Тёмный
No video :(

உடல் சூடு குறைய என்ன செய்ய வேண்டும் |Udal soodu kuraiya tips in tamil|body heat reduce tips in tamil 

Doctor Interview
Подписаться 268 тыс.
Просмотров 1,2 млн
50% 1

#udalsoodu #உடல்சூடு #bodyheat
Doctor Interview" RU-vid channel contact details:
Phone/Whatsapp: 9500334900
Email: doctorinterviewchannel@gmail.com
----------------------------------------------------------------------------------------------
உடல் சூடு குறைய என்ன செய்ய வேண்டும். Udal soodu kuraiya tips in tamil. udal soodu thaniya tips. udal soodu kuraiya. உடல் சூடு குறைய. doctor interview. உடல் சூடு குறைய என்ன சாப்பிட வேண்டும். body heat reduce tips in tamil. tips to reduce body heat naturally in tamil. how to reduce body heat in tamil. body heat tamil tips.
udal soodu thaniya in tamil. udal soodu kuraiya enna seiya vendum.
udal soodu thaniya tips tamil. udal soodu arikurigal. udal soodu symptoms in tamil. உடல் சூடு அறிகுறிகள். உடல் சூடு தணிய என்ன செய்ய வேண்டும். உடல் சூடு தணிய. உடல் சூடு வயிற்று வலி.
உடல் சூடு எதனால் ஏற்படுகிறது. உடல் சூடு குறைய எண்ணெய். body heat reduce foods in tamil. body heat reduce juice in tamil. body heat reduce tips in tamil food. body heat reduce oil in tamil.
body heat reduce yoga in tamil. how to reduce body heat during pregnancy in tamil. உடல் சூடு குறைய யோகா. உடல் சூடு குறைய முத்திரை. உடல் சூடு கொப்புளம். உடல் சூடு குறைய ஹீலர் பாஸ்கர்.
udal soodu vayiru vali. udal soodu koppalam treatment in tamil.
udal soodu kuraiya muthirai. udal soodu kuraiya enna seivathu.
udal soodu tamil. udal soodu kuraiya tips. how to reduce body heat immediately in tamil. body heat tamil medicine. body heat symptoms tamil.
body heat pimples face tamil. body heat problem tamil. body temperature tamil. body heat food tamil. body heat release tamil. body heat dr sharmika.
body heat healer baskar. body heat dr karthikeyan. dr gowthaman.
dr gowthaman ayurveda. doctor interview. doctor interview tamil.

Опубликовано:

 

28 авг 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 792   
@subashbose7173
@subashbose7173 10 месяцев назад
உடல் சூட்டினை எப்படி அறிந்து கொள்வது 1) காலையில் எழுந்தவுடன் கண் எரிச்சலாக இருப்பது 2) மலச்சிக்கல் (அ) இரண்டு மூன்று முறை மலம் கழித்தல் 3)சிறுநீர் கழிக்கும் போது அதிக சூடாக வெளியேறுவது. 4)உடல் சூடாக இருந்தால் இரவில் கண்ணை மூடி தூங்குவது கடினம். 5)காலையில் சீக்கிரமாக எழ முடியாது. உடல் சூட்டை சரி செய்ய வழிகள் 1)காலையில் எழுந்தவுடன் 1/2லி தண்ணீர் குடிக்க வேண்டும் 2) அதிகாலையில் மலம் கழிப்பதற்கு முயற்சி செய்ய வேண்டும் 3)பசிக்கும் போது சாப்பிட வேண்டும் 4)சாப்பிடும் போது இடைஇடையே தண்ணீர் குடிக்க கூடாது.அதற்கு பதிலாக உணவை நன்றாக மென்று சாப்பிட வேண்டும் 5) உடற்பயிற்சி( மூச்சு பயிற்சி,யோகா, நடைப்பயிற்சி) 6) எண்ணெயில் பொறித்த உணவுகள்,இறைச்சி போன்றவற்றை கண்டிப்பாக இரவில் சாப்பிட கூடாது... பகலில் எடுத்து கொள்ளலாம்... 7) தாம்பத்யத்தை குறைக்க வேண்டும் 8)கோபம்,பொறாமை,மனக்கவலை, தன்னம்பிக்கை இழப்பு போன்றவற்றை தவிர்க்க வேண்டும். அதை சரி செய்ய தினமும் தியானம் செய்யலாம். 9) கோடைக்காலத்தில் உடல் குளிர்ச்சியாக இருக்கும். மழைக்காலத்தில் உடல் சூடாக இருக்கும். கோடைக்காலத்தில் நீர் அதிகம் உள்ள உணவுகளை எடுத்து கொள்ள வேண்டும். குளிர்காலத்தில் கொழுப்புள்ள உணவுகளை எடுத்து கொள்ள வேண்டும். 10) உடல் முழுவதும் எண்ணெய் தேய்த்து சுடுநீரில் குளிக்க வேண்டும். ஆண்கள் புதன், சனிக்கிழமையும், பெண்கள் செவ்வாய் வெள்ளியும் எண்ணெய் தேய்த்து குளிக்க வேண்டும். மோர்,வெட்டி வேர், பழைய சோறு (நீராகாரம்),சின்ன வெங்காயம்,நன்னரி சேர்த்த சர்பத் உடல் சூட்டை உடனடியாக குறைக்கும்.
@jayalakshmijayachandrababu943
@jayalakshmijayachandrababu943 10 месяцев назад
Llllll❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤😅😊😊😊😊😊😊😊😊
@user-nx4uq3np8f
@user-nx4uq3np8f 10 месяцев назад
வாழ்த்துக்கள் 🙏🙏🙏🙏
@vinayagamoorthys9119
@vinayagamoorthys9119 10 месяцев назад
​@@user-nx4uq3np8fநன்றி ஐயா 🙏
@kavishsahanariththu5745
@kavishsahanariththu5745 10 месяцев назад
❤❤❤
@JenetNavis-he8gg
@JenetNavis-he8gg 10 месяцев назад
0
@udayakumar1323
@udayakumar1323 10 месяцев назад
பார்வையாளர்களின் அனைத்து சந்தேகமும் தீர்வுகிடைக்குமளவிற்க்கு இருவரின் கேள்வியும் பதிலும் இருந்தது மிகச்சிறப்பு
@doctorinterview
@doctorinterview 10 месяцев назад
நன்றி 🙏
@gururajan4242
@gururajan4242 10 месяцев назад
டாக்டர் ஐயா அவர்களுக்கு வணக்கம். உடல் சூடு இருக்கு. அருமையான விளக்கம் கொடுத்தீர்கள். உங்களை போல் யாரும் இந்த அளவிற்கு விளக்கமாக சொன்னதில்லை. மக்களுக்கு பயனுள்ள வீடியோ இன்னும் இதுபோல். பயனுள்ள வீடியோவை. இந்த சேனல் நிர்வாகம். கொடுத்துக் கொண்டே இருங்கள். நன்றி வாழ்க வளமுடன்
@doctorinterview
@doctorinterview 10 месяцев назад
நன்றி 🙏
@Pandurangankannaian-er3jz
@Pandurangankannaian-er3jz 10 месяцев назад
மிகவும் பயனுள்ள வீடியோ இது போன்ற நேர்கானல் தொடர்ந்து வரவேண்டும் டாக்டர் அவர்களுக்கும் உங்களுக்கும் நன்றி
@doctorinterview
@doctorinterview 10 месяцев назад
நன்றி 🙏
@behumbleandbesimplebehumbl629
@behumbleandbesimplebehumbl629 10 месяцев назад
அருமையான விளக்கம், தெளிவான எடுத்துரைப்பு, மிகவும் பயனுள்ள காணொளி, நன்றி மற்றும் வாழ்த்துக்கள்!
@doctorinterview
@doctorinterview 10 месяцев назад
நன்றி 🙏
@Jeeva-zm4rd
@Jeeva-zm4rd 10 месяцев назад
😊
@kartid8152
@kartid8152 10 месяцев назад
அனைவரும் பின்பற்ற வேண்டிய அருமையான பதிவு நன்றிகளும் வாழ்த்துக்களும் ஐயா 🙏🙏
@indianland1947
@indianland1947 9 месяцев назад
கடைசி வரை மருந்தை சொல்லவே இல்லை. பலன்தரும் உணவை மட்டுமே சொன்னார். நல்ல தெளிவான நபர் தான்.
@user-mf1fh7cl8z
@user-mf1fh7cl8z 6 месяцев назад
😂😅
@SirKarthik
@SirKarthik 6 месяцев назад
He is giving PRECIOUS info, free. 👆👁️🔼📐
@kavithasai8136
@kavithasai8136 Месяц назад
உணவே மருந்து நண்பா. புரியலையா.
@Meenu_Lakshu
@Meenu_Lakshu 10 часов назад
10 விஷயம் follow பண்ணா போதும்னு தான் சொல்லிருக்கார் bro மருந்து சாப்பிடனும் சொல்லல உணவே மருந்து அதான் concept
@selvimalar04
@selvimalar04 9 месяцев назад
மிகவும் பயனுள்ள வீடியோ இது போன்ற நேர்கானல் தொடர்ந்து வரவேண்டும் டாக்டர் அவர்களுக்கும் உங்களுக்கும் நன்றி 🙏
@doctorinterview
@doctorinterview 9 месяцев назад
நன்றி 🙏
@elumalaigopi5663
@elumalaigopi5663 10 месяцев назад
ஐயா தங்கள் மருத்துவ ம் மற்றும் அறிவுரை கள் அனைத்து மக்களுக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.நன்றி பாராட்டுக்கள்இருவருக்கும்.
@doctorinterview
@doctorinterview 10 месяцев назад
நன்றி 🙏
@tharmaraj8178
@tharmaraj8178 9 месяцев назад
தரமான ஆலோசனை பயனடைய முடியும். நன்றி ஐயா. தெளிவாக புரிய வைத்தீர்கள்.
@doctorinterview
@doctorinterview 9 месяцев назад
நன்றி 🙏
@parvadhavarthini6698
@parvadhavarthini6698 9 месяцев назад
தங்களது உடல் சூட்டினை குறைக்க்கூடிய இந்த வீடியோ மிக பயனுள்ள தாக இருந்தது மிக்க நன்றி
@doctorinterview
@doctorinterview 9 месяцев назад
நன்றி 🙏
@parvadhavarthini6698
@parvadhavarthini6698 9 месяцев назад
இதேபோல் அல்சரால் ஏற்படக்கூடிய வயிற்று வலிக்கான தீர்வு பற்றி தெரிந்தால் மிக பயனுள்ள தாக இருக்கும் எங்களுக்கு அதைப்பற்றி வீடியோ போடுங்கள் pls
@doctorinterview
@doctorinterview 9 месяцев назад
உறுதியாக செய்கிறோம் 👍
@krishdhana9577
@krishdhana9577 9 месяцев назад
அருமை அருமை மிகவும் பயனுள்ள தகவல்களை வழங்கிய பதிவு Dr கௌதமன் ஐயாவிற்கும், பதிவிட்ட சேனலுக்கும், நன்றி! நன்றி!! நன்றி!!!.
@doctorinterview
@doctorinterview 9 месяцев назад
நன்றி 🙏
@sekarbalasekar8310
@sekarbalasekar8310 10 месяцев назад
அவருடைய அறிவுரை நோய் தீர்ந்ததாகவே நினைக்கிறேன் நன்றி
@doctorinterview
@doctorinterview 10 месяцев назад
நன்றி 🙏
@karukaruppaiya8225
@karukaruppaiya8225 9 месяцев назад
ஆகச் சிறந்த காணொளி மருத்துவர் ஐயாவுக்கும் நெறியாளர் வணக்கமும் வாழ்த்துக்களும் நன்றி நான் கருப்பையா சித்தர்
@doctorinterview
@doctorinterview 9 месяцев назад
நன்றி 🙏
@asenthilkumar7976
@asenthilkumar7976 9 месяцев назад
நான் உடல் சூட்டை குறைக்க என்ன செய்வது என்று நினைத்தேன். யூடியூப் ஓப்பன் பண்ணி பார்த்ததுமே உங்கள் வீடியோ கண்முன் வந்து நிற்கிறது. என்ன அதிசயம்! பயனுள்ள தகவல். மிக்க நன்றி!🙏💐
@doctorinterview
@doctorinterview 9 месяцев назад
மகிழ்ச்சி 😊😊 நன்றி 🙏
@navaneethakrishnankrishnan5586
@navaneethakrishnankrishnan5586 10 месяцев назад
அருமையான நேர்காணல் மிக அருமையான கேள்வி மற்றும் பதில்கள்
@doctorinterview
@doctorinterview 10 месяцев назад
நன்றி 🙏
@abdulsamadhu1330
@abdulsamadhu1330 10 месяцев назад
மருத்துவர் ஐயாவின் விளக்கத்திற்கு நன்றி. மருத்துவமனை முகவரி கூறவும்.. நன்றி
@doctorinterview
@doctorinterview 10 месяцев назад
Doctor contact details: Dr. Gowthaman Shree Varma Hospitals Phone: 9952666359
@coolrijo9703
@coolrijo9703 10 месяцев назад
ஐயா நீங்கள் சொன்ன தெளிவான விளக்கம் மிகவும் பிரயோஜனமானது ..மிக்க நன்றி
@doctorinterview
@doctorinterview 10 месяцев назад
நன்றி 🙏
@r.lalithar.lalitha2496
@r.lalithar.lalitha2496 10 месяцев назад
அருமையான பதிவு இது போல நல்ல பதிவுகள் கௌதம் டாக்டரிடம் இருந்து எதிர்பார்க்கிறேன்.நன்றி
@doctorinterview
@doctorinterview 10 месяцев назад
நன்றி 🙏
@anjusartgallerynigeria1605
@anjusartgallerynigeria1605 6 месяцев назад
Thank you doctor. I got lot of good informations . Most of the tips we follow at our house . My mother taught me all this but still we face certain health issues . We stay in Nigeria and want to visit or talk to doctor thru phone .
@rameshrenugadevi6503
@rameshrenugadevi6503 10 месяцев назад
அழகான கேள்விகள், அற்புதமான பதில்கள் ❤
@doctorinterview
@doctorinterview 10 месяцев назад
நன்றி 🙏
@santhosharts2606
@santhosharts2606 10 месяцев назад
உடல்சூடு பற்றிய புரிதல் அவசியம்...நன்றி மருத்துவரே...எனக்கு மிகவும் பயனுள்ள காணொலி.
@doctorinterview
@doctorinterview 10 месяцев назад
நன்றி 🙏
@sumathim7714
@sumathim7714 9 месяцев назад
அருமையான பதிவு டாக்டரை சந்தித்து மருத்துவம் பெற வேண்டும் அவருடைய அட்ரஸ் வேண்டும்
@doctorinterview
@doctorinterview 9 месяцев назад
9952666359 This is doctor Gowthaman's contact number
@CANDOIT-bl3in
@CANDOIT-bl3in 10 месяцев назад
Good report. Dr. gave his nice, calm,polite ,simple,humble, useful interview for all the doubts which strike in my mind. We pray the God for his blessings.
@doctorinterview
@doctorinterview 10 месяцев назад
Thank you 🙏
@venkatalakshmis4889
@venkatalakshmis4889 3 месяца назад
மிகவும் அருமை நல்ல கலந்துரையாடல் தெளிவான விளக்கம் கேட்டு மகிழ்ச்சி அடைகிறேன்
@doctorinterview
@doctorinterview 3 месяца назад
Thank you :)
@lakshmikanthambs1804
@lakshmikanthambs1804 10 месяцев назад
சூப்பர்ஐய்யா நீங்கள் பொரூமையாக கூரிய விசயங்கள் அழகு ❤
@doctorinterview
@doctorinterview 10 месяцев назад
நன்றி 🙏
@manjulakrishnamurthy4467
@manjulakrishnamurthy4467 10 месяцев назад
ஐயா பொறுமை கூறிய
@ipskannan
@ipskannan 10 месяцев назад
அருமையான மிக மிக உபயோகமான தகவல்கள். நன்றி.
@jerinasheik6362
@jerinasheik6362 10 месяцев назад
Intha ivlo theliva yarum sollamattanga udal sudala romba kastapadurom intha tips ellam follow panurom inimeal ithu romba payanulla thahaval sir romba thank u sir
@doctorinterview
@doctorinterview 10 месяцев назад
Thank you 🙏
@krishnakumaru3505
@krishnakumaru3505 9 месяцев назад
Sir super video good information நல்ல தெளிவான விளக்கம் very useful excellent interview 🎉🎉🎉
@doctorinterview
@doctorinterview 9 месяцев назад
Thank you 🙏
@roobangnanasingh2778
@roobangnanasingh2778 10 месяцев назад
அருமையான விளக்கம் நன்றி டாக்டர் ❤
@doctorinterview
@doctorinterview 10 месяцев назад
நன்றி 🙏
@Kmuniandy-vn1oy
@Kmuniandy-vn1oy 8 месяцев назад
மீ கவும்் பயனுள்ளதாக இருந்தது நன்றி இன்னும் வேறு பல நோய்களை பற்றி டாக்டர் அவர்களிடம் கேட்டு எங்களுக்கு கொடுக்கவும் ❤❤
@doctorinterview
@doctorinterview 8 месяцев назад
நன்றி
@tamilarasi3803
@tamilarasi3803 10 месяцев назад
Nalla theliva explain pannirukinga, questions worth ah irrunchu, and thelivanah badhil sollirundhanga, keep doing useful videos, nandri
@doctorinterview
@doctorinterview 10 месяцев назад
Thank you 🙏
@dhayanithi4448
@dhayanithi4448 4 месяца назад
நான் கேட்க நினைத்த அத்தனை கேள்விகளையும் நெறியாளர் கேட்டுவிட்டார் நன்றி
@doctorinterview
@doctorinterview 4 месяца назад
நன்றி 🙏
@sathaiahrajalakshmi5816
@sathaiahrajalakshmi5816 День назад
Migaum payanulla video sir kandippaga ellorume follow pannuvom nu uruthi eduthuka vendiya miga periya visayam romba thanks sir
@M-BhuvaneswariS
@M-BhuvaneswariS 10 месяцев назад
Your direction is really super sir. So, Continue this profession.
@doctorinterview
@doctorinterview 10 месяцев назад
Thank you 🙏
@jayanthi6809
@jayanthi6809 7 месяцев назад
சைனஸ் பிரச்சனையை எப்படி சரி செய்வது என்று வீடுயோ போடுங்கள் அண்ணா. வீடியோ பயனுள்ளதாக இருந்தது
@doctorinterview
@doctorinterview 7 месяцев назад
முயற்சி செய்கிறோம். நன்றி 🙏
@panneerselvam8974
@panneerselvam8974 27 дней назад
The anchor cleared the doubts on patients, Thank tithe 1st Anchor than the Dr,
@doctorinterview
@doctorinterview 25 дней назад
Thank you so much 👍
@lalithasankar5951
@lalithasankar5951 10 месяцев назад
Thank you so much for the detailed explanation. Very informative in the preliminary stage. As the status differs from person to person better to consult him for the ailments.
@doctorinterview
@doctorinterview 10 месяцев назад
Thank you 🙏
@kaliyaperumald7615.
@kaliyaperumald7615. 8 месяцев назад
0:42
@user-zp7bd4nv8o
@user-zp7bd4nv8o 10 месяцев назад
எங்க சித்திக்கு வயிறு பிரச்சினை காரணமாக இவரிடம் அனுப்பி வைத்தேன் கையைப் பிடித்து கூட பார்க்க வில்லை இரண்டு வார்த்தை மட்டுமே கேட்டு விட்டு அதிகமாக பணத்தை வாங்கி கொண்டு பெட்டி பெட்டியாக மாத்திரை மட்டும் அனுப்பி வைத்தார் அந்த மாத்திரை பெட்டியை பார்த்து ஏதோ பெரிய நோய் வந்ததாக ஊரில் உள்ளவர்கள் பார்த்தார்களாம் ஒரு முறை ஆஷ்ப்பிட்டல் வந்ததுக்கு 10000 நோயும் சரியாக வில்லை அத்துடன் என் சித்தி என்னிடம் பேசுவதையும் தவிர்த்து விட்டார்
@perumalsamymanjula6535
@perumalsamymanjula6535 4 месяца назад
Same experience
@venisha5328
@venisha5328 Месяц назад
இவர் போலவே ஹோமியோ dr ஆஷா லெனின் ... பணம் பணம் பணம் ... பணம் மட்டுமே குறிக்கோள்..
@thedarkalone6126
@thedarkalone6126 17 дней назад
எல்லோரும் இப்படித்தான் இருக்கிறார்கள்.
@sathorusathorus9777
@sathorusathorus9777 9 месяцев назад
அருமையான விளக்கம் தெளிவான பதில் ரொம்ப நன்றி ஐயா
@doctorinterview
@doctorinterview 9 месяцев назад
நன்றி 🙏
@baskarpitchaipillai8078
@baskarpitchaipillai8078 16 дней назад
வாழ்த்துக்கள் ஐயா மிகவும் பயனுள்ள விளக்க உரையாடல் நன்றி
@doctorinterview
@doctorinterview 16 дней назад
Thank you
@radhavasudevan7246
@radhavasudevan7246 19 дней назад
Good interview given by Sri Goutham d Mr . வில்சன்..too for the questions u have asked. Highly informative...
@arulgunasili9684
@arulgunasili9684 10 месяцев назад
ரொம்ப பயன் உள்ள தகவல் நன்றி 👍
@doctorinterview
@doctorinterview 10 месяцев назад
நன்றி 🙏
@kasthurishanmugam680
@kasthurishanmugam680 8 месяцев назад
அருமை தேவை உங்கள் சேவை .நன்றி
@doctorinterview
@doctorinterview 8 месяцев назад
நன்றி 🙏
@kalpanap2893
@kalpanap2893 25 дней назад
Thank-you so much , the program is very good & useful .
@doctorinterview
@doctorinterview 20 дней назад
You are welcome
@jaganathans1558
@jaganathans1558 10 месяцев назад
Very useful informations. Thanks to both of you sir.👍🙏
@doctorinterview
@doctorinterview 10 месяцев назад
Thank you 🙏
@bhagavathisankar-vz5ej
@bhagavathisankar-vz5ej 10 месяцев назад
அருமையான கருத்து and தகவல் சார் மேலும் இது போன்ற வீடியோக்களை பதிவிடுங்கள் சார் மிகவும் பயன் உள்ளதாக இருக்கிறது. நற்றி
@doctorinterview
@doctorinterview 10 месяцев назад
நன்றி 🙏
@vasukipillai1166
@vasukipillai1166 9 месяцев назад
நன்றி அண்ணா எனக்கு முடி. வைரு எருசெல், உரின் erucel . இருக்கு.30 வருதமா நான் வெக் மாமிசம் ivan மீண் கூட . பால்குட அதிக எடுத்துக்கொள்வது இல்லை. அல்சர் இறுக்கு
@rathinavels4679
@rathinavels4679 8 месяцев назад
Thank you very much for the detailed information.
@doctorinterview
@doctorinterview 8 месяцев назад
Glad it was helpful!
@kalababu6574
@kalababu6574 10 месяцев назад
மிகவும் பயனுள்ள வீடியோ சாமி நன்றி.
@doctorinterview
@doctorinterview 10 месяцев назад
நன்றி 🙏
@karukaruppaiya8225
@karukaruppaiya8225 9 месяцев назад
மருத்துவர் அய்யா அவர்களுக்கும் நெறியாளர் இருக்கும் கருப்பையா சித்தர் நன்றி வணக்கம் ஆகச் சிறந்த காணொளி எல்லோரும் பயன்படுத்திக் கொள்ளுங்கள் அன்பு உறவுகளே நன்றி வணக்கம் நான் கருப்பையா சித்தர் இருவருக்கும் அன்பு வணக்கமும்
@doctorinterview
@doctorinterview 9 месяцев назад
நன்றி ஐயா 🙏
@vairamshanmuganathan1843
@vairamshanmuganathan1843 10 месяцев назад
நன்றி ஐயா அருமையான பதிவு வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
@doctorinterview
@doctorinterview 10 месяцев назад
நன்றி 🙏
@mohammedasif9750
@mohammedasif9750 4 месяца назад
நன்றி மேலும் இது போன்ற நலல தகவல்கள் சொல்லவும்
@doctorinterview
@doctorinterview 4 месяца назад
நன்றி 🙏
@RadhaRadha-eo9qy
@RadhaRadha-eo9qy 9 месяцев назад
மிகவும் பயனுள்ள தகவல்களுக்கு மிக்க நன்றி
@doctorinterview
@doctorinterview 9 месяцев назад
நன்றி 🙏
@perusanperusan4978
@perusanperusan4978 10 месяцев назад
அருமையான விளக்கம் ஐயா ரொம்ப ரொம்ப நன்றி😢
@doctorinterview
@doctorinterview 10 месяцев назад
நன்றி 🙏
@user-zl3zw4wh6e
@user-zl3zw4wh6e 10 месяцев назад
பயன் உள்ள பதிவு நன்றி சேர் 🙏🙏🙏
@doctorinterview
@doctorinterview 10 месяцев назад
நன்றி 🙏
@kumaresankumaresan9279
@kumaresankumaresan9279 8 месяцев назад
நன்றி ஐயா நீண்ட நாள் பிரச்சனை தீர்க்க உதவிநீர்கள்
@doctorinterview
@doctorinterview 8 месяцев назад
நன்றி 🙏
@accsysindiakgsteamsomasund1990
@accsysindiakgsteamsomasund1990 10 месяцев назад
நன்றி 🙏 மகிழ்ச்சி அடைகிறேன் 🤝 நட்பூக்களே 💐
@doctorinterview
@doctorinterview 10 месяцев назад
நன்றி 🙏
@sathyanathan3075
@sathyanathan3075 9 месяцев назад
please provide a vedio about piles problem
@doctorinterview
@doctorinterview 9 месяцев назад
Sure!
@user-cu6wn9mt5n
@user-cu6wn9mt5n 10 месяцев назад
மிகவும் பயன் உள்ள தகவல்
@doctorinterview
@doctorinterview 10 месяцев назад
நன்றி 🙏
@nellair.r.transport6807
@nellair.r.transport6807 10 месяцев назад
ஓட்டுனர்கள் அனைவருக்கும் பயனுள்ள தகவல் ஐயா❤
@doctorinterview
@doctorinterview 10 месяцев назад
நன்றி ஐயா 🙏
@vanathiraja4818
@vanathiraja4818 10 месяцев назад
My doubt now clear. Thankyou.
@doctorinterview
@doctorinterview 10 месяцев назад
Thank you 🙏
@36yovan
@36yovan 7 месяцев назад
*😎🇮🇳🎇 Inflammation is the root cause for many diseases. How to identify and remedies are well explained. Thanks to Dr and interviewer.💐🧚😍👍*
@doctorinterview
@doctorinterview 7 месяцев назад
Thank you 🙏
@guruchinnu1661
@guruchinnu1661 10 месяцев назад
Good Idiaya and tips mantri ieya
@doctorinterview
@doctorinterview 10 месяцев назад
நன்றி 🙏
@bhanumathyhariharan7527
@bhanumathyhariharan7527 3 месяца назад
மிக அருமையான நேர்காணல். மகிழ்ச்சி.
@kalidosschidambaram3262
@kalidosschidambaram3262 9 месяцев назад
It is very nice calories expanded in different way thank u
@doctorinterview
@doctorinterview 9 месяцев назад
Thank you 🙏
@GeethaGeetha-ws7fb
@GeethaGeetha-ws7fb 9 месяцев назад
Very useful tips tq so much sir
@doctorinterview
@doctorinterview 9 месяцев назад
Thank you 🙏
@praveenabuju3958
@praveenabuju3958 8 месяцев назад
நன்றி ஐயா மிக அருமையான பதிவு
@doctorinterview
@doctorinterview 8 месяцев назад
நன்றி🙏
@user-ht8nb8vj7c
@user-ht8nb8vj7c 9 месяцев назад
நீங்கள் சொல்வது சரி.. காலையில் வேளைக்கு போயிட்டு இரவு வீட்டுக்கு வராங்க அவர்கள் அசைவம் சாப்பிட கூடாதா எதை தான் சாப்பிடுவது
@adithyap989
@adithyap989 10 месяцев назад
So much useful information thank you
@doctorinterview
@doctorinterview 10 месяцев назад
Thank you 🙏
@selvakumarr2451
@selvakumarr2451 10 месяцев назад
அருமையான பதிவு விளக்கம்.நன்றி.
@doctorinterview
@doctorinterview 10 месяцев назад
நன்றி 🙏
@paulraja9862
@paulraja9862 10 месяцев назад
ஐயா அருமையான. பதிவு பால்ராஜ்
@doctorinterview
@doctorinterview 10 месяцев назад
நன்றி 🙏
@JosephineJuliet-ik4uv
@JosephineJuliet-ik4uv 10 месяцев назад
Nalla thelivaha sonneergal thnk so, much
@doctorinterview
@doctorinterview 10 месяцев назад
Thank you 🙏
@balamuruan4644
@balamuruan4644 10 месяцев назад
சிறந்த நிகழ்ச்சி கேட்ப்பாளர் வாழ்த்துக்கள்
@doctorinterview
@doctorinterview 10 месяцев назад
நன்றி 🙏
@VGVGVG-lo8dz
@VGVGVG-lo8dz 10 месяцев назад
No doubt, u r correct person to ask about everything.
@doctorinterview
@doctorinterview 10 месяцев назад
Thank you 🙏
@priyaji40
@priyaji40 10 месяцев назад
Anchoring is good😊
@doctorinterview
@doctorinterview 10 месяцев назад
Thank you 🙏
@SRIRAMKAMALKA
@SRIRAMKAMALKA 10 месяцев назад
All questions super , doubt clearing interview
@doctorinterview
@doctorinterview 10 месяцев назад
Thank you 🙏
@michaelraj8407
@michaelraj8407 10 месяцев назад
பயனுள்ள தகவல்கள்.. நன்றி
@doctorinterview
@doctorinterview 10 месяцев назад
நன்றி 🙏
@agnesanni9329
@agnesanni9329 9 месяцев назад
நல்ல தகவல் .நன்றி ஐயா
@doctorinterview
@doctorinterview 9 месяцев назад
நன்றி 🙏
@kandasamy1572
@kandasamy1572 10 месяцев назад
அருமையான மிகவும் பயனுள்ள பதிவு. நன்றி
@doctorinterview
@doctorinterview 10 месяцев назад
நன்றி 🙏
@bestworld123
@bestworld123 10 месяцев назад
அருமையான விளக்கம் நன்றி சார்
@doctorinterview
@doctorinterview 10 месяцев назад
நன்றி 🙏
@rathivadhana6346
@rathivadhana6346 10 месяцев назад
உங்களுடைய கேள்வி அருமை
@doctorinterview
@doctorinterview 10 месяцев назад
நன்றி 🙏
@UmaDevi-vv4he
@UmaDevi-vv4he 24 дня назад
Very useful and informative 👌👌
@doctorinterview
@doctorinterview 20 дней назад
Thanks a lot
@subasharavind4185
@subasharavind4185 10 месяцев назад
மிகவும் பயனுள்ள காணொளி.மிக்க நன்றி
@doctorinterview
@doctorinterview 10 месяцев назад
நன்றி 🙏
@prakashp1167
@prakashp1167 8 месяцев назад
அருமையான சுருக்கமான தெளிவான பதிவு
@doctorinterview
@doctorinterview 8 месяцев назад
நன்றி 🙏
@user-fz1bl1fx7h
@user-fz1bl1fx7h 10 месяцев назад
அருமையான கருத்து
@doctorinterview
@doctorinterview 10 месяцев назад
நன்றி 🙏
@bhuviv1860
@bhuviv1860 10 месяцев назад
மிகவும் நன்றி ஐயா
@doctorinterview
@doctorinterview 10 месяцев назад
நன்றி 🙏
@vasanthisundernath2067
@vasanthisundernath2067 3 дня назад
Thank you Mr. Wilson. Useful post
@user-iu2ez3el9q
@user-iu2ez3el9q 9 месяцев назад
Arumaivan,a,,maruthuva,,alosanai,,supar
@doctorinterview
@doctorinterview 9 месяцев назад
Thank you 🙏
@mallikaramesh5833
@mallikaramesh5833 10 месяцев назад
Very useful information sir. Thanks
@doctorinterview
@doctorinterview 10 месяцев назад
Thank you 🙏
@m.asrinshifana6162
@m.asrinshifana6162 7 месяцев назад
Kidney pathippuku enna sappudalam enna maruthu
@rahmathullasn3939
@rahmathullasn3939 10 месяцев назад
Arumaiyana Velakkam Thanks sir
@doctorinterview
@doctorinterview 10 месяцев назад
Thank you 🙏
@varadarajannr518
@varadarajannr518 10 месяцев назад
Very good advice . Can you please suggest some treatment for optic nerve damages and restoration of eye sight Dr. Thanks
@sandreamathews2981
@sandreamathews2981 9 месяцев назад
😢
@balamuruan4644
@balamuruan4644 10 месяцев назад
வாழ்க மருத்துவர் அருமை
@doctorinterview
@doctorinterview 10 месяцев назад
நன்றி 🙏
@maruthachalamm3157
@maruthachalamm3157 10 месяцев назад
சிறப்பான அறிவுரை
@doctorinterview
@doctorinterview 10 месяцев назад
நன்றி 🙏
@lakshmikanthambs1804
@lakshmikanthambs1804 10 месяцев назад
ஐய்யா எனக்கு வலது பக்கமாக வயித்துல. எரிச்சலாக உள்ளது அதைசம்மந்தமாககூறவூம்
@selvir5739
@selvir5739 10 месяцев назад
Thank u so much because my sister has this doubt
@doctorinterview
@doctorinterview 10 месяцев назад
Thank you 🙏
@manikandanmanikandan2376
@manikandanmanikandan2376 9 месяцев назад
Super very good very nice Doctor sir 👍👍👍
@doctorinterview
@doctorinterview 8 месяцев назад
Thank you 🙏
@civilengineersgroups9445
@civilengineersgroups9445 10 месяцев назад
Question person is asking looking good
@doctorinterview
@doctorinterview 10 месяцев назад
Thank you 🙏
Далее
SIGMA ENVY IS UNTOUCHABLE 🔥 #insideout2
00:10
Просмотров 3,6 млн
🎙ПОЮ ВЖИВУЮ!
3:17:56
Просмотров 1,5 млн
SIGMA ENVY IS UNTOUCHABLE 🔥 #insideout2
00:10
Просмотров 3,6 млн