Тёмный
No video :(

இளைய தலைமுறை கட்டாயம் பார்க்க வேண்டிய சீமானின் தலைசிறந்த பேச்சு! | Seeman Best Speech World Politics 

ThaaiThamizh
Подписаться 617 тыс.
Просмотров 81 тыс.
50% 1

இந்த அரசியல் தெரியாமல் சீமானுக்கு ஒட்டு போட வேண்டாம்! இளைய தலைமுறை கட்டாயம் பார்க்க வேண்டிய சீமானின் உலக அரசியல் பேச்சு!
Seeman Best Speech About Palestine Israel War World Politics. Seeman Amazing Political Speech For Tamil Youngsters. Seeman About His Political Ideology. Seeman About World Political History. Seeman Best Supported Speech For Palestine.

Опубликовано:

 

16 авг 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 144   
@dhurkadevidhurkadevi7848
@dhurkadevidhurkadevi7848 9 месяцев назад
அண்ணன் சீமான் அவர்கள் அரசியல் தமிழ் தேசிய அரசியல் மட்டும் அல்ல உலக அரசியல்
@iravilchandiran7822
@iravilchandiran7822 9 месяцев назад
புரட்சித் தமிழன் சீமான் வெற்றி ✌ புரட்சித் தமிழன் சீமான் வெற்றி ✌ புரட்சித் தமிழன் சீமான் வெற்றி ✌ புரட்சித் தமிழன் சீமான் வெற்றி ✌ புரட்சித் தமிழன் சீமான் வெற்றி ✌ புரட்சித் தமிழன் சீமான் வெற்றி ✌ புரட்சித் தமிழன் சீமான் வெற்றி ✌ புரட்சித் தமிழன் சீமான் வெற்றி ✌ புரட்சித் தமிழன் சீமான் வெற்றி ✌ புரட்சித் தமிழன் சீமான் வெற்றி ✌ புரட்சித் தமிழன் சீமான் வெற்றி ✌ புரட்சித் தமிழன் சீமான் வெற்றி ✌ புரட்சித் தமிழன் சீமான் வெற்றி ✌ புரட்சித் தமிழன் சீமான் வெற்றி ✌ புரட்சித் தமிழன் சீமான் வெற்றி ✌ புரட்சித் தமிழன் சீமான் வெற்றி ✌
@manokarankavithaikalmettur8503
@manokarankavithaikalmettur8503 9 месяцев назад
அருமை சிறப்பு. அரசியலை நுட்பமாக சொல்லித்தருபவர் அண்ணன் சீமான் அவர்கள்.. நாளைக்கு அண்ணனுக்கு பிறந்தநாள் . முன்கூட்டியே பிறந்தநாள் நல்வாழ்த்துகள்..
@travellingworld3423
@travellingworld3423 9 месяцев назад
சீமான் அண்ணா 💪🏾🔥🌾
@kumarasivana
@kumarasivana 9 месяцев назад
Seeman👌 super speech👍 and true நாம்தமிழர்
@dinakarandinakaran8692
@dinakarandinakaran8692 9 месяцев назад
இதை பார்க்கும் அனைவரும் நாம் தமிழர் கட்சி சீமான் அவர்களுக்கு ஆதரவு கொடுங்க seeman இல்லனா நம்ம avlothan dinakaran army 🙏
@kalimurali3171
@kalimurali3171 9 месяцев назад
அண்ணா நான் உங்களை பெரிதும் மதிக்கிறேன். என் போன்ற இளைஞர்கள் என்றும் உங்கள் பக்கம். நீங்கள் சொன்னது போல் "இராவணன் பெருவிழா " நடத்தியே தீர வேண்டும். நன்றி.
@HEROboy-qr2pv
@HEROboy-qr2pv 9 месяцев назад
Seeman speech fan me ... but vote Annamalai iku tha 🕉️🚩🔥😂
@viswanathan796
@viswanathan796 9 месяцев назад
​@@HEROboy-qr2pvமயிறுக்கு
@rajeshphilipanand9084
@rajeshphilipanand9084 9 месяцев назад
Our votes are for Mr. Seeman....No more DMK or AIDMK
@tamilfoodmaster8967
@tamilfoodmaster8967 9 месяцев назад
நாம் தமிழர் ஆட்சி அண்ணன் சீமான் தலைமையில் ஆட்சி அமைப்பது உறுதியாக .. நாம் தமிழர் நாம் தமிழர்...
@kannan5920
@kannan5920 9 месяцев назад
இதயம் உள்ள அரசியல் தலைவர் திரு. சீமான் அவர்கள் வாழ்க.
@duraimarthu
@duraimarthu 9 месяцев назад
மிகவும் உண்மை உண்மை உண்மை நாங்கள் ஊடகங்கள் மட்டுமல்ல செய்திகளை பார்த்துக் கொண்டிருக்கிறோம். மணிப்பூர் கலவரத்தைப் பற்றி இந்த திமுக திராவிட திருடர்கள் 75 நாட்கள் முடிந்த பிறகுதான் பாராளுமன்ற தேர்தல் என்ற மனதில் கருத்தில் கொண்டு பேசினார்கள்.
@gopalakrishnan6608
@gopalakrishnan6608 9 месяцев назад
நாம் தமிழர் ஆட்சி வெகு விரைவில் நாம் தமிழர்
@rajaramanjayaraman2775
@rajaramanjayaraman2775 9 месяцев назад
வாய்ப்பில்லை ராஜா 😁😄
@Dineshkumar-vs1jv
@Dineshkumar-vs1jv 9 месяцев назад
​@@rajaramanjayaraman2775vaya Ella I🤧🤧🤧
@bhuvaneswaran2147
@bhuvaneswaran2147 9 месяцев назад
இதுவரை நீங்கள் ஓட்டு போட்டது என்றால் பரவாயில்லை ஆனால் நாம் தமிழர் ஒன்று இருக்கின்றது என்றால் நீங்கள் வாக்களிப்பது நாம் தமிழருக்கே என்று நாங்கள் இருதயூட்டி உங்களை வேண்டிக்கொள்கிறோம்
@arasankumar7083
@arasankumar7083 9 месяцев назад
அண்ணன் சீமான் அவர்கள் மட்டுமே தெளிவான துணிச்சலான வகையில் உண்மையை மக்களுக்கு எடுத்துரைக்கிறார்.
@user-ps4bx7wi8z
@user-ps4bx7wi8z 9 месяцев назад
நாம் தமிழர்🎉🙏💪✊👍👏👏👑
@BossBoss-bw2ut
@BossBoss-bw2ut 9 месяцев назад
தமிழர்கள் உலக அரங்கில் தலை நிமிர்ந்து நிற்க போராடி வரும் அண்ணண் சீமான் அவர்களுக்கு அகவை தின நல்வாழ்த்துக்கள்....!!! தமிழ் வாழ்க.. வளர்க!!
@arumugamp2599
@arumugamp2599 9 месяцев назад
அரசியல் ஆசான்... உலக தமிழர்களின் ஒற்றை நம்பிக்கை...
@user-fq1ij3sn8t
@user-fq1ij3sn8t 9 месяцев назад
நாம் தமிழர்
@puvanendranselliah172
@puvanendranselliah172 9 месяцев назад
தமிழ் தேசியத்தின் புரட்சியாளன் செந்தமிழன் சீமான். புரட்சி எப்போதும் தோற்றதில்லை. வெல்வான் விவசாயி. ஆள்வான் தமிழ் தேசியவாதி. 💪
@hansonarulraj4588
@hansonarulraj4588 9 месяцев назад
Hpupil
@rajaramanjayaraman2775
@rajaramanjayaraman2775 9 месяцев назад
ஹகஹக போ 😄😁
@sandalkumar6042
@sandalkumar6042 9 месяцев назад
செந்தமிழனின் எழுச்சியுரை, தமிழினத்தின் எழுச்சிக்கான விதை!
@durairajvellaippan5208
@durairajvellaippan5208 9 месяцев назад
மாறும் pudumi Maratha perumy NTK Valthukkal thank you. அண்ணன் Seeman அவர்களுகு Berantha naal Valthukkal thank you. Happy birthday to you அண்ணன் Seeman அவர்களுகு. Dharapuram Sattamanram Thohithe.
@JAkashJAkash
@JAkashJAkash 9 месяцев назад
நாம் தமிழர் 💪💪💪🇰🇬🇰🇬
@ilaiyarajad2236
@ilaiyarajad2236 9 месяцев назад
எங்கள் அன்னன் சீமான் பேச்ச கேளுங்க. தமிழன்னா திருந்தி தொலைங்க தமிழன்னா வாழங்க தமிழர் ஒன்று சேறுங்கள். நாம் தமிழர் கட்சி👍👍🙏🙏
@manokarankavithaikalmettur8503
@manokarankavithaikalmettur8503 9 месяцев назад
அருமை சிறப்பு. அரசியலை நுட்பமாக சொல்லித்தருபவர் அண்ணன்.. நாளைக்கு அண்ணனுக்கு பிறந்தநாள் . முன்கூட்டியே பிறந்தநாள் நல்வாழ்த்துகள்..
@mayavanesitarame4201
@mayavanesitarame4201 9 месяцев назад
Arasiyal aasan yen sagoo sentamizan Seeman is great leader of TN ❤🙏👍
@chelladurai597
@chelladurai597 9 месяцев назад
அருமை அண்ணா
@arasankumar7083
@arasankumar7083 9 месяцев назад
பல தேசிய இனங்களின் விடுதலைக்காக, உரிமைக்காக, உண்மையை உரக்க பேசும் புரட்சியாளன் அண்ணன் செந்தமிழன் சீமான்!
@user-rf7rx2rv4d
@user-rf7rx2rv4d 9 месяцев назад
மதுக்கூர் வாங்க.சீமான் அண்ணா❤❤❤
@thirunakuppan8672
@thirunakuppan8672 9 месяцев назад
❤🎉 நாம் தமிழர்🎉❤
@ChandiranChandiran-rr2ex
@ChandiranChandiran-rr2ex 9 месяцев назад
தமிழனை அடித்தால் சீமான் மட்டுமே கேள்வி கேட்கிறார் தமிழ் வரலாறு அதிகமாக பேசும் ஒரே தலைவர் சீமான் தான் இந்த முறை சீமானுக்கு தான் வாக்களிப்பேன்
@sivakurukumanan2334
@sivakurukumanan2334 9 месяцев назад
அண்ணண் அருமையான பேச்சு நாம் தமிழர் இலங்கையில் இருந்து குமணன்
@josephpragasam3648
@josephpragasam3648 9 месяцев назад
❤❤❤❤❤
@vigneshrv3793
@vigneshrv3793 9 месяцев назад
NTK
@BalaDeyvanai-jw6er
@BalaDeyvanai-jw6er 9 месяцев назад
💪💪💪🔥🔥🔥🔥
@SelvarajP-qb7px
@SelvarajP-qb7px 9 месяцев назад
அருமை அருமை நல்ல பதிவு வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
@nivethachithra4898
@nivethachithra4898 9 месяцев назад
Sema speech
@user-bt9eq5dw8j
@user-bt9eq5dw8j 9 месяцев назад
👌👌👌👍👍👍💪💪💪
@dr.rajthangavel1026
@dr.rajthangavel1026 9 месяцев назад
நாம் தமிழர் கட்சியின் அரசியல் புரட்சி தான் ஒரே வழி என்பதை மக்கள் உணர வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் குறிப்பாக இளைய தலைமுறையினர் உணர்ந்து கொள்ள வேண்டும்
@elankaliseenu3489
@elankaliseenu3489 9 месяцев назад
Excellent💯 speach
@chellaiahs6937
@chellaiahs6937 9 месяцев назад
சீமான்,,, தமிழக அரசியலில் தவிர்க்க இயலாத சக்தி !
@bharathisabapathi6328
@bharathisabapathi6328 9 месяцев назад
அழகான அடுக்கு மொழி வீர வசன பேசு கவர்ச்சி உணர்ச்சி தூண்டுதல் வன்முறை கொண்டு செல்ல கூடாது உண்மை தான் ஜெய்ககும்
@atleeajith41
@atleeajith41 9 месяцев назад
உலக அரசியல் 🔥
@jerinabehambeham1203
@jerinabehambeham1203 9 месяцев назад
Next cm seeman
@thalapathy__rasigan
@thalapathy__rasigan 9 месяцев назад
இந்த தமிழ் சமூகம் இவரை தவறவிட்டால் இறுதி முடிவை எட்டிவிட்டதாக அர்த்தம்... கடைசியாக ஒருத்தன் கிடைச்சிருக்கான்.. இறுக பற்றிக்கொள்வோம்...
@sivaraj579
@sivaraj579 9 месяцев назад
அண்ணன் பாரிய உங்களிடம் சேர்த்துக் கொள்ளுங்கள்❤
@rajaramanjayaraman2775
@rajaramanjayaraman2775 9 месяцев назад
ஆமா பூரிய சேர்த்துகுங்க 😄😁
@Easwaran676
@Easwaran676 9 месяцев назад
விவசாயி 🌾🌾🌾
@gokulraj5638
@gokulraj5638 9 месяцев назад
நாம் தமிழர்💪💪💪
@user-rf7rx2rv4d
@user-rf7rx2rv4d 9 месяцев назад
சூப்பர்சீமான் அண்ணா
@kanadasan.a8656
@kanadasan.a8656 8 месяцев назад
எங்கள் வீட்டில் மூன்று வாக்குகள் இருக்கிறது அனைத்தும் அண்ணன் சீமானுக்கு
@elikuncharalingam2788
@elikuncharalingam2788 9 месяцев назад
அந்நியன் நம்மை ஆண்டால் நாம் அடிமைகள்;💪💪💪🔥🔥🔥
@user-dg9hf9zs2q
@user-dg9hf9zs2q 9 месяцев назад
இதுதான் தமிழ் பண்பு தனக்காக இல்லாமல் அயல்நாட்டுக்கும் சேர்த்து போராடும் தலைவனாக இருப்பார் சீமான் எங்க ஊர் ஓட் தமிழனுக்கே... 🎉
@PerumPalli
@PerumPalli 9 месяцев назад
❤❤❤
@banuvijay5951
@banuvijay5951 9 месяцев назад
Ulaga tamilargalin ore nambikai en Anna seeman
@muralib1857
@muralib1857 9 месяцев назад
EXCELLENT STATEMENT.
@dr.rajthangavel1026
@dr.rajthangavel1026 9 месяцев назад
நாம் தமிழர் கட்சியின் அரசியல் புரட்சி தான் ஒரே வழி
@alagumuthu637
@alagumuthu637 9 месяцев назад
நாம் தமிழர் 👍👍👍👍
@sureshpk8391
@sureshpk8391 9 месяцев назад
அண்ணன் மோடி மேட்டர் சரிதான். ❤ ❤ ❤
@msekar4221
@msekar4221 9 месяцев назад
👏👏👏👏👍👍👍👍
@pavithrachinnaswamy2782
@pavithrachinnaswamy2782 9 месяцев назад
🔥🔥🔥🔥🔥💪💪💪💪💪🐯🐯🐯🐯🐯♥️♥️♥️♥️♥️👌👌👌👌👌👍👍👍👍👍 நாம் தமிழர் நாம் தமிழர் நாம் தமிழர்
@ranjanadevishan8089
@ranjanadevishan8089 9 месяцев назад
சீமான் அவருக்கு8/11/2023 அன்று பிறந்தனாழ்வாழ்த்து
@rajaramanjayaraman2775
@rajaramanjayaraman2775 9 месяцев назад
பிறந்தனாழ் 😄😁
@ariharanmani4677
@ariharanmani4677 9 месяцев назад
you are eligible for PM ... dream big!
@arunkumarkumar930
@arunkumarkumar930 9 месяцев назад
Mad dog chheman
@arunkumarkumar930
@arunkumarkumar930 9 месяцев назад
Hamas terrorist support chemman
@rajaramanjayaraman2775
@rajaramanjayaraman2775 9 месяцев назад
வருங்கால ஜனாதிபதி😁😁
@muralimanikam1210
@muralimanikam1210 9 месяцев назад
I support palestine
@rajenm7944
@rajenm7944 9 месяцев назад
Ntk forever 👏👏👏👏👏👏
@andressjoshua4694
@andressjoshua4694 9 месяцев назад
Super super super
@samvelu8253
@samvelu8253 8 месяцев назад
Hopefully and pray This NTK.bring back old Tamil glorious past. And Tamil Nadu people vote for them. Kind regards 🙏🙏
@ktamilvelan
@ktamilvelan 9 месяцев назад
NTK should rule Tamil Nadu, tamils should caste their. Votes to NTK. Seeman is the best human
@MMm-kj8od
@MMm-kj8od 9 месяцев назад
❤🔥🔥🔥✊🙏
@arulprakash3978
@arulprakash3978 9 месяцев назад
தமிழ் அரசியல் நாம் தமிழர்
@user-pz7fw8xm1z
@user-pz7fw8xm1z 9 месяцев назад
சூப்பர்
@samvelu8253
@samvelu8253 8 месяцев назад
We Tamils lost everything by talking and believing everything what others say. We had never listened or followed the path our great saints and activists like Vallalar and Mahakavi Bharathi and hundreds of others Hope from now we follow the path of correct direction. God bless 🙏🙏
@perumaln2622
@perumaln2622 9 месяцев назад
Enna speech very nice
@user-ml5gq2nu4r
@user-ml5gq2nu4r 9 месяцев назад
பிஜேபி காங்கிரஸ் இரண்டும் ஒன்றுதான் கட்சியின் பெயர் மட்டுமே வேறு
@HEROboy-qr2pv
@HEROboy-qr2pv 9 месяцев назад
Seeman speech fan me ... but vote Annamalai iku tha 🕉️🚩🔥😂
@riazahamed3881
@riazahamed3881 8 месяцев назад
👍👌🏻🏆
@alageralagar2705
@alageralagar2705 8 месяцев назад
Seeman 👍
@LakshmananEasu
@LakshmananEasu 9 месяцев назад
❤❤❤❤❤❤❤
@k.sarprasatham666
@k.sarprasatham666 9 месяцев назад
அண்ணா வாருங்கள் உண்மையை உரக்கச் சொல்லுங்கள் அண்ணா மக்கள் திருந்தட்டும் ❤❤❤❤❤❤❤
@rajaramanjayaraman2775
@rajaramanjayaraman2775 9 месяцев назад
டேய் நீங்க முதலில் திருந்துங்கடா 😁😄
@sanj799able
@sanj799able 9 месяцев назад
🎉🙏
@kalimuthu4787
@kalimuthu4787 9 месяцев назад
அரசியல் ஆசான்
@SabirKhan-wu7gh
@SabirKhan-wu7gh 8 месяцев назад
free palestine 😢🙏🙏
@manikandan9256
@manikandan9256 9 месяцев назад
இந்தியாவில் சங்கியையும்தமிழகத்தில்இந்தசொங்கியையும்விரட்டுங்கள்
@nanjappanmarudhachalam939
@nanjappanmarudhachalam939 9 месяцев назад
பாடம்.
@jeraldpushparaj5709
@jeraldpushparaj5709 9 месяцев назад
nice
@muruganmanivel331
@muruganmanivel331 9 месяцев назад
Bharat support.... Israel🇮🇱... Love from Mumbai.
@Bhuvanfire
@Bhuvanfire 2 месяца назад
You have komadha prasadham in your head And your blood is literally komadha holy water 💦
@Lakshmanan-wf1ed
@Lakshmanan-wf1ed 9 месяцев назад
Aranaiyur to indangulam annan vaalga
@viswanathan796
@viswanathan796 9 месяцев назад
என் உயிர் அண்ணன் சீமான் ❤❤❤❤
@amazingworldofparampariyam7837
@amazingworldofparampariyam7837 Месяц назад
அவரிடம் நிறைய மாற்றம் தேவை. நாதக தொண்டர்கள் ஆர்ப்பரிக்கிறீர்கள். அவருக்கு மணியரசன் அய்யா ஆலோசகராக வேண்டும். பேச்சு மெய் சிலிருக்கும். அது மாற்றத்தை ஏற்படுத்தாது.
@protamilgaming2707
@protamilgaming2707 9 месяцев назад
Thiravida thiruttupal vanthary DMK stalin Sudali thalungan atchi olinthal Mattumay india makkalukku bathugabbu 🙏
@vaithialingamt1483
@vaithialingamt1483 9 месяцев назад
unmai.
@muthumn1983
@muthumn1983 9 месяцев назад
நான் முடிவு செய்து விட்டேன். உனக்கு தான் இனி ஓட்டு. நீதான் தமிழக முதல்வர் என்று. எனவே இனி உன் வீடியோ பார்க்க தேவையில்லை
@Videomaker8318
@Videomaker8318 9 месяцев назад
அண்ணா இந்த பதிவுகளை பயன் படுதலமா ❤❤ இல்லை என்றால் எங்க இந்த பதிவுகள் கிடைக்கும் ❤😊
@ShanmugamPonusamy
@ShanmugamPonusamy 9 месяцев назад
🎉🎉🎉🎉
@manikandanmuthusamy1056
@manikandanmuthusamy1056 9 месяцев назад
😢
@Ravanan_Vamsam
@Ravanan_Vamsam 8 месяцев назад
Agasiranda arasiyal aasan siranda talaimagan sentamilan seeman avargl
@chandranchandran6824
@chandranchandran6824 9 месяцев назад
Kongeres TAMIL trogi
@MohamedAzhar-gd5uj
@MohamedAzhar-gd5uj 9 месяцев назад
Annan kodaikanal varanum pls
@harana6030
@harana6030 9 месяцев назад
2009 Sinhala, Indian armies oda srilankan Muslims force (oor kaval padai) serthuthan 150000 Tamil ai kondanka ! Atharku all Muslims countries support . Ippa sollunga tamils yaruku support panurathu?
@linilini7487
@linilini7487 9 месяцев назад
சீமான் அண்ணா ...நீங்க பெரிய ஞானியா இருக்கலாம் ....யூதரின் வரலாறு தெரியா மே பேசாதீர்கள் ....
@muruganthangam9757
@muruganthangam9757 9 месяцев назад
Tension party
@harana6030
@harana6030 9 месяцев назад
Tamil Ealam thiku ethiraka Muslims & Israel irukkanka appa Tamilar yaaruku support pannurathu?
Далее
Insane Coffee trick EXPOSED 😱☕️ #shorts
00:20