Тёмный

எங்க வீட்டு தமிழ் புத்தாண்டு கொண்டாட்டம் / Tamil Celebration / Lakshya Vlogs / Lakshya Junction 

Lakshya Junction
Подписаться 1,8 млн
Просмотров 53 тыс.
50% 1

********************************************
Subscribe us bit.ly/LakshyaStories
Lakshya Junction is here to share with all the stuff that you can enjoy in this lockdown from food to beauty hacks and lot more things are here in the store to share with you all. Thanks for all your support. Do subscribe us to travel along with us.
*********************************************
Follow me on :
FACEBOOK: / lakshyajunction
INSTAGRAM: / laxarthy_official
*********************************************
Powered by Trend Loud Digital
Website - trendloud.com/
Instagram - / trendloud
Facebook - / trendloud
Twitter - / trendloud

Развлечения

Опубликовано:

 

13 апр 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 101   
@user-dy1cs4uf1o
@user-dy1cs4uf1o 2 месяца назад
வனஜா நீ உன் வயதில் இருக்கும் பெண்களுக்கு வாழ்வில் உற்சாகத்துடன் எல்லா வேலையும் இனிய முகத்துடன் செய்ய ஒரு அருமையான தூண்டுகோள் தொடரட்டும் உன் பணி
@LakshyaJunction
@LakshyaJunction 2 месяца назад
❤❤❤
@indhumathyindhumathy7551
@indhumathyindhumathy7551 2 месяца назад
நிறைந்த வளம் ஆரோக்கியம் மிகுந்த சந்தோஷம் வெற்றி என அனைத்தையும் இந்த தமிழ் புத்தாண்டு உங்களுக்கு கொண்டுவரட்டும்... Ellame super baby ma 😍😍😍😍👌👌👌👌main ah maanga pachchadi yummy 😋😋😋😋
@pushparajn6959
@pushparajn6959 2 месяца назад
Lakshya akka unaluku vara poora marumakal seriously koduthu vachavanga...
@ARUNKUMAR_B.TECH-IT
@ARUNKUMAR_B.TECH-IT 2 месяца назад
Super video ❤ இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் அம்மா ❤
@LakshmiKalasri-nd8et
@LakshmiKalasri-nd8et 2 месяца назад
ரொம்ப ரொம்ப அழகாக அற்புதமாக தமிழ் புத்தாண்டை சிறப்பாக கொண்டாடுனீங்க மிக்க மிக்க நன்றி சிஸ்டர்👍👌
@ishitasrisai7387
@ishitasrisai7387 2 месяца назад
Iniya Tamil Puttande Nal Vazthukal mam n unga fmy ❤🎉
@ThamaraiselviSuryahari
@ThamaraiselviSuryahari 2 месяца назад
சூப்பர் இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் சிஸ்டர் ❤❤❤❤❤
@anuradhas1723
@anuradhas1723 2 месяца назад
Thangal kudumbathinarku iniya chithirai thirunal nal vaazhthukal 🎉🎉
@Olivier.Mouttou_02
@Olivier.Mouttou_02 2 месяца назад
உங்கள் வீடியோ எனக்கு மிகவும் பிடித்திருந்தது மிக்க நன்றி ❤❤❤❤❤❤❤
@AishwaryaManohar-cy8qq
@AishwaryaManohar-cy8qq 2 месяца назад
தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
@hariharanp.r.7559
@hariharanp.r.7559 2 месяца назад
இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் சகோதரி 🙏❤️❤️❤️❤️🎉
@Hemalatha-jz8kv
@Hemalatha-jz8kv 2 месяца назад
Vanaja tamil putthanddu vazhthukkal .🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@RifniMohamed
@RifniMohamed 2 месяца назад
Happy Sinhale tamil puthandu nal valthukal lakshmi aunty family god bless you.❤
@rahmanmusik
@rahmanmusik 2 месяца назад
இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்
@bhuvaneshwari5021
@bhuvaneshwari5021 2 месяца назад
தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் அம்மா சங்கு சக்கரம் விளக்கு‌‌ அருமை உங்க வீட்டு பூஜை அருமை அருமை 🙏🙏🙏🙏
@umasharalumasharal6823
@umasharalumasharal6823 2 месяца назад
ealla ladieskum ninga oru inspiration...all talents...❤❤❤❤
@AmusedHibiscus-jk3ll
@AmusedHibiscus-jk3ll 2 месяца назад
Tamil puthandu Nalvazhuthukal mam & mohi bro ,amma ,appa ❤❤❤unga Recipe ethum miss pana mata mam...
@prabhurangasamy3560
@prabhurangasamy3560 2 месяца назад
இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
@veluammal
@veluammal 2 месяца назад
இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் ❤❤❤
@kannanbavan9198
@kannanbavan9198 2 месяца назад
இனியதமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள், மேடம்🎉
@nikkeethasangi5506
@nikkeethasangi5506 2 месяца назад
💐💐💐🥰💫மகிழ்ச்சியின் ஆரம்பமாய்... வெற்றியின் தொடக்கமாய்... இந்த நன்நாளில் நல்லதே நடக்க... நானிலம் சிறக்க... மகிழ்ச்சி பெருக... மனிதநேயம் சிறக்க உலக தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துகள்🤝💫🥰💐💐💐
@Aarthi_thv_jagiya
@Aarthi_thv_jagiya 2 месяца назад
தமிழ் புத்தாண்டுவாழ்த்துக்கள் mam ellarum nalla irukkanum ❤
@venilvk31
@venilvk31 2 месяца назад
மிகவும் அருமையான பதிவு அக்கா மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது அக்கா
@user-jl2er5tb5e
@user-jl2er5tb5e 2 месяца назад
❤இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் அக்கா
@jayapriya7089
@jayapriya7089 2 месяца назад
தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் அக்கா ❤❤❤❤
@preethimohanwings4505
@preethimohanwings4505 2 месяца назад
தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்🎉😊 ❤❤❤❤❤
@delhisanthikitchen
@delhisanthikitchen 2 месяца назад
தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் 🙏
@user-cm7xn4xt3x
@user-cm7xn4xt3x 2 месяца назад
❤❤❤சூப்பர்
@vallimaharajaraja1811
@vallimaharajaraja1811 2 месяца назад
தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் அம்மா 😊
@bhuvaneshwarip4732
@bhuvaneshwarip4732 2 месяца назад
Akka really very nice awsome u did pooja and dishes superb❤❤ happy tamil new year to u and ur family🙏🙏👌👌😋
@sai1074
@sai1074 2 месяца назад
Always Neat and feels like More Happy Luckyma🧡🧡🧡Happy Tamil New Year U Mohi Amma and appa🎉🎉🎉
@vaishnaviav3701
@vaishnaviav3701 2 месяца назад
Valthukaal mam ❤Arumai unka videos
@rajilogi
@rajilogi 2 месяца назад
Super mam very nice day akka ❤❤❤
@efcidani7317
@efcidani7317 2 месяца назад
Wish you happy Tamil new year sister .each ND every vlog was very nice.thank you so much sister your boostfull speach
@ramaramaswamy7304
@ramaramaswamy7304 2 месяца назад
You are really a talented person. On thus auspicious day of New Year my best wishes to you for reaching more mile stones .
@IRAVU_SOORIYAN_IDHAYAM_RAJA
@IRAVU_SOORIYAN_IDHAYAM_RAJA 2 месяца назад
அன்பு சகோதரிக்கு இனிய மாலை வணக்கம். எப்படி இருக்கீங்க? மோகன், அம்மா, அப்பா எல்லாரும் எப்படி இருக்காங்க? தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் எனது இதயப்பூர்வமான தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். புத்தாண்டு பூஜை மிகவும் அற்புதம். மின்விளக்கு ஒளியோடு மலர்கள், தானியங்கள், மங்களப் பொருட்கள், நாணயங்கள், அணிகலன், தாம்பூலம், கனிகள், பிரசாதங்கள் இவை யாவும் கொண்ட அலங்காரம் காண்பதற்கு கண்கொள்ளாக் காட்சி. நைவேத்யமாகத் தாங்கள் செய்த மாங்காய்ப் பச்சடி, சர்க்கரைப் பொங்கல், கேரட் பாயாசம் & Instant ரவா வடை அனைத்தும் மிகப் பிரமாதம். கேரட் பாயாசம் முதன்முதலில் பார்க்கிறேன். தங்களின் அலங்கார வேலைப்பாடு மிக அருமையாக உள்ளது. அன்பு பொங்கிட, ஆனந்தம் தங்கிட, துன்பம் விலகிட, இன்பம் பெருகிட, கஷ்டம் மறந்திட, கவலை பறந்திட, செல்வம் தழைத்திட, வாழ்வு நிலைத்திட, வசந்தம் வீசிட, விடியல் தோன்றிட, சித்திரை பிறந்தது முத்திரை பதித்திட! மும்மூர்த்திகளின் ஆசிகளோடும் முப்பெரும் தேவியரின் அருளோடும் அண்ணாமலையின் அணையா தீபம் போல இருள் விலகி ஒளி வீசும் இனிய ஆண்டாக இந்த குரோதி ஆண்டு விளங்கி, தாங்களும் தங்களின் குடும்பத்தாரும் அளவிலா நலமோடும் வளமோடும் மகிழ்ச்சியோடும் ஆனந்தத்தோடும் பல்லாண்டு வாழ என் இதயப்பூர்வமான வாழ்த்துக்களுடன் இறைவனைப் பிரார்த்திக்கிறேன். ஓம் நமசிவாய நமோ நமஹ. நான் திருவான்மியூரிலிருந்து இரவு சூரியன் ❤ ராஜா.
@mohanapanneerselvam4813
@mohanapanneerselvam4813 2 месяца назад
Nice Tamil new year celebrations 🎉🎉🎉
@IRAVU_SOORIYAN_IDHAYAM_RAJA
@IRAVU_SOORIYAN_IDHAYAM_RAJA 2 месяца назад
@@mohanapanneerselvam4813 Thank You So Much Sister 🙏🙏🙏.
@chandraraj1825
@chandraraj1825 2 месяца назад
Happy tamil new year mam.🎉❤❤❤❤❤
@vallimaharajaraja1811
@vallimaharajaraja1811 2 месяца назад
விளக்கு ரொம்ப அழகா இருக்கு அம்மா 😊
@VijayKumar-dl9cf
@VijayKumar-dl9cf 2 месяца назад
Happy tamil new year amma
@MumtajBegam-rl4fm
@MumtajBegam-rl4fm 2 месяца назад
Tamil new year valtukal all family ku
@rajisubbu859
@rajisubbu859 2 месяца назад
Very happy to see the pooja celebration sis realy its good i love and i follow this same method to next year tamil new year sis❤❤❤❤❤😊
@selvidruva5024
@selvidruva5024 2 месяца назад
Happy Tamil new year ❤❤❤❤❤
@JShanthi-qc1rv
@JShanthi-qc1rv 2 месяца назад
Silver patram eppadi maintan pandriga madam pala palanu irukku, pls sollunga ,❤❤tamil puttandu vazhitthukal.🎉🪔🪔🪔🫲🫲🫲
@SenthilKumar-pz9bc
@SenthilKumar-pz9bc 2 месяца назад
Happy New year ❤❤
@vaishnaviav3701
@vaishnaviav3701 2 месяца назад
Unka velli jamaan ellam romba palapalappa iruku sis thoda secret sollunka
@user-oj6dr8ii6f
@user-oj6dr8ii6f 2 месяца назад
சூப்பர்
@b.l.santhoshsakthi9861
@b.l.santhoshsakthi9861 2 месяца назад
Akka happy vishu❤
@Matt-qz4cx
@Matt-qz4cx 2 месяца назад
very nice happy new year sister
@Harikrishnan-hg6hf
@Harikrishnan-hg6hf 2 месяца назад
தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் மற்றும் இந்த ஆண்டு நன்மை மட்டும் நடைபெறும் என்று கடவுளிடம் வேண்டுக்கிறோன்
@ANUSRI._.silks._
@ANUSRI._.silks._ 2 месяца назад
Rompa pidikum
@kingislion4705
@kingislion4705 2 месяца назад
Unga.samayal.super
@sujithrasuji2285
@sujithrasuji2285 2 месяца назад
Are you naidu or from andhra side
@saravanankannan4056
@saravanankannan4056 2 месяца назад
Super inspiring awesome video
@orange-yu7sb
@orange-yu7sb 2 месяца назад
Happy new year mam
@user-sd7tc9ze6b
@user-sd7tc9ze6b 2 месяца назад
கை விசேஷம் அனுப்பி வையுங்கள். இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்..
@NepolianSuccess-ep8ht
@NepolianSuccess-ep8ht 2 месяца назад
All video super
@Kalpanamoorthy-kb5zl
@Kalpanamoorthy-kb5zl 2 месяца назад
Pooja room tour podunga sister ❤❤
@gopijothi125
@gopijothi125 2 месяца назад
Ysday ninga na work panra hospital vanthinga mam
@padmalakshmi6428
@padmalakshmi6428 2 месяца назад
Super decoration
@user-nu9zj5bj8m
@user-nu9zj5bj8m 2 месяца назад
Money and jewels also put in pooja very very important mam
@samisami7115
@samisami7115 2 месяца назад
Super ka
@saieditzofficial7449
@saieditzofficial7449 2 месяца назад
Back ground music so nice ❤
@sangeethanarasimalu9037
@sangeethanarasimalu9037 2 месяца назад
Sangu chakra vilakku entha shop la vangunenga sister
@mohanam542
@mohanam542 2 месяца назад
Supper amma
@ganesanramasamy3678
@ganesanramasamy3678 2 месяца назад
Super
@sivanrajan743
@sivanrajan743 2 месяца назад
❤ மகிழ்ச்சி
@vijayalakshmig2966
@vijayalakshmig2966 2 месяца назад
Akka your really super ❤
@hihihihi5664
@hihihihi5664 2 месяца назад
❤️❤️😘😘
@Kalpanamoorthy-kb5zl
@Kalpanamoorthy-kb5zl 2 месяца назад
Pooja room tour podunga sister ❤❤😂
@viki561
@viki561 2 месяца назад
Supar osurpar ❤❤❤ ❤ 12:34 👌👌🙏🙏🙏
@Vaaishuvlogs
@Vaaishuvlogs 2 месяца назад
Hair care video podunga amma plss😢😢
@sachinchandrasekhar
@sachinchandrasekhar 2 месяца назад
Super👍
@vigneshs1363
@vigneshs1363 2 месяца назад
super akka volg akka unagaluku madisar saree wear pannuvigala wear Pana super ra irukum oru nal madisar saree wear panni oru vlog posted pannuga pls reply type panni anupunenga akka 😀😄🙏
@banubanu9945
@banubanu9945 2 месяца назад
Super👍👍mom
@JayalakshmiMurugaraj
@JayalakshmiMurugaraj 2 месяца назад
👌👌
@prabhurangasamy3560
@prabhurangasamy3560 2 месяца назад
உங்கள் உடைய சொந்த ஊர் ஈரோடா?
@ramyas93
@ramyas93 2 месяца назад
Niceee
@STRIKE77753
@STRIKE77753 2 месяца назад
❤❤❤❤❤
@seethatharun5195
@seethatharun5195 2 месяца назад
@sharmilasai8153
@sharmilasai8153 2 месяца назад
💐💐💐
@sangeethanarasimalu9037
@sangeethanarasimalu9037 2 месяца назад
Evlo grams sister intha sangu chakram vilakku.romba nal asai vanganum nu nenekren
@pranovjp
@pranovjp 2 месяца назад
Mam where u bought these silver small plates
@LakshyaJunction
@LakshyaJunction 2 месяца назад
Shanmuga gold 99402 87311
@DivyaBharathy-hf9dj
@DivyaBharathy-hf9dj 2 месяца назад
Neenga alaga saami kumudureenga...
@ANUSRI._.silks._
@ANUSRI._.silks._ 2 месяца назад
Akka unkala
@PeriyaSami-tq8uy
@PeriyaSami-tq8uy Месяц назад
Supar ma
@SangeethaSelam-jr9px
@SangeethaSelam-jr9px 2 месяца назад
சிஸ்டர் எல்லாமே வச்சீங்க கண்ணாடி வளையல் வைக்கல புது புடவை வைக்கல ஏன்னா நம்ம புது வருஷம் தமிழ் குடியரசு தொடங்கி இருக்கறதுனால இந்த வருடம் முழுவதும் புதுசா நம்ம ஆடைகள் என்றதுக்காக புடவைகள் வளையல் இதெல்லாம் வைப்பாங்க அடுத்த டைம் இதெல்லாம் வைங்க
@kurumbukavi1599
@kurumbukavi1599 2 месяца назад
Neenga psg hospital vanthingala but ungala pakamudila
@AmmuAmmu-bg9ku
@AmmuAmmu-bg9ku 2 месяца назад
Happy new year tamil name name 2
@DcshaVarchini
@DcshaVarchini 2 месяца назад
Kerala va pathu copy panuringala
@hariharanp.r.7559
@hariharanp.r.7559 2 месяца назад
இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் சகோதரி 🙏❤️❤️❤️❤️🎉
@dhanaajith5466
@dhanaajith5466 2 месяца назад
இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
@loguschannel3845
@loguschannel3845 2 месяца назад
Super
@Kalpanamoorthy-kb5zl
@Kalpanamoorthy-kb5zl 2 месяца назад
Pooja room tour podunga sister ❤❤❤
@ParamaSivam-rd7mg
@ParamaSivam-rd7mg 2 месяца назад
,❤😊🎉❤❤❤😂😂😂
@revathirajesh8070
@revathirajesh8070 2 месяца назад
Super
Далее
Хотите поиграть в такую?😄
00:16
Просмотров 263 тыс.
Shopping polama ❤️
22:54
Просмотров 33 тыс.
Вот как нужно танцевать😁
0:15