Тёмный

கொரோனாவாலா இந்த நிலைமைக்கு வந்துடோம்! Swiggy Delivery Agents Protest | Swiggy Strike | Corona 

Nakkheeran TV
Подписаться 3,7 млн
Просмотров 65 тыс.
50% 1

#nakkheerantv #swiggy #swiggy_issue #swiggy_strike #nakkheeran #swiggydeliveryboy #coronavirus #swiggyissue #swiggyindia #publicopinion #makkalkaruthu #voxpoptamil #voiceofpeople
கொரோனாவாலா இந்த நிலைமைக்கு வந்துடோம்! Swiggy Delivery Agents Protest | Swiggy Strike | Corona | Nakkheeran Tv
Nakkheeran Book online: www.nakkheeran.in/nakkheeran
Android: play.google.com/store/apps/de...
IOS: apps.apple.com/in/app/nakkhee...
Subscribe to Nakkheeran TV
bit.ly/1Tylznx
www.Nakkheeran.in
Social media links
Facebook: bit.ly/1Vj2bf9
Twitter: bit.ly/21YHghu
About Nakkheeran TV:
Nakkheeran TV - Nakkheeran's Official RU-vid Channel. In this Tamil channel, you can find videos about hot political news, current affairs, world news, cinema news, celebrity news, etc.

Опубликовано:

 

22 сен 2022

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 355   
@sureshneelavathi
@sureshneelavathi Год назад
மனம் வலிக்கிறது உங்கள் நிலை எண்ணி ......ஒரு தனியார் நிறுவனத்தை தட்டி கேக்க முடியாத அரசு எதற்கு.....
@raajesh.g.kraajavelu.k6249
@raajesh.g.kraajavelu.k6249 Год назад
எந்த நிலையிலும் உங்கள் ஒற்றுமை இழக்காதீர்கள் ஓலா உபரை போன்று அடிமையாக்கி விடுவார்கள் உங்கள் வெற்றிக்கு எனது வாழ்த்துக்கள்
@DailyAroundTheWorld
@DailyAroundTheWorld Год назад
எனது பசிக்காக ஓடி வந்த என் அண்ணன் தம்பிக்கு இன்று இந்த நிலமையை? எனக்கு கேவலமாக இருக்கு ஏதும் செய்ய முடியவில்லை என்று 😕😞
@atmanstartdancer5358
@atmanstartdancer5358 Год назад
🙏🙏🙏🙏
@atmanstartdancer5358
@atmanstartdancer5358 Год назад
Nee sonna the pothuma akka
@DailyAroundTheWorld
@DailyAroundTheWorld Год назад
@@atmanstartdancer5358 நன்றி சகோ ! விஷயங்கள் உங்களுக்கு சாதகமாக நடக்கும் என்று நம்புகிறேன்
@manru2233.
@manru2233. Год назад
Avanga workers aaa treat panradhe kevalama tha treat pannuvanga.....am one of the delivery boy 5 days aachu work poi romba pain aaa irukku veetla kashtama irukku indhawork nambi eanna madri neraya per kadan vaangi irukanga indha new slot la poi work panna weast than but irundhallum .. protest kandipa continue aagum #shameonswiggy hash tag Twitter trend aaganum sis...apo tha papanga...
@babubullah7328
@babubullah7328 Год назад
நாம் இவர்களுக்கு ஒவ்வொருவரும் ரூபாய் 200 tips கொடுத்து, நம் தமிழ் சகோதரர்களை நாம் தான் காப்பாற்ற வேண்டும்.
@vijaygille
@vijaygille Год назад
✍️தமிழ்நாட்டு மக்களை உண்மையும், நேர்மையுமாக, நேசிக்கும் ஒருவன் ஆட்சி அதிகாரத்துக்கு வந்தால் தான் தமிழ்நாட்டில் நடக்கும் கொடுமைகள் அனைத்திற்கும்,முடிவு வரும்.,,😓
@tunanin
@tunanin Год назад
All political parties are corrupt
@nikileshh8417
@nikileshh8417 Год назад
s
@manimanish9944
@manimanish9944 Год назад
Vote for DMK
@davidhanson6339
@davidhanson6339 Год назад
Kandipaha
@yuvarajavijiy
@yuvarajavijiy Год назад
எங்க பிரச்சனை நடந்தாலும் "சாமானை" தூக்கிட்டு ஓட்டுப் பிச்சை எடுக்க வந்துட வேண்டியது. 🙄🤧
@kural369
@kural369 Год назад
என்ன நடந்தாலும் கண்டுகொள்ளாத தமிழ்நாடு அரசு... 🤦 பிரமாதம் 👌👌👌
@RKsugan22
@RKsugan22 Год назад
உணவு விநியோகத்தை அரசாங்கமே எடுத்து நடத்தலாம் அரசாங்கத்திற்கு நல்ல வருவாய் உண்டாகும் இது நல்ல வருவாய் அல்லது வேலை செய்பவர்களுக்கும் பாதுகாப்பாக இருக்கும்....
@harishbabu1920
@harishbabu1920 Год назад
Nalla idea bro👍
@sugunachakravarthy443
@sugunachakravarthy443 Год назад
கிலிசாங்க என் வாயில நல்லா வருது 😡
@lifotechnologies814
@lifotechnologies814 Год назад
Arasangam Nadathuna Porattam Pannuva Job Permanent keppa Strike Pannuva 😂
@RKsugan22
@RKsugan22 Год назад
@@lifotechnologies814 சரியாக சொன்னீர்கள் நண்பரே... ஆனால் நல்ல வருமானம் அதற்காகத்தான் நான் சொன்னேன் Zomatoல் பணி புரிகிறேன்...
@lakshmisubha2036
@lakshmisubha2036 Год назад
Army ya government contracts vittachu apam yellom happy ya irunthinga..... Ipa gv ketta
@opff7661
@opff7661 Год назад
வேதனையாக இருக்கிறது, வெயிலில் அலைந்து திரிந்து, முகமெல்லாம் கருத்து, கண்கள் பார்த்தால் சாப்பிடாதவர்கள் போல் இருக்கிறீர்கள் நண்பர்களே, ஏன் இந்த வேலைக்கு இத்தனை போராட்டம் நண்பா 😔😔😔
@rajan2205
@rajan2205 Год назад
உலக பொருளாதார வீழ்ச்சி, கொரோனா இடர்காலம், என்று உலகமே வாழ்வாதாரத்திற்கு அல்லல்படும் இந்த நேரம். முதலாளிகள் தொழிலாளர்கள் நலன்கருதி சம்பள உயர்வு கொடுக்க வேண்டும், இங்கு தலைகீழாக நடக்கு..👎👎👎👎
@manivannan5989
@manivannan5989 Год назад
அரசாங்கம் என்ன செய்கிறது????
@poongavanam5679
@poongavanam5679 Год назад
தூங்கி கொண்டு இருக்கிறது
@isaack4185
@isaack4185 Год назад
Goverment money vangiduchi thats fact
@charlyaux
@charlyaux Год назад
Ordered swiggy
@dmkloverforever
@dmkloverforever Год назад
ஏங்க govt க் கு GST கிடைக்குது.
@Vedapu_Kai
@Vedapu_Kai Год назад
Junglee rummy aadugirathu..👏🤭
@prnatarajan288
@prnatarajan288 Год назад
வெற்றி நிச்சயம். ஆனால் அரசு வேடிக்கை பார்த்துக் கொண்டு இருக்கிறது. இந்த விளங்காத அரசு.
@sugunachakravarthy443
@sugunachakravarthy443 Год назад
👌👌👌👌👌👌👍
@rupeshm5936
@rupeshm5936 Год назад
Stalin is death
@n.albertjonel.neethiraj3409
Yes
@fg3752
@fg3752 Год назад
what a silly mind set... is it a govt job? is it not nonsense to fight the employer ..why anyone choose delivery boy job easy money? go and do something valid
@Dineshkumar-sr6vo
@Dineshkumar-sr6vo Год назад
@@fg3752 itha sona ninga ketavaga soluvaga delivery boy job oru part time job Vera job ponga pa atha vitu Avan tha ethum mathika matrane
@raj12319
@raj12319 Год назад
Tamil Nadu guys : Swiggy, zomato, Uber, Vadakans : L&T, metro rail, Sidco, Result : novama nombu kumbudanum.
@BOBO-wq9mx
@BOBO-wq9mx Год назад
😂
@JD-ks5eq
@JD-ks5eq Год назад
4:52 point brothers . I support delivery boys.
@funsterkannan914
@funsterkannan914 Год назад
நண்பர்களே ,தொழிலாளிகள் ஒன்று திரண்டால் நியாயம் கிடைக்கும்... ஆனால் கண்டிப்பாக அனைவரும் ஒத்துப்போக மாட்டார்கள்... இதுவே கார்ப்பரேட் கம்பெனிகளின் positive thought ..
@subashp9969
@subashp9969 Год назад
டாஸ்மாக் சாராய கடையிலேயே அதிக விலையில் சாராயம் (நிர்ணயிக்க பட்ட விலைக்கு அதிகம் ₹5)விற்கும் முதல்வர் இருக்கும் வரை தமிழக மக்கள் வாழ்வில் வெளிச்சம் இல்லை
@dmkloverforever
@dmkloverforever Год назад
ஆம்...சாராயம் காய்ச்ச கேஸ் விலையை உயர்த்தும் ஒன்றிய அரசு என்ன செய்கிறது!?🖤❤️#dmklover
@ajithsaravana2690
@ajithsaravana2690 Год назад
@@dmkloverforever yaar ungalai sarayam kasa sonathu?
@dmkloverforever
@dmkloverforever Год назад
@@ajithsaravana2690 unkalai yaar kudikka sonnathu..
@subashp9969
@subashp9969 Год назад
குடிப்பவர் மட்டும் தான் ஏமாற வேண்டுமா? இது ஊழல் இல்லையா? பகல் கொள்ளை பாட்டில் ஒன்றுக்கு ₹5அதிகம் வாங்குவது,அதை தடுக்க முடியாத அரசு ஒரு ஊனமுற்ற அரசே
@rkvison757
@rkvison757 Год назад
@@dmkloverforever Sema
@satishgbunny6390
@satishgbunny6390 Год назад
We are very sorry to hear this crisis 😔😔😔, definitely we support boys in any way...
@imamaji0909
@imamaji0909 Год назад
ஒழுங்கா படிக்காததின் விளைவு.. மற்றும் இதற்கு முன் இருந்து வேலையில்.. பற்று இல்லாமை .. மற்றும்.. பிறகு யாரும் நம்மை கேள்வி கேட்க கூடாது என்னும் எண்ணம் .. இஷ்டம் போல வேலை செய்யனும் என்று நினைப்பவர்கள் கண்டிப்பாக ஸ்விகியில் இருப்பார்கள்.. ஏனென்றால் ஒரு வயதிற்கு மேல் பல நிறுவனங்கள் வேலை கொடுப்பதில்லை.. எனக்கு தெரிந்து 60 வயது மதிக்கத்தக்க ஒருவர் ஸ்விகியில் வேலை செய்கிறார்.. நானும் ஸ்விகி ரைடர் தான் டா .. கருத்து சொல்ல வராத புடிச்சா லைக்க போடு இல்ல போயிட்டே இரு .. நான் ஸ்விகியை வரவேற்கவுமில்லை .. எதிற்கவுமில்லை .. வேறு வேலை கிடைக்கும் வரை .. கிடைத்த வேலையை செய்வேன்.
@dhineshkumars1991
@dhineshkumars1991 Год назад
Itha temporary job ah ilena ,!! College students part time ah use panrathuku mattum than velaiku ahum ,, regular employment ah set avathu ,,
@RT-xv5xi
@RT-xv5xi Год назад
💪🏻
@hawkmedia2679
@hawkmedia2679 Год назад
I too worked in swiggy but they treat the employees like slaves they dont give respect, they dont give proper answer for incentive every day I used to had my lunch at 3.30 to 4.00 pm one day I got severe pain in my stomach and felt down to the ground doctor Said it was was ulsar then I took treatment while taking treatment I informed to swiggy iam not well I need to take my lunch before 2.30 they refused one day I quit swiggy
@DMK420noelectricitygovernment
Swiggy 420 worstu
@venkataramanvk2913
@venkataramanvk2913 Год назад
ஒரே நிறுவனத்தை நம்பாமல் நம் திறமைக்கேற்வாறு ஊதியம் தரும் நிறுவனத்திற்கு செல்லவேண்டியதுதான்.
@vilambaramvictor4562
@vilambaramvictor4562 Год назад
கேன்சல் ஆகுற ஃபுட்டோட காசை நம்ம தலையில தான் கட்டுவாங்க நிறைய ஏமாற்றுகிறார்கள் கடைசியாக சமாளிக்க முடியாம நானே நின்னுட்டேன்
@elangvanp414
@elangvanp414 Год назад
நீங்கள் ஒன்று சேர்ந்து பல இந்த மாதிரி நிறைய கம்பெனி தொடங்கலமே
@d.rajathi8378
@d.rajathi8378 Год назад
Sir na staff nurse ha work panren na late night varumpothu avanga 11 and 12 midnight road side la group ha saapiduvaanga paarka azhugaya varum please respect them please
@annalselvi3985
@annalselvi3985 Год назад
இங்கேயும் லலிதா ஜுவல்லரி தலைவலி தானா
@gayathrik1888
@gayathrik1888 Год назад
Go head my brothers victory is yours.
@akkue8167
@akkue8167 Год назад
Support from kerala swiggy Raiders❤
@senthilkumar-xi1hw
@senthilkumar-xi1hw Год назад
ஏம்பா மாண்புமிகு⚖️ நம் முதல் அமைச்சருக்கு இந்த விஷயம் தெரியுமா? தொழிலாளர் அமைச்சருக்கு தெரியுமா? எதிர் கட்சி தலைவர்களுக்கு தெரியுமா? இவர்களுக்கு அக்கறை இருக்கா? மத்திய அரசு என்ன நடவடிக்கை எடுக்கும் வெறுமனே G. S. T மட்டும் வாங்கி வைத்துக் கொள்ளுமா? மாண்புமிகு⚖️ பிரதமருக்கு தெரியுமா? அரசியல்வாதிகளுக்கு அக்கறை இருக்கா?
@kannumannu9618
@kannumannu9618 Год назад
Getting swiggy advertisement while watching this video😭😭
@maduraitosingaporecookingchann
இதர்க்கு முடிவு இல்லையா அரசாங்கம் என்ன சொய்கிறது😔😔😔😔😔😔
@bharat4282
@bharat4282 Год назад
Government have to take action.
@purnachandarrao4390
@purnachandarrao4390 Год назад
Super bro continue your protest untill the management come down
@tonydickerhans7847
@tonydickerhans7847 Год назад
4000 per day, perasa padada
@arvindnagarba
@arvindnagarba Год назад
@@tonydickerhans7847 potta nee pandra ookura velaiya da yellarum pakuranga
@muthukumaran2368
@muthukumaran2368 Год назад
People should not use this delivery apps... Best is to go to hotel &buy ourselves... Since 100 rs item ku 200 rs bill podurathu.. lam cruel...
@tonydickerhans7847
@tonydickerhans7847 Год назад
Enna adile Kai vaikaringa, ivangulukku kidaikara 8000 mu Govinda
@DMK420noelectricitygovernment
Correct✅✔✔✅
@DMK420noelectricitygovernment
Offline purchasing the best👍💯
@Vetrivelsathya1004
@Vetrivelsathya1004 Год назад
We support sweigy. Iam working in zomato
@sunilkumar-np7tq
@sunilkumar-np7tq Год назад
I too bro
@b.kalieswaran
@b.kalieswaran Год назад
Makkal support ilama 💯💯 neenga ila 💯💯 neenga ilame swiggy ila 💯💯 paint velaku po 1 day 1000 pothum
@manjunathashankar8084
@manjunathashankar8084 Год назад
Sir paint company ya
@LIKE-SHARE22
@LIKE-SHARE22 Год назад
Intha kaalathula pombalinga veetla soru aakka mudiyala... Order panniye saapatu palagitaanga... Anaivarathu pasiyai pokkum thozhiluku Stalin iyya konjam gavanikka vendum.... Chess vilaiyaadinathu podhum..
@manru2233.
@manru2233. Год назад
Slot thirumba vaapas vaangama naanga protest aaa Vida maattom
@sridhar3769
@sridhar3769 Год назад
Play store poitu 1star kudunga ellarum
@BOBO-wq9mx
@BOBO-wq9mx Год назад
Nothing gonna change man they ll just appeal and change the ratings already happened
@udays402
@udays402 Год назад
All swiggy delivery partner get together and start app. We ready to support
@shahulhameed4114
@shahulhameed4114 Год назад
Big joke
@funwithfriends7211
@funwithfriends7211 Год назад
Athuku mandaila moola venum..and vida muyarchi venum...andha 2 um illatha nala than ivangalae Indha vela pakuranga
@gokulsuresh7591
@gokulsuresh7591 Год назад
😂😂
@Janani2777
@Janani2777 Год назад
😒😒😒 full stike pannunga,.... yaarum job pogadhinga,.....
@ArunKumar-ym3hp
@ArunKumar-ym3hp Год назад
அண்ணா அண்ணா என்று சொல்லி போய் ஏமாந்து விடாதே 1000 அண்ணன்களில் பத்து அண்ணன்கள் உன்னை சாப்பிட்டுவிட்டு ஏப்பம் விட காத்துக் கொண்டிருப்பார்கள் எந்த நேரமும் விழிப்புடன் இரு
@MrArangulavan
@MrArangulavan Год назад
அதில் 10 பேருக்கு மேல நீ தான்டா மொதல்ல தப்பான வான இருப்ப. நாதாரி வந்துப்டான் வக்காலி எங்களை குறை சொல்ல
@praz_na5858
@praz_na5858 Год назад
Evalo nala english pesura aprm en da engha work pandra🤦🤦🤦🤦🤦
@Ravichandran-2
@Ravichandran-2 Год назад
உங்களுக்கு வேலை தெரியும் உங்களில் நிறை படித்த என்ஜினீயர் இருக்கீங்க சொந்தமா ஒரு ஆஃப் உருவாக்கி நீங்களே உள்ளூரில் செயலபடுத்தி மார்க்கெட்டிங் பண்ணி நன்றாக வளர்ந்த்து எடுக்கலாமே முடிந்தால் முடியாதது இல்லை
@raphaelaugustine9692
@raphaelaugustine9692 Год назад
Not only swiggy It happens in my resorts as well.
@funwithfriends7211
@funwithfriends7211 Год назад
Pidikalana,...vera velaiku ponga...somberinga than indha vela seivanga
@elangoelango2584
@elangoelango2584 Год назад
Tamil Nadu Government is at "Kallakkurichi". You please ask mr Ravi.
@manikandan-is7vg
@manikandan-is7vg Год назад
We support for you
@yashwanthdilipkumar818
@yashwanthdilipkumar818 Год назад
Why only ppl in Chennai protesting ? Is this only for swiggy Chennai ? Why not ppl in Mumbai , Delhi , Kolkata having issue !! Ppl should think !!
@queenclean3617
@queenclean3617 Год назад
Tholargalae vera velai parunga pa....vettiya swiggy ta poradi time waste pannathinga
@shahulhameed-eg7og
@shahulhameed-eg7og Год назад
Thank u nakheeran
@soloqueen_maha
@soloqueen_maha Год назад
Government enna panrangane theriyala enna archi yooo kadavulee 😡😡😡😡
@sasi2917
@sasi2917 Год назад
I am zomoto delivery boy bro, நீங்க சூப்பர் bro, எங்க ஆளுங்க குள்ள ஒற்றுமை இல்ல bro, விட்டுராதீங்க bro,
@velanpalanisamy4641
@velanpalanisamy4641 Год назад
See itha prachaniye ..neega saaganum naa company nenaikuthu ..apdi solathinga ..avn adutha aala hire panni poite irupan 😕😞😔..
@rajkayu5528
@rajkayu5528 Год назад
பாவம்
@niajnn
@niajnn Год назад
Why you guys don't have dare to resign the job ? ... that is your weakness... MNC using your weakness... This is a result of unemployment...... Just think, Engineers also ready to do this delivery job... sad story of our country 😢...
@v.rengarajanrajan7448
@v.rengarajanrajan7448 Год назад
Appa traffic sari Yeidum salary pathalaya vera velaiku poya ella payalugalun wrong route la than varu vangha
@gautams6214
@gautams6214 Год назад
Swiggy Zomato Dunzo All these companies are using delivery boys nicely Please quit this job and do something else No respect No proper payment Delivery people work so hard Everyone has problem But these people r cheating us
@madrasrider
@madrasrider Год назад
Unethical companies should not thrive....swiggy always was unethical in the past...workers should shift other apps like Zomato etc..and public should stop using swiggy
@fun_panalam_boys
@fun_panalam_boys Год назад
That's a corporate world
@srini2945
@srini2945 Год назад
Kudumbathil oruvarukku arasu velai endra sattam nadai muraikki vara vendum ..kasta padum kudumbangal santhosama vala vendum..paditha samuthayam indru nadu rottil pitchai edukkirathu......
@riyainteriordesigners7
@riyainteriordesigners7 Год назад
Very 😞😔😞...
@thebeautyofzion1422
@thebeautyofzion1422 Год назад
8:56 Zomoto போறான் பாரு 😒😒
@bharathiraghavi
@bharathiraghavi Год назад
நீ ங்கள் இல்லாமல் அவர்கள் இல்லை. உங்கள் போராட்டம் தொடரட்டும்.
@gokulsuresh7591
@gokulsuresh7591 Год назад
Apo avunga veetuku kaasu ungappan kodupana?
@moshumosukkai1438
@moshumosukkai1438 Год назад
Intha velai set ahkalana vera velaiya pathuttu poga vendithana
@b.kalieswaran
@b.kalieswaran Год назад
Silent Agatha da apdiye Iru 💯💯 50 admk dmk ivanga aatchila thappa irukkaanga payam vaendaam poradu inaku mudivu theriyum varai 💯💯
@Arunkumar-mg9uz
@Arunkumar-mg9uz Год назад
Why other brand delivery partners not joining them. Soon same trouble will come to Zomato and other.
@ajitharunan5895
@ajitharunan5895 Год назад
Engalauku Old incentive daily and weekly incentive veanum . kandippa veanum 💯💯💯 please 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@3D_Vlogs
@3D_Vlogs Год назад
I think this is swiggy marketing plan
@sureshsn5948
@sureshsn5948 Год назад
Tamil Nadu CM not consultants this problem. Tamil Nadu CM only think money earning in our family. People pls think
@ShashiniPapa142
@ShashiniPapa142 Год назад
#we support swiggy strike💪
@nsarasnan4209
@nsarasnan4209 Год назад
Swiggy officials r u sleeping.. Wakeuppp
@surendarpandian1502
@surendarpandian1502 Год назад
கண்டிப்பாக ஏதாவது பண்ண வேண்டும் சார்
@e.balaji.mbabalaji8182
@e.balaji.mbabalaji8182 Год назад
Iam tirupati rider bro. My city no unity bro. Great bro u unity well
@hemalatha3081
@hemalatha3081 Год назад
Ulaikum varkardhugu Ella facility tarannum sir....
@b.kalieswaran
@b.kalieswaran Год назад
Poradu pogatha nillunga 💯💯💯💯🤔🤔
@ganapathyram.r7449
@ganapathyram.r7449 Год назад
Support for swiggy delivers
@kalavathipandian7155
@kalavathipandian7155 Год назад
They are delivery partners not delivery executives Even prime minister also interfere this issue they company does not obey because highest GST given by this company.
@aa-ruthra-1305
@aa-ruthra-1305 Год назад
Ennoda husband sweeky la than work panraga.kalaila 7manigu work ponnagana.night 12 mani akirum.nalla sappita mudiyathu.thonga mudiyathu.rompa kastam rompa rompa kastam.
@daytoday3990
@daytoday3990 Год назад
Vaa itha vidu velila vaa ivanunga kitta entha nalla pathil varathu naa ipdi driving la iruntha ippo en sonatha ulaippuku poita.
@b.kalieswaran
@b.kalieswaran Год назад
Swiggy id. Pona podhu bro 💯💯vera velaku poda (owner)avanae poi delivery pani nayi mari pona avanku theriyum bro okva
@thalalinga8873
@thalalinga8873 Год назад
இந்த போராட்டம் வெற்றி பெற வாழ்த்துகள் ...👍👍👍👍
@srini2945
@srini2945 Год назад
Elavasa padippu kodukkum intha arasangam..paditha elaingargalukku velai kodukka marainthu vittathay kevalam kevalam
@nikileshh8417
@nikileshh8417 Год назад
Zomoto OWNERKU oru kaali pujai pootta.swiggy owner intha maatere pannamaattan
@pavan6207
@pavan6207 Год назад
Brother neega yevolo sonalum avangalku manasatchi illa bro
@ResidentNotEvil5
@ResidentNotEvil5 Год назад
Nothing will change seen the same protest few years ago
@nandima1240
@nandima1240 Год назад
Pls support Swigge employee
@madhumaddy3834
@madhumaddy3834 Год назад
Guy's what about zomato and dunzo
@POOVARASANCCS
@POOVARASANCCS Год назад
Brooo engala ottitu tha erukkanga brooo
@icicilombard8150
@icicilombard8150 Год назад
V support with u guys install the app
@bennyrtr180
@bennyrtr180 Год назад
Quit this job. This kob is for students, partime job seekers. Dont treat this as fulltime job.
@Skumarids
@Skumarids Год назад
Udhay Anna swigy ya vangi entha elaigaruku maru valvu kodukalam..
@DMK420noelectricitygovernment
40,000 per month for this rowdy fellows swiggy zomato delivery rowdy fellows
@nizarudeen9078
@nizarudeen9078 Год назад
We know the state govt has no power to deal with this issue... But the TN state could start its own delivery apps and merchandise it which will be a tight slap to these corporate goons
@kprathap5008
@kprathap5008 Год назад
Next zomato 12 shift timing
@Jin-hz9tuJ
@Jin-hz9tuJ Год назад
Who is asking you people to be slaves, if you don’t like the job please move on. Don’t beg the corporation. They are here to make money not to do charity. Be independent, don’t expect corporation to do shit for your benefits.
@cloudmovies1132
@cloudmovies1132 Год назад
I am sure there's a woman management is going on
@vijayanvijay1406
@vijayanvijay1406 Год назад
All corporate app government Comesen basic good
@maddy04u
@maddy04u Год назад
We people will avoid and uninstall swiggy if justice is not given
@ajithreethu2141
@ajithreethu2141 Год назад
Evanuga oru paithiyakaranuga bro namma edhala periya vishiyama edurhuka kudathu yena swiggy 4 years before sollitaga incentives la cut agidum nu adhu terinjey Vela pakura mutta ...pasaga evanugaluku evlo sonnalum puriyadhu,Vera Ellathulayum nallave order varudhu adha vittutu yen evunuga eppudi saguranu lo
@shatheesgv9897
@shatheesgv9897 Год назад
Yes
@entertainmenthub12311
@entertainmenthub12311 Год назад
Support 👍👍
@Janani2777
@Janani2777 Год назад
Ungala vachu bass potutanunga (neenga eallana 1000person ualla earukuvanunga), NEXT restaurant commission price increase pannuvanunga, bussness criminals
@sasi2917
@sasi2917 Год назад
இந்த ஒற்றுமைய பாத்துனாவது திருந்துங்கடா trichy zomoto delivery boys
@sasi2917
@sasi2917 Год назад
நாம அடிமை ஆகிட்டோம், அவங்க ஆக கூடாதுனு போராடுறாங்க, இத பாத்துனாவது திருந்துங்கடா
Далее