Тёмный

உங்கள் ஜாதகத்தில் புதன் ஆதிக்கம் | 100% Secret | Sri Mahalakshmi Jothidam | Tamil Astrology 

Sri Mahalakshmi Jothidam
Подписаться 379 тыс.
Просмотров 53 тыс.
50% 1

Опубликовано:

 

21 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 200   
@gopuvijay9471
@gopuvijay9471 3 года назад
குருஜி நீங்கள் 100%புதன் பகவானின் ஆதிக்கத்தை நல்வழியில் பயன்படுத்தி உலக மக்கள் அனைவருக்கும் சிறந்த, தெளிந்த, ஜோதிடத்தில் உள்ள நுணுக்கத்தை அற்புதமாக விளக்கி கூறும் மிகச்சிறப்பான அக்மார்க் ஜோதிடர் என்றால் அது மிகையேயல்ல🙏
@keepsmilealways7049
@keepsmilealways7049 2 года назад
எந்த சுயநலமும் இல்லாமல் மற்றவர்க்கு போதிக்கும் உங்களுக்கு கடவுளின் அருள் எப்பிறப்பிலும் இருக்கும்
@pushphavalli8131
@pushphavalli8131 3 года назад
வணக்கம் ஐயா 🙏🙏 புதன் பற்றிய தகவல்கள் சூப்பர் 👍👍 எங்க வீட்டிலேயும் ஒருவர் இருக்கிறார் காலையில் படித்து மதியம் எக்ஸாம் எழுதுவார்😊😊
@srkarthick6389
@srkarthick6389 3 года назад
ஐயா நீங்க புதன் ஆதிக்கம் கொண்ட ஜோதிட ஞானி
@sivasubramanian7060
@sivasubramanian7060 3 года назад
எப்படி உங்களால் இவ்வளவு தெளிவாக துல்லியமாக கூற முடிகிறது? புல்லரிக்குது உங்கள் வாக்கு
@ஸ்ரீநிவாஸ்
@ஸ்ரீநிவாஸ் 3 года назад
ஆஹா அற்புதம். என்ன ஒரு தீர்க்கமான பேச்சு... பிரமாதம்.. அருமையான பதிவு ஆழமான ஆய்வு தெளிவான விளக்கம்.. நன்றி வணக்கம் வாழ்த்துக்கள்
@santhafireservice5495
@santhafireservice5495 2 года назад
நமஸ்காரம் ஐயா. மிக உண்மையான கருத்துக்கள். என் ஜாதகத்தில் புதன் கன்னியில் (லக்னம்) சூரியன் ராகுவுடன்.லக்ன புள்ளி சூரியன். தாங்கள் சொன்ன அனைத்தும் நானே.. புதனை வைத்தே என் குணத்தையே சொல்லிவிட்டீர்கள் ஐயா.ஒரு விசயத்தை கூட மறுக்க முடியாது.மிக துல்லியமாக உள்ளது.👌. வாழ்க வளமுடன் நலமுடன் ஐயா.நற்பவி நற்பவி நற்பவி . சாந்தகுமாரி. மலேசியா.
@SriMahalakshmiJothidam
@SriMahalakshmiJothidam 2 года назад
🙏
@Jotheeswaran7
@Jotheeswaran7 11 месяцев назад
தெளிவான விளக்கம் அண்ணா❤❤❤.. தங்க முட்டை போடும் வாத்து எடுத்துக்காட்டு மிக அருமை
@dineshbabu7827
@dineshbabu7827 3 года назад
புதன் ஆதிக்கம் பற்றி அருமையான தகவல் ஐயா 🙏.
@venkatachalam1813
@venkatachalam1813 3 года назад
வணக்கம் ஐயா உண்மைதான் நீங்கள் சொல்வது சரியாக இருக்கிறது சிலநேரங்களில் சிருபாள்ளைதனமா எதையாவது பேசிவிட்டு கமண்ட் போட்டுவிட்டு பிறகு ஏன் இப்படி செய்தோம்னு வருத்தப்படுவதும் நகச்சுவையா பேசுகிறோம் என்று பேசிவிட்டு வருந்துவதும் வாடிக்கையாகி விட்டது ஐயா நான்மீனலக்னம் லக்னபுள்ளி ரேவதி ராசி மிதுனம் நன்றி ஐயா வாழ்க வளமுடன்
@sivasubramanian7060
@sivasubramanian7060 3 года назад
Accuracy Statement, Amazing 👏
@LakshmiLakshmi-v4m
@LakshmiLakshmi-v4m 11 месяцев назад
Very good explanation thank yousir 🙏🙏✨✨🌹🌹
@geetha-1165
@geetha-1165 2 года назад
Exellent clarifiicaions and examples and adivices...true ji Tku
@rajagopalnagarajan9060
@rajagopalnagarajan9060 3 года назад
வணக்கம் guruji, Rajagopal, 03.06.1997, time 06.05 pm, dindigul, தற்போது உள்ள கடன் பிரச்சனை தீருமா? சொந்த தொழில் அமையும் வாய்ப்பு உள்ளதா? ஷேர் மார்க்கெட் பகுதியில் வெற்றி உண்டா?
@k.selvakumar8350
@k.selvakumar8350 3 года назад
ஐயா வணக்கம் ஒரு சிறிய சந்தேகம் ஐயா நான் துலா லக்கினம்... புதன் சிம்மத்தில் கேது சாரம்..... கேது மீனத்தில் புதன் சாரம் ஐயா இதற்கு என்ன பலன் ஐயா ... இந்த சார பரிவர்த்தனை பற்றி ஒரு வீடியோ போடுங்கள் ஐயா... இது நல்ல அமைப்பா ஐயா 👍
@kaviyaannadurai4883
@kaviyaannadurai4883 3 года назад
வணக்கம் சார் அண்ணாதுரை திருப்பூர் அருமையிலும் அருமை நன்றி தீபாவளி வாழ்த்துக்கள்
@sureshunnikrishnan1985
@sureshunnikrishnan1985 2 года назад
super sir, you are right, 100%.
@elangovan.m6883
@elangovan.m6883 2 года назад
நன்றி குருவே... சிறப்பு...
@bhagyalakshmi6424
@bhagyalakshmi6424 8 месяцев назад
Wonderful ji! Thanks for your guidance sir!
@rajendranner5459
@rajendranner5459 2 года назад
வணக்கம் சார் பதிவு சிறப்பு..100% உண்மை..நான் மிதுனம் படிப்பு 😁😁😁
@rajivramaswamy4031
@rajivramaswamy4031 Год назад
Sir ... nenga sonnathu 1000% true....
@komalanav544
@komalanav544 3 года назад
அருமையான பதிவு சேர்,நன்றி்
@selvaa9680
@selvaa9680 3 года назад
என்னுடைய லக்னம் ராசி விழுந்த புள்ளி புதன் நட்சத்திரம் ரேவதி தான்....நீங்கள் சொன்னது அனைத்தும் சரி....வாழ்த்துக்கள் அய்யா🙏🙏🙏🙏🙏
@radharaj9273
@radharaj9273 3 года назад
Super examples Sri Ramji sir🌝
@keerthanavlllt1138
@keerthanavlllt1138 3 года назад
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 குரு...சூரியன்+ புதன் + கேது மூவரும் இணைவை பற்றி கூறுகள் குரு.
@renuuthayakumar9157
@renuuthayakumar9157 Год назад
Yes much needed
@avavetri11
@avavetri11 3 года назад
ஐயா நான் BE மெக்கானிக்கலை முடித்துவிட்டேன் ,ராகு தாசாவில் எல்லா இறுதி சுற்றுகளிலும் நான் நிராகரிக்கப்பட்டதால் எனக்கு பல மனம் நிறைந்த சோகம் இருந்தது.என் குருவும் சனி தசாவும் என்னை வெற்றிகரமாக ஆக்குவார்களா? எனது கேரியர் எப்படி இருக்கும்? ஏற்றுமதி வணிகம் சாத்தியமா? என் திருமணம் எப்படி இருக்கும் ? DOB: 06.02.98,3.09pm, மதுரை.நன்றி ஐயா
@jawaharraj1
@jawaharraj1 2 года назад
வணக்கம் ஐயா வாழ்த்துக்கள். பலமுறை கேட்டும் பதில் இல்லை. ஜவஹர் ராஜ் ஊர் ஒட்டன்சத்திரம். 30.8.82 10.30 PM வருகிற குரு திசை எப்படி இருக்கும். பாகப்பிரிவினை எப்போது நடக்கும்.ஐயா.
@sedhuramanramanan5132
@sedhuramanramanan5132 3 года назад
Characteristics of Mercury explained well. Points on dot. Thanks for the remedial suggestions 🙏
@nagarajanerode
@nagarajanerode 3 года назад
தெளிவான விளக்கம் அய்யா
@kuppasamy108
@kuppasamy108 3 года назад
Exam before preperation superrrr😆😁😁
@aaryaa8992
@aaryaa8992 3 года назад
Me too🤣🤣🤣🤣
@balasubramanik4163
@balasubramanik4163 2 года назад
Nice Explanation sir 👍
@RameshKumar-tx9tt
@RameshKumar-tx9tt 3 года назад
ஜாதகத்தில் 8 கிரகங்கள் வலிமை இழந்தாலும் புதன் ஒன்று மட்டும் வலிமை பெற்று இருந்தால் ஜெயிக்க முடியும் புதன் நிபுணத்துவம் புத்தி காரகன் என்பதால் escape ஆயிடுவங்க Last minute winner புதன் ராகு சேர்ந்தால் அணுசக்தி துறையில் சாதிக்கலாம்
@kavinkumar3928
@kavinkumar3928 3 года назад
Unmai
@gopir5366
@gopir5366 3 года назад
வணக்கம் குரு ஜீ 🙏🙏🙏 ர. கோபி 18/6/2003 9.54AM அருப்புக்கோட்டை அரசுவேலைகிடைக்குமா??? அத்துடன் எப்போது கிடைக்கும்?????
@mano3tara
@mano3tara 3 года назад
வணக்கம் ஐயா. புதன் ஆதிக்கம் பெற்ற சூட்சுமங்களை தெளிவாக விளக்கியதற்கு நன்றி. ஒரு சிறிய சந்தேகம். சூரியன் பொதுவாக ஆத்மகாரகன் என்றாலும் ஒருவரின் ஜாதகத்தில் மிக அதிக பாகை பெற்ற கிரகம் அந்த ஜாதகரின் ஆத்ம காரகனாக செயல்படும் என்று பல ஜோதிடர்ககள் சொல்கிறார்கள். அதன்படி, ஒரு ஜாதகருக்கு புதன் ஆத்ம காரகனாக வருமானால் அதை புதன் ஆதிக்கம் பெற்ற ஜாதகம் என்று எடுத்துக்கொள்ளலாமா ஐயா?
@SriMahalakshmiJothidam
@SriMahalakshmiJothidam 3 года назад
Yes
@VENUSARUN
@VENUSARUN 2 года назад
நன்றி
@kalaibaskar7181
@kalaibaskar7181 3 года назад
Sir unga video romba usefula erukku Vera leval thank you
@PRAVEENKUMARVM-ln9sk
@PRAVEENKUMARVM-ln9sk 3 года назад
வணக்கம் ஐயா, நான் பல நாட்களாக முயற்சி pls ans🙏🙏🙏 நான் உங்கள் வழியைப் பின்பற்றுகிறேன் குருஜி…உங்கள் வீடியோக்கள் புரிந்துகொள்ளவும் கற்றுக்கொள்ளவும் எளிதானது குருஜி!!!! எனக்கு அரசியல் மற்றும் சொந்த தொழில் செய்ய ஆர்வம் உண்டு.. 1-இரண்டிலும் நான் வெற்றி பெறுவேனா? 2-இந்த இரண்டையும் நான் எப்போது செய்ய முடியும்(In which desa)? ஐயா… Name: Praveen DOB:04/11/2002 Time: 12:52 a.m Place:Chennai
@ammunandhu8962
@ammunandhu8962 2 месяца назад
Navamsathla pudhan kanni la erunthalum porunthuma sir...
@prakashpk23
@prakashpk23 2 года назад
🙏🏼 Nandri Sir 💖 Valge Valamuden Sir 💖
@amazingindian1072
@amazingindian1072 2 года назад
நான் கடக லக்னம் . லக்கின புள்ளி ஆயில்யம் - 2 ஆம் பாதம். நீங்கள் சொல்வது உண்மை குருஜி
@swethamurali4539
@swethamurali4539 3 года назад
Iyya please let me know about the impact of sagada yogam for this jathagam and through whom will he receive success and growth in his life sir Name Narasimhan Dob 03.08.1993 Time 11.15 pm Place Chennai
@rajalakshmic1339
@rajalakshmic1339 2 года назад
Simply superb 😜
@naganathan3090
@naganathan3090 2 года назад
தெளிவான விளக்கம் குருவே.புதன்+ கேது இணைவை பற்றி கூறுங்கள் குருவே.
@suriyachandrasekar5786
@suriyachandrasekar5786 3 года назад
Thank you sir for unknown information for puthan bhagavan aathikkam
@smuthukumarkumar6939
@smuthukumarkumar6939 Год назад
ஐயா வணக்கம் சிம்ம லக்கனம் சூரியனும் புதனும் துலாம் வீட்டில் இரண்டாம் வீட்டில் குரு சுக்கிரன் சனி சந்திரன் புதன் சுக்கிரன் பரிவர்த்தனை புதன் எந்த அளவுக்கு பலமாக உள்ளது கூறுங்கள் ஐயா
@ramnlaxmivakkaleri6881
@ramnlaxmivakkaleri6881 2 года назад
Does budhan adhikkam for Vrichka lagnam will be same or different
@soundararajanms9717
@soundararajanms9717 3 года назад
Thanks for explaining about Bhutha planet.
@sahunthalasrikanthan9443
@sahunthalasrikanthan9443 3 года назад
அருமை 👍
@geethamohan3038
@geethamohan3038 3 года назад
தீபாவளி வாழ்த்துக்கள் ஐயா
@sandhiyagvtofzr1899
@sandhiyagvtofzr1899 3 года назад
Vanakam gurujii Sandhiya 14:03:2000 4:40am Government job kitaikira yogam iruka paarthu solunga Guru jii Thank you
@msadeva2135
@msadeva2135 3 года назад
Vanakkam guruji Nihal sonamathari very karait
@svrajendran1157
@svrajendran1157 Год назад
வணக்கம் சார் தங்களது விளக்கம் பாமரனுக்கும் புரியும்படி உள்ளது இது உங்களுக்கு கடவுள் கொடுத்த அருட்கொடை லக்னத்தில் புதன் சுக்கிரன் இரண்டும் இருக்கிறது எதனுடைய ஆதிக்கம் அதிகம் இருக்கும் சார் ?
@SriMahalakshmiJothidam
@SriMahalakshmiJothidam Год назад
Bhutan
@svrajendran1157
@svrajendran1157 Год назад
@@SriMahalakshmiJothidam நன்றி சார்
@anbazhagans3687
@anbazhagans3687 3 года назад
அருமை அருமை
@DhanaLakshmi-nm4rh
@DhanaLakshmi-nm4rh Год назад
Thankyou sir 🙏
@DhanaLakshmi-nm4rh
@DhanaLakshmi-nm4rh Год назад
👍👍
@jayanthisrinivasan4090
@jayanthisrinivasan4090 3 года назад
நன்றி சார் 🙏🙏🙏
@tamildreamer122
@tamildreamer122 Год назад
Na exam ku vidya vidya thaan padipen, fate.. Kadaisi nimusham vara padipen.. So fast in speaking, moving.. Intha video kooda 2x speed le pathutu iruken.. Too much thinking it affects me negatively.. Enaku guru lagna athipathi, Chandran raasi athipathi Rendum buthan natchathiram.. Buthan pathil thanithu ucham.. 😭
@ranjithdurai3440
@ranjithdurai3440 3 года назад
ஐயா வணக்கம். பதில் தரவும் ஐயா. Dob. 29. 10. 1995. Time. 7. 40am. 1. ஐயா நிரந்தர வருமானம் எப்போது ஐயா. என்னால் ஜோதிடம் கற்க முடியுமா.. அல்லது தொழில் செய்யலாமா. எப்போது அமையும் ? 2. திருமணத்திற்கு பெண் பார்க்கிறார்கள். அழகான வசதியான பெண் அமையுமா ?மனைவியால் யோகம் உண்டா பதில் தரவும் ஐயா ?
@sa89879
@sa89879 3 года назад
Sir மேஷ லக்னம் சூரியன் சந்திரன்,சுக்ரன்,புதன்,எல்லாரும் ரேவதி நட்சத்திரத்தில் நீங்கள் சொல்வது முற்றிலும் சரி
@bhagyarajchandran9685
@bhagyarajchandran9685 5 месяцев назад
Nanri guruve ❤🎉🙏🏻
@senthilmurugan1976
@senthilmurugan1976 2 года назад
விருச்சிகம் லக்கினத்தில் கேட்டை.. செவ்வாய் விசாகம் இப்போது குரு செ பு பகை பலன் தருமாங்க சார்
@sudha3431
@sudha3431 2 года назад
Absolutely correct sir👍👍👍 Extremely good explanation about Mercury.
@gowsia2202
@gowsia2202 3 года назад
பல முறை கேட்டும் என் கேள்விக்கு பதில் தர மறுக்கிறீர்கள் அண்ணா தயவு செய்து பதில் கூறுங்கள் அண்ணா please. A Gowsi 7.2.97 1.10 PM Villupuram. 1. அரசு வேலைக்காக முயற்சிக்கிறேன் கிடைக்குமா? எப்போது? எந்த துறையில் 2. என் வாழ்க்கை துணை எப்படி அமைவார் அவர் குணம் திருமண வாழ்க்கை எப்படி இருக்கும் எதிர்காலம் பற்றி கூறவும்.
@BlackRose-dr6ue
@BlackRose-dr6ue Год назад
அய்யா நான் மீன லக்னம் லக்கினதிபதி குரு கேட்டை நக்ஸ்திரத்தில் உள்ளர் குரு தசை நடகிறது எனக்கும் பொருந்துமா அய்யா
@Vidya00050
@Vidya00050 3 года назад
Sir my younger sister wants to marry her lover before my marriage because I am still studying...my parents also have no interest to marry her before my marriage...she is adamantly to marriage first. How will be her marriage future?22/10/2002 4.40 pm Salem
@raguram2012
@raguram2012 2 года назад
Super ji
@ShanmugamSathasivam-t8h
@ShanmugamSathasivam-t8h 6 месяцев назад
அருமை
@nivethahr3840
@nivethahr3840 3 года назад
Sri en magal apdithan exam ku padipal lagnathipathi Revathi natchaththiram m.nivetha correct sir
@m.j.siblings1982
@m.j.siblings1982 3 года назад
Vanakkam sir, எனது மகனின் ஆரோக்யம், எதிர் காலம், மேல் படிப்பு ( பொறியியலில் எந்த துறை)அரசு வேலை கிடைக்குமா என்று அறிய வேண்டும்,இந்த முறையாவது எனக்கு பதில் கூறுவீர்களா? Please, நன்றி DOB 13.3.2006,12.22 AM, Chengalpattu.(+1computer science படிக்கிறான்)
@Vasanthaleela1111
@Vasanthaleela1111 3 года назад
எம்.புவனேஸ்வரி 24.12.1979 மாலை 4.30 மணல்மேடு எனது வயது பற்றி சொல்லுங்கள் ஐயா.என் ஆயுள் ஐயா பற்றி எனக்கு மிகவும் பயம் இருக்கிறது என் கணவர் வயது பற்றி சொல்லுங்கள் (மாங்கல்யம்) ஐயா பற்றி சொல்லுங்கள்
@jmanijmani5192
@jmanijmani5192 3 года назад
Sir ,Pls answer me I am asking for last 3 Months Sir. Pls, answer me Sir ஐயா வணக்கம் .14.04.1978 மிதுனம் ராசி கன்னி லக்கனம் திருவாதிரை நட்சத்திரம் எனது ஆயுளை பற்றியும், எனது மனைவி ஆயுளை பற்றியும் கூறுங்கள் ஐயா. ஐயா எனக்கு ஏன் என்று தெரியவில்லை ஆயுளை பற்றி பயமாக உள்ளது. அதிக நேரம் கவலையோடு இருக்கிறேன்.ஏதாவது ஒரு பிரச்சனை வந்துக்கொண்டிருக்கிறது, மனம் நிம்மதியில்லாமால் எப்பொழுதும் இருக்கிறது ஐயா
@praveenpalanisamy5061
@praveenpalanisamy5061 2 года назад
Msg this to his mobile number (in Watsup) that displayed on his videos
@Krish_005
@Krish_005 Год назад
ஐயா, சூரியன் புதன் இணைந்த நிபுணத்துவ யோகத்தோடு வேறு ஒரு கிரகம் இணைந்தால் எப்படி இருக்கும் கூறுங்கள்...🙏🙏🙏
@praveensrinivasan8319
@praveensrinivasan8319 3 года назад
சீனிவாசன் 29/10/1980.12:52pm.சேலம்.கடன் எப்பொழுது தீரும்?கேது தசை எப்படி இருக்கம்.
@saravanansara4052
@saravanansara4052 3 года назад
chevvai putan inaivu video podunka
@MariMari-qt6uz
@MariMari-qt6uz 3 года назад
வணக்கம் சார் உச்ச புதன் வக்கிரம் ஆகி இருந்தால்? நன்றி
@vinoth2486
@vinoth2486 3 года назад
Sir 200 percent true, neenga sonnadhu Me simma lagnam Thanitha Buthan, ucham in 2nd place kanni I study in last minute Get 91% , but forget after writing exams Now in my office, everyone likes my speech, but i work in all dept Oru dept la in depth ah learn panla
@freakingawesome2501
@freakingawesome2501 3 года назад
What Mahadasha is operating for you?
@vinoth2486
@vinoth2486 3 года назад
@@freakingawesome2501 Rahu, from 2013
@freakingawesome2501
@freakingawesome2501 3 года назад
@@vinoth2486 Oh! where is it placed?
@priyaeswaran7368
@priyaeswaran7368 2 года назад
True bro as like me
@MRBW-hd3dq
@MRBW-hd3dq 3 года назад
Guru vs pudhan video podunga ji
@VJRaVi-yn8ig
@VJRaVi-yn8ig 3 года назад
Vanakkam sir 17/10/2001 07:30pm Madurai Media job favour ah irukuma? Vera enna job favour ah irukum...
@crazy_single_boys6811
@crazy_single_boys6811 3 года назад
சார் வணக்கம் 🙏🙏 இதெல்லாம் உண்மை தான் குணத்தை மாற்றா முடியிலா சார் கமிஷன் பிசினஷ் எனக்கு கிடைத்தா கமிஷனை இன்வஷ் பண்ணிவிட்டேன் 30 லட்சம் லாக் ஆகிவிட்டது பற்றகுறைக்கு வீட்டில் இருப்பருக்கு உடல் நிலையில் பிரச்னை மேல் பிரச்னை இருந்தாலும் கையில் காசு புழக்கம் இருக்கு கடன் நிறைய இருக்கு சார் நன்றி 🙏🙏
@sivayogi6570
@sivayogi6570 3 года назад
வணக்கம் குருஜி இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்
@navaneet6479
@navaneet6479 3 года назад
வணக்கம் குருஜி, ஐயா சந்தி லக்கினம் என்றால் என்ன விளக்கம் தாருங்கள்
@senthurmurugans1873
@senthurmurugans1873 3 года назад
நண்பரே. 100 க்கு 100 சரி. ஏனெனில் நான் ஒரு கன்னி லக்னகாரன் . ✌
@RAVICHANDRAN-rj8pn
@RAVICHANDRAN-rj8pn Год назад
ஜோதி ஓம் நமசிவாய திருமால் அருள் புதன் கிரஹம் செளமிய நாரயண அருள் சித்தர் மச்ச முனி அருள்
@sathyakalaloganathan6917
@sathyakalaloganathan6917 3 года назад
வணக்கம் குருஜி. சத்யகலா. 27.8.1983 மாலை 3.49 சென்னிமலை. உடல்நிலை. மற்றும். பொறுளதாரம். பதில் தாருங்கள்.
@venivelu5183
@venivelu5183 2 года назад
Sir, truthful🙏🙏
@geethamohan3038
@geethamohan3038 3 года назад
ஐயா அட்டமாதிபதி புதன்11 ல் விருச்சிக லக்னம் கன்னி சித்திரை நட்சத்திரத்தில் என்ன பலன் ஐயா இப்போது சனி திசை அடுத்துவரும் புதன்திசைஎப்படியிருக்கும்
@RAVICHANDRAN-et8li
@RAVICHANDRAN-et8li 3 года назад
வணக்கம் ஐயா Name : Ravichandran Date of birth : 23.03.1995 Time : 06.18pm Place : salem எனக்கு எப்போ அரசு வேலை கிடைக்கும் ஐயா?
@siva-qm5gp
@siva-qm5gp 3 года назад
Puthan pagai veetil sooriyanodu sernthu irunthaal?
@akschandran
@akschandran Год назад
சார் அப்படியே என் குணத்தை சொல்லிட்டீங்க.. லக்னத்தில் புதன் சுக்ரன் 😊😊
@manickarajraja8818
@manickarajraja8818 6 месяцев назад
Vanakkam anna good night manickaraja
@kavithak815
@kavithak815 Год назад
Kanni lagnam mithunam rasi bhudhan ayilliyam star erruku lagnam point uthiram (sun) bhudhan Enna athigama dominate pandrathu ❤
@sunderraj1683
@sunderraj1683 3 года назад
Super guru ji 🙏
@swetha4525
@swetha4525 3 года назад
ஐயா எனக்கு மனதிற்கு பிடித்த போலீஸ் அதிகாரி கணவராக அமைவாரா திருமணம் வாழ்வு எப்படி இருக்கும் வசதியான திருமணம் ‌வாழ்வு அமையுமா..ஐயா.... 01/12/1998,10.10 Am, Kanchipuram...
@rnccdinesh2901
@rnccdinesh2901 3 года назад
Navamsa thil business or job athuku video podunga guru ji
@palanipalani4811
@palanipalani4811 3 года назад
Pudhan 12 il marainthu vargotamam aagi ullar. Udan kuruvin parvaiyum ullathu, meena lagnam. Palan enna guruji
@nithyakaran9538
@nithyakaran9538 3 года назад
Mithuna lagnam puthan suryan in lagnam itself all correct sir, Appadina nanga puthisaliya muttala?!?!?!?! Evlo nalaikuthan porumaiya vedikkaiye pakrathu
@prime5816
@prime5816 3 года назад
Sir … ஆயில்யம்,கேட்டய்,ரேவதி 3லும் planets இருக்கு… அப்படினா புதன் ஆதிக்க ஜாதகமா?
@SriMahalakshmiJothidam
@SriMahalakshmiJothidam 3 года назад
50/%
@SudhakarSelvaraj-q8h
@SudhakarSelvaraj-q8h 10 месяцев назад
Guru ji, ungal rasigan naan...
@priyadharshinim1184
@priyadharshinim1184 2 года назад
Name.Mani maran Date of birth :6.7.1976 Time:11.45pm Thulam Rasi ayya swathi natchathiram meenam laknam eaapadi eirukuthu Ayya
@RameshKumar-in2uu
@RameshKumar-in2uu 3 года назад
Nandri Guruji Sir
@trustingod486
@trustingod486 3 года назад
வணக்கம் குருவே.ரகுராமன் மதுரை மாவட்டம்.20-08-1994 சனிக்கிழமை இரவு 2.50 மணி.அரசுவேலை எப்போது எந்த துறையில் கிடைக்கும் ஐயா
Далее
Fake Referee Whistle Moments 😅
00:38
Просмотров 5 млн