Тёмный

உலகத்தை நேசி.ஒருவரையும் நம்பாதே! | thirukkural Audio 124 | சிற்பிகள் 

Sirpigal Motivation
Подписаться 541 тыс.
Просмотров 88 тыс.
50% 1

For Book details: contact 9042050820 and 9043050820
குறளின் குரல் | செல்லும் பாதையில் | ஊக்கமது கைவிடேல்
kuralin kural| sellum paathaiyil | ookkamathu kaividel
Other Motivational Videos:
bit.ly/3BOKeP8
உதிரத்தின் உதவிகள் அறக்கட்டளை
அரசு பதிவு எண்:124/2016
12A and 80G certified(u/s Income tax act 1961) organization
www.uthavigal.org
மற்றவர்கள் வாழ்வில் மாற்றத்தை ஏற்படுத்த நமது அறக்கட்டளைக்கு நன்கொடை வழங்க விருப்பம் உள்ளவர்கள்
9940150820 என்ற எண்ணிற்கு GPay or PhonePay அனுப்பலாம்.
இணையதளத்திலும் செலுத்தலாம்
www.uthavigal.org
அல்லது வங்கி மூலமாகவும் செலுத்தலாம்.
Account Holder: UTHIRATHINUTHAVIGAL CHARITABLE TRUST
Account Number: 50200021281742
IFSC: HDFC0009064
Branch: MKB NAGAR,CHENNAI
Account Type: CURRENT
===========================================
Your small help make a big change in education:
Donate if you wish: Details mentioned in the website
www.uthavigal.org
==========================================
Video Credits:
Written And Voice
M. Shanmuga Sundar
( Founder and Director of Uthirathin Uthavigal Charitable Trust And Chiselers Academy)
Editing:
R. Sathish.
(Co Founder and Secretary of Uthirathin Uthavigal Charitable Trust And Chiselers Academy}
உதிரத்தின் உதவிகள் அறக்கட்டளை
அரசு பதிவு எண் 124/2016
Note: This is one of our uploaded video which hits millions
"No one will motivate you unless you motivate your self"
This video will help to find your own way on the success path.
Watch fully and share this to everyone who need this...
We give our Tamil motivational content in English in this below channel
New Channel : Life Seeds:
/ @lifeseeds6316
நம்முடைய அனைத்து பதிவுகளும் ஒலி வடிவில் கேட்க, இந்த செயலியை பதிவிறக்கம் செய்யவும்.
listen our Post as AUDIO in Beelive App
play.google.co...
If you want to Clear Govt Examinations use this channel to get postings and join new batches every month
நம்முடைய பயிற்சி மையத்தில் இணைந்து பயிற்சி பெற இந்த எண்ணிற்கு அனுகவும்.9042050820 / 9043050820
Sirpigal Education: bit.ly/2Ngs6pZ
bit.ly/3jr3HP1
www.chiselersacademy.com
chiselers Academy Education App link:
play.google.co...
Life is Beautiful. We thank you!
We are Blessed!

Опубликовано:

 

15 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 173   
@v.k.muniyandi5830
@v.k.muniyandi5830 4 года назад
சிறந்த பதிவு, நல்ல விளக்கம். நன்றி.வாழ்த்துக்கள். பர்மா.
@venkatesanvenkatasan9850
@venkatesanvenkatasan9850 4 года назад
அற்தமான விளக்கம்
@mathavir9367
@mathavir9367 4 года назад
Great anna
@shankarr2822
@shankarr2822 4 года назад
பள்ளி படிக்கும் போது தான் இது போன்ற அர்த்தம் கேட்டேன்... இப்போது கேட்கும் போது சந்தோஷமாக உள்ளது.... மகிழ்ச்சி அடைகிறேன்....
@vanajaranganathan8450
@vanajaranganathan8450 2 года назад
Good service Anna நன்றி அய்யா வணக்கம்
@APPLEBOXSABARI
@APPLEBOXSABARI 4 года назад
நேசித்தாலே புத்தி மழுங்கிவிடுகிறதே !! என்ன செய்ய !! ஆனாலும், கடைபிடிக்க முயலவேண்டும் என்று புரிந்து கொண்டேன் !! மிக்க நன்றி சகோ :)
@kittuswamyayyan2216
@kittuswamyayyan2216 4 года назад
*பஞ்சபூதங்களால் ஆன ஒரு குட்டி "பஞ்சபூதம்" நாம் அனைவரும்.* *37°செல்ஸியஸ் வெப்பம் கொண்ட ரத்தக்குழம்பு* *காற்றில் இருந்து ஆக்ஸிஜனை மட்டும் பிரித்து உள்வாங்கி வேதிவினை செய்து கார்பன் டை ஆக்சைடு வாயுவாக வெளியேற்றும் நுரையீரல்* *ஆகாயம் போல் விரிந்து எங்கும் பரவி இருக்கும் அறிவுக்களஞ்சியத்தில் நம் உடல் தரமான வாழ்க்கை வாழத் தேவையான நல்ல அறிவுகளை அன்னப்பறவை போல் நல்லதை மட்டும் தேவையானதை மட்டும் இனம் கண்டு பிரித்து எடுத்து மகிழ்ச்சியை பாதுகாக்கும் அற்புதமான மூளை* *உலகில் எந்த சூழ்நிலையிலும் தற்காத்து வாழும் வடிவமைப்பு கொண்ட நம் நல்ல உடல்* *நம் உடலில் பிரபஞ்சத்தில் உள்ள வெப்பசலனத்தால் உருவாகும் தீவினைகளை சரிசெய்து சமநிலையில் பாதுகாக்கும் வியர்வை* *பஞ்சபூதங்கள்* *நெருப்பு, காற்று, ஆகாயம், நிலம், நீர் அனைத்தும் நேர்த்தியாக கோர்த்து இறைவன் உருவாக்கிய அற்புதமான இயந்திரம் நம் உடல். இந்த உடலை நமக்கு தந்து நம்மிடம் நல்ல செயல்களை செய்வித்து வேலை வாங்கும் இறைவன் அற்புதமான முதலாளி. இறைவனின் அன்புக்கும் நம்பிக்கைக்கும் நன்றிகள். உடலை நலமாக பாதுகாத்து இறைவனுக்கு பிடித்தமான செயல்களை செய்து இறைவனை மகிமை செய்து இறைவனிடம் இருந்து நிரந்தரமான மகிழ்ச்சியை வருமானமாக பெற்று மகிழ்ச்சியாக வாழ்வோம். நலம் வாழ நல்வாழ்த்துக்கள்.* *"மகிழ்ச்சி" என்பது இறைவனிடம் இருக்கும் செல்வம். யாருக்கெல்லாம் மகிழ்ச்சி வேண்டுமோ அவர்கள் அனைவரும் இறைவனுக்கு வேலை செய்வோம். மனசாட்சி தான் இறைவனின் கட்டளை அறிகிற நற்செய்தி கோபுரம். மனசாட்சிப்படி வாழ்பவர்களுக்கு இறைவன் மகிழ்ச்சியை கொடையாக கொடுக்கிறார். நற்செயல்களை செய்வோம். மகிழ்ச்சியாக வாழ்வோம்.* *🙂 மகிழ்ச்சி 🙂*
@circus5883
@circus5883 4 года назад
KittuswamYuva அருமை👏🏻👏🏻👏🏻
@sirpigalmotivation
@sirpigalmotivation 4 года назад
அதி உன்னதமான தகவல் அன்பரே😊
@parthibang2746
@parthibang2746 4 года назад
Arumaiyana pathivu anna
@mallikaramesh5833
@mallikaramesh5833 4 года назад
உலகத்தை பேசி ஒருவரையும் நம்பாதே அருமை.ஒவ்வொரு பதிவுகளும் மன உறுதியைக் கொடுக்கிறது அதுவும் முக்கியமாக பெண்களுக்கு.மிக்க நன்றி.ஐயன் வள்ளுவரை நன்றியுடன் வணங்குகிறேன்.
@selfish781
@selfish781 4 года назад
Ulakathai pesi ille nesi ...
@mohanapriyanarayanasamy3519
@mohanapriyanarayanasamy3519 3 года назад
நன்றிகள் 🙏
@devikadevi9999
@devikadevi9999 4 года назад
Sir thanks 🙏
@mallikaramesh5833
@mallikaramesh5833 4 года назад
ஒவ்வொரு குறலுக்கும் ஒரு அர்த்தம்.அந்தந்த சூழ்நிலை க்கேற்ப உள்ளர்த்தத்தை புரிந்து கொண்டால் குறலின் அருமையான அர்த்தம் புரியும். தெய்வம் மனிதரூபமாக வந்து மக்கள் பயனடைய எழுதி வைக்கப்பட்டுள்ளது.நல்ல சேவையை செய்கிறீர்கள் மிக்க நன்றி 🙏🙏🙏
@sumithrams9086
@sumithrams9086 4 года назад
அண்ணா அருமையான தமிழ் உச்சரிப்பு மற்றொன்று உங்கள் செயல்கள் மிகவும் போற்றுதற்குரியது
@haripriyajojn4149
@haripriyajojn4149 4 года назад
Wow
@haripriyajojn4149
@haripriyajojn4149 4 года назад
Tirukural podhumee
@haripriyajojn4149
@haripriyajojn4149 4 года назад
Lead this life on earth
@koridiprabha2016
@koridiprabha2016 4 года назад
Arumai sago
@sivasivasupper5196
@sivasivasupper5196 3 года назад
வாழ்விற்கு தேவையான பல குரல் விளக்கங்களை தருகிறீர்கள் நன்றிகள் கோடி
@senthilkumarsenthilkumar
@senthilkumarsenthilkumar Год назад
Great
@rakeshrockey5824
@rakeshrockey5824 4 года назад
Ungaludaiya thamizh solrgal azhagavum thelivagavum iruku Anna madrum neegal podum video ellam super ah iruku
@srikamatchiyammanschool1149
@srikamatchiyammanschool1149 4 года назад
great tone clear voice vazhga valamudan sir
@Smart_way_
@Smart_way_ 3 года назад
Super sir keep it up
@jafeditz
@jafeditz 3 года назад
sariyana pathil
@Manonsjy2018
@Manonsjy2018 4 года назад
I feel really blessef to have your vedios on thirukural. Thank u.
@kalitvmathi2142
@kalitvmathi2142 4 года назад
நன்றி அண்ணா அருமையானதமிழ் பேச்சு
@nagarajanthirumurugan3558
@nagarajanthirumurugan3558 4 года назад
Your job is great, Thanks
@sobiyamani7687
@sobiyamani7687 4 года назад
கேட்கவே ரொம்ப சந்தோஷமா இருக்குது நண்பரே காலை வணக்கம் 🙏🙏
@shubaidhabanu1398
@shubaidhabanu1398 4 года назад
Yes correct it do because everyone need God bless so directly trust God
@dr.muralidharanmullasseri4988
@dr.muralidharanmullasseri4988 4 года назад
Great service
@rajalakshmilakshmi709
@rajalakshmilakshmi709 4 года назад
👌👌?👏👏, Deiva pulavarin thirukurallai muzhumaiyaga porrullarinthu suvaithu russithal mattumae poiyya pullavarin Thiru thirukurall yennum devammruthathai unaramudiyum , thakka chandrirku nam anbarin arrumaiyana thellivurai vazhangubavar pol kidaithal miga arumaiyudan kuddiya miganarsirrapu anega nandrigal thozharae 💐💐💐💐💐,vazhga valarga umathu thamizh sevai vazhga valarga thamizh vazhga Thiru thiruvalluvam vazhga Thiru thiruvalluvar pugazh vazhga valarga avar pugazh ogguga anega pala yugangal prabanjam ..............................................👌👌👏👏👏👏👌👌💐💐 💐💐💐💐💐💐💐anega nandrigal deiva pulavarae💐💐💐💐💐🤧,💐💐💐💐💐🙏
@sherosasi9145
@sherosasi9145 4 года назад
நன்றி வாழ்க தமிழ்
@sugumaran9412
@sugumaran9412 4 года назад
சிறப்பு அண்ணா வாழ்த்துக்கள்.
@Avcloguj1996
@Avcloguj1996 4 года назад
இந்த மாதிரி அருமையான கருத்துகளை யாரும் கூறியது இல்லை....
@veenapadma8607
@veenapadma8607 2 года назад
Exactly sir.. i to have ths same doubt.. anyway thanks to clarification...
@kuttychitty2233
@kuttychitty2233 4 года назад
அருமை நண்பா. இந்த தலைப்பிற்கு உலகத்தை நேசி என்பதற்கான அர்த்தம் முடிந்த வரை உன்னை சுற்றி இருப்பவர்களுக்கு உபயோகமாக இரு அல்லது தீமை செய்யாமலாவது இரு என்றும் ஒருவரையும் நம்பாதே என்பதற்காக அர்த்தம் உன் உழைப்பை மட்டும் நம்பு என்று பொருள் (எனக்கு தெரிந்த விளக்கம் தவறு என்றால் மன்னிக்கவும்)
@angavairani538
@angavairani538 4 года назад
அனைத்தும் பிரபஞ்சத்தில் தான் உள்ளது அதைத்தான் அன்றே வள்ளுவ பெருந்தகை சொல்லியிருக்காா்....எக்காலத்துக்கும் பொருந்தும் ஒரே நூல் திருக்குரல் தங்களின் பதிவு அற்புதம்
@raghuraj8087
@raghuraj8087 4 года назад
உங்களின் மூலம் தமிழ் எட்டும் அழகின் உச்சம்
@sirpigalmotivation
@sirpigalmotivation 4 года назад
Nam anaivar moolamum nichayam nadakum nanbare
@arunvindhart4505
@arunvindhart4505 4 года назад
அனைவரையும் நேசிக்க வேண்டும் ஆனால் சுயநலமா பொதுநலமா என்றால் சுயநலமே...! வெல்லும். இது யான் பெற்ற இன்பம் சகோ 😀😃😁
@SathishKumar-by7ow
@SathishKumar-by7ow 4 года назад
மிக அருமையான பதிவு நண்பா.. நன்றி
@kalaivanir6830
@kalaivanir6830 4 года назад
உங்கள் பதிவுகள் வரவேற்க்கதக்கது. வாழ்த்துக்கள்
@premav2677
@premav2677 4 года назад
Beautiful
@karumugamkumar9331
@karumugamkumar9331 4 года назад
valthugal
@jagadeeshsai2683
@jagadeeshsai2683 4 года назад
அருமை அருமை அருமை
@rajarammuthu3066
@rajarammuthu3066 4 года назад
அனுபவத்தால் வாழ்க்கையை நேசி 💚
@tamilselviselvan3495
@tamilselviselvan3495 4 года назад
Thank you
@MalarvilyAlaguretnam
@MalarvilyAlaguretnam 4 года назад
மிகவும் அருமை தொடரட்டும்🙏
@sirpigalmotivation
@sirpigalmotivation 4 года назад
அநேக நன்றிகள்😊
@rajacademyofficial
@rajacademyofficial 4 года назад
Nice
@jayat5443
@jayat5443 3 года назад
வாழ்க வளமுடன் அண்ணா
@muruganbarurmuruganbarur7114
Arumai Ayya...
@kirubavathimary7798
@kirubavathimary7798 Год назад
Super brother 🙌🙌🙌
@elumalaiamaresan9335
@elumalaiamaresan9335 4 года назад
தங்களின் குரல்(voice) மற்றும் உச்சரிப்பு விதம் அனைத்தும் ஓன்று சேர்ந்து முழு காணொளியை கேக்க ஆர்வமுட்டுகிறது, மற்றும் ஆரம்ப அந்த இசை, மற்றும் அம் வணக்கம் இது இரண்டும் இன்னும் சிறப்பு .. தங்களின் சேவை மேலும் தொடர வாழ்த்துக்கள்.
@sirpigalmotivation
@sirpigalmotivation 4 года назад
மிக்க நன்றி அன்பரே...தொடர்ந்து வள்ளுவரின் வாக்கை பரப்புவோம்...😊🙏
@lakshmananyoga3051
@lakshmananyoga3051 4 года назад
Arumaiyana pathivu Anna....
@vr46ufc46
@vr46ufc46 4 года назад
உங்களுடைய topic எல்லாமே சூப்பர் அண்ணா
@sirpigalmotivation
@sirpigalmotivation 4 года назад
Nandrigal pa
@revathiduraissamayal6319
@revathiduraissamayal6319 4 года назад
Thank you so much 💐💐💐💐💐💐💐
@Ponmani2023
@Ponmani2023 4 года назад
நீங்கள் சொல்லும் விதமே ஒரு அழகு.நன்றி தோழா
@sjpaulraj37
@sjpaulraj37 4 года назад
Thanks for ur information god bless u and ur family
@gopal3032008
@gopal3032008 4 года назад
வாழ்க வளமுடன் ஐயா... அருமையான அருட்தொண்டு. மேலும் சிறக்க வாழ்த்துக்கள்...
@natarealme6350
@natarealme6350 4 года назад
அருமை
@velmurugan2634
@velmurugan2634 4 года назад
எப்போதும் தெளிந்த நீரை போல் நீங்கள் நன்றி சகோதரர்
@Karthi.92
@Karthi.92 4 года назад
நன்றிகள் நண்பரே
@sukumarimurali2680
@sukumarimurali2680 4 года назад
வாழ்க்கை க்கு உகந்தது 🙏🙏🙏
@aswinip4887
@aswinip4887 4 года назад
Nice ..
@ganesan.mm.ganesan3631
@ganesan.mm.ganesan3631 4 года назад
Well done,
@karthiRT-wv7te
@karthiRT-wv7te 4 года назад
Nalla soltringa 😍 Oru feel kedaikkuthu
@bestcoin5435
@bestcoin5435 Год назад
தெளிவுரை சூப்பர் , சிலருக்கு புரியவில்லை
@selvakumarkumar3341
@selvakumarkumar3341 4 года назад
Very useful in life
@spiceprabakar
@spiceprabakar 4 года назад
ஐயா வள்ளுவரின் அகன்ற பார்வைக்கான பதிலை வழங்கவும்.
@ponnuswamypons6211
@ponnuswamypons6211 4 года назад
இன்றை பதிவு அருமையுலும் அருமை.மீண்டும் உங்கள் குரலை கேட்க ஒவ்வொரு நாளும் எதிர்பாத்துக்கொன்டிருப்பேன்.
@sirpigalmotivation
@sirpigalmotivation 4 года назад
அநேக நன்றிகள் அன்பரே😊
@maran1625
@maran1625 4 года назад
நன்றி அண்ணா
@naveenkrishna2215
@naveenkrishna2215 4 года назад
Nandri bro
@nandhinipremnath1476
@nandhinipremnath1476 4 года назад
அருமை நண்பா
@kuwtgoodannam3655
@kuwtgoodannam3655 4 года назад
Good morning anna🌹
@sattendrumaaruthuvaanilaii5583
@sattendrumaaruthuvaanilaii5583 4 года назад
சிறப்பு
@GaneshKumar-ze2tk
@GaneshKumar-ze2tk 4 года назад
அருமை. நன்றிகள்
@rithudarvin475
@rithudarvin475 4 года назад
Arumaiyana explanation..
@kavikarthikchandru421
@kavikarthikchandru421 4 года назад
Nice.
@mohammeddhillshaardthd2122
@mohammeddhillshaardthd2122 4 года назад
I think I got the point, now going to search the meaning... well done 👍
@gokulace4081
@gokulace4081 4 года назад
Best and simple explanation... Thanks for this video.. 💟😍
@ajithkumarg3219
@ajithkumarg3219 4 года назад
வாழ்த்துக்கள்
@brahmasmind
@brahmasmind 4 года назад
Valthukel nanba, our tata bringing us to another dimension of life and the purpose.. Vaalga Vaalga.
@dharmayoga7537
@dharmayoga7537 4 года назад
வாழ்க வளமுடன்
@mohanv6215
@mohanv6215 4 года назад
நன்றி
@saiappa9987
@saiappa9987 4 года назад
Arumai nanri thampi🙏nam thalaimuraigalin muraigalai arumaiyaaha vilakithukum nanrigal kodi🙏
@sirpigalmotivation
@sirpigalmotivation 4 года назад
அநேக நன்றிகள்😊
@Vvvrelax
@Vvvrelax 4 года назад
Vaalga valamudan
@senthilarunagri3501
@senthilarunagri3501 4 года назад
வணக்கம் சகோதர உங்களுக்கும் உங்கள் குழுவினர்க்கும் நன்றி நன்றி நன்றி வாழ்க வளமுடன்
@nehrukottampattinehru753
@nehrukottampattinehru753 4 года назад
Super sir I
@subashbose9476
@subashbose9476 4 года назад
குழந்தையாய் இருக்கும் போது செய்ததை வாலிப வயதில் செய்ய முடியாது....!செய்யக் கூடாது....! வாலிப வயதில் செய்யச் சொல்வதை.... வயோதிக பருவத்தில் செய்தால் தவறு....! யாருக்கு எப்பொழுது என்பதை உணர்ந்தால்.... எல்லாம் எளிதே....!
@ssathyas.s6140
@ssathyas.s6140 4 года назад
Anna super
@sivakami5chandran
@sivakami5chandran 4 года назад
Thambi arumai arumai👌👌👌🙏🙏👌👌👌🙏
@amman-
@amman- 4 года назад
Sariyaga sonneengal 👍👍👍
@jeeva5293
@jeeva5293 4 года назад
நன்றி💐
@dakkaradventuretraveller5001
@dakkaradventuretraveller5001 4 года назад
Kalai vanakkam. Arumai
@அபிநயன்ஆறுமுகம்
அருமை அண்ணா
@karuppiahragu46
@karuppiahragu46 4 года назад
Uggalukkum romba thanks nanba.
@radikakumari379
@radikakumari379 4 года назад
, எங்கெல்லாம் தேடினேன் திருக்குறளின் அர்த்தத்தை .. உங்களின் விளக்கம் அழகாக வும் புரிந்து கொள்ளவும் எளிமையாகவும் இருக்கு என் வாழ்க்கையை நடத்த இது போதுமானது
@vijikennedy6331
@vijikennedy6331 4 года назад
Well said Bro, Useful message 👌
@saravanann195
@saravanann195 4 года назад
Arumayana pativu Anna 👌🙏
@nd2475
@nd2475 4 года назад
Thank you 🙏🏻
@peacebrothers6079
@peacebrothers6079 4 года назад
Tq brother
@Murugan-kn3qy
@Murugan-kn3qy 4 года назад
அருமை அருமை
@sirpigalmotivation
@sirpigalmotivation 4 года назад
நன்றி அன்பரே😊
@piojeyaraj6420
@piojeyaraj6420 4 года назад
Engal parratkalukum apparpatudhu nanba unnagaladhu seiyal.idhan thakkamum alvida mudiyadhu
@lohith8274
@lohith8274 4 года назад
Thank u brother......Ennoda kelviya madhichu badhil sonnadhuku nandri........🙏🙏🙏🙏🙏
@sirpigalmotivation
@sirpigalmotivation 4 года назад
Sago mikka nandi ungal kelvikku.arumaiyana kelvi.☺️👍
@truthsacrament369
@truthsacrament369 4 года назад
Sariyana Pathil!!!
@thaaitvthaaitv1837
@thaaitvthaaitv1837 4 года назад
thruqkurel wilakam super bath neengal soluryingal ouwearu wheadam glum owearu manizearhaluku kuduka pathedu eandru aanal Islam wheadam ella maniyza samuhanglukum kuduka pathedu eandru aengauldayia prophets Mohamed nabi sahlalallahu alii hi wasahlam awrhal solhiraare
@glrvijay4285
@glrvijay4285 4 года назад
Awesome bro ningha Nalla puriya vaikuringa nanri
@loganathaneshu9950
@loganathaneshu9950 4 года назад
ungal sevai yengalukku thevai
@thiruarasu321
@thiruarasu321 4 года назад
Yes bro I also have had doubt how we can this explanation into life
Далее
Mohanasundaram Non Stop Comedy Speech
38:00
Просмотров 459 тыс.