விவசாயம் செய்ய ஆள் பற்றாக்குறை உள்ள இந்த காலகட்டத்தில் இது போன்ற புதிய தொழில்நுட்பத்தை கொண்டுவருவதால் விவசாயம் அழிந்துவிடாமல் பாதுகாக்க முடியும். வேலையும் எளிதாகும். அடுத்த பதிவிற்காக காத்திருக்கிறோம் . நன்றி
Even though i am not a farmer, i am very much got interested with the video, the way interviewer asking the question and the owner answering. Hats Off both of you. Why don't you covered other items around sir?
வணக்கம் ஐயா 🙏🌾 Reversible கலப்பை உள்ள டிராக்டர் மதுரை மாவட்டம் மேலூரில் உழவு செய்ய வேண்டும் காண்டாக்ட் நம்பர் தெரிந்தால் பதிவு செய்தால் உதவியாக இருக்கும் நன்றி
இந்த நிறுவனத்தில் வர்ஷா ரோட்டவேட்டர் நல்லா இருக்கு ஆனால் அதற்கான ஸ்பேர் கேட்டா தர மாட்டாங்க ரொட்டேட்டர் மட்டும் தான் கிடைக்கும் ஸ்பேர் கேட்டா கிடைக்காது
Ask for demo if you take the product and ask the warranty coverage customer references I give this feed back I know how this agriculture machinery works I worked for a year so ask a demo or warranty replacement policy