Тёмный

இன்னும் எத்தனை காலம் நாங்க இப்படியே இருக்குறது ? | Narikuravargal Life | Food Stories 

IBC Tamil
Подписаться 3,4 млн
Просмотров 1,5 млн
50% 1

Опубликовано:

 

1 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 3,3 тыс.   
@mediamanstudio5977
@mediamanstudio5977 3 года назад
ஆனால் அவர்கள் பிச்சையெடுப்பதில்லை ! பாசியோ ஊசியோ விற்று சாப்பிட்டாலும் ஓசியில் சாப்பிடுவதில்லை!
@AimsLooker
@AimsLooker 3 года назад
Bala vs vanitha ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-HXXoGpcb26Y.html
@deepakh4614
@deepakh4614 3 года назад
Kolandhainga la vachu picha edukradhu la endha group pomblainga sir apo? Picha eduthuko aana adhuku kolandhainga use pandrsdhu ena oru kevalam?
@rajans9460
@rajans9460 3 года назад
@@deepakh4614 karanam yaru sir
@thaslimathaslima276
@thaslimathaslima276 3 года назад
ஏன் பிச்சை எடுப்பதில்லை என்று கூறுகிறீர்கள் ?எங்கள் ஊரில் இவர்கள்தான் குழந்தைகளை வைத்து பிச்சை எடுக்கிறார்கள் அதிகமாக. குழந்தைகள் கேட்கும் பொழுது தர மனம் இருந்தும் கொடுக்க மறுத்து விடுவேன். அப்படியாவது இவர்கள் குழந்தைகளை வைத்து பிச்சை எடுப்பதை நிறுத்துவார்கள் என்று. சிறு குழந்தைகள் கையேந்தும் பொழுது மனம் வலிக்கிறது. ஆனால் இவர்களுக்கு அது லாபம் பார்க்கும் தொழில். பிச்சை எடுப்பது தான் வாழ்வாதாரம் எனில் அதை அவர்கள் தான் செய்ய வேண்டும்அவர்கள்தான் பிச்சை எடுப்பவர்களாக இருக்க வேண்டுமே தவிர அவர்கள் குழந்தைகள் பிச்சைக்காரர்கள் இல்லை.
@rajans9460
@rajans9460 3 года назад
@@thaslimathaslima276 samikeda ethuvara nenka ethaum kedathilaya sir
@Villagefoodfactoryofficial7
@Villagefoodfactoryofficial7 3 года назад
நாங்க வாழனும் சார் னு சொன்னது இன்னும் காதுக்கு பக்கத்துலயே ஊசியா குத்துது
@VEERATHAMILAN6769
@VEERATHAMILAN6769 3 года назад
Aama bro😟
@murugesan84892
@murugesan84892 3 года назад
True
@sathishsham9658
@sathishsham9658 3 года назад
Ama Dady
@copycatwithfun4378
@copycatwithfun4378 3 года назад
உங்களை போன்ற பெரிய சேனல் வச்சி சமைக்கிறவங்க இந்த மாதிரி ஆளுங்க இருக்க இடத்துல கொண்டு போய் குடுங்க ப்ரோ ஒரு சப்ஸ்கிரைபரா கேக்குறேன்
@ouryoutube7374
@ouryoutube7374 3 года назад
@ village food factory.. நான் உங்களோட சப்ஸ்கிரைபர்.. நீங்கள் செய்யும் சமூக சேவைகள் நல்லா இருக்கு... அதே மாதிரி இந்த மாதிரி மக்களுக்கு உதவுங்கள்.. 🙏🙏🙏
@balasubramani9998
@balasubramani9998 3 года назад
நாங்க மாறனும் சார்......எங்கள மாத்துங்க சார்..........பள்ளத்துள தள்ளாதீங்க சார்..........எவ்வளவு வலியும் வேதனையும் மிகுந்த வார்த்தைகள்........😭😭😭😭😭
@santhiveeran6243
@santhiveeran6243 3 года назад
😭😭😭😭வலி ரொம்ப
@harikutyhari7512
@harikutyhari7512 3 года назад
Don't feel ninga nalla padichu Oru government job poonga
@subashchandraboset6287
@subashchandraboset6287 3 года назад
💯 True brother 😥😢😭😭
@Priya-zp7gq
@Priya-zp7gq 2 года назад
😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
@Vivasayaulagam
@Vivasayaulagam 3 года назад
இந்த வீடியோ எடுத்து ibc தமிழ் சேனலுக்கு என்னுடைய நன்றிகள் .. இவர்களும் நம்மை போல வாழ வேண்டும் .. அந்த பாட்டி பேசும் போது கண்ணீர் தான் வந்தது . காலம் மாறும் அம்மா .. உங்களுக்கு பின்னாலும் உங்கள் சமுதாயம் நன்றாக இருக்கும்
@bala8688
@bala8688 3 года назад
Unmai sago ungal subscriber
@ramyaranga8209
@ramyaranga8209 3 года назад
Patti pesum pothu manasu valikarathu evargalum valgail muneravendum yentru thaan ullargal government avargalil padithavargaluku velai kuduka vendum appoluthu thaan avargal samugam munerum
@saravanakumar9364
@saravanakumar9364 3 года назад
@@ramyaranga8209 Ama ramya.
@Vivasayaulagam
@Vivasayaulagam 3 года назад
@@bala8688 நன்றி சகோ
@muruganandi8525
@muruganandi8525 3 года назад
Super bro
@villagealapparai9520
@villagealapparai9520 3 года назад
யாரெல்லாம் skip பண்ணாம பார்த்தீங்க
@Rajan0530
@Rajan0530 3 года назад
Romba Kashttama irukunga antha Amma kenjirathu.. Intha alavuku pesumbadiya vachirkanga thamizhaga arasu.. Thamizhaga arasu la yaarukumey Manam varalaiya appadi Enna oru suyanalam...
@nirmalagracymahadevan75
@nirmalagracymahadevan75 3 года назад
I cried .
@Entertains-ku1bx
@Entertains-ku1bx 3 года назад
@@nirmalagracymahadevan75 pavam avanga
@zahidajaleel
@zahidajaleel 3 года назад
👍
@Sundarbirds-petlover
@Sundarbirds-petlover 3 года назад
Na pathaen Nanba.....innu suthanthiramla illa
@sajinaravindsukumaran4120
@sajinaravindsukumaran4120 3 года назад
அம்பேத்கரும் பெரியாரும் இன்னும் சில காலங்களில் உயிருடன் இருந்திருக்கலாம்
@chozan1788
@chozan1788 3 года назад
@@LS-bn1fi இல்ல உன் அம்மாவ கூட்டி கொடுப்பாரு வண்ட வாய் பு தூக்கிட்டு ...கமெண்ட் போட
@DJ-oi9md
@DJ-oi9md 3 года назад
ஏன்? அவர்களால் எந்த சாதி ஒழிந்தது?? இப்போ தான் சாதி கட்சிகளால் நாடு குட்டிசுவரா போயிருக்கு.. இட ஒதுக்கீட்டை இப்படி கஷ்டப்படும் மக்களுக்கு கொடுக்கவேண்டும் அத விட்டுட்டு சாதிய வச்சு பணக்காரன் தான் அனுபவிக்கிறான்க 😡
@chozan1788
@chozan1788 3 года назад
@@DJ-oi9md சாதி எப்படி ஒழியும்...அவர்கள் சாதிய ஒழிப்போம்ன்னு எப்போ சொன்னாங்க?? சாதி ஒழிஞ்சா பெரியாரையும் அம்பேத்காரையும் கேவளமா பேசி யாரும் கமெண்ட் போட மாட்டான் அத சப்போர்ட் பண்னி யாரும் பேசமாட்டான் சாதி வெறிய எதிர்ப்போம்ன்னுதா சொன்னாங்க..இப்போ சாதி வெறியனுங்களுக்கு எறிதே அதா இட ஓதுக்கீடு...
@gopimk9435
@gopimk9435 3 года назад
IM ALSO SAJIN
@meinchannel9183
@meinchannel9183 3 года назад
Idhoo Inga irrukaarey ,bheemji unga name la 🤗
@rajasekar7966
@rajasekar7966 3 года назад
பிச்சை எடுக்காமல் உழைக்கும் ஒரே இனம் இவர்கள் தான்
@deepakh4614
@deepakh4614 3 года назад
Kolandhainga la vachu picha edukradhu la endha group apo?
@kanniraj93
@kanniraj93 3 года назад
Bus standla vida matanga
@baskarjoseph4659
@baskarjoseph4659 3 года назад
Appa neenga picha edukaringalaa?
@loinking3384
@loinking3384 3 года назад
இனம் இல்லை நண்ப . மனிதன்
@தமிழ்செல்வன்-ஞ5ற
@@loinking3384 சிறப்பு நண்பா நான் கூற வந்ததை நீங்கள் கூறிவிட்டீர்கள்...
@sabira-14
@sabira-14 3 года назад
உங்கள மாதிரி நாங்களும் வாழனும் இந்த வார்த்தைய கேகும் போது கண்ணு கழங்கிட்டு 😭😭😭
@shiyamaladevi1109
@shiyamaladevi1109 3 года назад
Enakumthaan. Naan. Azhuthudden
@unexpectmoments1285
@unexpectmoments1285 3 года назад
Enakum nanum azuthutan
@saravanakumar9364
@saravanakumar9364 3 года назад
@@shiyamaladevi1109 nanum azuthuten thozhi.
@yogeshyazzler3517
@yogeshyazzler3517 3 года назад
Enakum bro... 😓😓
@Rosykavitha
@Rosykavitha 3 года назад
nn
@dhakshanexplore6289
@dhakshanexplore6289 3 года назад
நாங்களும் வாழனும் சார்😢😢 உங்கள மாதிரி சட்டை போடணும் சார் உங்கள மாதிரி நல்லா வாழனும் சார்😭😭😭😭 இது மாதிரி கேட்கும்போது நமக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு😪😪😪
@The_civil_Engineer
@The_civil_Engineer 3 года назад
எல்லோருக்கும் சுததிரம் வாங்கி கொடுத்தார் காந்தி ஆனால் எங்களுக்கு மட்டும் வாங்கி கொடுக்கலயே😭😭😭 கண் கலங்கிடுச்சி எனக்கு
@SathishSathish-rw8xz
@SathishSathish-rw8xz 3 года назад
மாறும் ஒரு நாள் மாறும்
@Dineshkumar-jo8fr
@Dineshkumar-jo8fr 3 года назад
Correct
@sanjaykrishna5222
@sanjaykrishna5222 3 года назад
I feel crying when I hear that word" nangalum Valanum"
@TM-dl8nz
@TM-dl8nz 3 года назад
Yes
@TM-dl8nz
@TM-dl8nz 3 года назад
Marum oru nal marum
@tngamingasuran6884
@tngamingasuran6884 3 года назад
இதயத்தைக் கலங்கடித்த வீடியோ இவர்களும் மனிதர்கள்தான்
@yaayee2886
@yaayee2886 3 года назад
Enne panrathu.. Poranthathu nambe naade aache.. Saga manithane ingge evan mathikkiraan
@glakshmanan5274
@glakshmanan5274 3 года назад
🙏🙏🙏🙏👍👍👍
@glakshmanan5274
@glakshmanan5274 3 года назад
🙏🙏🙏🙏👍👍👍👍👍
@creativeideadrafts8849
@creativeideadrafts8849 3 года назад
ஓட்டுக்கு காசு வேணாம், மக்களுக்கு சேவை செய் அது போதும் சூப்பர் அக்கா உண்மையான மனுசி🙏❤️
@hanifkhan6217
@hanifkhan6217 3 года назад
தமிழக அரசு இவர்களை கவனிக்கவேண்டும்
@sureshselvaratnam8977
@sureshselvaratnam8977 3 года назад
50 வருட திராவிட ஆட்சியின் சாதனை 50 வருட திராவிட தமிழர்கள் தெருவில்
@yojimbomambo1989
@yojimbomambo1989 3 года назад
Nee poi ooombu
@sureshselvaratnam8977
@sureshselvaratnam8977 3 года назад
@@yojimbomambo1989 மனித மதவெறி பிடித்த மிருகம் உனது வீட்டில் இருக்கும் நபர்களிடம் இப்படி சொல் உனது தாய் தந்தை சகோதரி மனைவி பிள்ளைகள் இருந்தால் உனது பதிவை பார்க்கச்சோல்
@anbu8917
@anbu8917 3 года назад
@@sureshselvaratnam8977 correct brother
@yojimbomambo1989
@yojimbomambo1989 3 года назад
great adieu allakke teru naaye intha maari jaalraa potte naate naasamaa aakki vechurikingge...un appen condom paavikalayaa....? ? Ha haaa athaan nesama pona teru naayi nee vanthutte
@musicvideo8316
@musicvideo8316 3 года назад
படிப்பு என்ன அவன் அப்பன் வீட்டு சொத்தா, நீங்க படிக்க வைங்க உங்க புள்ளைங்களும் படிக்கட்டும்
@SankarSankar-ch3zz
@SankarSankar-ch3zz 3 года назад
Super
@saravanasaravana9749
@saravanasaravana9749 3 года назад
👍 👍
@rubanshiva1991
@rubanshiva1991 3 года назад
எவன்டா டிஸ்லைக் போட்டது ஒரு வேளை கட்சிக்காரங்களா இருப்பார்களோ.
@dinalakshmi6395
@dinalakshmi6395 3 года назад
😂 crt
@DineshKumar-rb7rk
@DineshKumar-rb7rk 3 года назад
நாங்களும் வாழவேண்டும் என்று சொன்ன வார்த்தை தமிழ்நாட்டின் முதல் அமைச்சருக்கு கேட்கவேண்டும்
@venkateshsubashini9342
@venkateshsubashini9342 3 года назад
Yes
@sarathsarath6321
@sarathsarath6321 3 года назад
True😭😭😭
@lillylily5943
@lillylily5943 3 года назад
DEAD BODY KKU. ETHELLAM KANNU THERREYATHU KATHU KEKKATHU AVANUKKU THERRENJATHELLAM DMK VAI KURRAI SOLLA MATTUM THANNNN
@hilarionpaul6769
@hilarionpaul6769 3 года назад
😭😭😭😭
@hilarionpaul6769
@hilarionpaul6769 3 года назад
Very sad to hear that woman's voice. This people must get their Fundamental rights.
@selviktu5856
@selviktu5856 3 года назад
தாயே உங்களின் பேச்சைக் கேட்க முடியவில்லை இறைவா அந்த தாயின் கண்ணீருக்கு விடை கொடு.
@sharmilasharmila8856
@sharmilasharmila8856 3 года назад
Aameen
@manivasu8825
@manivasu8825 3 года назад
பாவம்
@selvigarcy3399
@selvigarcy3399 3 года назад
😭😭😭😭😭😭😭😭😭🙏🙏🙏🙏🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
@sivaraman6381
@sivaraman6381 3 года назад
வாங்குற கறியை அதிகமாக வாங்கி இருந்தா அவங்க நிறைய பேரு சாப்பிட்டு இருப்பாங்க இல்ல
@seetharaj3636
@seetharaj3636 3 года назад
Same thought
@காளிதாஸ்திருச்சி
பாசத்தில் சாப்பிட்டால் வயிறு நிறைஞ்சிரும் 🙏
@poornimaaela2195
@poornimaaela2195 3 года назад
Aem pa evlo periya serious issues pesi erukanga un gavanam mattum kari mela poieruku....onnum illa thirumullavayil la dhan erukanga bus stand pakathula dhan poi vangi kudu
@logeshgopal2474
@logeshgopal2474 3 года назад
இந்த வீடியோவை மட்டும் தான் நான் ஓட்டாமல் பார்த்தேன்.. 😍👌👍
@vijayan9719
@vijayan9719 3 года назад
Logesh gopal: nanum than bro
@dharmarajcr7407
@dharmarajcr7407 3 года назад
Yes
@anwerbobanwerbob3970
@anwerbobanwerbob3970 3 года назад
👌👌
@gayathrihamsa6140
@gayathrihamsa6140 3 года назад
Me also boss very heart touching voice as nd video
@SaraVanan-ef3nv
@SaraVanan-ef3nv 3 года назад
Super bro
@elavarasanelavarasan9869
@elavarasanelavarasan9869 3 года назад
கல்வி பிச்சை கேக்குராங்க இந்த சமூகத்துக்கு பிறந்த பிள்ளையா என் கடமை உணர்த்திய IBC நன்றி
@elavarasanelavarasan9869
@elavarasanelavarasan9869 3 года назад
இவர்களின் குறள் எந்த தலைவன் செவி சாய்கிறானோ அவனே கடவுள்
@jeyachandran6737
@jeyachandran6737 3 года назад
ஜாதி பெருமை பேசக்கூடிய புடுங்கிககிட்ட அந்த அம்மாவோட அழுகை குரல போட்டு காட்டுங்க நண்பா...இவர்களின் வாழ்க்கையை பதிவாக கொடுத்தமைக்கு மிக்க நன்றி தலைவா .....
@arasaimani4918
@arasaimani4918 3 года назад
காமராஜர் இன்னும் சில காலம் வாழ்ந்திருக்கலாம்....
@mpandi2864
@mpandi2864 3 года назад
Kamarajar erukum pothu evanga ellaya
@tamilstatus6849
@tamilstatus6849 3 года назад
Kamarajarum human than nambalum human than kamarajar thirumpa Vara mataru ana Inga kamarajar Mari varalam yar venalum
@nethaji-iyya
@nethaji-iyya 3 года назад
Dai solti apavum ivanga irunthaanga,avar telugara kootu serkka aaramichutaar da
@pdanielrajr
@pdanielrajr 3 года назад
403 dislike போட்டான் பாரு அவன ஒரு வாரம் இவங்க வாழ்க்கையை வாழ விடனும் அவன் குழந்தையோட
@seeniaravind849
@seeniaravind849 3 года назад
Mmmm
@chitrajoseph3708
@chitrajoseph3708 3 года назад
Yes
@lovevr_4640
@lovevr_4640 3 года назад
Super bro
@jebasteenedwin7047
@jebasteenedwin7047 3 года назад
Avanuga manusanaa I'lla bro
@lovevr_4640
@lovevr_4640 3 года назад
Yes bro
@karusexperience1502
@karusexperience1502 3 года назад
இவங்கள வீடியோ எடுத்து சம்பாதிச்ச இல்ல இவங்களுக்கு எதாவது பன்னு
@lonayesupadham1156
@lonayesupadham1156 3 года назад
பள்ளத்தில் தள்ளாதீங்க சார்😭😭😭😭😭😭 அம்மா கடவுள் பார்த்துக்கொள்வார் கவளை படாதீகள்
@AkashAkash-nj3nw
@AkashAkash-nj3nw 3 года назад
40 varushama unga kadavul pathuttetha eruntharu innu ethuvumm marala
@razytalks3247
@razytalks3247 3 года назад
Nam than ethavathu seyanum kadavul neril varamattar.
@sudhakarrude1671
@sudhakarrude1671 3 года назад
Entha kadavul ...ivlo varushamaa paathathu pothum..kadavul
@degatv3533
@degatv3533 3 года назад
Entha Kadavul? Ippadi padaitha Kadavula?
@mohamedfaizal7592
@mohamedfaizal7592 3 года назад
நாங்களும் வாழனும் சார் வலி நிறைந்த வார்த்தை😖😖
@prabhaprabha5358
@prabhaprabha5358 3 года назад
இப்படி சாப்பிட்டு இருக்கேன் என் நண்பன் வீட்டில்
@REX_SYF
@REX_SYF 3 года назад
உங்கள சாப்பிட வச்சி அழகு பாக்குராங்க😍😍 அந்த மனசுதான் சார் தெய்வம் 😊😊
@rtrking61296
@rtrking61296 3 года назад
அடுத்த வேல சாப்படுட்கு கஷ்ட பட்டாலும் ஓட்டுக்கு காசு வாங்க கூடாது ...great people s
@arunkumarasame5362
@arunkumarasame5362 3 года назад
Yes bro
@baskaranpandiyan9635
@baskaranpandiyan9635 3 года назад
விரைவில் சீமான் ஆட்சி மலரும். அப்போது உங்கள் வாழ்க்கையும் மலரும் . காத்திருப்போம் நம்பிக்கையோடு
@beastmode8474
@beastmode8474 3 года назад
Avan vanthu oooom pa va
@balajisankar6787
@balajisankar6787 3 года назад
பாமர மக்களின் கதறல் இதுவே 🤨🤨🤨 உதவாத அரசு ஒன்றுக்கும் பயன் இல்லை
@kalidas307
@kalidas307 3 года назад
Hi
@henrygeorge9717
@henrygeorge9717 3 года назад
அழுகை வருதுமா.... சுதந்திரம் வாங்கி ,70 வருடம் ஆகியும். பல மக்களின் வாழ்வு உயரவில்லை என்பது வேதனை...
@Mahesh-mn8ws
@Mahesh-mn8ws 3 года назад
கண்ணீருடன் கண்டேன் காணொளியை. We are in 2020, but no change here.
@singlesda8699
@singlesda8699 3 года назад
I am crying with see in the video
@karthicknani1153
@karthicknani1153 3 года назад
இந்த பாவமெல்லாம் ஆட்சியாளர்களையும் அதிகாரிகளையும்தான் சேரப்போகிறது..நாம வாங்குற சம்பளத்தில் இவங்க வரியும்தான் இருக்கு
@sema5395
@sema5395 3 года назад
இந்த தாயின் வழி யார் காதுக்கும் எட்டவில்லையா, நான் முன்னெடுக்கிறேன் என்னால் நீங்களும் உங்கள் விருப்பத்தை செய்யுங்கள்
@jaiganeshj378
@jaiganeshj378 3 года назад
உடைந்தது மனம் 😭😭😭
@manismart5375
@manismart5375 3 года назад
இந்த ஒரு வீடியோவுக்காகவே நான் இந்த சேனல சப்ஸ்க்ரைப் பண்றேன் வீடியோ சூப்பர் யா
@stellaabi9589
@stellaabi9589 3 года назад
S
@kadhirkongu438
@kadhirkongu438 3 года назад
நானும் தான் நண்பா
@sakthivelvel5479
@sakthivelvel5479 3 года назад
Super🔥
@veetritube171
@veetritube171 3 года назад
Nanum
@priyaj3092
@priyaj3092 3 года назад
Me to
@supersathish1178
@supersathish1178 3 года назад
தமிழக அரசே இவர்களை நீங்கள் ஏன் கண்டு கொல்வதே இல்லை.இவர்களை பார்த்தால் உங்களுக்கு மனிதர்களாக தெரிய வில்லயா. ?
@gimranbasha3185
@gimranbasha3185 3 года назад
😢😢😢
@sainithis8542
@sainithis8542 3 года назад
நமக்கு என்ன செய்து விட்டது... இந்த அரசு 😢 இவர்களை கண்டுகொள்ள!
@selvisudar4384
@selvisudar4384 3 года назад
எங்க ஊர் பக்கத்துல இந்த மக்கள் இருகாங்க government வீடு கட்டி குடுத்தாங்க பா அந்த வீட்ட இவங்க வாடகைக்கி விட்டுடறாங்க bus stop ல vandhu stay பண்ணிக்கிறாங்க அவங்க mistakes தான sir
@supersathish1178
@supersathish1178 3 года назад
@@selvisudar4384 தங்களின் வருமானம் குறைவு என்பதால் கூட அப்படி செய்திருப்பார்கள்.கல்வியிலும் வேலை வாய்ப்பிலும்.முன்னேறினால் தான்.நாகரீக வாழ்கை வாழ முற்ப்படுவார்கள்.
@supersathish1178
@supersathish1178 3 года назад
@@selvisudar4384 நன்றி
@manuelraj9720
@manuelraj9720 3 года назад
ஐயா எடப்பாடி பழனிசாமி இந்த மக்கள் வாழ்கையை பாத்துட்டு அப்பறம் வெற்றி நடை போடும் தமிழகமே சொல்லு
@hariniharini.e2221
@hariniharini.e2221 3 года назад
வீடு இல்லாதவர்களுக்கு வீடு என்று மோடி கூறியுள்ளாரே அதை இவர்களுக்கு நீங்கள்செயல் படுத்தாலாமே புரோ
@lillylily5943
@lillylily5943 3 года назад
EPPDE MODI SEIVANN ENTHA PANNADAI ADMK KUU. JALRRA PODUVAN
@s.sridharsrisridhar3130
@s.sridharsrisridhar3130 3 года назад
@@lillylily5943 , Unnattam Pakki Naarakoodhinga Innum Ayokia Payanu Therinjum DMK"Vuku Support Pandringale" Naigala Ongalukku Modi's Solra Thagudhi irukka...
@shanthiuma9594
@shanthiuma9594 3 года назад
சிவபெருமானே இவர்கள் உன்னுடைய குழந்தைகள் நீதான் இவர்களுக்கு உதவவேண்டும் 🙏🙏
@mnk2226
@mnk2226 3 года назад
Ippo Jesus kids
@jiimboombhaa4079
@jiimboombhaa4079 3 года назад
@@mnk2226 ama
@mnk2226
@mnk2226 3 года назад
@sasmita sivakamy avanga moonji paaethale theriyulaya....avana pentecostal christians ah converted aagitaanga nu..
@sridurga6665
@sridurga6665 3 года назад
@@mnk2226 sivanoda kulathaikal
@mnk2226
@mnk2226 3 года назад
@@sridurga6665 athu appo...ipoo Jesus kuzhainthai
@kendiyarduraigkendiyardura4748
@kendiyarduraigkendiyardura4748 3 года назад
பிரதர் இந்த விடிய பார்த்தான் உங்கள் உழைப்பு மிக பெரியது
@sathishsancto1451
@sathishsancto1451 3 года назад
அந்த அம்மா பேசுபோது என் ரத்தம் கொதிக்குது, இந்த நிலை மாறும்
@beastmode8474
@beastmode8474 3 года назад
Enakku athukku mela kothikku thu da kena ivargal kuravargal illa da
@heyman5431
@heyman5431 3 года назад
கலப்பு திருமணம் பண்ணா தான் சாதி ஓழியனும்னு சொல்ற கூட்டம் எல்லாம் இவர்களுடைய பொண்ண கட்டுங்க
@pirakash78
@pirakash78 3 года назад
Sema hw will ready.....
@gopigkj351
@gopigkj351 3 года назад
Nan ivanga jathila kalyananm paniruken
@heyman5431
@heyman5431 3 года назад
@@gopigkj351 ole ole ole
@BLOODYMISTYT
@BLOODYMISTYT 3 года назад
கலப்பு திருமணம் - மிகவும் அற்பமான வார்த்தை. காதல் திருமணம் என்றே கூறுங்கள். காதலில் ஆண் , பெண் என்ற இரண்டு சாதி போதுமானது. இரு மனம் சேர்ந்த பின் பிறப்பின் குலத்தை அந்த காதலர்கள் பார்ப்பதில்லை , சமூகத்தில் பல மூளை அற்ற மிருகங்கள் தான் பார்க்கின்றனர் . இவர்கள் தான் ஜாதி, குல என்னும் நஞ்சை பரப்புகிறார்கள். எனக்கு பிடித்த பெண்ணுக்கு என்னையும் பிடித்தால் நான் கண்டிப்பாக ஜாதி,மதம், குலம் என்ற எந்த பேதமும் இன்றி மணப்பேன்.
@heyman5431
@heyman5431 3 года назад
@@BLOODYMISTYT nee oru eethara
@ravirajvlogs459
@ravirajvlogs459 3 года назад
ஒரு நாள் இவர்களோடு வாழ வேண்டும் என்று ஆசை❤️❤️❤️
@Naveenkumar-ob3dp
@Naveenkumar-ob3dp 3 года назад
என் நண்பனும் இவங்க இனத்தை சேர்ந்தவர்கள் தான் கஷ்டப்பட்டு படிச்சு இப்ப ஒரு கம்பெனியில் சூப்பர்வைசராக இருக்கா நல்லா இருக்கணும் அவன்
@thillumullu4760
@thillumullu4760 3 года назад
கோவில், தேவாலயம், பள்ளிவாசலில், செலவழிக்கும் பணத்தில் ஒரு பங்கை இது போன்ற மக்களுக்காக செலவு செய்தால் இவர்கள் வாழ்கையும் மேன்மை பெரும் இறைவனும் மனம் மகிழ்வார்...
@rey0332
@rey0332 3 года назад
💯
@arasuarasu8018
@arasuarasu8018 3 года назад
👍👍👍👍🙏🙏🙏🙏
@anuanu-bb4lm
@anuanu-bb4lm 3 года назад
Exactly 🙂
@ajithaaji5983
@ajithaaji5983 3 года назад
Super 🙏🙏👍👍
@RITHISH20118
@RITHISH20118 3 года назад
🙏🙏🙏
@Tk-eb4bh
@Tk-eb4bh 3 года назад
Dislike poduravangalukku searuppadi kudukkanum 😡😡😡😡😡😡😡😡😡😡
@stephenstev3386
@stephenstev3386 3 года назад
எனது நண்பனும் இவர் இனம் தான் அவன் வீட்டில் நான் சாப்பிட்டு இருக்கேன்
@thangamforever982
@thangamforever982 3 года назад
Nanum dha bro avankala na appa ammanu dha kupuduva
@sridharkutty1202
@sridharkutty1202 3 года назад
Enaium kutindu ponga nanum varen antha patti pesurambothu kanla thani varathu
@gowsigowsalya9287
@gowsigowsalya9287 3 года назад
Ada kadavule
@manoanandhi8637
@manoanandhi8637 3 года назад
Bro l like you
@anbarasik9147
@anbarasik9147 3 года назад
Supr I am also want to eat food to her house
@keerthikuttyushakks7734
@keerthikuttyushakks7734 3 года назад
இந்தப் பாட்டியின் கதறலைக் கேட்டு சத்தியமாக கண் கலங்கியது தயவு செய்து ஓட்டு கேட்க மட்டும் இவர்களை நாடி வரதிர்கள்
@mahedrenalagan5465
@mahedrenalagan5465 3 года назад
Yes
@kknanjilspecials6502
@kknanjilspecials6502 3 года назад
அண்ணா..எல்லாரிடமும் இயல்பாக பழகும் குணம் சூப்பர்.... அந்த மக்கள் கேட்பது பணம் இல்லை.. அவர்களின் வாழ்வு ஆதாரம். படிப்பு, இருக்க இடம்....
@TravellerTamil360
@TravellerTamil360 3 года назад
அவர்களது மணகுமுரல் களை பார்த்து கண் கலங்கிய விட்டேன்..😭😭😭.. இந்த தொகுப்பினை கொடுத்த IBC தமிழுக்கு நன்றி.....
@SaiRam-cl3zr
@SaiRam-cl3zr 3 года назад
Super ji
@SaiRam-cl3zr
@SaiRam-cl3zr 3 года назад
அருமையான பதிவு வாழ்த்துக்கள்
@KamalKamal-vu6uc
@KamalKamal-vu6uc 3 года назад
சமய வெறியர்கள், மொழி வெறியர்கள், பண வெறியர்களே, சாதி வெறியர்களே, எங்கே உங்கள் மனிதாபிமானம்?
@sudhakarrude1671
@sudhakarrude1671 3 года назад
Athulan irukathu bro avangaluku
@misterbean5308
@misterbean5308 3 года назад
50 varushamaa yaaru tamil naattai aaluraa? enna pudungganannge...
@jjm629
@jjm629 3 года назад
பணம் இருக்கும் மனிதனிடம் குணம் இருப்பதில்லை குணம் இருக்கும் மனிதரிடம் பணம் இருப்பதில்லை
@rahmanashik5509
@rahmanashik5509 3 года назад
இவர்கள் இந்த இனத்தில் பிறந்ததைத் தவிர வேறொரு தவறும் செய்யவில்லை ....... இவர்களும் நம்மைப் போன்ற சாதாரண மனிதர்கள்தான் என்ற சிந்தனையினை உலகிற்கு கொண்டு செல்ல முயற Ibc tamil நிறுவனத்திற்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்..........
@reasoningah4971
@reasoningah4971 3 года назад
National education policy vantha enna agumnu theriyala
@s.varsha
@s.varsha 3 года назад
ஓட்டுக்கு காசு வாங்க கூடாது என்று சொன்னது அருமை தமிழ்நாட்டு மக்கள் இதைப் புரிந்து கொள்ள வேண்டும்
@Sindh092
@Sindh092 3 года назад
எங்கள பள்ளத்துல தள்ளாதீங்க சார்😢😢கண் கலங்கிட்டு மா😢😢
@citynishar1832
@citynishar1832 3 года назад
__nishar.offl__ insta acnt copy paste
@velmurugan-nt1pk
@velmurugan-nt1pk 3 года назад
Hai
@rajaprabhavathy
@rajaprabhavathy 3 года назад
குழந்தைகள் முத்தான சிரிப்போடு லட்டு மாதிரி இருக்காங்க
@Anjali-pavi
@Anjali-pavi 3 года назад
அந்த அம்மா பேசியது என் கண்கள் கலங்கிவிட்டது😔😔😔
@citynishar1832
@citynishar1832 3 года назад
__nishar.offl__ insta I'd...follow
@ajithsurya869
@ajithsurya869 3 года назад
கண்கள் எனும் கடலில் கண்ணீர் சுனாமி போல் வந்து விட்டது 😭
@esakkypandian917
@esakkypandian917 3 года назад
Nalla video bro..
@anithasankar6174
@anithasankar6174 3 года назад
வெள்ளந்தி மனசு படைத்த மனிதர்கள் இவர்களின் பேச்சை கேட்கும் போது மனசு வலிக்குது
@b.prajithsai8414
@b.prajithsai8414 3 года назад
77777777767777777777777777776777777777776777777777777767677777777777677777777777776767766777777777777776677777776777777677677777777777777777777777777777777776777777767777777777767777777777777777777777767777777777777777767777777777777777777777677777777777777767777767777777777767777777777777777777777777776677777777777777777767777777777777777777
@கிம்ஜோங்உன்-ட9ஞ
@@b.prajithsai8414 r u mad ?
@akashjoe7314
@akashjoe7314 3 года назад
Yes but Govt not provided any shelter even road also not good
@subashchandraboset6287
@subashchandraboset6287 3 года назад
God bless you 🙏🙏😢😢😢
@prakashalitalit4883
@prakashalitalit4883 3 года назад
OM NAMMA SIVAYA 🙏🇲🇾
@mutheeshwararmutharamman7455
@mutheeshwararmutharamman7455 3 года назад
சுதந்திரம் வாங்கிக் கொடுத்தார் காந்தி ... ஆனால் எங்களுக்கு இன்னும் கிடைக்கலை.... சாட்டையான வார்த்தை... அதிகாரத்தில் உள்ளவர்கள் கண்டுகொண்டால் நல்லது... ஏக்கம் முகத்திலும் கனவு வார்த்தையிலும் தெரிகிறது.
@rajans9460
@rajans9460 3 года назад
Freedom kedaikamale eruthirukalam ..sir cast pathu othukura entha samukathuku..
@balajisubramani2418
@balajisubramani2418 3 года назад
Ithye line ahh tha nanum solla atha neenga solli irrukeenga crt ahhna vartha🙏
@smartkidschannel2562
@smartkidschannel2562 3 года назад
கண்ணீர் வந்துவிட்டது. உங்களுக்கு மாற்றம் கிடைக்கும். கவலை வேண்டாம்....
@rajanivivillagehero1545
@rajanivivillagehero1545 3 года назад
நிறைய அடித்தட்டு மக்கள் இது போலவே கஷ்டத்தில் உள்ளனர் ஆனாலும் அவர்கள் குரல் மட்டும் எங்கயும் கேட்கப்படுவது இல்லை. குறை நிறை என்ன என்று விசாரித்து உதவி செய்ய ஒருவருமில்லை என்பது மிகுந்த வேதனை
@villagealapparai9520
@villagealapparai9520 3 года назад
நூறாவது லைக் என்னுடையது
@balamuruganradhakrishnan4280
@balamuruganradhakrishnan4280 3 года назад
10நிமிடம் அவர்களுக்கு சந்தோசம் தந்திர்கள் நன்றி நண்பா
@madhanjacob115
@madhanjacob115 3 года назад
சத்தியமா முடியல அம்மா நீங்க பேசுற வார்த்தைகள் ஒவ்வொன்றும் எனக்கு கண்ணீர் வருகிறது 😭😭😭😭 கண்டிப்பா நீங்களும் இந்த இந்தியா நாட்டுல உயரபொரிங்க god bless you
@kaiyapudichiizhuthiya8924
@kaiyapudichiizhuthiya8924 3 года назад
முதலில் இவர்களை வேற்று மனிதர்களாக பார்ப்பதை நாம் நிறுத்த வேண்டும் ,முடிந்தளவு முயற்சி செய்வோம் 💪🙏
@sumathisumathi9515
@sumathisumathi9515 3 года назад
Yes sis
@justice2394
@justice2394 3 года назад
எல்லோரைக் காட்டிலும் இவர்கள் அழகோ அழகு..😊😊 ஆனால் அந்த அம்மா பேசும் போது என்னால அழகைய control panna mudiyala....nanga valanum sollum podhu😭
@Manjalnila
@Manjalnila 3 года назад
நிறைய வாங்கி எல்லாருக்கும் சமைச்சு கொடுத்து இருக்கலாம்
@dhivagarjdhivagarj7547
@dhivagarjdhivagarj7547 3 года назад
இந்த அரசு இவர்கள் எமது மக்கள் என்ற உணர்வுடன் இவர்களையும் பாதுகாக்கவும்
@sureshselvaratnam8977
@sureshselvaratnam8977 3 года назад
50 வருட திராவிட ஆட்சியில் தமிழர்கள் தெருவில்
@boxerravi6956
@boxerravi6956 3 года назад
இவர்கள் முதலில் தமிழரே கிடையாது நண்பரே அதை முதலில் தெளிவுபடுத்திக் கொள்ளுங்கள் மகாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் இவர்கள் இடம் இருந்து தமிழ்நாட்டிற்கு வந்திருக்கிறார் அவ்வாறு அங்கிருந்து வந்து மாற்று சமுதாயத்திற்குள் நுழைந்து மாற்று சமுதாயத்தை அழித்து கொண்டு இருக்கிறார்கள் இவர்கள்
@thanigaivelansb3813
@thanigaivelansb3813 3 года назад
இவர்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டும் . நாங்களும் வாழ வேண்டும் என்று சொல்வது இந்த சமுதாயத்தில் உள்ள அசுத்தத்தை காட்டுகிறது.😭
@nivesh3819
@nivesh3819 3 года назад
🥺🥺இவ்வளவு கஷ்டத்திலையும் எவ்வளவு சந்தோஷம் 😃😀 எல்லோருக்கும் இந்த வாழ்க்கை அமையாது உங்களைப்போல
@dineshbabu-ki2es
@dineshbabu-ki2es 3 года назад
நலிவுற்ற மக்களை இந்த உலகிற்கு காட்ட நீங்கள் எடுத்த முயற்சிக்கு வாழ்த்துக்கள் வாழட்டும் மனிதநேயம் எல்லோரும் எல்லாம் பெற்று சமமாக வாழ்வோம்
@Akbarali-uk9ef
@Akbarali-uk9ef 3 года назад
Superb bro..... I love this வீடியோ.... She is a real mother.... She wants there childrens to be happy.... Surely it wil be happen one day..... Hatsoff.... Vedios....
@MURUGANM-xh2rs
@MURUGANM-xh2rs 3 года назад
இன்று வரைக்கும் இவர்கள் கஷ்டப்பட்டு தான் இருக்கிறார்கள். ஆனால் ஒருபோதும் இவர்கள் தவறுகள் செய்ததில்லை
@dinanewstamil
@dinanewstamil 3 года назад
உண்மை
@kamalag3000
@kamalag3000 3 года назад
Lĺĺl
@padmavathijaganathan5519
@padmavathijaganathan5519 3 года назад
@@dinanewstamil not o
@dhinehaganesan7193
@dhinehaganesan7193 3 года назад
அந்த பையன பார்க்கும் போது ரொம்ப சந்தோஷமா இருக்கு... எல்லாரும் மனுச ஜாதி தான்.
@selvipasuvai6939
@selvipasuvai6939 3 года назад
Suppar pa
@prmahadevan2525
@prmahadevan2525 3 года назад
Both CENTRAL AND STATE Governments must make efforts to uplift these people in providing EDUCATION and government employment through reservations
@kamaleshbala1967
@kamaleshbala1967 2 года назад
I think the government is sleeping 🤣
@bvvendhan3936
@bvvendhan3936 3 года назад
இந்த video பார்க்கும் போது அம்பேத்கார் இல்லை என்றால் இன்னும் எவ்வளவு கஷ்டமாக இருந்திருக்குமா என்ற எண்ணம் வந்துகொண்டே இருக்கிறது
@anuanu-bb4lm
@anuanu-bb4lm 3 года назад
😞😞😞
@bvvendhan3936
@bvvendhan3936 3 года назад
@@anuanu-bb4lm unmaithan
@01aarthi.d37
@01aarthi.d37 3 года назад
Unmai
@tamiltamil7680
@tamiltamil7680 3 года назад
True
@sakkinabanu2017
@sakkinabanu2017 3 года назад
இவர்கள் அனைவரும் நன்றாக. உழைத்து தான் சாப்பிடுகிறார்கள்.பிச்சை எடுப்பதில்லை.அவர்கள் வாரிசுகளுக்கு அரசாங்கம் உதவிகள் செய்யலாம்.
@snekakalaithanjai.1422
@snekakalaithanjai.1422 3 года назад
Kankalanka vaitha video😢😢😢 Ayya Edapadi Tamilnadu CM ayya thayavu senji evangaluku ethachum seinga Tamilmakkal than evangalum.....Oru nimisam akum evangaloda valkaiye matra....😢😢😓
@kpandinic778
@kpandinic778 3 года назад
உண்மையிலே உயர்ந்தவர்கள்.ஆதி குடிகள் நன்றாக வாழவேண்டும் இது என் வேண்டுதல்.
@beastmode8474
@beastmode8474 3 года назад
Dai otha pulu dai yevanda athi kuti varalaru theriyama kuravan nu sollanuga da ivargal kuravare illla da
@shornaraj1677
@shornaraj1677 3 года назад
இந்த வீடியோவை பார்த்த பின்புதான் உங்கள் சேனலை சஸ்கிரைப் செய்தேன்... மனிதனை மனிதனாக மதிப்போம்.. நீங்கள் உலகம் புகழ் வளர வாழ்த்துக்கள்
@நாஞ்சில்அஜித்
அவர்கள் உணர்வுகளை உணர்வு பூர்வமாக சொல்கின்றனர்
@josephananchan5869
@josephananchan5869 3 года назад
ஏழைகளிடம் மாசற்ற ஈடு இணையில்லாத அன்பு இருக்கும்.
@ravikumarg3543
@ravikumarg3543 3 года назад
IBC இதுதான் ஆகச்சிறந்த நிகழ்ச்சி, தொகுப்பாளருக்கு சிறப்பு வாழ்த்துகள்
@davidhenry5479
@davidhenry5479 3 года назад
🇮🇳🇮🇳IBC🇮🇳 yes 🇮🇳🇮🇳🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@deepthi1007
@deepthi1007 3 года назад
❤️❤️❤️❤️ rombaaaa nallaa video edhu best video ❤️❤️❤️❤️
@parthiapt3343
@parthiapt3343 3 года назад
இவங்க பிரச்சினையை‌ நம் பிரச்சினைகளாக பார்த்தல் மட்டுமே கஷ்டம் புரியும்.. அந்த வலி‌ தெரியும்
@youtubechannel9628
@youtubechannel9628 3 года назад
பாட்டி பேசும் பொது கண்ணிர் வருது பிளீஸ் அவங்களுக்கு நல்லது பண்ணுங்க அரசு இல்லனா ஒட்டு கேட்காதீங்க , நண்பா சூப்பர்
@mogank2964
@mogank2964 3 года назад
Ok then pls tell me why are these people using their free government two wheeler for hunting pet animals of public? And there free government given house for storing animals birds.
@rajavettayan4649
@rajavettayan4649 Год назад
இதற்கு மேலையும் இவர்கள் பேரோடு குறவர் பேரை சேர்த்தால் அவர்கள் மீது சட்ட நடவடிக்கை எவராக இருந்தாலும் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்
@darkinsathish5172
@darkinsathish5172 3 года назад
அந்த காலத்துல இருந்து நாங்கதான் இப்படி இருந்துடோம் இந்த பிள்ளைங்க லவது நல்லா இருக்கணும் அந்த அம்மா சொன்ன அந்த வார்த்தை அப்பா.......😭
@zahidajaleel
@zahidajaleel 3 года назад
எனக்கும் உங்கள் சாப்பாடு ஒரு வாய் தருவீர்களாம்மா ?
@krishnaturusamy4104
@krishnaturusamy4104 3 года назад
ERAIVAN ...padapil anaivarum manithargal Yean evargalai othuki vaikirargal Yean udavi kidaika villai
@rajkumaranadarao7785
@rajkumaranadarao7785 3 года назад
வாழ்த்துக்கள் ! நிறைய பேர் ‌முன்னேறி வசதியாகவும் உள்ளனர். ஆனால் ஜாதி என்ற பயத்தால் யாரும் முன் வருவதில்லை 😢
@Suresh-do1pj
@Suresh-do1pj 3 года назад
Eye-opening video. That old lady words are so sad. Politicians should be ashamed of themselves for keeping this people in this state.
@dxbhupathi6512
@dxbhupathi6512 3 года назад
Eps
@lakshminarashimhan2487
@lakshminarashimhan2487 3 года назад
ஏண்டா அது என்னடா நரிக்குறவர் னு சொல்ற ! மலை வாழ் மக்கள்னு சொல்லு. இதுதா உங்க மனிதமா?
@mlashokkumar
@mlashokkumar 3 года назад
Hills la valuravangathan malaival makkal...
@Tamil_Infobuddy
@Tamil_Infobuddy 3 года назад
இவர்கள் மலைவாழ் மக்கள் இல்லை..
@deenafilmeditor2511
@deenafilmeditor2511 3 года назад
Avangallum manithan tha No caste No region Tamizlan da 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
@nirmalagracymahadevan75
@nirmalagracymahadevan75 3 года назад
I want to help them and want to taste their food. One day I want to spend my time with them.
@ramesanperumal1297
@ramesanperumal1297 3 года назад
God will bless you sister
@babup4190
@babup4190 3 года назад
SemA ..this one is expect from all..
@boxerravi6956
@boxerravi6956 3 года назад
வணக்கம் நண்பரே இவர்கள் நரிக்குறவர்கள் அல்ல இவர்கள் வாக் கிரி வாலா என்கிற மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த மற்றும் நரிக் காரர்கள் என்ற இனத்தைச் சேர்ந்தவர்கள் இவர்கள் குறவர்கள் கிடையாது குறவர்கள் என்பவர் நமது தமிழ் குடியான மூத்த குடி குடியை சேர்ந்தவர்கள் குறவர்களின் வாழ்க்கை வரலாறு இது அல்ல குறவர்கள் மிகவும் நாகரிகமாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் இதுபோன்று ஊசிமணி பாசிமணி விற்பதில்லை குறவர்கள் எனவே வரலாறு தெரியாமல் பேச வேண்டாம் எதையும் சமுதாயத்தில் பதிவிட வேண்டாம் நீங்கள் செய்யும் இந்த காணொளி பதிவால் ஒரு சமுதாயமே அழிந்து வருகிறது தமிழ் குடியான மூத்தகுடி ஆதிகுடி தமிழர்கள் குறவர்கள் நீங்கள் இந்த காணொளியில் இடம் பெறச் செய்து இருப்பவர்கள் தமிழர்கள் அல்ல மகாராஷ்டிரா மாநிலத்தில் இருந்து இடம்பெயர்ந்தவர்கள் தமிழ்நாட்டிற்கு எனவே இந்தக் காணொளி பதிவை நீங்கள் தலைப்பை மாற்றி விடுங்கள் தயவுசெய்து நண்பரே அப்படி இல்லை என்றால் சட்டரீதியாக சந்திப்போம்
@sathyavaidevi8110
@sathyavaidevi8110 3 года назад
அந்த அம்மாவின் குமுறல் இப்போ நடக்கின்ற அரசியல்வாதிகளுக்கு தெரியாது அம்மா ஆண்டவன் துணை எப்போவும் உண்டு உங்களுக்கு கவலை பட வேண்டாம் அம்மா
@mmichaelraj3178
@mmichaelraj3178 3 года назад
இவர்களும் இந்தியர்கள் தமிழர்கள் மனிதர்கள் என்பதை மறந்த அரசியல் கோமாளிகள்.
@anandhant87
@anandhant87 3 года назад
One of the best video... This is my first comment on RU-vid past 7yrs...
@aiy000
@aiy000 3 года назад
It's heartbreaking to see that mother . She is just asking for basic rights . Hope the government helps them
Далее