Тёмный

என் நூல்கள்.. என் குரலில்📚🗣 l வாங்க சிரிக்கலாம் 😂 l Vanga Sirikalam l G Gnanasambandan l Tamil 

G Gnanasambandan
Подписаться 385 тыс.
Просмотров 20 тыс.
50% 1

"நல்ல செய்திகளை நாளும் சிந்திப்போம்.. நாளை சந்திப்போம்"
"தினமும் பார்த்து மகிழுங்கள் !! பதிவு செய்யுங்கள் !! பகிர்ந்து கொள்ளுங்கள் !!"
"Kalaimamani" DR.G.GNANASAMBANDAN | Tamil Professor | Writer | Tamil Scholar | Tamil Orator | Chairs in Pattimandram | Actor in Tamil films
To hear Dr.G Gnanasambandan's audio in storytel, please click the link given below
www.storytel.com/in/en/author...
For Business related matters relating to our channel (including media & advertising) please contact : gguru.eyaldigitals@gmail.com
For Copyright matters relating to our channel please contact us directly at : aravindh.eyaldigitals@gmail.com
Membership Link : / @ggnanasambandan
Follow Dr.G Gnanasambandan :
RU-vid- / ggnanasambandan
FACEBOOK - / ggnanasambandan-131326...
INSTAGRAM - / g.gnanasambandan
TWITTER - / ggnanasambandan
BLOG - gnanasambandantamilworld.blogspot.com
STORYTEL - www.storytel.com/in/en/author...
Follow Eyal Digitals Private Limited :
RU-vid - / @eyalgamers393
FACEBOOK - / eyaldigitals
INSTAGRAM - / eyal_digitals
TWITTER - / eyaldigitals
LINKEDIN - / eyal-digitals-private-...
#தமிழ் #Tamil #vangasirikalam #gnanasambandan #gnanasambandam #gnanasambandanspeech #tamilshorts #shorts #bookrecommendations #bookreview #books #bookshow #bookname #mybook #storytelling #story #kidsshorts #kidsstories #childrens #childrenstories #storytime #bookreading #reading #tamilspeechwhatsappstatus #tamilstory #tamilstories #madurai #madangowri #vijaytv #biggboss #biggbosstamil #tamilnews #tamilnadu #comedyspeech #comedy #humor #humour #humourclub #comedyvideo #funny #funnyvideo #funnyvideos #comedyvideos #speechcomedy
©All rights reserved to Eyal Digitals Private Ltd

Опубликовано:

 

27 ноя 2022

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 68   
@susima3886
@susima3886 Год назад
ஐயா, இன்றுதான் முழுவதையும் கேட்டு முடித்தேன். அதுவும் அலுவலகத்தில் காதில் ஒலிவாங்கியைப் போட்டுக் கொண்டு. நான் இடைவிடாமல் சிரிப்பதை என் பக்கத்து சீட்கார்ர் என்ன ஆச்சு இவங்களுக்கு என்று புரியாமல் பார்க்க, நான் பதிலுக்கு நீங்களும் ஐயாவின் கதையாடலைக் கேளுங்க. உங்க சிரிப்புக்கு நான் கேரண்டி என்றேன்😃 எலிக்கதை, முதல் நாள் பள்ளிக்கூடம் , வேலைக்கார கிழவி, முடி வெட்டிய கதை எல்லாமே என் ஊரில் என் பால்ய காலத்தை நினைவு படுத்தியது. முதலாம் வகுப்பில் சேரும்போது தலைமை ஆசிரியர் கையைத் தூக்கி தலை வழியா காதைத் தொடச் சொன்தும், நாட்டுச் சர்க்கரையை முடுந்தவர்கள் அனைவரும் பள்ளிக்கு வாங்கி வந்ததும் நினைவில் வந்து இனித்தது. நாற்பதை கடந்த என்னை நான்கு வயது சிறுமியாக்கியதற்க்கு நன்றி ஐயா. என் தந்தையும் தழிழாசிரியர் . உங்களைப் போல அருமையாக கதை சொல்லுவார். துரதிஷ டவசமாக 53 வயதில் தவறிவிட்டார். உங்கள் தழிழ் என் தந்தையை நினைவு கூர்கிறது. நன்றி ஐயா
@angavairani538
@angavairani538 Год назад
வணக்கம் அய்யா நகைச்சுவை மக்களின் வாழ்க்கையில் ஒரு பகுதி.இதை கவுண்டமணி... செந்தில்.. இருவரும் ஒருபணியாகவே செய்தார்கள்.விவேக் நகைச்சுவையோடு சிந்திக்கவும் வைத்தார் ..அதன்பிறகு வந்த கோமாளிகள் நகைச்சுவை என்றபோர்வையில் மரியாதைஇல்லாமலும் ஆபாசமாகவும் பேசதொடங்கிவிட்டார்கள்... எல்லாத்தையும் சகித்து வாழவேண்டிய அவலநிலை தான் மக்களுக்கு...கதைகள் சிறப்பு நன்றிகள் வாழ்வோம் வளமுடன் இந்த நாள் இனிய நாள் அனைவருக்கும்..🙏🙏🙏🙏🙏🙏🙏
@karpagamsakthi3478
@karpagamsakthi3478 Год назад
அருமை ஐயா. நாங்கள் உண்மையில் கொடுத்து வைத்தவர்கள். நீங்கள் எழுதிய நூல்களைப் படிப்பதும் உங்கள் பேச்சைக் கேட்பதும் மெய் மறந்து சிரிப்பதும் என மனம் மென்மையாகிறது. நன்றிங்கய்யா. வணங்குகிறேன் தம்மை
@rukmanivaradharajan9392
@rukmanivaradharajan9392 Год назад
தங்களுக்கு எப்படி இவை அனைத்துக்கும் நேரம் கிடைக்கிறது. கரம் கூப்பி தலை தாழ்த்தி வணங்குகிறேன்.
@rkandasamy1553
@rkandasamy1553 Год назад
ஐயா இந்த பதிவை எனது இரண்டு மகன்களும் திரும்ப திரும்ப கேட்டு சிரித்து மகிழ்ந்தார்கள்.. மிக்க மகிழ்ச்சி.
@user-st6ox5yq3w
@user-st6ox5yq3w Год назад
உங்களின் உரையை கேட்டு சிரித்தும் சிந்தித்தும் மகிழ்ந்தேன் குறிப்பாக கணக்கு பாடத்தில் பத்து மதிப்பெண்ணுக்கு இரண்டு மதிப்பெண் வாங்கியதை சொன்ன தகவலை கேட்டு பெரிய அளவில் சிரித்து மகிழ்ந்தேன்
@manickavasagammedical8880
@manickavasagammedical8880 Год назад
Thank you
@arunp2604
@arunp2604 Год назад
ஐயா வணக்கம் உங்களது இந்த முயற்சிக்கு வாழ்த்துக்கள் இது சிறப்பாகவே இருந்தது நீங்கள் இதை எழுத்து வடிவமாகவே வாசிக்கிறீர்கள் இதை பேச்சு வழக்காக நீங்கள் பேசினால் ஆகச் சிறப்பாக இருக்கும் ...🙏🙏💐💐💐
@kasim_klk
@kasim_klk Год назад
ஐயா உங்களை ஒரு பேச்சாளராகவே அறிந்திருக்கிறேன் ஆனால் நீங்கள் ஒரு நல்ல நகைச்சுவையாளர் என்று அறிந்து வியப்பில் ஆழ்கிறேன்... எனது நன்றியும் வாழ்த்துகளும்
@karthikakarhika8798
@karthikakarhika8798 Год назад
அருமை ஐயா 🙏 எதிர்பார்த்து காத்திருக்கும் உங்கள் ரசிகை 😌😌
@Moodra_Mayirey
@Moodra_Mayirey Год назад
எங்கள் தலைமுறை உங்கள் பேச்சை கேட்டு மகிழ்ந்தது போல அடுத்த தலைமுறையையும் உங்கள் புதிய முயற்ச்சி கவரும் என்பதில் ஐயம் இல்லை.🎉
@manickamsanmugam6354
@manickamsanmugam6354 Год назад
இதுவொரு அருமையான முயற்சி, அதுவும் உங்கள் எழுத்தாற்றல் உங்கள் குரல் வளத்தில் வாழ்த்துக்கள் அய்யா வணக்கம் வாழ்க வளமுடன் மகிழ்ச்சி
@karthickc3549
@karthickc3549 Год назад
ஐயா உங்கள் இந்த முயற்சிக்கு நன்றி💛 இலக்கிய நூல்களில் உள்ள சொற்களுக்கான பொருள் தெரிந்துகொள்வது மிகவும் கடினமாக உள்ளது உங்களுக்கு நேரம் கிடைக்குமானால் இலக்கிய நூல்களையும் ஆடியோ வடிவில் பதிவேற்றம் செய்யுங்கள் ஐயா💛
@Harish-1711
@Harish-1711 Год назад
அய்யா நான் ஒரு கதை புத்தகம் இயற்ற ஆசை படுகின்றேன் புத்தகம் இயக்க சில குறிப்புகள் வேண்டும் பதிலை எதிர்பார்த்து காத்திருக்கும் கல்லூரி மாணவன்
@kannadassasn
@kannadassasn Год назад
நான் சிறுவயதில் (12 என்று நினைக்கிறேன்) வாங்க சிரிக்கலாம் படித்துவிட்டு விழுந்து விழுந்து சிரித்தது ஞாபகம் வருகிறது. அதுவும் bus பிரயாணங்களை படித்து சிரித்தது. டவுன் பஸ் பற்றிய அறிய (விசித்திரமான) வர்ணனைகள். வணக்கம் ஐயா
@b.praneethavia3811
@b.praneethavia3811 Год назад
மிக மிக அருமை ஐயா தங்களின் அடுத்த புத்தகத்தை கேட்க ஆவலோடு இருக்கிறேன்
@kathijabegum3154
@kathijabegum3154 Год назад
வணக்கம் ஐயா... உங்களுடைய நகை பயணத்தில் பயணிப்பதில் உள்ளபடி பெருமகிழ்ச்சி அடைகிறேன்... வாய்விட்டு சிரிக்க வைக்கும் இடம் இது வாங்க சிரிக்கலாம்.... 😂🤣
@vinakayal2619
@vinakayal2619 Год назад
நல்ல முயற்சி ... வாழ்த்துக்கள் ஐயா... செவி விருந்து
@samrajesh6729
@samrajesh6729 Год назад
பல கோடி நன்றிகள் சார், வெகுநாட்கள் ஆனது இப்படி சிரித்து. குறிப்பாக பேருந்து பாவங்கள் அட்டகாசம். பல முறை அந்த அனுபவங்களை எரிச்சலோடு கடந்து பயணம் செய்திருக்கிறேன். ஆனால் அவை அனைத்தையும் இத்தனை நகைச்சுவையாக பார்க்க முடியும் என்பது உள்ளபடியே பெரும் வியப்புச்சிரிப்பு… சிறப்பு…👏👏👏
@johnpazhani8814
@johnpazhani8814 Год назад
Ayya vanakkam 🙏🙏🙏 Kathirukiren aavalodu❤️❤️❤️❤️
@pappy1702
@pappy1702 Год назад
மிகவும் அருமை, ெராம்ப நன்றி ஐயா
@vidyapathi3367
@vidyapathi3367 Год назад
அருமை..... உங்கள் குரலுக்கு எப்பொழுதும் நாங்கள் ரசிகர்கள் தான்.... உங்களுடைய ஆளுமையின் உதாரணம் நாங்கள் என்பதில் மிக்க பெருமிதம் கொள்கின்றேன்.....
@hanushkan2573
@hanushkan2573 Год назад
அருமை அருமை சிறப்பு👏
@manikandankannan1671
@manikandankannan1671 Год назад
அருமை.. மறுபடி மறுபடி கேட்க தூண்டுகிறது....!!
@anikhathansiya9664
@anikhathansiya9664 Год назад
எலி வேற லெவல்
@mathis5919
@mathis5919 Год назад
சிரிப்பு சிரிப்பு சிரிப்பு அருமை
@chandra3731
@chandra3731 Год назад
அருமை ஐயா
@jayakumarmuthukrishnan1314
@jayakumarmuthukrishnan1314 Год назад
வணங்குகிறேன் ஐயா 🙏
@sathyamoorthy8763
@sathyamoorthy8763 Год назад
எனது அம்மா இவ்வளவு சிரித்து நான் பார்த்ததில்லை
@santhoshkrishna1401
@santhoshkrishna1401 Год назад
நன்றி ஐயா 🙏
@aaraveditzz3850
@aaraveditzz3850 Год назад
அருமை ஐயா 👌👌🔥
@seethalakshmikannan7374
@seethalakshmikannan7374 Год назад
Nanri iyya
@dadanvaradan243
@dadanvaradan243 Год назад
நன்றி ஐயா
@tharanigovindarajulu6099
@tharanigovindarajulu6099 Год назад
Thank you sir…
@DhineshKumar-nw6zw
@DhineshKumar-nw6zw Год назад
அருமையான கதைகள் ஐயா..😂😂
@cgg201a6
@cgg201a6 Год назад
Excellent narration in Tamil.Very useful for those in the evening of their life & living abroad. Can be an accompaniment in long haul flights. I thoroughly enjoyed..Good step to spread Tamizh.! Vazhga Valarga..Valamudan..!!!
@kumar.appukutty
@kumar.appukutty Год назад
மகிழ்ச்சி வாழ்த்துகள் 💐
@ravianravian9421
@ravianravian9421 Год назад
Good Initiative, Very Nice.. All the very best..🙏
@shams4489
@shams4489 Год назад
Great 👍 Sir, it is indeed great to listen to your voice itself, awesome, your great Fan from Texas, USA 🇺🇸 😀 😊 ❤️ 👍 keep Rocking 😀!! God bless you with great Health,happy long life!!
@mahalakshmiparasuraman3742
@mahalakshmiparasuraman3742 Год назад
Sir chancey illa , magizhvodu ungal ovvoru kadhaiyayum ketu vayiru valikka sirithen.Mikka nandri.
@srichakarapanitraders
@srichakarapanitraders Год назад
Likewise, We expect all your books in this channel in audio format
@saransundar4637
@saransundar4637 Год назад
Super sir😍
@kumaranrajarathinam4537
@kumaranrajarathinam4537 Год назад
Arumai ayyah.
@The-Seeker-
@The-Seeker- Год назад
கிராமத்து மணம் கமழ்ந்தது!
@maheshwarij7200
@maheshwarij7200 Год назад
Super sir 👍🙏🙏
@punithavathi1641
@punithavathi1641 Год назад
Like to hear this book in your voice Thank you sir
@TheRamg75
@TheRamg75 Год назад
Arumai.. Arumai..
@meyyappanm9469
@meyyappanm9469 Год назад
Valuthakkal ayyah
@killduck5577
@killduck5577 Год назад
Big fan your work sir
@abiramiilangovan3963
@abiramiilangovan3963 Год назад
Arumai iyyaa
@punithavathi1641
@punithavathi1641 Год назад
Thank you sir
@udhaya4003
@udhaya4003 Год назад
Ayya ungal kadaigaludan nanum vazhndhen.🙏
@malarvizhivt8211
@malarvizhivt8211 Год назад
Very nice sir
@thoughtexperimentsbybk1830
@thoughtexperimentsbybk1830 Год назад
இன்பத் தேன் வந்து பாயுது காதினிலே
@kuttychannell
@kuttychannell Год назад
Bookla ullada vasikirada vida ninga apdiye ada kadaiya sollunga ayya .innum nalla irukum
@user-st6ox5yq3w
@user-st6ox5yq3w Год назад
முதல் பார்வையாளர் நான்கு வினாடிகளில்
@karthiksubramaniyan4947
@karthiksubramaniyan4947 Год назад
Nandri
@jsvinuramram8138
@jsvinuramram8138 Год назад
👍🙏🏻
@manikandanviswanathan
@manikandanviswanathan Год назад
🙏🏻
@venkatasubramanianswaminat4172
Book reading starts at 11.45
@RajKumar-bl8em
@RajKumar-bl8em Год назад
Pls telegram chanel open sir
@vallivalli3171
@vallivalli3171 Год назад
🙏🙏🙏🙏🙏
@killduck5577
@killduck5577 Год назад
Ippave 40 nimisam gaali Nalaike indha video mudinjidum 😭
@ramanarayanan6002
@ramanarayanan6002 Год назад
ஐயா இந்த நூல் எங்கே வாங்கலாம் ....
@susima3886
@susima3886 Год назад
ஹிப்பி பெருச்சாளி 😂😂
@nramadurainarasihman7324
@nramadurainarasihman7324 Год назад
ம்....மக்களை படீக்க விடாமல் கேட்கச் சொல்லப்போறீர்களோ.....இப்போதே...படீப்பவர்கள் குறைந்து வருகிறார்கள். இனி மேலும் குறைவார்கள்.
@nirosheena007
@nirosheena007 Год назад
Why talking different like a old movie??
@loguavp
@loguavp Год назад
Thank you sir
Далее
Cat Corn?! 🙀 #cat #cute #catlover
00:54
Просмотров 5 млн
24 часа в самом маленьком отеле
21:19
Cat Corn?! 🙀 #cat #cute #catlover
00:54
Просмотров 5 млн