Тёмный

இஸ்ரேலுக்கு அமெரிக்கா வழங்கும் ஆயுதம் நிறுத்தம்.. 

TubeTamil
Подписаться 504 тыс.
Просмотров 21 тыс.
50% 1

இஸ்ரேலுக்கு அமெரிக்கா வழங்கும் ஆயுதம் நிறுத்தம்..

Опубликовано:

 

1 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 64   
@razickfareedkavithimalarka8909
@razickfareedkavithimalarka8909 3 месяца назад
அமெரிக்காவின் நயவஞ்சக நாடகம், யுத்தத்தை நடத்துவது அமெரிக்காதான்.
@seetharajendram955
@seetharajendram955 3 месяца назад
அமரிக்காசொல்வது ஒன்றுசெய்வதுஇன்நொன்றுஇதைஉலகமக்களேநம்புங்கள்என்றுநீங்கள்கூறுகின் றியள் அதுதானே. இனப்படுகொலைசெயவதில் முதலிடத்தில்உள்ளஇந்தியாவிடம்கொடுக்கப்பட்டுவிட்டதேஇனி மிகுதியைஇந்தியாபாத்துக்கொள்ளும்அமரிக்காவிற்குஇரண்டுமுகம்என்றால் இந்தியாவுக்குமூன்றுமுகம் வீட்டில்ஒன்றகூறும்இந்தியா வீட்டுக்கவெளியில்இன்நொன்றுகூறும் ஒருபோக்கிலிநாடு அமரிக்காவின்நட்புக்கிடைத்துவிட்டதுதானேஇந்தியாவுக்குஇனிவேறுயாரு ம் இந்தியாவைஉடைக்கவேண்டாம் சீனாவின்கதைமுடிந்ததும் உடனே இந்தியாவின்முதுகெலும்பு முறிக்கப்படும் இப்பகதைக்கும்நாடும்உதவிக்குவரமாட்டார்கள்
@Lankapremi
@Lankapremi 3 месяца назад
அமெரிக்கன் பேச்சு விடிஞ்சாப்போச்சு
@Jaufer-Ma
@Jaufer-Ma 3 месяца назад
சொல்லி விட்டு ரகசிய மாய் கொடுப்பார்கள்
@MyMdhussain
@MyMdhussain 3 месяца назад
iris aunty 👍 Super ❤Super 👍 Superb 💐Beautiful Srilanka 💐 God Bless Srilanka ❣💜❤💚💥
@kajamohideen1898
@kajamohideen1898 3 месяца назад
இதையே எத்தனை தடவை சொல்றது. வடிவேலு பாஷையில் ஆயுதங்கள் கொடுக்க மாட்டார்கள். ஆனால் கொடுக்க மாட்டார்கள்.😊
@shanawazpalamood3576
@shanawazpalamood3576 3 месяца назад
டென்மார்க்கில் இருந்து தப்பித்து எப்போது இலங்கை வந்தீர்?
@mahroofmohideen1235
@mahroofmohideen1235 3 месяца назад
கொஞ்சம் கொஞ்சமாக நடு ரோட்டுக்கு வந்துட்டீங்க துரை.
@murugan-un4zc
@murugan-un4zc 3 месяца назад
Avanai anggayeh kuli tonddi puthaikka vendum
@varusaikkanimk6929
@varusaikkanimk6929 3 месяца назад
கொன்றை மரங்கள் கொன்றைப்பூ மரங்கள் உங்களை அங்கே சென்று கொண்டு இருக்கிறது இறைவன் கொடுத்த சிந்தனையை பயன்படுத்தியுள்ளான் மனிதன் அதையும் நீங்கள் வாசித்து உலக மக்களுக்கு கொடுத்துள்ளீர்கள் இந்த வையகம் வாழ்க நன்றி துரை அவர்கள வணக்கம் உறவுகளே
@ashkarthawfeek1089
@ashkarthawfeek1089 3 месяца назад
சொர்க்கமே என்றாலும் தாய்நாட்டை போல வருமா? ஐரோப்பிய நாடுகளில் அகதி போல் வாழ்ந்து கொண்டிருக்கிறேம்.😢
@m6face
@m6face 3 месяца назад
புலி பசித்தாலும் ஒரு போதும் புல்லைத் திண்ணாது. இது புலியின் இயல்பு. பொய் பிராடு பித்தலாட்டம் செய்வோர் கூறுவது ஒரு போதும் உண்மையாக இருக்க முடியாது. அது அவர்களின் இயல்பு.
@MohamedHaiderMOHIDEENABDULCADE
@MohamedHaiderMOHIDEENABDULCADE 3 месяца назад
தலைக்கு மேலே வெள்ளம் போனால் சான் என்ன முழம் என்ன ஐயா முழு பாலஸ்தீனியர்களும் செய்துவிட்டார் களே இந்த விசயத்தை அமெரிக்காவுக்கு சொல்லுங்கள் ஐயா!
@mohamedqasim239
@mohamedqasim239 3 месяца назад
❤❤❤good news ❤❤my Sri Lanka 🇱🇰 ❤❤❤yoosuf ❤❤❤
@rajasingammuthusamy959
@rajasingammuthusamy959 3 месяца назад
During the 1972 East Pakistan war, more than 3 million Hindus were alienated by the Pakistani army and another 10 million became refugees in India. America continued supplying arms to the Pakistani military.
@murugamoorthyparanthagan5237
@murugamoorthyparanthagan5237 3 месяца назад
Boss, Please post a video about srilanka current economic situation with people's feedback. Thanks
@vikramanvikraman1631
@vikramanvikraman1631 3 месяца назад
World first language is Tamil world freedom language is English friends Animals have one language why many language for human think answer in Bible history Ten commandments is British law English via law unite the people and we are not Indian we are named by Indian and please give free education and food for study and please study EPC and IPC laws friends what is God who is God think Bible God name is Words of God Bible 10 commandments is British law English via law giving freedom and good lifestyle for world human friends
@AbdulKader-zx2jg
@AbdulKader-zx2jg 3 месяца назад
அமெரிக்கா கொடுக்க விட்டால் இந்தியா கொடுக்கும் கெடுக்கும்
@murugan-un4zc
@murugan-un4zc 3 месяца назад
Ethai kedukkum
@AbdulKader-zx2jg
@AbdulKader-zx2jg 3 месяца назад
@@murugan-un4zc இன அழிப்பு
@SivaKumar-bt6hv
@SivaKumar-bt6hv 3 месяца назад
நீங்க தூனிலும் இருப்பீர்கள் துரும்பிலும் இருப்பீர்கள்......
@senthilkumar9985
@senthilkumar9985 3 месяца назад
உங்கள் தொலைக்காட்சிக்கு நல்ல தமிழ் பெயர் இல்லையா
@marzoonmarzoon5682
@marzoonmarzoon5682 3 месяца назад
ஆஹா.... வந்துவிட்டீரோ... உம்மைத்தான் எதிர்பார்த்துக்கொண்டிருக்கின்றோம்...பழம் நழுவி பாலில் விழுந்ததுபோல் மிக அருகில் வந்து விட்டீர்...
@FathimaShakeena-n5j
@FathimaShakeena-n5j 3 месяца назад
Well come to wonder . Sri Lanka I Really appreciate to voice . from Sri Lanka Watching from . Colombo.. Sri Lanka
@marzooksheriff8317
@marzooksheriff8317 3 месяца назад
How can you be sure about it.this war not separate from America.
@Rathitharan
@Rathitharan 3 месяца назад
US always joking no need to worry about this news.
@dhinakaran7373
@dhinakaran7373 3 месяца назад
நெடுஞ்சாலைகளில் காணொளிகளை எடுக்கும்போது நடந்து கொண்டே பேசுவதை தவிர்க்கவும். கவனம் கவனம் கவனம். இன்னும் நிறைய இயற்கை காட்சிகளை காண டியூப்தமிழ் ஆர்வமாக உள்ளது.
@abuihsaan9847
@abuihsaan9847 3 месяца назад
வெளியில் நரிப் பாசாங்கு
@சிM
@சிM 3 месяца назад
நன்றி மாமா!
@amjuman8668
@amjuman8668 3 месяца назад
சும்மா பம்மாத்துக்காட்டுவார்கள்
@austinrajkumar6334
@austinrajkumar6334 3 месяца назад
Srilanka is better than Denmark
@mohamedfarzan5303
@mohamedfarzan5303 3 месяца назад
Another American drama Anna...
@ismailvegamber-ou3vl
@ismailvegamber-ou3vl 3 месяца назад
நம்பிக்கை துரோகிகளே
@MariyaPushpam-xe5js
@MariyaPushpam-xe5js 3 месяца назад
PLOTE
@muttukumar1979
@muttukumar1979 3 месяца назад
Valthukal sir srilanka
@magunthansuntharalingham9367
@magunthansuntharalingham9367 3 месяца назад
Tharintha visayam 😳
@sakariyazain4065
@sakariyazain4065 3 месяца назад
....பச்சைப்பொய்யன்....!
@mohamedhaseem1594
@mohamedhaseem1594 3 месяца назад
அதுதானே தற்போது மோடி சக்கிலியன் கொடுக்காணாமே
@SivanathanSinnaiya-io1qe
@SivanathanSinnaiya-io1qe 3 месяца назад
News. Madampai??
@SivanathanSinnaiya-io1qe
@SivanathanSinnaiya-io1qe 3 месяца назад
News. Madampai??
@kanthankandy8728
@kanthankandy8728 3 месяца назад
நீங்க பார்த்தீங்க
@NN-ef7sx
@NN-ef7sx 3 месяца назад
இலங்கை மண்ணின் பெருமை கூறிய உங்களை பாராட்டுகிறோம்
@rajahvinayagamoorthy9967
@rajahvinayagamoorthy9967 3 месяца назад
இது உண்மை அல்ல
@aneesnazeer2542
@aneesnazeer2542 3 месяца назад
No use this news
@rhino1767
@rhino1767 3 месяца назад
இதெல்லாம் நம்பற மாதிரியா இருக்கு?
@sivaramangopalaraman
@sivaramangopalaraman 3 месяца назад
அருமையான காணோளி. நன்றி அண்ணா.
@mohamedrifasmohamedriham2384
@mohamedrifasmohamedriham2384 3 месяца назад
Amaricn 😅😅& Israel funny 😊
@JeusthisanJeusthisan
@JeusthisanJeusthisan 3 месяца назад
வருக வருக வாழ்த்துக்கள்
@fathimasameena3270
@fathimasameena3270 3 месяца назад
Idu poi news aia
@georgeleninstar2295
@georgeleninstar2295 3 месяца назад
Isreal nalavan hamas ketavan
@fousathfousath2957
@fousathfousath2957 3 месяца назад
எழுவது வருடங்களாக உலகம் பார்க்கிரது இஸ்ரேல் எவ்வளவு நல்லவர்கள் 😂😂😂😂😂
@musadikraheem3001
@musadikraheem3001 3 месяца назад
நம்ம ஊரு❤❤❤❤
Далее
#kikakim
00:10
Просмотров 10 млн
МАЛОЙ ГАИШНИК
00:35
Просмотров 225 тыс.
#kikakim
00:10
Просмотров 10 млн