Тёмный

இவ்வளவு காச கண்டதே இல்ல அண்ணா 🥹 | நடுங்கி போன அக்கா | Voice of Anushan 

Voice of Anushan
Подписаться 177 тыс.
Просмотров 74 тыс.
50% 1

Развлечения

Опубликовано:

 

7 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 184   
@vijaydhas6861
@vijaydhas6861 3 месяца назад
தேவை அறிந்து உதவி செய்வதோடு சம்பந்தப்பட்டவர்கள் மனம் குளிர அள்ளி உதவி செய்யும் அனுஷான் உங்களை பாராட்ட வார்த்தைகள் இல்லை.....வாழ்க வளமுடன்
@chanthirigajanahan2989
@chanthirigajanahan2989 3 месяца назад
கடவுளே இந்த பிள்ளைகளுக்கு போதுமான உணவு கிடைக்க அருள் புரிய வேண்டும். இந்த பிள்ளைகள் வயிறு பசி தாங்க முடியாது. Anushan இந்த பிரச்சனையை தீர்க்க வேண்டும் என மன்றாடி கேட்டுக் கொள்கிறேன். Anushan உங்கள் அன்பு அளப்பரியது.
@winnisathees6699
@winnisathees6699 3 месяца назад
உண்மையா கஷ்டப்படுகிறார்கள் உருவத்தை பார்த்தாளே தெரியுது அனுஷான் நீங்கள் மட்டும் தான் இப்படியானவர்களை அதிகம் கண்டுபிடித்து உதவி செய்கின்ரீர் நீங்கள் செய்யும் சேவை உங்கள் தலைமுறைக்கு கோடா கோடி புண்ணியத்தை சேர்க்கும் நீண்ட ஆயுளுடன் வாழ்க 🤝👐💐
@kamaliniarumainayagam2557
@kamaliniarumainayagam2557 3 месяца назад
Jes 🎉
@subathirashanmugathasan3605
@subathirashanmugathasan3605 3 месяца назад
அனுஷன் உண்மையிலே கஷ்டம் பார்க்க கவலை ஆக இருக்கு உங்களை கடவுள் ஆசீர்வதிப்பார் வாழ்த்துக்கள் 🙏❤
@aarokiaraj4652
@aarokiaraj4652 3 месяца назад
சரியான நேரத்தில் சரியான உதவி மிக்க நன்றிகள் அனுஷன் ❤❤❤
@nowfal8233
@nowfal8233 3 месяца назад
கண் கலங்கிப் போனேன் நீங்கள் நினைத்தால் இந்த குடும்பத்தை நிம்மதியாக வாழச் செய்யலாம் இறைவன் துணையோடு
@p.ezhilarasi5677
@p.ezhilarasi5677 3 месяца назад
மகன் அனுஷனுக்கு வாழ்த்துக்கள். இந்த ஏழை மகளின் வாழ்வை கேட்கும் போது கண்ணீர் வந்தது உதவி செய்த கரங்களையும் இன்னும் அநேக உதவிகளை செய்கிற கரங்களையும் கர்த்தர் ஆசீர்வதிப்பாராக. God bless you.❤️❤️❤️🙏🙏🙏
@s..s.924
@s..s.924 3 месяца назад
அனுசன் ❤தம்பி உங்கள பாக்கும்போது பவமா இருக்கு நீங்க நால்லா இருப்பிங்க இந்த குடும்பத்துக்கு உதவி செய்யும் உங்களுக்கு வாழ்த்துக்கள்❤
@pravenakokulan5642
@pravenakokulan5642 3 месяца назад
அண்ணா நீங்க நல்லா இருக்க வேண்டும்.இப்படி தேடி வந்து உதவி செய்வதற்கு.
@P.LPRATHEEF-YT
@P.LPRATHEEF-YT 3 месяца назад
இப்படிப்பட்டவர்களை கண்டறிந்த உதவி செய்யும் உங்கள் மனதிற்கு நீங்கள் நன்றாக இருப்பீர்கள் தம்பி அனுஜன் கடவுள் என்ற துணை இருப்பான் இருந்தாலும் உங்கள் உடம்பையும் கவனமாக பார்த்துக் கொள்ளுங்கள் தம்பி இந்த நிமிஷம் இந்த நொடி கடவுளை நேரில் கண்டது கிடையாது உங்களைப் பார்க்கும் போதெல்லாம் கடவுளை நேரில் காண்பதாக உணர்கிறேன் 🙏🙏🙏🙏🙏🙏🙏
@JeyaRaj-v8q
@JeyaRaj-v8q 3 месяца назад
அனுஷன் உன்ன பாராட்ட வார்த்தைகள் இல்லப்பா🎉🎉❤❤ஆண்டவர் ஆசிர்வதிப்பார் அந்த குடும்பத்துக்கு கானிவாங்கி கொடுத்து வீடு கட்டி கொடுங்கள்
@Ketheesparanketheesparan
@Ketheesparanketheesparan 3 месяца назад
அனுஷன் அம்பாரை வந்ததுக்கு நன்றி தேடி தேடி பணிய செய்ங்க
@reji2196
@reji2196 3 месяца назад
நளாயினி அம்மா உங்களுடைய பணம் சரியான நேரத்தில் சரியான முறையில் சரியான நபர் மூலம் சரியான குடும்பத்திற்கு அளிக்கப்பட்டுள்ளது.அநுஷான் மகன் உங்கள வாழ்த்துவதற்கு வார்த்தையே இல்லை 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤️❤️❤️❤️❤️
@alot2lovenature_MrsShantiRaju
@alot2lovenature_MrsShantiRaju 3 месяца назад
உண்மையிலும் இதுதான் சிறந்த உதவி அனுஷன்!! நிகரற்றது நீங்களும் உதவிய உறவும் செய்த இந்த சேவை!! கோடி நன்றிகள்!!💯🙏💯 இந்த சிஸ் & குழந்தைங்க பசியாறி வாழ்த்தும்... மனதின் வாழ்த்து.... கோடி புண்ணியங்களை அனுஷனுக்கும் உதவிய உறவுக்கும் சேர்க்கும். அனைவரும் வாழ்க வளமுடன்!!🪔🙏🪔
@LathaBalu-kl5kk
@LathaBalu-kl5kk 3 месяца назад
தம்பி காதால் இப்படி பட்ட விசயங்களை கேட்டாலே கண்ணீர் 😢😢😢வரும் ஆனால் இந்த வீடியோவை பார்த்து என் பதறுகிறது தம்பி நீங்க அந்த குடும்பத்திற்கு கடவுள்மாதிரி உடன் இருந்து உதவுங்கள் தம்பி நானும் இப்படி பட்ட கஷ்டத்தில் இருந்து மீண்டுவந்து விட்டேன் தயவுசெய்து உதவுங்கள் தாழ்மையுடன் கேட்டு கொள்கிறேன் உங்கள் குடும்பத்தை கடவுள் காப்பாற்றுவார் ஈ
@skr5039
@skr5039 3 месяца назад
தம்பி தயவு செய்து இவவிற்க்கு ஒரு காணி வாங்கிகொடுங்கள். வளவில் உள்ள காய்கறிகளை பார்க்கும் போது அவவின் முயற்சி தெரிகின்றது.
@sasisasi1357
@sasisasi1357 3 месяца назад
தம்பி அனுசன் இரண்டு பேரும் உடம்பயும் கவனமாக பாருங்கள் கடும் வெயில் அடிக்கிறது🎉கடவுள் எப்போதும் துணையாக இருப்பார் 🎉வாழ்த்துக்கள்
@JekakumarPonnuthurai
@JekakumarPonnuthurai 3 месяца назад
மகன் அனுஷன் நீங்கள் செய்த உதவிக்கு நன்றி அனுஷன் விது இருவருக்கும் எனது வாழ்த்துக்கள கடவுள்❤துணை❤துணை❤துணை
@VasanthKumar-or7lr
@VasanthKumar-or7lr 3 месяца назад
எப்படியாவது உதவி செய்யுங்கள் அனுஷன்
@nathansir9118
@nathansir9118 3 месяца назад
எங்கள் கிழக்கு நிலா அநுசான் உண்மையிலே நீ நாங்கள் நேரில் பார்க்கும் இறைவன் என்று கூறலாம். பார்ப்போர் மனதை உருக்கி உலகமெங்கும் கண்ணீர் கடலாய் ஓடும் காட்சிகள் உண்மையிலே சொல்ல வார்த்தைகள் இல்லை வெளிநாட்டு நம் உறவுகள் நேசக்கரம் தீட்டிக்கொண்டிருப்தைநாம் பாராட்ட வேண்டும். அவர்கள் என்றும் நலத்தோடு வாழ கடவுள் கருணை புரிவார்
@reginabrigitte9933
@reginabrigitte9933 3 месяца назад
வாழ்துக்கள் அனுஸன் விது உங்கள் சேவைதொடர இறைவனை வேண்டுகிறேன்
@jayamalanysambiah3224
@jayamalanysambiah3224 3 месяца назад
வணக்கம் தமபி❤❤❤மனம் கவலையாக இருக்கிறது தம்பி.வாழ்க வளமுடன் ❤❤❤
@aandyarasaratnam7306
@aandyarasaratnam7306 3 месяца назад
மிகவும் வேதனையாகவுள்ளது இவர்கள் நிலைமை எப்படியாவது உறவுகள் கைகொடுப்போம்
@vasanthakumarabirame1470
@vasanthakumarabirame1470 3 месяца назад
Anushan உண்மைல கஸ்டப்பட்டவர்களுக்கு மட்டுமே உதவி செய்கிறீர்கள் சூப்பர்
@dhasnavam2798
@dhasnavam2798 3 месяца назад
வணக்கம் அனுஷ்சன் உங்கள் சேவை தொடர்ந்து நடக்க வாழ்த்துக்கள் வாழ்க தமிழ் வளர்க தமிழ் வாழமுடன் தமிழ் வாழ வாழ்த்துகிறேன் வெற்றி நிச்சயம் உங்கள் கையில் மக்கள் தம்பி இந்த சகோதரிக்கு கட்டாயம் உதவி தேவை அனுஷ்சன் உங்கள் உதவிக்கு.மிக்க.நன்றி அதோடு இந்த உதவியை செய்த கனடாவில் இருந்து இந்த உதவியை செய்த சகோதரிக்கு எனது அன்பின் வாழ்த்துக்கள் Vvt...,. UK....தாஸ்
@sivalingam6729
@sivalingam6729 3 месяца назад
உங்களுக்கு இறைவன் ஆசீர்வதிக்கட்டும்
@WorldviewTamil
@WorldviewTamil 2 месяца назад
அனுஷன் போன்ற உதவும் உள்ளம் கொன்ட உறவுகள் இது போன்ற மக்களின் குறைகளை இறைவனின் உதவியோடு தீர்க்க வேண்டும்.
@Nilakshana-en3vr
@Nilakshana-en3vr 3 месяца назад
தாங்கள் உதவி செய்ய தேர்ந்தெடுபவர்கள் மிகவும் அருமை....❤வாழ்த்துக்கள் 🥰
@mahadewamangalavathani2301
@mahadewamangalavathani2301 3 месяца назад
தம்பி அனுசன் நீஙகபட்டகஷ்ரத்தைமற்றவன்படக்கூடாதுஎன்றுநினைக்கும்உள்ளம்கொண்டகடவுள்
@s.a.2458
@s.a.2458 3 месяца назад
உருவத்தைபார்க்கதெரியுது அவ்வளவுமெலிந்துருக்கா பாவம்தம்பி😢
@kannathasanarun928
@kannathasanarun928 3 месяца назад
வாழ்க வளமுடன் நலமுடன் தம்பி 🎉🎉🎉
@sivaruby9982
@sivaruby9982 3 месяца назад
தம்பி இந்த மாதிரி உறவுகளுக்குதான் கண்டிபாக நிங்கள் உதவி செய்யனும் எனக்கு கண்ணீர் வந்து விட்டது
@yogarajahyogarajah
@yogarajahyogarajah 3 месяца назад
வாழ்த்துக்கள் அனுஷன்
@yere7828
@yere7828 3 месяца назад
அனுஷன் இந்த அக்காவுக்கு முக்கியமாக உதவுங்கள்❤❤❤❤❤❤😢😢😢😢😢
@Afrin389
@Afrin389 3 месяца назад
இறைவன் அவர்களுக்கு உறுதுணையாக இருப்பார்
@SathishKandizod
@SathishKandizod 2 месяца назад
தம்பி உங்கலின் பதிவு பார்த்தேன் ,மிகவும் மனதை வருடியது ,ஏழையின் கண்ணீர் துடைக்கும்,உங்களின் நல்ல நோக்கம்,அந்த ஏழையின் வாழ்வில் விடிவெள்ளி யாக நீங்கள் செய்யும் உதவிக்கு ஆண்டவன் எப்போதுஉங்களுக்கு உருதுணையாக எப்போது இருப்பார்
@ranjiranjini1088
@ranjiranjini1088 3 месяца назад
அம்மாட கதைக்க கதைக்க கவலையாக இருக்கிற து. உதவி செய்ய வேண்டும்.கண்ணாடி போடுங்க மகன்.பட்டபாடு தெரியும் தானே.வாழ்க அனு.
@godblessyou4689
@godblessyou4689 2 месяца назад
அய்யோ கடவுளே இவர்களுக்கு உதவி செய்யுங்கப்பா இயேசப்பா🙏😭😭
@karunenthiranpasupathi127
@karunenthiranpasupathi127 3 месяца назад
உதவுங்கள் உறவுகளே காலத்தால் உங்களுக்கு நற்பலன் கிட்டும்
@rubasothilingam5428
@rubasothilingam5428 3 месяца назад
அனுஷன் தம்பி உங்களை நினைத்து நான் பெருமைப்படுகிறேன் கடவுளின் மறு உருபம். இந்த சகோதரியை பார்த்து கவலைப்பட்டு அழுதேன்.
@kunalanvimisa3715
@kunalanvimisa3715 3 месяца назад
பவம் இந்த அம்மா பவம் இவங்க உதவி செய்யுங்கல்
@mohanachandranr6931
@mohanachandranr6931 3 месяца назад
தங்கை, உங்கள் குடும்ப நலத்திற்காக ஜெபிக்கிறேன். தம்பி அனுசான், கர்த்தர் உங்களை ஆசிர்வதிப்பார்.
@parakitssongspara1090
@parakitssongspara1090 3 месяца назад
You must help seiyavum,cariya kasta padukinamyou don't go to veiyil, sunlight your eyeikku koodathu, face ellam karuthu viddathu.hospital poy kaddavum.Anushan you take care yours body.
@kanisadevi7724
@kanisadevi7724 3 месяца назад
நன்றி உறவே ❤❤❤
@vinonag5710
@vinonag5710 3 месяца назад
Anushan look after your health.
@NakarasaSri
@NakarasaSri 3 месяца назад
Kadavuley...ivarkalukku...utha...akkalai..erpadutthunka..nannri...anna. congratulations 🎊
@farsanmohamed8946
@farsanmohamed8946 3 месяца назад
Really great job,may god bless you👍🤲
@chandramohanravi9849
@chandramohanravi9849 3 месяца назад
Anushasan Krishna ungaliyan not Pani meendum meendum todara valthukkal Nanba❤❤❤❤
@JananiJanani-fe6bf
@JananiJanani-fe6bf 3 месяца назад
Ippadi makkalukku thaan thampi uthavi seiya vendum good..god bless you
@jesudaniel8693
@jesudaniel8693 3 месяца назад
இயேசுவின் வருகை சீக்கிரம்....ஜெபத்தில் ஆயத்தமாவோம்..JESUS IS COMING VERY VERY SOON BE PREPARED BY VIGILANT IN PRAYER
@MalarJaya-i1u
@MalarJaya-i1u 3 месяца назад
God bless you always Anusan
@raguragu1468
@raguragu1468 3 месяца назад
Kanada Akka unkalukku enkal sarvaka unkalai valthukiran Akka nammanadda evalavu kashdam Akka thanks
@suganthinisachchithanandan7209
@suganthinisachchithanandan7209 3 месяца назад
Amen 🙏 Amen 🙏 God bless you 🙏
@KayaMukinsan
@KayaMukinsan 3 месяца назад
வாழ்த்துக்கள் அண்ணா
@SleepyGlobe-bd3rg
@SleepyGlobe-bd3rg 3 месяца назад
Anusan Bro Evangalukku kaddaayam Uthavi Seyingal please 🙏🙏🙏🙏🙏🙏 migavum kavalaiyaga Erukku😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
@Mzm-m4n
@Mzm-m4n 3 месяца назад
Uggalucku kadavulin blessings eppothum eruckum. Valththuckal anushan bro
@parimalasivanesan1586
@parimalasivanesan1586 3 месяца назад
Anushan Nienka ippapoodum vidiokkal ellaam mikavum varuththatukkuriyathu .uthavi seijum ullankalukkum unkalukkum nanry
@mathuvakeeofficiallchannel9011
@mathuvakeeofficiallchannel9011 3 месяца назад
😭கடவுளே
@KasththooriKasthoo
@KasththooriKasthoo 3 месяца назад
Hi Anushan Thampi❤❤❤ Godblessyou 🙏🙏🙏🙏
@SobanaEdwardRaj
@SobanaEdwardRaj 2 месяца назад
Ayyio.. 😢😢😢😢Feel so sad 😔 😔 😔 my God bless her. ❤❤
@paransothyparamanandhan738
@paransothyparamanandhan738 2 месяца назад
உதவி செய்ய வேண்டும் மற்றவர்களுக்கு தெரியாமல் செய்ய வேண்டும் இறைவன் துணை என்றும் இருக்கும் உங்களுக்கு
@antonynimalthasjoka5177
@antonynimalthasjoka5177 3 месяца назад
Anna University thampi vidios podunko please
@wavalove8622
@wavalove8622 Месяц назад
Anna unmaikkume Ninga கடவுள் தெய்வம் anna ninka 👍👍👍👍❤❤
@TheresaS-hs2ep
@TheresaS-hs2ep 3 месяца назад
Bless you magan ❤❤
@rishanrisha2338
@rishanrisha2338 3 месяца назад
Inshallah I will pray this family
@FIXITZs
@FIXITZs 2 месяца назад
GOD BLESS YOU BRO
@KannanKannan-ed5oc
@KannanKannan-ed5oc 3 месяца назад
நன்றி நன்றி அண்ணன்
@reginasridhar4479
@reginasridhar4479 3 месяца назад
Anushan ur great love u ❤❤
@reginasridhar4479
@reginasridhar4479 3 месяца назад
Thank u Nalani for helling love u - Amma India
@assumthanirmal3416
@assumthanirmal3416 3 месяца назад
Anushan God bless u
@rajkumarraj-yx7lf
@rajkumarraj-yx7lf 3 месяца назад
Pafamakka 😢😢😢😢😢😢😢😢😢😢😢
@cuisinieretamil9762
@cuisinieretamil9762 3 месяца назад
வாழ்த்துக்கள்❤❤
@LeelaAriyarasa
@LeelaAriyarasa 3 месяца назад
Antha akkava pakkave tharijuthu kasrathila vazlranka ennu anushan uthavi seirathu mukkiyam ana ugkalajum pakkanum ❤❤❤❤❤
@vijem.vijeletchumi8141
@vijem.vijeletchumi8141 2 месяца назад
Thambi ungal kan warutha sugamaita kadaul thunai ungaluku🙏
@shansri8520
@shansri8520 19 дней назад
ஆழ்ந்த அனுதாபங்கள் மிகவும் கவலை
@kaderbj1246
@kaderbj1246 2 месяца назад
Brother ongeda social work needikenum..indemadhi kastepatta makkeluku thedicchendru udevi seynge Brother..god bless you
@santhikaliyamurthy6020
@santhikaliyamurthy6020 3 месяца назад
வாழ்த்துக்கள்!
@MonikaJohn-p6h
@MonikaJohn-p6h 3 месяца назад
Anu Shan takes good care of your health thing about your mother please don’t get over weigh yourself please please 🙏 please 🙏 you are very kind person
@kumaransk8908
@kumaransk8908 2 месяца назад
என்னால் இ காணொளியை காண இயலாது😮😮😮
@JokesJokes-j9e
@JokesJokes-j9e 3 месяца назад
Super son
@selvaratnamramesh8234
@selvaratnamramesh8234 2 месяца назад
வாழ்க வளமுடன்🌺🙏🌺
@RajuRaju-nq6qm
@RajuRaju-nq6qm 3 месяца назад
வழ்த்துக்கள்தம்பி
@subasuresh6411
@subasuresh6411 3 месяца назад
Super thambi
@jeyasiva352
@jeyasiva352 3 месяца назад
🙏🙏🙏
@mohammedusman1130
@mohammedusman1130 3 месяца назад
I have money I can help them I am a rich man
@NakarasaSri
@NakarasaSri 3 месяца назад
Congratulations 🎊
@krishnanmurugesan8685
@krishnanmurugesan8685 3 месяца назад
Nalayini akka neenda kalam vazga
@johnjohnsenthil7061
@johnjohnsenthil7061 2 месяца назад
God bless you anna
@KumarLanka-v6t
@KumarLanka-v6t 3 месяца назад
❤❤❤
@gowribalabala2635
@gowribalabala2635 3 месяца назад
Seriyana kavalaiya irukku plz help pannunka anushan
@KeshanpriyaKeshanpriya
@KeshanpriyaKeshanpriya 2 месяца назад
Romba thanks anna
@saanthany5026
@saanthany5026 3 месяца назад
Pavam bro ❤❤❤
@kamaladevilingamoorthy8294
@kamaladevilingamoorthy8294 3 месяца назад
Anushan please this famale very help god bless you
@FIXITZs
@FIXITZs 2 месяца назад
PLEASE ASK HER TO KEEP MONEY SAFE
@nithannilo4802
@nithannilo4802 3 месяца назад
Super
@sakthishaminy55
@sakthishaminy55 3 месяца назад
அனுஷான் நான் உங்களோடு பேசணும் எப்படி தொடர்பு கொள்வது நானும் உதவி செய்ய ஆசைப்படுகிறேன்
@dr6847
@dr6847 Месяц назад
Nalani sister thank you
@seevankana3984
@seevankana3984 3 месяца назад
Mogavum. Kavalajaga. İrukku. Akkava. Paarkka. Anusan
@ratnammahkandiah7192
@ratnammahkandiah7192 3 месяца назад
🙏🙏🙏❤️😭
@LakshanMadhusan
@LakshanMadhusan 3 месяца назад
❤❤❤❤❤❤❤❤
Далее
Ее Интуиция Спасла Ее 😱
0:20
Просмотров 3,8 млн
ТЕПЕРЬ ТОЧНО ЗАПОМНИТ😂
0:54