Тёмный

ஏன் திருமணம் மட்டும் நடக்க மாட்டேன் என்று அடம் பிடிக்கிறது! DINDIGUL P.CHINNARAJ ASTROLOGER INDIA 

astro chinnaraj
Подписаться 299 тыс.
Просмотров 29 тыс.
50% 1

explained by Dindigul P.Chinnaraj Astrologer India
இராசி
Love
இரகசியம்
Yogam in astrology
Tamil astrology yoga
2nd house and 11th house explanation
#Astrology #AstrologyInTamil #AstrologyBasics #KodeeswaraYogam #AstrologerChinnaraj #TamilJodhidam #AstrologyClasses #BasicAstrology #RasiChart #SecretsOfAstrology #Love
*******************************************************************************************************
Subscribe: bit.ly/32y9MkT
*******************************************************************************************************
Featured Videos in This Channel! ➜ goo.gl/CraLIf
Popular Playlist in this Channel! ➜
Friday videos ➜goo.gl/AZStxp
Tamil Amutham ➜goo.gl/lrE305
Arivom Jodhidam ➜goo.gl/5h0pQx
Guru 2014 ➜goo.gl/txEsUF
Special Article ➜ goo.gl/VtAiPW
Temple and Glory ➜ goo.gl/Oi39AN
Contact Us
email: a9842108500@gmail.com
www.astrochinnaraj.in
dindigulchinnaraj

Опубликовано:

 

9 фев 2023

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 79   
@sundarraj9129
@sundarraj9129 Год назад
சார் ஏனோ தெரியல மற்றவர்கள் சொல்வது விட நீங்க சொல்லரது சுலபமா புரியரமாதிரியே தெரியுது சார் உண்மைய சொல்றேன் சார்
@sivaprabhajb2707
@sivaprabhajb2707 Год назад
அருமையான பகிர்வு
@SelvamSelvam-zf9iy
@SelvamSelvam-zf9iy Год назад
நன்றி சாா்🙏
@karpagamk6713
@karpagamk6713 Год назад
Vanakkam anna
@sivavadivel1043
@sivavadivel1043 Год назад
வாழ்த்துக்கள் வழுவூர் கஜசம்ஹாரமூர்த்தி ஆசியுடன்
@Poonguzhali.T
@Poonguzhali.T Год назад
தெளிவான விளக்கம்,மிக்க நன்றி சார் 🙏🏻
@haseenabegum3204
@haseenabegum3204 Год назад
அய்யா அருமையான பதிவு. என் உறவுகளில். ஒரு பெண் உள்ளது..35.. வயது. ஆகிவிட்டது. ஆனால்.. எல்லாம் வசதி. கல்வி. அதிக அளவில் உள்ளது.. நாம் மதத்தில். வேறு என்பதால்.. வேறு மதே . பரிகாரம்.. செய்வதில்லை. Sir. இரண்டாம்.. பெண்ணுக்கு. ஆகிவிட்டது. முதல் பெண்ணுக்கு.. ஆகவில்லை. நல்லே. பதிவு. 💐👌🙏
@kirthikasekar7469
@kirthikasekar7469 Год назад
Ayya vannakam Ongal padhivai thodarnthu pathu varigiren.Kadantha 3 1/2 varudangal aga varan parthu varigirom ondrum nadaka mtikudhu ela parigaramum paniyachu inum vara kalyanam kai kudi vara matikudhu ovoru josiyer um ovoru mari solrnga byam aga irukrdhu valkai nenaithal. Carreer layum proper a ila velai mthi mthi epo kadandha oru varudam a vtla dan irukn padikalam na adhuvum mudyla. En valkai epdi irukum after marriage? Endha YEAR dan MARRIAGE AGUM? Kanavan aravanaipa vetu kuduthu purunju nadandhupara? Nan merkondu padipena? Velaiku povena? Badhil vendum ayya plz Manakulapathil dan naldhoram valkai nagargiradhu enaku oru thelivu tharungal ayya nandri 🙏🏻🙏🏻🙏🏻 Giraham ondrai irukrdhu pathiyum solunga ayya ( birth chart) chevvai + sukiran 8 ahm vetil (navsma )la 3 a vetil chevai+ guru . Name:Kiruthika C Date of birth :14/11/1997 Time of birth :19.10 pm. Place of birth : Madurai.
@jayamurugan4979
@jayamurugan4979 Год назад
அண்ணா.வணக்கம்.திருச்செந்தூர்.ஜெயமுருகன்.நீங்கள்.எங்கள்ஊரூக்குவரும்போது.செல்லுங்கள்.உங்களை.பார்க்கவோண்டும்அண்ணா.
@ashwinkh1
@ashwinkh1 Год назад
Sir kindly make video on marriage separation and divorce
@saradhas2476
@saradhas2476 Год назад
வணக்கம் சார்
@mythreyivenkatesh705
@mythreyivenkatesh705 Год назад
அய்யா
@sridharsv9620
@sridharsv9620 Год назад
அண்ணா வணக்கம் குருவே சரணம்...!!
@deviv7318
@deviv7318 Год назад
அருமையான விளக்கம் நன்றி அண்ணா 🙏💐
@vaishnavimariappan2052
@vaishnavimariappan2052 Год назад
Sir entha desai vanthal ponnu parka start pannalam please please 🙏🙏🙏🙏🙏
@muthuganesh714
@muthuganesh714 Год назад
But good thing is it is stopped in the beginning. Later something happened, it will be painful sir
@sivananthan3101
@sivananthan3101 Год назад
VALLGA KADAGAM🤗🤗🤗🤗
@sathyakarunanithi2457
@sathyakarunanithi2457 Год назад
2.6.1994 time 7.30pm place thiruthuraipoondi epo than marriage nadakkum sir
@2801v
@2801v Год назад
Good morning ❤️
@2396668
@2396668 Год назад
ஐயா நான் தனுசு லக்கினம், சிம்ம ராசி, என் ராகு 7ல் மிதுனத்தில் சூரியன் சேர்க்கை மிக நெருக்கத்தில். ராகு நின்ற வீட்டோன், சாரநாதன் புதன், செவ்வாய் (அஸ்தங்கம் )ரிஷபத்தில் வக்கிர குரு பார்வையுடன் 6ல் சேர்க்கை,. ராகு திசை அடுத்த வருடம் ஆரம்பம்ங்க.. ராகு திசை எப்படி இருக்கும்?... நடப்பு செவ்வாய் திசை பாடாய் படுத்தி எடுக்குது ஐயா.. சொல்லுங்க pls 🙏🙏
@rajalingam.a9014
@rajalingam.a9014 Год назад
வணக்கம் ஐயா. பிறந்த நாள் 29.07.1976 நேரம் 5 am. துறையூர். நடப்பு ராகு திசை ராகு புத்தி . ராகு சுய சாரம். ராகு திசை எப்படி இருக்கும் ஐயா 🌷 நன்றி🌷
@cartoonchannel9452
@cartoonchannel9452 Год назад
ஐயா, நான் உங்களிடம். ஜாதகம் பர்த்து உள்ளேன். சோந்த த்தில் தான் மாப்பில்லை அமையும் என்று சோன்னீர்கள். அனால் பொன்நு காதலித்து ஓடிவிட்டது. இதற்கு இப்போ என்ன சோல்றிங்க. date:22.9.2004 morning 10:50. Dindigul
@rajeswarichandran2328
@rajeswarichandran2328 Год назад
நல்ல அருமையான விளக்கம் சார்.மிக்க நன்றி சார்.
@prabhatprabhat5212
@prabhatprabhat5212 Год назад
,வணக்கம் ஐயா. நா.பத்மநாபன்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 குருவின் பார்வை இருக்கே ஐயா?
@ufotamil6862
@ufotamil6862 Год назад
Ayya enaku 2 sani 7 kethu irukaru lakkanathil ragu suriyan iruku ayya nadakuma nadagatha marriage solluga please
@trueindian4894
@trueindian4894 Год назад
குரு பார்வை ல் சனி வக்ர நிவர்த்தி அண்ணா
@kanagaraj2816
@kanagaraj2816 Год назад
அண்ணா வணக்கம் கனகராஜ் பழநி 🙏🙏🙏
@mobiletech5307
@mobiletech5307 Год назад
Ethuvume Kedaikala nan enna panrathu
@soundarsivaprakasam6767
@soundarsivaprakasam6767 Год назад
ஐயா. நான் ஆயில்யம் நட்சத்திரம் பாதம் 1. பிறந்த தேதி 24.08.1976 காலை 04.20 மணி. கடக ராசி கடக லக்னம். லக்னத்தில் சனி சந்திரன் இணைவு. 2ல் சூரியன் சுக்கிரன் இணைவு. 3ல் புதன் செவ்வாய் இணைவு. 4ல் ராகு. 10ல் கேது. 11ல் குரு. வயது 46. திருமணம் நடக்குமா நடக்காதா. தயவுசெய்து தாங்கள் எனக்கு பதில் கூறவும். வரன் தேடும் முயற்சியை கைவிடலாமா?. பெற்றோர்கள் மிகவும் ‌வெதனையில் உள்ளார்கள். தயவுசெய்து தாங்கள் எனக்கு அறிவுரை வழங்கவும்.
@vasanthysathy2575
@vasanthysathy2575 Год назад
வணக்கம் ஐயா, உங்களின் பதிவு என்னை போன்றவர்களுக்கும் புரியும்படி இருக்கின்றது. எனது தம்பி 42 வயது திருமணம் ஆகவில்லை . அனைத்து பரிகாரமும் செய்தாகிவிட்டது அப்பாவும் இறந்துவிட்டார். வேலையும் சரியாக இல்லை.திருமணம் நடக்குமா..? 30june1980 time1.40pm கருணை காட்டுங்கள் பிறந்த ஊர் mettur
@sivakumar-jv4bf
@sivakumar-jv4bf Год назад
பிறந்தநாள், புத்தாண்டு போன்ற தினம் வரும்போது. அந்த நாள் சந்தோஷமாக இருந்தால் அந்த வருடம் முழுவதும் மகிழச்சி இருக்கும் ங்கரது போல ஒரு கருத்து இருக்கு. இதை எந்த அளவு சரி? பிறந்த நாள் நல்லபடியா போச்சுனா வருடம் முழுக்க நல்லா இருக்குமா ?
@janushanvalasingam8556
@janushanvalasingam8556 Год назад
ஐயா வணக்கம் என்னுடைய ஜாதகத்தை பற்றி ஒரு விளக்கம் தாருங்கள் ( பெயர் - Janushan, பிறந்த தேதி- 01-03-1992,நேரம் - 10:13 AM, பிறந்த இடம் - Sri Lanka)
@meenatchi333
@meenatchi333 Год назад
வணக்கம் ஐயா தங்களின் விளக்கம் அருமையான விளக்கம்
@truesoulbekind1994
@truesoulbekind1994 Год назад
can i check my jadakam with you? pls assist me
@lekshmnarayanan4371
@lekshmnarayanan4371 Год назад
ponnu veettukar romba panchayathu kattukirarkal eppadi kalyanam koodum
@jayanthiselvaraj9480
@jayanthiselvaraj9480 Год назад
18.11.2004 1.32pm kovai kumbalakinum what about her marriage life in guru dhass
@krishnakumars6092
@krishnakumars6092 Год назад
Sir வணக்கம் தங்களின் தெளிவான விளக்கம் மிக்க நன்றி (பெண் ஜாதகம்) லக்னத்தின் 8 ம் இடம் மறைவு ஸ்தானமான சூரியன் புதன் அடுத்து வரும் புதன் திசை எப்படி இருக்கும் எப்படி இருக்கும் DOB 19/04 /1982 time 5 30 pm palakad கும்பராசி சதயம் நட்சத்திரம் 1 பாதம் கன்னி லக்னம்
@nagaraj9257
@nagaraj9257 Год назад
Clear explanation sir 🙏🏻🙏🏻🙏🏻
@ushamohan9477
@ushamohan9477 Год назад
Sir, according to years also that will happen for some people pl tell zbout that .For ex.say 61 most of younger die or runaway from house 63 rahu fight with most of them ,75 marriage will stop then it will take place again ,say from 1989 to 1996 after 27yrs if they get marry no divorce before if they marry they will have some problems so tell data of ten yrsthere are data in olden dayswhich is repeating
@MohanRaj-su1pc
@MohanRaj-su1pc Год назад
My name is mohanraj sir,my marriage also late dob second fibruary 1991,I have two elder sister she is crossing the age 26 why my marraige late I am become a salary employee or own businessman Pathagathipathi and kethu are sitting on 11th place,it is troble on in my life or not Please help me sir,i am waiting for yours answer sir
@packiawathymunusamy3676
@packiawathymunusamy3676 Год назад
🙏👌
@user-mn5ot9vk1p
@user-mn5ot9vk1p Год назад
தொல்லை கொடுக்கும் பெற்றோர் , உடன்பிறப்பு, உறவுகள்..... அது மட்டுமா? கல்யாணம் ஆகல..
@prakashyadavkasinathan8025
@prakashyadavkasinathan8025 Год назад
அண்ணா வணக்கம் கா,பிரகாஷ் விருதாச்சலம் எனக்கு 3 குழந்தைகள் மகன் ஜாதகம்,சுஜீத் 3,8,2018, 12,15pm விருதாச்சலம் மகள் பி,பிரனவி 20,1,2023, 9,45,am விருதாச்சலம் 2 பேருக்கும் அடுத்த ஆண்டு சுக்ரதசை ஆரம்பம் கணவன் மனைவி ஏதும் பாதிக்குமா அண்ணா டைம் கிடைத்தால்,,,,, பதில் தரவும்,,,,,
@umadevi6419
@umadevi6419 Год назад
திருமணம் எப்போது நடைபெறும் என்று கூறுங்கள் 26/04/1990 03.50 pm ஈரோடு... நான் மிகவும் சிறமத்தில் உள்ளேன் தயவு செய்து பதில் அளிக்கவும் ஐயா
@ramuaramramr
@ramuaramramr Год назад
நான் உன்னை திருமணம் பணிக்ரன்
@chandruchandra02
@chandruchandra02 Год назад
🙏🏻🙏🏻🙏🏻
@ranjithkumar.v9496
@ranjithkumar.v9496 Год назад
Hi sir I don't have my date of birth How I find my horoscope
@gokulk6531
@gokulk6531 7 месяцев назад
கோகுல் DOB 05:feb:1992 time 12:50pm தஞ்சாவூர் திருமணத்திற்காண காலம் எப்போது??
@sivasubramaniyan7861
@sivasubramaniyan7861 Год назад
🙏🙌👏
@Mercurian1835
@Mercurian1835 Год назад
Greetings sir Guru is seeing sani by 5th vision sir . So atchi sani gets vakram which again gets into atchi by GURU parvai sir Please kindly clarify sir
@dhamodharan6768
@dhamodharan6768 Год назад
Same doubt bro
@raman.n.g.8651
@raman.n.g.8651 Год назад
Anna. I am friend name is BALAJI. age 43yrs. When get is marriage. DOB 26 - 11 - 79; 8.20 pm arakkonam.
@sivajip7320
@sivajip7320 Год назад
வணக்கம் sir எனக்கு வயசு 39 இப்போ தசா நடக்கிறது 2016 இல் நிச்சயதார்த்தம் நடந்தது நாகதோஷம் இருந்ததை அறிந்து நான் திருமணத்தை நிறுத்திவிட்டேன் சனி தசா அதன் வலிமை மிக்கது என்று இப்போ உணருகிறேன் 9 ஆண்டுகள் ஓடி போச்சு இன்னும் 10ஆண்டுகள் இருக்கு எனக்கு திருமணம் நடக்குமா நடக்காதா என்று சொன்னால் நான் அதனை வரவேற்பது என்று நினைக்கிறேன்
@mahendarkumarm.s3196
@mahendarkumarm.s3196 Год назад
ஐயா அடுத்து ராகு திசை நான் அரசு வேலை முயற்சி செய்கிறேன் ஆனால் 1மார்க் 2மார்க் கிடைக்கமாட்டகிறது எனக்கு அரசு வேலை கிடைக்குமா அல்லது தொழில் செய்யலாமா புரியாத புதிராக உள்ளது நான் பணம் மற்றும் நேரத்தை இழந்து வருகிறேன் சிறிது விளக்கம் கூறுங்கள் உங்கள் விளக்கம் வேண்டும் சிறிது நேரம் ஒதுக்கி விளக்கம் தாருங்கள் பிறப்பு: ஐப்பசி17 1999 இரவு 11.15 கடக லக்கினம் சிம்ம ராசி.🙏🙏🙏
@raman.n.g.8651
@raman.n.g.8651 Год назад
ஜோதிடர் புலவர் அண்ணா அவர்கள் வணக்கம் தங்கள் பொன் ஆன சேவைக்கு மிக்க நன்றி🙏💕🙏💕🙏💕🙏💕
@leovenkat2764
@leovenkat2764 Год назад
Sir first like👍
@vellaisamyvellaisamy2057
@vellaisamyvellaisamy2057 Год назад
Vellaisamy..son..Nagaraj.maraj.ennum..Natakavellai...star.sppinning.mill..Dgl
@smuthukumarkumar6939
@smuthukumarkumar6939 Год назад
சின்னராஜ் ஐயா வணக்கம் எனக்கொரு உண்மை தெரிஞ்சாகணும் என் ஜாதகம் சரிதானா என்பது எனக்கு ஒரு குழப்பம் அதை தெளிவுபடுத்துங்கள் ஐயா எனக்கு இரண்டு ஆண் குழந்தைகள் டைலர் தொழிலும் ஜோதிட தொழிலும் செய்து வருகிறேன் என் பிறந்தநாள் 5.11.1980.1.20am பிறந்த இடம் புதுக்கோட்டை
@manikandan-qq7yf
@manikandan-qq7yf Год назад
ஹரி ஓம் நன்றாக குரு வாழ்க குருவே துணை.....
@Dhrxzz._
@Dhrxzz._ Год назад
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💞
@vasanthysathy2575
@vasanthysathy2575 Год назад
birth place mettur
@lekshmnarayanan4371
@lekshmnarayanan4371 Год назад
Payyankalukku ponnu kidakkarathillai oro ondition penuu veetukar vaikkirarkal
@kailashkerthick2048
@kailashkerthick2048 Год назад
sir, one doubt , this is a common question. 1. how to know and predict if a person will have brother in law or sister in law? 2. some people have many friends , while some people don't have many friends and some people have no friends at all. what is the astrological reason behind this sir?
@AlpAstrolgerRParamasivan
@AlpAstrolgerRParamasivan Год назад
🙏🙏🙏
@malarvizhi5456
@malarvizhi5456 Год назад
Please 17-8_1997evening4-51பெண் எப்பொழுதும் திருமணம் திசை வருகிறது (மகரம்,திருவேணம்)
@malarvizhi5456
@malarvizhi5456 Год назад
How much pay?
@ramuaramramr
@ramuaramramr Год назад
​@@malarvizhi5456 pls im single
@Futureisbright123
@Futureisbright123 Год назад
i completely understand the pain of this topic. My marriage also was called off after engagement DOB: 10-JUNE-1980, Place: Chennai, Time:12:40PM. It was called off during Sevai dhasa- Sani bukthi in 2006
@hariharaa70
@hariharaa70 Год назад
apram aacha
@Futureisbright123
@Futureisbright123 Год назад
@@hariharaa70 Marrriage aachi . Aana aavamaleye irundhi irukalam .The wife i have is like a current transformer . Always fighting
@s.shanmugasundaram8869
@s.shanmugasundaram8869 6 месяцев назад
Kanni lagnam. BUdhan lagnam na sevai vechu seiyum
@kannanalaganandam9982
@kannanalaganandam9982 Год назад
Punarpu dosham
@RamaniVenkatachalam
@RamaniVenkatachalam Год назад
அப்ப விதியை மாத்திடமுடியுமா
@sivakumar-jv4bf
@sivakumar-jv4bf Год назад
முடியாது
@1982ashokk
@1982ashokk Год назад
முடியவே முடியாது
@vasanthysathy2575
@vasanthysathy2575 Год назад
வணக்கம் ஐயா, உங்களின் பதிவு என்னை போன்றவர்களுக்கும் புரியும்படி இருக்கின்றது. எனது தம்பி 42 வயது திருமணம் ஆகவில்லை . அனைத்து பரிகாரமும் செய்தாகிவிட்டது அப்பாவும் இறந்துவிட்டார். வேலையும் சரியாக இல்லை.திருமணம் நடக்குமா..? 30june1980 time1.40pm கருணை காட்டுங்கள்
@vasanthysathy2575
@vasanthysathy2575 Год назад
@@natural4606 29 வயதிலிருந்து - 2010
@hariharaa70
@hariharaa70 Год назад
7aam adhibadhi 12th place la , sukran 8 la vakram. rahu ketu dosham chandra lagnam la...adhan reason.
Далее
Cat Plays with Window Washer
00:22
Просмотров 2,4 млн
24 часа в самом маленьком отеле
21:19
Cat Plays with Window Washer
00:22
Просмотров 2,4 млн