Тёмный

எளிய முறையில் Support Resistance புரிந்துகொள்ள இந்த வீடியோ பாருங்க |  

Trader Sasi
Подписаться 16 тыс.
Просмотров 12 тыс.
50% 1

Support Resistance எளிதாக புரிந்துகொள்ள இந்த வீடியோ பாருங்க.
இண்டிகேட்டர் பயன்படுத்தி நான் டிரேடிங் செய்வதில்லை.நான் எந்த கடினமான முறையை பயன்படுத்தியும் டிரேடிங் செய்வதில்லை. நான் பயன்படுத்தும் முறை டிரேடிங்கில் மிகவும் அடிப்படையான ஒன்று, அது சப்போர்ட் அண்ட் ரெசிஸ்டன்ஸ் மற்றும் ட்ரெண்ட் லைன் டிரேடிங் முறைகள்.
நீங்கள் தற்போதுதான் டிரேடிங் செய்ய ஆரம்பித்து உள்ளீர்கள் என்றால் இந்த வீடியோ மிகவும் பயனுள்ளதாக இருக்கும். பல நாட்களாக டிரேடிங்கில் வெற்றி பெற முயற்சி செய்துகொண்டுஇருக்கீர்கள் என்றாலும் இந்த விடீயோக்கள் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.
பல விதமான முறைகளை கற்றுக்கொண்டு உங்களை குழப்பிக்கொள்ள வேண்டாம், மிகவும் அடிப்படையான முறையை வைத்துக்கொண்டு நாம் எளிதில் 80% வெற்றி பெறலாம்.
"ENTRY at EXIT" இது தான் நாம் Trade என்ட்ரிக்கு பயன்படுத்தும் முறை, இதனுடைய சிறப்பு என்னவென்றால் அனைவரும் Stoploss போடும் இடத்தில் நாம் Entry எடுப்பது. இதனால் நமது ரிஸ்க் மிகவும் குறைவுவாகிறது, அதனால் உங்களது லாஸ் குறைவாகிறது.
முடிவைப்பற்றி கவலையில்லாமல் இது போன்ற Low Risk Trade எடுப்பதால் வெற்றி உறுதியாகிறது.
வீடியோவில் குறிப்பிட்ட விஷயங்களை தொடர்ந்து பயிற்சிசெய்து பாருங்கள்.,
விடியோவை முழுமையாக பார்க்கவும், இந்த முறையில் நீங்கள் பயிற்சி மேற்கொண்டால் கண்டீப்பாக 100 % வெற்றி பெறுவீர்கள் என்று எனக்கு நம்பிக்கை உள்ளது.
வெற்றிபெற எனது அன்பு வாழ்த்துக்கள்

Опубликовано:

 

29 мар 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 147   
@bharathilaya321
@bharathilaya321 28 дней назад
உங்களுடைய அறிவு கூர்மை என்றும் வளர்ந்து செல்லனும் மற்றும் தமிழ் நாட்டின் மக்களின் மிகச் சிறந்த பங்கு வர்த்தகத்தின் எளிய நுணுக்கங்களை கற்று கொடுக்கும் பேராசிரியர் அவர்களுக்கு என்னுடைய மனம்மார்ந்த வாழ்துக்கள் சார் இப்படிக்கு உங்கள் மாணவன்.
@tradersasi1306
@tradersasi1306 28 дней назад
மகிழ்ச்சி, பயிற்சி செய்தல் வெற்றி நிச்சயமாக வசப்படும். விரைவில் வெற்றி பெற வாழ்த்துக்கள்.
@memoriesoflife8940
@memoriesoflife8940 3 месяца назад
உங்கள் நேரத்தை செலவழித்து எங்களுக்காக உங்கள் மதிப்புமிக்க கற்றல் திறனை பகிர்ந்து கொண்டமைக்கு மனமார்ந்த நன்றி...
@tradersasi1306
@tradersasi1306 3 месяца назад
வாழ்த்துக்களுக்கு வணங்குகிறேன் மகிழ்ச்சி.
@senthianandh2036
@senthianandh2036 3 месяца назад
யூடியூப் ல நிறைய வீடியோஸ் பார்த்தேன் நான் ஸ்டாக் மார்க்கெட் சம்பந்தமாக இன்னைக்கு உங்களோட வீடியோ பார்த்து அந்த ஸ்டேட்டஸை நான் யூஸ் பண்ணி first டைம் ஒரு 1,300 rs profit பண்ணுனா நா ரொம்ப சந்தோசமா இருக்கு thank you so much anna
@m.shankarmunuswamy1084
@m.shankarmunuswamy1084 3 месяца назад
அருமையான குரல் வளம் sir சப்போர்ட் அண்ட் ரேசிஸ்டன்ஸ் சூப்பரா போடுறீங்க god bless you
@petsworld3919
@petsworld3919 3 месяца назад
நன்றி,சகோ, எனக்கு நம்பிக்கை தந்த தகவலுக்கு நன்றி.
@basavarajud263
@basavarajud263 3 дня назад
ಈವಾಗ ತುಂಬಾ ಚೆನ್ನಾಗಿ.... ಅರ್ಥ ಆಯಿತು ಸರ್. Thnx. 👍
@tradersasi1306
@tradersasi1306 3 дня назад
ಹೆಚ್ಚು ಅಭ್ಯಾಸ ಮಾಡಿ. Spend more time on practising chart.
@n.saravanakumar.1977
@n.saravanakumar.1977 9 дней назад
thank you sir 🎉
@user-ym8jo7jt3r
@user-ym8jo7jt3r 3 месяца назад
3:02 super sir, great sir, 🔥🔥🔥🔥👍💐💐💐💐
@tradersasi1306
@tradersasi1306 3 месяца назад
Hope you are learning from the videos. Start practising the concept sir.
@user-ym8jo7jt3r
@user-ym8jo7jt3r 3 месяца назад
@@tradersasi1306 tq sir🙏💐
@asokanshanmugam655
@asokanshanmugam655 3 месяца назад
Good Explanation sir fully confidence sir 100 times thank you🙏
@tradersasi1306
@tradersasi1306 3 месяца назад
Its my pleasure. Go slow.
@k.gayathrikaanchu9549
@k.gayathrikaanchu9549 3 месяца назад
Your analysis and explain is super sir
@rajkumart6953
@rajkumart6953 2 месяца назад
ஒரே வார்த்தை! தெய்வமே!!!!
@Theeran_sathya
@Theeran_sathya 2 месяца назад
Trading ஆசானே..! நன்றி🙏
@sraj7444
@sraj7444 3 месяца назад
Super nalla irukku brother Very, very useful sir
@user-rb2xk7ph4c
@user-rb2xk7ph4c 11 дней назад
Thankyou sir
@sindhuramanan3682
@sindhuramanan3682 3 месяца назад
Bro i am beginner ur videos very help understanding very much pls continue ah RU-vid la teach panunga . negative comments ah kandukathinga pls, unga videos la padika so many people irukom so engalukaga negative comments ah kandukama engaluku soli thanga bro I like your way of teaching 🙏
@hakeemr
@hakeemr 2 месяца назад
கல்லூரி காலத்தில் நண்பன் ஒருவன் பக்கத்தில் இருந்து தேர்வுக்கு முன் நாம் 35% எடுத்து வெற்றி பெற எப்படி தயார் செய்வது என்று சொல்லி தருவது போல் ஒரு உணர்வு !!!! மிக்க நன்றி அண்ணா ❤️❤
@tradersasi1306
@tradersasi1306 2 месяца назад
உங்கள் அன்புக்கு நன்றி, வெற்றி பெற வாழ்த்துக்கள்.
@rajarputha4465
@rajarputha4465 3 месяца назад
After watching this video. Now I have more confidence
@fairooslebbe3000
@fairooslebbe3000 3 месяца назад
பொறுமையா சொல்லி தருக்கிறீர்கள். நன்றி
@kottaimercy7262
@kottaimercy7262 3 месяца назад
Excellent bro 👌🏻 👏 👍 🙌 💪
@shanmugamshanmugam944
@shanmugamshanmugam944 2 месяца назад
குரு வணக்கம் சொல்லியே ஆகணும் 🙏🏻🙏🏻🙏🏻💐 நன்றி MASTER
@tradersasi1306
@tradersasi1306 2 месяца назад
உங்கள் அன்புக்கு நன்றி, வெற்றி பெற வாழ்த்துக்கள்.
@jill7055
@jill7055 Месяц назад
Super sir...Thank you.........
@tradersasi1306
@tradersasi1306 Месяц назад
Welcome
@sasiextremelythankskumar9923
@sasiextremelythankskumar9923 3 месяца назад
Great Teaching 🙏🏿💐
@mechanicalvideos1272
@mechanicalvideos1272 3 месяца назад
உங்கள் தமிழுக்கு நான் வணங்குகிறேன் இலங்கையில் இருந்து
@PALANICHAMYVedasandurPal-ml1yr
@PALANICHAMYVedasandurPal-ml1yr 3 месяца назад
super, thanks bro.
@jackdanny1297
@jackdanny1297 3 месяца назад
simply superb
@syedsajeth1536
@syedsajeth1536 3 месяца назад
Super Congratulations Excellent Brother 👍👍👍👍👍
@nagarajlakshmaiah2595
@nagarajlakshmaiah2595 3 месяца назад
I'm really glad that I saw this video of yours. You explained it well. I'll sure try your suggestions. Best wishes for many more informative videos from you. Keep up the good work. 👍
@ArunKumar-oe2lx
@ArunKumar-oe2lx 2 месяца назад
மிகத் தெளிவான விளக்கம் ஐயா மிக்க நன்றி
@tradersasi1306
@tradersasi1306 2 месяца назад
உங்கள் அன்புக்கு நன்றி.
@nishathfathima4958
@nishathfathima4958 3 месяца назад
Clear clarification sir
@muthumuthukumar3704
@muthumuthukumar3704 3 месяца назад
Nalla explanation🎉
@krishnamoorthy5953
@krishnamoorthy5953 2 месяца назад
Thank you so much for your valuable support sir ❤
@3AAAENTER
@3AAAENTER 3 месяца назад
supper 👌thanks bro..🙏🙏
@saravanabuddy9870
@saravanabuddy9870 3 месяца назад
Humble Thankyou Sir
@SB-ek2ew
@SB-ek2ew 3 месяца назад
thank you bro , super class
@jaidevkeanu
@jaidevkeanu 3 месяца назад
Nice brother...👍...from Nagercoil.. very useful..
@skrm8309
@skrm8309 2 месяца назад
Today only by accidentally i saw ur video...trying with dogecoin...it happens..still lot more to practice...first thing i deleted all indicators...eleminating my fear...since my account is small fear is a big factor...last friday NFP blown one of my account..
@arulkumarr2099
@arulkumarr2099 3 месяца назад
Super teaching sir
@a.k.ritisthkumar6090
@a.k.ritisthkumar6090 3 месяца назад
Clear explanation bro 🎉🎉🎉
@arumugam5049
@arumugam5049 3 месяца назад
Thank you bro your information 🎉
@jaisaran5356
@jaisaran5356 3 месяца назад
Nice analysis bro 🎉🎉🎉
@rtsambathkumar3263
@rtsambathkumar3263 3 месяца назад
Thank you 🌸 🙏🏻
@Avinash7019avi
@Avinash7019avi 3 месяца назад
Super anna ❤ thanks 🎉😘
@sivagopinathansivagopinath8185
@sivagopinathansivagopinath8185 3 месяца назад
Sir,superb teaching Gopi, kanchipuram.
@muthumuthukumar3704
@muthumuthukumar3704 3 месяца назад
Telegram open panna nalla useful irukum bro
@tradersasi1306
@tradersasi1306 3 месяца назад
Can't manage things bro. If time permits I will do it later this year.
@sathishdped8300
@sathishdped8300 3 месяца назад
Thanks bro 🎉🎉🎉
@KumarKumar-yo5ny
@KumarKumar-yo5ny 2 месяца назад
Thank you sir
@tradersasi1306
@tradersasi1306 2 месяца назад
Welcome sir
@bharathilaya321
@bharathilaya321 28 дней назад
Guruva Saranam
@tradersasi1306
@tradersasi1306 28 дней назад
உங்கள் அன்புக்கு நன்றி
@pvadivelvadivel7419
@pvadivelvadivel7419 3 месяца назад
Thanks
@veeramani9340
@veeramani9340 3 месяца назад
Ok Anna thank
@madhannehru248
@madhannehru248 3 месяца назад
Price action pathi video podunga sir
@balakrishnan8551
@balakrishnan8551 3 месяца назад
Super sir 🎉🎉🎉
@TamilCinemaSquad
@TamilCinemaSquad 3 месяца назад
Thanks bro .
@maranam7207
@maranam7207 Месяц назад
Tnx bro
@SriN-lp1pj
@SriN-lp1pj 3 месяца назад
Sir, I will wait upto 1 week. Which time frame to analyse, DAY or 1Hr. I sure that Entry in 1Hr. But, Analysis 1Hr or DAY TF ???
@tradersasi1306
@tradersasi1306 3 месяца назад
Always analyse one time frame higher. When you decide your entry is on 1 hour, anlysis one time frame higher that is DAY. If your entry is on 5min chart then analysis one time frame higher that is 1 hour chart.
@srin7249
@srin7249 3 месяца назад
​@@tradersasi1306Thank u sir❤
@ElisiMary
@ElisiMary 2 месяца назад
Ok bro. Nella wach pentren nenga pesurathu ennoda mindla contact akkuthu rempa happy
@tradersasi1306
@tradersasi1306 2 месяца назад
You are Most welcome, start practising.
@vinothkumar-cf7wz
@vinothkumar-cf7wz 2 месяца назад
Thanks for your precious video anna
@tradersasi1306
@tradersasi1306 2 месяца назад
Welcome brother.
@user-kk5rr3bg6h
@user-kk5rr3bg6h 2 месяца назад
Superb bro
@tradersasi1306
@tradersasi1306 2 месяца назад
Thank you bro
@Devaorc
@Devaorc Месяц назад
Sir, can you please explain what is buy trade and what is sell trade, when & how to book a buy trade and sell trade, how to open a position and how to close a trade thank you so much
@tradersasi1306
@tradersasi1306 Месяц назад
I am sorry sir !!!
@sarank9321
@sarank9321 3 месяца назад
Thankyou anna🎉
@user-ow3wk7eb4v
@user-ow3wk7eb4v 3 месяца назад
Crude oil information please
@wondersoflife2735
@wondersoflife2735 8 дней назад
❤❤❤
@HamzaBendelladj-cb4np
@HamzaBendelladj-cb4np 3 месяца назад
Well. News time la trade panalama Ila Vendama, atha kojam explain panuga Gi
@tradersasi1306
@tradersasi1306 3 месяца назад
Try avoiding news time, it is full of chaos. After 10min start framing your trade with analysis.
@LeeBro-en3nv
@LeeBro-en3nv 2 месяца назад
Thank you bro ❤🎉
@tradersasi1306
@tradersasi1306 2 месяца назад
Glad you liked it.
@sarank9321
@sarank9321 3 месяца назад
Support kitta varumpothu buy signal kidaicha buy edukkunum sonninga anna.1 Lower low break Pannama varum market again low vaikkama mela close vaiththal.2. follow trand line breakup Agum pothu sonninga. Intha Madhuri niraiya signal sollithanga. Price action Paththi oru video podunga anna.thankyou
@AkashAkash-zl8ld
@AkashAkash-zl8ld 3 месяца назад
Bro best books for beginners plz
@tradersasi1306
@tradersasi1306 3 месяца назад
I don't read books bro. I practise more, sometime I start chart analysis and continue for hours together. I go all around the worls charts for your info :)
@donbosco3998
@donbosco3998 3 месяца назад
Super explain sir, please nift explain sir
@tradersasi1306
@tradersasi1306 3 месяца назад
Check banknifty tamil playlist on market days.
@chandran6479
@chandran6479 3 месяца назад
SUPER BRO
@tradersasi1306
@tradersasi1306 3 месяца назад
Glad you liked it.
@shankar8262
@shankar8262 3 месяца назад
Superb bro… Gold chart vachi explain panni irukkalam .. romba nalla irunthirukum.
@tradersasi1306
@tradersasi1306 3 месяца назад
Gold weekly analysis video is coming up, before that you start drawing lines and check whether your analysis is matching with mine. Start the process today its not too late.
@shankar8262
@shankar8262 3 месяца назад
Thank you sir 🙏
@riionnsmartbusiness153
@riionnsmartbusiness153 3 месяца назад
காலை வணக்கம் சார் Nifty & Bank nifty support resistance என்ன time frame analysis பண்ணலாம் சார்
@gurumurthypandurangan2619
@gurumurthypandurangan2619 3 месяца назад
how to draw is it in paper or any facility in screen in the same way today upand downs in next day market can be expected roughly ?
@gurumurthypandurangan2619
@gurumurthypandurangan2619 3 месяца назад
but where to draw in paper? previous day trading we have to take support and resistance as guide to today running market ?
@basavarajud263
@basavarajud263 3 дня назад
ಆರವದು... ಪಾಕರೇ... ಸಾರೆ.
@VarunKumar-ny2qq
@VarunKumar-ny2qq 2 месяца назад
sir, support levela நம்ம பணத்தை, (அ ) நாம நிறைய loss ஆகி (அ ) loss புக் பண்ணுற வரைக்கும், FII வெயிட் பண்ணிட்டு , பிறகு மேல போகுது. இதிலிருந்து தப்பிப்பது எப்படி?
@saranyavr1411
@saranyavr1411 2 месяца назад
Sir... How to draw trend line in live market using mobile phone... Plz explain sir
@tradersasi1306
@tradersasi1306 2 месяца назад
dont use mobiles for trading.
@user-uw6zw3bf8h
@user-uw6zw3bf8h 3 месяца назад
Sir rising trendline எங்கே பிரேக் ஆகும் மேலேயா அல்லது கீழேயா And falling drend line எங்கே பிரேக் ஆகும் explain please. Thank you.
@gurumurthypandurangan2619
@gurumurthypandurangan2619 3 месяца назад
super sir i am new please don't mind me asking silly questions but kindly reply me
@SubhaSree-ot5bc
@SubhaSree-ot5bc 3 месяца назад
sir im trend line and s and r trader. sir confirmation s and r sollunga. entry area line seithu kattunga
@skrm8309
@skrm8309 2 месяца назад
Hi sir.Pls suggest a reliable broker..and which broker u trade..
@tradersasi1306
@tradersasi1306 2 месяца назад
online research will help you sir, I am not confident enough to recommend.
@rockrock-db9et
@rockrock-db9et 3 месяца назад
Thalaivarae indian market la trade pandringla?
@tradersasi1306
@tradersasi1306 3 месяца назад
Why, do you want signals ah thalaiva?
@dhineshraj455
@dhineshraj455 3 месяца назад
Bro support and resistance epapdi identify pannurathu ethum videos neega already upload panni irukingala
@imthusan
@imthusan Месяц назад
sir which trading plat form you are usine for these videos sir ?
@tradersasi1306
@tradersasi1306 Месяц назад
Tradingview - you can use anything of your choice.
@limramedicalusilai
@limramedicalusilai 3 месяца назад
12000 k reached
@user-eh2yl3di9m
@user-eh2yl3di9m 3 месяца назад
தலைவா மொபைலில் எப்படி பார்ப்பது என்று சொல்ல முடியுமா? க்ரோ ஆப் பயன்படுத்தி...
@newstamil3269
@newstamil3269 3 месяца назад
Bro nega solli kudutha mari analysis panni treade panna 6000 profit bro but bayama iruku trade eduka profit kandipa kidaikum nj therinjum bayama iruku bro enna pannurathu solluga
@occhathevank1388
@occhathevank1388 3 месяца назад
EMA CONCEPT EXPLAIN BRO
@tradersasi1306
@tradersasi1306 3 месяца назад
I am sorry, I hate indicators Bro. Try SnR and trend line methods instead.
@TubeTrek-tc9sb
@TubeTrek-tc9sb 3 месяца назад
Nifty bank nifty trade sollunga bro
@tradersasi1306
@tradersasi1306 3 месяца назад
Check Banknifty Tamil Playlist on market days.
@HemanRaj-dt1dl
@HemanRaj-dt1dl Месяц назад
Anna ennaku yenthaa application use pannrathu therilanaa enthaa application usee pannalamnu konjam sollunganaa
@tradersasi1306
@tradersasi1306 Месяц назад
for learning use tradingview. after 6 months when you are ready to trade then we will think about the platform.
@loganayagan
@loganayagan 3 месяца назад
Hi bro one suggestion videos length kammi pannunga bro
@tradersasi1306
@tradersasi1306 3 месяца назад
I tried, but I failed bro.
@Suresh-od2fn1oo2
@Suresh-od2fn1oo2 2 месяца назад
I love you dear friend ❤❤❤
@tradersasi1306
@tradersasi1306 2 месяца назад
உங்கள் அன்புக்கு நன்றி.
@damodaranponnusamy8161
@damodaranponnusamy8161 2 месяца назад
sir are u using only LINE chart
@tradersasi1306
@tradersasi1306 2 месяца назад
I use many formats including lline chart.
@ssatishkanth24
@ssatishkanth24 3 месяца назад
Sir Stop podakudatha only Candle thandi close vachathum live ah tha close pannanuma Sl podamatha trade pannanuma❤
@tradersasi1306
@tradersasi1306 3 месяца назад
Yes, watch Entry at exit video in the playlist.
@Kv-Happy
@Kv-Happy 3 месяца назад
Ippadi pona appadi stop loss podurathu
@tradersasi1306
@tradersasi1306 3 месяца назад
Watch Entry at exit method in the playlist. Will make one more better video of the same when time permits.
@user-ym8jo7jt3r
@user-ym8jo7jt3r 3 месяца назад
0:40 😂😂😂😂😂
@tradersasi1306
@tradersasi1306 3 месяца назад
Saturday I tried to record atleast 20+ times and I deleted all the videos without uploading it. :) Somehow I come out of that fear and now started to upload new videos. ஒரே தமாஷா போச்சு.
@uaerao99
@uaerao99 3 месяца назад
gold மற்றும் silver ல lot size எவ்வளவு இருக்கணும் சார்? silver ல .25 போட்டு trade எடுத்தா -100 dollar காமிக்குது சார். இத எப்படி தவிர்க்கலாம்னு கொஞ்சம் சொல்லுங்க
@tradersasi1306
@tradersasi1306 3 месяца назад
It always depends on your capital size sir. Because of your brokers spread it shows you -100 $ immediately after the entry. You might try GOLD, comparatively the spread will be less in all brokerages.
@uaerao99
@uaerao99 3 месяца назад
@@tradersasi1306 Great suggestion. thanks for your reply
@SubhaSree-ot5bc
@SubhaSree-ot5bc 3 месяца назад
im s and r trendline trader'.entry line seithu and confirmation kattunga sir, your video good sir
@tradersasi1306
@tradersasi1306 3 месяца назад
I am sorry I couldn't understand. If you want Entry levels you can better watch my previous video பயமின்றி trade எடுப்பது எப்படி?
@Balanu2011
@Balanu2011 Месяц назад
அண்ணா பயம் வேண்டாம்
@tradersasi1306
@tradersasi1306 Месяц назад
பயம் நீங்கி பல வருடங்கள் ஆகிவிட்டது தம்பி.
@govindaraj166
@govindaraj166 3 месяца назад
நீங்கள் மார்க்கெட் இசி சொல்றிங்க.ஆனா எனக்கு மதம் பிடித்த யானை போல் உள்ளது.நீங்கள் மார்க்கெட் சொல்லும்போது அல்வா மாதிரி இருந்தது.எனக்கு ??????
@tradersasi1306
@tradersasi1306 3 месяца назад
அடிப்படை புரிந்தால் நீங்கள் இன்னும் பல வெற்றிகளை பெறலாம். அதை நோக்கி உங்கள் பயணம் இருக்கட்டும்.
@user-xg4es6vu5v
@user-xg4es6vu5v 3 месяца назад
😂😂😂 Fact bro
@n.saravanakumar.1977
@n.saravanakumar.1977 2 дня назад
super 🎉
@GaneshJack
@GaneshJack 3 месяца назад
Thank you Sir
@muthumuthukumar3704
@muthumuthukumar3704 3 месяца назад
❤❤❤
@saravananmurugan5290
@saravananmurugan5290 3 месяца назад
Thank you sir
Далее
Как вам наш дуэт?❤️
00:37
Просмотров 368 тыс.
Wait for the BOWLING BALL! 👀
00:38
Просмотров 18 млн
Каха заблудился в горах
00:57
Просмотров 981 тыс.
Как вам наш дуэт?❤️
00:37
Просмотров 368 тыс.