Тёмный

இறந்தவர்களுக்காக மோட்ச தீபம் ஏற்றும் ஒரே திருத்தலம் |திருமேனிநாதர் | திருச்சுழி l தல பெருமை | Bhakti 

Kumudam Bakthi
Подписаться 213 тыс.
Просмотров 27 тыс.
50% 1

அருள்மிகு திருமேனிநாதர் திருக்கோயில் திருச்சுழியல்
திருச்சுழி திருமேனிநாதர் கோயில் திருச்சுழியல்) தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் பாண்டிய நாட்டுத் தலங்களில் ஒன்றாகும். சுந்தரர் பாடல் பெற்ற இத்தலம் இந்தியாவின் தமிழகத்தில் விருதுநகர் மாவட்டம் திருச்சுழியில் அமைந்துள்ளது. இத்தலத்தில் சிவன் ஒரு சமயம் பிரளயத்தைச் சுழித்து பூமிக்குள் புகச் செய்தார் என்பது தொன்நம்பிக்கை.
Thirumeninathar temple (also called Boominathar temple or Tiruchuli temple) is a Hindu temple dedicated to the deity Shiva, located in Tiruchuli in Virudhunagar district, in the South Indian state of Tamil Nadu. Shiva is worshipped as Thirumeninathar, and is represented by the lingam. His consort Parvati is depicted as Thunaimalaiyammai Amman. The temple is located on the Virudhunagar-Manamadurai road. The presiding deity is revered in the 7th century Tamil Saiva canonical work, the Tevaram, written by Tamil saint poets known as the nayanmars and classified as Paadal Petra Sthalam. The temple is closely associated with Sundarar, who has sung praises about the presiding deity. This shrine is regarded as the 12th of the Tevara Stalams in the Pandya region of Tamil Nadu.
The temple complex covers an area of two and half acres and all its shrines are enclosed with concentric rectangular walls. The temple has a number of shrines, with those of Thirumeninathar, his consort Thunaimalai Amman and Pralayavitankar being the most prominent. The temple has three daily rituals at various times from 6:00 a.m. to 8:30 p.m., and many yearly festivals on its calendar. The Thirukalyana festival during the Tamil month of Panguni (February-March) and Chitra Pournamai are the most prominent festivals celebrated in the temple.
Tiruchli is the birthplace of Ramana Maharishi, a prominent Saivite saint. The original complex is believed to have been built by Pandyas, with later additions from different ruling dynasties. In modern times, the temple is maintained and administered by the Hindu Religious and Charitable Endowments Department of the Government of Tamil Nadu.
#bhakti #Thirumeninathar #திருமேனிநாதர் #Tiruchulitemple
Stay tuned to bhakti for the latest updates on Spiritual & Divine. Like and Share your favorite videos and Comment on your views too. email: kumudambakthi2021@gmail.com Subscribe to KUMUDAM: bit.ly/2Ib6g5b Subscribe to SNEGITHI
Also, Like and Follow us on:
Facebook ➤ / ​​
Instagram ➤ / kumudamonline
Twitter ➤ / ​​
Website ➤ www.kumudam.com​​
SnehidhiMagazine/?ref=page_internal
/ @kumudambakthi
/ %e0%ae%95%e0%af%81%e0%...

Опубликовано:

 

9 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 18   
@SenthurKandhan
@SenthurKandhan 2 года назад
திருச்சுழி பூமிநாதனே போற்றி. சகாய வள்ளி தேவியே போற்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🪔🪔🪔
@kumares8552
@kumares8552 2 года назад
நன்றி நன்று
@lakshminarashiman9901
@lakshminarashiman9901 Год назад
🙏🔥🏵️சிவாய நம🌹🙏🙏🙏🙏🙏
@ganeshanrajagopal6397
@ganeshanrajagopal6397 2 года назад
சில தினங்களுக்கு முன்புதான் இங்கு செல்ல வாய்ப்பு கிடைத்தது...அருமையான சிவஸ்தலம். மனதிற்க்கு மிகவும் மகிழ்ச்சியா இருந்தது. இந்தப்பதிவை காணும்போது இன்னமும் மகிழ்ச்சியைத்தருகிறது.நன்றி.அருமை ..
@manimegalais5366
@manimegalais5366 2 года назад
இங்கு திருமணத்திற்கு காத்திருப்பவர்கள் இங்கு உள்ள அம்பாளை தரிசித்தால் திருமணத் தடை நீங்கி விரைவில் திருமணம் நடைபெறுகிறது. இது எங்களது சொந்த அனுபவம்.
@murugesanr5502
@murugesanr5502 2 года назад
நன்றி 🙏
@ganeshiramalingam4393
@ganeshiramalingam4393 4 месяца назад
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@srinivasanp4930
@srinivasanp4930 2 года назад
🙏🙏🙏🙏
@rajinisuresh3092
@rajinisuresh3092 2 года назад
arumai
@saikumarsaikumar7347
@saikumarsaikumar7347 2 года назад
🙏🙏🙏🙏🙏🙏
@m.revathybalu8025
@m.revathybalu8025 2 года назад
அருமை
@velendranrengarajan660
@velendranrengarajan660 5 месяцев назад
அருள்மிகு திருமேனிநாதர் திருக்கோயில்-திருச்சுழியல் ஓம் நம சிவாய ஓம் நம சிவாய ஓம் நம சிவாய எனது தாயார் (ஷியாமளா) 10-மார்ச்-2024 அன்று (அதிகாலை 2.30) காலமானார். என் அம்மாவுக்கு மோட்சம் கிடைக்க இறைவனை பிரார்த்திக்கிறேன். கடவுளே என் தாய் ஆன்மாவிற்கு சொர்க்கத்தை கொடு எனக்கு (வேலேந்திரன்), சகோதரி (வாணி) மற்றும் சகோதரி மகள்கள் (நீரஜா & சினேகா) அம்மாவின் ஆசீர்வாதம் தேவை. ஓம் நம சிவாய ஓம் நம சிவாய ஓம் நம சிவாய
@amuthavalli9175
@amuthavalli9175 2 года назад
Arupotham Om nama sivaya potri potri potri 🙏🙏🙏🙏🙏
@mapadas
@mapadas Год назад
Vanakam ingu ashta lingam irukirathu. Cila linga mannil maranithu vittana. Ithu patri vendar tv moondravathu kann pathivu ontru vanthulathu. Parkkavendiya itam.
@krishipalappan7948
@krishipalappan7948 2 года назад
மிக மிக அருமையான பதிவு. மிக அற்புதமான வர்ணனை மற்றும் தகவல்கள். மிக்க நன்றி 👌🙏💞❣️💜❤️🙏💞🙏
@srinagalakshmisilks3643
@srinagalakshmisilks3643 2 года назад
🙏🙏🙏
Далее
ФОКУС -СВЕТОФОР
00:32
Просмотров 66 тыс.