Тёмный
No video :(

எனக்கு வந்த ரோஷம்😡/Organic NPK Fertilizer/Home made Fertilizer for curry leaves/Growth booster 

EDEN GARDEN AND KITCHEN
Подписаться 349 тыс.
Просмотров 280 тыс.
50% 1

#organicnpk#curryleaves#sesamecake
SUBSCRIBE OUR CHANNEL FOR MORE VIDEOS
Connect through us
fb.watch/aoY6T...
instagram: / edengardenandkitchen

Опубликовано:

 

28 фев 2022

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 165   
@Mutharaallinall
@Mutharaallinall 2 года назад
உண்மை சகோதரி. கறிவேப்பிலை சட்டுனு வளராது. என் வீட்டு உரம் சாணி வேப்பிலை கலந்து எங்க வீட்டு தென்னமரத்துல எரு தட்டி வைப்பேன். பின் காய்ந்த பின் நுனுக்கி உரமா போடுவேன்.என் வீட்டு மாடுகள் போடும் காய்ந்த சாணியை மண்ணுடன் கலந்து உரமா போடுவேன். தோட்டக்கலை நம் மனதுக்கு சந்தோஷம் தரும்.👏🤝🤝🤝🤝🤝🌹
@edengardenandkitchen
@edengardenandkitchen 2 года назад
நன்றிங்க மேடம் .நானும் இந்த முறையை பின்பற்றுகிறேன் .உங்களுடன் இணைந்ததில் மிக்க மகிழ்ச்சி🙏🙏🙏
@heartyrkjas
@heartyrkjas 6 месяцев назад
நன்றி மா நான் கடலைப் புண்ணாக்கு வேப்பம் புண்ணாக்கு கொடுத்தேன் இதையும் செய்து பார்க்கலாம்
@marystellajeyarackini7577
@marystellajeyarackini7577 2 года назад
அருமையான பதிவு.முல்லைசெடியில் வரும் நோயை எப்படி தீர்ப்பது.
@madhavaramanmadhavarao1913
@madhavaramanmadhavarao1913 2 года назад
மிக அருமையான ஆலோசனை வழங்கி உள்ளீர்கள் முயற்சித்துப் பார்க்கிறேன் தங்களுக்கு நன்றி கூற விழைகிறேன்
@edengardenandkitchen
@edengardenandkitchen 2 года назад
மிக்க நன்றி சார்🙏
@geethagowthaman5118
@geethagowthaman5118 2 года назад
நல்ல ஐடியா கூறினீர்கள் சகோதரி.நானும் என் கறிவேப்பிலை செடிக்கு கொடுத்து பார்க்கிறேன்.மிகவும் நன்றி
@edengardenandkitchen
@edengardenandkitchen 2 года назад
மிக்க நன்றி தோழி.🙏வாழ்த்துக்கள்.💐
@gokilaselvi8385
@gokilaselvi8385 Год назад
வாழைப்பழ தோலை நீரில் ஊற வைத்து அதனுடன் நாட்டுச் சர்க்கரை சேர்த்து இரண்டு வாரம் வைத்திருந்து இதனுடன் நீங்கள் சேர்த்தது போல நீர் கலந்து கொடுத்தாலும் கருவேப்பிலை நன்றாக இருக்கும்
@Muyarchi8946
@Muyarchi8946 3 месяца назад
Yes 💯 true, karuveppillai grow aga enakkum late achu, nan verkadalai punnaku koduthen athurku piraguthan sema growing.
@mohamedfarook7671
@mohamedfarook7671 2 месяца назад
நீஙக மருத்துவரா இருந்தா மக்கள் மிக்க மகிழ்ச்சி அடைவார்கள்
@athikabanu3073
@athikabanu3073 2 года назад
நன்றி சகோதரி! 🙏🙏🙏
@mahendrannada6363
@mahendrannada6363 2 года назад
💕நல்ல தகவல் புதிய நட்பே 💞👍
@edengardenandkitchen
@edengardenandkitchen 2 года назад
நன்றி சார்🙏🙏
@preethihepshiba7918
@preethihepshiba7918 2 года назад
எல்லாம் தெரிந்து வைத்து இருக்கிறீர்கள் சூப்பர் சிஸ்டர்
@edengardenandkitchen
@edengardenandkitchen 2 года назад
🙏🙏
@sanjumasvlog8377
@sanjumasvlog8377 2 года назад
தகவலுக்கு மிக்க நன்றிங்க நானும் கருவேப்பிலை செடிக்கு நீங்க சொன்ன மாதிரியே செய்யப்போறேன் 👍👍😃
@edengardenandkitchen
@edengardenandkitchen 2 года назад
All the best madam🙏👍🏾💐
@sanjumasvlog8377
@sanjumasvlog8377 2 года назад
@@edengardenandkitchen Tq madam
@kanthvickram4490
@kanthvickram4490 Год назад
Another good idea with seasame seed cake; you already mentioned about coconut water to curryleave plant. Thanks again. By the way, it is not ''see sam cake'' but 'sesam seed cake''.
@rajeswari1171
@rajeswari1171 2 года назад
Acca nanum inthakaruvappillai sariuaka valara ennsseyyalamnu varuthsppatten thakavalukku mikkanandrikal
@edengardenandkitchen
@edengardenandkitchen 2 года назад
All the very best sister 👍🏾🙏
@pargaviesther5139
@pargaviesther5139 2 года назад
ஹலோ சிஸ்டர் எப்படி இருக்கிறீர்கள் நலமா சிஸ்டர் 🐟 மீன் அமிலம் பதில் வாழை பழ அமிலம் தரலாமா எவ்வளவு நாளைக்கு ஒரு முறை தரலாம் தெரியப்படுத்தவும் நல்ல பயனுள்ள தகவல்களுக்கு மிக்க நன்றி இரவு வணக்கம் God bless you and your 🧤 wark 🙌🙏💐
@edengardenandkitchen
@edengardenandkitchen 2 года назад
Fine sister How are you? தாராளமாக கொடுங்கள்.10 நாட்களுக்கு ஒரு முறை கொடுங்கள்.நன்றி🙏
@kamalar5500
@kamalar5500 2 года назад
Romba useful tips Sister 👌👌👌 I have a curry leaves plant for 6 months No leaves grown Surely I follow yr tips Thank u
@edengardenandkitchen
@edengardenandkitchen 2 года назад
Thank u madam.🙏All the very best💐👍🏾
@sudahababasudahababa7813
@sudahababasudahababa7813 2 года назад
Thank u sister
@marybrindha871
@marybrindha871 Месяц назад
Great idea.. thanks for the tips
@vijiayalakshmig1845
@vijiayalakshmig1845 2 года назад
அருமையான பதிவு வாழ்க வளமுடன் 🙏🙏🙏👌👌
@pargaviesther5139
@pargaviesther5139 2 года назад
பதில் தந்தமைக்கு மிக்க நன்றி இரவு வணக்கம் 🙏👏
@kandaswamyvenkataraman1378
@kandaswamyvenkataraman1378 2 года назад
மிக்க நன்றி மேடம்
@mytreyeevijayaraghavan7503
@mytreyeevijayaraghavan7503 2 года назад
Nice information how to grow nithyamalli ,marudhani in pot please tell.
@edengardenandkitchen
@edengardenandkitchen 2 года назад
Ok .Thank u so much🙏
@vanakarjaffrintaj6604
@vanakarjaffrintaj6604 2 года назад
நன்றி அக்கா நல்ல தகவல் நீங்கள் ஊற்றிய கரைசல் ரோஜா செடி மல்லி செடிகும் ஊற்றலாமா எனது ரோஜா செடி மல்லி செடி வளர்ச்சி இல்லை பூ பூப்பதும் இல்லை எனக்கு ஒரு நல்ல tips சொல்லவும் நான் epsam salt உபயோகிக்கிறேன்
@edengardenandkitchen
@edengardenandkitchen 2 года назад
காய்கறி செடிகளுக்கு மட்டுமே கொடுக்கவும்.ரோஜா செடிகளுக்கம மல்லி செடிகளுக்குமான link கீழே கொடுக்கிறேன் பாருங்கள் சகோதரி நன்றி🙏
@edengardenandkitchen
@edengardenandkitchen 2 года назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-VxsRoeHF2fk.html
@edengardenandkitchen
@edengardenandkitchen 2 года назад
எப்சம் சால்ட் தவறு இல்லை .உபயோகியுங்கள்
@edengardenandkitchen
@edengardenandkitchen 2 года назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-xEkVmtV5alU.html
@edengardenandkitchen
@edengardenandkitchen 2 года назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-9juc2cqoY4c.html
@jayawinsamayal
@jayawinsamayal 2 года назад
அருமையான பதிவு சூப்பர் சகோதரி நான் புதிய தோழி 👍👍👍
@user-qs2lv5yy5s
@user-qs2lv5yy5s Месяц назад
Thankyou sister.for your valuable idea.
@pandiana8400
@pandiana8400 2 года назад
வணக்கம் மேடம். எள்ளு புண்ணாக்கு கரைசல் கருவேப்பிள்ளை செடிக்கு மட்டும் தான் கொடுக்கனுமா மற்ற காய்கறி செடிக்கும் கொடுக்கலாமா தகவல் கொடுங்கள் மேடம். நன்றி ‌ ‌பாண்டியன் திருவள்ளுவர் மாவட்டம்.
@edengardenandkitchen
@edengardenandkitchen 2 года назад
வணக்கம் சார்.நன்றி.🙏காய்கறி செடிகளுக்கு கொடுங்கள்.ஆனால் கறிவேப்பிலையில் கிடைத்த பலன் போல் விரைவில் எனக்கு மற்ற செடிகளில் கிடைக்கவில்லை.சிறிது தாமதமாகிறது.🤝🙏👍🏾
@pandiana8400
@pandiana8400 2 года назад
உங்கள் தகவலுக்கு நன்றி மேடம். கத்தரி, வெண்டை, தக்காளி செடிகள் அதிக காய்கள் பிடிக்க‌ என்ன மாதிரியான உறங்கள் கொடுக்கலாம் நான் மண்புழு உரம்,வடிதண்ணீர், காய்கறிகள் கழுவும் தண்ணீர் சில நேரங்களில் வேப்பம் புண்ணாக்கு போன்றவைகள் கொடுக்கின்றேன்.இன்னும் என்ன மாதிரியான உறங்கள் கொடுக்கலாம்.என்பதை தெரிவித்தால் நலமாக இறுக்கும். நன்றி பாண்டியன்.
@pandiana8400
@pandiana8400 2 года назад
உங்கள் தகவலுக்கு நன்றி மேடம். கத்தரி, வெண்டை, தக்காளி செடிகள் அதிக காய்கள் பிடிக்க‌ என்ன மாதிரியான உறங்கள் கொடுக்கலாம் நான் மண்புழு உரம்,வடிதண்ணீர், காய்கறிகள் கழுவும் தண்ணீர் சில நேரங்களில் வேப்பம் புண்ணாக்கு போன்றவைகள் கொடுக்கின்றேன்.இன்னும் என்ன மாதிரியான உறங்கள் கொடுக்கலாம்.என்பதை தெரிவித்தால் நலமாக இறுக்கும். நன்றி பாண்டியன்.
@kirubarithu1009
@kirubarithu1009 8 месяцев назад
How many cent did u plant please tell me for an idea
@MeenaGanesan68
@MeenaGanesan68 2 года назад
Sister vera yathavathu tips irunthalum enakkaga sollungalean dear sister nanum veacchurukken Ippa than thulir etti pakkarthukkea sister please nandri dear sister👍👍👍👍👍
@edengardenandkitchen
@edengardenandkitchen 2 года назад
Sure Ma.Thank u 👍🏾🙏
@Shrikant3110
@Shrikant3110 2 года назад
Hi good information...ellu punnakku la edhuvum chemicals illaya?
@edengardenandkitchen
@edengardenandkitchen 2 года назад
No chemicals. Oil mill le vaangunge..👍🏾👍🏾
@mekalajoseph7867
@mekalajoseph7867 2 года назад
Nanri sister ungal a polathan I will do it thank you 🙏🏽
@edengardenandkitchen
@edengardenandkitchen 2 года назад
Ok.Thank u.🙏
@mohamedfarook7671
@mohamedfarook7671 2 месяца назад
அருமை அருமை
@JBDXB
@JBDXB 2 года назад
Super proverb at final. Thanks
@edengardenandkitchen
@edengardenandkitchen 2 года назад
Thank u so much 🙏
@vijayas6095
@vijayas6095 2 года назад
Thank you for sharing your experience ❤️☺️
@edengardenandkitchen
@edengardenandkitchen 2 года назад
Thank u so much.Keep support me.👍🏾🙏
@edengardenandkitchen
@edengardenandkitchen 2 года назад
Manipura என்பது தான தங்கள் பெயரா?உங்களுடன் இணைந்ததில் மிக்க மகிழ்ச்சி .🙏😄
@svenkateshmoorthy7846
@svenkateshmoorthy7846 2 года назад
Nice Madam Should the muxture should be filtered?
@edengardenandkitchen
@edengardenandkitchen 2 года назад
No need mam.Thank u so much👍🏾🙏
@crazyrider9556
@crazyrider9556 2 года назад
Congrats aunty.🔥🔥🔥
@KRNaturalMultiCropFarming-8269
@KRNaturalMultiCropFarming-8269 2 года назад
Mam,அரிசி கழுவின தண்ணீரா or சாதம் வடிகட்டின கஞ்சியா ?
@edengardenandkitchen
@edengardenandkitchen 2 года назад
அரச கழுவிய தண்ணீர்.👍🏾🙏
@KRNaturalMultiCropFarming-8269
@KRNaturalMultiCropFarming-8269 2 года назад
@@edengardenandkitchen mam,thankyou for your reply.
@rachelsudhakar5009
@rachelsudhakar5009 2 года назад
thankyou for your valuable tip
@shaikkareema1723
@shaikkareema1723 2 года назад
En kitta kuda erandu chedi etuku nega sonna mathiri than eruku ma naan nega sonna mathiri seiran ma tq mq nalla sonniga nalla uram sonniga tq seiji parthu risalt appuram solgiren tq
@edengardenandkitchen
@edengardenandkitchen 2 года назад
Sure mam.waiting for the result.Thanks for watching 👍🏾😄🙏
@v.s.vijayakumarvijayakumar3819
@v.s.vijayakumarvijayakumar3819 2 года назад
To grow in pot?
@sreejav4372
@sreejav4372 2 года назад
Kadala punnaku use pannalam...if so eppadi
@edengardenandkitchen
@edengardenandkitchen 2 года назад
Kandippa..aana konjam Vera maathiri prepare pannanum.koode neem cake seththukkunge..👍🏾
@sreejav4372
@sreejav4372 2 года назад
Ratio of kadalapinakku,neem cake and water pls
@edengardenandkitchen
@edengardenandkitchen 2 года назад
@@sreejav4372 ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-barr-gM5xsg.html
@sreejav4372
@sreejav4372 2 года назад
Tq so much..
@ravichandranc5241
@ravichandranc5241 7 месяцев назад
I tried good result thank u sister
@sumathin7705
@sumathin7705 2 года назад
Can v use this for other plants?
@edengardenandkitchen
@edengardenandkitchen 2 года назад
Yes u can.Thanks for ur support.👍🏾🙏
@mohamedfarook7671
@mohamedfarook7671 2 месяца назад
மீன் அமிலம் எப்டி தயாரிக்கணும்??
@francisramyafrancisramya7806
@francisramyafrancisramya7806 2 года назад
Chinna chedikku kudukalama
@suganthysivajothy8791
@suganthysivajothy8791 2 года назад
சாதம் வடித்த கஞ்சியில் ஊற புண்ணாக்கு போடலாமா
@edengardenandkitchen
@edengardenandkitchen 2 года назад
வேண்டாம்.கஞ்சியை பூச்சிக்கொல்லியாக பயன்படுத்துங்கள்.நன்றி.
@elangth
@elangth 2 года назад
நல்ல தகவல் 👌🥰👌🥰👍❤️👍❤️👍❤️😍
@edengardenandkitchen
@edengardenandkitchen 2 года назад
நன்றிங்க.🙏
@muthuvelkingson5594
@muthuvelkingson5594 2 года назад
Super. Thank you
@suganthysivajothy8791
@suganthysivajothy8791 2 года назад
பூச்சி தாக்குதலுக்கு என்ன செய்ய குருத்து வரும் போதே நோய் பிடிக்குது
@edengardenandkitchen
@edengardenandkitchen 2 года назад
Hi mam..Pesticide niraiye video channel le irukku..irunthaalum ithuvuve oru nalla pest control nge.🙏👍🏾
@suganyasuga4953
@suganyasuga4953 21 день назад
How to order ur hair oil ma
@shyamalaramamurthy8922
@shyamalaramamurthy8922 2 года назад
Thank u nandri
@vijiayalakshmig1845
@vijiayalakshmig1845 2 года назад
நன்றி 🙏🙏🙏
@erodegomathi1397
@erodegomathi1397 Год назад
அருமை
@edengardenandkitchen
@edengardenandkitchen Год назад
🙏🙏
@holy403
@holy403 2 года назад
Useful tips 👍👍👍
@jebajulians8981
@jebajulians8981 2 года назад
Very Useful !!
@babua6225
@babua6225 2 года назад
பயனுள்ள தகவல்
@edengardenandkitchen
@edengardenandkitchen 2 года назад
👍🏾☺️😄
@shyamalasivamani2311
@shyamalasivamani2311 2 года назад
Madam I won’t get sesame cake here so what to mix .
@edengardenandkitchen
@edengardenandkitchen 2 года назад
Thanks for watching madam.👍🏾💐🙏புளித்த மோரும் அரிசி கழுவிய தண்ணீரும் நன்கு புளிக்க வைத்து வாரம் இருமுறை கொடுங்கள்.👍🏾
@shyamalasivamani2311
@shyamalasivamani2311 2 года назад
@@edengardenandkitchen thanks man 🙏🙏🙏
@santhithilaga2481
@santhithilaga2481 2 года назад
Thanks mam 🌹
@kousalyaganesh9981
@kousalyaganesh9981 2 года назад
thank you for your valuable information
@padmasreebalachandar7071
@padmasreebalachandar7071 2 года назад
Very good
@priya4294
@priya4294 5 месяцев назад
Sis balcony la pot la varuma
@vadrcookingvlog
@vadrcookingvlog 2 года назад
Wow amazing sister
@sumathigandhi8338
@sumathigandhi8338 2 года назад
Mam inda karaisal Ella chedikkum tharalama
@edengardenandkitchen
@edengardenandkitchen 2 года назад
காய்கறி செடிகளுக்கு மட்டும் குடுங்கள்👍🏾மிக்க நன்றி.🙏
@francisramyafrancisramya7806
@francisramyafrancisramya7806 2 года назад
Filter panni mix pannanumaa ila karachi mix pannanumaa sis
@edengardenandkitchen
@edengardenandkitchen 2 года назад
Hi mam…Appadiye mix pannunge nalla karanju irukkum..filter panne vendaam.Thank u.🙏👍🏾
@francisramyafrancisramya7806
@francisramyafrancisramya7806 2 года назад
Tnk u mam
@deviselvaraj2384
@deviselvaraj2384 2 года назад
Nanri
@yosicanadatamil6007
@yosicanadatamil6007 2 года назад
So nice curry leaves tree
@edengardenandkitchen
@edengardenandkitchen 2 года назад
Thank u mam🙏
@bhuvaneswaribalakrishnan3436
@bhuvaneswaribalakrishnan3436 2 года назад
Arumy madam.
@susandare3031
@susandare3031 2 года назад
V.good mam. Tks for sharing.
@edengardenandkitchen
@edengardenandkitchen 2 года назад
Thanks madam.🙏👍🏾
@ammukannan8017
@ammukannan8017 2 года назад
Super information mam
@edengardenandkitchen
@edengardenandkitchen 2 года назад
Thank u ma.🙏💐
@mrsrajininathan1990
@mrsrajininathan1990 2 года назад
Mam, for me tomatoes plants are big challenges to grow.
@edengardenandkitchen
@edengardenandkitchen 2 года назад
Thanks for watching madam.🙏 Many tomato videos in my channel.kindly watch it.Thank u .🙏
@mrsrajininathan1990
@mrsrajininathan1990 2 года назад
@@edengardenandkitchen sure
@yogalakshmiarun8568
@yogalakshmiarun8568 2 года назад
Guava ilai karukukirathu. Itharku tips sollunga sis
@edengardenandkitchen
@edengardenandkitchen 2 года назад
Container la vechuirukkerngala?
@edengardenandkitchen
@edengardenandkitchen 2 года назад
🙏
@yogalakshmiarun8568
@yogalakshmiarun8568 2 года назад
த ரை யி ல் இருக் கிற து sister
@edengardenandkitchen
@edengardenandkitchen 2 года назад
@@yogalakshmiarun8568 மண்ணை கிளறி விட்டு மண்புழு உரம் கொடுக்கவும்.ஒரு வாரம் கழித்து மக்கிய மாட்டுச்சாணம் கொடுங்கள். வாரம் இருமுறை தண்ணீர் ஊற்றுங்கள்.அடிக்கடி வேண்டாம். விரைவில் video upload செய்கிறேன்.Stay with me.Thank u.🙏👍🏾
@sarasorganicthottam5693
@sarasorganicthottam5693 2 года назад
Very useful tips 👍
@edengardenandkitchen
@edengardenandkitchen 2 года назад
Thank u madam.🙏👍🏾
@rameshmgleena9547
@rameshmgleena9547 2 года назад
velakaatha saiyum vevasaiyum
@edengardenandkitchen
@edengardenandkitchen 2 года назад
🙏🙏🙏
@sumathin7705
@sumathin7705 2 года назад
I will surely try this..tq for sharing
@edengardenandkitchen
@edengardenandkitchen 2 года назад
👍🏾👍🏾
@vasanthiguru4819
@vasanthiguru4819 2 года назад
Super tips sis.ths
@user-zn7fh4kp5f
@user-zn7fh4kp5f 2 года назад
சிஸ்டர் அந்த கிரீன் பை எங்கு கிடைக்கும் சொல்லுங்க
@edengardenandkitchen
@edengardenandkitchen 2 года назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-RUshSGHFeQ4.html
@edengardenandkitchen
@edengardenandkitchen 2 года назад
Thank u so much ma.🙏🙏கீழே உள்ள link பாருங்க..அதோட description le details குடுத்து இருக்கேன் .உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.நன்றி.🙏
@user-zn7fh4kp5f
@user-zn7fh4kp5f 2 года назад
@@edengardenandkitchen tq sister
@ayazain6547
@ayazain6547 21 день назад
ஏன் பதில் செய்தி எல்லாத்தையும் அழித்து விட்டீர்கல்........?? மட்ரவர்கல் எப்படி பார்பாங்க....😢😢
@jothyumashankar4
@jothyumashankar4 2 года назад
அம்மா வீட்ல இருந்து கரிவேப்பிலை எடுத்துட்டு போகாதிங்க சகோதரி
@edengardenandkitchen
@edengardenandkitchen 2 года назад
Ok nge madam.Thank u so much Thanks for ur support🙏👍🏾
@jothyumashankar4
@jothyumashankar4 2 года назад
O.k.ma
@sudhajesu6989
@sudhajesu6989 2 года назад
Can we use this rose plant..
@edengardenandkitchen
@edengardenandkitchen 2 года назад
No madam🙏
@yogalakshmiarun8568
@yogalakshmiarun8568 2 года назад
👌👌👌
@srikanthmadhesh6894
@srikanthmadhesh6894 Месяц назад
அக்கா நீங்க சமயபன்றிங்க
@ganasenlashmi4102
@ganasenlashmi4102 2 года назад
Happy
@AbishasHomeStyle
@AbishasHomeStyle 2 года назад
Super sister 👌👌👌
@edengardenandkitchen
@edengardenandkitchen 2 года назад
Thank u ☺️ hi
@banuanas8761
@banuanas8761 2 года назад
👍👌
@edengardenandkitchen
@edengardenandkitchen 2 года назад
🙏 Thank u
@dhanak7883
@dhanak7883 2 года назад
Super
@todaysrecipe5112
@todaysrecipe5112 2 года назад
👌👌💫
@edengardenandkitchen
@edengardenandkitchen 2 года назад
🙏 🙏
@johnbaskarkumars8721
@johnbaskarkumars8721 2 года назад
🙏🙏🙏
@francisramyafrancisramya7806
@francisramyafrancisramya7806 2 года назад
Evlo kudukalam
@edengardenandkitchen
@edengardenandkitchen 2 года назад
Thank u madam.🙏weekly twice kudunga…
@edengardenandkitchen
@edengardenandkitchen 2 года назад
one mug every time.
@francisramyafrancisramya7806
@francisramyafrancisramya7806 2 года назад
Thank u mam
@jayasree.s5500
@jayasree.s5500 2 года назад
Yelupunaku.kidaika.illa.mam
@edengardenandkitchen
@edengardenandkitchen 2 года назад
புளிச்ச மோர் மட்டும் try பண்ணி பாருங்க!?
@jebajulians8981
@jebajulians8981 2 года назад
Great Sister!!! Thank you so much for your video!!
@edengardenandkitchen
@edengardenandkitchen 2 года назад
😄👍🏾🙏
@HajeeraHajeera-ep4cq
@HajeeraHajeera-ep4cq 5 месяцев назад
Super super super
@meenaramuchellathambi5919
@meenaramuchellathambi5919 2 года назад
😍😍😍😍😍
Далее
Вся Правда Про Хазяевов !
41:02
Просмотров 1,8 млн
Fancy VS Classic #shorts  @CRAZYGREAPA
00:33
Просмотров 1,3 млн
Surxondaryoga biz chempionlarimiz bilan yetib keldik!
00:55
Мелл хочешь сына от Дилары
00:50
Просмотров 121 тыс.
Вся Правда Про Хазяевов !
41:02
Просмотров 1,8 млн