayapokkisham 11 месяцев назад
நல்லது செய்யும் போது... எதிர்ப்புகள் வருவது பெரியது இல்லை... உங்கள் பணி தொடரட்டும்... 💐
@manickam4943
@manickam4943 Год назад
நீங்கள் கவலைப் பட வேண்டாம். உங்களுக்காக நாங்கள் இருக்கிறோம். நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான். ஆனால் கைவிட மாட்டான்.👍
@hafeezhamzah4366
@hafeezhamzah4366 11 месяцев назад
Nallathu pannumbothutha Neraya thadaigal varum bro..itha thandi vanthurunga... Don't worry about it..Ellam Nanmaikke...Iraivan Uthavipurivanaga...We always supported Ur channel...
@gopigamer6811
@gopigamer6811 11 месяцев назад
Don't worry buddy, we are all in Air, so definitely we have haters. So, don't give much priority to those guys, msgs & mails etc. Everything will be alright. We are all with you. Chil and continue your great work.
@rajasivakkumar7878
@rajasivakkumar7878 Год назад
Bro .... கவலை வேண்டாம் இதே வேலையாக ஒரு கூட்டமே இயங்கி வருகிறது. நீங்கள் உண்மையாக இருக்கும் போது எந்த கவலையும் வேண்டாம். நம்ம எண்ணங்கள் நன்றாக இருந்தால் மற்றதை இறைவன் பார்த்து கொள்வான்.👍👍👍❤️
@vineshv7401
@vineshv7401 Год назад
என்னது கூட்டமா? சோறு தான் துன்னுறியா
@BaratWajIyengarBarat
@BaratWajIyengarBarat Год назад
நண்பரே எனது support எப்பொழுதும் உண்டு ❤
@rajarajapandi963
@rajarajapandi963 9 месяцев назад
உங்க சேனல் எனக்கு மிகவும் பிடித்தது நீங்கள் செய்து தப்புதான் அதைச் சுட்டிக் காட்டலாமே தவிர வன்மதுடன் உங்களை எதிர்ப்பது தவறான செயல் உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள் நண்பா
@srichinnamanis.nithyasri4348
@srichinnamanis.nithyasri4348 11 месяцев назад
மலையை பார்த்து நாய் குறைக்குதுன்னு போங்க சகோ. குறை சொல்ற நாய் குறை சொல்லிக்கொண்டுதான் இருக்கும். உங்க பணி மிக அலபரியது.இது புத்தியுள்ளவனுக்கு நீங்கள் எப்பொழுதும் ஒரு பொக்கிஷம் சகோ... வாழ்க! வளர்க!!....
@sridharr7616
@sridharr7616 Год назад
Dear Son, I learned noting in school because accademics dint have visuals, your channel is on par and even better than foreign channels especially in Tamil. I am 60 years now and still learning, think of younger generation for whom your channel is a treasure. Keep rocking all the very best
@saheelabanu8139
@saheelabanu8139 Год назад
Correct sir, super ❤❤❤❤
@harithirusangu3041
@harithirusangu3041 Год назад
Have you ever misunderstood india's map? Don't be fool as u did in schooling!
@sridharr7616
@sridharr7616 Год назад
@@harithirusangu3041 So many needy people starving for food, let them get educated and earn their bread first. You highly educated elite people concentrate on map please. I am a FOOL I agree, you brilliant people think of starvation if you get some time please. Thanks for your support and comment
@BlessyEsther.
@BlessyEsther. 11 месяцев назад
Yes sir
@srinivasan.g5499
@srinivasan.g5499 11 месяцев назад
யோவ் உனக்கு வேலையில வந்த பிரச்சினைய கூட நகைச்சுவையா சொன்னது அந்த மனசு எத்தன சேனல் ஆரம்பித்தாலும் வருவோம்👍👏
@tamilmusic2919
@tamilmusic2919 Месяц назад
உங்கள் சேனல் மிக பயனுள்ளதாகவுள்ளது,
@tamilselvane4492
@tamilselvane4492 Год назад
❤ கவலைப்படாதே நண்பா எல்லாமே நல்லதே TN 60❤🎉❤❤❤❤❤ நல்லதே நடக்கும்
@dineshbabuv
@dineshbabuv Год назад
Don't worry brother.. We appreciate your work.. your channel is one of the best in explaining engineering concepts in Tamil.. Electrical and Electronic subjects were tough during my engineering days.. but, u thought me those very easily.. being a Hindu, i always see you as my Muslim Brother.. Don't worry about haters.. Your channel will continue.. All the best.. 👍
@nausathalikhan934
@nausathalikhan934 Месяц назад
நிதானமான அழகான விளக்கம் அறிவியலாஹ வும், உலவியலாஹவும்
@sivakumarcp7595
@sivakumarcp7595 9 месяцев назад
Unga dedication'ukku kandipa nallathae nadakkum bro ..we are always with you..
@soundappanviswanathan9325
@soundappanviswanathan9325 Год назад
I support you bro . We are just Indians and we don't need religious tags . Any way what u made is a human error. But the mistake done is a sensitive issue we must be careful in these kind . Hope your problems solve as pausing clouds. May God bless (help) you.
@Sri_Lankan_Feros
@Sri_Lankan_Feros Год назад
Soundappanviswanathan. Eppadi erukkinga ninga enda video ellam pakkamattingala
@rajam8878
@rajam8878 Год назад
India map nu search panninave kashmirodathana varum. Appuram epdi Kashmir illatha video upload achi
@hamisha2186
@hamisha2186 Год назад
@@rajam8878 google poi munapina paathukengla. Athu ku Indian govt andha maari map ah ban panalame
@aceruser9428
@aceruser9428 Год назад
@@rajam8878The international boundary made from India is with Kashmir but those made from other than India i.e. by America’s USDOS those boundaries are not which we use. You can check this up.
@ravi181055t
@ravi181055t Год назад
இறைவன் நல்லவர்களை சோதிப்பார் ஆனால் கைவிட மாட்டார்
@gvmaths9964
@gvmaths9964 11 месяцев назад
PRO 🎉மதுரைமாவட்டமே உனக்கு SUPPORT PRO🎉
@RajaVivekanandan
@RajaVivekanandan Месяц назад
தம்பி நான் ஹிந்து மத பற்றாளன் தான். நீங்கள் முஸ்லிமாக இருங்கள். அது உங்கள் பிறப்பு உரிமை. கவனமாக வேலை பாருங்கள். தெரிந்து தவறு செய்பவர்கள் தப்பித்துக் கொள்வார்கள். தெரியாமல் தவறு செய்பவர்கள் தான் சிக்கலில் இப்படி மாட்டிக் கொள்வார்கள். உங்களுக்கு நல்லதே நடக்க இறைவனை வேண்டுகிறேன்
@palanisiva6092
@palanisiva6092 Год назад
Don't worry brother. As human being we are all with you...
@chinnadurai4279
@chinnadurai4279 Год назад
நண்பா, யாருக்காகவும் நீ செய்யுறத நிறுத்திடாத, to continue your work❤
@tamilvelpalaniappan1512
@tamilvelpalaniappan1512 7 месяцев назад
இந்திய எல்லாருக்கும் ஆனா நாடு சில நேரங்களில் நம்மை அறியாமல் சில தவறுகள் நடக்கலாம். அதை தெரிந்து கொள்ளும் பொது மன்னிப்பு கேட்பதில் தவறொன்றும் இல்லை . தாய் செய்து உள்ளைர்கள். என்னக்கு தங்கள் கூறும் விளக்கங்கள் மிகவும் புரிகின்றது. என்னால் தங்கள் சேனல் செயல்பட என்ன செய்ய முடியுமோ சத்தியமாக செய்வேன். இது நெஞ்சார்ந்த ஒரு இந்தியனின் உறுதி தம்பி.
@9988terminator
@9988terminator 11 месяцев назад
You are awesome bro..and engineering facts are very informative with simple language.. Nothing is going to happen to the channel. Keep educating us !
@endran008
@endran008 Год назад
கவலைப் படாதே சகோதரா... என்றும் ஆதரவுடன் இருப்போம் .
@anupamshruthi6286
@anupamshruthi6286 Год назад
Syed bro, don't worry. We are with you. You are doing an amazing job. When there are billions of internet users who use it unintellectually, you are one who do it for good to impart knowledge, learning, and education. Thank you for everything. Don't let anything or anyone step back from it.
@Ganesh-wn5rx
@Ganesh-wn5rx 11 месяцев назад
Bro im indian from malaysia. I like ur content. Dont worry about what other ppl say. U just carry on what u doing now. Coz of some stupid ppl, u dont give up.
@sivakumareaswaran8045
@sivakumareaswaran8045 19 дней назад
நல்லவர்களுக்கு நடக்கும் சொதனைதான் வருத்தம் வேண்டாம் நாம் இந்தியர்கள்...
@ersheikismail8293
@ersheikismail8293 Год назад
Don't worry bro....Everything Happens For An Reason
@narayanansrinivasan8573
@narayanansrinivasan8573 Год назад
As your Hindu friend, I stand with you. But the mistake is very serious, if it is not intentional, then better face the legal action and try to close the issue once for all. God will help you. And also definitely I will support all your channels.
@kirshs750
@kirshs750 Год назад
Nobody here in India needs a “hindu friend” we all need a juz friends,a good human.. you and your friendship 🖕🏾
@Ruthranpriya407
@Ruthranpriya407 11 месяцев назад
உங்களிடம் நல்ல அறிவுத்திறன் புரிதல் அனைத்தும் இருக்கிறது தேவையற்றவர்கள் பேசுவதை எல்லாம் தவிர்த்து விட்டு உங்கள் குறிக்கோளை நோக்கி செல்லுங்கள் வாழ்த்துக்கள்❤❤❤❤❤.....
@Dakshitharts-453
@Dakshitharts-453 11 месяцев назад
சூது கவ்வும் ஆனால் வாய்மை யே வெல்லும் சகோ நீ ஒரு முஸ்லீம் என்பது மனிதனை மனிதன் ஆக பார்க்க முடியாத மிருகங்கள் தான் விருத்தப்படாதே வாழ்த்துகள் சகா
@Dhananjayan.P
@Dhananjayan.P 11 месяцев назад
Be Proud for being a live example that an Indian Muslim Engineer is Very Much Patriotic.... You're an Awesome Teacher Teaching the Masses about engineering stuffs in an understanding way to the masses.... ❤❤❤❤
@ShahirNishana
@ShahirNishana 11 месяцев назад
Thank you Mr Odin Borson❤
@shankark6191
@shankark6191 Год назад
கவலையோ குழப்பமோ அடையவேண்டாம் எல்லாம் நன்மைக்கே இதுவும் கடந்து போகும் 👍
@rajeshkumarkumar4637
@rajeshkumarkumar4637 11 месяцев назад
எவ்வளவு தெளிவு அதே அளவுக்கு பின்விளைவு . நீங்க தெரிந்து பண்ணது மாதிரி இருக்கு என்னோட கன்னோடத்துல . எதுவா இருந்தாலும் பாக்கலாம். வீடியோ நல்லா இருந்துச்சு பாக்குறது மாதிரி👍
@RonReegan
@RonReegan 11 месяцев назад
unga manasukum athil ulla nalla ennangalukum athukaga edukra muyarchigalum endrum veen pogathu brother ner valila pona ethir parkatha thadaigal varathane seiyum we are supporting you unga videos'lam 1st like pannitu apromthan pappen ippo iruka schl, clg'la kuda ivlo elimaiya theliva solli tharuvangala therila avlo useful'ah iruku thanq
@avenkatesan621
@avenkatesan621 Год назад
நீ இஸ்லாமியன் என தள்ளி போகாதே சகோதரா, நான் ஒரு இந்து வாழ்நாளில் இஸ்லாமிய நண்பனோடு பழகாத இந்துவே இருக்கமுடியாது. மதம் மனிதத்தை என்றும் அழிக்கப்போவதில்லை. வாழ்க வளத்துடன்...
@ACsquad_chennai
@ACsquad_chennai 2 месяца назад
மகிழ்ச்சி நண்பரே
@mahendranvst8020
@mahendranvst8020 Месяц назад
இந்துக்கள் மட்டுமே மனிதம் பார்க்க வேண்டும் அப்படி தானே. நான் இந்து எனக்கு இஸ்லாமிய நண்பர்கள் இருக்கிறார்கள் சொல்வது போல இந்த பதிவு எந்த இஸ்லாமிய சொல்லல.
@SureshBabu-gq9lb
@SureshBabu-gq9lb Год назад
Bro, neenga ivlo explain ellam panna venam. We know your hard work and intension. These kind of tough challeges are part of big growth. Pazhutha marathukku than kalladi adhigam. You have to carefully overcome and succeed. You will. But at the same time you have to be very careful in each and every content. Spend some time in quality check as well. You are responsible for that. Wish you all the best! We are always with you.
@jeevanvetrivel5312
@jeevanvetrivel5312 11 месяцев назад
கவலைப்பட வேண்டாம் நண்பரே நல்லதே நினைப்போம் நல்லதே நடக்கும்
@KarthikBalusamy
@KarthikBalusamy 11 месяцев назад
We support your good work always brother.. In midst of many shit youtube channels going viral ,your intention of spreading knowledge to ppl will be paid off soon, lord gives you all happiness in life. Hard work never fails bro.. ❤
@tskabilan
@tskabilan Год назад
Do not get discouraged. Correct the map and post it again, after the issue is over. Explain your situation to govt. As a citizen, we should ensure that our country is not let down in any of our actions. Your channel is a wonderful one. You are a genius, wonderboy and a gift to our nation and all it's citizens. We are proud of you. It is a small issue. Nothing will happen to your channel. Don't become disheartened. If you face closing of channel, which is unlikely, make a humble request to our beloved prime minister. His heart and soul is towards the wonderful children like you. My blessings to you, child.
@Maani9722
@Maani9722 Год назад
Always we support you bruh ❤ !!
@dinakaranr8087
@dinakaranr8087 11 месяцев назад
More Power comes with More responsibility....Here after learn from your mistakes and avoid these type of controversy
@mubarakabbas
@mubarakabbas 11 месяцев назад
Great going bro, there will be multiple hindrences when a person wants to go next level, they will put multiple barricades, as a runner in the sprint we. Will cross everything, if anyone falls we are here to support you, keep going ,
@srenivasanyamaha715
@srenivasanyamaha715 Год назад
தம்பி இம்ரன், தங்களுக்கு எங்களை போல சப்போர்ட் நிறைய உண்டு,நீங்கள் எதற்க்காகவும் கலங்க வேண்டாம்,இது உங்களை அறியாமல் நடந்த தவறு தம்பி,வருத்தபட வேண்டாம்,👍👍👍👍👍👍
@DmkForEquality
@DmkForEquality Год назад
கவலைப்படாதீங்க சகோ... இது எல்லாம் கொஞ்சம் நாளைக்கு தான். உங்களின் பணி மக்களுக்கு தொடர்ந்து கிடைக்கட்டும். வாழ்த்துக்கள்.
@Sriswathimaharaj
@Sriswathimaharaj Месяц назад
Idhula muslim nu oru problem nu kondu vandhavanga evlo nallavangala irupanga chiii inum ipadi kuda think panranga channel irukum bro god is with uuu❤❤❤❤❤
@prakash15msl
@prakash15msl 11 месяцев назад
Brother, never give up, pls keep going 🙏, we are learning more things from you. Sometimes small mistakes also will bring us a good result 👍
@rajashekarjegadeesan7440
@rajashekarjegadeesan7440 Год назад
உண்மையான உழைப்பு என்றும் வீனாகாது... பணி தொடர வாழ்த்துக்கள்...
Далее
Don't charge your phone up to 100%..
11:38
Просмотров 289 тыс.
Civil Engineer Paavangal | Parithabangal
13:33
Просмотров 3,9 млн
iPhone 16 - КРУТЕЙШИЕ ИННОВАЦИИ
4:50