Тёмный

எஸ் ஜானகியின் ஓ ஓ ஹோ காலை குயில்களே தனிப்பாடல் | 80s Super Hit Tamil Songs | Hornpipe Record Label 

HornPipe Record Label
Подписаться 1,1 млн
Просмотров 784 тыс.
50% 1

#hornpiperecordlabe #superhittamilsongs #illayarajahits #tamilmusic #tamilvideosongs #besttamilsongs #tamilmoviesongs #hornpipetamilsong #solosongs #sjanaki #80s #90s ‪@superhittamilsongs‬
எஸ் ஜானகியின் ஓ ஓ ஹோ காலை குயில்களே தனிப்பாடல் | 80s Super Hit Tamil Songs | Oh Oh Kalai Kuyilukale |Unnai Vazhthi Paadugiren| S Janaki Hits | Hornpipe Record Label
Song: ஓ ஓ ஹோ காலை குயில்களே|Oh Oh Kalai Kuyilukale
Movie: Unnai Vaazhthi Paadugiren (1992)
Composer: Ilaiyaraaja
Cast: Parthiban, Suman Ranganathan, Mohini, V. K. Ramasam
Singers: S Janaki
Lyricist: Vaali, Gangai Amaran, Na. Kamarasan, Muthulingam, Piraisoodan and Muhammed Metha.
Click here for more videos:
பிள்ளை நிலா: • குரலால் சொக்கவைக்கும் ...
இதயத்தை தொட்ட சுகமான ஆறு காதல் பாடல்கள்: • இதயத்தை தொட்ட சுகமான ஆ...
இளைஞர்களை மயக்கிய ஜெயமாலினியின் பாடல்கள்: • இளைஞர்களை மயக்கிய ஜெய...
பூபாளம் இசைக்கும்: • Bhoopalam Isaikkum | I...
அலையே அலையே: • அலையே அலையே துள்ளல் | ...
Subscribe to our Hornpipe RU-vid Channel For more Evergreen Hit Tamil Songs: goo.gl/oniuki
Follow Us on Twitter: / hornpipelabel
Like Us Facebook: / hornpipelabel
Hornpipe Instagram: / hornpipe_record_label

Опубликовано:

 

10 авг 2016

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 296   
@parimaladeviananthan7012
@parimaladeviananthan7012 2 года назад
இந்த பாடல் வரிகள் கேட்கும் போது என் மனசு மிகவும் சந்தோசமாக இருக்கும் 20 வயசு குறைந்தது போல😀❤️❤️
@Yuvaraj-fp5ky
@Yuvaraj-fp5ky 4 года назад
இந்த பாடலை கேட்கும் பொழுது என் பள்ளி பருவ கால ஞாபகம் வருகிறது 🌹🌹🌹🌹🌹
@kanishkameenu3474
@kanishkameenu3474 3 года назад
எனக்கு மிகவும் பிடித்த பாடல் இது மோகினி அவர்கள் இந்தப் பாடலில் மிகவும் அழகாக இருப்பார்கள் அவர்களது கூந்தல் எனக்கு மிகவும் பிடிக்கும் அவர்களது நடனமும் இந்தப் பாடலில் அருமையாக இருக்கும் அதிகாலையில் கேட்க இந்த பாடல் இனிமையாக இருக்கும்
@muthus7594
@muthus7594 2 года назад
எங்கள் ஆத்தா மாதிரி பாட யாராலும் முடியாது வாழ்க ஜானகி அம்மாள்
@venkeyohgeecorner1833
@venkeyohgeecorner1833 Год назад
pant shirt podutu aaduratu metti oli shanthi mam
@Vishal-nb6dz
@Vishal-nb6dz Год назад
மழலை குரல் அரசி ஜானகி அம்மா ---வின் அத்தனை காலை நேர தாலாட்டு பாடல்களும் சூப்பரோ சூப்பர்..புத்தம் புது காலை...முதல் தொடங்கி இனிமேலும் வருகிற புதிய காலை நேரங்களையும் வர்ணித்து தாலாட்ட... அவருக்கு நிகர் அவரே...
@user-kc4yl5xe1h
@user-kc4yl5xe1h 2 года назад
அடடடா என்ன அழகு மோகினி அழகு தேவதை இந்த பாடலில்
@ngraju..lankapuri.430
@ngraju..lankapuri.430 2 года назад
அழகான தமிழ் வரிகள் அருமையான இசை..இந்த பாடல்கள் அனைத்திலும் காதல் மட்டுமே வருகிறது ஆனால் காமம் வரவில்லை..
@KannanKannan-om7xe
எஸ் ஜானகி அம்மா குரல்.. இசை கடவுள் இளையராஜா சார். மியூசிக் அருமை..
@panthalarajkumarrajkumar183
@panthalarajkumarrajkumar183 2 года назад
❤️ இளையராஜா ❤️ இளையராஜா ❤️❤️❤️❤️ இளையராஜா ❤️❤️❤️❤️❤️
@aravinda4469
@aravinda4469 4 года назад
அருமையான பாடல் மீண்டும் மீண்டும் கேட்கத்தோன்றும் ஜானகி அம்மாவுக்கு வாழ்த்துக்கள் இசைஞானி இளையராஜா சார் க்கும் வாழ்த்துக்கள்
@Jegatheeswaran214
@Jegatheeswaran214 2 года назад
என்னால் மறக்க முடியாத பாடல். என் திருமண வீடியோவில் மணப்பெண் அறிமுக பாடல்.
@sudhayam4667
@sudhayam4667 4 года назад
எனக்கு பிடித்த பாடல் அம்மா S.ஜானகி அவர்கள் மெல்லிய இனிப்பான குரல் மனதுக்கு இதமான ஒரு சுகம்
@m.magesh.m.malathi9079
@m.magesh.m.malathi9079 2 года назад
நல்ல.பாடல்.எனக்கு
@rainbow6093
@rainbow6093 4 года назад
Apa ulla heroines evalo simple And decent evlo azhagu cha ipayumthan irukuthungale thoo saniyanunga
@vijayananthjayaraj4921
@vijayananthjayaraj4921 4 года назад
இந்த பாடல் என் மனதை என்னமோ செய்கிறது?இனிமை...இனிமை...
@gowsalyapackiaraj5205
@gowsalyapackiaraj5205 4 года назад
Mohini medam , ipa Enna medam heroin , neenga than always super 90 s ,. 90s than
@sundaramr9188
@sundaramr9188 2 года назад
அருமையான பாடல்.அழகான இயற்க்கை.மனம் விரும்பி பார்க்க கேட்க இனிமை.
@braja6399
@braja6399 3 года назад
மோகினி மாதிரி ஒரு மனைவி அமைந்தால் வாழ்க்கை என்பது ஒரு பொற்காலம்
@muthuraj3551
@muthuraj3551 Год назад
மிகவும் அருமையான பாடல் கேட்பதற்கு இனிமையாக இருக்கிறது அதுவும் காலநேரம் கேட்பதற்கு பாடல் ரொம்ப அழகாக இருக்கும்
Далее
How Many Balloons Does It Take To Fly?
00:18
Просмотров 41 млн
How Many Balloons Does It Take To Fly?
00:18
Просмотров 41 млн