Тёмный

எலக்ட்ரிக் கார்களை வாங்குவதற்கு முன்பு 100 முறை யோசியுங்கள்!!! 

RAJESH INNOVATIONS
Подписаться 429 тыс.
Просмотров 72 тыс.
50% 1

#tatanexonev #tatatigorev #hyundaikonaelectric

Авто/Мото

Опубликовано:

 

15 сен 2021

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 582   
@irshadimamji1934
@irshadimamji1934 2 года назад
உள்ளதை உள்ளபடி சொல்லும் உங்களின் இந்த தனித்துவமான திறமை...! என்பதை விட துணிச்சல்..!! மிக அருமை...!! நன்றிகள் கோடி!! ஏதேனும் உங்களுக்கு இடையூறு அல்லது மிரட்டல் ஏதேனும் வந்தால்..! உங்கள் ரசிகர்களான., நாங்கள் உங்க கூடவே கடைசி வரை *பவர்புல்* சப்போட்டாக இருப்போம்..! தொடர்ந்து உங்கள் சமுதாய பணி சிறக்க என் வாழ்த்துக்கள்..!
@rajeshinnovations
@rajeshinnovations 2 года назад
மிக்க மிக்க நன்றி sir, உங்களின் பேராதரவிற்கு நான் என்றும் கடமைப்பட்டுள்ளேன் 🤝🤝🙏🙏💐💐
@jagadeesh8751
@jagadeesh8751 2 года назад
@@rajeshinnovations நீங்க சொன்னதெல்லாம் சரிதா. ஆனா எல்லாரும் அதை வாங்க வெச்சாதா ( upper middle class , rich.) Ev காரோட விலை குறையும் charging infrastructure வளரும். நீங்க எதோ புத்திசாதிதனமா பன்றன்னு ஒரு புதிய வளர்ச்சிய தடுக்கிறீங்க அது உங்களுக்கு புரியுதா அண்ணா??. ஆரம்பத்துல இருந்த phone oda விலை இப்போ இல்ல. Upper class, rich peopleனாலதா இந்த காரை வாங்க முடியும் அவங்களுக்கு நிறைய positive சொல்லி வாங்க விடுங்க 🙏
@prakashsam6968
@prakashsam6968 2 года назад
@@jagadeesh8751 ok bro but mobiles are in thousands, but electric cars are in lakhs, we can't play with our budgets in lakhs.
@sound_man23
@sound_man23 2 года назад
@@jagadeesh8751 Vangunga bro... Ungala yarum thadukka matanga
@jagadeesh8751
@jagadeesh8751 2 года назад
@@prakashsam6968 let rich people buy it bro. That all i am saying
@manivannanvij
@manivannanvij 2 года назад
My opinion is...after 8 years of warranty period replacement battery cost would have reduced a lot..or else we may get high capacity batteries at the cost 4 lakhs in 2030..so that driving range may increase....petrol price also may reach 200 in another 10 years.... definitely many charging points will come in next 2 years of time...so donot panic.... altroz ev will be game changer....
@aktamil3068
@aktamil3068 2 года назад
Super bro I am also having ev
@swamypalani3100
@swamypalani3100 2 года назад
Lo wa
@ramsam6619
@ramsam6619 Год назад
Tiago EV the Game changer
@sivakamaraj3769
@sivakamaraj3769 Год назад
​@@aktamil3068 which vehicle u using bro
@velsatt
@velsatt 2 года назад
யாரும் தொடாத விஷயங்களை பேசியுள்ளீர்கள் , அருமையான பதிவு , சிந்திக்க வைத்துள்ளீர்கள், நன்றி ..
@rajeshinnovations
@rajeshinnovations 2 года назад
மிக்க நன்றி 🤝
@rabirabi7421
@rabirabi7421 2 года назад
அத்தனையும் உண்மை. தெளிவான விளக்கம். மோடிக்கு பயப்படாமல் உண்மையை உரக்க சொல்லும் தைரியத்துக்கு பாராட்டுக்கள்.
@rajeshinnovations
@rajeshinnovations 2 года назад
😄😄😄 Thank you
@Karthikeyan-is3tj
@Karthikeyan-is3tj 2 года назад
Bro நான் பார்த்த வை நீங்கள் நடுநிலையாக review பன்ரீங்க சீக்கிரம் 1M subscribe வர வாழ்த்துக்கள் 💖
@rajeshinnovations
@rajeshinnovations 2 года назад
மிக்க நன்றி தோழரே 🤝🤝🤝🙏🙏🙏
@Joybjoys
@Joybjoys 2 года назад
உண்மையான விளக்கத்தை சொல்லி இருக்கிறீர்கள் .இது மக்களுக்கு மிகவும் பயனுள்ள பதிவு .உங்களுக்கு தெரிந்த இவ்வளவு, அறிவு சார்ந்த விஷயங்கள் .ஷோரூமில் உள்ள பலருக்கு தெரியாது இது உண்மை சார் .மிக்க நன்றி
@rajeshinnovations
@rajeshinnovations 2 года назад
👍👍👍🤝🤝🤝
@subramanid4248
@subramanid4248 2 года назад
சார் அருமையான விளக்கம் மற்றும் தெளிவான விரிவாக்கம் அருமை நன்றி சார்.👏💐
@rajeshinnovations
@rajeshinnovations 2 года назад
மிக்க நன்றி
@v.v.varman1991
@v.v.varman1991 2 года назад
உங்களால மட்டும் தான் இவ்ளோ தெளிவா சொல்ல முடியும் அண்ணா.... 👍👍👏👏👏👏
@rajeshinnovations
@rajeshinnovations 2 года назад
மிக்க நன்றி 🙏
@raghuraman2082
@raghuraman2082 2 года назад
Why the positives of saving on fuel cost is not explained. For ex I'm having an SUV which is giving me around 11-12km/litre and for me driving this vehicle to reach 160,000kms it will cost me around 13500-14500 litres which cost to around 13.5 lakhs to 14.5 lakhs today and this might increase as well. So even with the cost to be incurred in ev after 160,000kms I will be saving around 3.5 lakhs as per your calculation. I see that EV is a viable option now when you are planning your trips correctly and having the facilities in your premises.
@prabinrajababu7
@prabinrajababu7 2 года назад
மின்சார கார் நடுத்தர மக்களுக்கு தேவையில்லை என்பது என்னுடைய கருத்து. உதாரணமாக Tata Tigor petrol full option car on road price 9lak. But electric Tigor 15lak. அப்போ ஆறு லட்சம் கூடுதலாக கொடுக்கிறோம். இந்த பணமதிப்பு என்பது சாதரணமாக கார் பயன்படுத்துபவரின் 15 வருடத்துக்கான மொத்த எரிபொருளின் தொகை(average 5000km per month).petrol 100ருபாயாக இருந்தாலும் இதுதான் நமக்கு சிறந்தது. Rajesh நண்பா சிறப்பான பதிவு👍
@ramakrishnanveerachi2827
@ramakrishnanveerachi2827 2 года назад
நீங்கள் சர்வீஸ் செலவை கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும் , இருப்பினும் நீங்கள் சொல்லும் கணக்கு ஏற்றுக்கொள்ளும் வகையில் இருக்கு யோசிக்க வேண்டிய விஷயம் நன்றி 🙏
@sundarn6867
@sundarn6867 2 года назад
Very good explanation and analysis. Understand the other side issues. Thanks a lot. Courageously and clearly. Is charging possible through solar energy.
@rajcharles2717
@rajcharles2717 2 года назад
இந்திய வியாபார சந்தையில் மக்கள் மத்தியில் முக்கியமாக குறிவைப்பது நடுத்தர மக்களை தான் இவர்களிடம் எதையாவது பேசி விற்று லாபம் பாத்த அநேக நிறுவனங்கள் இருக்கு..... இது போன்ற விழிப்புணர்வு அதிகம் தேவை 🙏🙏🙏🙏👍👍👍👍
@sooriyaprakashmurugesan1405
@sooriyaprakashmurugesan1405 2 года назад
Good Explanation We got a Clear View Thank you your Effort You are Analysed in all the way Super
@natarajana3104
@natarajana3104 2 года назад
நல்ல நேரத்தில் போட்ட பதிவு. சரியான வழிகாட்டுதல் 😎🙏🙏🙏🙏
@rajeshinnovations
@rajeshinnovations 2 года назад
Thank you
@GuruseshanViews
@GuruseshanViews 2 года назад
அருமையான விளக்கம். இதே விஷயத்தை தான் என் நண்பர்களிடம் நான் பகிர்ந்து கொண்டேன். அதாவது Refueling time என்பது எலக்ட்ரிக் கார்களுக்கு அதிகம். ஆகவே பெட்ரோல் மற்றும் டீசல் காண மாற்று எரிபொருளுக்கான என்னுடைய பார்வை CNG மெல் திரும்பி உள்ளது. CNG பற்றி தங்களின் பார்வையை பகிர்ந்தால் மிகவும் உதவியாக இருக்கும். குறிப்பு: தங்களின் தமிழ் உச்சரிப்பு மிகவும் நேர்த்தியாக உள்ளது. பாராட்டுக்கள்.
@rajeshinnovations
@rajeshinnovations 2 года назад
தங்கள் வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி, CNG கார்கள் சிறந்தவையே, ஆனால் அது உங்கள் பகுதியில் பரவலாக கிடைப்பதில் சிரமம் இல்லை என்றால் அதை வாங்கிக் கொள்ளலாம், நல்ல மைலேஜ் கிடைக்கிறது, மற்றபடி பெட்ரோல் கார் எப்படியோ அப்படித்தான் CNG யும்.
@atyt1517
@atyt1517 2 года назад
அருமை, நல்ல கருத்துக்கள், ஆமோதிக்கிறேன் அனால் Battery காலியான அவ்ளோதான் ஒன்னுமே பண்ணமுடியாது, தவறு 1. 15amp plug மூலமாக நீங்கள் எந்த பெட்ரோல் பங்க், ஹோட்டல், அல்லது வீட்டிலும் சார்ஜ் செய்திட முடியும். 2. Road side assistance எல்லா கார் கம்பெனி கொடுக்கின்றன, வண்டியில் வந்து உங்கள் காரை சார்ஜ் செய்திடுவர் 3. 300km ஒட்டிய பிறகு 1hour பாஸ்ட் சார்ஜிங் நேரத்தில் ரெஸ்ட் எடுப்பது சுகமானதே Long drive ரொம்ப ஈஸியா செய்ய முடியும் plan செய்தால் பல பேர் செய்கிறார்கள்
@geminmahraj
@geminmahraj 2 года назад
Wow! Really super explanations with another vision Anna 👌
@rajeshinnovations
@rajeshinnovations 2 года назад
Thank you 🤝
@paulpandian6370
@paulpandian6370 2 года назад
Battery Wast nu nenaikkirey Rajesh Anna rompa nanri. And Thanks na. Puriya vachathukku best knowledge na unkalukku . 🙏🙏🙏.
@FunnyGossipChats
@FunnyGossipChats 2 года назад
Thanks really helpful i didn't skip any portion viewed full 21.34 minutes nice content
@rajeshinnovations
@rajeshinnovations 2 года назад
Wow, Thank you So much for watching the video continuously sir 🤝🤝🤝🙏🙏🙏
@raghunandananrajagopalan3678
@raghunandananrajagopalan3678 2 года назад
Great Explanation. Also, you said will post reviews on Ambassador and Premier padmini. Hoping to hear from you soon
@rajeshinnovations
@rajeshinnovations 2 года назад
Sure
@RaviChandran-wm7bj
@RaviChandran-wm7bj 2 года назад
Excellent explanation given which is more useful to the public. As u said let us wait for some more years to choose the right EV. 👍🙏
@rajeshinnovations
@rajeshinnovations 2 года назад
🤝🤝🤝👍👍👍
@prabhum9182
@prabhum9182 2 года назад
Many Thanks anna..nice explanation....im not sure whether battery vehicles can trusted really, bcos if we consider mobile phones..as an.example... batteries in mobile phone even now do not predict correct capacity even today in many popular brands...it keeps variying....even if there is 100% charge suddenly the charge drops off due to some irregular charging paterrn...this might take even 10 years to succeed...when the battery become older, these batteries are not very reliable.....and replacement cost could be very expensive due to availability of battery...its better to wait and plan.. Another example is in current petrol or diesel cars, if car is not started for 1month, we can see battery issues in many cars....so battery will be the main issue if no good quality battery is given...
@rajeshinnovations
@rajeshinnovations 2 года назад
Super, good explanation 👍💐
@chanara4589
@chanara4589 2 года назад
நீங்கள் சொல்வது 100% உண்மை நன்றி நண்பரே ....
@aaishahmeeraslifestyle7497
@aaishahmeeraslifestyle7497 2 года назад
Super sir. You are always saying the truth always bold and clear. I have no idea to refer E vehicles to anyone. I have forwarded the link to my friends. Thank you sir
@rajeshinnovations
@rajeshinnovations 2 года назад
Thank you 🙏 welcome 💐
@vijielango2600
@vijielango2600 2 года назад
அருமையான விளக்கம் எளிமையானவருக்கும் புரியும் விதத்தில் இருந்தது. நன்றி. மற்றும் ஒரு நடைமுறை சிக்கல் என்னவென்றால் எலக்ட்ரிக் கார்கள் மற்றும் பைக்குகள் உற்பத்தி திறன் அதிகமாகும் பொழுது வாங்கும் திறன் அதிகரிக்கும். பின்பு charging ஸ்டேஷனில் நீண்ட வரிசையில் காக்க வேண்டி வரும். பேட்டரியும் மறுசுழற்சி செய்யப்படும் வரை, மக்கள் அடர்த்தியில் முதலாம் இடத்தில் இருக்கும் நம் நாட்டில் தூக்கி எறியும் பேட்டரியின் விளைவு சுற்றுப்புறச் சூழ்நிலைக்கு ஒரு பெரும் சவாலாக இருக்கும்.
@rajeshinnovations
@rajeshinnovations 2 года назад
👌👌👌👌🤝🤝🤝👍👍👍💐💐💐
@venkataswamyg4151
@venkataswamyg4151 2 года назад
Tesla car review i had seen in the remote area .after battery dicharge the driver charging with honda small handy genrator kept in the boot space as standby.
@mohanabalandb9247
@mohanabalandb9247 2 года назад
Very Genuine Review 👌👌Thanks for Clear Explanation
@rajeshinnovations
@rajeshinnovations 2 года назад
Thank you 🤝
@manickamp6454
@manickamp6454 2 года назад
எலக்ட்ரிக் கார்கள் 5 வருடம் கழித்து நிறைய பேர் வாங்கும் நிலை வரும். தற்போது இது நல்ல திட்டம் இல்லை.
@rajeshinnovations
@rajeshinnovations 2 года назад
ஆமாம் சரியாக சொன்னீர்கள்
@jayakumar5871
@jayakumar5871 2 года назад
@@rajeshinnovations அரசு இப்போ திட்டம் போட்டா தான் இன்னும் அஞ்சு வருஷம் கழிச்சு நல்லா இருக்கும்,,, charging ஸ்டேஷன்,,, mileage இன்னும் அதிகமாக chance இருக்கு,,, full சார்ஜ் க்கு 700-1000 km கிடைக்கற மாறி கார்கள் வந்து விடும்,,, அது வரைக்கும் நாம் பெட்ரோல் கார் வச்சுக்க வேண்டியது தான்
@rajeshinnovations
@rajeshinnovations 2 года назад
Yes correct 👍
@vsennakesavababu5301
@vsennakesavababu5301 2 года назад
முதலில் பேட்டரி புரெடக்சன் சர்பிளஸ் ஆகி விலை குறைஞ்சாதான் இந்த திட்டம் ஒர்க் அவுட் ஆகும்....இல்லன்னா இது பணக்காரர்களின் பொழுது போக்காகத்தான் இருக்கும்.
@rajeshinnovations
@rajeshinnovations 2 года назад
👌👌👌
@Pravinjonathan
@Pravinjonathan 2 года назад
ரொம்ப ரொம்ப பயனுள்ள காணொளி 🙏👏👍👌
@raju65chitra
@raju65chitra 2 года назад
Thanks for beautiful and correct picture of reality of Electric cars. We hope a change in ten years in India.
@rajeshinnovations
@rajeshinnovations 2 года назад
👍👍👍🤝🤝🤝
@nilanthinisr
@nilanthinisr 2 года назад
First class 👏 explanation ☝️👌of all the difficulties in electric car and bikes. Very useful video with practical truths👍 Thank you for the brief details Bro🙏🙌
@rajeshinnovations
@rajeshinnovations 2 года назад
Thank you 🤝🤝🤝
@tn69tcr
@tn69tcr 2 года назад
Good explanation sir, also please concern and advise about electric cars pickup and high speed, as well safe futures, thanks
@rajeshinnovations
@rajeshinnovations 2 года назад
Ok sure, in future 👍
@pavithrap9665
@pavithrap9665 2 года назад
மிகவும் பயனுள்ள தகவல், நல்ல விளக்கம் தந்தமைக்கு மிக்க நன்றி.👌👌👌
@rajeshinnovations
@rajeshinnovations 2 года назад
Thank you
@vsennakesavababu5301
@vsennakesavababu5301 2 года назад
Thread-bare review....prichi menjitinga nanba...very, very practical review...eye opener review for middle income guys....all these versions are suitable for e-scooters too....
@lokeshrajan5145
@lokeshrajan5145 2 года назад
Good job bro... I really appreciate your work... thanks a lot... Expecting more good videos from u... take care... 👍
@rajeshinnovations
@rajeshinnovations 2 года назад
Thank you 🤝🤝🤝
@parthasarathy8551
@parthasarathy8551 2 года назад
Crisp, clear and lucid explanation. Very practical approach...really appreciate the way you present..best wishes sir
@rajeshinnovations
@rajeshinnovations 2 года назад
Thank you so much 🙏
@murugappan8520
@murugappan8520 2 года назад
அருமையான விபரத்துடன் விளக்கம்...
@rajeshinnovations
@rajeshinnovations 2 года назад
Thank you 🤝
@peermohammed323
@peermohammed323 2 года назад
நான் கடந்த நவம்பரில் புதிதாக சியாஸ் வாங்கினேன். எலக்ட்ரிக் கார் வாங்கியிருக்கலாமோன்னு குழம்பிப்போயிருந்தேன் உங்களுடைய யதார்த்தமான விளக்கம் என் குழப்பத்தை தீர்த்து வைத்துவிட்டது.ரொம்ப நன்றி பிரதர்.
@rajeshinnovations
@rajeshinnovations 2 года назад
🤝🤝🤝
@prasannasvlog3514
@prasannasvlog3514 2 года назад
Bro unga videos onu onu arumaiya nermsyana review a eruku thanks for the videos..CNG and LPG conversion Panna performance and cost effective epadinerukunu oru video podunga plz
@rajeshinnovations
@rajeshinnovations 2 года назад
Ok, I will try my best soon 👍
@prasannasvlog3514
@prasannasvlog3514 2 года назад
@@rajeshinnovations thanks bro..
@rajagopalraj1894
@rajagopalraj1894 2 года назад
Sir One more point I want to add. As the ev vehicle travels more and more kilometres, the distance covered per charge (even though it is full charge) will start reducing with the batteries getting worn out. And it's 100 percent failure cannot be judged easily. Further the life of batteries is fixed and even if the ev vehicle doesn't cover the guaranteed mileage, the batteries are bound to fail after a stipulated time unlike the fossil fuel vehicles. Comparing all these the ev vehicles are less pollutant, only advantage. Having ev vehicles in a place fully infested with rodents is like having a ticking time bomb, because explosion will be very severe. Thank you very much for your clear & unbiased explanation. Please continue your good work. Thanks.
@narayananvenugopalan6104
@narayananvenugopalan6104 2 года назад
Rajesh , wonderful content n presentation .. looking forward for more n more " value content " information from you ... 🤝
@rajeshinnovations
@rajeshinnovations 2 года назад
🤝🤝🤝
@919003725979
@919003725979 2 года назад
As long as fossil fuels are used for electricity generation ev s are also polluting. You have to take into account the cost of recycling the batteries and the pollutants released in this process.
@moganasundharamk1716
@moganasundharamk1716 2 года назад
Bro, BMS irukka nala maximum battery explosion irukkadhu. Ella EV la yum BMS irukkum. BMS(Battery Management System) edachu oru cell la problem na andha cell ah inactive akirum so andha battery la irukka andha kuripitta cell Mattum freeze panirum. So battery explosion will be minimal. Battery vedira alavukku bayam venam ev la
@anandvs627
@anandvs627 2 года назад
bro 1. ev car la inbuildaa solar panel fit panni useikku vantha automaticaa oru backup ikku olla charge aachum verumla atha ean konduvarala 2. electricity ikku kodukura kasuikku solar panel fix panni use panna nxt generation/electrcity bill raise aanlum oru problemum varaathilla 3. government ean ella top car/bike company ikku ev cars production panna ean presuure panna maatenguranga
@BBGnet1987
@BBGnet1987 2 года назад
Sir, Ford figo aspire vaaingalama 2017 model petrol engine?
@zaheerhussain6734
@zaheerhussain6734 2 года назад
unga fan sir naa Ella video um pathurve good information thank u sir
@rajeshinnovations
@rajeshinnovations 2 года назад
Welcome brother 💐🤝🤝💐💐
@saravanansankaranarayanan1155
@saravanansankaranarayanan1155 2 года назад
நண்பருக்கு வணக்கம். மின்சார கார்கள் குறைவாக மாசு வெளிப்படுத்துவதாக குறிப்பிட்டர்கள். கார்கள் குறைவாக வெளியிட்டாலும், அதை சார்ஜ் செய்வதற்க்கான மின் உற்பத்தியில் வெளிப்படும் மாசின் அளவையும் தெரிந்து கணக்கிட்டு கொள்ள வேண்டும். அதையும் தெரியப்படுத்துங்கள். நன்றி.
@rajeshinnovations
@rajeshinnovations 2 года назад
கண்டிப்பாக
@balubala453
@balubala453 2 года назад
Ur correct boss, then we have to use frequently otherwise battery will spoil also
@selvarajmariyanayagam608
@selvarajmariyanayagam608 2 года назад
நன்றி ராஜேஷ் சார்! ரொம்பவும் பிராக்டிகலாக சொல்லியிருக்கிறீர்கள். முதலில் ஹைபிரிட் கார்களை அறிமுகப்படுத்திவிட்டு பிறகு முழுக்க பேட்டரி கார்களுக்கு மாறியிருக்கலாம் . முதல் தலைமுறை பேட்டரி கார்கள் வாங்குபவர் , விற்பவர் இரண்டு தரப்புக்கும் தொல்லை தரும் என்பது தெளிவாகத் தெரிகிறது.
@anthopower6669
@anthopower6669 2 года назад
Rajesh anna 2nd hand la aspire vangalama illaaa fiat punto vangalama.... Car worth a..... Konjam detailed a explain panuna helpful a irukum
@zuhairaffan335
@zuhairaffan335 2 года назад
Sir i am get Ford figo Diesel in Good price do you suggest me to buy that?
@fun-honestreview9453
@fun-honestreview9453 2 года назад
In kerala all ev vehicles toll gate free, and parking also free
@manikandangunasekaran5107
@manikandangunasekaran5107 2 года назад
After a long time vedio 😀. Super bro
@rajeshinnovations
@rajeshinnovations 2 года назад
Thank you
@srinivasan-zz3is
@srinivasan-zz3is Год назад
Thanks for your detailed explanation
@SureshKumar-gu4mj
@SureshKumar-gu4mj 2 года назад
Actually battery car emit pollution more than diesel car(coal mine electricity)
@RMsamy-vy5lp
@RMsamy-vy5lp 2 года назад
மிகவும் தெளிவான கருத்தை சொல்லி இருக்கீங்க அண்ணா மிக்க நன்றி 🙏🏻
@rajeshinnovations
@rajeshinnovations 2 года назад
நன்றி
@sramakrishnan89
@sramakrishnan89 2 года назад
Nice and useful review Bro...thanks 👍
@singaravel-velrajg7992
@singaravel-velrajg7992 2 года назад
Subscribed by just watching this one video. Well analyzed bro
@rajeshinnovations
@rajeshinnovations 2 года назад
Thank you 🤝
@yesupadhumyesu7523
@yesupadhumyesu7523 2 года назад
Super Massage bro God bless you இயேசு உன்னை நேசிக்கிறார் நன்றி ஐயா
@rajeshinnovations
@rajeshinnovations 2 года назад
மிக்க நன்றி
@c.m.balasubramani6385
@c.m.balasubramani6385 2 года назад
அருமையான பதிவு நன்றி சகோ
@1siiva
@1siiva 2 года назад
Sir, excellent comments & superb advies
@rajeshinnovations
@rajeshinnovations 2 года назад
Thank you 🤝
@prakashg7281
@prakashg7281 2 года назад
This is Realistic advice and should be considerable by a middle class person like be who planned to buy a EV at this time.
@SenthilKumar-by6qj
@SenthilKumar-by6qj 2 года назад
Super sir, thanks for the information.....
@v.charankumar133
@v.charankumar133 2 года назад
Super sir good information 👌👍🙏
@rajeshinnovations
@rajeshinnovations 2 года назад
Thank you
@KattamanchiRajesh
@KattamanchiRajesh 2 года назад
Very Very Very 👌GOOD INFORMATION 👌
@rajeshinnovations
@rajeshinnovations 2 года назад
Thank you 🤝👍
@velmuruganmurugandi4520
@velmuruganmurugandi4520 Год назад
அருமையான பதிவு.பெட்ரோல், டீசல் கார் களுக்கு ஆயில் சர்வீஸ் செய்ய வேண்டும்.இதைநீங்கள்சொல்லவில்லை!
@kimyangKo
@kimyangKo 2 года назад
சர் நீங்க சொல்லுவது 100 % 👌 👍 aana sila vishayam nenga konjam consider panunga 1. Tax exemption for huge tax payers i.e more than 15 lakhs salary bracket upto 1.5lakhs on interest taken on loan 2. only tamilnadu have this infrastructure problem check karnataka they are going to next level in promoting EV and more charging station 3. maintainence free for next 8 years that is you will pay only half the price of petrol diesel variant service fee 4. You will get GST benefit for registration 5. After 8 years no guarantee that battery will be completely drain out. even if that completely gone then the battery cost will not be same as 8 lakhs 6. i believe there can be a change soon in tamilnadu because i could see many new buyers showing interest towards EV so charging station should come soon may be within 2 years.
@rajeshravi84
@rajeshravi84 2 года назад
Appreciate your efforts. I own a electric vehicle. I agree partially on your statements, but please don't induce negative impact on electric vehicle. Without buying electric vehicle, we will not get adequate infrastructure. First you create infrastructure, then we buy vehicles will not work. Even that was not worked previously with Petrol and diesel vehicles . Govt is giving subsidies to encourage all to come to Green Please encourage your subscribers to start with electric two wheelers, as same price as smoke inducing vehicles first then Cars can be adopted. Important Point was not discussed was green revolution. STOP POLUTING, GO GREEN.
@rajeshinnovations
@rajeshinnovations 2 года назад
Simply saying, it's not green, somewhere polluting like power plant , battery waste, etc, not 100 percent green, solar only the 100 percentage green. Petrol and electric nearly same.
@ramuanand2254
@ramuanand2254 2 года назад
Really super sir... Pls make a video for bike EV...
@rajeshinnovations
@rajeshinnovations 2 года назад
Sure
@ragavendrakumar5692
@ragavendrakumar5692 2 года назад
அருமையான பதிவு அண்ணா......♥️♥️
@rajeshinnovations
@rajeshinnovations 2 года назад
Thank you
@rajasekaranmam
@rajasekaranmam 2 года назад
Very well explanation. I did such detailed research then later moved my purchase from EV to Nexon XZ+ petrol.
@sanacool2009
@sanacool2009 2 года назад
Yes absolutely right. And EV cars will not help in reduce carbon emissions now because 70-80 % electricity are produced by thermal power plants in india. If we think of reduce carbon emissions then definitely we need to move to solar and hydro plants in future then only the EV cars success is 100% in automobile industry
@rajeshinnovations
@rajeshinnovations 2 года назад
Yes yes ofcourse correct 🔥🔥🔥👍👍👍
@prabhuom8737
@prabhuom8737 8 месяцев назад
அருமை. மிகவும் அருமையான பதிவு, வாழ்த்துக்கள். வாழ்க தமிழ்.
@deepikamanikandan1936
@deepikamanikandan1936 2 года назад
Thank you soooooo much for your kindly helping middle class people your information is too good sir , my kindly request please tell me about any solar car do you have any information please tell about that because my dream is what to buy a solar car so please help me sir
@rajeshinnovations
@rajeshinnovations 2 года назад
Sure🤝 now i don't have any update about solar car, if i find means i will tell you
@masirt
@masirt 2 года назад
அருமையான பதிவு தோழரே👌👌👍
@rajeshinnovations
@rajeshinnovations 2 года назад
நன்றி
@mohanbabupm5778
@mohanbabupm5778 8 дней назад
Ivvalu arumayaga connergal mikka nandri
@saranmaha007
@saranmaha007 2 года назад
மிக மிக அருமையான தகவல் சூப்பர் அண்ணா
@rajeshinnovations
@rajeshinnovations 2 года назад
நன்றி
@ganeshthangappan4438
@ganeshthangappan4438 2 года назад
Reality speech and review, please continue bro👍
@rajeshinnovations
@rajeshinnovations 2 года назад
Thank you 🤝🙏
@GSanthoshKumar
@GSanthoshKumar 2 года назад
Super explanation Rajesh Bro.
@rajeshinnovations
@rajeshinnovations 2 года назад
Thank you
@davislima8742
@davislima8742 2 года назад
மிகவும் அருமை அண்ணா...
@rajeshinnovations
@rajeshinnovations 2 года назад
நன்றி
@v.s.nandhakumar8588
@v.s.nandhakumar8588 2 года назад
Helpfull information sir.
@rajeshinnovations
@rajeshinnovations 2 года назад
Thank you
@gvrus
@gvrus 2 года назад
Well said sir. Even it will control pollution is also not correct. Unless until our govt produces electricity from natural resources from solar, wind etc. Our elecctricity production in India is prodominanatly from coal which anyway will impact global warming. More over if electricity consumption increases there is high chance unit price also may increase.
@rajeshinnovations
@rajeshinnovations 2 года назад
Yes ofcourse correct
@manicivil5141
@manicivil5141 2 года назад
அண்ணா இது போன்று electric bick advantage and disadvantages பற்றி பேசுங்க நிறைய பேர் இந்த எலக்ட்ரிக் பைக் பத்தி வீடியோ போட்டு எங்களை குழப்பம் அடைய செய்கிறார்கள் எது best பேட்டரி bick and petrol bick
@rajeshinnovations
@rajeshinnovations 2 года назад
Ok, I will try
@manickamdhayalan
@manickamdhayalan 2 года назад
Wonderful Rajesh. I follow many of your advises like one of my thick brother's advice. Keep up your good work. By the way Electric vehicles are not pollution free. Most of the power is generated in India through Thermal / Nuclear power, almost the pollution is same as petrol/diesel combustion. Unless otherwise the power comes from solar / hydro stations, everything is causing pollution. Nuclear power will pollute for 100+ years next generation! This also need be considered in your views!!!
@rajeshinnovations
@rajeshinnovations 2 года назад
Thank you for sharing your valuable words🤝🤝🤝🙏🙏🙏
@sukaanth2009
@sukaanth2009 2 года назад
I think zero engine noise is an additional advantage…
@abbasboss8750
@abbasboss8750 2 года назад
Yappppppaah theivame enna mandaiya unnodathu. Super explanation. Kanna thoranthuta theivame. Well said
@rajeshinnovations
@rajeshinnovations 2 года назад
Thank you 🤝
@gsahswinjees
@gsahswinjees 2 года назад
மிகவும் அருமையான தகவல் சகோதர 👌🏼
@rajeshinnovations
@rajeshinnovations 2 года назад
மிக்க நன்றி 👍
@beermangaming7555
@beermangaming7555 2 года назад
Sir vera level explanation 👏
@rajeshinnovations
@rajeshinnovations 2 года назад
Thank you
@sivajigunasekaran8535
@sivajigunasekaran8535 Месяц назад
🙏👍அருமை, அருமை,அருமையான விளக்கம் 👍🙏நன்றி 🙏🙏
@kumaravelmuthusamy108
@kumaravelmuthusamy108 2 года назад
உங்கள் பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள் அண்ணா
@balakrishnan1940
@balakrishnan1940 2 года назад
Super informative bro 👌
@tdhanasekaran3536
@tdhanasekaran3536 2 года назад
Battery replacement cost is something that needs much consideration. Moreover these high end batteries requires a metal called Cobalt which is limited in global supply. So the price of a new battery might go up more than predicted as of now due to high demand in the future. Due to all the facts discussed in the video it is certainly not a good choice for the budget constrained people.
@arumugamellappan5881
@arumugamellappan5881 2 года назад
மிக மிக பயனுள்ள தகவல்கள்...
@rajeshinnovations
@rajeshinnovations 2 года назад
மிக்க நன்றி 👍🤝
@Kutty2929_pappa
@Kutty2929_pappa 2 года назад
Two wheeler Scotty oru vandi edukanum long drive la poganum which one is best? (Jupiter, Suzuki access 125, entorq, Activa 6G, mastero illai Vera ethavathu kuda ok)
@rajeshinnovations
@rajeshinnovations 2 года назад
Ntorque 125 much better 👍
@Kutty2929_pappa
@Kutty2929_pappa 2 года назад
Thank u
@jenishj4459
@jenishj4459 2 года назад
Payanulla nalla thakaval arumai vaalthukkal
@rajeshinnovations
@rajeshinnovations 2 года назад
Thank you so much 🙏
@smdkarur
@smdkarur 2 года назад
Very informative video
@rajeshinnovations
@rajeshinnovations 2 года назад
Thank you
@vimalc1840
@vimalc1840 2 года назад
நீங்க சொல்லும் குறைகள் எல்லாம் எளிதாக எதிர்காலத்தில் களையப்படக் கூடியதே. எந்த தொழில்நுட்பமும் ஆரம்பத்தில் சில தடைகளைச் சந்திக்கும். பரவலாக உபயோகப் படுத்தப்படும் போது எல்லாக் குறைகளும் களையப்படும்.
@dharmaraj2371
@dharmaraj2371 2 года назад
ஆரம்ப காலத்தில் சிரமம் மாக தான் இருக்கும் தெரியும் போக போக சரியாகி விடும். இப்போது பெட்ரோல் விலை. இன்னும் 5 வருடத்தில்.? 5 வருடத்தில் பேட்டரி விலையும் குறையலாம்...
@rajeshinnovations
@rajeshinnovations 2 года назад
நீங்கள் சொல்லும்படியும் மாற வாய்ப்பிருக்கிறது 👍
@gvkengineering74
@gvkengineering74 2 года назад
எல்லாம் ok... We need to think about pollution.. வரும் சந்ததியனருக்கு இந்த பூமியை விட்டுவைக்கவண்டுமே... தினமும் 100 km பயணிப்பவர்கள் மட்டும் கண்டிப்பாக பயனல்படுத்தலாமே.....
@senthurmugan3753
@senthurmugan3753 2 года назад
Super.
@kasiviswanathmani2524
@kasiviswanathmani2524 Год назад
Bro hatsoff for your breif explanation about ev. But another side while you are taking the ev's battery replacement point, you must had considered the service bill for an petrol/diesel/cng engines for the same period of km. Then i think ev would be an wise choice. Thanks.
Далее
Документы для озокомления😂
00:24
Всегда проверяйте зеркала
0:19
Civic Modification | #shotrs
0:17
Просмотров 1,2 млн
Лучшие АВТО за 4 МЛН
0:54
Просмотров 305 тыс.