Тёмный

உங்க Heart-அ பத்திரமா பாத்துக்கணும்னா இதை Full-ஆ தெரிஞ்சுகிட்டு Follow பண்ணுங்க | Heart Care Tips 

BBC News Tamil
Подписаться 2,2 млн
Просмотров 441 тыс.
50% 1

Heart Care Tips: அறிகுறி இல்லாமல் கூட மாரடைப்பு வருமா? தமிழகத்தில் மாரடைப்பு வந்து இறப்பவர்களில் அதிகம் பேர் ஆண்களா? பெண்களா?
#Heart #Health #HeartAttack
Subscribe our channel - bbc.in/2OjLZeY
Visit our site - www.bbc.com/tamil
Facebook - bbc.in/2PteS8I
Twitter - / bbctamil

Опубликовано:

 

21 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 341   
@moorthybala6265
@moorthybala6265 Год назад
நோயும் கூட நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்தவர்களைத்தான் அதிகம் தொந்தரவு செய்கிறது.
@Liersworld
@Liersworld Год назад
நடுத்தர வர்க்க மக்கள் தான் உடல் வருந்தி வேலை செய்கிறார்கள்
@thananchayanthananchayan5231
முழுமையாக இந்த காண்ணொளியை தமிழில் தந்தமைக்கு நன்றி பிபிசி
@npatv9835
@npatv9835 Год назад
வாழ்கையில் எந்த கஷ்டம் வந்தாலும் சின்ன சிரிப்புடன் கடந்து செல்லுங்கள் தேவை இல்லாமல் மனதிற்கு பாரம் கொடுக்க வேண்டாம்.
@premadharmalingam3938
@premadharmalingam3938 Год назад
எங்க விடராங்க
@SenthilKumar-kb8qx
@SenthilKumar-kb8qx Год назад
எல்லா மீடியாகளிலும் heart attack பற்றிய செய்திகளை திட்டமிட்டு அடிக்கடி போடுவதுதான் முக்கிய காரணம்.
@bgan63
@bgan63 Год назад
கொரோனாவுக்கு போடப்பட்ட ஊசியின் காரணமாக அதிகமான இளம் வயது மாரடைப்பு இருப்பதாக மருத்துவத்துறை ஆராய்ச்சி கூறியுள்ளது. ஆனால் நீங்கள் அது குறித்து பூசி மெழுகுகிறீர்களே ஏன்....?
@vel1758
@vel1758 Год назад
உண்மை
@thennavan7
@thennavan7 Год назад
100 % not confirmed. So, Medical council stilll not agreed.
@ManiM-km9bp
@ManiM-km9bp Год назад
அண்ணாமலை அல்லது மோடி பெரும்பான்மை இந்து🌹🌹🇮🇳🇮🇳தலைவர்களாக இருக்க முடியுமா? இது தான் எங்களின் கேள்வி ❓. அவர்கள் ஆர்எஸ்எஸ் அல்லது பிஜேபி தலைவர்களாக இருக்கலாம்.பல ஆண்டுகளாக இந்துக்கள் ஏமாற்றப்பட்டுள்ளனர். ஆங்கிலேயர்கள் மட்டுமே புரிந்துகொண்டு இந்து பிராமணர்களுக்கு அதிகாரம் அளித்தனர்,,,Annamalai BJP மாட்டிறைச்சி or pork ,, சாப்பிடுகிறார்கள்,,அவரை எப்படி இந்து தலைவராக்குவது or they sell or exports or eat அவர்களுக்கு முஸ்லிம்களுடன் நெருங்கிய தொடர்பு இருக்கிறது, அவரை எப்படி இந்து தலைவராக்குவது,,,. அண்ணா🌹 பெரியார் இமேஜ் 🌹டோட்டல் டேமேஜ் by-அண்ணாமலை gounder . அண்ணா -🌷 தமிழ்நாட்டுக்கு முகவரி கொடுத்தவர். (.முதலியார் நெசவாளர்களோ அல்லது பிற்படுத்தப்பட்ட வகுப்பினரோ பிஜேபி கட்சியை தலைவராக தொடர்ந்தால் ஏற்றுக்கொள்வார்களா? ஏனென்றால் அவர்கள் கவுரவ கொலை முதலியார்களோ அல்லது அட்டவணை சாதியினரையோ கூட பிற்படுத்தப்பட்டவர்களை அவர்களுக்கு சமமாக நடத்துவதில்லை. தீண்டாமை அல்லது உயர்சாதி பெருமைகளை .மக்கள் இதை சொல்கிறார்கள். தயவுசெய்து உண்மையைச் சரிபார்க்கவும். அவர்கள் பணக்காரர்களை மட்டுமே மதிக்கிறார்கள். இப்போது அவர்கள் ஸ்டாலின் சார் குடும்பத்துடன் நெருங்கிய பிணைப்பில் உள்ளனர், ஏனெனில் அவர்களின் சொத்துக்கள் கவுண்டர்களுக்கு சமம் 🤣🤣🤣) பெரியார் -🌷 தமிழ்நாட்டுக்கு எல்லைகளை வழங்கியவர். திராவிட பெயர் .வழங்கியவர் ஆனால் அண்ணாமலை இந்த பெருமைகளை இரண்டையும் சேதப்படுத்த முயற்சிக்கிறார்,,, Annamalai or BJP leaders in UP மாட்டிறைச்சி or pork ,,சாப்பிடுகிறார்கள், or they sell ,, exports அவர்களுக்கு முஸ்லிம்களுடன் நெருங்கிய தொடர்பு இருக்கிறது, அவரை எப்படி இந்து தலைவராக்குவது,,,. மாற்றான் தாய் . அவை ஸ்லோ பாய்சன் மற்றும் அவை நம் குழந்தைகளின் எதிர்காலத்தைக் கொல்லும் அல்லது சேதப்படுத்தும் ஸ்டாலினுக்கும் மோடிக்கும் கெமிஸ்ட்ரி ஒத்துப் போனால், இந்தியத் தலைவர்கள் ஸ்டாலினுடன் இணக்கமாக இருப்பது மிகவும் கடினம்.🇮🇳🇮🇳🇮🇳 ஒரு பெண் நம் தாயைப் போலவே இருக்கிறாள், ஆனால் அவள் நம் தாய் அல்ல. சர்க்கரை என்று எழுதினால் அது இனிப்பாக இருக்காது. அதே போல பிரதாப் சந்திர சாரங்கி, minister of BJP,,அண்ணாவைப் போல பாஜக ஆர்எஸ்எஸ்ஸால் உருவாக்கப்பட்ட ஒரு மனிதர், ஆனால் அவர் நமக்கு அண்ணா அல்ல. ஸ்டாலினுக்கும் மோடிக்கும் கெமிஸ்ட்ரி ஒத்துப் போனால், இந்தியத் தலைவர்கள் ஸ்டாலினுடன் இணக்கமாக இருப்பது மிகவும் கடினம். மோடியின் இதயம் கொண்ட ஒருவரை எங்கள் அணியில் வைத்திருக்க முடியாது. அது ஸ்டாலினாக இருக்கலாம் அல்லது மகாராஷ்டிர தலைவர்களாக இருக்கலாம். மோடி அல்லது அவரது பிஜேபி அரசு எவ்வளவு ஆபத்தானது என்பதை யாரேனும் புரிந்து கொள்ள முடியாவிட்டால், அவர்களை விஷப் பாம்பு என்று அழைக்க வேண்டும். உண்மையில் மோடி ஒரு குழந்தைத்தனமான அரசாங்கத்தை நடத்தவில்லை. ஆனால் அவர் நம் குழந்தைகளுக்கு மிகவும் ஆபத்தான அரசாங்கத்தை நடத்தி வருகிறார். அது மரணம். அவர்கள் தந்தை அல்லது தாயாக இருக்க முடியாது, ஆனால் மாற்றான் தாய் . அவை ஸ்லோ பாய்சன் மற்றும் அவை நம் குழந்தைகளின் எதிர்காலத்தைக் கொல்லும் அல்லது சேதப்படுத்தும்
@mountootacamund154
@mountootacamund154 Год назад
​@@thennavan7they don't agree. They know the consequences they need to face later
@30mAkills
@30mAkills Год назад
@@thennavan7 unofficially all doctors know that it creates clots.
@amsundar47
@amsundar47 Год назад
மன அழுத்தம் தான் மிக முக்கிய காரணம்.....
@JebarsonJersonJebarsonJe-my8fj
உண்மை
@purpleshotsfilms5027
@purpleshotsfilms5027 Год назад
மாரடைப்புக்கு மிக முக்கிய காரணம் கடையில் வாங்கி சாப்பிடும் பிரியாணி, புரோட்டா , அசைவம் மற்றும் இனிப்பு வகைகள் என்பது மிகவும் உண்மை.
@arumugamkrishnan9912
@arumugamkrishnan9912 Год назад
முற்றிலும் உண்மை.மிக்க நன்றி.
@priyadharshinis7233
@priyadharshinis7233 Год назад
Apdinu patha en amma hotel ah sapda matanga,Non veg eduthuka matanga,sweet athigam sapda matanga but avangaluku heart prob bro.Yena reasonunu therila.
@Ranjithkumar-wz6lv
@Ranjithkumar-wz6lv Год назад
ஊசியை போட்டு மாரடைப்பை அதிகரித்துள்ளீர்கள்
@Wisdom1506
@Wisdom1506 Год назад
1) average 7 to 9 hours sleep, main sympathetic and parasympathetic.. 2) 100 % a) break fast : 40%, launch : 40 %, dinner : 20% 3) every thing limit (gym) 4) 50% cardio training + strength training: 50% = 100% = maintain proper body weight 5) sugar patient & age over person can cause silence heart attack. 6) stress control 7)
@jayaseelan8582
@jayaseelan8582 Год назад
Thanks for your detailed information
@samrajasekherw2865
@samrajasekherw2865 Год назад
​@@jayaseelan8582k😅nnnnn n
@Creepy5555
@Creepy5555 Год назад
Heart attack வராதவனுக்கு கூட இந்த வீடியோவை பார்த்தா வந்துரும்😅 பயம் தான் ஒரு மனுசன அளிக்கும் மாரடைப்பு போன்ற நோய்களுக்கு மருத்துவம் முக்கியம் தான் ஆனாலும்!! மன தைரியம் வேண்டும்💪
@kavithaV860
@kavithaV860 Год назад
BBC ask your editor not to create fear with bgm music.
@lingonlingon6945
@lingonlingon6945 Год назад
thadal mal yanal phachi bro❤🎉🎉
@tamilkani4773
@tamilkani4773 Год назад
சொந்தக்காரர்களால் தான் பலநேரம் நெஞ்சுவலி வந்துவிட்டு வந்துவிட்டு போகிறது. யாரால் எப்போது எந்த நேரத்தில் பிரச்சினை வரும் என்று. .
@akshayapremiyaa9060
@akshayapremiyaa9060 Год назад
😂
@Sathya582
@Sathya582 Год назад
👏👏👏 correct a soninga 🤣🤣🤣sema
@SheikhasVlog
@SheikhasVlog 7 месяцев назад
100% unmai correct ah sonninga 😅
@ragupathiperumal2982
@ragupathiperumal2982 Год назад
நெறியாளர் கேட்ட பயனுள்ள கேள்விகளுக்கு மருத்துவரின் விளக்கமான பதில்கள் மிக பயனுள்ளதாக இருக்கும். மிக்க நன்றி.
@KKUPPURAJ-g2n
@KKUPPURAJ-g2n Год назад
மது புகை,உடனிருப்பவர்களோடு பகை வேறு! சின்ன இதயம் ❤ ஊமையாய் உறங்கிபோவதற்கு நாம்தான் காரணம் 😢
@samsamsamsansamsam2712
@samsamsamsansamsam2712 Год назад
கஞ்சிய குடிச்சு வாழ்ந்த என் தாத்தாவுக்கு கொலஸ்ட்ரால்-, சர்க்கரை, நோய்-என்னன்னே தெரியாது-,பழைய கஞ்சியில் தயிர் சேர்த்து அதில் சைடிஸ்க்கு சின்ன வெங்காயம், பச்சைமிளகாய், ஊறுகாய், வருத்தவத்தல், துவையல் இது போன்ற சைடிஸ் உணவுகள் பழைய கஞ்சிக்கு ருசியாகவும் உடம்பிற்க்கு பலத்தையும் அளிக்கும் நன்றி 🙏🙏 AVOID NON VEG #இனிமே_இப்படித்தான் #PolimerNews #Polimer பழைய சோறுதான் பெஸ்ட்..! அறுவை சிகிச்சைக்கு குட்பை..! அசத்தும் அரசு மருத்துவமனை..! 28 Jan 2021Stanly hospital chennai 🙏🙏 Dr,SAY-NON VEG -.இரத்தத்தில் உள்ள கொழுப்பை அதிகரிக்கும் கொலஸ்ட்ரால் ,இதயத் தாக்குதல், சர்க்கரை, நோய்கள், வரும், INCREASE CHOLESTEROL ,HEART ATTACK,SUGAR,DISES, COMES 🙏🙏 #sathiyamtv #sathiyamnews #sathiyamnewslive HOTEL NON VEG உணவால் 4,20,000 உயிரிழப்பு!! ஆய்வில் அதிர்ச்சி தகவல்!! | Sathiyam Tv 17 Aug 2022 ,
@rajaramnadarajan9271
@rajaramnadarajan9271 Год назад
அருமையான அறிவுறுத்தல். ஆனால் இதை தேசதுரோக BBC சானல்ல பார்க்கணும் என்பது கஷ்டமாக இருக்றது
@maruthapillaiathiyaman1158
@maruthapillaiathiyaman1158 Год назад
மிகச்சிறப்பானப் பதிவு. தலைப்பு ஏன் ஆங்கிலத்திலும் தமிழிலும். நல்ல தமிழே பி பி சி சிறப்பு.
@abtulkather5668
@abtulkather5668 Год назад
எல்லாம் தடுப்பூசியின் மகிமை அதை வெளியே சொல்ல யாரும் தயாராக இல்லை
@jaianand9015
@jaianand9015 Год назад
தைரியமும் இல்லை
@selvarajc3264
@selvarajc3264 Год назад
200% correct
@muruganvenothkumarr9590
@muruganvenothkumarr9590 Год назад
Yes
@VARNAMTV
@VARNAMTV Год назад
Ithukku oru maatru oosi illaya kadavule
@gemstonemylove8416
@gemstonemylove8416 Год назад
சைக்கிள் ஓட்டும் பழக்கத்தை நாம் தேர்ந்தெடுத்துக் கொண்டால் உடல் ஆரோக்கியமாக இருக்கும் மேலும் கொரோனாவும் ஒரு காரணமாக இருக்கலாம் அந்தக் கொரோனாவுக்காக போடப்பட்ட வேக்சனும் ஒரு காரணமாக இருக்கலாம் அனைவருடைய உடல்வாகும் மெட்டபாலிசமும் வேறு வேறு என்பதை ஆங்கில மருத்துவம் புரிந்து கொள்ள வேண்டும்
@30mAkills
@30mAkills Год назад
100 percent correct.
@MOVLAMOVLAMovla
@MOVLAMOVLAMovla Год назад
💯💯💯💯💯
@muruganvenothkumarr9590
@muruganvenothkumarr9590 Год назад
True
@natrajan071091
@natrajan071091 Год назад
Good point to consider
@thiyaguthiyagu3433
@thiyaguthiyagu3433 Год назад
2000 பீஸ் கொடுத்த கூட இவ்வளவு பயனுள்ள செய்தி கிடைக்காது
@ganeshvenkatraman4977
@ganeshvenkatraman4977 Год назад
அதை இவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று discharge சமயத்தில் bill pay பண்ண patient கிட்ட போய் கேட்டு பாருங்க நல்ல இருக்கிறவன் கூட patient ஆயிடுவான் 😂 பத்து நிமிட advise எல்லாம் நல்லாதான் இருக்கும் இங்க தனியார் ஆஸ்பத்திரியில் ஒன்று மட்டும் இலவசம் ஒரு பிரச்சனைக்கு சேர்ந்தால் இன்னொரு பிரச்சனை இலவசம் 😂
@ganeshvenkatraman4977
@ganeshvenkatraman4977 Год назад
ஹீலர் பாஸ்கர் என்று ஒருவர் இருக்கிறார் அவரின் ஒரு வீடியோ வ யாவது நீங்கள் பாருங்கள்🎉
@maslj.
@maslj. Год назад
Hello BBC, முடிவுரை, வணக்கம், நன்றி, ஒன்றும் சொல்லாமலே நடுவில் ரீல் அறுந்து போச்சு, அருமையான தகவல் மேலும் தொடருமா ❓ அவ்வளவுதானா ? bbc
@OmMurugansathish
@OmMurugansathish Год назад
COVID vaccine podunga podunga solli solli actor Vivek la irundu evalo Peru ipa vara
@amsundar47
@amsundar47 Год назад
இத கேட்டலே மாரடைப்பு வந்துரும் போல.........😢😢😢😢
@nasrinsherif6598
@nasrinsherif6598 Год назад
Vaccine tha karanam😢😢😢😢😢
@purushothaman8333
@purushothaman8333 Год назад
அது ஒன்னும் இல்லங்க கொரோனா ஊசி போட்டவங்களுக்கு மாரடைப்பு வருது. ரொம்ப எளிதான கேள்வி எல்லாம் கேக்காதிங்க.
@vel1758
@vel1758 Год назад
உண்மை
@latpharm
@latpharm Год назад
Yes true
@visalaakshirethnam9624
@visalaakshirethnam9624 Год назад
My husband got last yr😮😮
@muruganvenothkumarr9590
@muruganvenothkumarr9590 Год назад
S
@jayaramand2695
@jayaramand2695 Год назад
மிக மிக அற்புதமான தகவல்கள் நன்றி டாக்டர் ❤
@karthik9908
@karthik9908 Год назад
பயனுள்ள தகவலுக்கு நன்றி BBC தமிழ்.
@danielkumar4062
@danielkumar4062 Год назад
Doctor Justin Paul The best cardiologist I personally came across in Apollo Hospital..God bless you sir.
@vijayakumar0804
@vijayakumar0804 Год назад
Doctor miga thelivaga vivarithar... nandri...
@vaishnavim7729
@vaishnavim7729 Год назад
Omg he is a such pure soul of cardiologist im really very proud to assisting in cathlab
@Maideen-tm3ih
@Maideen-tm3ih Год назад
மிகவும் பயனுள்ள செய்தி 🙏🙏🙏🙏
@ManjuManju-nu6mb
@ManjuManju-nu6mb 6 месяцев назад
சூப்பர்..sir...stress .yenakum..silent ..attack...stent..vaichu....ennum...streeslarunthu...meendu .Vara.mudiyala
@தமிழன்-ள4ள
@தமிழன்-ள4ள Год назад
தடுப்பூசி காரணம் இல்லை... நம்பினால் தான் சோறு...
@yuvanraj2271
@yuvanraj2271 Год назад
Ipdiye namikitu iru.
@தமிழன்-ள4ள
@தமிழன்-ள4ள Год назад
@@yuvanraj2271 Poda tarkkuri
@samsamsamsansamsam2712
@samsamsamsansamsam2712 Год назад
கஞ்சிய குடிச்சு வாழ்ந்த என் தாத்தாவுக்கு கொலஸ்ட்ரால்-, சர்க்கரை, நோய்-என்னன்னே தெரியாது-,பழைய கஞ்சியில் தயிர் சேர்த்து அதில் சைடிஸ்க்கு சின்ன வெங்காயம், பச்சைமிளகாய், ஊறுகாய், வருத்தவத்தல், துவையல் இது போன்ற சைடிஸ் உணவுகள் பழைய கஞ்சிக்கு ருசியாகவும் உடம்பிற்க்கு பலத்தையும் அளிக்கும் நன்றி 🙏🙏 AVOID NON VEG #இனிமே_இப்படித்தான் #PolimerNews #Polimer பழைய சோறுதான் பெஸ்ட்..! அறுவை சிகிச்சைக்கு குட்பை..! அசத்தும் அரசு மருத்துவமனை..! 28 Jan 2021Stanly hospital chennai 🙏🙏 Dr,SAY-NON VEG -.இரத்தத்தில் உள்ள கொழுப்பை அதிகரிக்கும் கொலஸ்ட்ரால் ,இதயத் தாக்குதல், சர்க்கரை, நோய்கள், வரும், INCREASE CHOLESTEROL ,HEART ATTACK,SUGAR,DISES, COMES 🙏🙏 #sathiyamtv #sathiyamnews #sathiyamnewslive HOTEL NON VEG உணவால் 4,20,000 உயிரிழப்பு!! ஆய்வில் அதிர்ச்சி தகவல்!! | Sathiyam Tv 17 Aug 2022 ,
@anasanasmohamed1826
@anasanasmohamed1826 Год назад
30 வருசமா இல்ல 2020 இல் தான் அதிகம் இதை பொய்யாக்கவே இந்த வீடியோ இவர்கள் இலுமினாட்டி அடிமைகள் மக்கள் தொகையை குரைக்கபோரானலாம் 😒😁💀
@hyderiq
@hyderiq Год назад
Nambala na jail😂
@ALLISWELL-fl6wo
@ALLISWELL-fl6wo Год назад
மிக்க நன்றி! டாக்டர்!
@AnandRaj-vf9bg
@AnandRaj-vf9bg Год назад
Corona vacation😢
@Kovaijaykalakkal
@Kovaijaykalakkal Год назад
Dr's points are so informative. Dr had informed details well
@Manitham-vk8er
@Manitham-vk8er Год назад
Wow...such nice interview...the way she framed the each question she covers the most important points for the benefit of audiences and we'll explanation by the Dr. Hats off
@jaronmahizhini623
@jaronmahizhini623 Год назад
Yes .. she asked perfect 👍
@surendar2721
@surendar2721 Год назад
Neatly framed questions - 🎉 Nice interview mam. Every second is very useful in this video ❤
@niyasahamed1928
@niyasahamed1928 Год назад
post covid vaccine is one of the reason..
@segtha7389
@segtha7389 Год назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-jux4O24QyOw.htmlsi=Sy8ZQMVfHgg_Jh8c
@nasrinsherif6598
@nasrinsherif6598 Год назад
Yes brother 💯
@vel1758
@vel1758 Год назад
உண்மை
@ManiM-km9bp
@ManiM-km9bp Год назад
🤣🤣🤣Annamalai BJP மாட்டிறைச்சி or pork ,, சாப்பிடுகிறார்கள்,,அவரை எப்படி இந்து தலைவராக்குவது or they sell or exports or eat அவர்களுக்கு முஸ்லிம்களுடன் நெருங்கிய தொடர்பு இருக்கிறது, அவரை எப்படி இந்து தலைவராக்குவது,,,. அண்ணா🌹 பெரியார் இமேஜ் 🌹டோட்டல் டேமேஜ் by-அண்ணாமலை gounder . அண்ணா -🌷 தமிழ்நாட்டுக்கு முகவரி கொடுத்தவர். (.முதலியார் நெசவாளர்களோ அல்லது பிற்படுத்தப்பட்ட வகுப்பினரோ பிஜேபி கட்சியை தலைவராக தொடர்ந்தால் ஏற்றுக்கொள்வார்களா? ஏனென்றால் அவர்கள் கவுரவ கொலை முதலியார்களோ அல்லது அட்டவணை சாதியினரையோ கூட பிற்படுத்தப்பட்டவர்களை அவர்களுக்கு சமமாக நடத்துவதில்லை. தீண்டாமை அல்லது உயர்சாதி பெருமைகளை .மக்கள் இதை சொல்கிறார்கள். தயவுசெய்து உண்மையைச் சரிபார்க்கவும். அவர்கள் பணக்காரர்களை மட்டுமே மதிக்கிறார்கள். இப்போது அவர்கள் ஸ்டாலின் சார் குடும்பத்துடன் நெருங்கிய பிணைப்பில் உள்ளனர், ஏனெனில் அவர்களின் சொத்துக்கள் கவுண்டர்களுக்கு சமம் 🤣🤣🤣) பெரியார் -🌷 தமிழ்நாட்டுக்கு எல்லைகளை வழங்கியவர். திராவிட பெயர் .வழங்கியவர் ஆனால் அண்ணாமலை இந்த பெருமைகளை இரண்டையும் சேதப்படுத்த முயற்சிக்கிறார்,,, Annamalai or BJP leaders in UP மாட்டிறைச்சி or pork ,,சாப்பிடுகிறார்கள், or they sell ,, exports அவர்களுக்கு முஸ்லிம்களுடன் நெருங்கிய தொடர்பு இருக்கிறது, அவரை எப்படி இந்து தலைவராக்குவது,,,. மாற்றான் தாய் . அவை ஸ்லோ பாய்சன் மற்றும் அவை நம் குழந்தைகளின் எதிர்காலத்தைக் கொல்லும் அல்லது சேதப்படுத்தும் ஸ்டாலினுக்கும் மோடிக்கும் கெமிஸ்ட்ரி ஒத்துப் போனால், இந்தியத் தலைவர்கள் ஸ்டாலினுடன் இணக்கமாக இருப்பது மிகவும் கடினம்.🇮🇳🇮🇳🇮🇳 ஒரு பெண் நம் தாயைப் போலவே இருக்கிறாள், ஆனால் அவள் நம் தாய் அல்ல. சர்க்கரை என்று எழுதினால் அது இனிப்பாக இருக்காது. அதே போல பிரதாப் சந்திர சாரங்கி, minister of BJP,,அண்ணாவைப் போல பாஜக ஆர்எஸ்எஸ்ஸால் உருவாக்கப்பட்ட ஒரு மனிதர், ஆனால் அவர் நமக்கு அண்ணா அல்ல. ஸ்டாலினுக்கும் மோடிக்கும் கெமிஸ்ட்ரி ஒத்துப் போனால், இந்தியத் தலைவர்கள் ஸ்டாலினுடன் இணக்கமாக இருப்பது மிகவும் கடினம். மோடியின் இதயம் கொண்ட ஒருவரை எங்கள் அணியில் வைத்திருக்க முடியாது. அது ஸ்டாலினாக இருக்கலாம் அல்லது மகாராஷ்டிர தலைவர்களாக இருக்கலாம். மோடி அல்லது அவரது பிஜேபி அரசு எவ்வளவு ஆபத்தானது என்பதை யாரேனும் புரிந்து கொள்ள முடியாவிட்டால், அவர்களை விஷப் பாம்பு என்று அழைக்க வேண்டும். உண்மையில் மோடி ஒரு குழந்தைத்தனமான அரசாங்கத்தை நடத்தவில்லை. ஆனால் அவர் நம் குழந்தைகளுக்கு மிகவும் ஆபத்தான அரசாங்கத்தை நடத்தி வருகிறார். அது மரணம். அவர்கள் தந்தை அல்லது தாயாக இருக்க முடியாது, ஆனால் மாற்றான் தாய் . அவை ஸ்லோ பாய்சன் மற்றும் அவை நம் குழந்தைகளின் எதிர்காலத்தைக் கொல்லும் அல்லது சேதப்படுத்தும்
@latpharm
@latpharm Год назад
True
@jayaramand2695
@jayaramand2695 Год назад
தற்போதைய புதிய உணவுமுறை , இரவில் பிரியாணி , சிக்கன் ரைஸ் , பிரைடு ரைஸ் , சிக்கன் பக்கோடா , மிக மிக அதிகமாக தினசரி சிக்கன் மட்டன் சாப்பிடுவது ஆபத்து தான் என்பதை விவரமாக தகவல்கள் கொடுத்தமைக்கு நன்றி ஐயா❤
@SmASha-kp9fb
@SmASha-kp9fb Год назад
நன்றி அய்யா தெளிவான நெறியாளர் கனிவான மருத்தூவர் நன்றி ❤
@thahafathima
@thahafathima Год назад
பிரியாணி மட்டும் குறிப்பிட்டு விட்டு நூற்றுக்கணக்கான பாஸ்ட் பூட்டுகள் உள்ளன அதையும் உண்ணக்கூடாது என்று சொல்லி இருக்க வேண்டும் ஏன் சொல்லவில்லை என்றால் பாஸ்ட் புட் கம்பெனி அனைத்தும் வெளிநாட்டு கம்பெனி அதனால் தான் நீங்கள் கூறவில்லை நல்லவனைப் போல் இருப்பான் நய😢😢😢😢❤
@fazmimohamed8037
@fazmimohamed8037 Год назад
Very informative and useful interview. Well-done BBC Tamil.
@namasivaya3714
@namasivaya3714 Год назад
மிக பயனுள்ள காணொளி ...மிக்க நன்றி
@AbdulRahman-wc3ii
@AbdulRahman-wc3ii Год назад
" தடுப்பூசி காரணம் இல்ல. " அப்புடித்தான ?
@kishoreg1652
@kishoreg1652 Год назад
Apdidha😂 pana thappa nyayam paduthanum la.... adhu ipadi dha.... 🔥
@kknaksh3896
@kknaksh3896 Год назад
😂
@ALAN-ALAN1997
@ALAN-ALAN1997 Год назад
​@@kishoreg1652 adutha thadupusiku ready agungaa varapogudhu x disease
@Shinny2110
@Shinny2110 Год назад
Ex 11:02 cardio training with strength training 30mins do cardio training 11:19 11:20 11:21 . walking fast,cross training, swimming After cardio training only next do 11:49
@vinothkannan0044
@vinothkannan0044 Год назад
Very very useful for me thank you doctor
@subbarayalumohandoss1545
@subbarayalumohandoss1545 Год назад
சாப்பிட்ட கலோரியை முறையாக எரித்தாலே போதும். அதென்ன நடை பயிற்சி. நடப்பதற்கு. அவர் அவர் வேலையை அவர் அவர் செய்தாலே போதும். வாரம் ஒரு முறை வீட்டை சுத்தம் செய்யலாம் . தன் துணி மணிகளை தானே தினம் துவைக்கலாம். கதவு, ஜன்னல்களை துடைக்கலாம். உடலுக்கும் நல்லது. வீட்டுக்கும் நல்லது. நடந்தால் உடலுக்கு மட்டும் தான் நல்லது. இப்போதெல்லாம் தெரு நாய்கள், மாடுகள், குடி சாரி மதுப் பிரியர்கள், வேகமான வாகன ஓட்டிகள் தொந்தரவு வேறு.
@pushpam6846
@pushpam6846 Год назад
எந்த ஒரு வேலையும் ஒரே இடத்தில் நின்று செய்வதால் யாதொரு பயனுமில்லை....உடல் அசைவு வேண்டும்....நடை பயிற்சி என்பது அடிப்படை, இன்றைய கால கட்டத்தில் மிகவும் அவசியம்......
@motiontainment5265
@motiontainment5265 Год назад
அதெப்படி திமிங்கலம் கோவிட் வாச்சின் போட்ட அப்புரம் ஹார்ட்அட்டாக் அதிகமாகிடுச்சி??😅
@harisundarpillai7347
@harisundarpillai7347 Год назад
மிக பயனுள்ள தகவல் நல்ல கேள்வி மருத்துவர் ஜயாவின்தெளிவான பதில்கள் ரொம்ப நன்றிகள் bbc tamil news 🩺🥼💉👌👌👌👍🌹🙏
@SwetySwety-h5j
@SwetySwety-h5j 6 месяцев назад
Thanks Dr.🌹 🇮🇳
@jayaseelan8582
@jayaseelan8582 Год назад
Very useful with good awareness for the generation
@chellaashokkumar464
@chellaashokkumar464 Год назад
அதிக உணவும், மனஅழுத்தமும், உடல் உழைப்பு இன்மையும், தூக்கமின்மையும் மடடுமே காரணம் !
@RahilaBanu-hw1je
@RahilaBanu-hw1je Год назад
Corona vaccine than kaaranam
@KathirVel-ui2cg
@KathirVel-ui2cg Год назад
Very useful message tq sir
@Vannilavan3
@Vannilavan3 Год назад
Many youngstars died by heartattack after taking covid injection.
@sritesterTester
@sritesterTester Год назад
டேய், சும்மா வதந்திகளை பரப்ப வேண்டாம்
@scotttiger3864
@scotttiger3864 Год назад
​@@sritesterTesteri got chest pain two times after corona vaccines jab. Now I have stent implanted....
@sritesterTester
@sritesterTester Год назад
@@scotttiger3864 that can't simply say it was due Corona vaccine. It is coincidence that happened after you had vaccine. It is true some people had side affects but not like these. Sorry to hear that. Follow the healthy life style and you will do fine. Take cae
@muruganvenothkumarr9590
@muruganvenothkumarr9590 Год назад
True
@குவைத்செய்தி
தடுப்பூசி காரணம்
@anasanasmohamed1826
@anasanasmohamed1826 Год назад
30 வருசமா இல்ல 2020 இல் தான் அதிகம் இதை பொய்யாக்கவே இந்த வீடியோ இவர்கள் இலுமினாட்டி அடிமைகள் மக்கள் தொகையை குரைக்கபோரானலாம் 😒😁💀
@RameshKumar-lg9tq
@RameshKumar-lg9tq Год назад
Very good information 👌
@bha3299
@bha3299 Год назад
Nanri doctor
@IndrajithMaverick
@IndrajithMaverick Год назад
ஐயா உங்களுடைய தமிழ் ❤❤❤❤ தமிழ் நாட்டில் இவ்வாறு தமிழ் பேசுபவர்களை பார்ப்பது அரிது
@Ashokk-zt3cu
@Ashokk-zt3cu Год назад
Nandri doctor
@joshuaesthar973
@joshuaesthar973 Год назад
நல்ல தகவல் நன்றி டாக்டர்
@blessyvinitha
@blessyvinitha Год назад
Thank you so much doctor ji.. such a amazing information
@2000sshyams
@2000sshyams Год назад
Surprising to know women has more impact in hearts than men😮
@stalinbabu4470
@stalinbabu4470 Год назад
சிகரட்/மது என்கிற வார்த்தைகளை மட்டும் மறந்தும் வெளிப்படுத்திவிடாதீர்கள்.அப்புறம் நிறைய துறைகளின் வருமானம் குறைந்துவிடப் போகிறது.
@vijayana2895
@vijayana2895 Год назад
Super speech.. Thank you doctor.. 🙏💐🤝
@ganeshvenkatraman4977
@ganeshvenkatraman4977 Год назад
Healer basker அவரின் அறிவுறுத்தல்கள் ஆயிரம் இருக்கிறது அதை பின்பற்றினாலே உடல் மற்றும் மனம் சார்ந்த பிரச்சனைகளுக்கு தீர்வு 😂 இலவசம் என்பதால் மக்கள் அலட்சியம்...
@prabudossd2113
@prabudossd2113 Год назад
நடக்க இயலாதவர்கள் இதயத்தை வலுப்படுத்தும் வழிமுறைகளை கூறவும்
@utube1178
@utube1178 Год назад
டாக்டர் சொல்வதை பார்த்தால் அனைவரும் மாரடைப்பால் தான் சாவர்கள் என்று தெரிகிறது...
@tamilachi7477
@tamilachi7477 Год назад
😂😂😂😂😂😂
@ilangovanrengasamy2374
@ilangovanrengasamy2374 Год назад
Excellent explanation Doctor 🙏
@swaminathanv3459
@swaminathanv3459 Год назад
Thank you doctor God bless you
@allegrowesternmusicclasses3268
Thank you very much. 🙏🏼🎉
@shirlyraj1308
@shirlyraj1308 Год назад
Very nice interview mam. Thank you doctor. God bless 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@valarmathiv1388
@valarmathiv1388 Год назад
நன்றி ஐயா
@subinrg3155
@subinrg3155 Год назад
Covid Vaccine reason ah nu kelunga?
@gopikaalagukannan3343
@gopikaalagukannan3343 Год назад
Good explanation Dr.
@blackwolfmay31
@blackwolfmay31 Год назад
Aspirin eduthukka solrangale Doctor
@TT-xg7qd
@TT-xg7qd Год назад
Corona vaccination is one reason and oily items , now every teens eats more and more oil foods , it's also a reason ...
@esthergnanaselvam4669
@esthergnanaselvam4669 Год назад
Very useful sir
@nationalelectronicssrilanka
ண்ணா உங்கள் இருவரின் நடிப்ப்பும் மிகவும் அருமை நீங்க ஒவ்வொரு நாளும் பகிடியாக ஏதோ போடவும்😅 பிச்சு மணி அண்ணா பார்த்தால் சிரிப்பு வரும்்
@436production
@436production Год назад
Superb!
@veerakumar396
@veerakumar396 Год назад
தடுப்பூசியாலதான் சாவுறாங்கன்னு சொல்லவே மாட்டிக்கான். இன்னும் ஏமாத்தி என்னடா சாதிக்கப்போறிங்க???
@33devanand
@33devanand Год назад
Good advice
@krishnansampath8199
@krishnansampath8199 Год назад
Good information ❤
@balagrishnanrrajendran3104
@balagrishnanrrajendran3104 Год назад
It is not happing due to Covid sheild and convince?
@nambumunees3704
@nambumunees3704 Год назад
Thaduppu oosi sothanai seiyappatte anaithu eligalukkum heart attack varum...
@wishingstar
@wishingstar Год назад
Very good video
@princejeyaseelan9313
@princejeyaseelan9313 Год назад
Covaxin corona vaccine injunction la eadhuvum problem irukka.. niraya doubt irukku central government idhukku answer sollanum
@kadernainar893
@kadernainar893 Год назад
நண்றிஅய்யா...
@haflalali
@haflalali Год назад
முக்கிய காரணம் கொரோனா வெக்சினேசன்
@maslj.
@maslj. Год назад
Thank u BBC
@rikazhamza6552
@rikazhamza6552 Год назад
Thank you sir
@Liersworld
@Liersworld Год назад
எந்தக் காரணமும் இல்லாமல்😂😂😂, கொஞ்ச நாட்களாக கொலஸ்ட்ரோலை சாட்டினார்கள், நிதமும் கடுமையாக உடற்பயிற்சி செய்யும் ஒருவனின் உடலில் கொலஸ்ட்ரோல் அதிக அளவு இருக்க வாய்ப்பில்லை என்பது பொதுமக்களுக்கும் புரிந்து கேள்வி கேட்கத் தொடங்கியதும், எந்தக் காரணமும் இல்லாமல் என்று கூறத் தொடங்குகிறார்கள்😅
@thilakkumar008
@thilakkumar008 Год назад
avanugale confuse ayetanga boss.
@nambumunees3704
@nambumunees3704 Год назад
Fraud pasange
@Liersworld
@Liersworld Год назад
@@prabhathavasi9841 if so, why athletics ,manual workers, young people doing regular strenuous exercise are getting heart attack nowadays?
@30mAkills
@30mAkills Год назад
@@Liersworld corona vaccination!
@geethasundaram8217
@geethasundaram8217 Год назад
After COVID vaccination We see many heart attacks…
@latpharm
@latpharm Год назад
Yes, it is true
@kknaksh3896
@kknaksh3896 Год назад
Post COVID effects
@selvarajg1528
@selvarajg1528 Год назад
அஜினோமோட்டோ சுவை க்கு டீ. மற்றும் உணவு களில் சேர்க்க படுவது தான் காரணம்
@starwin2586
@starwin2586 Год назад
Very good interview ....
@jedsamy4221
@jedsamy4221 Год назад
கோவிட் ஊசில இருக்கு ரகசியம்.
@meerbilla
@meerbilla Год назад
❤ thank you
@ayeshayesh7521
@ayeshayesh7521 Год назад
Good morning doctor very useful and very clearful explaination thanks doctor Dr night duty pakkrawnkalukku day time Thane thoonga wendum this is health or health a pazikkuma pls doctor can I expect your valuable reply
@JAIDESH-fd5pi
@JAIDESH-fd5pi Год назад
Thanks
@jamesdavid7332
@jamesdavid7332 Год назад
Tamil 👏 docteur 🙏
Далее
ОН У ТЕБЯ ЗА ДВЕРЬЮ!
22:33
Просмотров 460 тыс.
ОН У ТЕБЯ ЗА ДВЕРЬЮ!
22:33
Просмотров 460 тыс.