Тёмный

வேல் மாறல் - அனைத்து கேள்விகளுக்கும் பதில்  

Real Sai Miracles
Подписаться 36 тыс.
Просмотров 40 тыс.
50% 1

வேல் மாறல் - அனைத்து கேள்விகளுக்கும் பதில்
Video link; • பரிபூரண பஞ்சாமிர்த வண்...
#murugan
#vel maaral
#velmaral
#saibaba
#Vikasi visakam
#miracles
#murugansongs
#palanimalai
#thiruchendur
#tamil
#astrology
#trending
#lawofattraction
#siddhar
#hindu
#devotionalsongs
#horoscope
#muthirai
#parikaram

Развлечения

Опубликовано:

 

17 июн 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 499   
@jothia.v3974
@jothia.v3974 Месяц назад
Your video's always give positive vibe mam... thank you.. waiting for next video
@realsaimiracles
@realsaimiracles Месяц назад
Thank you so much ☺️ very encouraging feedback ❤️❤️
@chitrarekha5716
@chitrarekha5716 27 дней назад
நீங்கள் படிக்கும் வேல் மாறல் பதிவு (விக்) கொடுங்கள் 🙏🙏
@chitrarekha5716
@chitrarekha5716 27 дней назад
​@@realsaimiraclesநீங்கள் படிக்கும் வேல் மாறல் பதிவு கொடுங்கள்
@rangarajanpalanisamy4998
@rangarajanpalanisamy4998 Месяц назад
நாங்களும் வேல்மாறல் படிக்கிறோம் அம்மா ! ஆனால் வேல்பூஜையெல்லாம் செய்வதில்லை ! கோயிலுக்கு ப்போகிறோம் ! முருகர் சந்நிதி முன்னால் அமர்ந்து வேல்மாறல் படிக்கிறோம் .வாழ்க்கையில் நல்லது நடக்கிறது . வேலும் மயிலும் துணை.
@realsaimiracles
@realsaimiracles Месяц назад
Amazing!! Murugan Saranam🙏
@user-qn6fv1pf7h
@user-qn6fv1pf7h Месяц назад
​@@realsaimiraclesqqQg
@Kai_Vannam
@Kai_Vannam 8 дней назад
Super mam@rangarajanpalanisamy........ Murugan veluku பூஜா பார்ப்பது இல்ல ம.... நீ அவன முழுசா மனம் உறுகி வெல்மரால் படிச்ச போதும் unga kuda va erupan antha வெல்லவன் murugan உண்டு மனமே.......
@suganyasudharsan2525
@suganyasudharsan2525 Месяц назад
Vel maaral daily jothi tv la morning 11 o clock podranga padika kastama iruku nu soldravanga kaelunga.. Nalla iruku... Vetri vel muruganuku arokara...
@kalaiyarasithanimalay6985
@kalaiyarasithanimalay6985 Месяц назад
வேலை மாறல் படிக்க் ஆரம்பித்ததும் எனக்கும் உச்சரிப்பு பிரச்சணை இருந்நது...முருகனை வேண்டினேன்...இப்போ பாடலை சரளமாக படிக்கிறேன்...முருகன் அருளால்...😊
@realsaimiracles
@realsaimiracles Месяц назад
So nice 🙏🙏
@karthickv7197
@karthickv7197 Месяц назад
Thanks Sister .🙏. சத்தியமாவது சரவணபவவே 🙏
@sashikalasandanakrishnan1799
@sashikalasandanakrishnan1799 19 дней назад
என் எல்லா சந்தேகங்களுக்கும் ஒரே video வில் பதில் சொன்னதிற்கு ரொம்ப நன்றி சகோதரி 🙏🙏🙏
@user-hr7in1df1m
@user-hr7in1df1m 8 дней назад
Anbu அன்பு சகோதரிக்கு வணக்கம் நான் என் மகனுக்காக வேல்மாறல் பாராயணம் படிக்க ஆரம்பித்து விட்டேன் சகோதரியே என் மகன் கல்லீரல் வீக்கமம் பிரச்சனையினால் அவதிப்பட்டு கொண்டிருக்கிறான் அவன் உடல்நிலை நன்றாக வேண்டும் என்று நான் பாராயணம் பாராயணம் செய்து கொண்டிருக்கிறேன் சகோதரி அதற்காக தாங்களும் என் மகனுக்காக அப்பன் முருகனை பிரார்த்தனை செய்யவும் நான் ஏழாவது நாள் பாராயணம் படிக்க முடித்த பிறகு ஏழாவது நாள் அன்று எழுதுவதற்காக வாங்கிய நோட்டை திடீரென்று நோட்டை பார்க்கும்போது அப்படியே என் உடம்பே பில்லரித்து விட்டது சகோதரியே அவ்ளோ நாள் இருந்த நோட்டு என் கண்ணுல படவே இல்ல ஆனா ஏழு நாளைக்கு அப்புறம் அந்த பாராயணம் எழுதும் நோட்டில் மயிலின் உருவப் படத்தை பார்த்ததும் பார்த்ததுமே உடம்பு என்னை அறியாமல் புல்லரித்து விட்டது என்ன ஒரு மிராக்கிள் இதுல முருகன் என் வீட்டுக்கு வந்துட்டாரு நெனச்சு நான் ஆனந்த கண்ணீர் வடித்தேன் சகோதரி அதற்கப்புறம் எனக்கு நம்பிக்கை வந்து விட்டது என் மகன் உடல் பூரண குணம் அடைந்து விடும் என்று இருப்பினும் தாங்களும் எனக்காகவும் என் குடும்பத்திற்காக நீங்களும் நீங்களும் பிரார்த்தனை செய்யுங்கள் மேலும் மயிலும் துணை கந்தன் இருக்க கவலை இல்லை முருகனுக்கு அரோகரா
@saravanakumar3272
@saravanakumar3272 5 дней назад
Unga paiyanuku kandipa gunam aairum Amma..kavalapadathiga murugan thunai
@lakshmiparamasivam2862
@lakshmiparamasivam2862 Месяц назад
வாழ்க வளமுடன் எனது பல்வேறு சந்தேகங்களை தீர்த்து வைத்த உங்களுக்கு மிக்க நன்றி.
@sukarnisivakumar5723
@sukarnisivakumar5723 Месяц назад
I read Vel maaral for 9 days and couldn't continue after that, still Murugar called me to see him.. I went to Thiruparamkundram, Pazhamudhircholai and Thiruchendur within that month.. Still it's unbelievable.. Nenachale kanla thanni varum.. Murugar en koodave irukradha naan unarndhutey irukkan eppavum.. Thirupugal and Vel maaral parichale podhum, murugar namma koodave irupparu.. naan 9 days padichappavum enakku distraction irundhuchu.. but naan kadaisiya pray pandrapo murugar kitta soldra orey vishayam, naan enna pannalum enna nee vitradha.. adhukku aprom thirupi padikka start panna mudila.. but eppavum en murugan enna vidala.. he is always with me ❤
@realsaimiracles
@realsaimiracles Месяц назад
Great great!
@m.sfamily5566
@m.sfamily5566 Месяц назад
வாழ்த்துக்கள்
@Vairam-uj3op
@Vairam-uj3op Месяц назад
மிகவும் சிரத்தையான தங்கள் விளக்கம் போற்றுதலுக்குரியது.தங்களுக்கு முருகன் அருள் தொடர்ந்து கிடைக்க வேண்டும் சகோதரி
@realsaimiracles
@realsaimiracles Месяц назад
Mikka nanri nga 🙏🙏❤️
@user-zs5wc3su6s
@user-zs5wc3su6s Месяц назад
மிக்க நன்றி சகோதரி, எங்கள் மனதில் தோன்றிய அனைத்து கேள்விகளுக்கு பதில் கிடைத்தது❤❤❤ நன்றிகள் பல, உங்களது ஆன்மிக பயணம் தொடர வாழ்த்துக்கள் ஓம் சரவணபவ...
@realsaimiracles
@realsaimiracles Месяц назад
Mikka Nanri nga ❤️❤️🙏🙏
@sujithaveerabathiran6255
@sujithaveerabathiran6255 14 дней назад
Yesterday only completed 48days of velmaral parayan....vel pooja seiyala but vinayagar and murugan silai vaithu padichen....soon waiting for murugan miracles
@s.bhuvaneshwaris6957
@s.bhuvaneshwaris6957 Месяц назад
மிக்க நன்றி சகோதரி வாழ்க வளமுடன் ❤
@SaiGk111
@SaiGk111 Месяц назад
Very good information 🎉 absolute reality of life and practical difficulties Faced. Thanks, muruga saranam 🙏
@realsaimiracles
@realsaimiracles Месяц назад
So nice of you
@poongothaimadhavan9339
@poongothaimadhavan9339 Месяц назад
வேல் மாறல் விளக்கம் அனைத்தும் அருமை அருமை அனிதா மா மிகவும் மகிழ்ச்சி
@realsaimiracles
@realsaimiracles Месяц назад
❤️❤️🙏🙏
@ramyagubri2283
@ramyagubri2283 Месяц назад
Babyma......😊summa weiht kattuthu channel and ur all videos..... ❤❤❤❤ unga video notifications vanthale manasula oru santhosam tan ❤❤❤❤ always mam
@realsaimiracles
@realsaimiracles Месяц назад
Thank you so much 😊❤️❤️❤️❤️❤️
@thamotharan2946
@thamotharan2946 Месяц назад
Mikka nandrigal Sister
@sriktwig
@sriktwig Месяц назад
Well said Sister about the importance of Vel maral. Negative thoughts, back biting, stabbing and influencing with wrong hater and intricacies of sensitive behaviour should be avoided while following Vel Maral. 👍🙏
@realsaimiracles
@realsaimiracles Месяц назад
🙏🙏
@nandhinimanikandan4601
@nandhinimanikandan4601 Месяц назад
@sriktwig correct 💯
@mayavi7777
@mayavi7777 15 дней назад
Clear and crystal explanation ❤
@sindhujasindhuja2431
@sindhujasindhuja2431 17 дней назад
நன்றி அக்கா..... மிகவும் பயனுள்ள தகவல் ......
@vaanmathimathi1676
@vaanmathimathi1676 Месяц назад
Positive Explanation Ssy... 👌🏻👌🏻❤️ very truely And useful for us🙏🏻🙏🏻❤️
@realsaimiracles
@realsaimiracles Месяц назад
❤️❤️
@akilasaravanan2987
@akilasaravanan2987 Месяц назад
Muruga saranam🙏u r doing wonderful job keep going sister vazhga valamudan 🙏
@realsaimiracles
@realsaimiracles Месяц назад
❤️❤️🙏🙏🙏
@ramlakshmi6143
@ramlakshmi6143 Месяц назад
Supera sonnenga tks
@sakthibalagopi825
@sakthibalagopi825 Месяц назад
Superb explanation for cleaning அவர் டவுட் Sister. Thank u sister
@realsaimiracles
@realsaimiracles Месяц назад
Suoer pa
@AnusuyaSakthivel-hd4pp
@AnusuyaSakthivel-hd4pp Месяц назад
Hi sis❤❤ இப்போது தான் உங்கள் காணொளியை பார்த்தேன்..... நீங்கள் தந்த அனைத்து விளக்கங்களும் மிகவும் தெளிவாக இருந்தது... உங்கள் முகம் தெய்வாம்சமாக இருக்கிறது...நலம் பல பெற்று வாழ்க வளமுடன்❤❤உங்களது தன்னலமற்ற குணம் வாழ்த்துக்குரியது... மிக்க மகிழ்ச்சி❤❤... நான் பௌர்ணமி பூஜைக்காக நாளை குலதெய்வக் கோவிலுக்கு செல்கிறேன்... எனக்கும் கவனச் சிதறல்.. தூக்கம் வருவது போன்ற பிரச்சனைகள் இருக்கிறது.. கொஞ்சம் கொஞ்சமாக மாற்றிக் கொள்வேன்.. எல்லா கடவுள்களும் நான் வேல் மாறல் தொடர்ந்து படிக்க எனக்குத் துணையாக இருப்பார்கள். ... உங்களை அறிமுகம் செய்து வைத்த என் முருகனுக்கு அரோகரா 🙏🙏ஓம் சரவண பவ🙏🙏❤❤
@realsaimiracles
@realsaimiracles Месяц назад
உங்க comments கு ரொம்ப நன்றி சகோதரி ❤️😍
@AnusuyaSakthivel-hd4pp
@AnusuyaSakthivel-hd4pp Месяц назад
@@realsaimiracles 😍😍🥰🥰💝💝💝💝
@rajalakshmijothikamarajan6380
@rajalakshmijothikamarajan6380 Месяц назад
Hai Anitha ,pathivu rombave superb pa.ella questions kum vilakkama bathil kudutha pa.romba santhosham da.ennoda comment aatjiya take care da.bye pa.
@realsaimiracles
@realsaimiracles Месяц назад
Akka.. naan seval video la poi thedinen ka.. unga comment illaye athula? kandupudikka mudiyalaingka.. again enakku recent video la podureengala? Sorryngka
@aravindhr2417
@aravindhr2417 Месяц назад
Tqsm for all sis❤
@josai1306
@josai1306 Месяц назад
Hi sis niraiya doughts romba nalla yellowrukum clear paninga. Sila per vel maaral pafikiren but yentha kuripum theriyala sonnathuku nam tamila padipathae murugan arulal la than sonnathu super. Yellowrukum first vel maaral padipathu konjam tuff fa than irukkum but after 3 days namakae theriyathu namma avlo azhaga padipom athuthan Murugan arul.om sai ram om muruga by anandhi
@realsaimiracles
@realsaimiracles Месяц назад
Very true!!
@annakodi5957
@annakodi5957 26 дней назад
வேல்மாறல் விளக்கம் அருமை யான பதிவு மேடம் வாழ்த்துகள் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன்
@realsaimiracles
@realsaimiracles 26 дней назад
🙏🙏
@bhaskaranbaske4572
@bhaskaranbaske4572 Месяц назад
Thanks for the video
@rockingtamizha548
@rockingtamizha548 20 дней назад
தெளிவான விள்கத்தை கொடுத்தமைக்கு மிக்க நன்றி சகோதரி மகிழ்ச்சி ❤ ஓம் சரவணபவ. வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா ❤
@mirshalkavi
@mirshalkavi 2 дня назад
It's really nice to see you, gives me hope..thank you sis. .I have to see your video everyday..you are like someone in my family..
@ambikashankar1848
@ambikashankar1848 Месяц назад
Superb explanation. Thank you🙏
@realsaimiracles
@realsaimiracles Месяц назад
You're most welcome
@chitramuthukumaran2205
@chitramuthukumaran2205 19 дней назад
நன்றி சகோதரி.. 🙏🙏🙏
@saiarun.bsaiarun.b8419
@saiarun.bsaiarun.b8419 Месяц назад
வேலும் மயிலும் துணை இனிய காலை வணக்கம்🙏
@realsaimiracles
@realsaimiracles Месяц назад
காலை வணக்கம் ❤️
@swarnas233
@swarnas233 Месяц назад
வேலும் மயிலும் துணை
@vanithajanakiram5644
@vanithajanakiram5644 Месяц назад
Thank you so much sis u clear my large doubt om saravana bhava
@DhanushKarthi-zx9cm
@DhanushKarthi-zx9cm Месяц назад
உங்கள் வீடியோ தான் வெயிட் பண்ணிட்டு இருந்தேன் வியாபாரம் த்துல இருக்கேன் வீடியோ பார்க்க முடியல அப்புறம் பாக்குறேன் குட் மார்னிங் அக்கா🥰❤️❤️
@realsaimiracles
@realsaimiracles Месяц назад
Sure paarunga 🥰
@theebikaganesan1633
@theebikaganesan1633 Месяц назад
Super sister. Thank you
@HemaLatha-om9rq
@HemaLatha-om9rq Месяц назад
Very nice information, thank you so much sister 🙏
@realsaimiracles
@realsaimiracles Месяц назад
My pleasure 😇
@velmayilvaiyapuri4137
@velmayilvaiyapuri4137 Месяц назад
Useful for new starter akka....❤❤❤❤❤❤
@realsaimiracles
@realsaimiracles Месяц назад
True pa
@chitramuthukumaran2205
@chitramuthukumaran2205 19 дней назад
ஓம் முருகா ஓம் முருகாஓம்முருகாஓம்... ஓம் முருகாபோற்றிஓம்மு ருகாபோற்றிஓம்முருகாபோற்றி... ஓம் ஓம் ஓம்....
@DevikaV-vt8gu
@DevikaV-vt8gu Месяц назад
Super.message👌
@swarnaananthi1401
@swarnaananthi1401 Месяц назад
Sandhehangal clear pannathukku romba nandringa om Saravana bava
@realsaimiracles
@realsaimiracles Месяц назад
🙏🙏
@sivakumar.n2097
@sivakumar.n2097 8 дней назад
வாழ்க வளமுடன் அம்மா 😊
@maheswariselvakumar67
@maheswariselvakumar67 18 дней назад
ஓம் சரவணபவ முருகா முருகா முருகா 🙏🙏🙏🙏🙏🙏🙏
@sampathpriya4916
@sampathpriya4916 Месяц назад
Thank you mam🙏🙏🙏
@UthayaSabinesh
@UthayaSabinesh Месяц назад
Your video very very useful sister am very interested & happy.om saravanbava.
@realsaimiracles
@realsaimiracles Месяц назад
Thank you so much 🙂
@sarulatha3409
@sarulatha3409 Месяц назад
Nice editing. Have done great work. Good effort.
@realsaimiracles
@realsaimiracles Месяц назад
Thank you So much 🙏
@Narpavi7
@Narpavi7 2 дня назад
Romba romba nanri sister,
@gandhimathi6813
@gandhimathi6813 Месяц назад
Super anil. Nalla explanation. ❤
@realsaimiracles
@realsaimiracles Месяц назад
Thank you akka ❤️❤️
@ItsNS001
@ItsNS001 9 дней назад
Indha shashti la vel maral 1st time padika start panen... Sudden ah ta vel maral book en kanula patuchu😮.. Kanavula murugan varala... Sogama aagiten. But 2 days la ethir pakatha vidhama vallakottai murugan koil ku pora madri nadandhuchu. Koil ku murugane varavecha madri irundhuchu. Bcoz oruthanga Anga porapa enaum kutitu ponanga... Ready aagu veliya porom nu ta sonaga.. patha murugar koil🥹🥹.
@mageshgeetha3092
@mageshgeetha3092 Месяц назад
Om muruga thunai 🙏🙏🙏
@sskalaiselvi1046
@sskalaiselvi1046 Месяц назад
இனிய காலை வணக்கம் அனிதா மா..☀
@realsaimiracles
@realsaimiracles Месяц назад
காலை வணக்கம் ங்க ❤️
@mohanapriya5555
@mohanapriya5555 Месяц назад
எனக்கும் முதல் முதல்ல வேல்மாறல் சரியா படிக்க வரல. அப்புறம் விநாயகர் முருகன் பாபா வராகி அம்மனின் துணையுடனும் படிக்க ஆரம்பித்தேன் இப்ப வேல்மாறல் தங்குதடையின்றி சரளமாக படிக்க வருது. எல்லாம் அவன் செயல் 🙏
@realsaimiracles
@realsaimiracles Месяц назад
Mika arumai sister 🙏❤️❤️
@JagadeeshJayanti
@JagadeeshJayanti Месяц назад
Amma. Super
@pandiansuguna6797
@pandiansuguna6797 11 дней назад
Explain super mam 🙏
@nirupamavinoth6057
@nirupamavinoth6057 22 дня назад
Very nice....
@AnusuyaSakthivel-hd4pp
@AnusuyaSakthivel-hd4pp Месяц назад
டியர்❤❤.. நான் எனது நண்பர்கள் சிலருக்கு வேல் மாறல் படியுங்கள்... நல்ல பல மாற்றங்கள் நிகழும் என்று சொல்ல ஆரம்பித்து இருக்கிறேன்.... இன்று கூட முருகன் பக்தையான ஒரு புதிய தோழி அறிமுகம் ஆனாங்க... இதுவும் நிச்சயமாக முருகன் செயல் தான்... அவர்களிடம் வேல் பூஜை மற்றும் வேல் மாறல் படிப்பதை பகிர்ந்து கொண்டேன்... மிக்க மகிழ்ச்சி அனிதா டியர்❤❤
@realsaimiracles
@realsaimiracles Месяц назад
That’s really great sister ❤️❤️🙏🙏
@Divya-cn4ts
@Divya-cn4ts Месяц назад
Ayoo akkaaa therinjo theriyamalo na daily 2 velakku yethuren parungalen. 😅 Yepidraaaa😅❤ nu eruku. Thank you
@realsaimiracles
@realsaimiracles Месяц назад
Super 👍
@jeyanthiragavan
@jeyanthiragavan Месяц назад
Vanakkam sister Sister in the VDI useful sister on the thanks super
@realsaimiracles
@realsaimiracles Месяц назад
Welcome 😊
@revathigovindarajan8961
@revathigovindarajan8961 Месяц назад
மனம் மிகவும் பயமாக இருக்கிறது காப்பாற்று வேலே
@realsaimiracles
@realsaimiracles Месяц назад
கவலை வேண்டாம்
@mahalakshmi.r2533
@mahalakshmi.r2533 Месяц назад
கவலை இருந்தால் பயம் இருக்கும் சகோதிரி.... ஒரு குறையும் வராது.....சிறப்பான வாழ்க்கை அமையும்... sending healing and prayers to you and your family ❤❤
@m.panchlxalingamm.panchali1580
@m.panchlxalingamm.panchali1580 Месяц назад
எனக்கும் இநே நிலை தான். ஒவ்வொரு நிமிடமும் பயந்து கொண்டிருக்கிறேன். காரணம் தெரியவில்லை. ஆனால் மனதில் பயம். என்ன செய்வதென்று தெரியவில்லை.
@JanaNi-rg4tm
@JanaNi-rg4tm Месяц назад
Supermam
@MonicaD-qi4xq
@MonicaD-qi4xq Месяц назад
Hi ka last Tuesday I started 48days of vel maral nd also i stopped eating non veg then 5days completed successfully with lot of struggles and stress n family but I never giveup I was continued daily. on 6th day I got my periods so i need to resume next week when periods get completed but today early morning I had a dream like I was standing in murugan temple and watching milk abishekam of balamurugan and his vel with vutchavar silai really feel blessed thanks for ur video bcz it's really triggered me 🙏 Om Saravana Bhava❤🦚 ❤
@realsaimiracles
@realsaimiracles Месяц назад
Great!!
@JeevaJeeva-eg3he
@JeevaJeeva-eg3he 20 дней назад
Nan udal noyal mana ulaichalil irukiren velmaral parayanam seykiren treatmentirgaka hospital vanthullen murugan arulal intha maruthuvam kai koduthu en noi muluvathum sari aga vendum enakkaga muruganidam pray pannunga sister
@subasri-gw7hh
@subasri-gw7hh 15 дней назад
Murugar kai veeda matar nallthey nadakum sister ❤
@spraveena403
@spraveena403 6 дней назад
Thank you sister ❤
@meenakshimeena2079
@meenakshimeena2079 Месяц назад
முதல் நாள் வேல்மாறல் எப்படி படிப்பது என்று பயமா இருந்துச்சு மறுநாள் மறுநாள் படிக்க படிக்க தானாவே ராகமாக வந்துடுச்சு இப்போ வேல்மாறன் பாடலுக்கு நான் ஆடிட் ஆயிட்டேன் இப்போ சும்மா சமையல் பண்ணும் போது கூட பாடிட்டு இருக்கேன்
@meenakshimeena2079
@meenakshimeena2079 Месяц назад
அடிக்ட்
@realsaimiracles
@realsaimiracles Месяц назад
Great ❤️🙏🙏
@VinothKumar-hh3nb
@VinothKumar-hh3nb Месяц назад
Sister inaiku fasting start paniruken 48 days continue aah padikalam nu eruken inaiku day 1 thanks for your information
@realsaimiracles
@realsaimiracles Месяц назад
Murugan Thunai
@karthikac643
@karthikac643 Месяц назад
Om muruga ❤
@Jaya-cp8cm
@Jaya-cp8cm Месяц назад
Thank you so much ma❤❤
@realsaimiracles
@realsaimiracles Месяц назад
Welcome 😊
@PalaniArthi-hb7gv
@PalaniArthi-hb7gv 15 дней назад
Thank you ma
@BavaniRaja-tp4fh
@BavaniRaja-tp4fh Месяц назад
Hai akka
@anuradhakaliyamoorthy1429
@anuradhakaliyamoorthy1429 Месяц назад
Sisters my son is in higher class now 11th Pls keep him in your prayers To get good education ahead
@realsaimiracles
@realsaimiracles Месяц назад
God bless him!
@jagadeesanp7950
@jagadeesanp7950 Месяц назад
Om Saravana bhava
@sarulatha3409
@sarulatha3409 Месяц назад
First view, first comment😊
@realsaimiracles
@realsaimiracles Месяц назад
So nice 😊
@gokhulpasupathi1211
@gokhulpasupathi1211 Месяц назад
Tq doubt cleared
@realsaimiracles
@realsaimiracles Месяц назад
Welcome 👍
@sarulatha3409
@sarulatha3409 Месяц назад
Great 🎉 7 minutes, nearly 50 views😊
@realsaimiracles
@realsaimiracles Месяц назад
🎉
@Pushpavathy_
@Pushpavathy_ Месяц назад
Thanks 🙏 mem thanks 🙏 universe.
@realsaimiracles
@realsaimiracles Месяц назад
Most welcome 😊
@suganthip2720
@suganthip2720 9 дней назад
N.v sapidama vitla irukavanglku seithu tharalama mam??
@s.raghulvi-b5628
@s.raghulvi-b5628 7 дней назад
அன்பு சகோதரி நான் வேல் மாறல் படிக்க ஆரம்பித்து ஆறு நாட்கள் ஆகிறது. நாங்கள் குடும்பத்துடன் நவகிரக ஸ்தலங்களுக்கு செல்கிறோம். அந்த சமயத்தில் பாராயணம் செய்யலாமா?
@luckytime786
@luckytime786 3 дня назад
Vel maral padikum podhu, verum tharaila ukkaralama or cloth potu athu mela than ukkanthu sollanuma sister. Vel maran mattum ella, naama jabam seiyum podhu, god songs paadum podhu kuda cloth use pannanuma vendama nu sollunga sister.
@user-mn6et1nq4o
@user-mn6et1nq4o Месяц назад
Velmaralpoojailabisegamseiumbodmatravigrahangalukuabisegamseiyalama
@brinthavijayakumar4119
@brinthavijayakumar4119 26 дней назад
🙏 Anitha
@JeevaJeeva-eg3he
@JeevaJeeva-eg3he Месяц назад
Nan munbu kantha sasti kavasam padithen thidirenru thirusenthoor pogum vaipu kidaithathu Anal kastam theeravillai but kantha sasti kavasam ennai ariyamale manapadam seythu vitten anal velmaralai manapadam seyya mudiyavillai analum padikiren murugan adimayaga maravendum
@ramasamyparamasivam5092
@ramasamyparamasivam5092 Месяц назад
🙏 வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா, குருவாய் வருவாய் அருள்வாய் குகனே போற்றி போற்றி.
@sivakrish3229
@sivakrish3229 Месяц назад
Akka prober uh oru time padikunuma na veliya travel panitey padipen. Aparam epa thonutho apa like ethathu work panitey paduven like cooking wash pandrapa normal uh paduven mostly kantha sasti tan paduven ipadi panulama
@realsaimiracles
@realsaimiracles Месяц назад
Vilakkteri ukkanthu padippathu nallathu.. mudiyavillai enraal paravaillai ..
@ChitraPrakash-fu1hh
@ChitraPrakash-fu1hh 11 дней назад
Bless U da
@naveenkumary3639
@naveenkumary3639 Месяц назад
🐓🦚⚜️🏵️🌺🌹 Om Saravanan bhava namaha om 🌹🌺🏵️⚜️🦚🐓🙏🙏🙏
@umamaheshwarigopalan602
@umamaheshwarigopalan602 Месяц назад
Om muruga
@ethunambarea1912
@ethunambarea1912 13 дней назад
Epo kita nan type panum pothea en kangal kalangi neer varuthu en appan murugan pattu kekum pothulam enaiyea ariyamal aligai varuthu yeanu therila sis ethuku answer panuga Om murugan🙏
@narayanasamybalakrishnan5804
@narayanasamybalakrishnan5804 Месяц назад
Nandri sister.🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@deepalakshmi683
@deepalakshmi683 9 дней назад
Enga v2la patti thavarittanga 6month apram tah prayer pannanum vilakkum podanum nu solitanga but enaku vel maaral paaraayanam pannamudiyalanu manavaruthama ah iruku ena pnrathu konjam solunga maatru vali iruntha slunga sis
@KannanMurugeshwari
@KannanMurugeshwari Месяц назад
Naa viratham iruthen sis 48 days mudijen then next day ennala irukama iruka mudiyala so apdiye non veg sapta venam mudivu pnniten murugan apdi oru athisiyam pannaru 🥺🙏ipo dailyum thanks sllitu iruken
@realsaimiracles
@realsaimiracles Месяц назад
Great!
@jaramjaraman7020
@jaramjaraman7020 Месяц назад
Muruga 🦚🐓🙏
@gowrimahalingam5735
@gowrimahalingam5735 16 дней назад
Velmaral daily patikren viratham yellam parabayillaya Maa
@JeevaJeeva-eg3he
@JeevaJeeva-eg3he 18 дней назад
Nan valmaral kavana sitharalgalunthan parayanam seithen enaku nan erukum oor pidikavilli vadagai veedu vendum enru ninaithen but enhusband othukavillai but eppoluthu oru vadagai veedu kidaithullathu vettin pakkithile siru murugan alayam nan ninaitha venduthal ennum niraiveravillai athayum enappan niraivetri kodupar enra nambikai vanthu vittathu
@shyambond
@shyambond Месяц назад
anitha nan devi hen muthugil kutti mudi skin kulla valarathu dr ethu payapparuthukku onnum elli sonnar erunthalum veekamaerukku neethan kadavulkitta vendikkavum hen maganukkum heppavum viyru prachani henakku erkkira mana payam poganum hellaththukkum sammikitta solli nalla aganum vendi sollavum oru pathivil mg please
@realsaimiracles
@realsaimiracles Месяц назад
Sure 👍 take care sister
@deepavashu3883
@deepavashu3883 Месяц назад
hi sis, if someone is cooking for us at home and if they are down with monthly menses, can we still eat the food at home prepared by them while reciting vel maral?
@realsaimiracles
@realsaimiracles Месяц назад
Yes, definitely
@rhamaravirhama8039
@rhamaravirhama8039 19 дней назад
Mam nan vel maral evening la padikaren mam para illaiya
@MKJayavel
@MKJayavel Месяц назад
வேல் மாறல் படிக்க படிக்க நினைத்த காரியம் கைகூடும்
Далее
НРАВИТСЯ ЭТОТ ФОРМАТ??
0:37
Просмотров 2,2 млн