இரண்டு ஏக்கர் நிலமே உள்ள சிறுவிவசாயி சீரான கலப்பு பயிர் சாகுபடியில் வருடம் சுமார் மூன்று லட்சம் ரூபாய்க்கு மேல் லாபம் ஈட்டும் முறை பற்றிய பதிவு. #ஈஷாவிவசாயஇயக்கம் | #IshaAgroMovement | #NaturalFarming
விவசாயிகளே அதை அப்படியே காப்பி அடிக்க வேண்டாம்; அவருடைய முயற்சியையும் - பயிற்சியையும் முன்னெடுப்போம்; எல்லாரும் பப்பாளி பயிரிட்டால் கால் பங்கு விலை கிடைக்காமல் போகலாம் - சந்தைக்கு எது தேவையோ அதை மட்டும் உற்பத்தி செய்வோம்....!!
Figure out how to export to other countries... I see fruits from China, Korea, Thailand, Mexico.. but not from India. This will give you steady stream of income and diverse distribution channel