Тёмный

இளைஞர்களுக்கு 'திருப்புகழ்' போட்டி!!  

Real Sai Miracles
Подписаться 59 тыс.
Просмотров 6 тыс.
50% 1

இளைஞர்களுக்கு 'திருப்புகழ்' போட்டி!!
#murugan
#thiruppugazh
#பழனி
#திருச்செந்தூர்
#திருத்தணி
#வேல் பூஜை
#palanimalai
#thiruchendur
#vel poojai
#velmaaral
#velmaral
#miracles
#murugansongs
#palanimalai
#thiruchendur
#tamil
#astrology
#siddhar
#hindu
#devotionalsongs
#horoscope
#muthirai
#parikaram

Опубликовано:

 

6 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 323   
@devicreations556
@devicreations556 2 месяца назад
எனக்கு முருகன் ஆசிர்வாதம் இருக்கு அதனால் தான் உங்களுடைய வீடியோவை நான் அடிக்கடி இப்பொழுது பார்த்துக் கொண்டிருக்கிறேன் நன்றி சிஸ்டர்
@realsaimiracles
@realsaimiracles 2 месяца назад
🙏🙏🙏
@arunaboomi5906
@arunaboomi5906 2 месяца назад
என் அப்பன் முருகன் தங்கள் மூலம் ஏதோவொரு அதிசயத்தை இந்த திருப்புகழ் பாடல் போட்டி மூலம் தொடங்குகிறார்..... இப்போட்டியில் பங்கேற்கும் அனைவருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.... முழுமையான நம்பிக்கையோடும், ஆத்மார்த்தமான பக்தியோடும் கலந்து கொண்டு வெற்றி பெற்று வேல் வாங்கி வாருங்கள்.... எல்லாம் புகழும் அருளும் முருகனின் திருப்புகழ் என்றும் சிறக்கட்டும்... முருகா சரணம் 🙏🙏🙏
@PriyaDharshini-bf6kr
@PriyaDharshini-bf6kr 2 месяца назад
@@arunaboomi5906 vetri vel muruganuku arohara
@hemalathavenkatachalapathy9909
@hemalathavenkatachalapathy9909 Месяц назад
முயற்சி திருவினையாக்கும் தங்கமே 🌹
@SaiGk111
@SaiGk111 2 месяца назад
மிக அருமையான விஷயம் , கண்டிப்பாக செய்யவேண்டியுள்ளது , நம் பிள்ளைகளை முருகன் வழி நடத்தி விட்டால் , நமக்கு பயம் இல்லை, காலம் irukum நிலையில் வரும் தலைமுறைக்கு இது கண்டிப்பாக அவசியம் 🙏
@selvamselvam4577
@selvamselvam4577 2 месяца назад
வணக்கம் அக்கா நான் வேல்மாறல் புத்தகம் வாங்கி 20நாள்கள் படிக்க தொடங்கி 21 வது நாள் ஆடிகிருத்திகை (செவ்வாய்)கிழமை உறவினர் மூலமாக திருச்செந்தூர் பிரசாதம் கிடைத்து அக்கா எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது
@karthikakarthika3775
@karthikakarthika3775 2 месяца назад
நல்லதே நடக்கும் அனிதாமா. பல பிரச்சினைகள் வாழ்க்கையில் வரும் போகும், ஆனால் எல்லாத்தையும் சமாளிக்க என் அய்யன் முருகன் துணை இருக்கும் போது என்ன கவலை
@jothiv503
@jothiv503 2 месяца назад
நல்ல துவக்கம் திருப்புகழை பாடப் பாடப் வாய் மணக்கும் அதுவும் இளைஞர் கள் பாடினால் முருக பக்தி உலகெங்கும் பரவும் அனைவரும் திருப்புகழ் பாடி முருகன் அருள் பெறுவோம் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@poovaneswarypoova5112
@poovaneswarypoova5112 Месяц назад
நல்லதொரு முயற்ச்சி சகோதரி. முருகறுடைய அருலாள் அவருக்கு மிக பிரியமான திருப்புகழை பாடும் போட்டி கண்டிப்பாக பெரிய அளவிலான வெற்றி பெறும். வெற்றி வேல் முருகனுக்கு!!! அரோகர!!!
@vijayalakshmisrinivasan7650
@vijayalakshmisrinivasan7650 2 месяца назад
Good start Anitha... Youngster needs to know about Thiru pughal... You are making a good path ( spiritual path) to them.. really happy and proud moment . Sure will spread this pa. Om Saravana Bhava
@realsaimiracles
@realsaimiracles 2 месяца назад
Thank you so much 🙏🙏
@chitrachitra2805
@chitrachitra2805 2 месяца назад
திருப்புகழ் பாடும் அனைவருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள் சகோதரி உங்களுக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்
@nirmalaselvaraj04
@nirmalaselvaraj04 2 месяца назад
முருகா போற்றி ❤தலைவா போற்றி ❤முத்தமிழே போற்றி ❤இறைவா போற்றி போற்றி❤❤
@sivamanikarthiban5015
@sivamanikarthiban5015 2 месяца назад
சகோதரி நல்லதொரு துவக்கம். திருப்புகழ் பாட பாட வாய் மணக்கும். முருகன் அருள் கிடைக்கும். ஓம் சரவணபவாய ஹரிம் 🙏
@valarpower
@valarpower 2 месяца назад
Sis...வய நாடு நிலசரிவுக்கு கூட்டு பிரார்த்தனை செய்வோமா .....😢
@gayathris7500
@gayathris7500 2 месяца назад
உங்களுடைய இந்த முயற்சிக்கு முருகன் அருள் எப்பவும் துணை இருப்பார் மா.
@realsaimiracles
@realsaimiracles 2 месяца назад
🙏🙏
@rajuthiruvattar1260
@rajuthiruvattar1260 2 месяца назад
இளைஞர்களுக்கு ஒரு நல்ல வாய்ப்பு . நாம் தமிழ் கடவுள் முருகன் பக்தி திருப்புகழ் பாட முருகன் ஆசீர்வாதம் எல்லோருக்கும் கிடைக்கட்டும்.வணக்கம் சகோதரி
@realsaimiracles
@realsaimiracles 2 месяца назад
🙏🙏
@uma.m8738
@uma.m8738 2 месяца назад
தெய்வம் தந்த திருப்புகழ் நல்ல தொடக்கம் சகோதாி முருகா சரணம் 🙏🙏🙏
@prakashsivalingam3047
@prakashsivalingam3047 2 месяца назад
Om saravana bhava potri 💓💓💓 akka enaku govt college la mbbs seat kidaikanum tu pray pannunga akka 😍😍😍😍
@VijiRavi1617
@VijiRavi1617 2 месяца назад
ரொம்ப ரொம்ப நல்ல ஒரு முயற்சி கண்ணு வாழ்க வளமுடன் பல்லாண்டு காலம் ட ஓம் சரவணபவ போற்றி போற்றி போற்றி 🙏🦚 முருகா சரணம் 🙏🦚 வேலும் மயிலும் துணை 🙏🦚
@VijiRavi1617
@VijiRavi1617 2 месяца назад
நான் என் ஃபோன்ல status வைச்சுட்டேன் கண்ணு
@realsaimiracles
@realsaimiracles 2 месяца назад
Thank you ka 🙏🙏
@M.dharani-iw7hr
@M.dharani-iw7hr 2 месяца назад
சூப்பர் சிஸ்டர் உங்களின் மூலம் முருகரின் அருள் அனைவருக்கும் கிடைக்கட்டும் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@realsaimiracles
@realsaimiracles 2 месяца назад
🙏🙏
@KarpagamV-pn8ih
@KarpagamV-pn8ih 2 месяца назад
முருகா எங்களுக்கும் வேல் உங்கள் கையால் கொடுப்பது நல்லதுதானே🎉🎉🎉
@maheswariselvakumar67
@maheswariselvakumar67 2 месяца назад
ஓம் சரவணபவ முருகா. அருமை. நல்ல. துவக்க. முருகன் யுகம் ஆரம்பித்தது இதன். மூலம். தெளிவாக. தெரிகிறது வெற்றி வேல். வீரவேல். சக்தி வேல். அனைவரும் பங்குபெற்று வெற்றி வாகை சூட. வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ முருகா முருகா முருகா முருகா முருகா முருகா 🙏🙏🙏🙏🙏🙏
@realsaimiracles
@realsaimiracles 2 месяца назад
🙏🙏🙏
@sureshpandiyan3720
@sureshpandiyan3720 2 месяца назад
மிக சிறப்பு சரியான பாதையில் இளைஞர்களை கொண்டு செல்லுங்கள். வாழ்த்துக்கள்
@realsaimiracles
@realsaimiracles 2 месяца назад
🙏🙏
@vadivelrajavel3780
@vadivelrajavel3780 2 месяца назад
கண்டிப்பா சகோதரி உங்களுடைய இந்த முயற்சி வெற்றி பெற முருகருடைய அருள் கிடைக்கணும் ஓம் சரவண பவ 🙏🙏🙏🙏🙏🙏
@realsaimiracles
@realsaimiracles 2 месяца назад
🙏🙏
@sivakumarpitchaiappan3751
@sivakumarpitchaiappan3751 2 месяца назад
Superb ❤ முருகா சரணம்
@jayadevisivaraj720
@jayadevisivaraj720 2 месяца назад
திருப்புகழ் போட்டி மிகவும் அருமை ❤
@deepasaravanamurthy
@deepasaravanamurthy 2 месяца назад
அருமை நல்ல துவக்கம் முருகா சரணம் 🙏
@ShriSaiSuma
@ShriSaiSuma 2 месяца назад
சகோதரி தங்களுடைய இந்த புதிய முயற்சிக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.ஓம் சரவண பவ சண்முகா போற்றி 🙏
@DivyaSathish-y5n
@DivyaSathish-y5n 2 месяца назад
குழந்தைகளுக்கு கூட இந்த மாதிரி திருப்புகழ் போட்டு வையுங்கப்பா ஓம் சரவணபவ 🙏 வேலும் மயிலும் சேவலும் துணை 🙏🙏🙏
@realsaimiracles
@realsaimiracles 2 месяца назад
Yes kandippa next time nga
@Mrs.MariSelvamVignesh2703
@Mrs.MariSelvamVignesh2703 2 месяца назад
முருகப்பா 😭🙏என்னுடைய நீண்ட நாள் பிரத்தனை நிறைவேற்றி குடுங்கப்பா 😭எங்க ரெண்டு பேத்தையும் சேர்த்து வைங்க ஆறுபடை முருகப்பா 😭அப்பா முருகா 😭🙏ஓம் முருகா 😭🙏விக்னேஷ் பையன் யும் ❤️மாரி செல்வம் பொண்ணு யும் நான் காதலித்த ஆண்ணை மனம் மாறி மீண்டும் என்னை ஏற்றுக் கொண்டு கல்யாணம் இருவருக்கும் இரு வீட்டார்கள் சம்மதத்துடன் முருகா ஆசிர்வாதத்துடன் எங்க திருமணம் நடக்க வேண்டும்😭 நாங்க ரெண்டு பேரும் கூடிய சீக்கிரமா கணவன் மனைவி சந்தோசமா வாழ வேண்டும் அப்பா😭 உங்க ஆசீர்வாதம் எங்க இரண்டு பேருக்கு வேணும் அப்பா 😭முருகா நீ தான் முருகா நடத்தி வைக்க வேண்டும் 🙏ஓம் முருகா வெற்றி வேல் முருகா 😭ஓம் சரவண பவ 😭🦚🙏ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🦚🙏
@jayadevisivaraj720
@jayadevisivaraj720 2 месяца назад
கண்டிப்பாக கிடைக்க ஆசீர்வாதம்
@Mrs.MariSelvamVignesh2703
@Mrs.MariSelvamVignesh2703 2 месяца назад
@@jayadevisivaraj720 நன்றி அக்கா 🙏🙏🙏
@VenkatVenkat-xz2uy
@VenkatVenkat-xz2uy 2 месяца назад
ஓம் சரவணபவ முருகா சரணம்
@DhanushKarthi-zx9cm
@DhanushKarthi-zx9cm 2 месяца назад
உங்கள் நல்லா முயற்சிக்கு வாழ்த்துக்கள் அக்கா🥰 செம்ம அக்கா👌
@saiarun.bsaiarun.b8419
@saiarun.bsaiarun.b8419 2 месяца назад
Happy ஓம் சரவண பவ🙏🙏🙏🙏
@elayaperumallakshmanan5183
@elayaperumallakshmanan5183 2 месяца назад
Good competition mam!!!.. Om saravana bava
@ishurameshh2734
@ishurameshh2734 2 месяца назад
Sis unga velmaral ungakuda searndhu padithen my long time dream come true thank u so muchhh
@priyapriya-xu8cp
@priyapriya-xu8cp 2 месяца назад
All the best for participate members.murugan ashravatham ungaluku kidakum unga ellorukum.
@Sudhasudha77.77sudha
@Sudhasudha77.77sudha 2 месяца назад
Om Saravana pava potri potri potri potri potri potri potri 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 Om muruga saranam saranam saranam saranam saranam saranam saranam saranam saranam saranam 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@lavana6696
@lavana6696 2 месяца назад
ஓம் சரவணபவ நல்ல முயற்சி சகோதரி
@realsaimiracles
@realsaimiracles 2 месяца назад
🙏🙏
@mythiligurumurthy942
@mythiligurumurthy942 2 месяца назад
Nalla arumaiyana vishayam Anitha. Congratulations❤🎉 thodarungal👍
@realsaimiracles
@realsaimiracles 2 месяца назад
🙏🙏
@rvasanthakogilam7739
@rvasanthakogilam7739 2 месяца назад
Super anitha om Saravana bava
@thamotharan2946
@thamotharan2946 2 месяца назад
Good try to youth nowadays.God bless you sister and your family.Valga valamudan.
@seethanagarajan914
@seethanagarajan914 2 месяца назад
வாழ்த்துக்கள்....
@kavithasubramanian1828
@kavithasubramanian1828 2 месяца назад
ஓம் சரவணபவ 🙏🙏🙏
@chithiraiselvi7642
@chithiraiselvi7642 2 месяца назад
Nallaor arampam vaalthukkal
@ridustinyworld6694
@ridustinyworld6694 2 месяца назад
Hi sister vanakam Nice idia
@kalaiselvi-fh7yf
@kalaiselvi-fh7yf 2 месяца назад
Vanakkam sagoathari 🙏🙏🙏
@shanthiravi8574
@shanthiravi8574 2 месяца назад
திருப்புகழ் பாட பாட வாய் மணக்கும் ❤ அருமை சகோதரி ❤️ நல்லது ❤ முருகன் ஆசீர்வாதம் எப்போதும் உங்களுக்கு உண்டு ❤ இந்த இறைப்பணி இனிதே தொடரட்டும் ❤ காக்க காக்க கனகவேல் காக்க 🙏🦚 நாவில் சரஸ்வதி நற்றுனையாக 🦚🙏 முருகா சரணம் 🙏🦚 Congratulations Anitha💐💐💐💐💐💐💐❤️❤️❤️❤️
@realsaimiracles
@realsaimiracles 2 месяца назад
🙏🙏🙏
@shanthiravi8574
@shanthiravi8574 2 месяца назад
@@realsaimiracles ❤️❤️
@devi0507
@devi0507 2 месяца назад
Very nice initiative to involve youth! Om Muruga Saranam 🙏🏻🕉️🦚
@realsaimiracles
@realsaimiracles 2 месяца назад
🙏🙏
@ramlakshmi6143
@ramlakshmi6143 2 месяца назад
வாழ்த்துக்கள் சகோதரி நல்லா muyarchi
@viknavinayaganvlogs
@viknavinayaganvlogs 2 месяца назад
Very interesting... waiting this output videos ❤❤. Om Saravana bava ❤❤❤ Vetri vel muruganukku arogaraa 🙏🙏❤️❤️❤️
@kalpana1627
@kalpana1627 2 месяца назад
Good morning Anitha, have a wonderful day ahead.
@kesavank7595
@kesavank7595 2 месяца назад
🙏ஓம் சரவண பவ🙏 வேலுண்டு வினையில்லை மயிலுண்டு பயம் இல்லை குகன் உண்டு குறை இல்லை கந்தன் உண்டு கவலை இல்லை 🙏🙏🙏
@VijayakumarVijayakumar-to1su
@VijayakumarVijayakumar-to1su 2 месяца назад
Nanri akka ❤om saravana bhava 🙏🙏🙏
@Kavi_Priya7
@Kavi_Priya7 2 месяца назад
வேலும் மயிலும் துணை ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் ஓம் சரவணபவ வேலும் மயிலும் துணை நன்றி அக்கா முருகன் அருளால் தான் உங்கள் வீடியோ பார்க்கிறேன்💚🦚❤️🙏🏻
@vaanmathimathi1676
@vaanmathimathi1676 2 месяца назад
Vetri Vel muruganuku Harohara... Siva Sakthi balaganuku AROGARA 🙏🏻🙏🏻🙏🏻....ssy Gud luck 👍🏻 N it's use full for became new generation 👌🏻 🙏🏻❤️
@sennannagarajan7374
@sennannagarajan7374 2 месяца назад
OM MURUGA SARANAM 🙏🙏🙏🙏🙏
@sakthigowri4868
@sakthigowri4868 2 месяца назад
🙏ஓம் சரவண பவ 🙏 சூப்பர் அக்கா
@SaranyaShanmugam-o4i
@SaranyaShanmugam-o4i 2 месяца назад
Om muruga saranam.....om sa ra va na pa va.....
@THEODINIARYPERSON
@THEODINIARYPERSON 2 месяца назад
Super sister nalla oru thinking, eppa erukara youngsters murugan vazhila nadakkanum, antha oru erai nambikai ovoruthar manasilum varanum, kaliyuga theivathai ungalin vazhiyaga allarum ariya murugan vazhi pannrar, athoda first starting thaa ethu....vetri vel Muruganuku Arohara 🙏🙏🙏
@realsaimiracles
@realsaimiracles 2 месяца назад
Thank you so much 🙏🙏
@FlowerFashions
@FlowerFashions 2 месяца назад
வாழ்த்துகள் அனிதா ❤
@realsaimiracles
@realsaimiracles 2 месяца назад
🙏🙏
@gayathriraju757
@gayathriraju757 2 месяца назад
ஓம் சரவணபவ ⚜️🦚🐓🚩
@shalinimatheswaran5085
@shalinimatheswaran5085 2 месяца назад
Great initiate sis👍👍👍 Om Saravanabava 🙏🙏🙏
@vasukiprasath4774
@vasukiprasath4774 2 месяца назад
Semma sister 🦚nice initiative...muruga saranam
@realsaimiracles
@realsaimiracles 2 месяца назад
🙏🙏🙏
@lakshitharoshan-y2j
@lakshitharoshan-y2j 2 месяца назад
Om sarahanabhava❤❤❤❤ murugen thunai...❤❤❤❤
@saranya.m6989
@saranya.m6989 2 месяца назад
Om saravana bhava🙏🙏... Nandri akka🙏🦚
@TamilselviSelvi-bv6cp
@TamilselviSelvi-bv6cp 2 месяца назад
Super ma👌👍💐💐💐 நல்ல முயற்சி 👌இன்றைய இளைஞர்களை நல்ல பாதையில் வழி நடத்த வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். அதற்காக நீங்கள் எடுத்த இந்த முயற்சி வெற்றி பெற வாழ்த்துக்கள் மா 💐💐💐🥰🥰🥰முருகப்பெருமான் அருள் நிறைந்து கிடைக் கட்டும் மா🌹🌹🌹🥰🥰🥰
@realsaimiracles
@realsaimiracles 2 месяца назад
🙏🙏
@karthickv7197
@karthickv7197 2 месяца назад
Great initiative Sister. Thanks 🙏. சத்தியமாவது சரவணபவவே🙏🙏🙏
@kaviyogith2653
@kaviyogith2653 2 месяца назад
Om murga saranam 🙏🙏
@sindhusindhu5469
@sindhusindhu5469 2 месяца назад
Muruga Saranam 🙏🦚🦚
@uma3792
@uma3792 2 месяца назад
Good super
@murugan9248
@murugan9248 2 месяца назад
Nantri sagothari. Enakum murugan Arul Irupathal than Ungal video nan parka mutikirathu entru ninaikiren.Neengal nalla Arokyamaga irukka En Appan Muruganai vendi kolkiren sister.Ungal sevai thodarattum❤🎉
@realsaimiracles
@realsaimiracles 2 месяца назад
🙏🙏🙏
@Harani_K
@Harani_K 2 месяца назад
Hi akka. I'm 22 years, na TNPSC exam ku padichitu iruken, individual study than. Frds nu kooda yarum illa and family la yum sernthu padra alavu illa akka. So participate pandravangaluku my best wishes. Om saravana bhava🙏🙏🙏
@realsaimiracles
@realsaimiracles 2 месяца назад
Friends kooda try pannunga pa
@parimala2949
@parimala2949 2 месяца назад
வேல் வேல் முருகா வெற்றிவேல் முருகா வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா
@Sharm_man
@Sharm_man 2 месяца назад
Ellaroda Tiruphughal engalukku keka veyyingei
@anandakumar6729
@anandakumar6729 2 месяца назад
முருகா சரணம்
@bashyamvishnupriya511
@bashyamvishnupriya511 2 месяца назад
Interesting video. Superb Anitha.God bless you ma Om saravana bhava.
@realsaimiracles
@realsaimiracles 2 месяца назад
🙏🙏
@Bhuvaneshwari-f3t
@Bhuvaneshwari-f3t 2 месяца назад
Om saravanabhava🙏🙏🙏 super sis nalla padivu nandri
@devikrishna7110
@devikrishna7110 2 месяца назад
காக்க காக்க கனகவேல் காக்க Om Muruga 🔱🦚🦃🙏 Om Muruga saranam samarpanam 😍🙏
@karthickkumar1413
@karthickkumar1413 2 месяца назад
Om mruga murga
@VelmuruganVelu-lc7lw
@VelmuruganVelu-lc7lw 2 месяца назад
Om Saravana bava vetrivel murukunuku arokora
@akaashsa2511
@akaashsa2511 2 месяца назад
place Super sister
@SenthamizhSudhakar
@SenthamizhSudhakar 2 месяца назад
முருகா சரணம் முருகா சரணம் முருகா சரணம்
@jaganhari5410
@jaganhari5410 2 месяца назад
0m murga potri. Om saravana bhava. Kantha saranam. Kadaba saranam🙏🙏🙏🙏🙏
@priyasrini5349
@priyasrini5349 2 месяца назад
Om saravana bava❤, sister,iam priya from sharjah iam also new subsciber, very happy to know abt you tht u r young generation software engineer nd doing things related aathmeeyam ,nd reaching many people abt lord murugan relatated , we all Blessed ❤ Murugan Thunai❤
@realsaimiracles
@realsaimiracles 2 месяца назад
Thank you so much 🙂
@akilasaravanan2987
@akilasaravanan2987 2 месяца назад
சூப்பர் சிஸ்டர் நல்ல தொடக்கம் வாழ்துகள் நெற்றியில் வீபுதி இல்னல வீபுதி வச்சிகொங்க😊🙏மன்னிக்கவும்😊😊
@realsaimiracles
@realsaimiracles 2 месяца назад
Enakku Periods sister
@akilasaravanan2987
@akilasaravanan2987 2 месяца назад
@@realsaimiracles sorry 😞
@anandhakumaranandhakumar2956
@anandhakumaranandhakumar2956 2 месяца назад
அக்கா எனக்கு ஒரு நல்ல வாழ்க்கை துணை அமைய வேண்டும் முருகா
@vpcreations937
@vpcreations937 2 месяца назад
Muruga ah saranam ❤❤❤❤
@kavithakavitha9028
@kavithakavitha9028 2 месяца назад
Velum mayilum thunai muruga saranam
@sivakrish3229
@sivakrish3229 2 месяца назад
Enaku combined person ila akka. participate pandravagaluku congrats.
@realsaimiracles
@realsaimiracles 2 месяца назад
Thaniya paadi anuppunga pa Video la
@sasikala2376
@sasikala2376 2 месяца назад
ஓம் சரவணபவ
@vidyaviswanathan4828
@vidyaviswanathan4828 2 месяца назад
Anita, romba nalla initiative.
@realsaimiracles
@realsaimiracles 2 месяца назад
🙏🙏
@mageshgeetha3092
@mageshgeetha3092 2 месяца назад
Om muruga thunai 🙏🙏🙏
@maheswari9937
@maheswari9937 2 месяца назад
om muruga saranam❤❤velum mayilum sevalum thunai 🙏🙏🙏Yela pugalum murugarukke❤❤nalla idea sister wait panrom thirupugal video gaga..valka nalamutan🙏
@Arunkumar-if4sj
@Arunkumar-if4sj 2 месяца назад
ஓம் சரவண பவ🙏🙏🙏❤
@love_editzz584
@love_editzz584 2 месяца назад
Murugaaa Saranam🙏🦚❤️
@VenkatVenkat-xz2uy
@VenkatVenkat-xz2uy 2 месяца назад
என் கணவர் தம்பி திருமணம் நடைபெற வேண்டிய கொள்ளுங்கள் ப்ளீஸ் அக்கா நன்றி முருகா சரணம்
@padmavathyramamoorthy800
@padmavathyramamoorthy800 2 месяца назад
Super ma
@kasthurisaravana2326
@kasthurisaravana2326 2 месяца назад
Sister today enga home 🏘️ pakkam mayal vanthathu vel.maral padithu 18dayes achee Nan city la irukan enga eppadi ellam murugan than thanks u ungalala than entha happy ma ennkita vell Ella but murugan ninachei padikeran
@realsaimiracles
@realsaimiracles 2 месяца назад
Super nga
@thirugnanamurthy3733
@thirugnanamurthy3733 2 месяца назад
Outstanding sister. Excellant idea for getting murugan arul to Youngsters. It would be very nice if they use this opporyunity. Vazhga valamudan.
@realsaimiracles
@realsaimiracles 2 месяца назад
Exactly 👍👍
@realsaimiracles
@realsaimiracles 2 месяца назад
Thank you so much
@ASHTHVVEXTIXX
@ASHTHVVEXTIXX 2 месяца назад
Hi akka,முருகன் ஏன் இன்னும் எங்களுக்கு கருணை காட்ட வில்லை 41 நாட்களாக வேல் மாறல் படித்து வருகிறேன்,தனி பாடலும் படிக்கிறேன்😭😭😭
@mythilidurai4538
@mythilidurai4538 2 месяца назад
Mmmm my lovely sister anitha Super spirtual competition 🎉samma❤
@realsaimiracles
@realsaimiracles 2 месяца назад
🙏🙏
Далее