Тёмный

இறைவனுக்கு உருவம் இல்லை என்று சொல்லும் நீங்கள் ஏன் பள்ளிவாசலிலும் மக்காவிலும் தொழுகைநடத்துகிறீர்கள் 

JIH Chennai
Подписаться 38 тыс.
Просмотров 7 тыс.
50% 1

தாவா (சத்தியத்தை நோக்கிய அழைப்பு)
நம்முடைய இறுதி மூச்சு உள்ளவரை மக்களை சொர்க்கத்தை நோக்கி அழைப்போம். மக்களை நரக நெருப்பை விட்டு காத்து, அழியா உலகம் சொர்க்கம் நாமும் சென்று பிறரையும் செல்ல வைப்போம். இன்ஷா அல்லாஹ்!
(நபியே!) உம் இறைவனின் பாதையில் (மக்களை) விவேகத்துடனும், அழகிய உபதேசத்தைக் கொண்டும் நீர் அழைப்பீராக! இன்னும், அவர்களிடத்தில் மிக அழகான முறையில் தர்க்கிப்பீராக! மெய்யாக உம் இறைவன், அவன் வழியைவிட்டுத் தவறியவர்களையும் (அவன் வழியைச் சார்ந்து) நேர்வழி பெற்றவர்களையும் நன்கு அறிவான். (குர்ஆன் 16:125)
jihchennai#drkvshabeebmuhammed#treanding#manudavasantham#whoaremuslims#whoistheallah#jih#tamilbayanhadeeshislamicstatusislamic#muslimah#muslimcommunity#islamicshorts#islamicquotesshorts#shortsfeed#tamilbayan#vairalshorts#tamilbayan#islamic lectures#bayanstatus#bestislamicmotivationalspeeach#dua#vairalshortsi#slamicshorts#bayanstatus#jummastaus#reels#islamicreels#muhammad#islamicreminder#tamilbayanvideo#quran#allah#islamicvideochannel#islamiceducation#jih #islamic##islamicquotes #tamilbayan manudavasantham #whoaremuslims #whoistheallah #knowislam #whatisislam #jih #tamilbayan #drkvshabeebmuhammed #kuwait #kuwaittamilmedia #kuwait_tamilmuslims#hindumuslimunity #muslimhindu #islamagainstterrorism #treanding #trendingvideo #treanding #trend#muhammad #islam #islamicreminder#quranquotes #quranquotes #treanding#jih #tamilbayanvideo#masjid #masjidvisit #islamic #bayan #namaz #muslim #islamicstatus #jihchennai #hadess #tamilbayan #jih #islam #quran #quranrecitation #qurantranslation #qurantilawat #quranquotes #qurantilawat #quranquotes #quranverses #quraan #quranic #quranpak #quran_tilawat #jihchennai #jih #jihmetro #kvs #habeebullah #drkvshabeebmohammed #islamic #islamicstatus #islam #islamicvideo #islamicvideo #islamicshorts #islamabad #islamicshorts #islamic_video #islamicbayan #islamicwhatsappstatus #islamic #hadess # #hadith #bayan #bayantamil #bayanstatus #bayan2022 #bayan2023 #bayanshorts #இஸ்லாமிக்தாவா #இஸ்லாமியதகவல்கள் #இஸ்லாமியபயான் #இஸ்லாம் #இஸ்லாமிய #இஸ்லாம்உங்களுக்காகஆன்லைன்பயான் #இஸ்லாமியவரலாறு #தமிழ்பயான் #குர்ஆன் #குர்ஆன்ஹதீஸ் #குர்ஆன்_மொழிபெயர்ப்பு_தமிழில் #குர்ஆன்கிராஅத் tamil islamic songs tamil islamic bayan tamil islamic guidance tamil islamic remedy tamil islamic guide tamil islamic tamil islamic status tamil islamic studies tamil islamic channel tamil islamic whatsapp status islamic background nasid copyright free | no copyright background music islamic | best islamic music islamic no copyright background music islamic knowledge islamic travel background music no copyright islamic ringtone islamic cartoon islamic status islamic song islamic gojol islamic video ISLAMIC MUSIC#livenews #israelwarcoverage #israelwarcoveragenews #israelvshamas #israelhamas #israelhamasconflict #israelpalestinenews #hamasattack #hamas #gazastrip #israelwar #israelpalestinewar #israelpalestineconflict #worldnews #israelpalestineconflict #israel #gaza #palestine #news18live #hamasattack bayan bayan tariq jameel bayana bayanchi gani bayan tamil bayan ajmal raza qadri bayan saqib raza mustafai bayan song bayan on palestine bayan status

Опубликовано:

 

10 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 68   
@JafferaliJafferali-b6p
@JafferaliJafferali-b6p Месяц назад
உறக்கம்அனைத்து உயிரினங்களுக்கும் பொதுவானது எல்லாஇடத்திலும் உறங்கலாகது.
@user-dw5wp4zq1x
@user-dw5wp4zq1x Месяц назад
Mashaallah May Allah bless you Sir Ameen Congratulations What you said is perfectly correct Sir Congratulations 👏❤❤❤❤❤❤
@MuraliBalan-nr8bl
@MuraliBalan-nr8bl Месяц назад
1400 years still in stone age
@Sunstar6277
@Sunstar6277 Месяц назад
ஐயா உண்மை வழி வாருங்கள் பொய் வழி தூக்கி தூர எறியுங்கள்
@இயேசுவேதேவன்
🩸🩸 இயேசு கிறிஸ்து ஒருவரே மெய்யான இறைவனும் நித்திய ஜீவனுமாய் இருக்கிறார் 🔥🔥🌹🌹🌺🌺🍒🍒
@nijaranvarnijaranvar8043
@nijaranvarnijaranvar8043 Месяц назад
சகோ பைபிளை நன்றாக படியுங்கள் யேசுகிருஸ்த்து நான் தான் மெய்யான இறைவன் என்று ஒரு இடத்தில் கூட சொல்ல. வில்லை பைபிள் வசனம் ஏலீ ஏலீ லாமா சபத்தானி யேசு கிருஸ்த்து மன்றாடுகிறார் இறைவா இறைவா ஏன் என்னை கைவிட்டாய் இன்னொரு வசனம் நான் நிகழ்த்தும் அனைத்து காரியங்களும் என் சித்த படி அல்ல என் பிதாவின் சித்த படியே நிகழ்த்துகிறேன் இன்னொரு வசனம் யார் என்னை நோக்கி கர்த்தாவே கர்த்தாவே என்கிறாரோ அவர் பரலோக ராஜ்ஜியத்தில் பிரவேசிக்க மாட்டார் சிந்திக்கத் தான் இறைன் ஆறு அறிவை படைத்துள்ளான் அமேரிக்காவை சார்ந்த வரலாற்று ஆய்வாளர் மைக்கேள் ஹெச் ஆர்ட் எழுதிய தீ ஹன்றேடு புக் தமிழில் உள்ளது படித்து பாருங்கள் அவர் முட்டாளா நீங்கள் அறிவாளியா நன்றி
@Super17725j
@Super17725j Месяц назад
டேய் முட்டாள் இயேசு கடவுள் இல்லை....😂 பாவம் உண்மையான தேவன் யார் என்று தெரியவில்லை 😂 பைபிள் fake😄
@fmm4887
@fmm4887 Месяц назад
​@@nijaranvarnijaranvar8043ஒரு சகோதரர் கொடுத்துள்ள பைபிள் வாசனங்களுக்கு பதில் கொடுங்கள் சும்மா மெய்யான தெய்வம் என சொல்லாதீர்கள் வேத வரிகளுக்கு பதில் சொல்லுங்கள் அல்லது பைபிள் சொல்லும் வசனம் பொய் என சொல்வீர்களா?
@SajidAhmed-nc2nu
@SajidAhmed-nc2nu Месяц назад
But John 17 verse 3 la Father mattum dhaa Orae unmaiyaana kadavul nu Jesus solraare 🤔
@இயேசுவேதேவன்
@@SajidAhmed-nc2nu அவர் ஆதியிலே தேவனோடு இருந்தார் .. உண்டாகப்பட்டவை எல்லாமே அவர் (இயேசு) மூலமாய் உண்டாயிற்று.. என்று பைபிள் கூறுகிறது.
@nallatheynadakum5436
@nallatheynadakum5436 Месяц назад
5:24 Adhaiye thaan hindhukkalum Christhavargalum manam thelivu pera thaane kovil church kkum selkirrargal ithil islamic ill enna special endru solluringa 😅
@lovelyhussain7816
@lovelyhussain7816 Месяц назад
You not understand the context? Ninga kovil porathuku kaaranam anga tha kadavul irukuratha nambi! Ana Muslim palliku pora kaaranam sumuthuvathukagavum vera otrumaigalukagavum! Ninga church or kovil pona specific Iyer or pastor irupanga avungatha yeppovum head aa irupanga like ungalukum kadavulukum mediator aa irupanganga Ana mosque la yaaru vena nadathalaam of they just memorized quran.
@user-nf9gz2en6q
@user-nf9gz2en6q Месяц назад
காபா கருப்பு கல்லை கீஸ் அடிப்பதும் விக்ரஹம் தான் 😢😢
@tamilaruvi7142
@tamilaruvi7142 Месяц назад
உன் பொண்டாட்டியை கிஸ் அடிப்பதும் விக்ரஹம் தானா....😅😅😅
@mohamedthanseel3193
@mohamedthanseel3193 Месяц назад
முஹம்மது நபி (ஸல்) அவர்கள் அந்த கல்லை முத்தமிட்டதால் முஸ்லிம்களும் அதைமுத்தமிடுகிறார்கள். உலகத்திலுள்ள பொருள்களிலே சொர்க்கத்திலிருந்து இறக்கப்பட்டது என்கிறசிறப்பும், நபி (ஸல்) அவர்கள், கஃபா புனர் நிர்மானத்தின் போது அதை தங்கள் கையில் தூக்கிப்பொருத்தினார்கள் என்கிற சிறப்பும் அதற்கு இருக்கிறது. மற்றபடி அந்த கல்லை முத்தமிடவேண்டும் என்கிற கட்டாயக் கடமை ஏதும் இல்லை. நபி (ஸல்) அவர்களின் முகடகியததோழர்களில் ஒருவரான உமர் (ரலி) அவர்கள் அநத கல்லை முத்தமிட்டு, 'ஏ கருப்புக்கல்லே உனக்குஎந்தவொரு சக்தியும் இல்லை. எனினும் நபி (ஸல்) அவர்கள் முத்தமிட்டிருக்காவிட்டால் நர்னஉன்னை முத்தமிட்டிருக்கவே மாட்டேன் என்றே கூறினார்கள். (புகாரி, முஸ்லிம்)
@mohamedthanseel3193
@mohamedthanseel3193 Месяц назад
இதன் பொருள் 'கருப்புக்கல்' என்பதாகும் .இது கருஞ்சிவப்பு நிறமாக இருந்தது.அரைவட்ட வடிவில்உள்ள இது ஆறு அங்குல உயரமும்,எட்டு அங்குல அகலமும் உள்ளதாகும்.இது தண்ணீரில்மிதக்கும் தன்மை உடையதாகும்."வானத்திலிருந்து ஆதம் நபி (அலை) அவர்கள்இதைக்கொண்டுவந்தனர்.அப்பொழுது அது பாலை விட வெண்மையாக இருந்தது.ஆதமுடையமக்களின் பாவங்களால் அது கருப்பாகி விட்டது" என்று நபி (ஸல்) அவர்கள் கூறிஉள்ளார்கள்(ஆதாரம் திர்மிதி)
@ajmalkhan-un4lk
@ajmalkhan-un4lk Месяц назад
ஹிஹிஹி அப்படியா நீ சொல்வது சரியா தவறா என்று உணக்கு நீமண்டைய போட்டவுடன் உணக்கு தெரிந்து விடும்.முஸ்லிம்களுக்கு அது என்ன என்று நண்கு தெரியும்.😂😂😂😂😂😂😂😂😂😂
@user-nf9gz2en6q
@user-nf9gz2en6q Месяц назад
உருட்டு உருட்டு 😂😂​ @@ajmalkhan-un4lk
@Sunstar6277
@Sunstar6277 Месяц назад
பொய் நபி நரகத்தில் அல்லவா உள்ளார்
@JafferaliJafferali-b6p
@JafferaliJafferali-b6p Месяц назад
நடுநிலையோடு சிந்தியுங்கள்ஐயா
@MarecayarMsm-lp3np
@MarecayarMsm-lp3np 13 дней назад
அப்ப உனக்கு நரகம் நிரந்தரம்
Далее
▼ЮТУБ ВСЁ, Я НА ЗАВОД 🚧⛔
30:49
Просмотров 532 тыс.