அம்மா வாராஹி தாயே விக்னேஷ்பையன் யும் ❤️மாரி செல்வம் பொண்ணு யும் நான் காதலித்த ஆண்ணை மனம் மாறி மீண்டும் என்னை ஏற்றுக் கொண்டு கல்யாணம் இருவருக்கும் இரு வீட்டார்கள் சம்மதத்துடன் ஆசிர்வாதத்துடன் எங்க திருமணம் நடக்க வேண்டும்😭🙏
அம்மா தாயே எல்லாவற்றையும் நீயே பார்த்துகொள்ளுங்கள் தாயே சதிசெய்தவர்களுக்கானவர்களுக்கான கூலியை கொடுங்கள் தாயே யார் யாருக்கு என்னென்ன உனக்குத்தான் தெரியும் உறவினல் என்று என் மகளாக பாவித்த எனக்கு சதி செய்து கலகத்தை மூட்டியவளுக்கான அவளுக்கும் என் குடும்ப பிளவை ஏற்படுத்தியவளான அருவருக்கதக்தைசெய்த மற்றவளுக்கான கூலியதை கொடு தாயே...🪔🙏🌺🪔🙏🌺🪔🙏🌺🪔🙏🌺🪔🙏🌺
அம்மா நான் என் கணவரை 10 வருசம் காதலித்து கரம் பிடித்து எங்களுக்கு ஒரு பெண் குழந்தை இருக்கு ❤ இப்போது என் கணவரை செய்வினை செய்து எங்களிடம் இருந்து பிரித்து விட்டார்கள் அம்மா . என் கணவரை என்னிடத்தில் பிரித்தவர்களுக்கு நீதான் அம்மா அவர்களுக்கு தண்டனை கொடுக்க வேண்டும் அம்மா❤
Om sakthi om aadhi para sakthi amma appa🙏🙏🙏🙏🙏🙏❤❤❤❤❤❤❤ kaapaathunga nimmadi thaanga pillaiya kaapaathunga appa amma🙏🙏🙏🙏🙏🙏 udal arokiyam thaanga🙏🙏🙏🙏🙏❤❤❤❤❤