1. *Plan A:* சரியான Orbit லேயே இயக்கிக்கொண்டு Lander - ஐ தரை இறக்குவது. *Plan B:* Orbit - ல் சிறிது மாற்றம் அடைந்தாலும் அதை தானாக சீர் செய்து தரை இறங்க முயல்வது. 2. *Plan A:* Solar panel மூலமாக Power - செய்து Lander இயங்கும். *Plan B :* ஒரு வேளை அது தடை பட்டால், Extra battery மூலமாக தடை இல்லாமல் இயங்க வைப்பது. 3. *Plan A :* Lander -ல் உள்ள 4 thrusters - ஐ பயன்படுத்தி தரை இறங்குவது. *Plan B:* Lander - ல் உள்ள இரண்டு thrusters - ஐ மற்றும் பயன்படுத்தி பாதுகாப்பாக தரை இறங்குவது. 4. *Plan A:* Fix செய்யப்பட்ட Target location - ல் தரை இறங்குவது. *Plan B:* அங்கு எதாவது பிரச்சனை இருந்தால் fix செய்யப்பட்ட 2.5 km * 4. 5 km பரப்பளவில் எங்கு வேண்டுமானாலும் தரை இறங்குவது. Follow me @ : Facebook: facebook.com/MrGKTamil Twitter: twitter.com/Mr_GK_Tamil Instagram: instagram.com/Mr_Gk_Tamil Telegram: telegram.me/MrGkGroup
எல்லா ok தான்... but எனக்கு ஒரு சின்ன doubt.. இப்பொழுது irukkura Technology கே oru rower ah land panna ivloo risk edukka வேண்டியது இருக்கு., apuram எப்படி gopal.. அசால்டா.. நிலவுக்கு நீல் ஆம்ஸ்ட்ராங் and team.. easy ah tour pooitu வந்தாங்க... konjam sollunga Mr.GK..
புலவனுக்கு நிலா ஒரு தண்ணொளி் வீசும் வெண்ணிலா்! ஆனால் விஞ்ஞானிகளுக்கோ அதனை கனிம,தாது பொழுள் படிந்த கிரகமாக தங்கள் பார்வையில் காட்சியளிப்பதாக எண்ணுகிறார்கள்! அது் விஞ்ஞான சிந்தை! புலவர் கண்ட வெண்ணிலாவை எப்படியெல்லாம் வருணையுடன் நம்மை் ஆனந்தமயமாக கருதச்செயகிறார்களென்று பாருங்கள்! பஹாவுல்லா தமது திருவெளிப்பாடு , மெய்யறிவு்்எனும் புனித நூல்களில் இந்த பிபஞ்ச மாயைகளை வடித்து நமக்கு வழங்கியுள்ளார் என்பதைத்தான் வாசித்து பேரானந்தமும், இந்த நுட்ப அறிவுடன் மனித ஆற்றல் அடுத்து வகுக்கும் திட்டங்கள் வெற்றி பெற அனைத்து வளங்குகளும் செயலபட இறைவனை இறைஞ்சுவோமாக!!
நன்றி அண்ணா.....தங்கள் தெளிவான விளக்கத்திற்கு 🥰 plan b😱respect our scientists.... Our Effort can't lose... 👍everything will be positive 😊 waiting for next vdo🙌
No one in the world could explain such topic as good as you brother. When it comes to space, I could see different energy in you. Waiting for your video on post landing of Chandrayan-3. 🎉
இந்தியா முழுவதும் சுமார் 99% லட்சக்கணக்கான ஊழல் அரசியல்வாதிகள் மற்றும் 95% ஊழல் அரசு அதிகாரிகளையும் வைத்துக்கொண்டு இந்தியா மிகப் பெரும் சாதனை செய்திருப்பது நாம் அனைவரும் பெருமைப்பட வேண்டிய விடயம். வாழ்த்துக்கள்...🎉
While I am watching this video I thought like I am also one of the member in ISRO, hats off Mr. GK. Here from I ll call you as a "Logical Thinker". How superb you explained step by step (8 steps). Keep updating us, I am very exciting to watch your next video. Thanks you
Wow, such an amazing step by step detailing of landing plan. Got goosebumps when you narrated it, can’t wait to see the real landing! Amazing job and keep doing it bro!!!
Excellent Mr GK. நீங்களும் ஒரு தமிழ் பொக்கிஷம். எனக்கு இந்தியா விஞ்ஞானிகள் மீது அளவுகடந்த நம்பிக்கை உள்ளது. இந்த தடவை நாம் நினைத்ததை கண்டிப்பா சாதிப்போம். இதுவும் இந்த உலகத்திற்கான வெற்றியே. வென்றால் மாபெரும் மகிழ்ச்சி, தோற்றால் ( தோக்கமாட்டோம்) பயிற்சி, விடாது எங்கள் விஞ்ஞானிகளின் முயற்சி. நமக்கே திக்கு திக்குங்குது இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு எப்படிருக்கோ.
Even with recent growth in Space research in India, we are still behind big countries like US, Russia. But keep in mind we are rapidly catching up with those countries in Space Research.
Human athula irundha live ha operate pannalam... athunaala ethuna mistake aanalum avanga sari panna vaippu irukku... but indha madhiri mission la earth la irundhu live ha operate panna mudiyathu... Landing lam pre program pannathuthaan.... Athunaan ethuna small mistake vandhalum system la athukkana solutions program pannalana... avlothaan.... landing mission failed aga ithaan main reason....
its unexplored southern pole of moon man, still 50 yrs ago is really unimaginable. so landing on north pole 50 yrs ago and today's rover's landing on south pole is equal achievement
Every step is part of learning curve...Luna 25 mission was a learning for all scientists over t world...let's hope for good results from chandrayan 3....
4:55 kekkum bodhe goosebumps ah irukku. We believe isro. Indian scientists can make it possible. Congrats to all scientists behind this achievement in advance
Hi Mr.GK, thanks for the detailed video, my son Arjun 9Yrs old, he raised one question - why is ISRO not planned to launch a parachute when landing ( stage 7), your answer is much appreciated
Moon doesnt have atmosphere which means no air to execute the parachute... Only the pressure we insist woth such rockets eith fuel works there... So thats the reason, they camt use parachute
For all the hardships underwent by the ISRO this mission will be great success to India which will make all world countries to speak about India. A good video which really fed my curiosity.
நம்ம பூமியில் ஈர்ப்பு விசை 9.5 அதிகம். நிலவில் 2.5 குறைவு தான் அதனால் 10மீட்டர் உயரத்தில் இருந்து விழுந்தாலும் லேண்டர்க்கு பாதிப்பு குறைவு தானே ப்ரோ...அதும் legs எல்லாம் very strong வேற பின்ன எப்படி தோல்வி ஆகும் கண்டிப்பா வெற்றி பெறும் நம்ம இந்தியா❤❤❤❤❤
Levitating on 150m is not good idea because "If the lander have to spot new location within marked area it is hard to move levitating lander it may Roll unconditionally" . I write this comment only in my perspective.😊 Eagerly waithing for tomorrow 5pm
வெற்றியோ.... தோல்வியோ..... இஸ்ரோ sema mass...... Itha கேக்கரக்கு சுவாரசியமா இருக்கு... இந்த project pannara ISRO ca நெனச்சா remba பெருமை அண்ட் சந்தோசமா இருக்கு......