Тёмный

உங்கள் வீட்டில் துளசி செடி செழிப்பாக வளர வேண்டுமா? இந்த 5 டிப்ஸ்களை செய்தாலே போதும் தாறுமாறாக வளரும் 

SUDAGAR KRISHNAN
Подписаться 432 тыс.
Просмотров 60 тыс.
50% 1

#Sudagarkrishnan #HolyBasil #Thulasi
Superb 5-Tips to Grow Basil Prosperously
●அம்மான் பச்சரிசி கீரையின் மருத்துவ பயன்கள்
www.sudagarkrishnanchannels.c...
●மூக்கிரட்டை கீரை வளர்ப்பு மற்றும் பயன்கள்
www.sudagarkrishnanchannels.c...
__________________________________________________________________________________________
FOLLOW ME ON SOCIAL MEDIA :
Sudagar Krishnan
Facebook - / sudagar.krishnan
Instagram
/ sudagar_krishnan
Twitter -
SUDAGARKRISHNA?s=09
Mail Me at
sudagarkrishnan@gmail.com
Face Book bage -
/ sudagar-krishnan-chann...
Website - www.sudagarkrishnanchannels.com
Google News -
sudagar krishnan channels
news.google.com/s/CBIwipnR1k4...

Наука

Опубликовано:

 

15 дек 2019

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 62   
@srilakshmi6456
@srilakshmi6456 4 года назад
அருமையான டிப்ஸ் அண்ணா,, ரொம்ப நன்றி
@kalpanamoorthy1399
@kalpanamoorthy1399 4 года назад
Thank you so much sir👏👏👏
@dhanalakshmamma341
@dhanalakshmamma341 4 года назад
Romba nalaa Tulasi chedi patti kekkanum ninaichen, neengale solliting, thank u 🙏🙏🙏🙏🙏
@dhivyagowri4287
@dhivyagowri4287 4 года назад
5டிப்ஸ்களும் அருமை.🌳🌳🌳
@dhanushp1628
@dhanushp1628 4 года назад
Thank you sir super tips
@organicterracegardensubha3657
@organicterracegardensubha3657 4 года назад
Nice information sir..
@bharathiboobalan9957
@bharathiboobalan9957 4 года назад
Thank u sir.
@Vestigcompany
@Vestigcompany 4 года назад
Super tips sir
@philosamansu1792
@philosamansu1792 4 года назад
You've got nice voice
@rpvseditor2589
@rpvseditor2589 4 года назад
1comment and like very useful Tq na
@radhap7616
@radhap7616 4 года назад
Yanka veetla neriya thulasi sedi irukuthu... very useful tips.thanks anna
@naveenraj2943
@naveenraj2943 3 года назад
Super good anga veetila nalla varutu
@muthuvelnsm1598
@muthuvelnsm1598 4 года назад
Nan ninaithu irundhen' but neengal ella answers sollittinga!thanks anna MUTHUVEL KUWAIT KUMBAKONAM 🙏🙏🕺🕺🕺
@chandrasukanya3794
@chandrasukanya3794 3 года назад
Thank you anna
@kalpanamoorthy1399
@kalpanamoorthy1399 4 года назад
Nice👌🌼
@raneem1107
@raneem1107 3 года назад
Great ..
@lalitharamesh6181
@lalitharamesh6181 3 года назад
Thanks sir
@swapnaamjath2732
@swapnaamjath2732 3 года назад
Hi Anna, thulasi ellaikalil ellai surutal problem what to do??? Please tell...
@thanushaselvaraj8097
@thanushaselvaraj8097 3 года назад
Sir leaf back side white flying insects irrkku permenant aa clear pannalam plz reply sir
@aishamilu7099
@aishamilu7099 4 года назад
Nanum poo cet panrathilla sir ini panren thanku
@selvabalan8916
@selvabalan8916 3 года назад
Super
@sangeethajayachandran
@sangeethajayachandran 4 года назад
In my tulsi plant, the leaves started falling off, but leaves are green and healthy.
@p.n.thulasi1142
@p.n.thulasi1142 4 года назад
Anna Tulasi chediyoda mannula chinna chinna puzhu erukku enna pannanu... Pls reply
@sivagurubalaswaminathan1451
@sivagurubalaswaminathan1451 3 года назад
Anna ennoda thulasi chedila poo va cut panna again branches varamatudhu anna two times nan poo va cut panniten but valarala ,still chinna chediya dhan irruku pls reply
@williamarmstrong4679
@williamarmstrong4679 3 года назад
Engal veetila thulasi setiyil vetukili vanthu eligali veenpanuthu enna seivathu pls reply Sir
@kalpanamoorthy1399
@kalpanamoorthy1399 4 года назад
Sir thulasi plant white color puchi aadikuthu enna pannarathu sir
@gokulraj7606
@gokulraj7606 4 года назад
Sir konjam different ah try panni vedio poduga....turmeric plant,sugarcane,&v2ku vellila maram vetchaaa yeppadi nallla healthy ah valathalam?? Inthamari different ah poduga....
@akshayadharshini785
@akshayadharshini785 4 года назад
வாழ்கவளமுடன். நான் எந்த செடி வைக்கிறேனோ அதை பற்றி பதிவு போட்டுறீங்க இது தான் எண்ணத்தின் வலிமை.
@rekhasiva109
@rekhasiva109 4 года назад
Ethil enakku erumbu varuthu Anna... WT can I do anna
@Vestigcompany
@Vestigcompany 4 года назад
Hi sir
@nathansokgan3438
@nathansokgan3438 4 года назад
Sir Enga veetu murungai sedi nalla varudu apparam leaf ellam yellow color aggidudu please Ena servedu sollunga sir
@SUDAGARKRISHNAN
@SUDAGARKRISHNAN 4 года назад
வேரில் ஈரப்பதம் அதிகம் இல்லாமல் பார்த்து கொள்ளவும்
@nathansokgan3438
@nathansokgan3438 4 года назад
Sir pudina seddi leaf perusha aga mattudu please tips sollunga sir
@SUDAGARKRISHNAN
@SUDAGARKRISHNAN 4 года назад
சாதம் வடித்த கஞ்சி காய்கறி கழுவிய தண்ணீர் அரிசி கழுவிய தண்ணீர் இவற்றை தண்ணீரில் கலந்து வேருக்கு ஊற்றி வரவும்
@premkumarkj6529
@premkumarkj6529 3 года назад
Arummmmayan iruka
@TamilTravelVlogger
@TamilTravelVlogger Год назад
கமெண்ட்ஸ் தமிழில் போடவும்
@rahmathnesanesa6497
@rahmathnesanesa6497 4 года назад
Tusali plant nalla erunthuchu but sudden na karikiduchu yen sir meen amilam use pannen resent da
@SUDAGARKRISHNAN
@SUDAGARKRISHNAN 4 года назад
இளநீரில் சரி பாதி தண்ணீர் கலந்து தெளித்து விடவும்
@balkisbegam5786
@balkisbegam5786 3 года назад
Anna thulasi chedil mavu poochi eruku anna . Yepdi sari panradhu rly pannunga
@SUDAGARKRISHNAN
@SUDAGARKRISHNAN 3 года назад
ஐஸ் வாட்டர், ரொம்ப force ஆ ஸ்பிரே பண்ணுங்க.. சரி ஆகிடும்..
@saisri5800
@saisri5800 2 года назад
Anna Erumpu rompa erukku Enna pannurathu please reply pannuga anna
@SUDAGARKRISHNAN
@SUDAGARKRISHNAN 2 года назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-LQot_xWLrfc.html
@subikshasubiksha217
@subikshasubiksha217 3 года назад
My my my
@noorjahan8710
@noorjahan8710 3 года назад
எங்கள் வீட்டு rose செடியில் ஒரு வருடமாக பூக்கள் பூக்கவில்லை. செடியை ட்ரிம் பண்ணியும், செடி நன்றாக உள்ளது. ஆனால் பூக்கள் மட்டும் வரவில்லை. பூக்கள் வர என்ன செய்யணும்.
@dhanushp1628
@dhanushp1628 4 года назад
Sir leaf full kotti posu vearum kuchi than iruku yn sir
@SUDAGARKRISHNAN
@SUDAGARKRISHNAN 4 года назад
வேர் பிரச்சினை இருந்தால் இப்படி ஆகும் ஈரப்பதம் அதிகம் இல்லாமல் பார்த்து கொள்ளவும்
@dhanushp1628
@dhanushp1628 4 года назад
@@SUDAGARKRISHNAN Thank you so much sir
@tailoringgowthami7376
@tailoringgowthami7376 3 года назад
அண்ணாபோன்நம்பர்
@amuthaammu1736
@amuthaammu1736 3 года назад
கருந்துளசி வீட்டு முன் வைக்கலாமா அண்ணா
@merabalaji6665
@merabalaji6665 3 года назад
Yes keep its give lucky
@rajimani3968
@rajimani3968 2 года назад
துளசி செடி காய்ந்து விட்டது அது மறுபடியும் துளிர்க்க வழி உண்டா
@alirafi6442
@alirafi6442 4 года назад
மண்ணில் பாசி பிடிக்கிறது என்ன செய்வது
@SUDAGARKRISHNAN
@SUDAGARKRISHNAN 4 года назад
டிரைக்கோடெர்மாவிரிடி தண்ணீரில் கரைத்து ஊற்றி வரவும்
@manjularamasamy7081
@manjularamasamy7081 4 года назад
Anna elai kutt i kuttiya iruku
@SUDAGARKRISHNAN
@SUDAGARKRISHNAN 4 года назад
வைரஸ் நோய் புளித்த மோர் கரைசல் தெளிக்கவும்
@bhuvaneswarikanagarajan1153
@bhuvaneswarikanagarajan1153 4 года назад
எங்க வீட்டு துளசி நல்லா வளருது. ஆனா காரமா இல்ல... வாசனையும் ரொம்ப குறைவாக தான் இருக்கு.. என்ன காரணம்..
@SUDAGARKRISHNAN
@SUDAGARKRISHNAN 4 года назад
பொட்டாசியம் சத்து குறைபாடு சாம்பல் அல்லது வாழைப்பழ தோல் தண்ணீரில் ஊறவைத்து அதை வேருக்கு ஊற்றி வரவும்
@bhuvaneswarikanagarajan1153
@bhuvaneswarikanagarajan1153 4 года назад
@@SUDAGARKRISHNAN ரொம்ப நன்றி... 🙏
@manimaran7553
@manimaran7553 3 года назад
Oops செம்மண் போட்ருக்கேன் bro வளருமா
@renukapkc3632
@renukapkc3632 3 года назад
சார் என்னோட துளசி செடி பூ விட்டுருக்கு அதை கட் பண்ணினால் கிளை விட்டு வளர மாட்டேங்குது இலை எல்லாம் சிறுத்து வளருது
@renukapkc3632
@renukapkc3632 3 года назад
இதற்கு என்ன செய்வது
@karthis9908
@karthis9908 3 года назад
அண்ணா எங்கள் வீட்டில் இருக்கும் துளசி செடியில் இலைகள்நன்றாக துளிர் விடுகிறது ஆனால் சுருங்கி சிறிய அளவில் சற்று பழுப்பு நிறத்தில் வளர்கிறது இதற்கு என்ன செய்வது சொல்லுங்கள் அண்ணா.
Далее
When You Get Ran Over By A Car...
00:15
Просмотров 4,7 млн
치토스로 체감되는 요즘 물가
00:16
Просмотров 3,3 млн
How To Propagate a Sanseveria “Snake Plant”
0:42
Просмотров 646 тыс.
Магниты и S Pen 🖊️
0:37
Просмотров 21 тыс.
Развод с OZON - ноутбук за 2875₽
17:48
YOTAPHONE 2 - СПУСТЯ 10 ЛЕТ
15:13
Просмотров 140 тыс.
🛑 STOP! SAMSUNG НЕ ПОКУПАТЬ!
1:00
Просмотров 139 тыс.