Тёмный
No video :(

எல்லாத்தையும் சரி செய்யும் கருவேப்பிலை பொடி |சாதம் |துவையல் செய்முறை CDK 1327 |Chef Deena's Kitchen 

Chef Deena’s Kitchen
Подписаться 2,5 млн
Просмотров 538 тыс.
50% 1

Recipe by @SarasusSamayal
Contact: Sarasu Food Products
86108 61886
Karuveppilai Podi
Urad Dal - 100g
Curry Leaves - 30g
Cumin Seeds - 1 tbsp
Dry Red Chilli - 10 Nos
Asafoetida - A Pinch
Groundnut Oil - For Cooking
For Tempering
Mustard - 1/2 tsp
Cashew Nuts - 10 nos
Peanuts - As Required
Ghee - 1 Tbsp
Salt - As Required
Oil - For Tempering
My Amazon Store { My Picks and Recommended Product }
www.amazon.in/shop/chefdeenas...
_______________
Hello!! My Name is chef Deena from the popular Adupangarai show in Jaya TV Viewers must have seen me in Zee Tamil shows as well. My Culinary journey as a trainee to become an Executive Chef is incredible. My experience in the culinary field is for more than fifteen years and my USP is Indian cooking !! Apart from being a TV cookery host, my experience lies mainly with being employed in some of the major star hotels across the country especially the Marriott group.
Chef Deena Cooks is my English RU-vid Channel! Practical, simple recipes are my forte and using minimal easily available ingredients is my hallmark. Rudiments of cooking and baking are taught from scratch and any amateur cook can learn to make exciting dishes by watching my channel! Also, Cooking traditional foods, Easy cooking Recipes, Healthy Snacks, Indian curries, gravies, Baking and Millions of other homemade treats.
Subscribe to Chef Deena Cooks (CDK) for more cooking videos.
#foodtour #karuveppilaipodi #authenticrecipe
______________________________________________________________________
Follow him on
Facebook: / chefdeenadhayalan.in
Instagram: / chefdeenadhayalan
English Channel Chef Deena Cooks: bit.ly/2OmyG1E

Опубликовано:

 

24 авг 2023

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 182   
@remasivashankar6169
@remasivashankar6169 11 месяцев назад
Chef Deena ungal simplicity and எளிமை சொல்ல வார்த்தைகள் இல்லை. ஏதோ உங்களுக்குச் சமையலே தெரியாத மாதிரி எதிரில் இருப்பவர்களை ஊக்குவித்து interview செய்யும் அழகு சொல்லிமாளாது. நல்லா இருங்கள். மிகுந்த அன்புடன் வாழ்த்துகிறேன் 🙏
@meerasrinivasan3287
@meerasrinivasan3287 11 месяцев назад
வணக்கம் சார் அருமை யான கருவேப்பிலை பொடி சாதம் கருவேப்பிலை துவையல சூப்பர் தீனா சார் உங்களுக்கு ம் நன்றி பொடி துவையல் செய்து செய்து கான்பித்தவர்களுக்கும் நன்றிகள் சார் 🙏🏻🙏🏻🙏🏻
@smileflower.916
@smileflower.916 11 месяцев назад
மகிழ் காலை வணக்கம் தீனா சகோ ண் சிஸ் டிம்... நல்ல தொடக்கம் பாதி வெற்றி என்பதை போல சரசுஸ் சமையல் சேனலை சிவசக்தி அக்கா வந்து வழிநடத்திட எதிர்காலத்தின் மைல்ஸ்டோனாக இன்றைய உங்கள் காணொளி... பூக்களை தேடி தேன் எடுக்கும் தேன் பூச்சிகளாய் சமையல் கலையின் சங்கதிகளை சங்கீதமாக்கும் சஞ்சார ப்ரியர் நீங்களும் அதை அழகாய் காட்சி படுத்தும் கலைஇதய சிஸ் ண் டிமும் என்றும் மிக மகிழ்வாக பயணிக்க வரும் அனைத்து தலைமுறைக்கு விரல்நுனியில் சமையல் பழமைகளை அழியாமல் பொக்கிசமாக தரும் சமையல் வள்ளல் நீங்கள்... இன்றைய காணொளி சிவசக்தி சிஸ் முதல் காணோளி என்றே சொல்ல முடியாதளவு மிக நேர்த்தியாக பதட்டமின்றி பந்தாயின்றி உள்ளதை உள்ளது போல அத்தனை பணிபளுவிற்குமிடையில் பக்குவமாக செய்த விதமருமை... அவர்களிடம் வேகமும் விவேகமும் கூடவே நிதானமும் இருக்கிறது என்பதை உங்களால் நாங் களறிந்தோம்... க.பொடி மற்றும் சட்டினி அருமை... தீனா சகோ உங்கள் கருத்து எப்போதும் மிக சரியான தீர்ப்புகாகவே இருக்கும்... நீங்களும் சரசுஸ் சமையலும் மற்றும் சரசுஸ் புட் தயாரிப்புகளும் வளர்ந்து வானுயர வாழ்த்துகள்... நன்றிகள்..
@SarasusSamayal
@SarasusSamayal 11 месяцев назад
நன்றி நன்றிங்க அருள்செல்வி ❤
@thenmozhiselvamani6799
@thenmozhiselvamani6799 11 месяцев назад
தீனா bro சாப்பிடும் அழகே அழகு.அவர்முகத்தின் மாதத்திலேயே உணவின் ருசியும் நம் உமிழ் நீர் சுரப்பை அதிகரிக்க வைக்கிறது.
@southarashmi4610
@southarashmi4610 11 месяцев назад
வாழ்த்துகள் 🤝💐🤝திருமதி. சிவசக்தி. நேரில் சந்தித்த மகிழ்ச்சி. சமையல் கலை வல்லுநர் தீனா அவர்களுக்கு வாழ்த்துகள். இறைவன் அருளால் எல்லா வகையான வளமும் நலமும் பெற்று வாழ வேண்டும் என்று வாழ்த்துகிறோம்💐💐
@nirmalaj5377
@nirmalaj5377 11 месяцев назад
சூப்பர் எளிமையான அருமையாக இருக்கு தீனா சார் பிரியாணி மசாலா பொடி செய்முறை போடுங்க
@akasshvk366
@akasshvk366 11 месяцев назад
எங்கள் ஊர் கரூர் நீங்க வந்தது ரொம்ப சந்தோஷம் சார்😊
@premanathanv8568
@premanathanv8568 11 месяцев назад
கருவேப்பிலை பொடி மிகவும் அருமைங்க 👍🤝👏 நல்ல தகவல்கள் 🤝 தீனா.. கோவையில் கிடைத்தால் மிகவும் மகிழ்ச்சி..❤
@soujanyap4045
@soujanyap4045 11 месяцев назад
Chef Deena, you are bringing many cooks/chefs to limelight. The way you present yourself and the way you make them comfortable is mind-blowing. Excellent recipe madam. All the very best.
@sudhasriram7014
@sudhasriram7014 11 месяцев назад
இனிய வணக்கம் அண்ணா கருவேப்பிலை பொடி செய்து சூப்பர் சூப்பர்
@yamunadevisivakumar
@yamunadevisivakumar 3 месяца назад
அன்னபூரணியின் மகன் தீனா அவர்கள்💐 புதுமைக்கு நன்றி வாழ்க வளமுடன்.
@ravirajraviraj2727
@ravirajraviraj2727 Месяц назад
Chef Dheena sirkkum sarasu samayal chanelkkum mikka nandri.indha videovil sonnamathiri kuruveppilai podi seithu paarthen.miga arumai. ippothu nangal thinamum sathathil karuveppilai podi+nei potu saapiduhirom arumaiaga ulladhu.ungal iruvarkkum kodanakodi nandrihal.
@pushpadeepamuthukrishnan8995
@pushpadeepamuthukrishnan8995 11 месяцев назад
Fragrance refers to flowers and perfumes . For food we should say aroma .
@saravananbalaji2204
@saravananbalaji2204 11 месяцев назад
Video short and crisp ஆக இருந்தால் சிறப்பாக இருக்கும்
@marieswarimarieswari9106
@marieswarimarieswari9106 11 месяцев назад
Arumai brother 👌pakrathe sapittathu pola iruku. Neenga panra recepie um podungo brother neenga samayal pnrathum solravithamum thani than supper👌kadavul yella nallathum tharatum vendikren brother.
@vijisveggievignettes9700
@vijisveggievignettes9700 11 месяцев назад
Lovely! Very well explained. Chef Deena you make this possible with your questions! Kudos to you….
@chefdeenaskitchen
@chefdeenaskitchen 11 месяцев назад
Thank you so much 🙂
@AliHuss579
@AliHuss579 3 месяца назад
Sir I watch this recipe 30 times ready super recipe children recipes
@kki020245
@kki020245 5 месяцев назад
Very nice and looks very tasty. Thks mrs shivasakti.
@thirumalaisamyeswaran4246
@thirumalaisamyeswaran4246 10 месяцев назад
மிகவும் அருமை தம்பி தினா 💐💐💐💐
@pubggurunadha8368
@pubggurunadha8368 11 месяцев назад
Chef திருச்சி பூர்வீகமயில்மார்க் கடையின் லட்டு ஸ்ரீரங்கம் கோவில் சர்க்கரை பொங்கல் வீடியோ போடுங்க please
@shanmugamg8376
@shanmugamg8376 11 месяцев назад
மிக நன்றி உங்கள் சேவை தொடர வேண்டும் என்று பரிந்துரைக்கிறோம் நல் வாழ்த்துகள் ❤😊
@rajeswarikgs1655
@rajeswarikgs1655 11 месяцев назад
Add milagu with it,will give excellent taste and give good benefit for stomach.
@dhivya.s9548
@dhivya.s9548 11 месяцев назад
Daily cooking recipes unga video pathutu than cook panren , ipathan sapadu nalaruku, en samayal enake pudikathu ,but Ipa thirupthya samachu sapduren Deena sir.
@shobarani8588
@shobarani8588 11 месяцев назад
Sir .. your idea of meeting people. .and helping connecting people is so good, good job. 👍🙏 Sir what about tamarind and jaggery
@rosevalentina8636
@rosevalentina8636 11 месяцев назад
It's really useful for me as I'm working who doesn't have time to prepare kulambu🎉
@thangamanip5574
@thangamanip5574 11 месяцев назад
சார் கொங்கு நாட்டு ஸ்பெசல் கொள்ளு பருப்பு பச்சை பயிர் கடையல் அதையும் போடுங்க
@gajavasanth4088
@gajavasanth4088 11 месяцев назад
Useful receipe👍. Good for health. Thank you both of you Sir and Madam🙏
@bhuvaneshwaranrao7665
@bhuvaneshwaranrao7665 9 месяцев назад
Very good.Amma very smiling.and clarity in explaining.vanakkam.B.R.Rao.Bengaluru.
@user-ic1ff8pj8z
@user-ic1ff8pj8z 20 дней назад
Super karuveppalai podi sir
@Hemarajapandiyan-13
@Hemarajapandiyan-13 11 месяцев назад
Akka sooooooper..... My favourite rice ❤❤❤ Seriously akka semaya iruku video la ungala pakkum podhu soooper......
@PearlCDCJr
@PearlCDCJr 11 месяцев назад
Very healthy and useful recipe 👍
@sarojasundarrajan4567
@sarojasundarrajan4567 11 месяцев назад
கறிவேப்பிலை பொடியி லும் அதற்கு தகுந்தாற் போல சிறிதளவு புளியை யும் பிசுபிசுப்பு போக நன்றாக வறுத்து பொடி செய்தால் இலையின் துவர்ப்பு சிறிதளவும் தெரியாது.
@MaryThomas-ff5ud
@MaryThomas-ff5ud 11 месяцев назад
Wonderful chef I love the respectful gentle way you deal with people both great and small. Yes I will try the Coimbatore biriyani that you showed us. Keeranur biriyani.
@JagadeshJagadesh-lu1gp
@JagadeshJagadesh-lu1gp 11 месяцев назад
Thanks for showing the recipe of karuveppilai podi and thovayal
@sivakamasundariragavan1467
@sivakamasundariragavan1467 11 месяцев назад
Thank you very much chef Deena sir thank you very much madam for your excellent recipe preparation.
@lalithas5218
@lalithas5218 8 месяцев назад
Salt using to fey karuveppilai is a new n good tip
@MahaLakshmi-fz1fs
@MahaLakshmi-fz1fs 10 месяцев назад
Really super
@user-ur1wq3iz3t
@user-ur1wq3iz3t 11 месяцев назад
Chef Deena nalla manither cooking expert
@Raja-ob9ui
@Raja-ob9ui Месяц назад
Murungaikeerai podi recipe podungal sir
@annapooranimuruku
@annapooranimuruku 11 месяцев назад
தம்பி ஒரு முறை தாராபுரம் வரவும் அன்னபூரணி முறுக்கு கம்பெனி
@chitradavanam925
@chitradavanam925 6 месяцев назад
Sir u giving excellent dishes thank you so much then simple dish in home remedies
@seshadriac
@seshadriac 11 месяцев назад
Sathumavu,paruppu podi podunga anna Your job is excellent
@jeevalakshmi2659
@jeevalakshmi2659 10 месяцев назад
Cheff 👌👌👌அருமை அருமை 👍👍thankyou
@umayalm106
@umayalm106 11 месяцев назад
Very nice I will try should we fry garlic in oil sir
@Kavi_Priya7
@Kavi_Priya7 11 месяцев назад
Ninga saapdrathu lam all recipes engalukku mouth watering ah irukum bro😋 apovey senju sapdanumnu irukkum.. unga eating eah cute than😍 I like ur channel foods💯❤️
@lalithas5218
@lalithas5218 8 месяцев назад
U can use tuvaram paruppu insteadbof urad dal
@amarnathkadam408
@amarnathkadam408 11 месяцев назад
Please show biriyani masala will definetely try this
@esthermanonmani5843
@esthermanonmani5843 11 месяцев назад
When we use broken black urad daal (daal with it's skin) instead of white daal, the smell will be good and more delicious.
@lalivijayarathnam3780
@lalivijayarathnam3780 11 месяцев назад
Very Nice cooking 🎉🎉🎉🎉🎉🎉🎉 Thanks ❤❤
@adhityanpazhanivelu9688
@adhityanpazhanivelu9688 11 месяцев назад
இது எனக்கு ரொம்ப பிடிக்கும் 😋😍
@sikshabysivarekhag9255
@sikshabysivarekhag9255 11 месяцев назад
Super ...nice to see this. My mother's place is karur. :)
@ajithaskumar8522
@ajithaskumar8522 9 месяцев назад
Hi chef deena I like the way you present. I would like to try this receip thank you .
@seethanarayanancooking387
@seethanarayanancooking387 7 месяцев назад
புளியும் வறுத்து பொடித்தால் காரத்தை எடுத்துவிடம் புளிப்பு சுவை
@raduvedi
@raduvedi 11 месяцев назад
Sheens sir you are too good! Very helpful and useful! Would you mind providing recipe with Moringa leaves please?
@sanjananatarajan9096
@sanjananatarajan9096 4 месяца назад
Good but very spicy food daily not good to eat so much oil and karam
@meeenakshid1050
@meeenakshid1050 Месяц назад
Nan seithen super ah iruku
@aaminafathimaa
@aaminafathimaa 11 месяцев назад
Mouth watering. Shall try it definitely. Super podi and recipes madam.
@sikshabysivarekhag9255
@sikshabysivarekhag9255 11 месяцев назад
Wow. Congratulations dear sarasus Sivi. I have also personally seen your lovely work. Chef has made it so special by his questions and has taken the presentation in an interesting way. Keep up the good work.
@chefdeenaskitchen
@chefdeenaskitchen 11 месяцев назад
Thank you so much 🙂
@AnnamsRecipes
@AnnamsRecipes 11 месяцев назад
Excellent sivi 💐💐. All the best 👍👍.way to go
@vinothiniarumugam8959
@vinothiniarumugam8959 11 месяцев назад
Hi sir.I made this recipe today .it came wonderful sir.Thank you sir
@helenjohn2846
@helenjohn2846 11 месяцев назад
Very useful recipe ur simple and easy method following
@u.angayarkanniulaganathan6662
@u.angayarkanniulaganathan6662 11 месяцев назад
Karuvepillai podi rice l konjam lemon serthal nandraga irrukkum
@nagarajdn7385
@nagarajdn7385 11 месяцев назад
Thanks for showing how to make simple pudi preparations, v can adopt this method for drumstick leaves, methi green leaves.
@revathikarthik1067
@revathikarthik1067 11 месяцев назад
Thx a lot bro convey my thx to ma'am also today I tryed it is really came very nice and it's tasted yummy 😋
@geethapushpaharan948
@geethapushpaharan948 11 месяцев назад
மல்லி இலை பவுடர் செய்து காட்டவும்
@anbukkarasimanoharan775
@anbukkarasimanoharan775 3 месяца назад
Curry leaves should be roasted with a tsp of Turmeric powder and a small ball of tamarind and salt in oil.
@maheswaridurairaj6313
@maheswaridurairaj6313 11 месяцев назад
Congratulations SIVI karuveppilai podi rice parkumpothe semma super Deena sir taste panni manathara vazhthiyathu mikavum sirrapu all the very best wishes sivi
@bhavanikumar7150
@bhavanikumar7150 5 месяцев назад
Super recipe dear. Thank you. Chef.
@jeevithapazhani6371
@jeevithapazhani6371 Месяц назад
Intha podi very tasty i tried it 😋
@sankarnagarajan2804
@sankarnagarajan2804 6 месяцев назад
Superb. Your review is excellent..❤
@gurusamykrishnan8231
@gurusamykrishnan8231 11 месяцев назад
நன்றி தம்பி 🙏
@AliHuss579
@AliHuss579 9 месяцев назад
Sir i watch this videos many many repeat repeat again i see this videos
@veenam8709
@veenam8709 11 месяцев назад
I m also her regular customer. 🤩Sweet person and quick and fresh product they give us.👌💯
@naturelikers619
@naturelikers619 11 месяцев назад
Super healthy and easy recipes for working women ❤🎉
@vijayabhaskare59
@vijayabhaskare59 11 месяцев назад
Thanks brother
@yokeshramya3965
@yokeshramya3965 11 месяцев назад
Salt ah varuthu arachu vecha entha powder ah irunthalum shelf life varum..sekram ketu pogathu poochi pudikathu.. that's y Salt ah fry panranga
@gowrikarunakaran5832
@gowrikarunakaran5832 3 месяца назад
இருவருக்கும் நன்றி கருவேப்பிலை பொடியின் shelf life எவ்வளவு? Fridge இல் வைக்க வேண்டுமா
@helenjohn2846
@helenjohn2846 11 месяцев назад
Hai Deena very useful recipe ur simple sir
@Annam133
@Annam133 11 месяцев назад
Thambi teach us baking recipes ,like bun bread and cakes …
@ahilaeaswaran9807
@ahilaeaswaran9807 11 месяцев назад
Very nice explanation
@muthub2640
@muthub2640 11 месяцев назад
Super
@krishnavenialphonse1462
@krishnavenialphonse1462 11 месяцев назад
Thank you both...very nice🙏
@user-he3gy8rc2g
@user-he3gy8rc2g 11 месяцев назад
Wow chef Mouth Watering
@vijayakumar-bd1ki
@vijayakumar-bd1ki 11 месяцев назад
Your videos are best Sir. My mouth is watering.
@surenthiersurenthier7254
@surenthiersurenthier7254 11 месяцев назад
சூப்பர் ங்க அப்படியே அரவக்குறிச்சி பள்ளப்பட்டி இரண்டு ஊருக்கும் போய்ட்டு வாங்க அங்கு பிரியாணிதாளிச்சாகுழம்புகத்தரிக்காய்கொத்சுஎல்லாம்நல்லாபண்ணுவாங்க
@usharaghuthaman4619
@usharaghuthaman4619 11 месяцев назад
We add little tamarind, for this podi..
@subashiniprabhu9987
@subashiniprabhu9987 11 месяцев назад
Super healthy recipes
@vamikaaadhish6218
@vamikaaadhish6218 10 месяцев назад
Vellai ulunthuku pathil Karupu ulundu use pannlama
@arputharajarputharaj2964
@arputharajarputharaj2964 11 месяцев назад
Namakkal parotta salna podunga supera irukkum
@visalalshichandrasekaran5874
@visalalshichandrasekaran5874 11 месяцев назад
Super and healthy recipe
@priyakamath886
@priyakamath886 7 месяцев назад
Romba nalla
@priyakamath886
@priyakamath886 7 месяцев назад
Can we learn Tamil by listening your talks.?
@dhanasbhojan4973
@dhanasbhojan4973 11 месяцев назад
Tamarind add panna vendama?
@shakiThanu5488
@shakiThanu5488 5 месяцев назад
Super brother 💓 will try
@chitradavanam925
@chitradavanam925 6 месяцев назад
I like it madam ur item is super
@KCK7303
@KCK7303 4 месяца назад
இயற்கை யான , Make up எதுவுமில்லா அழகி சக்தி . இப்படி இயற்கையாக இருக்கும் பெண்களை காணும் போது கண்ணுக்கும் மனதுக்கும் குளிர்ச்சியாக இருக்கிறது
@priyakamath886
@priyakamath886 7 месяцев назад
Superb.
@hansininithya8256
@hansininithya8256 5 месяцев назад
Unga home made items Perambalur la kidaikuma
@ramadevithondapu7237
@ramadevithondapu7237 11 месяцев назад
I will try this recipe thank you
@poonkothaisubramanian7061
@poonkothaisubramanian7061 10 месяцев назад
I like your video Deena sir
Далее
Редакция. News: 129-я неделя
49:53
Просмотров 2 млн
Редакция. News: 129-я неделя
49:53
Просмотров 2 млн