Тёмный

தமிழ் சுப்ரமணிய புஜங்கம் II TAMIL SUBRAHMANYA BHUJANGAM II RAHUL II SRE BAKTHI 

SRE BAKTHI
Подписаться 420 тыс.
Просмотров 2 млн
50% 1

Subramanya Bhujangam is the hymn composed by Adi Sankara in praise of Lord SubrahmanyaSwami of Thiruchendur, TamilNadu, India. When the Saint was affected with some disease,Lord Shiva appeared in his dream and instructed to visit Thiruchendur. Accordingly the Saint came before the Lord Muruga and found some divine rays emanating from the idol. Immediately he commenced to compose and recite Subramanya Bhujangam before the Lord.
The word 'Bhujangam' means 'serpent'.The lyrics of this stotra are set like the movement of a serpent. Lord Subramanya is also seen and worshipped as a great divine serpent.
தமிழ் சுப்ரமணிய புஜங்கம்
பாடியவர் : ராகுல்
இசை : வீரமணி கண்ணன்
தமிழாக்கம் : வாரஸ்ரீ
படத் தொகுப்பு : வாரஸ்ரீ
ஸ்ரீ பக்தி
TAMIL TRANSLATION OF SUBRAHMANYA BHUJANGAM
OF SRI AADHI SANKARAA
SUNG BY : RAHUL
MUSIC BY :VEERAMANI KANNAN
TAMIL TRANSLATION : VAARASREE
VIDEO EDITING : VAARASREE
SRE BAKTHI

Видеоклипы

Опубликовано:

 

28 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 1,8 тыс.   
@PraveenKumar-ry3ie
@PraveenKumar-ry3ie 6 месяцев назад
முருகா உன்னை நாடி வரும் அனைவரையும் உலக மக்கள் எல்லோரையும் காப்பாற்று வாழ்க வளமுடன்
@geethapalanisamy4282
@geethapalanisamy4282 7 месяцев назад
உலகில் உள்ள அனைத்து உயிர்களும் பசிப்பிணியின்றி வலிகள் இல்லாமல் நிம்மதியாக மகிழ்ச்சியாக வாழ வையுங்கள் முருகா. ஓம் சரவணபவ போற்றி போற்றி போற்றி🙏🙏🙏
@srinivasankavitha9653
@srinivasankavitha9653 6 месяцев назад
AAO aa ree😢es😢a🎉ek wwe about🎉Especiallyaeea e@r😢a😢srsrz😮s😢srsrara😢r😅🎉eeaAuua@a📼📼😢🖱📲📼😢😢😢
@MksamyTharani-hv8kr
@MksamyTharani-hv8kr 6 месяцев назад
Wave great thing
@rindhirani8807
@rindhirani8807 5 месяцев назад
ஓம் முருகா நீயே துணை எங்களுக்கு
@natarajanrajeswari9065
@natarajanrajeswari9065 5 месяцев назад
​@@MksamyTharani-hv8kryt😊tt y
@natarajanrajeswari9065
@natarajanrajeswari9065 5 месяцев назад
​@@MksamyTharani-hv8kryt😊tt y
@senthilkalanithisenthilk-cu6lw
@senthilkalanithisenthilk-cu6lw 3 месяца назад
என் மகளுக்கு நோய் குணமாகி என் மகள் நீண்ட ஆயுள் பெற்று நீடூடி வாழ வேண்டுகிறேன்
@ManiKandan-vm8ps
@ManiKandan-vm8ps 3 месяца назад
ஐயனே எனது வலது கை வலது கால் வருவதில்லை உங்கள் பார்வையால் என்னை காப்பாற்றுங்கள் சீக்கிரம் எழுந்து என்னை நடக்க வையுங்கள் முருகா சரணம்🙏🙏🙏🙏🙏🙏 முருகா சரணம் 🙏.🙏🙏🙏🙏🙏 இந்த வீடியோ பதிவை பார்க்கும் அனைவரும் எனக்காக அய்யனிடம் சொல்லுங்க
@RaniRani-rh4xj
@RaniRani-rh4xj 3 месяца назад
🙏🙏
@yoganandamsubramani9777
@yoganandamsubramani9777 2 месяца назад
thiruvannamalai girivalam matravargalin uthaviyodu sellungal nallathey nadakkum, vazhiyil vadaveethi murugar kovil sella marakkatheer.
@nagarajasadurshan2752
@nagarajasadurshan2752 2 месяца назад
ஓம் ஸ்ரீ சரவணபவ நமஹ ஓம் ஸ்ரீ சரவணபவ நமஹ ஓம் ஸ்ரீ சரவணபவ நமஹ ஓம் ஸ்ரீ சரவணபவ நமஹ ஓம் ஸ்ரீ சரவணபவ நமஹ ஓம் ஸ்ரீ சரவணபவ நமஹ வேலும் மயிலும் சேவலும் துணை💞 வேலும் மயிலும் சேவலும் துணை 💞 வேலும் மயிலும் சேவலும் துணை 💞 வேலும் மயிலும் சேவலும் துணை 💞 வேலும் மயிலும் சேவலும் துணை 💞 வேலும் மயிலும் சேவலும் துணை 💞
@ramajagadesh7464
@ramajagadesh7464 2 месяца назад
Murugan arulal Salam peruveergal. Om Murugan thunai
@TamilSelvi-j9b
@TamilSelvi-j9b 2 месяца назад
Murugan arul purivar
@rpdeditz6663
@rpdeditz6663 Месяц назад
நோய் இல்லாத வாழ்க்கை மனநிம்மதி வேண்டும் முருகா அப்பா முருகா எனக்குவயிற்றுவலிசரியாகனும்முருகாஎன்பிரச்சனைதீர.அருள்புரியவேண்டும்.எனக்குதுணையாக.இருக்கனும்.ஐயாவாழ்கவளமுடன்நன்றிஅப்பா.குடும்பத்தில்சந்தோஷம்நிலைத்துருக்க.வேண்டும்அப்பா.நோய்இல்லாத.வாழ்க்கைகொடு.முருகா.அப்பனேமுருகா❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@poonkodinirosha5375
@poonkodinirosha5375 3 месяца назад
உன்னைபோல் ஆண் குழந்தை பிறக்க வேண்டும் அப்பனே முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@krishnaratheesh2022
@krishnaratheesh2022 3 месяца назад
முருகா எனக்கு உடம்பில் உள்ள நோய் எல்லாம் தீர்த்து அருள வேண்டும் முருகா ஒம் சரவண பவ ஓம்
@RevathiAsokan-i7l
@RevathiAsokan-i7l 3 месяца назад
என் பிள்ளைகளுக்கு நோய் நொடி இல்லாத வாழ்க்கையை கொடுப்பா
@SasiKala-fr9bz
@SasiKala-fr9bz 2 месяца назад
முருகனே அப்பனே என் உடம்பில் இருக்கும் அத்தனை நோய்யும் குணப்படுத்துப்பா. 3 வருடமா நான் கஷ்டப்படுகிறேன். காப்பாத்துப்பா. ஓம் சரவணபவ shanmugaa
@surekasureka3647
@surekasureka3647 2 месяца назад
என் தங்கச்சி தீர்க்க ஆயுளுடன் இருக்க வேண்டும் அப்பா நானும் என் தங்கச்சியும் நோய் நொடி இல்லாமல் வாழ வேண்டும் அப்பா ஓம் சரவண பவ🙏🙏🙏
@Aakashabi-k8h
@Aakashabi-k8h 2 месяца назад
என் கணவர் நோயிலிருந்து பூரண குணமடைய சுப்ரமணிய சுவாமி அருள் புரிவாய் அப்பா....
@லெச்சுமிலெச்சுமி
ஓம் நமசிவாய வாழ்க ஓம் சரவணபவ முருகனே துணையாக இருக்க வேண்டும் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🤲🏻🤲🏻🤲🏻🙏🏻🤲🏻🙏🏻❤️🌾🌾🔱♥️♥️🔱🔱🌾🌾❤️🤲🏻🤲🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@SmilingPhotographs-ot5vu
@SmilingPhotographs-ot5vu 3 месяца назад
அனைவரையும் காப்பாற்றுங்கள் முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா
@reginapetthupandian7476
@reginapetthupandian7476 3 месяца назад
என் மகன் நலமாகநீடுடிவாழவேன்டும்யோகநரசிம்மனேஅருள்வேன்டும்அய்யா முருகா ஓம் முருகா முருகா காப்பாற்றுங்கள்
@sudhagars2008
@sudhagars2008 3 месяца назад
திருச்செந்தூர் முருகா அறிந்தும் அறியாமலும் தெரிந்தும் தெரியாமலும் செய்த தவறு மன்னித்து அருள்வாய். எனக்குள் இருக்கும் தீராத நோய் தீர வேண்டும்.அனைவரும் ஆரோக்கியமாக வாழ நிம்மதியாக வாழ அருள் புரிவாய் கருணை கடலே. எல்லாம் சரியாகிவிடும். ஓம் சரவண பவ கோடி 🙏🙏🙏
@RajaVinoth-r9p
@RajaVinoth-r9p 2 месяца назад
முருகா என் உடம்பில் உள்ள நோய் நொடி அனைத்தும் உச்சி முதல் பாதம் வரை உள்ள நோய் தீர வேண்டும் என் அப்பனே செந்திலாண்ட வா என்னை காப்பாற்று என் குடும்பத்தையும் காப்பாற்று முருகா வேலவா செந்திலாண்டவா என் குடும்பத்தை காப்பாற்று திருச்செந்தூர் முருகா🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@sivakamiksivakami774
@sivakamiksivakami774 2 месяца назад
வாழ்க வளமுடன்...
@Hema-cj5df
@Hema-cj5df 2 месяца назад
Ennakum athey வேண்டும் முருகா
@s.krishnaveni932
@s.krishnaveni932 Год назад
உலக மக்கள் அனைவரும் ஆனந்தமாய் ஆரோக்கியமாய் நீளாயுள் பெற்று வாழ்க வளமுடன் 💐💖🎉👍🙏🙏🙏🙏❤️
@gowthamivarshgowthamivarsh4268
@gowthamivarshgowthamivarsh4268 3 месяца назад
ஓம் சரவணபவ ஓம் ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் அப்பனே முருகா நீண்ட ஆயுள் ஆரோக்யம் தாருங்க கருணைக் கடலே ஆறுமுகா உன் அருள் என்றும் வேண்டும் கார்த்திகேயா வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா
@kalpanarajagopal6407
@kalpanarajagopal6407 3 месяца назад
என் பெண் வயிற்றிலுள்ள குழந்தை நலமாக இருக்க வேண்டும் முருகா
@pramila5958
@pramila5958 3 месяца назад
முருகா என் வாழ்க்கையில் நிம்மதி வர வேண்டும் என் கணவர் திருந்த வேண்டும் எனக்கு அனைத்து வரங்களையும் நீ தர வேண்டும் முருகா சரவணபவ ஓம்
@bhavainisuresh6773
@bhavainisuresh6773 3 месяца назад
En magal Ashwini vayitril ulla kulandhai arokiyamaga iruka vendum muruga kumara gugane
@Suresh-c4t9x
@Suresh-c4t9x 3 месяца назад
ஓம் நலம் ஆகுக
@rajeswariraghavan2543
@rajeswariraghavan2543 3 месяца назад
inda bujangathirku ungal kural migavum manadai urukum alavirku irukiradu anda muruganungalaiyum ketta engalaiyum vzhi nadathuvan. vazhga valamudan
@vaanmathim4501
@vaanmathim4501 3 месяца назад
Nalamudan pirakum
@saraswathysiva1168
@saraswathysiva1168 3 месяца назад
ஓம் முருகா போற்றி வேலுக்கு சீக்கிரம் குழந்தை வரம் தர வேண்டும் ஓம் முருகா போற்றி
@jayavelu4305
@jayavelu4305 2 месяца назад
என் மகன் நீண்ட ஆயுளோடு வாழ வேண்டும் முருகா
@SureshKannan-p3k
@SureshKannan-p3k 2 месяца назад
திருச்செந்தூர் முருக இன்று என் கனவில் வந்து என் உடம்பில் உள்ள பிரச்சனை தீர்த்து வைக்கவும் முருக போற்றி போற்றி போற்றி
@santhoshrithish6889
@santhoshrithish6889 2 месяца назад
முருகா உன்னை நம்பி வாழ்கிறேன் என் உடலில் உள்ள நோய்களை தீர்த்து வைப்பா 🙏 கருணை கடலே கந்தா போற்றி 🙏🙏🙏🙏🙏🙏
@vaanmathim4501
@vaanmathim4501 4 месяца назад
முருகா எனக்கு உன்னை நேரில் பார்க்க வேண்டும் அப்பா நான் மிகவும் மன குழப்பத்தில் இருக்கிறேன் எனக்கு ஆறுதலாக என் கூடவே இருந்து என்னை வழி நடத்த வேண்டும் அப்பா எனக்கு எல்லாம் நீதான் எல்லாமும் நீயே முருகா ❤😊
@eswarimurugesan2013
@eswarimurugesan2013 3 месяца назад
நானும் அப்பா
@sangeetameyjgaskgbg174
@sangeetameyjgaskgbg174 2 месяца назад
Om Saravana bhava
@RajathiRajathi-u9o
@RajathiRajathi-u9o 4 месяца назад
எல்லாரும் நல்லா இருக்க உன் அருள் தேவை அப்பா முருகா
@சாக்ரடீஸ்G
@சாக்ரடீஸ்G 3 месяца назад
அப்பனே முருகா என் மூன்று மகன்களும் திருமணம் முடிந்து நீண்ட ஆயுள் நல்ல ஆரோக்கியமான வாழ்வு ஆண் பெண் வாரிசுகள் பெற்று நீண்ட ஆயுள் காலம் வாழ அருள் புரியுங்கள் என் செந்தூர் முருகா முருகா முருகா.
@geethapalanisamy4282
@geethapalanisamy4282 4 месяца назад
பாடல் இடம் பெற்றுள்ள வார்த்தைகள் குரல் அனைத்தும் அருமை 👌👌👌இப்படியொரு பாடல் கொடுத்தமைக்கு மிக்க நன்றி. நான் தினமும் இந்த பாடல் கேட்கிறேன். இந்த பாடல் கேட்கும் போது மனம் அமைதியாக நிம்மதியாக மகிழ்ச்சி மகிழ்ச்சியாக உள்ளது. நன்றி🙏🙌🌟👌👌👌
@sandhiyau9255
@sandhiyau9255 3 месяца назад
ஓம் முருகா என் மகளின் உடல் பரிபூரண குணத்தை கொடு சாமி திருச்செந்தூர் முருகா
@maithilip2432
@maithilip2432 2 месяца назад
இருக்கும் வரை எனக்கு உடல் ஆளாக்கியது கொடு முருகா ஆரோக்கியம் கொடு
@Ravi-n1o8n
@Ravi-n1o8n 2 месяца назад
அப்பா முருகா என் உடம்பு நரம்பு பிரச்சினண தீர அருள் புரிவாயி அப்பா 😢😢😢😢😢😢😢😢😢
@geethakumar1420
@geethakumar1420 3 месяца назад
என் அப்பனே முருகா என் கணவர் மற்றும் என் பிள்ளைகள் மற்றும் எனக்கும் எந்த நோயும் வராமலும் இருக்கிற நோய் முற்றிலும் குணமாக்கி தர வேண்டும் என் அப்பனே
@nagarajc1451
@nagarajc1451 2 месяца назад
முருக என் உடலில் உள்ள நீர் கட்டி குனமக வேண்டும்.இதயம் றத்த ஓட்டம் சீராக இருக்க வேண்டும் நீ யே துணை புரிய வேண்டும்
@saravanansachidhanantham2840
@saravanansachidhanantham2840 3 месяца назад
ஓம் திருச்செந்தூா் முருகபபெருமான் திருவடிகள் சரணம் எல்லா உயிகளும் நலமுடன் இன்புற்று வாழ்க
@TamilselviGopal-z5z
@TamilselviGopal-z5z 6 месяцев назад
என் கணவர் நோயின்றி வாழ அருள் புரிவயாக முருகா ஓம் முருகா.
@SureshKannan-p3k
@SureshKannan-p3k 2 месяца назад
திருச்செந்தூர் அப்பனெ முருக என் உடம்பில் உள்ள பினியை நீக்கி சுகம் பெற அருள்வாய் முருக போற்றி போற்றி போற்றி
@karpagavallikarpagavalli3125
@karpagavallikarpagavalli3125 8 месяцев назад
அப்பா தை பூசம் உங்களை பார்க்க வந்தேன் நீங்க தந்த குழந்தை களுக்கு நல்ல கல்வி தரனும் 12 வருடம் பாதயாத்திரை வந்தேன் இந்த வருடம் ஐந்து நாட்கள் தங்கி இருந்த நிலையில் அப்பா எனக்கு பன்னீர் இலை விபூதி பிரசாதம் தந்து என்னை ஆசீர்வாதம் பண்ணி விட்டீர்கள் கோடி நமஸ்காரங்கள் அப்பா திருச்செந்தூர் முருகனுக்கு அரோகரா அரோகரா
@a.alagukannaa.alagukanna9700
@a.alagukannaa.alagukanna9700 5 месяцев назад
Arokara
@Mythili-g9j
@Mythili-g9j 4 месяца назад
வேலாயுதனே சண்முகா முருகா சரவண பவ குஹ வேலாயுதா எனது மனக் கஷ்டங்கள் அனைத்தையும் தாங்கள் தீர்த்து வைக்க வேண்டும்....
@saradhasiddheswaran9609
@saradhasiddheswaran9609 2 месяца назад
saravana bhava ghaga velayudha.🙏🙏🙏🙏🙏🌷🌷
@ramnagark.srinivasan8204
@ramnagark.srinivasan8204 3 месяца назад
எல்லோரும் நலமா வாழ அருள் தரும் முருகா குருவாய் வருவாய் அருள்வாய் குகனே முருகா
@EllammalGuna
@EllammalGuna 10 месяцев назад
❤❤❤❤❤❤😂 அனைவரும் பக்தியுடன் தினமும் கேட்டு நன்மை பெற வேண்டுகிறேன்❤❤❤❤❤❤❤❤❤
@UmashankarS-si2nk
@UmashankarS-si2nk 2 месяца назад
முருகா நான் திருச்செந்தூர் உன்னை தரிசிக்க வேண்டும் என் வீட்டில் பிரச்சினை தீர்க்கப்பட வேண்டும் என் கணவர் ஆத்மா சாந்தி அடைய வேண்டும் என் நோய்த் தீர வேண்டும் ஓம்சரவண பவ
@CSK-cc2mk
@CSK-cc2mk 5 месяцев назад
முருகா எனக்கு இருக்கும் நோயை விரைவில் குணப்படுத்தவும்.முருகா போற்றி...🙏🙏🙏
@AmuthaAmutha-nw2pw
@AmuthaAmutha-nw2pw 3 месяца назад
முருகா போற்றி நீ எப்போதும் என் கூட இருக்க வேண்டும்🙏🙏🙏🙏
@தவம்-ண4ண
@தவம்-ண4ண 2 года назад
எனது 6 வயது மகன் இந்த பாடலை மிக மிக விரும்பி கேட்கிறான். மனப்பாடமும் செய்கிறான். அழகாக பாடுகிறான் சிறு பிள்ளைகளும் விரும்பும் வகையில் பாடல் பாடியதற்கு நன்றிகள்
@sathyamurali9108
@sathyamurali9108 2 года назад
மிக்க நன்றி முருகன் உங்கள் கூடவே இருப்பதை உணர்த்துகிறது வாழ்க வளமுடன்🙏🙏
@a.alagukannaa.alagukanna9700
@a.alagukannaa.alagukanna9700 5 месяцев назад
Arokara murugan ungal udan irukirar
@Hitler65019
@Hitler65019 5 месяцев назад
இது ஆதி சங்கரர் எழுதியது நண்பரே....... மிகவும் சக்தி வாய்ந்த புஜங்க மந்திரம்........ இந்த புஜங்க சுலோகம் தான் கந்த சஷ்டி கவசம், கந்த குரு கவசம், தோன்ற மூல மந்திரம்...... ஓம் சரவண பவ 🙏 "சுப்ரமணிய புஜங்கம் "
@KavithaKavitha-pg4vq
@KavithaKavitha-pg4vq 3 месяца назад
என் உடல் ஆரோக்கியத்தை தர வேண்டும் முருகா நீ சீக்கிரம் எனக்கு கனவில் காட்சி தர வேண்டும் முருகா உன்னை அன்றி வேறு யாரும் இல்லை 😢😢😢😢 முருகா 😢😢 போற்றி போற்றி ஓம் சரவண பவ முருகா 😢😢🙏🙏🙏🐓🦚🦚🦚
@samrachannel1826
@samrachannel1826 2 месяца назад
உலகம் அமைதியாகவும் ஆனந்தமாகவும் நோயின்றி வாழவும் வேண்டும். முருகா நீயே அருள்வாய்.
@EllammalGuna
@EllammalGuna 3 месяца назад
❤❤❤❤❤ ஜோதி டிவியில் காலை 11:00 மணிக்கு தினமும் இந்தப் பாடலை பக்தியுடன் கேட்கிறேன்❤❤❤❤❤
@muruganshunmugam6404
@muruganshunmugam6404 3 месяца назад
அப்பா முருகா என் மகனுக்கு கூடிய விரைவில் திருமணம் நடைபெற அருள் புரிவாய் அப்பனே முருகா
@brindha7175
@brindha7175 3 месяца назад
Bmuruga skin problem sarihaga vendum
@brindha7175
@brindha7175 3 месяца назад
Kuduembam nallaerukka vandum neeythsn thunai
@sivagamikannan4546
@sivagamikannan4546 7 месяцев назад
திருச்செந்தூர் முருகனுக்கு அரோகரா அரோகரா எல்லா வளமும் பெற்று நல்வாழ்வு வாழ வேண்டும் இறைவா உம்மை வேண்டி கேட்கிறோம் எங்கள் மூவருக்கும் துணை இருந்தால் போதும் இறைவா போற்றி வணங்குகிறோம்
@GunasunithaGunasunitha
@GunasunithaGunasunitha 3 месяца назад
முருகா 😢 என் தங்கச்சி தன்சிகா கு ஒடம்புல இருக்க அந்த நோய் விட்டு தூர போகனும்😢 நீயே துணை 🥺🙏🙇🏻‍♀️
@amuthavallid5968
@amuthavallid5968 3 месяца назад
ஓம்ஸ்ரீ முருகாவேழாயூதா வேழாயூதா என்குடும்பத்துடன்ஓற்றுமையூடன்வாழதேகஆரோக்கீயத்துடன்வாழநீண்டஆயூளூடனும்நீறைசெல்வமூம் அமுதவள்ளி மகன்கார்த்தீ தேகஆரோக்கீயத்துடன்வாழஉன்ஆசிர்அருள்வேண்டூம்மூருகாசுப்பரமணீயா துணையாகவாவாசுப்பரமணீயாவேழாயூதா மூருகாநீன்பாதமேசரணாழயம்🎉🎉🎉🎉
@kalaivanik8511
@kalaivanik8511 3 месяца назад
வேலாயுதா... செந்தூர் முருகா
@rpdeditz6663
@rpdeditz6663 3 месяца назад
முருகா எங்க அப்பாக்கு இருக்குற கால் வலி சரி ஆகனும். முருகா எங்க அம்மாக்கு வயித்துல இருக்க பிரச்சினை குணமாகனும் என்று உன்னிடம் வேண்டிக்கொள்கிறேன்.. ஓம் சரவண பவ...
@punithavalliramachandran3883
@punithavalliramachandran3883 3 месяца назад
அறிந்தும் அறியாமலும் தெரிந்தும் தெரியாமலும் செய்த சகல குற்றங்களையும் பொருத்து காத்து அருள் புரிய வேண்டும் முருகா
@ramvradha2248
@ramvradha2248 3 месяца назад
ஓம் சரவணபவஹ முருகா நீ மட்டுமே எனக்கு வேண்டும் முருகா வருக வரூக வரம் தருக
@tamilselvigopal9600
@tamilselvigopal9600 7 дней назад
ஓம் முருகா என் மகளுக்கு திருமணமாகி நான்கு ஆண்டுகள் ஆகியும் இன்னும் குழந்தை பாக்கியம் இல்லை.உன்கருனையைஎன்மகள் மிது காட்டி நீயோ எனக்கு பேரனாக வர வேண்டும்.முருகா முருகா முருகா முருகா
@vasanthisubramani1912
@vasanthisubramani1912 3 месяца назад
அப்பா முருகா எனக்கு தலைவலி குணப்படுத்தி கொடுக்க வேண்டும் அப்பனே துணை முருகா சரவணபவ 🙏🏿😭😭😭😭😭😭😭😭😭
@rajasubramanian6583
@rajasubramanian6583 3 месяца назад
முருகா என் நோய் குணமாக்க வேண்டும் அப்பனே முருகா
@sunrisehomes34
@sunrisehomes34 Месяц назад
முருகா என் உடல், மனம், பொருளாதாரம், தொழில், பிரச்சனைகளை சரிசெய்து எனை ஆட்கொள் அப்பா.. மயிலோனே.. சேவர் கொடியோனே..‌செந்தூர் கடலோனே... முருகா
@tharsinitharsinisini8435
@tharsinitharsinisini8435 2 года назад
ஓம் முருகா சரவணபவ கஷ்டப்பட்ட காசு சீக்கிரமாக திரும்ப கிடைக்க வேண்டும் தெரியாதவளை சீக்கிரமாக காட்டு கஷ்டப்பட்ட காசு சீக்கிரமாக திரும்ப கிடைக்க வேண்டும் ஓம் சரவணபவ முருகா
@MayilsamyMayilsamy-ld6jw
@MayilsamyMayilsamy-ld6jw 2 месяца назад
Appa muruga pirantha pachai kulanthai nalla padiya kappathi கொடுக்கணும் முருகா சரணம் சரணம் muruga
@krishnanm2100
@krishnanm2100 Год назад
ஆதி சங்கராச்சாரியார் இயற் றிய சுப்பிரமணிய புஜங்கம் தமிழாக்கம் கேட்டேன் மனம் மகிழ்ந்தேன் பாராட்டு கள்
@PUSHPAVALLI469-rj4we
@PUSHPAVALLI469-rj4we 3 месяца назад
Muruga ean kulanthai sekkiram kunamakku muruga om saravanapava
@2322SaiSubhaChandru
@2322SaiSubhaChandru 4 месяца назад
உடல் நலம் வேண்டும் மன நலம் தருவாய் முருகா.கடன் இல்லா பகை இல்லா வாழ்க்கை அருள்வாய் முருகா சரணம் சரணம் சரணம் ஐயா 🙏🙏🙏
@BaskerEswari-vh8qn
@BaskerEswari-vh8qn Месяц назад
ஓம் முருகா போற்றி போற்றி போற்றி போற்றி திருத்தணியில் உதித்தருளும் ஒருத்தன்மலை விருத்தன்என துளத்தில்உறை கருத்தன்மயில் நடத்துகுகன் வேலே ஓம் முருகா போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி ஓம் என் குழந்தை கணவரிடம் இருக்குறான் அவரே என் குழந்தையை என்னிடம் வந்து விடவேண்டும் ஓம் முருகா போற்றி போற்றி என் மகன் என்னிடம் போனில் தொடர்பு கொண்டு பேச வேண்டும் ஓம் முருகா போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி
@Nirojini-ks7nm
@Nirojini-ks7nm 4 месяца назад
என௧்கு எதுவுமே வேண்டாம் என் அப்பா முரு௧ா நீங்௧ள் எப்பவும் என் கூடவே இருங்௧ள் அப்பா ஓம் சரவணபவ ஓம்🙏🙏🙏🙏🙏
@nagarajc1451
@nagarajc1451 2 месяца назад
முருகா என் பொன்னுடைய வலைகாப்பிற் க்கு என் தம்பி சரவணன் எந்த மறுப்பும் சொல்லாமல் வந்து வாழ்த்த வேண்டும்.குழந்தை நல்ல ஆர்ப்க்கியத்துடன் ஏற்றுவாறும் நல்லபடியாக இறிக்க வேண்டும்.முருகா போற்றி
@rangan7196
@rangan7196 Месяц назад
என் மகன் இருவருக்கும் முருகா நீ உளத்தினுள் புகுந்து பக்தி கொடு நீயே துணை 🙏 ஓம் சரவணபவ உன் பாதம் பணிந்தேன் போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி🙏 🙏🙏🙏 🙏💕🙏
@jeyab-gg3br
@jeyab-gg3br Год назад
ஓம் முருகா போற்றி ஓம் சண்முகா போற்றி.முருகா என்னை போன்ற குழந்தை இல்லா அனைத்து பெண்களுக்கும் குழந்தை வரம் தரவேண்டும்.
@real_rr
@real_rr Год назад
உங்கள் மனதுக்கு முருகன் நன்மையெ செய்வார்
@saraswathibai2231
@saraswathibai2231 8 месяцев назад
Muruga potri appa
@mr.pappuschannel2625
@mr.pappuschannel2625 6 месяцев назад
God bless u❤❤❤
@vanathiravi2173
@vanathiravi2173 2 месяца назад
Om muruga yen kal vali sariyagi nan seekeram nadaka arultharuvai. Muruga 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@sharmilasrivijayakanthan3043
@sharmilasrivijayakanthan3043 3 месяца назад
முருகா என் மகன் மகள் இருவரும் நீண்ட ஆயுளுடன் வாழ அருள் புரிவாய், என் கணவர் ஆனவம அழிந்து வல்லவராக மாற அருள் புரிவாய் கந்தா ஓம் முருகா போற்றி ஓம் சரவண பவன போற்றி ஓம் கந்தா போற்றி
@barathidamal3536
@barathidamal3536 11 месяцев назад
முருக எனக்கு ஒரு சொந்தமான ஓர் விடு வோண்டூம் முருக அப்பா🙏🙏🙏
@t.manimegalaithanneermalai1544
@t.manimegalaithanneermalai1544 5 месяцев назад
Let Lord muruga help u to own a house as early as possible😊😊
@a.alagukannaa.alagukanna9700
@a.alagukannaa.alagukanna9700 5 месяцев назад
U will get soon
@santhir5307
@santhir5307 2 месяца назад
முருகா என் மகனுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்க அருள் புரியும் முருகா.
@santhir5307
@santhir5307 2 месяца назад
விரைவில் நல்ல செய்தி சொல்ப்பா
@santhir5307
@santhir5307 2 месяца назад
அப்பனே என் மனக் குறை களை தீர்த்து வைக்க வேண்டும் முருகா
@prabakaranb9399
@prabakaranb9399 Месяц назад
ஆறுபடைமுருகா.கந்தா.கடம்பா.நோய்இல்லாதவாழ்வு.கடன்இல்லாதவாழ்க்கை.வேன்டும்.முருகா
@nathisenthil2040
@nathisenthil2040 3 месяца назад
என் இதய தெய்வமே எனக்கு நீயே குழந்தை யாக வந்து பிறபாயக
@bhaanugbhaanu6466
@bhaanugbhaanu6466 Год назад
ராம் ராம் ராம் நன்றி நன்றாக உள்ளது கேட்க. பெரிய எழுத்து வடிவம் தந்தால் படிக்க முடியும்.அனைவருக்கும் நன்றி 🙏🙏
@s.sakthikumars.sskthikumar626
@s.sakthikumars.sskthikumar626 2 месяца назад
ஓம் முருகா போற்றி போற்றி போற்றி போற்றி
@hemasri1422
@hemasri1422 Год назад
முருகா உன்னை நம்பி இருக்கிறோம் என்னை நோய் இன்றி ஆரோக்கியமாக காத்து அருள் புரிய வேண்டும் முருகா ஓம் சரவணபவ போற்றி ,🙏🙏🙏🙏🙏
@sarojaarockiyasamy238
@sarojaarockiyasamy238 2 месяца назад
Thiruchendur murguga yellarudaiya vendudhalkalaium niraivetri vaiungal OM MURUGA POTRI
@padmasunderasan4680
@padmasunderasan4680 2 года назад
எதற்கெல்லாமோ மனிதன் அடிமை ஆகிறானே இந்த புஜங்கத்தை மட்டும் 1 முறை கேட்டால் தினமும் கேட்க வைக்கும் அளவு அடிமையாக்கும் என்பது திண்ணம்
@abiramechitrabharathi4098
@abiramechitrabharathi4098 2 года назад
🦚💯🦚✍️அறிவுத் தெளிவு உறுதிஃமொழிகளின்வளம்புரியும்.🐦வீணான வன்மம்ஒழியும்🐦 மனநலம் உடல்பலம்பெருகும்ஃகல்வித்துறை தமிழகத்தில் கண்டு செயல்படவேண்டியது...தமிழ்த்தாயின்மண்பெருமைஉலகளவில்துலங்குகிறது.தமிழகத்தில் அந்த அளவு ?#ஃநற்பவி🦚🙏🦚🙏🦚🙏🪔🙏🪔🙏🪔🙏🇮🇳
@nandinimuralidharan4883
@nandinimuralidharan4883 2 года назад
Unmai🙏
@arulanandr5278
@arulanandr5278 2 года назад
@@nandinimuralidharan4883 🐸🐸
@vijayakumar7882
@vijayakumar7882 Год назад
Correct 💯
@mobileeditz5094
@mobileeditz5094 Год назад
💯 Kanthanukku Arogaraa 🙏🙏
@sarojinipandy1994
@sarojinipandy1994 2 месяца назад
Yen kulathai seekarama nalla purethaludan yallrukitayum pesanum pa age 5 aakuthu payama erkuu pl all pray my son 🙏 om saravanabava muruga
@thevarajahsivagurunathan6938
@thevarajahsivagurunathan6938 3 года назад
கந்தா போற்றி கடம்பா போற்றி கருணை கொண்ட எங்கள் சோதியே போற்றி
@gowrivenkatramani3215
@gowrivenkatramani3215 2 года назад
சூப்பர் மனம் ஆத்மா அமைதி பெறுகிறதுநன்றி
@rajubettan1968
@rajubettan1968 2 года назад
Every man's heart is the dwelling place of God Dr kaviger Rajubettan Member of Global Satsang Nunthala Nilgiris Tamil Nadu
@gunaram534
@gunaram534 Месяц назад
என் உடலில் உள்ள அனைத்து வகையான நோய் குணமாக வேண்டும் முருகா முருகா முருகா
@vd_decorsandevents8791
@vd_decorsandevents8791 7 месяцев назад
அருமையான குரலில் கேட்கும்போது அய்யன் முருகன் நிச்சயமாக மனமிறங்கி வருவார்.. அரகரோகரா ..
@rajaraman7137
@rajaraman7137 28 дней назад
AARUMUGAM ARULIDUM ANUTHINAMUM EARUMUGAM AARUMUGAM ARULIDUM ANUTHINAMUM EARUMUGAM AARUMUGAM ARULIDUM ANUTHINAMUM EARUMUGAM VAA VAA VAA VAA VAA MURUGHA 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
@KalyaniViji
@KalyaniViji 3 месяца назад
முருகா என்னுடைய முதுகு கை கால் வலி குணமாக வேண்டும் முருகா
@muthulakshmi2684
@muthulakshmi2684 2 месяца назад
Appa muruga en udambil oola noi neeki oozhaithu kadan adaika vazhee kattu muruga 🙏🙏🙏🙏🙏
@kalavathijayabal7243
@kalavathijayabal7243 3 месяца назад
உலக மக்கள் என் குடும்ப உறுப்பினரகள் அனைவரும் மோய் நொடி இல்லாமல் வாழ உங்கள் அருள் எங்களுக்கு கிடைக்கட்டும்ஓம் முருகா போற்றி
@EllammalGuna
@EllammalGuna 11 месяцев назад
❤❤❤ காப்புக் கவசம் கந்தனின் அருளோடு தினமும் நான் கேட்க ஒலிக்கட்டும் என் செவிகள் குளிரட்டும்❤❤❤❤❤❤❤❤❤❤❤
@MSK36934
@MSK36934 3 месяца назад
வாழ்க நலமாக செழிப்பாக வாழ்க 🙏🙏🙏 நன்றி
@DhanaLakshmi-de6zu
@DhanaLakshmi-de6zu 2 месяца назад
முருகா என் மகன் நோய் நீங்கி திருமணம் நடக்க அருள் புரிக
@nxtchamps0812
@nxtchamps0812 5 месяцев назад
முருகா என் உடம்பில் இருக்கும் பிரச்சனைகள் எல்லாம் தீர்த்து வை முருகா நீ தான் காப்பாற்ற வேண்டும் திருச்செந்தூர் முருகா போற்றி ஆ
@selvarajc1579
@selvarajc1579 27 дней назад
ஓம் சரவணபவ என் உடலில் உள்ள நோயை குணப்படுத்தி கொடு முருகா
@shanmugeshwarii6842
@shanmugeshwarii6842 11 месяцев назад
முருகா எனக்கு மன நிம்மதியை தருவாய் முருகா
@CSPanju369
@CSPanju369 Месяц назад
Appa muruga en amma kuna paduthi kuduppa na unna tha mulusa nampuren🙏🙏🙏🙇‍♀️🙇‍♀️🙇‍♀️
@nalinisai8007
@nalinisai8007 4 месяца назад
முருகா இன்று நீங்க வந்து என் கனவில் காட்சி தரவேண்டும். 🦚🦚🦚🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@bhararthim634
@bhararthim634 2 месяца назад
கந்தா போற்றி போற்றி ஓம் சரவண பவ போற்றி போற்றி
@malarvizhi3
@malarvizhi3 2 года назад
முருகா என் கணவருக்கு தலைவலி குணமாகணூம் வெற்றிவேல்முருகனுக்குஅரோகரா
@livads3630
@livads3630 12 дней назад
அனைவருக்கும் ஆரோக்கியமான உடல்நிலை, மனநிலையை கொடுக்க வேண்டும் அய்யனே. ஓம் முருகா போற்றி 🙏🏻
@karpagavallikarpagavalli3125
@karpagavallikarpagavalli3125 8 месяцев назад
மிகவும் இனிமையாக குரல். மனதிற்கு ஆறுதலாக இருக்கிறது நன்றி
@venkatesansanniyasinathan1239
@venkatesansanniyasinathan1239 Месяц назад
முருகா முருகா முருகா
@indrapanneerselvamindra7565
@indrapanneerselvamindra7565 3 месяца назад
என்னை வழிநடத்தும் இறைவனே கோடி நன்றி தங்கமே
@BabyS-lx7jk
@BabyS-lx7jk Месяц назад
என் வயிற்றுநோய் சரியாக வேண்டும் அப்பா..
@bavaniv7808
@bavaniv7808 3 месяца назад
அப்பனே முருகா உன் தரிசனம் ஒரு முறை கிடைக்க வேண்டும் 🙏🙏🙏🙏🙏உன் பிள்ளை நான் என்னை நீ பார்த்து கொள்......... அப்பா
@ShivaShiva-d9y
@ShivaShiva-d9y Месяц назад
முருகா உன் அருள் ஒன்று மட்டும் போதும் என்னோடு இருந்து என்னை வழி நடத்துமய்யா.. ஓம் சரவண பவ
@pravinappalanaidu2114
@pravinappalanaidu2114 8 месяцев назад
முருக.உன் பெயர் கேன்டா பாலகன் நலம் குன்றி இறுக்கிரர் உன் அருல் புறீங்கள் ஜயா.
@p.ramadaspr2048
@p.ramadaspr2048 5 месяцев назад
தமிழை கொல்லாதிங்க ஐயா சரியாக பதிவிடவும்
@lakshmirangan3255
@lakshmirangan3255 Месяц назад
Om saravanabava muruga en kadanmuzhuvathu adaiyvendum enaku aterkundana pathayai kattu senthil Vella uiyer pogavillai athanai thunbangalai anubavithukondirukindren nalla vazhi kattu muruga😢😢😢😢😢😢🙏🙏🙏🌺🌺🌺🌺
@SaraswathiJp
@SaraswathiJp 3 месяца назад
🙏🙏முருகா என்னுடைய கால் வலி முறுமையாக சரியாகிடும். 🙏நான் நன்றாக நடக்கணும் அருள் புரிவாயாக ஓம் சரவணபவ 🙏🙏🙏🙏🙏🙏
@r.kirupayoshva696
@r.kirupayoshva696 2 месяца назад
Om muruga en appa udal naalam agavendum appa avarin udal nalam mana urithi alithu vazhavaiunhal 🙏🙏🙏🙏
@sugunac9613
@sugunac9613 10 месяцев назад
முருகா எனக்கு அடிக்கடி வரும் முதுகு வலியையும் இடதுபக்கம் வலியையும் சரியாக்கும்படி கேட்கிறேன் முருகா. மனமுருகி என்னை கப்பாற்றுங்கள் முருகா. ஓம் பாலசுப்ரமணிய மகாதேவி புத்திர வர வர வர சுவாக.
@mr.pappuschannel2625
@mr.pappuschannel2625 6 месяцев назад
Vazhga valamudan vazhga nalamudan.murugar knows everything ❤❤❤❤
Далее
FATAL CHASE 😳 😳
00:19
Просмотров 709 тыс.
Новый вид животных Supertype
00:59
Просмотров 152 тыс.
Subramanya Bhujangam : Ranjani - Gayatri
15:52
Просмотров 1,7 млн
Xamdam Sobirov - Malohat (Farg'ona, ECO CITYDA)
3:11
Просмотров 241 тыс.
Ulug'bek Yulchiyev - Mast ayladi (Premyera Klip)
4:04
Ozoda - Lada (Official Music Video)
6:07
Просмотров 12 млн