Тёмный
No video :(

வள்ளிமலை ஸ்ரீ சச்சிதானந்த சுவாமிகள் தொகுத்தருளிய||வேல்மாறல் மஹா மந்திரம்||பிணி நீக்கும் மந்திரம் 

God is great
Подписаться 7 тыс.
Просмотров 290 тыс.
50% 1

Опубликовано:

 

25 авг 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 177   
@kaaviyaarohithrohith9516
@kaaviyaarohithrohith9516 18 дней назад
முருகா எங்களை காப்பாற்றும் முருகா கடன் பிரச்சனை தீர வேண்டும் முருகா
@user-zc9zo8rq4j
@user-zc9zo8rq4j Месяц назад
என் கஷ்டங்கள் எல்லாம் தீர்ந்து நிம்மதியா வாழ வை முருகா
@பரணிசுபசேகர்இதயமலர்1961
குடும்பத்தில் மீண்டும் மகிழ்வு ஏற்பட வேண்டும். பிரிந்தவர்கள் ஒன்று சேர அருள்வாயாக.
@Muruganantham-dz9hm
@Muruganantham-dz9hm 3 дня назад
எல்லாரும் நல்லா இருக்கணும் வெற்றி வேல் முருகா
@dhanalakshmic9711
@dhanalakshmic9711 Месяц назад
அப்பா, என் வேண்டுதல் என்னவென்று உனக்கு தெரியும். அருள் புரிய வேண்டுகிறேன் 🙏🙏🙏🙏🙏🙏
@AasaiThambi-tn7tc
@AasaiThambi-tn7tc 26 дней назад
என் இரண்டு குழந்தைகள் ஒற்றுமையாக இருக்கனும் முருகா என் இரண்டு குழந்தைகளும் அறிவும் அழகுமாய் நோய் நொடி இல்லாமல் நீண்ட ஆயுளுடன் நல்ல பிள்ளைகளாக இருக்கனும் முருகா
@LUCK8434
@LUCK8434 6 дней назад
@@AasaiThambi-tn7tc I will Pray Amma 🙇🙇🙇🙇🙇🙇🙇🙇🙇🙇
@RameshKumar-j5b2z
@RameshKumar-j5b2z 4 дня назад
முருகா எனக்கு வலது கண் பார்வை வேண்டும் முருகா 😢
@VanithaRagupathi-z1g
@VanithaRagupathi-z1g 12 дней назад
என் மகளும் மகனும் நல்ல வேலை கிடைத்து நல்ல வாழ்க்கை அமைய அப்பா முருகா நீங்கள் தான் அருள் புரியவேண்டும்.
@user-uo9mp4ss7q
@user-uo9mp4ss7q Месяц назад
அப்பா முருகா என் கணவரின்உடல் நலம் பெற்று முன்பு போல் நன்றாக இருக்க நீயே அருள் புரிய வேண்டும் ஓம்"சரவணபவ முருகா போற்றி
@durkasomasundaram4518
@durkasomasundaram4518 26 дней назад
அனைவர் வேண்டுவதும் ஒன்றாகவே இருக்கு முருகா. எங்கள் அனைவர்க்கும் மனநிம்மதியும் சந்தோஷத்தையும் கொடு முருகா
@K.SUBRAMANIYAN-sh1zu
@K.SUBRAMANIYAN-sh1zu 14 дней назад
அப்பா என் கடன் எங்கள் நோய் எல்லாம் தீர வேண்டும் முருகா போற்றி போற்றி போற்றி❤❤❤🎉🎉🎉🎉
@k.santhoshini958
@k.santhoshini958 13 дней назад
அப்பா முருகா என் வாழ்க்கை பேரு சகல வசதிகளும் கிடைக்க அருள் புரிய வேண்டும் முருகா
@vannakkodi320
@vannakkodi320 Месяц назад
என் மகளுக்கு நல்ல வாழ்க்கை அமைய வேண்டும் இறைவா ஓம் முருகா போற்றி
@kavithakm5499
@kavithakm5499 29 дней назад
மன நிம்மதியும் மகிழ்ச்சியும் வேண்டும் முருகா
@durkasomasundaram4518
@durkasomasundaram4518 26 дней назад
இதுதான் மிகப்பெரிய வேண்டுதல்.
@vskgyvskgy2959
@vskgyvskgy2959 19 дней назад
முருகா என் வீட்டு house owner, தன் பெண்கள் பேச்சை கேட்டு தனிமையில் இருக்கும் என்மேல் வீண் பழி சுமத்தி என்னை வீட்டை காலி செய்யும்படி சொல்கிறார்கள் என் மேல எந்த தவறும் இல்லை என அவர்களுக்கு புரிய வைத்து என்னிடம் நல்லபடியாக பேச வை முருகா என்னை வீடு காலி செய்யவேண்டாம் என சொல்ல வை முருகா உன் அருளாலே உன் தாள் பணிந்து உன் மகிமையை நான் உணர வேண்டும் முருகா அருள் புரிய வேண்டும் முருகா உன்னிடம் எல்லாவற்றையும் ஒப்படைத்து விட்டேன் முருகா காப்பாற்று முருகா நன்றி முருகா அம்மா முருகா அப்பனே முருகா
@vskgyvskgy2959
@vskgyvskgy2959 16 дней назад
முருகா இன்னும் ஏன் மௌனமாக இருக்கிறாய் அம்மா முருகா அப்பனேமுருகா உனக்கும் உன் வேலுக்கும் சக்தி அவ்வளவு தானா நோயை கொடுப்பவன் எவனோ அவனே மருத்துவன் பிரச்சனைகளை கொடுத்த நீயே அதட்க்கு நல்லபடி தீர்வையும் செய்து கொடு எல்லா சொல்ல முடியாத சோதனைகளையும் வேதனைகளையும் அனுபவித்து சாப்பிட தூங்க முடியாமல் நான் கதறுவது உனக்கு தெரியலையா உனக்கு என்னதான் வேண்டும் என் உயிரை தவிர கொடுக்க ஏதும் இல்லை முருகா இனிமேலாவது என்னை நல்லபடி வாழவை முருகா நான் இப்போது இருக்கும் இந்த வீட்டில் நல்லபடியாக தொடர்ந்து இருக்க வேண்டும் house owner வீடு காலி செய்ய வேண்டாம் இங்கேயே தொடர்ந்து இருங்கள் என்று நல்லபடியாக சொல்ல வேண்டும் என்னால் அவர்களுடன் பேச முடியவில்லை எனக்கு உன்னை விட்டால் யாரும் இல்லை அப்பா தாயாய் தந்தையாய் தெய்வமாய் நீ துணை இருந்து எனக்கு நல்வழி காட்ட வேண்டும் ஓம் சரவணபவ உன் அருளையும் சக்தியையும் நான் புரிந்து நல்லபடியாக நான் வாழ அருள் புரி முருகா நல்ல முடிவு தெரியும் வரை நிம்மதி இல்லை நாட்கள் வேறு கழிந்து கொண்டிருக்கின்றன நான் என்ன செய்வேன் சோதனையை கொடுக்கும் போது சட்டென கொடுத்து அழ வைக்கிறாய் நல்ல முடிவை கொடுக்க ஏன் நாள் கடத்துகிறாய் இதட்க்கு மேல் என்னால் தாங்க முடியல முடியல முடியல
@lakshmisubramanian5729
@lakshmisubramanian5729 13 дней назад
Om muruga God bless me
@selvisekar3311
@selvisekar3311 8 дней назад
Om muruga eanagu work Vendome eanagu Arulpuri murugan potri potri vel vel vetrivel
@arulbaby489
@arulbaby489 5 дней назад
உன் குழந்தைகளுக்கு விரைவில் பெற்றோர்கள் விருப்பபடி திருமணத்தை. நடத்திவை முருகா. ஓம் முருகா.
@user-sn6gx6ns4o
@user-sn6gx6ns4o 13 часов назад
Kavalai vendam naan irrukiren. Murugan
@AglisehAgliseh
@AglisehAgliseh 2 дня назад
வேல் வேல்முருகாவேற்றிவேல்முருகா.வேற்றிவேல்முருகனுக்குஅரோகராஒம்சரவணபவ ஓம்சரவணபவ ஓம்சரவணபவ.ஓம்சரவணபவ.ஓம்நமோகுமாராயநம.ஓம்நமோகுமாயநம.ஓம்நமோகுமாராயநம.ஓம்மோகுமாராயநம ஓம்மோகுமாராயநம.ஓம்மோகுமாராயநய 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@lakshmisubramanian5729
@lakshmisubramanian5729 13 дней назад
Vetari val muruganakku potri
@user-kh6fu1gq8w
@user-kh6fu1gq8w Месяц назад
முருக என்மகனுக்குவிரைவில்திருமணம்நடக்க அருள் புரிவாயக வேலும்மயிலும்துணை
@KalaiVani-wk5gf
@KalaiVani-wk5gf Месяц назад
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா எனக்கு மீண்டும் பதவி உயர்வு வரவேண்டும் ஓம் சரவணபவ போற்றி
@Kamalkrish11
@Kamalkrish11 Месяц назад
Yennoda koodipazhakathai viduvatharkku odavi sei muruga. Yennalku sagada doshamnu tharchayalagae theriya vandhathu. Yen vaalkaiyae yethuvumae steadya pogalae. Yen koolanthaigal munetrum illam kashtae paduranga. Yen koodumbathai kaapathu appa muruga. Oru olukamanae, santhoshamanae, anbaanae koodumbae ma vaalvatharku arul purinjudu appa. Om Saravana Bhava🙏
@PeriyakaruppanPer8yakarupp
@PeriyakaruppanPer8yakarupp 27 дней назад
என் கஷ்டங்களை எல்லாம் அகற்றனும் முருகா பெருமானே
@nirmaladevis8323
@nirmaladevis8323 Месяц назад
🙏🙏🙏வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா🙏🙏🙏
@user-kf6fr4fw9h
@user-kf6fr4fw9h Месяц назад
என் பையனுக்கு வேலையும் எனக்கு பணவரவும் குடு முருகா
@sasikala-vn3kq
@sasikala-vn3kq 4 дня назад
முருகா ‌எங்கனைகாப்பாத்தாம்முருகாகடன்பிரச்சனைஎன்னை காப்பாத்தாம்முருகா
@teachtamilsai1399
@teachtamilsai1399 2 часа назад
எனது எதிரிகள் உதிரிகள் ஆக வேண்டும் முருகா🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@aishwaryap.srf7_
@aishwaryap.srf7_ 2 часа назад
❤🥺🔥
@user-fe4vz8je8d
@user-fe4vz8je8d Месяц назад
ஓம் முருகா ஓம் முருகா அப்பா முருகா நான் வீடு கட்ட வேண்டும்
@diwakarandiwakaran8855
@diwakarandiwakaran8855 5 дней назад
முருகா வேலும் மயிலும் சேவலும் துணை... என் மகனுக்கு ஓர் நல்ல வேலை கிடைக்க உதவ வேண்டும்.
@LUCK8434
@LUCK8434 6 дней назад
OM SARAVANA BHAVA 🔱🙏😭🙇🙇🙇😭😭😭🙇🙇🙇😭😭😭🙇🙇🙇😭😭😭🙇🙇
@Harani_K
@Harani_K Месяц назад
ஓம் சரவண பவ🙏 வேல்மாறல் மகாமந்திரம் தொடங்கும்போதும். முடிக்கும் போதும் "திருத்தணியில் உதித்தருளும்" வரியை 20 முறை சொல்ல வேண்டும். பாடலின் இடையில் அந்த வரி 68 முறை வரும். மொத்தம் 108 முறை என்பது கணக்கு🙏
@sirinjeevib5200
@sirinjeevib5200 27 дней назад
என் மனநோயை குணப்படுத்தி என்னை காப்பாற்று என் அப்பனே
@rajeswarigurusamy5803
@rajeswarigurusamy5803 Месяц назад
என்மகனுக்கு விரைவில் திருமணம் நடக்க முருகா அருள்செய்
@kameswarikamu3720
@kameswarikamu3720 6 дней назад
என் கணவர் உடல் நிலை நல்ல முறையில் இருக்கவும் குழந்தைகளுக்கு நல்ல வேலை நல்லபடியாக திருமணம் நடை பெற அருள்வாய் முருகா
@srk8360
@srk8360 6 дней назад
வெற்றி வேல் முருகா சரணம் சரணம் 🙏💐💐💐💐💐 உன் துணை ஒன்று போதும் 🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹 வேலும் மயிலும் சேவலும் துணை 🙏💐💐💐💐💐💐💐💐💐
@renusankar504
@renusankar504 2 дня назад
Om Sri Saravanabavaya potri potri 😊😊😊
@VanithaRagupathi-z1g
@VanithaRagupathi-z1g 12 дней назад
முருகா என் பிள்ளைகள் ரெண்டு பேரும் நல்ல வாழ்க்கை அமைந்து சீரும் சிறப்பாக வாழவேண்டும். என்இறைவா.
@arulbaby489
@arulbaby489 5 дней назад
உன் குழந்தைகளுக்கு விரைவில் திருமணத்தை பெற்றோர்கள் விருப்பபடி நடத்தி வை முருகா.ஓம் முருகா.
@user-sl1zm4zg2p
@user-sl1zm4zg2p 10 дней назад
முருகா 🙏என் மகன் சொல்லு போச்சு கேக்கணும் முருகா 🙏🙏கடன் பிரச்னை என்னை காப்பாற்ற அருள் புரிய வேண்டும் 🙏🙏
@user-sl1zm4zg2p
@user-sl1zm4zg2p 8 дней назад
🙏🙏முருகா என் மகன் நல்லா படிக்கணும் முருகா🙏🦚🙏அவனுக்கு கால் சரியாகனும் முருகா என் மகன் நல்லா இருக்கணும் 🙏🦚🙏ஓம் சரவணபவ 🙏🦚🙏
@user-sl1zm4zg2p
@user-sl1zm4zg2p 5 дней назад
Muruga en amma nalla irukkanum muruga 🙏🙇‍♀️🙏
@VanithaRagupathi-z1g
@VanithaRagupathi-z1g 12 дней назад
என் மகள் தேர்வில் வெற்றி பெற்று அவள் நினைத்த வேலை கிடைக்க முருகா நீங்கள் தான் அருள் புரிய வேண்டும் அப்பாமுருகா.
@VijayaSeetharaman-hf1nc
@VijayaSeetharaman-hf1nc Месяц назад
Kulantai varam vendum en magaluku arulvai appane sanmuga🙏🙏🙏🙏
@godisgreat5820
@godisgreat5820 Месяц назад
வேலும் மயிலும் துணை
@MuthulaxmiDevendra
@MuthulaxmiDevendra 5 дней назад
ஓம் முருகா சரணம் அப்பா முருகா கஷ்டம் தீர்த்து வையுங்கள் அப்பா முருகா என் மகள் ஒருத்திய சக்தி அவளை கஷ்டப்படுத்துவது ஆண்டவரே நீங்க தான் அவளை காப்பாத்தணும் என் குடும்பத்தை அந்த தீய சக்தி ஆட்டிப்படைக்கிறது ஆண்டவரே முருகா காப்பாத்துங்க 🙏🐓🦚🦚🦚🐓🙏
@KokilaP-qq2cj
@KokilaP-qq2cj 8 дней назад
என் கஷ்டங்கள் எல்லாம் போகனும் முருகா எனக்கு துணையாக இருக்க வேண்டும் முருகா ஓம் முருகா என் கணவருக்கு தாவம்மை குணமாக வேண்டும் முருகா பாப்பா காய்ச்சல் குணமாகும் முருகா முருகா முருகா முருகா முருகா என் பிரச்சனையை தீர்த்து வையுங்க முருகா முருகா முருகா முருகா முருகா
@kingsmediatv9085
@kingsmediatv9085 25 дней назад
Om Sowm Saravanana Bhava Shreem Kreem Kleem Klowm Sowm Namah ❤❤❤
@Malliga-bq7in
@Malliga-bq7in Месяц назад
Magal marumagan nallabadi valanum ,Om saravana bava
@ashasureshsuresh3792
@ashasureshsuresh3792 5 дней назад
om murga om vetrivel murgappa portri portri om 🙏🙏🙏🙏🙏🙏
@amutharani1180
@amutharani1180 24 дня назад
என் தங்கை லதா முருகன் அவர்கள் ஆபரேஷன் நல்ல படியாக முடிந்து வீட்டு க்கு வரவேண்டும் முருகன் அப்பா
@vskgyvskgy2959
@vskgyvskgy2959 15 дней назад
முருகன் அருளால் எல்லாம் நல்லபடியாக நடக்கும் கவலை வேண்டாம் முருகன் துணையாக இருப்பார் ❤❤
@prrabhakarnavada350
@prrabhakarnavada350 Месяц назад
Please give good health for all
@KrishnaKumar-pu1ol
@KrishnaKumar-pu1ol 6 дней назад
Om muruga 🙏🙏🙏
@lakshmisubramanian5729
@lakshmisubramanian5729 13 дней назад
Om muruga ❤❤❤❤🎉
@kameswarikamu3720
@kameswarikamu3720 6 дней назад
வேல் வேல் முருகா வெற்றி வேல் முருகா
@user-dx9pf6fp9q
@user-dx9pf6fp9q 14 дней назад
OM MURUGA POTRI OM 🙏🙏🙏🙏🙏🙏
@KanaguBala-rl3sn
@KanaguBala-rl3sn 5 дней назад
🙏om muruga🙏🙏🙏
@geethaprabha8077
@geethaprabha8077 7 дней назад
Murugaa indru kadan prachanai ல 2per romba romba kastama iruku ஒரு prchanai உம் இல்லா maa yengal இருவரியும் kaappathu 🙏🙏🙏🙏🙏🙏🙏😭😭😭😭
@kothandanr1729
@kothandanr1729 29 дней назад
Fantastic
@kalaiarasiganesan5166
@kalaiarasiganesan5166 Месяц назад
முருகா என் மகளுக்கு நல்ல கம்பெனியில் நிரந்தரமான வேலை கிடைக்க அருள் புரியவும்
@godisgreat5820
@godisgreat5820 Месяц назад
வேலும் மயிலும் துணை
@mallikasrinivasan6078
@mallikasrinivasan6078 Месяц назад
Om Murugan thunai. Enakku uyir pitchai potta muruga. Naan meendum noi illamal vaazha Arul seiya vendum. Unakku kodana Kodi namasakaram
@SathishKumar-uc9nk
@SathishKumar-uc9nk 20 дней назад
என் கடன் பிரச்சனை தீர்வு காணு முருகா
@vijayalakshmiviji950
@vijayalakshmiviji950 20 дней назад
அடி மேல் அடி முருகா நியே துணை🙏🙏🙏
@vasanthiv4680
@vasanthiv4680 29 дней назад
Om saravana bhava velum mailum sevalum thunai om saravana bhava
@Bhuvana-o8w
@Bhuvana-o8w 12 дней назад
Appa en appa Amma nallarkanum ,noi theera vendum mudila muruga ❤
@kanagavallic9481
@kanagavallic9481 Месяц назад
முருகா எங்களுக்கு குழந்தை வரம் அருளும் அப்பா 😢
@rajinia1106
@rajinia1106 24 дня назад
Excellent Inbam. Another colourful feather on the cap of your spiritual journey.
@jayanthiig5034
@jayanthiig5034 Месяц назад
குருவாய் வந்த என் அழகா குமரா மகா ஸ்ரீ சற்குருவே சரணம் சரணாகதி
@user-ou9rb6rb2s
@user-ou9rb6rb2s 19 дней назад
என் வேண்டுதலை நான் நீயே எனக்கு நடத்தி வை சாமி
@user-bh6ew3db5f
@user-bh6ew3db5f Месяц назад
Muruga kumara kugane pottri , Murugaa en paiyan nalla padikkaum muruka Om Saravana bava ne pottri
@SivachelvanNitharsana-ln1rb
@SivachelvanNitharsana-ln1rb 15 дней назад
Om muruka enkada kadan pirachchana kappatti vidappa
@Malliga-bq7in
@Malliga-bq7in Месяц назад
Appa muruga en petthi nallabadiya neet passagj dr seet ketaikanumpa muruga Om saravanana bava
@subbiahm5077
@subbiahm5077 19 дней назад
அப்பா முருகா எங்க அக்கா வலிப்பு நோயி குணமாக வேண்டும் ப்ளீஸ் அப்பா முருகா நீங்கள்தான் துணை அப்பா முருகா
@vskgyvskgy2959
@vskgyvskgy2959 16 дней назад
கூட பிறந்தவர்களால் வேதனையும் அவமானமும் பட்டு தனிமையில் வாழ்ந்து கொண்டிருக்கும் எனக்கு உங்கள் வேண்டுதலை பார்த்து மனசு வருத்தப் பட்டேன் கவலை படாதீர்கள் ஷண்முக கவசம் கந்தகுரு கவசம் நீங்களும் உங்க அக்காவும் படிங்கள் அல்லது தினம் ஒரு முறை அல்லது இருமுறை போட்டு கேளுங்கள் எல்லா உடல் மன சம்பந்தப்பட்ட அனைத்து நோய்களும் கண்டிப்பாக சரியாகும் முருகன் வாக்கு 😂❤🎉
@kalapanneerk5105
@kalapanneerk5105 10 дней назад
Muruga en noi theravendum muruga en kal vali sariyaganum muruga
@selvag5446
@selvag5446 Месяц назад
Murugaen eru pilaikalen pirachanaikalayum nethan thirka vendum appa unai vetal enaku yar erukaga neye thi nai appa😢
@Senthil-wi2hb
@Senthil-wi2hb Месяц назад
Om Saravana Bhava Om Saravana Bhava Om Saravana Bhava Om Saravana Bhava Om Saravana Bhava Om Saravana Bhava❤❤❤❤❤❤
@premasamimuthu7109
@premasamimuthu7109 8 дней назад
அப்பா நான் விவரம் தெரிந்தும் முருகா உன்னை கும்பிடவில்லை..காரணம் சிறு வயதில் நான் வசதியான குடும்பத்தில் பிறந்தில் பிறந்தேன் நான் வால்பாறை யில் பிறந்து வளர்ந்தேன்..கடவுளை பற்றி அவ்வளவு தெரியாது. .இப்ப ரொம்ப கஷ்டபடுகிறேன் உன்னை நம்பியிருக்கேன்..எனக்கு அருள் புரிக உன்னை நம்பி முருகா உன் காலை பிடித்து கொண்டு இருக்கேன்...எனக்கு பதில் கூறப்பா...என் பயணம் என்னை வந்து கிடைக்கனும்..எனக்காகன என் அப்பா சொத்து எனக்கு வரனும் தீர்ப்பு வந்தும் கேஸ் முடிக்காமல் இருக்கிறார்கள்..உன் அருள் இருந்தால் மட்டுமே முடியும். ..முருகா நீ என்னை கைவிடாமல் இருக்க உன் காலை பிடித்து இருக்கேன்....என்னை உதறி விட்டுறாத..என் ஒரு கண் பார்வை போய்விட்டது..ஆப்ரேஷன் ஆப்ரேஷன் னில் பார்வை வரனும்..எதிரிகூட நான் நல்லது செய்து இருக்கேன்..என் பகணவர் ஒரு பெண்ணுடன் வாழ்ந்தார் அதையும் விட்டுட்டேன் போராட முடியாமல்..அதர்க்கே நான் கெடுதல் செய்யலை...நான் செல்லமாக வளர்த்த சொல்ல பிராணிய 15 வருடமாக வளர்ந்து இப் இழந்துட்டேன்..15 வருடம் வர்த்த ஒரு பேண்ணை கல்யாணம் செய்துள்ளேன்...நான் என்ன தப்பு செய்தேன் உன்னை கூம்பிடவில்லை இப்ப உன்னிடம் மடிபிச்சை கேட்கிறேன் மனம் இறங்கி வாப்பா..என்னிடம் பணம் இருந்தால் எல்லோருக்கும் தர்மம் செய்யறவள் உனக்கே தெரியும் என்னால் முடியலை🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@vijayalakshmiviji950
@vijayalakshmiviji950 20 дней назад
முருகா 🙏🙏🙏
@AnirajAniraj-yf7ov
@AnirajAniraj-yf7ov Месяц назад
En kulandhaiya nalla padiya seri aganum andava endha kastam illama seri aganum andava
@ekambaramjagadeesan5053
@ekambaramjagadeesan5053 Месяц назад
குடிகாக்கும் குமரமலையான்..வேலும் மயிலும் துணை.
@user-jn6mu6gg1m
@user-jn6mu6gg1m 13 дней назад
முருகா எங்கள் பூர்வீக இடம் வீடு நல்ல விலைக்கு விற்க வேண்டும். எனக்கும் தங்கைக்கும் அரசு வேலை ஆகஸ்ட் இறுதிக்குள் வரவும் எங்களுக்கு வாடகைக்கு வீடு அமையவும் எங்கள் அப்பா அம்மா நல்ல சுகமும் நீண்ட ஆயுள் உடனும் என் மகன் கல்லுரி படிப்பில் முதல் தரம் வரவும் குடும்பத்தில் அனைவரும் நல்ல சுகத்தை தரவும் வேண்டும் முருகா.
@vijayalakshmiviji950
@vijayalakshmiviji950 22 дня назад
என் கணவர் கோபம் குறைய வேண்டும் முருகா அவர் வலி குறைய வேண்டும்🙏🙏🙏 முருகா
@suganyasuganya9944
@suganyasuganya9944 Месяц назад
எனக்கு நல்ல வாழ்க்கை வாழ அருள் புரிய வேண்டும் அப்பா 😢 எப்போதும் ஏதாவது ஒரு வகையில் பிரச்சினை வந்து கொண்டே இருக்கிறது அப்பா ஓம் முருகா போற்றி 🙏🙏🙏🙏🙏🙏
@godisgreat5820
@godisgreat5820 Месяц назад
வேலும் மயிலும் துணை
@muthukaruppaiahg5164
@muthukaruppaiahg5164 Месяц назад
Om muruga om
@SurprisedClogShoes-gw2tg
@SurprisedClogShoes-gw2tg Месяц назад
❤❤❤​@@godisgreat5820
@ramauramau4803
@ramauramau4803 Месяц назад
என்மகன்படாதகஷ்டமில்லைஇன்றுமுருகன்அருளால்நன்றாகயிருக்கிறான்
@KumarPrason
@KumarPrason 29 дней назад
முருகாஎன்பையன்வாழ்கைநல்லாபடியாஇருக்கனும்முருகா 18:07
@krishnamoorthi-qt5ng
@krishnamoorthi-qt5ng 15 дней назад
MURUGA POTRI MURUGA POTRI MURUGA POTRI MURUGA POTRI MURUGA POTRI MURUGA POTRI MURUGA POTRI MURUGA POTRI
@vijayalakshmiviji950
@vijayalakshmiviji950 22 дня назад
பிரியா வாழ்க்கை நல்ல படியாக அமைய வேண்டும் முருகா 🙏🏿🙏🏿🙏🏿
@Malliga-bq7in
@Malliga-bq7in Месяц назад
Appa muruga pottri
@kavithadhayalan4932
@kavithadhayalan4932 12 минут назад
OMVETRIVELMURUGANUKKUAROGARAAROGARAAROGARAAROGARAAROGARAAROGARAAROGARAAROGARAAROGARAAROGARA
@youcan1284
@youcan1284 27 дней назад
Ohm Muruga potri
@user-ro7wu2dq1o
@user-ro7wu2dq1o 23 дня назад
Om muruga appa potri potri potri 🙏🙏🙏
@katturaja3553
@katturaja3553 19 дней назад
OM Saravana bhava🐓🐓🐓🐓🐓🦚🦚🦚🦚🙏🙏🙏🙏
@user-ou9rb6rb2s
@user-ou9rb6rb2s 19 дней назад
எனக்கு ஒரு ஆண் வாரிசு வேணும் சாமி முருகா
@hardworkoutsforhealthworko466
@hardworkoutsforhealthworko466 29 дней назад
Om murga 👍🏻📿🙏 om murga 👍🏻 om murga 📿📿📿👍🏻
@jayanthi3326
@jayanthi3326 Месяц назад
vetri vel muruganku arokara❤❤
@vdhanalakshmi3141
@vdhanalakshmi3141 Месяц назад
Enaku oru kulanthai varam thapa😢😢😢😢😢
@godisgreat5820
@godisgreat5820 Месяц назад
வேலும் மயிலும் துணை
@VenvijayalakshmiVenviji
@VenvijayalakshmiVenviji 24 дня назад
Naan manam virumbiyavara marriage pannanum murugan 🥹🙏🏻❤️yen Appaney enaku neeye thunai appa😌🙏🏻
@gg7334
@gg7334 Месяц назад
Vetri vel muruganuku arokara 🙏🙏🙏
@RaviChandran-r4h
@RaviChandran-r4h 12 часов назад
Why unnecessary ADS. in between the song.
@tamikavithai7953
@tamikavithai7953 Месяц назад
தருண் ஆதித்பா உடல் நலம் பெற்று பூரண ஆரோக்கியத்துடனும். தீர்க்காயுசுடனும் வாழ அருள் புரி முருகா
@godisgreat5820
@godisgreat5820 Месяц назад
வேலும் மயிலும் துணை
@sasikala-vn3kq
@sasikala-vn3kq 4 дня назад
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்
@manjulap959
@manjulap959 Месяц назад
Om Saravana Bhava ❤🙏🙏
@kavikutty106
@kavikutty106 Месяц назад
Muruga engaluku kulanthai bakiyam kudunga muruga om saravana bava 🙏🙏🙏
@sharmilajagadeesan851
@sharmilajagadeesan851 Месяц назад
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@KarthikRamanathan-q8e
@KarthikRamanathan-q8e Месяц назад
Karthikkavya ❤❤❤. Ommurugapotri
@suchithramuthu8212
@suchithramuthu8212 28 дней назад
OM Muruga
@user-pm9hc7oy8y
@user-pm9hc7oy8y Месяц назад
முருகா, முருகா, முருகா. 🙏🙏🙏🙏
@hardworkoutsforhealthworko466
@hardworkoutsforhealthworko466 25 дней назад
Om murga📿📿🙏📿🙏📿🙏📿om murga 📿📿📿📿📿📿🙏👍🏻📿🙏👍🏻👍🏻📿
Далее
ПАВЕЛ ДУРОВ АРЕСТОВАН
1:45:21
Просмотров 112 тыс.