Тёмный

உருளைக்கிழங்கு - பெப்சி - விவசாயி - உண்மை என்ன? | Truth Behind Potato Pepsi Issue | Maridhas Speech 

Maridhas Answers
Подписаться 961 тыс.
Просмотров 69 тыс.
50% 1

To Know the actual sides of the coin more. Hit the red subscribe button @ goo.gl/VV3bcN
உருளைக் கிழங்கில் FC5 வகை உருளைக் கிழங்குகளை பெப்சி 1989களில் இருந்து பயன்படுத்துகிறது. இதே போல் mcdonald, Checkers & Rally, Ore-Ida போன்ற பல உணவு தயாரிக்கும் நிறுவனங்களும் கூட தங்கள் பொருட்களுக்கென்று தனிபட்டவித உருளைக்கிழங்குகளைப் பயன்படுத்துகிறார்கள் - அது தங்கள் வாடிக்கையாளர்களுக்குப் பிடிக்கும் விதமான சுவையுடைய உணவுகளைக் கொடுப்பதற்கு, இன்னொரு புறம் உருளைக் கிழங்கு உற்பத்தி தட்டுப்பாடு ஏற்பட்டு உற்பத்தியில் விற்பனையில் வீழ்ச்சி சந்திக்காமல் இருக்க. இப்போது உருளைக் கிழங்கையே பயிரிடக் கூடாது , அதை பெரும் நிறுவனங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு போகிறார்கள் என்ற விதமாக விசயத்தைக் குழப்பக் கூடாது. அவர்கள் சொல்வது FC5 வகை உருளைக் கிழங்குகளைப் பயன்படுத்தக் கூடாது என்று தானே ஒழிய உருளைக் கிழங்கையே பயிரிடக் கூடாது என்று அல்ல.
அது என்ன FC5 உருளைக் கிழங்கு??
நான் மேலே சொன்னது போல வைரஸ் கிருமிகள் தாக்குதலை எதிர்கொள்ளும் திறனுடன் , ஒரு ஏக்கருக்கு முறையான மகசூல் உற்பத்தி கொடுக்கும் வலத்துடன் வீரியம் கொண்ட கிழங்குகளை பயிரிடுவதற்கு பெப்சி முடிவு செய்து அவன் இந்த உருளைக் கிழங்கை மேம்படுத்த சில100 கிழங்கு ஆய்வாளர்களுக்குப் பல கோடி சம்பளம் போட்டு , அதில் பல ஆயிரம் வேலையாட்களை ஆய்வுக் கூடங்களில் அமர்த்தி , அதற்காகவே தனிப்பட்ட விதத்தில் genetic engineering laboratory உருவாக்கி பின் அந்த ஆய்வுகளின் மூலம் கண்டிபிடிக்கபட்ட மேம்படுத்தப்பட்ட உருளைக் கிழங்கை ஐ நா முதல் Indian Council of Agricultural Research அனைத்து விதமான சோதனை கூடங்களிலும் சமர்ப்பணம் செய்து அதற்குச் சரியான காப்புரிமை அங்கிகாரம் பெற்றும் அது எந்தவிதத்திலும் மனிதனையோ விவசாய நிலத்தையோ பாதிப்படையச் செய்யாது என்ற உத்தரவாதமும் வாங்கி இறுதியாக விவசாயம் செய்யக் கொண்டு வருகிறான். இதற்காக 1000 கோடிகள் வரை செலவு செய்கிறார்கள்.
அந்த வகையில் உருவானது தான் இந்த FC5 உருளை கிழங்கு.
அப்படி செலவு செய்து கொண்டு வந்த உருளைக் கிழங்கை இறக்குமதி செய்தால் இந்தியா போன்ற நாடுகளில் உள்ள விவசாயிகள் பாதிப்படைவர் எனவே உருளைக் கிழங்கு இறக்குமதி செய்யக்கூடாது வேண்டும் என்றால் அந்த அந்த நாடுகளில் உள்ள விவசாயிகளை வைத்து விவசாயம் செய்து தங்களுக்குத் தேவையான உருளைக் கிழங்குகளை உற்பத்தி செய்து கொள்ளலாம் இதனால் உள்ளூர் விவசாயிகள் பாதிப்படைய மாட்டார்கள் என்று நாடுகள் கூற அதையும் ஏற்றுக் கொண்டு அவன் உள்ளூர் விவசாயிகளிடம் அதைக் கொடுத்து விவசாயம் செய்து அதை மொத்தமாகக் கொள்முதல் செய்து அதை தங்கள் உணவுப் பொருட்கள் தயாரிக்கும் உற்பத்திக்குப் பயன்படுத்த இறுதியாக அதே உருளைக் கிழங்கை இன்னொரு நிறுவனமும் பயன்படுத்தி அதே பொருளை அதே சுவையில் கொடுத்தால் சரியா???
இப்போ இந்த விவசாயிகள் மீது 1 கோடி கேட்டு வழக்குப் போட்டது அப்போ சரியா மாரிதாஸ் என்று என்னைக் கேட்டால். அது சரியான அணுகுமுறை இல்லை என்பேன்.
அதாவது இங்கே இந்தியாவில் ICAR-Central Potato Research Institute உள்ளது. ஊட்டி , சிம்லா , ஜலந்தர் என்று சில இடங்களில் இயங்குகின்றன. இந்த ஆய்வுக் கூடங்களில் நாமும் அதே விதமாகத் தரம் மேம்படுத்தப்பட்ட CP Hybrid உருளைக் கிழங்குகளைப் பல விதமான வகைகளில் உற்பத்தி செய்கிறோம். அதை தான் நாடு முழுவதும் பெரும்பாலும் விவசாயிகள் பயன்படுத்த அறிவுரைகள் கொடுக்கப்படுகிறது அரசு வேளான் துறை அலுவலகர்களால். அந்த விதமான உருளைக் கிழங்குகளை எங்கே வாங்கிக்கொள்வது விவசாயம் செய்ய என்று அதன் வழி முறைகளை அவர்களுக்குக் கொடுத்த , நம்முடைய பயிர்களைப் பயிரிட அறிவுரை வழங்கி இருக்க வேண்டும். ஒருவேலை விவசாயிகளுக்கு அந்த விவரம் தெரிந்து இந்த உருளைக் கிழங்கு பயிரிடுகிறார்கள் என்றால் அது யாரால் கொள்முதல் செய்யப்படுகிறது , யார் விவசாயிகளைத் தவறான நடத்துகிறார்கள் என்று கண்காணித்து நடவடிக்கை எடுக்கவேண்டும் தவிர விவசாயிகள் மீது வழக்குப் போடுவது முறையல்ல. ஏன் என்றால் பெரும்பாலான விவசாயிகள் அவ்வளவாக இந்த விதம் காப்புரிமை விழிப்புணர்வு கிடையாது படிப்பும் குறைவு. எனவே நேரடியாக விவசாயிகளை வழக்குப் போட்டு இழுப்பது தேவையற்ற சர்ச்சை.
அதாவது நீங்கள் அனைவரும் பெப்சி வழக்கை மட்டுமே பேச விரும்புகிறீர் ஆனால் அதே பெப்சி கொடுக்கும் உருளை வகைகளை உற்பத்தி செய்து மீண்டும் பெப்சி நிறுவனத்திற்கே அதனை விற்பனை செய்து நல்ல வருவாய் ஈட்டும் விவசாயிகளிடம் சென்று கேளுங்கள் - அவர்கள் அந்த நிறுவனத்தை ஆதரிப்பார்கள்.
சீனா Corporate Farming 2016ல் அனுமதி கொடுத்து தங்கள் நாட்டில் பெரும் நிறுவனங்கள் விவசாயத்தில் முதலீடு செய்யவும் புதிய முயற்சிகளைக் கொண்டு விவசாயத்தை மேம்படுத்தவும் சட்டத்தை மாற்றி அமைத்துவிட நம்ம ஊர் கம்யூனிஸ்ட் மட்டும் எப்போடா நாட்டை நாசம் செய்வோம் என்று தனியார் எதிர்ப்பு அந்த எதிர்ப்பு இந்த எதிர்ப்பு என்று கொஞ்சம் கூட வெக்கமே இல்லாமல் மக்களைத் தூண்டிவிடுகிறார்கள். இதில் நக்சல் அதன் ஆதரவாளர்கள் வழக்கம் போல அமெரிக்க எதிர்ப்பு ஆரம்பித்துவிட்டனர். தி இந்து போன்ற பத்திரிக்கைகளுக்கு வேறு வேலை இல்லை. உண்மையை எழுதும் எண்ணம் இல்லை. மக்களுக்கு உண்மையைச் சொல்வதில் இஷ்டமும் இல்லை இவர்களுக்கு.
முழு கட்டுரைக்கு :
/ 807116239673988
செல்லவும்..
You can reach us @ imsi.maridhas@gmail.com
Author's Note - Writer Maridhas

Опубликовано:

 

9 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 588   
@v.dhamotharakannan8866
@v.dhamotharakannan8866 5 лет назад
அண்ணா நீங்கள் இந்த தகவலை திரட்ட நீங்கள் பட்டிருக்கும் சிரமம் எனக்கு நன்கு புரிந்து கொண்டு எனது நன்றிகள், உங்கள் சிந்தனை இந்த உலகிற்கு நீன்டநாள் வேண்டும் என்பதற்காக இறைவனை வேண்டுகிறைன்,
@ponmani5457
@ponmani5457 5 лет назад
@@spreadpeaceinthisworld6696 nee ethukku oomba vanthiya
@subashsumathy3145
@subashsumathy3145 5 лет назад
இவன் சொல்லூரத்த அப்படியெய் கேக்குற நீ ஒரு முட்டல் ஒரு ஹெக்டேர் கெய் 20 to 30 ton thaan velayum.....Ana Evan Oru arc KU 45 ton வெளையும....
@govindarajanrajan5805
@govindarajanrajan5805 5 лет назад
இந்த தகவல் யாருக்கு ஆதரவானது என பார்கப்பட வேண்டும் கோடன கோடி விவசாயிக்கா? அல்லது கார்ப்பரேட் முதலாளிக்கா?
@peterk6674
@peterk6674 5 лет назад
he is the new face against fake hatred politics. It does not matter whether you accept it or not.
@ச.இராஜா
@ச.இராஜா 5 лет назад
நாட்டை நாசம் செய்வதற்கு பல கூட்டங்கள் இருந்தாலும் உங்களைப் போன்றோர் இருப்பதால் தான் இன்னும் இந்த நாட்டில் சற்று அமைதி நிலவுகிறது உங்களின் இந்த பணி மென்மேலும் சிறக்க வேண்டும் உங்களின் சேவை நாட்டுக்கு மிகவும் தேவை நன்றி சார்
@karthicksugumar
@karthicksugumar 5 лет назад
I watched more videos of this topic. No one give such wonderful explanation. Good one sir.
@Ashutoshi87
@Ashutoshi87 5 лет назад
I was not aware that we have a Potato Research Institute 😊 Thank you for an enlightening video on this issue! Awesome as always! 👍🏼
@Prabakaran-ey9mt
@Prabakaran-ey9mt 5 лет назад
Not only for potatoes, we have reach institutions for bananas tomato onion and many more
@wilsonsylvester7230
@wilsonsylvester7230 5 лет назад
Yes we have so many Central govt research institute in Tamil Nadu itself Banana- Trichy Sugarcane- coimbatore Rice- Thanjavur Brackish water fishes- Chennai.
@nagarajcbe
@nagarajcbe 5 лет назад
@@Prabakaran-ey9mt yes in CBE we have Sugarcane institute, for some reason we heard that will be closed soon.
@sabareeswaransamidurai4081
@sabareeswaransamidurai4081 5 лет назад
National research center for potato is located at simla
@dazzlingcva3863
@dazzlingcva3863 5 лет назад
Ungala mathiri vera yaruk topic explanation pana mudiyathu sir...very good... super.. continue watch your vedios..
@1006prem
@1006prem 5 лет назад
Neenga vera,SEEMAN kita poi kelunga ,ithai vida arumayana vilakam kodupan🤪🤪🤪👹
@shanmugarajrajendran1416
@shanmugarajrajendran1416 5 лет назад
Super sir
@govindarajanrajan5805
@govindarajanrajan5805 5 лет назад
கார்பரேட் காரன் நல்ல கொல்லை அடிக்கவும் தெரியும் நல்ல explanation ன் பன்னவும் தெரியும் நமக்குதான் யார் நல்லவர் என பிரித்து பார்க்க தெரியல...
@k.santosh3625
@k.santosh3625 5 лет назад
Prem Kumar avanuku yaaru telugu yaaru kannadan yaaru avan thombigal nu paakave time correct ah irukum
@தமிழன்இந்தியன்-த5த
Good Job bro. பணி சிறக்க வாழ்த்துக்கள். அருமையான விளக்கம்.
@muralikrishna-zx8cv
@muralikrishna-zx8cv 5 лет назад
Emotional full in TN, 1.Tamil,Tamil Tamil, 2.farmers, farmer,farmers. Politicains getting benifit from Tamil & farmers.
@sandybhaya
@sandybhaya 5 лет назад
not all politicians are bad.
@dinakannan8673
@dinakannan8673 5 лет назад
Correctly said
@Vigneshrajhamanicgam
@Vigneshrajhamanicgam 5 лет назад
I m neutral and after u say i will cross verify . Good work . Keep it up . Will u do this topic as ur next video " How Sikkim transformed its agriculture in past 20 years to become 1st 100 % organic state in india " . Wish to hear your views on this in your next video . Waiting for your reply .
@AnurathaJayaram-o9z
@AnurathaJayaram-o9z 5 лет назад
Nice talk. I awaited for this only
@sandipstar
@sandipstar 5 лет назад
Really needed to know this topic
@ramjiks7145
@ramjiks7145 5 лет назад
Mr.Maridas i like your speech since your explaining everything in a lay man language. can you give a brief speech about our indian , Tamilnadu and International education system that's what's the difference between Matric, CBSE and ICSE syllabus. which one is good for the childrens. now a days every schools are doing pure business and common people don't have knowledge to analyse these things. Next month will be a school season. if you give a speech on this will be helpfull to many of the parents and futures of our country.
@m.venkateshmadrashighcourt4771
எவன் ஒருவன் தனது சிந்திக்கும் திறனையும், தகவலை தேடி சேர்க்கும் ஆர்வத்தையும் இழக்கிறான் என்றால் அவன் நாளை எதிர்காலத்தை ஏற்க மறுக்கின்றான். அதுமட்டுமல்லாமல் சொல்கின்ற தகவல்கள் உண்மையானவை தானா என ஆராய தொடங்க வேண்டும் இதன் மூலமாகவே சுய அறிவு மற்றும் சுய சிந்தனையை வெளிக்கொணர முடியும். நன்றி தோழரே உங்களுடைய இந்த பதிவிற்கும் இனி வரவிருக்கும் அனைத்து பதிவுகளும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் மேலும் இது போன்ற உண்மையை மக்களிடையே குறிப்பாக எங்களைப் போன்ற ஒரு இளைஞர்களிடையே எடுத்துக்கூற உங்களைப் போன்றவர்களை நேரடியாக காணாவிட்டாலும் தற்போதைய கண்டுபிடிப்பு உங்களையும் எங்களைப் போன்ற இளைஞர்களையும் ஒன்றாக ஒரே புள்ளியில் இணைத்துள்ளது நாளைய எதிர்காலம் சுயசிந்தனை நிறைந்த இளைஞர்களாக வலம் வர வேண்டும் நன்றி
@Manoj-il8sk
@Manoj-il8sk 5 лет назад
Mvenkatesh San நீங்களே சொல்கிறீர்கள், எதை ஒன்றையும் ஆழமாக சிந்திக்க வேண்டும் என்று அப்படி என்றால் என்னிடம் ஒரு கேள்வி பல நாடுகள் தடை செய்ய பட்ட பொருளான லேஸ் சிப்ஸை நம் நாட்டில் தயாரித்து, நம் நாட்டில் வியாபாரம் செய்து நம்மிடமே விற்று கொள்ளை லாபம் பார்க்கிறார்கள் என்றால் இது நியாயமா???? இப்பொழுது நம் நாட்டில் அண்டி பிழைக்க வந்த கூட்டம் நம் விவசாயிகளின் மேல் குறை சொல்லி, அவர்களை நீதிமன்றம் வரை அனுப்பியது எந்த விதத்தில் நியாயம்??அப்படி என்றால் எப்பேற்பட்ட அதிகார வலிமையை கார்பொரேட் நிறுவனங்களுக்கு இந்த அரசு கொடுத்திருக்கிறது என்று பாருங்கள்?? மரபணு மாற்றப்பட்ட விதைகளை நம் நாட்டில் விதைக்க யார் அனுமதி அளித்தது??? மரபணு மாற்ற பட்ட பழங்களில் காய்கறிகளில் விதைகள் இருக்காது, அதை விதைத்தால் விதை வராது என்று தெரிந்தும் விதைப்பதற்கு காரணம் என்ன என்றால் நாளை விதை இல்லாத நிலை வரும். அப்பொழுது கார்பொரேட் நிறுவனங்களிடம் தான் விதை இருக்கும். அவன் தான் தருவான். இதற்காக அவன் செய்த சூழ்ச்சி தான் கொட்டையை பழங்களில் சாப்பிட கூடாது, துப்பி விட வேண்டும் என்று கூறி விதையிலா பழங்களுக்கு அதாவுது(seedless fruits) மக்கள் மாறினார்களா??? இதை சாதகமாக பயன்படுத்தியது நிறுவனங்கள். இது நியாயமா??? இதற்க்கு பதில் சொல்லுங்கள் ஆழமாக சிந்தித்து சொல்லுங்கள். விதையை தொலைத்த இனத்தின் கூட்டம் லட்சம் இளைஞர்கள் சேர்ந்தால் இயற்கை விவசாயம் சாதியம். சிலர் கூறியிருக்கிறார்கள் மரபணு மாற்றப்பட்ட பழங்கள், காய்கறிகள் எல்லாமே மிகவும் தீங்கானது என்று.
@nalayinithevananthan2724
@nalayinithevananthan2724 5 лет назад
@@Manoj-il8sk ithu oru moddu kooddam neenka solvatha kedkum piraku yaaravathu veru maathi sonna athaum kedduviddu namma loosu enrum thankala sinthikka maaddanka
@muthamizhselvan646
@muthamizhselvan646 5 лет назад
Awesome anna, previously I have reacted emotionally whenever I see such corporate news. But after watching your videos I have started to think logically
@karlongztd287
@karlongztd287 5 лет назад
Excellent explanation sir, technically all of our traditional seeds are now handed over to BAyers(previously Monsanto). So we should grow what they give, if we defy they have the sole rights to sue the farmers, this is the ground reality. Recently, means 5yrs ago (approx) Tamilnadu's rice varieties of around 20k are been deposited in the American University Freezer.
@illuminatifrever
@illuminatifrever 5 лет назад
Oh please Cornell university has Not patented they store a sample of seeds collected from all over the world ,There is also one in Antarctica ,No body can patent seeds that is indigenous to nature ,These tamil youtube channels and media are disgusting creatures who just vomit anything without confirmation ...
@iswaran83
@iswaran83 5 лет назад
Hi sir. I am malaysian citizen. Very useful info but not sure why tamilnadu people dont understand this concept. Dont trust media people because nowdays they are very partial everywhere.
@rgranjith
@rgranjith 5 лет назад
I am inspired. Very good explanation sir.
@jegathambalr7386
@jegathambalr7386 5 лет назад
எனக்கு உங்களின் நாட்டுப்பற்றுடன் கூடிய விளக்கம் கண்டு வியக்கிறேன்
@mahendraguru6269
@mahendraguru6269 5 лет назад
I too a farmer i know the real truth of the farmer ,well said sir .hats off to you .please continue you job to expose the so called liberals .💪💪💪😍😍😍
@SS-qr6dk
@SS-qr6dk 5 лет назад
MARI you are great man 😊 We have seen many fake channels supported by Jihadis like Tamil pokkisham, Aadhan Tamil But you are an eye opener for us 😊
@devarajanrn
@devarajanrn 5 лет назад
'தமிழ் பொக்கிஷம்' டுபாக்கூர் NO:1.
@SS-qr6dk
@SS-qr6dk 5 лет назад
@@devarajanrn Yes
@திவ்யபாரதிசெல்வராஜ்
தமிழ் பொக்கிஷம் பொய் னு சொல்றீங்க ஆதாரம் இருக்கா
@rajijina
@rajijina 5 лет назад
What is Tamil pokkisham Twitter account can you share please
@thedocsr
@thedocsr 5 лет назад
tamil pokkisam ஒரு அடிமுட்டாள் பய . ஒழுங்கா சொல்ல கூட தெரியாது எதையும்.🤣 ஒரு ஆதாரமும் கொடுக்க மாட்டான். சும்மா இந்த உணர்ச்சிய தூண்டி விடுற மாதிரி பேசுவான். அத கேட்டுட்டு கீழ கமெண்ட்ல சில முட்டாள் டுமிழன்ஸ் புரட்சி புரட்சினு குதிப்பானுங்க . ஆனா யோசிக்கமாட்டானுங்க. முட்டா பசங்க
@happylifehappywork7543
@happylifehappywork7543 5 лет назад
I have expected more videos from you. Thank you for your explanation.
@DineshKumar-gq1pm
@DineshKumar-gq1pm 5 лет назад
Super explanation. இதுவரைக்கும் RU-vidல 26நிமிட வீடியோவை முழுமையாக பார்த்ததில்லை.இதுவே முதன்முறை.
@sivamohantharmalingam7157
@sivamohantharmalingam7157 5 лет назад
Please Take this type of burning topics weekly or more frequently. Very good and excellent.👍👍
@nanjappa42
@nanjappa42 5 лет назад
This is a logical explanation of the issue, based on facts. This is correct as far as this particular issue is concerned. But Pepsi and such other multinational companies are not fortes of virtue or fairness. They use all sorts of methods to get what they want- including bribing the governments. I do not justify the Indian farmers breaking their contracts or violating the agreements; nor do I agree with any Indian company playing mischief. At the same time, the over all approach of multinational companies like Pepsi should be scrutinised. What are the chemical contents of Pepsi? Are the good for health? How did Indian government agree for marketing Pepsi, when the chemical contents are not disclosed? How did Pepsi get permission to tap our ground water? What price do they pay for it, as against he amount charged for Indian citizens? Such questions have to be examined. Second, is the so called food processing Industry good for our economy? Are their products good for our health? What about the salt and sugar invariably used in their products - they they good for us? What is the kind of oil that they use and is it good for us- their fat content, chemical content etc? Which government agency is watching these things in India? All over the world there is great agitation against food processing and chemical industrial giants. Urban Naxals are not inventing problems, but are magnifying them and misdirecting people. While there should be cordiality in the relations between farmers and industries, and among industries, government and the people, we should ensure that big multinational companies do not twist our hands and get away with bullying or wrong doing. But your analysis is brilliant, as usual, and I salute you for that.
@riyazahmedk123
@riyazahmedk123 5 лет назад
Video actually instructive . Can you also possible please explain something about Naxal paari?
@nunthuthumi
@nunthuthumi 5 лет назад
நிறைய சமூக வலைதள பக்கங்களிலும் வலையொளி பக்கங்களிலும் நாம் தமிழர் போன்ற இன மத வெறியை தூண்டும் கட்சிகள் இந்த செய்தியை திரித்து தவறாக கூறுகின்றனர் உண்மை நிலையை தெளிவாக கூறியதற்கு நன்றி சகோதரர்
@raji153
@raji153 5 лет назад
காலம் சொல்லும்
@papujinji5397
@papujinji5397 5 лет назад
A very informative view. I was unaware about a lot of issues. Thanks
@nagarajcbe
@nagarajcbe 5 лет назад
Excellent Maridhas keep it up good work
@ravi0389
@ravi0389 5 лет назад
I have never seen a clear explanation like this reg this topic. bravo maridhas. you are a star
@sujithv3078
@sujithv3078 5 лет назад
Marishas Sir, i m watching all your videos. Your work is realky good.my wish I wanted you to Speak about modi government in the past 5 years at Any tv channel instead youtube. So that the reach will be high and all will have a chance to know the truth of Modi. Your statistical datas will shut all the blind modi haters mouth.
@vijaykumar-bb9wk
@vijaykumar-bb9wk 5 лет назад
நன்றாக சொன்னீர்கள் இதுவரை யாரும் சொல்லவில்லை மாணவர்களுக்கு அருமையான வாய்ப்பு உண்மையை தெரிந்துகொள்ள அதன் படி நடந்தால் சரி
@biju.v.c4903
@biju.v.c4903 5 лет назад
Rombe Nanri Sir.🙏🙏🙏. "TAMIL POKKISHAM" Channel le Antha Naayi Poyyana Thakaval Parappi Irunthaan..
@plcreators
@plcreators 5 лет назад
Tamil pokkisham la sonna attitude Vera bro. Farmers ku ipo nilvaram corporate ah depend panni iruka nilamai vanthuduchu. Tharcharbu porulathaaram maiya paduthiyathu. Yaraium veruthu pesathinga. Everyone is doing good.
@PS-jc1ut
@PS-jc1ut 5 лет назад
Tamil Pokkisham is a fraud media
@gobinath9753
@gobinath9753 5 лет назад
Dai tamil pokishatha thita onaku thaguthi ella tamil pokisham engada faka parapuraru onga anna maaridhasthanda neriya fake kalapura
@muthu425
@muthu425 5 лет назад
What about paari saalan
@kishoreramkumar1886
@kishoreramkumar1886 5 лет назад
@@plcreators what is corporate dependent??..do farmers were not been paid from corporate for the produced products??.. okay for argument sake we stop encourage corporate, all the associated business will fall down including farmers, employees working in the corporate will loose job...and believe 80 percent working people are in corporate company only..the size and services of the company may vary...
@parthasarathyramadoss9362
@parthasarathyramadoss9362 5 лет назад
மாரிதாஸ், மிக மிக அருமையான ஒரு விளக்கத்தை கொடுத்ததற்கு நன்றி.பெருவாரியான மக்களுக்கு என்ன நடக்கின்றது என்ற புரிதல் இல்லாத காரணத்தினால் மக்களை குழப்பி கொண்டிருக்கிறார்கள். உங்களுடைய மற்றைய பதிவான வெனிசூலாவில் நடக்கும் பொருளாதார நெருக்கடியை பற்றி மிக தெளிவான ஒரு வீடியோ வெளியிட்டிருந்தீர்கள் அதுவும் மிக மிக நன்று. வாழ்க வளமுடன்.
@naveenkumar.t
@naveenkumar.t 5 лет назад
முதலில் நானும் தவறாகத்தான் நினைத்தேன். தெளிவான விளக்கத்திற்கு நன்றி
@jegathambalr7386
@jegathambalr7386 5 лет назад
இந்த மாதிரி பலர் முதலில் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவேண்டும்
@elumalaiezhil643
@elumalaiezhil643 5 лет назад
Anniya unavu niruvanangal seithi niruvanangal anniya arasialvathigal (eg-ragul ) ellam thadai seiyavendum
@sathish2532
@sathish2532 5 лет назад
1) 9:30 நிமிடம் பேசப்பட்ட விஷியம் மரபுணு மாற்றபட்ட உருளை கிழங்கு. உலகம் ஏற்றதனால் இந்தியாவும் அதை ஏற்கிறது என்பது தவறு அல்லவா? பக்க விளைவுகளை உணர்ந்துதான் "Organic Food யே" அமெரிக்க பணக்கார மக்கள் உண்ணுகிறார்கள். மரபணு மாற்றப்பட்ட உணவை உண்ணும் நாம் விரைவில் முதுமை அடைவோம். பாய்லர் கோழி நன்மையா? தீமையா? என்பதையும் அறிய வேண்டும். பணத்தை விட ஆரோகியம் முக்கியம். எல்லா உயிர்க்கும் வாழ்கை என்றால் சந்தோஷம். செல்வத்தின் அளவுகோல் பணம். ஆரோக்கியத்தின் அளவு கோள் சந்தோஷம். பூமியை கெடுத்து அடுத்த தலைமுறைக்கு எந்த பூமியை தரபோகிறீர்கள்? 26 நிமிடம் பதிவு விளக்கம் எல்லாம் பணம் பணம் லாபம் லாபம் என்றால் அரோக்கியம் பற்றி எப்போது சொல்வீர். A1, A2 பால் பற்றிய அறிவு வந்தவுடன் A2 பாலின் உலக அரசியலை மக்கள் புறிந்துக் கொள்ள முடிந்தது. மாட்டின் தேவை குறைத்த பிறகு டிராக்டர் வந்தது. இந்துகள் விபுதியாக பூசிக் கொள்ளும் சாணம் அது உறமாக இருந்த நிலை பொயிற்று. பிறகு விஷம் உறமாக கிடைக்க மகசூல் கிடைத்தது. கூடவே நோயும் கிடைத்தது. இயற்கைக்கு மீறிய மரபணு மாற்றம் என்பது நாளை உங்கள் குழந்தைக்கும் என்றால் ஒற்றுக் கொள்வீரா? சிந்திப்பீர். நமக்கு மண் வேண்டும், மண் புழு வேண்டும், பறவை வேண்டும், தேனீக்கள் வேண்டும், இயற்கை சுழற்ச்சியும் வேண்டும். சிந்தியுங்கள் சகோ மரியதாஸ் அவர்களே.
@sumitharajendran4989
@sumitharajendran4989 5 лет назад
@@sathish2532 neengal solluvathu unmai than arogiyam mukkiyum, aanal intha mathiri makkal thogai erikite pochuna ....!?? Apa only iyarkkai uratha mattum nambi Eppidi agriculture continue panna mudiyum?? .......
@UsFamilyTube
@UsFamilyTube 5 лет назад
Brilliant. Your service to this nation is one of the most indispensable Maridas.
@chandrasakthi108
@chandrasakthi108 5 лет назад
அருமையான விளக்கம் 👌👌👌
@buvisuganthi5896
@buvisuganthi5896 5 лет назад
"Thapa thapunu othukonga" super bro...
@muralik5496
@muralik5496 5 лет назад
Neengalum othukonga sariya
@sasem417
@sasem417 5 лет назад
@@muralik5496 vanthuthanda jollu
@rajmc1648
@rajmc1648 5 лет назад
👍
@Rajeshkumar-li2dn
@Rajeshkumar-li2dn 5 лет назад
Sir your explanation is really good sir.. I have understood very clearly...we are all behind you........🙏
@dhineshtamil5653
@dhineshtamil5653 5 лет назад
நன்றி சார்... இதைவிட தெளிவாக இந்த தகவலை பகுத்தாய்வு செய்ய முடியாது... நாட்டின் நலனுக்காக உங்கள் தேடலுக்கு தலைவணங்குகிறேன்... தொடரட்டும் நற்பணி...
@rukkuize
@rukkuize 5 лет назад
Thank you for the vivid explanations. I didn't know the dynamics involved though I understood the farmers would have been caught in the cross fire. Thank you. Very interesting.
@rajeshraju3940
@rajeshraju3940 5 лет назад
Sir excellent work. Hats off to your guts and effort to explain reality behind such political things. Very useful information about potato research institute and 4300 varieties. Great.
@systemfile2528
@systemfile2528 5 лет назад
இதே போல் நீட் எக்ஸாம் பற்றி பதிவு செய்து தகவல்களை அறிய செய்யுகள் மிகவும் அவசியம் நம் தமிழ் மாணவர்களுக்கு......
@PawanKumar-gs9lx
@PawanKumar-gs9lx 5 лет назад
Okka makka, semma decoding bro. 👍👌🙏
@craigslist1323
@craigslist1323 5 лет назад
Everytime i see a 30 minute video, i skip, except if it's from maridas. Kudos.
@macgate2457
@macgate2457 5 лет назад
Nee valkaiyila munnuku varuva 💗💖💖💖💖💗😂👌👌😃😃
@muralivenkatakrishnan
@muralivenkatakrishnan 5 лет назад
இவ்வளவு விஷயம் இருக்கா? மிகவும் அருமை
@sivakumar-sc6sf
@sivakumar-sc6sf 5 лет назад
Thanks your good explanation God bless you always 🙏💯🙏
@aswininayarana5624
@aswininayarana5624 5 лет назад
Your explanation is very informative.. Neraya peruku theriyadha visayatha theliva sonninga..
@chokkesan
@chokkesan 5 лет назад
Mariyadas sir , your lectures are always great...person like you should continue your lectures and views, medias are big threat to our integrity, we are with you, there is a big need to explain the truth...
@gunas3838
@gunas3838 5 лет назад
Sir, Rajya sabha TV la vara big picture news content uh Tamil explain panni daily videos podalamae.....
@praveenkumarg8888
@praveenkumarg8888 5 лет назад
Sir, Really good We need change,. Thanks bro
@sudhameena8343
@sudhameena8343 5 лет назад
இயற்கை இயற்கை பாதுகாவலன் என்று கூட்டம் கூட்டம் இருக்காங்க அவங்க பிண்ணணி பற்றி ஒரு video போடுங்க sir
@sakthivel-xl1tl
@sakthivel-xl1tl 5 лет назад
Iyarkaiya protect pannathavangalum irukkanga avangala pathiyum video poda sollunga
@masalamedia1039
@masalamedia1039 5 лет назад
ஆமாம் அதேபோல் கார்பரேட் சொம்பு தூகும் சில கும்பல் இருக்கிறது. அதை பற்றியும் ஒரு பதிவை போடவும்.
@sakthivel-xl1tl
@sakthivel-xl1tl 5 лет назад
@Anirudh Shankar it la Vela pakkuravan Nalla irukkana Nalla comedy.stress athanala evlo health problem.kasu neraya varuthu but life
@asokansellappan5682
@asokansellappan5682 4 года назад
உங்களின் பதிவுகள் அத்தனையும் ஆழ்ந்த கருத்துகள் கொண்டுள்ளன
@kannanviswanathan3077
@kannanviswanathan3077 5 лет назад
Detailed explanation.. Great work...
@sdskumar3928
@sdskumar3928 5 лет назад
நானும் முதலில் செய்தியை கண்டு ஆத்திரப்பட்டேன் உங்களின் காணொலியை பார்த்த பிறகுதான் உண்மை புரியுது நன்றி தெளிவான விளக்கம் அளித்துள்ளீர்கள்
@nalayinithevananthan2724
@nalayinithevananthan2724 5 лет назад
appa neenkasinthikka maadeenka paddi manrathil vathidum iruvatum pesuvathu saripola therium unma neenka sinthikka vendiyathu ivan poiya nalla pesuvaan panathukkaka maddum ivan ponravarkala kadavulhan thandikka mudium marapanumattam iyarkaikku virothamanathu kaputimai kallan saddapadi kalavedukka kandupidithathu
@sujins8573
@sujins8573 5 лет назад
Brand value best eg: Trinelveli Shanthi Sweets and Irutu kadai halwa...
@hemamalini5109
@hemamalini5109 5 лет назад
மிக அருமையான பதிவு.. நன்றி
@hariharansembunmoorthy
@hariharansembunmoorthy 5 лет назад
Nice Explanation. Please make videos in short time duration.
@1ineed
@1ineed 5 лет назад
Haran so much detailed explanation is definitely needed to nullify 1 line memes which people easily believe to be the truth nowadays.
@zayedfaizee
@zayedfaizee 5 лет назад
Semma bro, I appreciate your efforts.
@j.tamizhselvan1448
@j.tamizhselvan1448 5 лет назад
Ungala romba mathikiran anna. Ungalala than nan thelivadanjurukan. Romba nandri anna
@prakashshanmugam3490
@prakashshanmugam3490 5 лет назад
Very useful information sir .. I also feel the same, the news and media creates unwanted hypes / exaggeration to make us emotional.
@rudykrish3869
@rudykrish3869 5 лет назад
Nice job..i think u made one small mistake..the place thing is not about map..it is about thirunelvi alwa,dhindukal briyani,ambur briyani, salem mango.. A person in america cannot say his mango is salem mango.. Am i right?
@rajr4871
@rajr4871 5 лет назад
Great information.. superb sir
@expressions9286
@expressions9286 5 лет назад
Finally someone speaks justice for the Corporate side.
@viswanathans4250
@viswanathans4250 5 лет назад
நல்ல பதிவு நல்ல விரிவான விளக்கம் நண்பரே நன்றி.
@kumaritousa7461
@kumaritousa7461 5 лет назад
I am inspired. Great brother
@sridhar-bj3cr
@sridhar-bj3cr 5 лет назад
சூப்பர் விளக்கம்
@lalgudiramakrishnan4991
@lalgudiramakrishnan4991 5 лет назад
Superb. 🙏🙏. Your service should confine. Many of the educated people too misguided
@sacooky410
@sacooky410 5 лет назад
நல்ல பதிவு நண்பா
@mirudangamsaravanan
@mirudangamsaravanan 5 лет назад
சிறப்பான விளக்கம் ஐயா
@aravindporkodi3189
@aravindporkodi3189 5 лет назад
Damn awareness created by maridhas sir #hats off to you sir
@CoffeeRoamer
@CoffeeRoamer 5 лет назад
Namma vivasayi nogamal thiruduvaaru... nama emotional agi vivasayi ku support pannuvom....
@rameshbabu5933
@rameshbabu5933 5 лет назад
I support right wing but We don't need lays or pepsi or oats we need only natural foods Don't support corparate
@nagarajcbe
@nagarajcbe 5 лет назад
it is not farmers fault something wrong in management side of companies
@சங்கிமங்கி-வ3த
Why are supporting corporates? Farmers Ku knowledge romba kidayathu.. so avanga yemanthurukalam. Atha vachikittu namakku soru podravangala kora sollatheenga
@ganesan5936
@ganesan5936 5 лет назад
உண்மையே சொன்னதுக்கு நன்றி sir
@sankaralingamsankaralingam104
@sankaralingamsankaralingam104 5 лет назад
நல்ல பதிவு.விவசாயிகள்
@selvaamani619
@selvaamani619 5 лет назад
Apo namba nattu turmeric ku US Patten vanguranea ..avana ena sir pannurathu
@ajaymg1076
@ajaymg1076 4 года назад
சரியாக சொன்னீர்கள்
@harisarena1133
@harisarena1133 5 лет назад
Hats off.. super .. keep up the great work
@punniakottiselvakumar6201
@punniakottiselvakumar6201 5 лет назад
i am continuously watching your videos. you are great sir, we are waiting for your more, you are a great whistle blower. please continue sir, one day those communism and nacksalite will fall. sure.
@paristilipan6497
@paristilipan6497 5 лет назад
நீங்கள் சொன்ன அவ்வளவு உணவு நிறுவனங்களும் வெளிநாட்டைச் சேர்ந்தவை...உள்நாட்டு உற்பத்தியாளர்களுக்கு நாம் சந்தர்ப்பம் வழங்குவோம் என்கிறார் சீமான்..இது சரியே..வரவேற்கத்தக்கது.
@udayaprakashk
@udayaprakashk 5 лет назад
No news media tells about the fc5 potato variety. Thanks for explaining clearly.
@BarathPrakasamK
@BarathPrakasamK 5 лет назад
1st viewer super explanation sir👍
@thangarajpa
@thangarajpa 5 лет назад
Really superb awareness
@rajakrishna4283
@rajakrishna4283 5 лет назад
Good Work Mardhias..You type of people should come to Politics and guide people .. Tamil people learn Hindi ..Sanskrit..French..German etc ..learning is good thing always ..Jai Hind
@duraimurugane3872
@duraimurugane3872 5 лет назад
சூப்பர், அருமையான தெளிவான பதிவு
@venkateshgopalarathnam1933
@venkateshgopalarathnam1933 5 лет назад
Hats off to your research on this topic!
@loveanimals9303
@loveanimals9303 5 лет назад
Arumaiyana villakam anna
@chandrasekarduraiswamy2776
@chandrasekarduraiswamy2776 5 лет назад
Good Maaridas for explaining with details..
@nagarajnagaraj4590
@nagarajnagaraj4590 5 лет назад
அருமை அருமை வாழ்த்துகள்
@saravanang.4037
@saravanang.4037 5 лет назад
EXCELLENT ...ALWAYS YOU POINTED THE REAL FACT OF NEWS MEDIA...
@saiviswanath09
@saiviswanath09 5 лет назад
Super explanation Anna
@selladurais5729
@selladurais5729 5 лет назад
Factual Analysis!
@VinodKumar-so8vw
@VinodKumar-so8vw 5 лет назад
Anna unga video ealla supper nalla puriyathu but india ea innu ipdi irukku niga sonnamari inga ealla correct ta irukka? Porulatharam na einimel corporate business tha pannanuma reply me na
@saransiva723
@saransiva723 5 лет назад
கார்பரேட் அடிமைகளாக விவசாயிகள் மட்டும் அல்ல மத்தியஅரசும் மாநில அரசும் இருக்க வேண்டும் என்று அனைவருக்கும் புரிய வைத்தற்கு நன்றி.
@sugukumar9247
@sugukumar9247 5 лет назад
Maridas sir which party you supported
@mail2shail2008
@mail2shail2008 5 лет назад
@maridhas.. Small correction sunfeast is ITC product.very nice explanation.
@sidmallya7421
@sidmallya7421 5 лет назад
Gamechanger there is no mistake there. Sun feast is a company in its own. Itc is the parent company.
@senthilkumarg3298
@senthilkumarg3298 5 лет назад
நீ ஒரு கைகூலின்னு நல்லா தெரியுது. Food company எப்படி விவசாயழிக்கு நல்லது. தற்சார்பு வாழ்வியல்த நல்லது.
@codingcode9695
@codingcode9695 5 лет назад
@@senthilkumarg3298 நீ கடைசி வரைக்கும் விருத்திக்கே வரமாட்டடா..
@govindarajanrajan5805
@govindarajanrajan5805 5 лет назад
தேசபற்றாளரே வாழ்க கார்பரேட் வாழ்க நீடுழி வாழ்க விவசாயிகள் வயிறெறிய வாழ்க வாழ்க
@VijayaKumar-qw7yy
@VijayaKumar-qw7yy 5 лет назад
You are asset to Tamilnadu. Thanks for sharing this details
@yedhantsaishiva.g6097
@yedhantsaishiva.g6097 5 лет назад
Nice and simple explanation, thank u bro
@sumarmoonjikumaru2561
@sumarmoonjikumaru2561 5 лет назад
Super video. Very informative
@vinovtwincity7237
@vinovtwincity7237 5 лет назад
Super bro.
@muraliprasathkuthalingam7133
@muraliprasathkuthalingam7133 4 года назад
I have 1 doubt maridas sir ?why do we rely on these kind of investor instead our country has a vast human power and resources by make use of it. Let we found a brand of food processing and develop as popular brand and make export to other countries and invest in other country further in future
@rsrini7
@rsrini7 5 лет назад
நம் நாட்டில், மிதி வண்டியும் 2 சக்கர வாகனம் மோதி கொண்டால் .. 2 சக்கர வாகனமும் 4 சக்கர வாகனமும் (கார்) மோதி கொண்டால் ... காரும் பஸ் உம் மோதி கொண்டால் ... தவறு கண்டிப்பாக யார் மேல் சொல்வார்கள் ? வலியவன் மீது தான்.. அவர் மீது தவறே இல்லை என்றாலும் ... இந்த மன நிலை மாறாமல் நம்மால் சரியான முடிவு எடுப்பது சிரமம். உணர்ச்சிவச பட்டு தவறான முடிவுக்கு போவதே பெரும்பான்மை மக்களின் இன்றைய நிலமை. இது போன்ற உங்களின் பதிவு தேவை நம் இளைகர்களுக்கு... நன்றி
@sunrifes3111
@sunrifes3111 5 лет назад
Nandri sir...... Thodarattum ungal work.........
Далее
Обыкновенное чудо
00:48
Просмотров 267 тыс.
Обыкновенное чудо
00:48
Просмотров 267 тыс.