Тёмный

இரண்டாவது திருமணம் நிம்மதியாக இருக்குமா? | Astrologer Chinnaraj | Astrology In Tamil 

astro chinnaraj
Подписаться 307 тыс.
Просмотров 51 тыс.
50% 1

இரண்டாவது திருமணம் நிம்மதியாக இருக்குமா? | Astrology Classes In Tamil | Astrologer Chinnaraj | Astrology In Tamil
இரண்டாவது திருமணம்
Second Marriage
Love
இரகசியம்
Yogam in astrology
Tamil astrology yoga
2nd house and 11th house explanation
#Astrology #AstrologyInTamil #AstrologyBasics #KodeeswaraYogam #AstrologerChinnaraj #TamilJodhidam #AstrologyClasses #BasicAstrology #RasiChart #SecretsOfAstrology #Love
*******************************************************************************************************
Subscribe: bit.ly/32y9MkT
*******************************************************************************************************
Featured Videos in This Channel! ➜ goo.gl/CraLIf
Popular Playlist in this Channel! ➜
Friday videos ➜goo.gl/AZStxp
Tamil Amutham ➜goo.gl/lrE305
Arivom Jodhidam ➜goo.gl/5h0pQx
Guru 2014 ➜goo.gl/txEsUF
Special Article ➜ goo.gl/VtAiPW
Temple and Glory ➜ goo.gl/Oi39AN
Contact Us
email: a9842108500@gmail.com
www.astrochinnaraj.in
dindigulchinnaraj

Опубликовано:

 

15 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 255   
@ஷம்போமஹாதேவ்
பொதுவாவே திருமணம்னாலே நிம்மதி கிடையாது....
@வள்ளிசத்தியமூர்த்திகனடா
வணக்கம்.எப்போதும் போல எளிய முறையில் தற்காலத்திற்கு மிகவும் தேவைப்படும் அரிய கருத்துகளை ,தங்களுக்கு உரிய எளிய முறையில் அனைவருக்கும் புரியும்படி தெளிவாக விளக்கி இருப்பது மிகவும் அருமை.எப்போதுமே எதையும் எளிய முறையில் அனைவருக்கும் எளிதில் புரியும்படி விளக்கி கூறுவது தானே தங்களின் இனிய பண்பு.அருமை!🙏🙏🙏🙏
@gopalvenu2910
@gopalvenu2910 3 года назад
வணக்கம் சின்னராஜ் ஐயா! உங்களின் உதவி நாடி. என் நண்பரின் சகோதரர்க்கு இரு சிறுநீரகமும் பழுதடைந்து விட்டது.தற்சமயம் dialysis செய்து கொண்டுள்ளார். இவருக்கு மாற்று சிறுநீரகம் தேவைப்படுகிறது. இவருக்கு திருமணமாகி ஒர் குழந்தை உள்ளது.எனது நண்பர் அவரின் தம்பிக்கு donorஆக சிறுநீரகம் தர உள்ளார் எனது நணபருக்கே 40 வயதாகியும் இன்னும் திருமணம் நடைப்பெறவில்லை. டாக்டர் 4 மாதத்திற்குள் மாற்று சிறுநீரகம் பெருத்தலாம் என்று கூறியுள்ளார். பாதிப்புக்கு உள்ளானவர் விவரம் dob- 30.1.1982 time-5.15am, pob- Chengalpet Donor- 21.11.1980 time-1.30am,POB - Chengalpet கேள்வி 1. எந்த தேதியில் operations செய்யலாம்? 2.இருவரின் ஆயுள் எப்படி இருக்கும்?
@rajeswarichandran2328
@rajeswarichandran2328 3 года назад
வணக்கம் சார்.தங்களின் பதிவிற்காக ஆவலுடன் காத்திருக்கிறோம் மிக்க நன்றி 🙏🙏🙏 சார்
@kalavathib8854
@kalavathib8854 3 года назад
வணக்கம் சார் 🙏 பதிவு நன்றாக இருந்தது , நன்றாக புரிந்து கொள்ளும் வகையில் எடுத்து கூறினீர்கள் சார் 👍 நன்றி 🙏🙏
@gkben1412
@gkben1412 3 года назад
மிக்க நன்றி ஐயா நீங்களும் உங்கள் அன்பு குடும்பமும் எல்லா வளமும் பெற்று வாழ்க வளமுடன்
@geethakarthikeyan420
@geethakarthikeyan420 3 года назад
வணக்கம் அண்ணா 😊🙏 Extraordinary explanation 💞💞 Tanq.v. much anna🙏🙏
@elumalaia1843
@elumalaia1843 3 года назад
ஐயா, பாரம்பரிய முறையில் நல்ல விளக்கத்தோடு நேயர்களுக்கு புரிய வைப்பதில் தங்களுக்கு நிகர் தாங்களே! அன்பருக்கு நன்றி!
@9790320066
@9790320066 3 года назад
Sir you are the best example for one the astrology person in Tamil Nadu 🙏🏻🙏🏻🙏🏻
@aanantharajayyanadar5997
@aanantharajayyanadar5997 10 месяцев назад
முதல் திருமணம் முறிந்ததன் காரணம் , 7மற்றும் 8மிட அதிபதிகள் ஏழிற்கு பத்தாம் இடமான சிம்மத்தில் அமரந்தது . ஆராய்ச்சிக்குறியது.
@rajeswarichandran2328
@rajeswarichandran2328 3 года назад
வணக்கம் சார்.இரண்டாவது திருமணம் எந்த அளவில் சரியாக இருக்கும் என்பதை உதாரண‌ ஜாதகத்தின் மூலம் அழகாக விளக்கி கூறினீர்கள் சார்.மிக்க நன்றி 🙏🙏🙏 சார்.தங்களின் அடுத்த பதிவிற்கு ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறோம் சார் 🙏🙏🙏
@bal423
@bal423 Год назад
🙄
@MahaLakshmi-rq9tp
@MahaLakshmi-rq9tp 3 года назад
விளக்கம். அருமை.செம...........சூப்பர் அய்யே.மாஸ்
@kamaleshwaran3527
@kamaleshwaran3527 3 года назад
Hi
@kapeeshwar2014
@kapeeshwar2014 3 года назад
முதலுகோணல் முற்றும் கோணல்....🙏🙏🙏
@geethaasanjeevi
@geethaasanjeevi Год назад
தலை வலியும் வயிறு வலியும் அவஅவனுக்கு வந்தாதான் தெரியும்.
@kamaleshwaran3527
@kamaleshwaran3527 Год назад
@@geethaasanjeevi 😂😂😂enna bro iuthu
@mohant.n9133
@mohant.n9133 3 года назад
அருமையான விளக்கம் சின்னராஜ் ஐயா
@rajkumar-sg3tu
@rajkumar-sg3tu 3 года назад
சார் நான் 18/12/1980 காலை 8:45 பெரம்பலூர் மாவட்டத்தில் பிறந்தேன். மகர லக்கினம் லக்கினத்தில் கேது, 4ல் சந்திரன், 7ல் ராகு, 9ல் குரு சனி சேர்க்கை, 11ல் சுக்கிரன் புதன் சேர்க்கை, 12ல் சூரியன் செவ்வாய் சேர்க்கை எனக்கு 2003ல் சூரிய திசையில் முதல் திருமணம் நடந்தது இரண்டு பெண் குழந்தைகள் 2004ல் 2006ல் பிறந்தது ஆனால் அவளோட தப்பான பழக்கத்தால் 2008 ல் நான் பிரிந்தேன். மீண்டும் 2013 ல் செப்டம்பரில் இரண்டாம் திருமணம் செய்தேன் ஆனால் தற்பொழுதும் பிரச்சனையாகவே இருக்கிறது. அதனால் இந்த வாழ்க்கை நிலைக்குமா நிலைக்காதா தயவு செய்து கூறுங்கள். தற்பொழுது செவ்வாய் திசை கேது புத்தி நடக்கிறது. தயவு செய்து கூறுங்கள்.
@nirmalanandakumar1972
@nirmalanandakumar1972 3 года назад
Very useful. Thanks!
@deepikar267
@deepikar267 3 года назад
வணக்கம் ஐயா, எனக்கு அரசு வேலை கிடைக்குமா? அல்லது சொந்த தொழில் செய்யலாமா? என்ன தொழில்? எப்பொழுது? சுயம் ஆக சம்பாத்தியம் இருக்குமா? தீபிகா, 18-11-1994, 2:15pm, விழுப்புரம், நன்றி.
@sivasankar.c7564
@sivasankar.c7564 3 года назад
ஜாதகத்தில் இரண்டு கிரகயுத்தம் பற்றி ஒரு பதிவு போடுங்க சார்
@ulaganathank6517
@ulaganathank6517 3 года назад
ஐயா, 11 க்கு 2ஆம் இடத்து அதிபதி செவ்வாய் 6இல் மறைகிறார் அதனால் நன்மையை செய்ய மாட்டார், ஆனால் வக்கிரம் ஆகிறார் அதனால் அதற்கு எதிர்மறையாக தானே செய்ய வேண்டும் ?? அதாவது நன்மையை தானே செய்ய வேண்டும். விளக்கவும். நன்றி 🙏🙏🙏
@anandavallik4474
@anandavallik4474 3 года назад
At least in such extraordinary context, the fortune teller must indicate strongly the outcome. The innocent people at least take stand for a limited space to stay away from any predicament Regards
@vetrinichchayam
@vetrinichchayam 3 года назад
Nowadays they do not. Thats the reason I started this channel to teach people how to predict themselves. All the calculations are done by computers, all it requires is some basics and special rules.
@selvamthoppalidesappamudal9633
@selvamthoppalidesappamudal9633 3 года назад
அருமையான விளக்கம் அய்யா நன்றி
@rsr7102
@rsr7102 3 года назад
En jathagam tha mattum edukka matriga sir..., sunday live, email yethukumea enaku reply illa
@kavithashanmugam9493
@kavithashanmugam9493 3 года назад
வணக்கம் sir, எனக்கும் முதல் வாழ்கை தோல்வி, ஒரே மகன் வயது 15 என்னுடன் தான் உள்ளார், மறுவாழ்க்கை.. தேவை... ஆனால் பாக்கியம் உண்டா? என் குடும்பத்தில் தம்பி தான் எல்லாம் அவருக்கும் 35வயசு இன்னும் திருமணம் ஆகவில்லை இந்த சூழ்நிலையில் என் அத்தை என் மறுமணம் பற்றி பேசியதற்கு, தம்பிக்கு விருப்பமில்லை,எந்த support இல்லை..21.12.83 coimbatore 8.05am..
@kingggg3492
@kingggg3492 3 года назад
Na unna kalyanam panikra
@ranisankarapandian6754
@ranisankarapandian6754 2 года назад
Thambi ku virupam ilana,kaalam muluka unga avar vachu paapara?
@vijayjagadish7560
@vijayjagadish7560 Год назад
2024-2026 chances for second marriage
@kavithashanmugam9493
@kavithashanmugam9493 Год назад
@@vijayjagadish7560 🙏
@saraswathysusarla8466
@saraswathysusarla8466 3 года назад
Thanks a lot sir👍
@vijayaranimillerprabhu2008
@vijayaranimillerprabhu2008 3 года назад
நன்றி சார்
@kamaleshwaran3527
@kamaleshwaran3527 Год назад
Hi
@dinesh4690
@dinesh4690 3 года назад
அண்ணா. நான் ஒரு பெண்ணை காதலிக்கிறேன். அவளும் என்னை காதலிக்கிறாள். இருவீட்டார் சம்மததோடு திருமணம் செய்ய முடிவு செய்தோம். ஜாதகம் பொருத்தம் பார்த்ததில் எனக்கு செவ்வாய் தோஷம் உள்ளது எனவும். பெண்ணிற்கு ராகு கேது தோஷம் உள்ளது எனவும் பல்வேறு ஜோதிடர்கள் கூறுகிறார்கள் அண்ணா.நான்இ றந்து விடுவேன் அல்லது வேறு ஒரு திருமணம் செய்து கொள்வேன் எனவும் கூறி உள்ளார்கள்.தாங்கள் தான் ஒரு நல்ல பதிலை தருவிர்கள் என நம்புகின்றோம்.எதுவாக இருந்தாலும் நாங்கள் ஏற்று கொள்ள தயாராக உள்ளோம். நாங்கள் சேர்ந்து வாழ வாய்ப்பு உள்ளதா அல்லது பிரிந்து விடுவது நல்லதா அண்ணா. தயவு செய்து கூறுங்கள் அண்ணா தங்களை தான் நம்பி இருக்கிறோம். ஆண் 20.12.1998 நேரம்.03.55 am பெண்.30.09.2000 நேரம் 11.55. Am இருவரும் திருச்செங்கோடு நாங்கள் சேர்ந்து வாழ வழி உள்ளதா அண்ணா.
@arunsiva4003
@arunsiva4003 2 года назад
எல்லாம் நல்லாதாங்க இருக்கு. யாராவது சின்னராஜ் அய்யா மாதிரி நல்ல ஜோசியரைப் பாருங்க. அரைகுறைகளை நம்பி ஏமாறாதிங்க.
@karthi33200
@karthi33200 3 года назад
19.1.99 03.55 pm udumalpet... Guru 10இல் தனித்து ஆட்சி... குரு திசை 2022 ல் வருகிறது.. இந்த திசை எப்படி இருக்கும்.காதல் திருமணம் நடக்குமா.~? அந்தணன் தனித்து நிற்க கூடாது னு சொல்லிருகிங்களே🙁..
@Prabuukra
@Prabuukra 3 года назад
மிக்க நன்றிங்க ஐயா
@NoorNoor-ov5jo
@NoorNoor-ov5jo 3 года назад
வணக்கம் சகோதரரே நான் பிறந்ததேதி நேரமும் தெரியாது 1974 வருடம் 2வது திருமணமாவது எனக்கு மனநிம்மதியும் மகிழ்ச்சியையும் தருமா பதில் தருவீர்களா நான் இஸ்லாமிய பெண்
@NoorNoor-ov5jo
@NoorNoor-ov5jo 3 года назад
@@kingggg3492 நீங்கள் எங்கே இருக்கிறீர்கள் உங்கள் முகவரியும் போன் நம்பர் அனுப்பவும்
@NoorNoor-ov5jo
@NoorNoor-ov5jo 3 года назад
@@kingggg3492 நம்பர் அனுப்புங்கள்
@kingggg3492
@kingggg3492 2 года назад
@@NoorNoor-ov5jo ஹாய்
@kingggg3492
@kingggg3492 2 года назад
@@NoorNoor-ov5jo நான் உன்னை கல்யாணம் பண்ண தயார்
@Balakrishna-bj6yk
@Balakrishna-bj6yk Год назад
முதல் திருமணம் நிம்மதி இல்லை என்பதால் தானே இரண்டாவது முறையாக திருமணம்.
@naturemurthy-8488
@naturemurthy-8488 2 месяца назад
ஐயா வணக்கம்,லக்னத்திற்கு 7 ஆம் இடம் கெட்டு 11ஆம் இடம் வலுத்து இருந்தால் அந்த ஜாதகத்திற்கு 2 திருமணம் என்று உறுதி செய்யலாமா?
@micheallawrence3498
@micheallawrence3498 3 года назад
மிக அருமையான விளக்கம் ஐயா...
@sivakumarg5393
@sivakumarg5393 3 года назад
எனக்கு எப்போதும் திருமண நடக்கும் என்று சொல்ல முடியுமா சார் 17 6=1970 at night 1 40 am from theni
@padhuramasundram4649
@padhuramasundram4649 2 года назад
Nice. Clear explanation video sir
@manoharmano2202
@manoharmano2202 3 года назад
அருமை ஜி
@FreeFire-ig4ll
@FreeFire-ig4ll 3 года назад
ஐயா வணக்கம் பன்னீர செல்வம் பிறந்த தேதி 8 .2 .1975 6.40am கடலூர் மாவட்டம் எனக்கு இரண்டாவது திருமணம் செய்யலாமா எடுத்காட்டு ஜாதகமாக விளக்கயும் இதன்பிரகு எனக்கு எப்படி இருக்கும் நான் மண நிலை பாதிக்கப் பாதிக்க பட்டு உள்ளேன் தயவு செய்து விளக்கவும் விளக்கவும் விளக்கவும் விளக்கவும் விளக்கவும்.
@bal423
@bal423 Год назад
Hi
@ravisankargovindarajan4194
@ravisankargovindarajan4194 3 года назад
வாழ்க வளமுடன்...
@prabhum2827
@prabhum2827 3 года назад
Please use phone call in Sunday live
@suriyaa3286
@suriyaa3286 3 года назад
Pls sir.என் தம்பி health inspector ஆக உள்ளான். குடும்ப வாழ்வில் நிம்மதி இல்லை. 1 வயது பெண் குழந்தை உள்ளது. மனைவி அவள் அம்மா வீட்டாருடன் இருக்க நினைக்கிறாள். தனி குடுத்தினம் கேக்கிறாள். எங்கள் அம்மா மூட்டு மாற்று அறுவை சிகிச்சை செய்ய வேண்டும். எப்படி தனி குடுத்தினம் செல்வது. குழந்தை காட்ட மறுக்கிறாள் தம்பி மனைவி.. தம்பி வாழ்க்கை? மறைக்காமல் சொல்லுங்கள். கும்பம் ராசி.7.1/2 துவங்க உள்ளது..நிம்மதி இல்லாமல் தவிக்கிறான். சர்க்கரை நோய் வேறு வந்து விட்டது.மிகுந்த கவலையில் குடும்பம்..... Sugumar Dob 07.03.1989 time 10.07 am கடலூர்.mohana priya 27.dec 1991. Tim 6.35 am. பண்ருட்டி baby 11.mar. 2020 time 5.10am pondy.
@arunsiva4003
@arunsiva4003 2 года назад
2024வரை மனவுளைச்சல் இருந்து கொண்டே இருக்கும். 2025ல் இருந்து கஷ்டங்கள் நீங்கும்.
@raman.n.g.8651
@raman.n.g.8651 3 года назад
பெயர் இராமன். அண்ணா வெளி மாநிலம் வேலை முயற்சிதால் நன்மை? Or வெளிநாடு வேலை முயற்சியால் எது நன்மை?. 02-05-1980; 12.57pm சென்னை. Consultancy முலம் முயற்சிதால் வெளிநாடு வேலை அமையா ? எந்த நாடு அமையும்
@thirumalaisruthi4082
@thirumalaisruthi4082 3 года назад
வணக்கம் ஐயா. பெருமாள். 16.12.1984. 10.5. am. திருமணம் எப்போது. திருமணம் ஆகுமா? ஆகாதா? சொல்லுங்க ஐயா. சேலம்.
@banumahesh5810
@banumahesh5810 2 года назад
வணக்கம், எனது மாமாவிற்கு 2ஆம் திருமணத்திர்க்கு வாப்ப்பு இருக்கிறத என்று கூறுங்கள்🙏🏻🙏🏻 19-10-1977 நேரம்10.25pm,நாமக்கல்
@Kalaivani54
@Kalaivani54 2 года назад
En husband ku enaku divorce airuchu.. But enaku divorce koduka virumbala athu vera mari vangitaga.. Na en husband oda senthu vazha acai padren.. En husband um contact la tha irukar.. Avunga parents ku theriyama.. Ipo avuruku alliance pathutu irukaga.. 2nd marriage panita nanu en kuzhanthayum anathai mari airuvom.. Naga again seruvoma ila avuruku 2nd marriage panuna nalarukuma.. Tel me sir
@kingggg3492
@kingggg3492 2 года назад
Vittoda மாப்பிளை யா வர
@Kalaivani54
@Kalaivani54 4 месяца назад
My d.o.b 29.7.1988
@Kalaivani54
@Kalaivani54 4 месяца назад
Birth time 8:53am
@Kalaivani54
@Kalaivani54 4 месяца назад
Birth place Gobichettipalayam
@Kalaivani54
@Kalaivani54 4 месяца назад
Marriage date 16.9.2015
@sivasubramanians2234
@sivasubramanians2234 3 года назад
Super explanations sir Thanks sirs
@hemabala3588
@hemabala3588 3 года назад
Ayya yen kanavar peyar s.balamurugan dob 27.5.1978 avar ithuvarai javuli kadayil velai seithu varugirar avaruku sontha tholil seiya mudiyuma appadu seithal yenna tholil seiyalam pls reply sir
@deviv7318
@deviv7318 3 года назад
வணக்கம் அண்ணா 🙏🙏 வெயிட்டிங் 👍
@2000titukhan
@2000titukhan 3 года назад
Hello Sir, This is Govindaraj. 22-4-1979 CHENNAI 6.30AM. Please let me know about my second marriage. Is there a SECOND MARRIAGE in my horoscope. Guru Dasa gave me more than what I expected. Sani Dasa took away all that and started giving me again. Only pending is my marriage.
@mani6969
@mani6969 Год назад
Now ur age about to 42 then how 2nd marriage
@Sankarps1982
@Sankarps1982 3 года назад
🙏 வாழ்க வளமுடன் .பெயர். P.SANKAR. D O B.14.1.1982 time 5.30 AM THANJAVUR. ஐயா முதல் திருமனமே எனக்கு நடக்கவில்லை எப்போது திருமனம் 🙏🏽
@karthikeyan-yu3ef
@karthikeyan-yu3ef 3 года назад
2022- march
@saranyasenthilkumar9106
@saranyasenthilkumar9106 2 года назад
Reason. With. Remidy. Sollunka. Aiyya
@kingggg3492
@kingggg3492 2 года назад
Hai I'm single boy namba உங்களை கல்யாணம் பண்ணி ரெடி
@logupaintings
@logupaintings 3 года назад
குரு பாதம் போற்றி.
@Sharvesh_123
@Sharvesh_123 3 года назад
ஐயா தங்களிடம் live ல் கேட்டு பதில் கிடைக்கவில்லை. Mail பண்ணியும் பதில் இல்லை. பல விடீயோக்களில் கமெண்ட் போட்டும் பதில் இல்லை. வாழ்க்கையில் இருக்கும் கஷ்டங்களை விட இந்த கஷ்டம் மிக மோசமாக உள்ளது. முடிந்தால் நாளை live ல் பதில் கொடுங்கள். கேள்வி:வேலை எதுவும் இல்லை. Tnpsc படிக்கிறேன். அதில் வெற்றி பெற்று அரசு வேலை வாங்குவேனா. எப்போ வாங்குவேன். இதை மட்டும் சொல்லுங்க போதும் தங்களுக்கு புண்ணியமா போகும். 21/02/1999.4:20pm. Mahe(seychelles)victoria, english river
@astrosuresh4885
@astrosuresh4885 3 года назад
அய்யா, வணக்கம்.
@deepan994
@deepan994 Год назад
Sir myself and wife both sukran and suriyan In same house ..we have ego problems ... Will this impact our marriage life... I m kumba laknam and she is viruchiga laknam
@user-zf4it1fn8t
@user-zf4it1fn8t 3 года назад
Good evening sir.... Why no Astro class's ?
@narayanj8465
@narayanj8465 3 года назад
குருவே போற்றி, என்னக்கு எழுத்தாளர் அல்லது ஜோதிடர் தொழில் கைகூடுமா?8-11-1990, 3.15am, salem.
@raman.n.g.8651
@raman.n.g.8651 3 года назад
அண்ணா அவர்கள் வணக்கம். என்ன நண்பன் அண்ணா மகள் கடந்த இராண்ட ஆண்டுகள் மேல் facebook நபர் முலம் நண்பர் பழக்கி காதல்க்கிறள். இது என்ன நண்பர் குடும்பத்துக்கு பிடிக்கவில்லை மேலும் அந்த நபர் பழக்க வழக்கம் பிடிக்கவில்லை. எடுத்து சொன்னாலும் புரியவில்லை. இந்த காதல் எங்கே முடியும்.?. காதல் திருமணம். அல்லது பெற்றோர் பார்க்கும் திருமணம். என்ன நண்பர் அண்ணா மகள் பெயர் சந்தியா 17th June 2000; morning 6.30 AM Arakkonam.
@devashreesridhar1202
@devashreesridhar1202 3 года назад
வணக்கம் ஐயா 🙏 பத்மாவதி என் மகள் பிறந்த தேதி 03 09 2001 மாலை 4.35 வக்கில் படிக்கிறாள் அவள் எதிர்காலம் திருமண வாழ்க்கை எப்படி இருக்கும் 12ல் செவ்வாய் கேது ஊர் காஞ்சிபுரம்
@nkausalya851
@nkausalya851 3 года назад
Vanakkam sir All ok but teach us to drive the vehicle with one 🎡 wheel
@whackytamil9984
@whackytamil9984 3 года назад
ஆனந்த் 26/10/1998 காலை 10:36AM. தூத்துக்குடி .... வேலை பற்றி சொல்லுங்க.... GOVT JOB கிடைக்குமா???.... எதிர்காலத்துல சொந்த தொழில் எதாவது பண்ணலாமா????
@ganesalingamparamasivam3524
@ganesalingamparamasivam3524 3 года назад
வணக்கம் தம்பி, சனி 5~~~புதன் 9 பரிவர்த்தனை, ஆட்சி - ௨ச்சம். ஏன் நல்ல பொழதாய் புலரவில்லை வாழ்க்கை?
@prabhatprabhat5212
@prabhatprabhat5212 3 года назад
வணக்கம் ஐயா. நா.பத்மநாபன்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@dharmalingamm4899
@dharmalingamm4899 3 года назад
Vanakkam Sir, There is neither the Planets are Atchi, Ucham, Neesam nor Vakram in my Son's horoscope. DOB 16.10.91 @ 4.08 PM at Kanchipuram. Please predict about Marriage, Bride and Future of my Son Vivek Balaji, Ranipet.
@arunsiva4003
@arunsiva4003 2 года назад
11.2021க்கு பிறகு வரப் போகிற சுக்கிரபுக்தியில் திருமணம் நடக்கும். நல்ல குணவதி அமைவாள்.
@prabhatprabhat5212
@prabhatprabhat5212 3 года назад
வணக்கம் ஐயா. நா.பத்மநாபன்.28.08.70. 04.03pm தேவகோட்டை. கடந்த8வருடங்களாக சுக்ரதசாமுதல் வியாபாரம் மிகவும் மோசமாக உள்ளது.எப்போது மீண்டும் நன்றாக(இருபேன்) நடக்கும்.நன்றி வணக்கம்🙏🙏🙏
@RaniRani-rw7dv
@RaniRani-rw7dv 3 года назад
Sir,if male or female life goes to smooth,no problem, but any issue coming a lot of struggle init.god only decides & knows,eppa!
@diviyavani1212
@diviyavani1212 3 года назад
Hashini 12:12:95 4:30am Kuala Lumpur, Malaysia when get spouse @ mappillai, which year when get married, spouse character, when will go higher education?
@diviyavani1212
@diviyavani1212 2 года назад
@Subash Marriage Service no for second marriage I’m not yet married still single
@divyaa787
@divyaa787 3 года назад
வணக்கம் ஐயா, 🙏🏻🙏🏻 தயவு செய்து பதில் கூறுங்கள் ஐயா எங்களின் எதிர்கால வாழ்க்கையை நினைத்து மிகுந்த கவலையில் உள்ளேன் தயவு செய்து ஒரு நல்ல வழி கூறுங்கள். 🙏🏻🙏🏻 நான் விரும்பும் நபருடன் காதல் திருமணம் நடக்குமா? எங்களுக்கு திருமண பொருத்தம் உள்ளதா? நாங்கள் இருவரும் வேற்று மதம் நாங்கள் காதல் திருமணம் செய்யலாமா, பெற்றோர் சம்மதம் கிடைக்குமா? புத்திர தோஷம் & இருதார தோஷம், ஆயுள் தோஷம் உள்ளதா? 🙏🏻🙏🏻 பெண்:dob-18/01/1995, 9.15pm,Chennai ஆண்:dob-08/01/1994, 9.05pm, coimbatore. ஒரு ஜோதிடர் பொருத்தம் உள்ளது என்று கூறுகிறார். மற்றொரு ஜோதிடர் பெண் ஜாதகத்தில் சுக்கிரனை சனி செவ்வாய் பார்ப்பதால் காதல் திருமணம் வாழ்க்கையில் சிக்கல் வரும் என்று சொல்கிறார், ஆண் ஜாதகத்தில் குரு பார்வை 7 & 11 வீட்டைப் பார்ப்பதால் இரண்டு திருமணம் நடக்க வாய்ப்புள்ளது என்று கூறுகிறார். நாங்கள் காதல் திருமணம் செய்து கொண்டால் அந்த வாழ்க்கை நன்றாக நிலைத்திருக்க வழி கூறுங்கள் ? நடக்கும் தசா புத்திகள் சரி இல்லையா 2022 பிறகு திருமணம் செய்தால் நல்லது நடக்குமா? நாங்கள் இருவரும் உயிராக காதலிக்கிறோம் என்றும் இணைந்து இருக்க சிறந்த பரிகாரம் உள்ளதா தயவு செய்து ஒரு நல்ல வழி கூறுங்கள் ஐயா.🙏🏻🙏🏻🙏🏻😭😭
@nidhiarasan1488
@nidhiarasan1488 3 года назад
Divya darshini..... kamdev rati mantra sollungh daily
@arunsiva4003
@arunsiva4003 2 года назад
தாம்பத்திய குறைபாடு, பிள்ளைபேற்றில் குறைபாடு இருக்கும். அடுத்து வரப்போகும் சுக்கிர தசை சனி புக்தி, அஷ்டமசனி பெரிய தலைவலியாக அமையும். 2023 வரை கஷ்டம் தான்.
@nsubburaj7283
@nsubburaj7283 3 года назад
ஐயா யாருமே முன்னாடியே சொல்றது இல்ல ஏன்?
@revathireva6042
@revathireva6042 2 года назад
Nan kannirasi en kanavar olukam ellathavar periya problem na avarai diverse seithal sariyarukuma
@Dharunbaby
@Dharunbaby Год назад
Vanakam aya manikandanuku second marrige panni sari illa life aa periya pratchanaigal ayuduchu divoice varaikum poiduchu aya.
@umamaheswari7538
@umamaheswari7538 3 года назад
கடவுள் இந்த பெண்ணுக்கு வேறு எதாவது வகையில் மன நிம்மதி தர இறைவனை வேண்டுகிறேன் 🙏
@kalaiarasi3522
@kalaiarasi3522 3 года назад
Hello sir. My dob 1.10.1990 9.01am thiruvarur. my hub 20.8.1986 10.18pm thiruvarur love marriage and 2sons. I want girl baby i have which time. my husband is always getting anger any remedies for that
@kamaleshwaran3527
@kamaleshwaran3527 Год назад
Don't worry
@alreadybroken567
@alreadybroken567 3 года назад
ஐயா என் நண்பனுக்கு இந்த கேள்வி.வேலையும் ஒரே இடத்தில் இருப்பது இல்லை,தொழிலும் அமையவில்லை,வீட்டிலும் நிம்மதி இல்லை ஐயா, தொழில் பண்ணலாமே?? ஐயா mareeswaran 11.07.98 time 5.35am virudhunagar🙏🙏🙏🙏🙏🙏
@nidhiarasan1488
@nidhiarasan1488 3 года назад
saravana Kumar..... contact me i will guide u
@rameshsshanmugam4903
@rameshsshanmugam4903 3 года назад
excellant bro
@ganeshmani5580
@ganeshmani5580 3 года назад
What a explanation ayya I love you ayya
@maalavan5127
@maalavan5127 3 года назад
இதே ரிஷப லக்னம் குருதிசையில் திருமணம், திருமண முறிவு, குரு கன்னியில் அமர்ந்து மீனத்திற்கு பார்வை மீனத்திற்கு இரணடாமதிமதி செவ்வாய் கடகத்தில்நீச்சம் ரிஷபத்திற்கு இரண்டாமதிமதி புதன் ஏழில் ராகு சூரியனோடு,சனி சுக் மகரத்தில் இலணடாவது திருமணமாவது சிறக்குமா.
@vetrinichchayam
@vetrinichchayam 3 года назад
Guru Dasa for Rishaba is not positive, More over he is in 5th must be positive. The problem possibly came from Mars and Mercury combination, as mercury in 7th house, where as the Mars is Neecha, the key to that is, IS mercury affected by any means? For second marriage to be successful, 11th house is important, 9th to some extent. It is your fate to marry someone who is highly emotional, the person you marry would feel that you do not care enough about them, regardless of how much you do. Saying all this with the limited information I have from what you said. So, learn to adopt is the Parigaram. lol. Enjoy. To clarify the aspect confusion, I will release a video on planet aspects (Guru 7th aspect is only 50% strength)
@RAJRAJ-vz7pr
@RAJRAJ-vz7pr 2 года назад
Sir very nice
@nag244
@nag244 3 года назад
Good evening Sir, I want to know about my father-in-law future. He is staying and earning alone but I'm still supporting him without knowing my wife and his family. Can you tell some good words, any chances for him to join the family. Rajarajan, 26-2-1962, 00:25am, Chennai (25-2-1962 night)
@keshavvardannarasimhan6760
@keshavvardannarasimhan6760 3 года назад
Date of birth 06/12/1970 Place Beirut Country Lebanon Time 09.15 Am. I am having financial crisis. Please help me Sir. How will be my future life .
@nidhiarasan1488
@nidhiarasan1488 3 года назад
Keshav vardan narasimhan.... daily Swarna Bairavar Moola mantra sollungh
@kidschannel-wo9im
@kidschannel-wo9im 3 года назад
Sir mesha lakanam 11 il puthan ullathu guru 9 il aatchy aanala sani 10 aam parvayaga guruvai parkirathu palan nalapadiyaga irukatha sir plzz reply me sir 19.3.96 Tim 9.15 am theni dt sathya
@vetrinichchayam
@vetrinichchayam 3 года назад
9th Guru is always a good position. He is the strongest benefic for Mesha. So the bad aspect of Saturn will reduce the benefic nature slightly. Provided saturn is strong only because of Guru. Do not confuse. Learn to split and evaluate the planets separetly. Follow my channel for more such nuances in calculations.
@kidschannel-wo9im
@kidschannel-wo9im 3 года назад
@@vetrinichchayam 🙏🙏🙏
@rajaguruswamy
@rajaguruswamy 3 года назад
ஜாதகருக்கு ஆண் குழந்தை உண்டு என்பதை அவரது ஜாதகம் எப்படி சுட்டி காட்டும்?
@er.dhaksinv3137
@er.dhaksinv3137 3 года назад
Paavam sir...
@sskumarsskumar3569
@sskumarsskumar3569 3 года назад
வணக்கம் ஐயா கடகம் லக்னம் துலாம் ராசிக்கு இரண்டு திருமணம் நடக்குமா
@bal423
@bal423 Год назад
🙄hi
@tirunelveli919
@tirunelveli919 Год назад
Yarukkavathu second marriage viruppam iruntha sollunga
@k.palanivelk.palanivel4671
@k.palanivelk.palanivel4671 3 года назад
அண்ணா நான் நாகை மாவட்டம் வீடு கல்யாணம் நடக்குமா நடக்காத. சொல்லுங்க. அண்ணா ஏன் இந்த. நிலை வாழ்க்கை வெருத்து பொச்சி 25. 2 .1988. நெரம் 3 .30. Pm
@ramkumarsundaram
@ramkumarsundaram 3 года назад
வணக்கம் ஐயா, எனக்கும் இது போல் முதல் திருமணம் முறிவு அடைந்து உள்ளது. எனக்கும் இரண்டாவது திருமணம் எப்படி இருக்கும், அதாவது நல்லா இருக்கமா ஐயா, ஏன் எனில் முதல் திருமணத்திலயே நிறைய கஷ்டங்கள், அவமானகள், குழந்தை இல்லை என்ற ஏக்கம், நிறைய முறை இறந்துவிடலாம் என்று எண்ணம் தோன்றியுள்ளது. இது மேலயும் 2ம் திருமணம் செய்யலாமா வேண்டாமா என்ற குழப்பத்தில் உள்ளேன். தங்களின் பதில் பொறுத்தே எனது எதிர்காலம் இருக்கிறது, தயவுசெய்து உங்களது கருணை காட்டுங்கள் ஐயா 🙏🏼🙏🏼🙏🏼 உங்களது பதில் கிடைக்கும் என்று நம்பிக்கையுடன் தேனியில் இருந்து ராம்குமார். பிறந்த விபரம், 15-02-1983, 06:15 AM, தேனி. உங்களது அனைத்து உதவிகளுக்கும் நன்றி 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
@bal423
@bal423 Год назад
Hii
@ramkumarsundaram
@ramkumarsundaram Год назад
@@bal423 வணக்கம் 🙏🏼🙏🏼🙏🏼
@bal423
@bal423 Год назад
Mm
@sellappaudaiyarudaiyar5716
@sellappaudaiyarudaiyar5716 3 года назад
Good morning sir sellappaudaiyar ulundurpet tamilnadu
@nalinis7706
@nalinis7706 3 года назад
Please tell me my son jagatham sir about marriage My son name : s.arunkumar Date of birth : 17-9-1992 Thank you
@shakthipriyan1455
@shakthipriyan1455 3 года назад
Sir, it’s very similar in my horoscope and currently divorce case is in court. Please tell me what’s there in my horoscope. I tried to contact you through email since you are busy I didn’t get appointment. Atleast if you reply to my comment it will be very helpful. DOB : 10-08-1986 Time : 1:20am City : Erode Rishabha Lagna, guru retrograde in 10th house and sevvai retrograde in 8th house.
@rajanp3982
@rajanp3982 Год назад
I hope you are remarried now
@subaneshpr1157
@subaneshpr1157 Год назад
Send me your wife horoscope details..need two of them horoscope to analyse
@malarselvi9456
@malarselvi9456 3 года назад
Hi sir
@kamaleshwaran3527
@kamaleshwaran3527 3 года назад
Hi sis
@padmasundararajan5712
@padmasundararajan5712 3 года назад
Sir i have a similar case can i forward the same to ur email. Earlier I had approached u during divorce time. Can u pl help
@agdharma10
@agdharma10 3 года назад
Emergency.... ஐயா வணக்கம். கையில் அடிபட்டு 18 தையல் ரத்தம் நரையை வேஸ்ட் ஆயிடுச்சி உயிர் தப்பியது பெரிய விஷயம் ஆகிவிட்டது. இப்பதான் ஹாஸ்பிடல் இருந்து வந்தேன். எப்ப பார்த்தாலும் போலீஸ் சண்ட என்னுடைய சொந்தம் ஊர் மக்கள் போலீஸ் எல்லோரும் நீ அழிந்து போகபோற என்று அனைவரும் கூறுகிறார் வாழவே பிடிக்கல . என்னுடைய வாழ்க்கை எதை நோக்கி செல்கிறது தயவு செய்து கூறுங்கள்.. Dharma 29/07 /1985, 3:50pm,chengam
@vinukarthick2065
@vinukarthick2065 3 года назад
Please, Please be careful from 2023
@agdharma10
@agdharma10 3 года назад
@@vinukarthick2065 என்ன நடக்க போகுதோ பயமா இருக்கு. எல்லாம் அவன் செயல்..
@arunsiva4003
@arunsiva4003 2 года назад
எட்டாம் அதிபதி தசை நடக்கிறது. தற்போது ஆறாம் அதிபதி புதி வேறு. ஏப்ரல் 2022 வரை நல்லது சொல்ல ஒன்றும் இல்லை. பிறகு அந்த வருடம் முடிய பிரச்சனைகள் குறைந்து நல்லது நடக்கும். வலை வேண்டாம்,
@agdharma10
@agdharma10 2 года назад
@@arunsiva4003 Thanks sir 🙏☺🙌
@emptyheart8483
@emptyheart8483 2 года назад
@@arunsiva4003 Sir enaku second marriage life um sari ilai. Mithunam Thiruvathirai😢
@vetrivel3720
@vetrivel3720 3 года назад
வணக்கம் ஐயா முதல் திருமணத்திற்கு இங்கு வழி உள்ளதனு தெரியல இரண்டாம் திருமணம். திருமணமா என்றாலே பாவம் இந்த 90kids 08 செப்டம்பர் 1990 6.30 pm pudukkottai திருமணம் என்ற நிகழ்வு என்னோட வாழ்வில் உண்ட இல்லையா......
@sureshkanammal
@sureshkanammal Год назад
If that female native has done two marriages then?
@mkzola5219
@mkzola5219 3 года назад
🙏❤️🙏
@sangeethasundaram1657
@sangeethasundaram1657 3 года назад
30-10-1991 birth time 4.30pm birth place panruti eppo marriage nadakum sir🙏🙏🙏 plz reply me sir
@kamaleshwaran3527
@kamaleshwaran3527 3 года назад
Yarku sister
@sangeethasundaram1657
@sangeethasundaram1657 3 года назад
Yes enaku than marriage Romba problem ah iruku
@kamaleshwaran3527
@kamaleshwaran3527 3 года назад
@@sangeethasundaram1657 enna perolam sis
@kamaleshwaran3527
@kamaleshwaran3527 3 года назад
@@sangeethasundaram1657 .enakkum than sis same perolam than
@kamaleshwaran3527
@kamaleshwaran3527 3 года назад
@@sangeethasundaram1657 .free ah iurthal cl pannuga
@chithurakesh6742
@chithurakesh6742 3 года назад
Kanavaer irunthuvittal marumanam pannakudatha
@ranisankarapandian6754
@ranisankarapandian6754 2 года назад
Panalam..
@narayanans8348
@narayanans8348 3 года назад
வணக்கம் ஐயா அமுதா 3/2/1986 மாலை 6:45 பணகுடி திருநெல்வேலி மாவட்டம் வரும் காலங்களில் வாழ்வில் முன்னேற்றம் ஏற்படுமா ஐயா நன்றி
@ravikr1651
@ravikr1651 2 года назад
Super 👍👍👍👍👍👍👍
@DhanaLakshmi-tz1wz
@DhanaLakshmi-tz1wz 3 года назад
என் நிலைமையும் தான்
@kingggg3492
@kingggg3492 3 года назад
Enna problem
@PK-km7wp
@PK-km7wp Год назад
Innaikku neraiya ippadithaan irukkanga
@Ravi5988
@Ravi5988 Год назад
என் நிலைமைதான்.உங்களுக்கும் என நினைக்கேன்
@chandruchandra02
@chandruchandra02 3 года назад
🙏🙏🙏
@jaya8503
@jaya8503 2 года назад
Guru thasai la marriage panna koodatha Ayya
Далее
Сколько стоят роды мечты?
00:59
Просмотров 803 тыс.
Pure Comedy #ti13
00:38
Просмотров 213 тыс.
Сколько стоят роды мечты?
00:59
Просмотров 803 тыс.