Тёмный

உடல் சூடு தணிப்பதற்கு எளிய முறை | Reduce body heat.  

Royal Multi Care
Подписаться 547 тыс.
Просмотров 1,7 млн
50% 1

Опубликовано:

 

22 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 1,2 тыс.   
@mageshk1209
@mageshk1209 3 года назад
மருத்துவரான நீங்க எங்ககிட்ட வாங்க சரி செய்றன்னு சொல்லாம நல்லா இருக்க வழி சொல்ற உங்க மனசு அற்புதம்.
@rajkumarr3925
@rajkumarr3925 3 года назад
Consultation fees 1200rs he is just physiotherapist not an mbbbs doctor suma vaila vadai sudura group don't believe this group of people they will loot money by their speech
@sibhinagaraj4229
@sibhinagaraj4229 2 года назад
@@rajkumarr3925 நல்லது சொல்றதுக்கு MBBS FRCS லாம் வேணாம் சார் நல்லது யார் சொன்னாலும் பின்பற்றுவது தவறில்லை பிடிக்கலைன்னா வேணாம்.👍👍👍
@Kavithakali1997
@Kavithakali1997 Год назад
@@sibhinagaraj4229 crt
@Thamizharasan100
@Thamizharasan100 Год назад
@@rajkumarr3925 correct bro. As per Indian medical council rules, a physiotherapist should not use Dr. as prefix. People should have awareness. We are educated, we should ask questions against such things.
@anicharansandeep2847
@anicharansandeep2847 Год назад
@@sibhinagaraj4229 சரியா சொன்னீங்க sir.... இவங்களுக்கு லட்சக்கணக்கில் பீஸ் வாங்குற டாக்டர்தான் நல்ல பார்ப்பாங்கனு நினைப்பு.
@ambalphotos5817
@ambalphotos5817 3 года назад
எந்த ஒரு விஷயத்தையும் அலட்டிக்காமல் சொல்வதுதான் உங்கள் இயல்பு சொல்ல வந்ததை தெளிவாக சொல்கின்றீர்கள் அற்புதம்
@thahirayousuf7168
@thahirayousuf7168 3 года назад
நமது முன்னோர்கள் செய்த பழக்கங்களைவெளிப்படுத்தியதற்க்கு மிக்கநன்றி
@maheswa402
@maheswa402 3 года назад
😁
@arumugamsubramanian3951
@arumugamsubramanian3951 2 года назад
இது அப்பட்டமான உண்மை.எப்படி சார் இப்படி உண்மைய உடைச்சி சொல்லுறீங்க ரொம்ப நன்றி. தங்கள் பணி சிறக்கட்டும். நீடூழி வாழ்க வளமுடன்.
@madhumita8149
@madhumita8149 3 года назад
Breathing excercise Badam pisin 2 piece in water, weekly twice Buttermilk/coconut water /vendhayam Start by adding 1 vendhayam a day and increase to 2 vendhayam second week Practice one at a time Apply Sandhanam Castor oil/ coconut oil/gingelly oil Apply hair oil / bath in cold water Take oil bath weekly twice Bath from bottom--like taking bath in river( take breath from nose, not with mouth) Avoid taking bath in hot water
@rr1782
@rr1782 3 года назад
Breathing exercise idadhupakkam mattuma or valadhu pakkamum seyanuma? Plz tell me.
@mekalapalanisamy117
@mekalapalanisamy117 3 года назад
@@rr1782 both side pananum..
@rr1782
@rr1782 3 года назад
@@mekalapalanisamy117 Thank you 😊
@mathigm
@mathigm 3 года назад
Thanks to all... Madhu Mita, RR 1 AND Mekala Pazhanisamy.👏👏👏👏
@vidyalith
@vidyalith 3 года назад
Thank you you so much sir... Its very useful for me.
@vigneshkumar-zm5ib
@vigneshkumar-zm5ib 3 года назад
நல்ல மெசேஜ் அனுப்புறீங்க சார் ரொம்ப நன்றி
@ganesansivaprakasam4117
@ganesansivaprakasam4117 3 года назад
குளிர்ந்த நீரில் குளிப்பது உடலுக்கு நல்லதல்ல
@priyamudan4228
@priyamudan4228 3 года назад
Good
@vijaysri5225
@vijaysri5225 2 года назад
@@ganesansivaprakasam4117 yaru sonnathu bro.... China la antha kulir-la kuda cold water la thaan kulikkuraan... Hot water thaan nallathu illa bro..
@Alamudigitals
@Alamudigitals 3 года назад
மனித குலத்துக்கு நீங்கள் செய்யும் மாபெரும் சேவை
@rajiniraji8968
@rajiniraji8968 Год назад
என்னோட பிரச்சனை உடல் சூடு அதிகமாக இருப்பதுதான் நன்றி🙏 doctor
@rameshkumara5989
@rameshkumara5989 2 года назад
100% மிகச் சரியாக சொன்னீர்கள் சார்...
@Mr.Mask_2907
@Mr.Mask_2907 3 года назад
A doctor with a good heart and there is no advertisement to his Hospital on this video.....salute to sir....
@gantoniswamygnanadikam9673
@gantoniswamygnanadikam9673 Год назад
மிக்க நன்றி அய்யா . உடல் சூட்டினால் நான் மிகவும் கஷ்டப்படுகீறேன் .
@lanteju702
@lanteju702 3 года назад
மிக அருமை அய்யா❤️நாம் செய்து வந்த பழக்கத்தை மறந்ததை மிக அற்புதமா எடுத்துரைத்தீர்கள். அற்புதமான மனிதர்🙏வாழ்க பல்லாண்டு👍
@premtalkies.
@premtalkies. 3 года назад
Hi sir....I'm following ur words...very practical words from u.... I reduced 55 kgs in last 10 months... From 140 kg to 85 kgs now...just by balanced diet & ground exercises.... definitely I want to meet you sir
@veeramarthandankalitheerth3631
@veeramarthandankalitheerth3631 10 месяцев назад
ஏற்கனவே ஒரு பதிவில் நீங்க சொன்ன மூட்டு வலிக்கான சிம்பில் டெக்னிக் அருமைசார்...! நன்றி சார்..!
@hiclm4779
@hiclm4779 3 года назад
2 days ku once oil vechi kulikire daily morning 1 spoon vendhayam sapdre but irrunthalum odambu romba heat
@balasmechanical1989
@balasmechanical1989 3 года назад
அருமையாக சொல்றிங்க sir உங்களமாதிரி சில டாக்டர் இருக்கிறது டாக்டர் profession க்கு பெருமை
@gopalakrishnan716
@gopalakrishnan716 2 года назад
எல்லா செய்திகளையும் தெளிவாக சொல்லி சீக்கிரம் முடித்து விடுகிறார்.
@niranjaladevi9028
@niranjaladevi9028 Год назад
Uggada nalla manasu yarukum varathu Doctor. thank you for the information.
@mahi2625
@mahi2625 Год назад
டாக்டர் சார் அவர்களுக்கு நன்றி 👍❤️🙏💐
@Bro_Vlogger
@Bro_Vlogger 3 года назад
நீங்கள் நீண்ட நாள் நலமுற வாழ வாழ்த்துகிறேன் நன்றி
@innermostbeing
@innermostbeing 2 года назад
I can't thank you enough for the home remedies shared to control body heat. All that you said, is simple but needs dedicated efforts to see the end result. You did your part and I have to do my part. Thank you once again, Dr. Raja!
@SenguttuvanS-f6e
@SenguttuvanS-f6e 7 месяцев назад
நல்ல தகவல்களுக்கு நன்றி பணி சிறக்க வாழ்க திறனுடன்
@suryapalanivel2580
@suryapalanivel2580 3 года назад
சேவை தொடர வாழ்த்துக்கள் சார்💐
@jagadeesanjagan1600
@jagadeesanjagan1600 Год назад
தெளிவான வார்த்தைகள் தேவையான வார்த்தைகள் வாழ்த்துக்கள் சார்
@ourtamilnadu9011
@ourtamilnadu9011 3 года назад
Sir,pimples க்கு தெளிவான solution ,please
@kavithasridharan2073
@kavithasridharan2073 2 года назад
அற்புதமான விளக்கம்.சார்.எனக்கு தோல் நோய் உள்ளது.அதற்கு ஒரு விளக்கம் சொல்லுங்க சார்
@mercyanand6140
@mercyanand6140 3 года назад
Nice explanation, solla vara news theliva short and sweet aa solrega, tq sir👍
@DDcakes.andvlogs
@DDcakes.andvlogs Год назад
Thank you Nerya hospital Doctors nerla poi consult panum pothum kuda yathum pesamatanga overaa seen pottukittu nanga sollarathu kettutu prescriptions kuduthutu kalampu solliranga ana neenga ivlo solluringa thanks Doctor
@t.trathi6098
@t.trathi6098 4 года назад
Useful message thanks Raja 🙏🙏🙏
@vidhyamunuswamy2944
@vidhyamunuswamy2944 3 года назад
Vera level sir❤️Thank you so much
@sridharsri6409
@sridharsri6409 3 года назад
உள்ளங்கை,உள்ளங்கால் வியர்வை சரியாக டிப்ஸ் சொல்லுங்க சார்.
@jothisenthil3661
@jothisenthil3661 Год назад
உங்க மனசு யாருக்கும் வராது சார். கோடி நன்றிங்க
@botcommon4235
@botcommon4235 2 года назад
வணக்கம் டாக்டர்! 🙏மிகவும் பயனுள்ள தகவல், நான் இன்று வரை தேடிக் கொண்டிருந்த பதிவு! I'm a feeding mother, I feel more body heat, also I've piles complaint since 4yrs.can I follow some of ur tips among these? Since this is winter season, how can i follow these? And I've 1yr old baby, I really can't take care of myself, though I know most of these tips! Can u pls suggest the possible techniques, especially during winter season?
@sabarikrishna5874
@sabarikrishna5874 3 года назад
Really very very good info I suffer from extreme body heat I have many problems what u mentioned.. sure I'll try this breath exercise and tell u the changes
@anusyaanu4269
@anusyaanu4269 2 года назад
Your videos are very usefull sir...
@mohammedfarhan958
@mohammedfarhan958 Год назад
Super sir.... Oru maruthuvaroda kadamai disease illatha samugathai uruvakuvathu ugalai pola anaivarum irunthal inru irukum ivlovo disease la 90% illamal poi irukum
@sudhakaran3231
@sudhakaran3231 3 года назад
Hi good information...what about sinus patients? Can they follow this process
@kishorekishore929
@kishorekishore929 3 года назад
நீங்கள் சொல்வது அனைத்தும் அருமையான தகவல் 🙏🙏🙏
@umamaheshwari737
@umamaheshwari737 3 года назад
So useful tips. I am suffering from body heat and it came at right time. Thank you so much dr. I have noted down all points in my diary, will surely follow this.
@suriyasuresh4418
@suriyasuresh4418 2 года назад
How
@anusyaanu4269
@anusyaanu4269 2 года назад
Thanks for the usefull tips sir
@GokulHardy7
@GokulHardy7 Год назад
Ippa ok va
@sundarisundari740
@sundarisundari740 Год назад
Thank you sir ethu tha ennoda periya problem ah erunthuchu enna pannarathunu theriyama aluthutu payanthutu erunthen eppo entha vedio pathathuku apparam tha konjam relex ah eruku sir kandipa neenga sonnatha na follow pannaren sir thank you very much sir
@klndollar
@klndollar 3 года назад
Very useful tips, Just straight to the point!! Thanks sir.
@vasukidevi4109
@vasukidevi4109 3 года назад
Semma hairfall la kasta paduren..oru vela body heat ah irukumo nu ninaichute you tube on panen... correct ah intha video vanthuchu.. thank you so much sir ❤️👍
@prettyfyzala5487
@prettyfyzala5487 3 года назад
Y heartinsymbol
@brocksathish1271
@brocksathish1271 3 года назад
Thalaiva superr ennakum semma heat body hair growth aga mattunthu athachi idea iruka
@JeyaRamesh-r6q
@JeyaRamesh-r6q 6 месяцев назад
Yes nanum intha method la kulichathukkappuram romba different theriyuthu ippo yen kids kum intha method la bathing solli kuduthirukken kulikkum mun vayil thanneer vaithu kulithu muditha pin koppalippathu romba useful apdi regular ah pannuren ipo thalai kulicha sinus problems illa normal ah irukken daily thalai kulicha kooda sali sinus thontharavu illa
@diravidanbk3879
@diravidanbk3879 3 года назад
தம்பி நீங்கள் படித்தவர் நல் பண்புள்ளவர் பலருக்கு பயன்படட்டும் உங்கள் சேவை. நன்றி
@saikrish7
@saikrish7 3 года назад
Twodays ah ennaku intha problem sir .....right time la unga vedio use aachu sir thanku so much sir
@vidyasagar3699
@vidyasagar3699 3 года назад
Loved the way you explained....home remedies with tamil paarambariyam...
@jayachithra432
@jayachithra432 2 года назад
Rmba thanks sir apdi sonna pathathu neenga sollara elamae rmba usefull ah eruku daily lifestyle ku God dan ungala anupi erukangaga pls always guide us
@jayaprakashjaganathan1703
@jayaprakashjaganathan1703 3 года назад
Excellent video Sir..... Please do video on high BP..... Easy way to control it..... Thank you 😊
@maryannekurusumuthu1381
@maryannekurusumuthu1381 Год назад
,வணக்கம் டோக்டர். 🙏🤵இப் பிரச்சனை இங்கு எல்லாருக்கும் இருக்கு.🔥🙄 🥺35_ 39 c🌞.(யாழ்ப்பாணத்தில்).அங்க இருந்து வரும் போது, __6 🇩🇪 ( 🌧🌧)ஆன படியால் சூடு தாங்க வில்லை.😮😮😮அடிக்கடி வருவோம்.😂👫🏌👭இம்முரைதான் மோசமானக இருக்கு.😢55நாட்கள் இருந்தும்,😔என்னம் 41நாள் இருக்க வெண்டும்.❓️ 4 ,5 தரம் குளிப்பென்.🌞உங்கள் பதிவு அருமையானது.👌👌🏵நன்றி உங்களுக்கு.🙏தொடர்ந்து பணி செய்ய🤤 இனிமையான😉 வாழ்த்துக்கள்,🙏இறை ஆசியுடன்.✝️🙏🏵🌺🧡keep rocking 🕺my dear docter.🤵
@jvaishnavi4521
@jvaishnavi4521 3 года назад
Great explanation within 5 minutes.. awesome👌🏻👌🏻
@sundarisundari4091
@sundarisundari4091 3 года назад
Nijamave neenga God kudutha varam sir neenga hatsap sir
@venkatraman3655
@venkatraman3655 3 года назад
Sir, breath in & out.. only one side nose or both side 30 times.
@dhanalakshmia1940
@dhanalakshmia1940 3 года назад
நன்றி மிகவும் அருமை கண் சம்பந்தமான பிரச்சினை தீர தீர்வு சொல்லுங்க
@BalaMurugan-406
@BalaMurugan-406 3 года назад
அதைத்தான் வேறுவிழியத்தில் சொல்லியுள்ளார்
@BalaMurugan-406
@BalaMurugan-406 3 года назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-yMiocxBPfQw.html
@anuboss2179
@anuboss2179 3 года назад
சளி, நாட்பட்ட இருமல், சைனஸ் இருக்கும் நபர்கள் என்ன செய்வது? உடல் சூடு மற்றும் குளி்ர்ச்சியான பொருட்கள் உண்டால் சளி தொந்தரவு
@venkatmsdian6055
@venkatmsdian6055 3 года назад
Same question
@BalaMurugan-406
@BalaMurugan-406 3 года назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-yMiocxBPfQw.html அவர் பேசிய மற்றுமொரு விழியம் காணுங்கள்
@satheeshkumar-it7pz
@satheeshkumar-it7pz 3 года назад
@@BalaMurugan-406 thanks 👍
@priyaraji668
@priyaraji668 Год назад
​@BalaMurugan nadar
@devimani373
@devimani373 2 года назад
உங்கள் குரல் அருமை .அருமையான பயனுள்ள தகவல்கள் நன்றி சகோ
@sasirekar7828
@sasirekar7828 3 года назад
You're really doing good job man👏.. useful info.. even people who knows more info will not be successful in conveying the message. But you're good at it. Keep it up 👍
@nazirabegam6051
@nazirabegam6051 8 месяцев назад
Ur a jem sir super doctor with good heart live a long life sir I pray for u
@vanisunder8736
@vanisunder8736 3 года назад
Thank q sooo much,for this simple tips.
@jaishree928
@jaishree928 2 года назад
Hai doctor,am watchng your videos regularly..am havng heavy constipication pl tel me a remedy plz.
@monishapm9394
@monishapm9394 3 года назад
All of your videos are awesome .... Thank you so much sir.. You r a great doctor .🙏😊
@kprabavathi9498
@kprabavathi9498 2 года назад
மிகவும் நன்றி. நல்ல பயனுள்ள மருத்துவக் குறிப்புகள் நிறைய சொல்கிறீர்கள். அற்புதம். வாழ்த்துக்கள்
@michkelanglo545
@michkelanglo545 Год назад
Actually oiling hair helps to reduce heat , but due to it affects scalp ph level it is not advised to use for people who experiences hair loss or bald. Is it real? Or we can use it without any fear abt hair loss
@arunnhas
@arunnhas 2 года назад
நன்றி அண்ணா🙏 இளநரைக்கு எளிய டிப்ஸ் கிடைத்தால் நல்லாயிருக்கும்.
@gayathrinaidu9735
@gayathrinaidu9735 3 года назад
God bless you immensely ~♥~🙏
@lingeshanr
@lingeshanr Год назад
Apdiye inverse. Udal jillunu romba kulirchiya (probably coz of Hypothyroidism or excessive sweating) irundha enna panna num sollunga na.
@KALPANA657ASTRO
@KALPANA657ASTRO 3 года назад
Your's suggestions very helpful, we Follow your simple exercises And Recover easily 🙏🙏
@Venkatachalamgood-yt2dk
@Venkatachalamgood-yt2dk Год назад
Góod
@nashiyagalaxy2556
@nashiyagalaxy2556 Год назад
Anna neengha soldra tips ellame super and naturala soldringha thanks anna
@sandysantosh713
@sandysantosh713 3 года назад
வாழ்க வளமுடன் ஐயா
@kalaivanikalaivani2337
@kalaivanikalaivani2337 10 месяцев назад
Doctor neenga sollum tips anaithum very useful sir
@ansarjahir1033
@ansarjahir1033 3 года назад
thank you doctor.. i have been constantly encountering nose blockage and wounds in my tounge and hair fall. what kind of suggestion you will advise. awaiting for your reply. thank you
@BalaMurugan-406
@BalaMurugan-406 3 года назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-yMiocxBPfQw.html
@revathic2616
@revathic2616 Год назад
Oil bath pannalam sila nerangal ipdi adikadi fever sali over cough ah irukkunga sir pls kids body food yanna kudukkalam vlog podunga sir
@naveenb4240
@naveenb4240 3 года назад
Useful message doctor thanks 🙏
@r.m.colouringworld
@r.m.colouringworld 3 года назад
Direct ah visayatha pesuringa super doctor
@Brmpn
@Brmpn 3 года назад
Good explanation Doctor..thank you
@senthiltp4430
@senthiltp4430 3 года назад
You are not doctor.. you are God
@nancyruthsolomon3987
@nancyruthsolomon3987 3 года назад
Seriously, I often get anal fissure, mouth sore especially in summer though in taking juices, enough water. But after seeing his video about breathing exercise which excretes heat. Wow, I could feel the heat just goes away when we do this. I did not get any wound, fissure so far in this summer. Thank you so much Raja❤️
@GokulHardy7
@GokulHardy7 Год назад
Ippa ok va?
@nancyruthsolomon3987
@nancyruthsolomon3987 Год назад
@@GokulHardy7better
@GokulHardy7
@GokulHardy7 Год назад
@@nancyruthsolomon3987 enalam pandringa body heat kamiyaga work agutha
@nahomi4649
@nahomi4649 Год назад
Bro enakum fissure ....body rmba heat aagudhu ore erichalaa iruku pinnadi enku tips solunga....actual ah idhu heat aala dhan fissure varudhaa idhu permanent ah pogumaa
@music2512-x8h
@music2512-x8h 10 месяцев назад
Avoid spicy non veg best for piles fissure and maintain this body heat technique
@ambalphotos5817
@ambalphotos5817 3 года назад
அருமையான விளக்கம் மிக எளிமையான முறை அருமை
@sumithrasamayal
@sumithrasamayal 3 года назад
Thank u sir. Very useful information
@kishorevp5003
@kishorevp5003 3 года назад
Hello sir, I have vericocele problem. I am taking Ayurveda medicines for 3 months. I feel bit better. But the body heat is not getting down. So my doubt is can we take oil bath during rainy seasons?
@sethupathi4548
@sethupathi4548 2 года назад
Yana Medicine Eduthikranga solunga pls
@DKalidoss_
@DKalidoss_ 2 года назад
மிகவும் சரியான அறிவுரைகள் , ஆலோசனைகள்.
@aarthibalaji1215
@aarthibalaji1215 3 года назад
Sinus irukuravanga idhellam seiyalama.pls reply
@mathankumarmega1282
@mathankumarmega1282 3 года назад
வாழ்க வளமுடன் அய்யா... நன்றிகள் பல...🙏🙏🙏
@hajarabegum8158
@hajarabegum8158 Год назад
சிறப்பு சகோ.....! மிக்க நன்றி!
@madhavanp777
@madhavanp777 3 года назад
Thanks Dr for the valuable video. I live in UK which is a cold country, so it is not possible to take cold water bath or shower. What could be the suggestions for people living in cold regions. As you mentioned my body gets too hot during summer and I struggle a lot.
@PLScience
@PLScience Год назад
It should be at body temperature. Not so warm or not so cold. 35c la water iruka madiri pathkonga
@Af_na521
@Af_na521 Год назад
Sir ilanarai pooge best tips sollunga pls
@Ganeshkaruppasamy07
@Ganeshkaruppasamy07 3 года назад
Simplicity 👌
@baskarans1575
@baskarans1575 3 года назад
Gingeely Oil bath in hot water is d best method for body cooling.
@Chn0310
@Chn0310 3 года назад
Sinus um iruku. Body heatum iruku. Ithuku remedy sollunga
@sharmiladevi7728
@sharmiladevi7728 3 года назад
Same problem to me
@sivavalli9379
@sivavalli9379 3 года назад
Same problem
@blackpearl9316
@blackpearl9316 3 года назад
Enga neenga lean ah irupeengala ila gunda irupeengala??? I too have same problem
@percentagemarley5155
@percentagemarley5155 3 года назад
I too having same problem
@sabariks3625
@sabariks3625 3 года назад
I have too
@smswathipatil8190
@smswathipatil8190 Год назад
Thank you doctor.really helpfull.will follow these methods..Iam suffering from these problems daily..thank you so much 😊
@sivaranjanisubramani7374
@sivaranjanisubramani7374 3 года назад
PCOD epdi cure panrathunu sollunga sir
@paviram1038
@paviram1038 3 года назад
I think u shud go through a gynaecologist s advice...he is an orthopedist...take a good sleep and reduce taking chicken...unga history kettutu and examination pannitu dhan pa oru doctor solla mudium
@sivaranjanisubramani7374
@sivaranjanisubramani7374 3 года назад
@@paviram1038 okay..Thank you
@ramalingamkc2153
@ramalingamkc2153 3 года назад
rule out hypothyroidism rule out diabetes mellitus treat if u have these problems if not they LL put u on Metformin that's is the only way consult an endocrinologist
@FunwithFun-s5f
@FunwithFun-s5f 10 месяцев назад
உண்மையான பயனுள்ள தகவல் நன்றி சகோ
@nilastudiochidambaram555
@nilastudiochidambaram555 3 года назад
Sema super anna
@praveen1990gepl
@praveen1990gepl 3 года назад
Warm water continues ha kudicha... Odambu heat aguma sir... Unga videos elam super... Clearha solringa thank u
@kamaleshanandb1251
@kamaleshanandb1251 3 года назад
Age 36 ,only one knee is painful tell any solution sir
@selvamdineshkumar3138
@selvamdineshkumar3138 3 года назад
To correct the stool problem, you need to do yoga exercises that stretch the legs
@DineshDinesh-qj2vm
@DineshDinesh-qj2vm 2 года назад
Super sago unga video pathu tha ovoru tecnic u kathukara usefulla iruku 👍
@yaminir1978
@yaminir1978 3 года назад
When i take sesame oil head bath in the morning, during night, i feel kind of heatness on head and eyes. Why this happens.
@sindhuprabhu5289
@sindhuprabhu5289 3 года назад
Don't sleep noon and drink warm water Use sesame oil into pepper garlic cumin
@Thatmoment33
@Thatmoment33 3 года назад
Ivaru thanga unmaiyana doctor Panam vangitu than solution sollanumnu illa Sila peru start pannivittutu neenga clinic vanga check pannalamnu order pudipanga Super sir 🙏🙏🙏
@gokulnathk.4968
@gokulnathk.4968 3 года назад
கிறுக்கு பயலே.. அவன் டாக்டர் ஏ இல்லடா 😅😅😅. பிஸியோதெரபிஸ்ட்....இஷ்டத்துக்கு பேசிட்டு இருக்கான் 😅😅😅😅😅
@Thatmoment33
@Thatmoment33 3 года назад
@@gokulnathk.4968 arivali sir physiotherapy um doctor la than sir varum 🤭🤭
@skHibiscus
@skHibiscus Год назад
Every morning i have a pinch of methi powder mixed in hot water.
@TamilKathir-d8t
@TamilKathir-d8t 5 месяцев назад
Super sir Thank u so much 🙏
@aadhirana8052
@aadhirana8052 2 года назад
Migavum bayanulla thagavalgal. Thankyou sir.
@phygicartofficial9074
@phygicartofficial9074 3 года назад
அருமையான பதிவு நன்பா மிக்க மகிழ்ச்சி நன்றி
Далее
Тупой и ещё тупее. (и поддоны)
00:37