Тёмный
No video :(

ஸ்ரீமதிக்காக மீண்டும் களத்தில் இறங்கிய நக்கீரன்! Nakkheeran Gopal Exclusive | Srimathi |Kallakurichi 

Nakkheeran TV
Подписаться 3,8 млн
Просмотров 1 млн
50% 1

#NakkheeranTV #nakkheerangopal #srimathicase #kallakurichischool #kallakurichischoolgirlissuetamil #nakkheeranprakash #srimathimother #nakkheerangopallatestvideo #justiceforsrimathi #sakthischoolissue
Nakkheeran Book online: www.nakkheeran...
Android: play.google.co...
IOS: apps.apple.com...
Driver Senthil Statement Video Link: • Exclusive: பள்ளி நிர்வ...
Exclusive: பள்ளி நிர்வாகம் பரப்பிய பொய்கள்! வெளிவரும் உண்மைகள்! Damodharan Prakash | Kallakurichi
Video Link: • Exclusive: பள்ளி நிர்வ...
Subscribe to Nakkheeran TV
bit.ly/1Tylznx
www.Nakkheeran.in
Social media links
Facebook: bit.ly/1Vj2bf9
Twitter: bit.ly/21YHghu
About Nakkheeran TV:
Nakkheeran TV - Nakkheeran's Official RU-vid Channel. In this Tamil channel, you can find videos about hot political news, current affairs, world news, cinema news, celebrity news, etc.

Опубликовано:

 

23 авг 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 2,5 тыс.   
@Nallasivam
@Nallasivam Год назад
நக்கீரனுக்கு பல கோடி நன்றிகள். தொடர்ந்து பேசுங்கள். ஸ்ரீ மதிக்கு நீதி கிடைக்கச் செய்யுங்கள். வாழ்த்துகள்
@MeenaMeena-lb2tf
@MeenaMeena-lb2tf Год назад
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@user-eh9qs4rw7u
@user-eh9qs4rw7u Год назад
@@MeenaMeena-lb2tf Qa1QQa TO WE ARE
@kingsleymuthurajah8032
@kingsleymuthurajah8032 Год назад
8.
@ranjanalakhande3392
@ranjanalakhande3392 Год назад
நக்கீரனுக்கு..கோடி.நன்றிகள்.தொடர்ந்து.பேசுங்கள்
@pukkatayanp5346
@pukkatayanp5346 Год назад
Thamma kasukku vedio podum meesaikaran kitta neemai illai. Pollachi sambavathukku kothichavan srimathi caseku adakkivasikiran. Kasu pathiruppan... 200up.
@poussinalamounarayanavidja978
இதையெல்லாம் பார்க்கும் போது ஒட்டுமொத்த தமிழகமும் ஒன்று சேர்ந்து ஓட ஓட விரட்டி அடிக்க வேண்டும். நமது "பயம்"தான் கொலையாளியின் ஆயுதம். வேறொன்றும் இல்லை.
@pavithradharshan9732
@pavithradharshan9732 Год назад
நான் தயார்
@gayuharihari8474
@gayuharihari8474 Год назад
K good going on
@gayuharihari8474
@gayuharihari8474 Год назад
K good going on
@vinothsupersir3957
@vinothsupersir3957 Год назад
🙋‍♂️
@lotus4867
@lotus4867 Год назад
தமிழகம் மட்டுமல்ல , உலகிலுள்ள அனைவரும் ( நேர்மையானவர்கள் ) ஒன்று சேர்ந்து செயல்படுத்துவோம் , அதிகாரவர்க்கத்திற்கு பயப்படாதவர் எல்லோரும் கூடி முறியடிப்போம் . உண்மை விரைவில் வெடித்து வெளிப்பட்டு தன்னை நிரூபிக்க வேண்டும்
@Selastina
@Selastina Год назад
உண்மை ஒரு நாள் வெளிவரும் 👍 நாங்கள் என்றும் உங்களுடன் சார்
@rpramanraman1392
@rpramanraman1392 Год назад
கோபால் அண்ணா, பிரகாஷ் அண்ணா , ஐயா ரத்தினம் அவர்கள் மற்றும் ஸ்ரீ மதி கூட இருந்த தோழிகளுக்கு தமிழக மக்களாகிய நாங்கள் என்றென்றும் துணையாக அரணாக இருப்போம். எவ்வளவு செலவு ஆனாலும் விடக்கூடாது இந்த விவகாரத்தை, ஒரு கை பார்த்து விடுவோம். தமிழக மக்கள் அந்த பெற்றோருக்கு உதவ தயாராக உள்ளோம்.
@boopathiboopathi1368
@boopathiboopathi1368 Год назад
நன்றி ஐயா,நிச்சயம் வருவீர்கள் என்ற நம்பிக்கை வைத்து இருந்தேன்.
@jaiyashivaani8437
@jaiyashivaani8437 Год назад
நக்கீரன் குழுவினருக்கும் கோபால் ஐயாவிற்கும் பிரகாஷ் சகோதரருக்கும் பேட்டி கொடுத்த மாணவச் செல்வங்களுக்கும் மனமார்ந்த நன்றிகள். தாங்கள் வாழ்வாங்கு வாழ வேண்டும் என்று கடவுளிடம் வேண்டுகிறோம்.
@user-qb5ng5jm7c
@user-qb5ng5jm7c Год назад
👍👍👍🙏🏿🙏🏿🙏🏿🙏🏿❤️❤️❤️❤️
@PrabhaPrabha-rz7lo
@PrabhaPrabha-rz7lo Год назад
S
@josepha8387
@josepha8387 Год назад
Nakkeran Gopal sir neer vazvanguvaza vazthukirom marathamizarkal
@techtamilchennai6675
@techtamilchennai6675 Год назад
நீங்க உண்மையாவே super sir தமிழருக்கே உரிய வீரம் எந்த நிலையிலும் hats off 👍👍🔥
@SakthiRanjith4383
@SakthiRanjith4383 Год назад
அன்பு மகள் ஶ்ரீமதிக்கு அரசும், நீதிமன்றமும் நியாயம் தரவில்லை என்றாலும் உண்மை என்றும் மரணிக்காது, சத்தியம் என்றும் வெல்லும்.உங்களைப்போன்ற உண்மையாளர்களால் சத்தியம் சாகாது நாங்கள் அனைவரும் உங்களுடன் நீங்கள் தொடருங்கள் அய்யா 🙏🙏
@balagurumr2782
@balagurumr2782 Год назад
மீண்டும் சொல்கிறோம் அண்ணா உங்கள் டீம் மூலமாகத்தான் ஸ்ரீ மதிக்கு நீதி கிடைக்கும் வளர்க🙏
@sivasankarinagarajan4168
@sivasankarinagarajan4168 Год назад
🙏🙏
@vikkyvinu6449
@vikkyvinu6449 Год назад
🙏🙏🙏ஐயா நன்றிங்க
@ramachandrangtr1253
@ramachandrangtr1253 Год назад
நன்றி ஐயா! உங்களுக்கு இறைவனோடு சேர்ந்து நாங்களும் துணை இருப்போம். உங்களுக்கு பல ஆயிரம் கோடி வணக்கம் ஐயா.
@periasamyk8244
@periasamyk8244 Год назад
தங்கள் இதயத்திற்கு கோடான கோடி நன்றிகள். தங்கைக்கு உங்களால் நீதி கிடைக்கட்டும்.
@arun.gnsaudio1755
@arun.gnsaudio1755 Год назад
கோபால் அண்ணா இரவு வணக்கம். நீங்கள் பேசுவதை கேட்க அல்ல, உங்கள் நீதியின் நோக்கம் என்ன என்பதை கேட்க்க வேண்டும் என்ற, என் எதிர்பார்ப்புதான். நீதியின் பக்கம் நக்கீரன் வாழ்த்துக்கள் அன்னா .
@nilagayu6209
@nilagayu6209 Год назад
Supper sir keep it up god bless you sir and nakkeran teams
@ushavelachery3276
@ushavelachery3276 Год назад
Please take steps to srimathi.
@annky1001
@annky1001 Год назад
நக்கீரன்-ஐ நாங்கள் என்றும் சந்தேகபட மாட்டோம். எங்கள் ஆதரவு நக்கீரனுக்கே!💪
@velankannipaneerselvam5797
@velankannipaneerselvam5797 Год назад
தொடர்ந்து ஆதரவு கொடுங்கள்.
@colltalk2revs
@colltalk2revs Год назад
👍👍👍
@guna121
@guna121 Год назад
@@velankannipaneerselvam5797 yes
@sujithrasujithra5072
@sujithrasujithra5072 Год назад
​@@colltalk2revsa75
@manoharan4385
@manoharan4385 Год назад
👍👍👍❤
@KumarKumar-fi9tx
@KumarKumar-fi9tx Год назад
நக்கீரனுக்கு எப்படி நன்றி சொல்வது என்றே தெரியவில்லை. மக்கள் நன்றி பிரதி பலிப்புகள்தான் கடவுள் உங்களோடு இருந்து உங்களை காப்பாற்ற பட்டு வருகிறீர்கள்.அந்த பாது காப்பு இருக்கும் வரை உங்களை யாரும் அசைக்க முடியாது. நன்றி
@krishnaleelashanthakumar6070
உங்கள் செயற்பாடு மட்டுமல்ல விடமாட்டோம் என்கிற வீரமான பேச்சும்.......super sir
@abrajithav8675
@abrajithav8675 Год назад
Super
@kalimuthusingam55
@kalimuthusingam55 Год назад
வணக்கம் அண்ணா உங்களுடைய பதிவுக்காக வெகு நாட்கள் காத்திருந்தேன்.இனி அவனுங்க தப்பிக்க முடியாது.தப்பிக்கூடாதூ.அருமை கோபால் அண்ணா.நீதி நிலைக்கட்டும்.
@syedibrahim7194
@syedibrahim7194 Год назад
Nakkiranal unmai vellattum nakkiran team vazhka valarka justice for srimathi justice for srimathi justice for srimathi justice for srimathi justice for srimathi justice for srimathi
@kailasam6face441
@kailasam6face441 Год назад
ஏன் இந்த சம்பவத்தில் முதலமைச்சர் நடவடிக்கை சரியில்லை என்பதை ஏன் உங்கள் இதழில் கூறுவதில்லை. முதல்வரும் பள்ளி நபர்களுக்கு சாதகமாக இருப்பதை வெளிக்கொணரவில்லை
@miltonjebasingh3720
@miltonjebasingh3720 Год назад
சரியான கேள்வி
@danandaraj6272
@danandaraj6272 Год назад
முதலமைச்சர் நியாயமான முறையில் செயல்படுவதால் தான் இந்த அளவுக்கு இந்த கேஸ் சக்தி ஸ்கூலுக்கு பெரிய சவாலாக உள்ளது.இதே கடந்த ஆட்சியாக இருந்தால்......? நினைத்து பாருங்கள் அந்த கேஸ் தற்கொலை என்று அப்பவே கேஸ் முடிந்துஇருக்கும்.கண்டிப்பாக பாப்பாக்கு நீதி கிடைக்கும்
@pukkatayanp5346
@pukkatayanp5346 Год назад
6face nakkeran oru 200up...
@miltonjebasingh3720
@miltonjebasingh3720 Год назад
@@danandaraj6272 , நியாயமாக செயல் பட்டால் கார்த்தி பிள்ளை யை இன்னும் yen கைது செய்யல
@JP_rasanai
@JP_rasanai Год назад
அவருக்கு தெரிந்தது ஜெயலலிதா சசிகலா அதிமுக அவ்வளவு தான்...திமுக என்றால் கண்ணு காது வாய் ஏன் மூக்கையும் சேர்த்து கட்டி கொள்வார்...நக்கீரனும் ஏமாற்றுகாரர் தான்...இன்னும் யாரும் அவரை சரிவர புரிந்துகொள்ளவில்லை...
@subhashini322
@subhashini322 Год назад
விட மாட்டோம்.. விடவே மாட்டோம்..🔥அது போதும் கோபால் அண்ணா.. 🙏🏻
@abrajithav8675
@abrajithav8675 Год назад
Yaa.. Suuuuuuper.. Suuperb..
@m.selvarajm.selvaraj1511
@m.selvarajm.selvaraj1511 Год назад
தங்கை ஸ்ரீமதிக்கு நீதி கிடைக்கும்வரை நக்கீரன் எப்பொழுதும் குரல் கொடுக்கும் மக்களாகிய நாங்களும் குரல் கொடுப்போம்
@minnel2693
@minnel2693 Год назад
சத்தியத்தை சத்தமாய் சொல்லும் நக்கீரனுக்கு நன்றி. சத்தியம் ஒரு காலமும் சாகாது. வாய்மையே வெல்லும். நீதி கிடைக்கும் வரை நிற்போம் உங்களுடன்... உலக தமிழர்கள். From Europe
@muthulakshmi8954
@muthulakshmi8954 Год назад
Thank you sir
@ArulArul-wj7gn
@ArulArul-wj7gn Год назад
ஐரோப்பியா வாழ் தமிழர்களுக்கு நன்றிகள்!
@sakthitycoons4048
@sakthitycoons4048 Год назад
உங்களால் மட்டுமே ஶ்ரீமதி பாப்பாவுக்கு நீதி கிடைக்கும்...sir.
@sumaiyasadiq4384
@sumaiyasadiq4384 Год назад
உங்கள் பணி தொடரட்டும்....வாழ்த்துக்கள்💫
@ramanaeswar3225
@ramanaeswar3225 Год назад
செல்வி அம்மா அவர்களுக்கு நீதி கிடைக்க உதவும் அனைத்து ‌நல்ல மனிதர்களுக்கு தமிழக மக்கள் அனைவரும் கடமை பட்டுள்ளோம்
@nprakash7999
@nprakash7999 Год назад
நன்றிகள் கோடி அய்யா. சீர்கெட்ட அரசியல் சமூகத்தை மாற்ற வேண்டும் திட்டம் தேவை. மக்கள் தொலைநோக்கு பார்வையோடு பார்க்க வேண்டும் சிந்திக்க வேண்டும்.
@divaindian4135
@divaindian4135 Год назад
மறக்கக் கூடிய விஷயமா சார் அந்தப் பாப்பாவிற்கு நடந்தது.... இப்போ வரைக்கும் அவிங்க என்னதான் பண்றாய்ங்கனு பாத்துகிட்டு தான் சார் இருக்கோம்...
@jayaprakashsubramanian2979
@jayaprakashsubramanian2979 Год назад
Sir excellent investigation by Nakkeeran. Last 30 years I am following you, Sir. You have definitely done so many good investigation and that Puniyam sathyamaga you have that. You will bring the justice and whole Tamilnadu is supporting you. Vanakkam Gopal Sir.
@ashkalaif88
@ashkalaif88 Год назад
நன்றி நக்கீரன் அய்யா...நீதி கிடைக்கும் வரை நிற்போம் உங்களுடன்... ✊️
@samvlogs4292
@samvlogs4292 Год назад
Po thala poi road la yerangi poradu, inga comment pandrathu easy
@lathas8549
@lathas8549 Год назад
@@samvlogs4292 😁👍
@samvlogs4292
@samvlogs4292 Год назад
@@lathas8549 😉
@syedibrahim7194
@syedibrahim7194 Год назад
Kantippaka justice for srimathi justice for srimathi justice for srimathi justice for srimathi justice for srimathi
@prem91
@prem91 Год назад
@@lathas8549 மேடம் பல போராட்டங்களில் களத்தில் நின்று போராடி சிறை சென்றது போல் குறை சொல்றவனுக்கு சப்போர்ட் பண்ணி சிரிக்குறிங்க 🤦‍♂️
@rajhdstatus163
@rajhdstatus163 Год назад
நீங்க 100 வருடம் இந்த மண்ணில் வாழ்ந்து பல ஏழைகளுக்கு குரல் கொடுக்க வேண்டும் கோபால் அப்பா 😭🙏
@princepastor583
@princepastor583 Год назад
S. My. Father
@rajhdstatus163
@rajhdstatus163 Год назад
@@princepastor583 it's true
@verasamydaniel7134
@verasamydaniel7134 Год назад
நக்கீரன் பத்திரிக்கைக்கு மக்கள் எப்போதும் துணியா நிப்பார்கள் ஸ்ரீமதி தங்கைக்கு நீதிக்காக குரல் கொடுக்கும் அண்ணன் கோபால் அவர்களுக்கு மிக மிக நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்
@c.rajendranchinnasamy8929
@c.rajendranchinnasamy8929 Год назад
Happy to see you and hear from you sir ...we give you and the entire Nakkeeran Team a big salute..... nothing can stop you from unearthing the truth .....you will always win sir .....
@mallikanasaran5954
@mallikanasaran5954 Год назад
ரொம்ப ரொம்ப மகிழ்ச்சி. நம்பிக்கை வந்திருக்கிறது. கடவுள் உங்கள் வழியாக நீதியை கொண்டுவருவார்.
@VishnuVardhan32252
@VishnuVardhan32252 Год назад
Super sir. நீங்கள் மீண்டும் ஸ்ரீமதி வழக்கில் பேசும் போது எங்களுக்கு நிச்சயம் வெற்றி கிடைக்கும் என்று நம்பிக்கை வந்துவிட்டது. ரொம்ப ரொம்ப நன்றி sir.
@arun419
@arun419 Год назад
தங்கை ஸ்ரீ மதிக்கு நீதி கிடைக்கும் வரை நக்கீரனுடன் சேர்ந்து குரல் கொடுப்போம் மக்களே
@balajilx-d8428
@balajilx-d8428 Год назад
Avanga adi vaangum pothu naama ponom ah ueor panayam vachu neethi kidaika poradrainga...
@chanmeenachandramouli1623
@chanmeenachandramouli1623 Год назад
For sure. We have not forgotten Kid Srimathi. MeenaC
@pullingogame9703
@pullingogame9703 Год назад
0
@jaazielshannon.lvi-a6902
@jaazielshannon.lvi-a6902 Год назад
@@balajilx-d8428
@anupriya803
@anupriya803 Год назад
Sure..God bless nakkheeran
@anthaja1928
@anthaja1928 Год назад
ஸ்ரீமதிக்காக கண்ணீருடன் அடிக்கடி என் இறைவனிடம் துஆ செய்கிறேன். நியாயம் கிடைக்க வேண்டும் என்று ..நிச்சயமாக என் இறைவன் உங்கள் மூலமாக கிடைக்கச் செய்வான். இன்ஷாஅல்லாஹ். ஆமீன்
@govindarajgovindaraj552
@govindarajgovindaraj552 Год назад
Super Sir Gopal Justice For Srimathi ⚖️⚖️⚖️⚖️⚖️⚖️⚖️. True 👌👌👌👌👌👌🔥🔥🔥🔥🔥🔥👏👏👏👏👏👏
@mugizone7965
@mugizone7965 Год назад
இரவு பகல் பார்க்காது தொண்டு செய்யும் நக்கீரன் அவர்களுக்கு வணக்கம். நக்கீரன் யார் என்று பொது மக்களுக்கு தெரியும் நக்கீரன் என்றால் உண்மையை வெளிக்கொண்டு வருபவர் இதனால் பல அடிகள் வலிகள் சிறைகள் என பல துன்பங்களை அனுபவித்தாலும் உண்மையை மீட்டுக் கொண்டு வெளிச்சத்திற்கு வருபவர் தான் நக்கீரன் அதுபோல் ஸ்ரீமதிக்கு இருட்டில் நடந்த கொடுமையை உண்மையை வெளிச்சம் போட்டு காட்டுவீர்கள் என்ற நம்பிக்கை பொதுமக்களாகிய எங்களுக்கு இருக்கிறது நக்கீரன் டீமிற்கு பொதுமக்களின் நன்றி எப்பொழுதும் உண்டு
@nanmaran3amirthini1k12
@nanmaran3amirthini1k12 Год назад
மக்கள் என்றும் உங்கள் பக்கம்,,salute for your team sir,,,,we always waiting for srimathi justice,,,,,
@sinthiaprabha9016
@sinthiaprabha9016 Год назад
நீங்கள் மிக நன்றாக ஸ்ரீமதி விஷயத்தை கையாளுகிறீர்கள். மிக்க நன்றி.
@kcccricketclubkeelsiviri9081
அண்ணன் நக்கீரன் கோபால் அவர்களுக்கு வணக்கம் இது போன்ற சம்பவங்களை வெளிக்கொண்டு வருவதன் மூலம் இந்த உலகிற்கு நீங்கள் பல பாடங்களை கற்றுத் தருகிறீர்கள் இது தொடர வேண்டும் அண்ணன் பிரகாஷ் அவர்களுக்கு நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன் நன்றி
@hervinsvlogs8071
@hervinsvlogs8071 Год назад
சாச்சி சொன்ன மாணவர்களுக்கு பாதம்பணிந்த நன்றிகள் இறைவன் உங்களுக்கு ஆசீர்வழங்கி துணை நிற்பார்
@sahayajoseph8211
@sahayajoseph8211 Год назад
நன்றி நக்கீரன் அய்யா உங்களை பார்த்ததும் உண்மை விரைவில் வரும் என்று நம்பிக்கையா இருக்கின்றது கடவுள் உங்களுடன் துணைநிற்கும் நன்றி அய்யா
@djazM
@djazM Год назад
Thank you so much, Nakkeeran & team! You're the most trusted media as far as I know. God is Great and He'll guide you to the truth 🙌🙏.
@suganthibalasubramani8346
@suganthibalasubramani8346 Год назад
. ஐயா வணக்கம். உங்கள் பணி உன்னதமானது. மீண்டும் தொடர வாழ்த்துக்கள். பாப்பாவை நாங்கள் மறக்கவில்லை . எங்கள் கடமைகளை பார்த்துக்கொண்டு இருக்கிறோம் . எங்களை போன்றவரகளால் அதுதான் முடிகிறது. எங்கள் ஆதங்கத்தை உங்களை போன்ற நல்லவர்கள் மூலமாக சாதித்துக் கொள்கிறோம்.நன்றி
@selvakumargeetha435
@selvakumargeetha435 Год назад
சார்....உங்களுக்குக்காகத்தான் காத்திருந்தேன் .... ஸ்ரீ மதிக்கு நீதி பெற்றுத் தாருங்கள்..... உங்கள் குலம் செழிக்கும் 🙏
@jayak4824
@jayak4824 2 месяца назад
Sri mathiku neethi vangi tharugal sir
@sundaramsundaram789
@sundaramsundaram789 Год назад
நக்கீரன் கோபால் அண்ணன் அவர்களுக்கு ம் பிரகா ஷ் அண்ணனுக்கும் நன்றிகள் தங்கை ஶ்ரீமதி நீதிக்காக தொடர்ந்து பேச வேண்டும்
@jananikumar8131
@jananikumar8131 Год назад
Just now opened this comments section..Like me how many Good heart people are waiting for a Good news..Gob bless all of you..We will win..Justice for Srimathi
@rpramanraman1392
@rpramanraman1392 Год назад
ரவிக்குமார் டீம் முழுவதும் தண்டிக்கப்பட வேண்டும். ஒருத்தனையும் தப்ப விடக்கூடாது. உங்களுடன் தமிழக மக்கள் பயணிக்க தயாராக உள்ளோம். ஸ்ரீ மதிக்கு கண்டிப்பாக நீதி கிடைக்க வேண்டும்.
@baskaranrajakrishnan1222
@baskaranrajakrishnan1222 Год назад
நக்கீரனுக்கு ஆதரவாக ஸ்ரீமதியின் நண்பிகளும் , அவர்கள் பெற்றோரும் முன்வர வேண்டும் !!!
@manomanoharan614
@manomanoharan614 Год назад
சார். முனபுஎல்லாம். சுமதி. வழக்கை பற்றி. அடிக்கடி. பேசுவீங்க. இப்ப. அந்த. கேசபற்றி. பேசுவதை இல்லை. நீங்களும். பணம்வாஙாகிட்டீங்களா
@kamal1961
@kamal1961 Год назад
கோபால் அண்ணே,நக்கீரனால் மட்டுமே சாக்கடைகளை சகுனிகளுக்கு,கொலையாளிகளுக்கு தண்டனை பெற்றுத்தர முடியும் என்பதே அசைக்க முடியாத நம்பிக்கை.வாழ்த்துக்கள் அண்ணே.
@CHINNAARR
@CHINNAARR Год назад
வாங்க அய்யா.. உங்களை தான் நீண்ட நாட்கள் எதிர்பார்த்தோம் 🙏🙏🙏🙏🙏🙏 மன்றாடி கேட்டுக்கொள்கிறோம் விட்டுவிடாதீர்கள் 🙏🙏🙏🙏 எத்தனை பெரிய அரசியல் அழுத்தம் வந்தாலும் எத்தனை அதிகார மிரட்டல் வந்தாலும் 💪💪💪 மீண்டும் கேக்கிறோம் விட்டுவிடாதீர்கள் 🙏🙏🙏🙏
@vigneshsivakumar7866
@vigneshsivakumar7866 Год назад
உங்களை யே கொல்ல பார்த்தார்கள் குழந்தை களுக்கு பாதுகாப்பு கிடைக்க ஏதாவது செய்யுங்கள் காவல்துறை துறை யையே நம்ம முடியாது. கொலைக்கார மிருகங்கள்.
@bthilagasupertipssir4562
@bthilagasupertipssir4562 Год назад
Sir neenga remba nallavar
@jabezgunasekar8953
@jabezgunasekar8953 Год назад
நக்கீரனுக்கு மிக்க நன்றிகள் .,தொடர்ந்து ஸ்ரீமதிக்காக போராடிக்கொண்டிருக்கிறிர்கள்.மிக்க நன்றி
@RadhaKrishnan-ru2so
@RadhaKrishnan-ru2so Год назад
Nakkeranukum and your team kum thank you so much sir and your information is greatly appreciated super sir❤👍👏👏
@vahidabanu2780
@vahidabanu2780 Год назад
எனக்கு இரத்த உறவு இல்லை. அந்த குழந்தை எனக்கும் பேத்தி . தம்பி உங்கள் அனைவரின் தலைமுறைக்கே ஒரு சக்தி துணை நிற்கும்.
@tharavenkatesh5720
@tharavenkatesh5720 Год назад
உண்மையை சொன்ன குழந்தைகளை பாராட்ட வார்த்தை இல்லை.,,,
@sivakumarr9909
@sivakumarr9909 Год назад
நன்றிகள் கோடான கோடி நன்றிகள் 🙏🙏🙏🙏 நக்கீரன் கோபால் சார் உங்களால் மட்டுமே நீதி பெற்று தரமுடியும் ஸ்ரீமதிக்கு நீதி வேண்டும் 🙏🙏🙏⚖️⚖️⚖️ ஸ்ரீமதிக்கு நீதி வேண்டும் 🙏⚖️⚖️⚖️🙏🙏🙏
@NEMOMUTHU
@NEMOMUTHU Год назад
ஐயா வணக்கம் தங்களின் இன்வெஸ்டிகேஷன் தடையின்றி வெற்றி பெற வாழ்த்துக்கள் இந்த வழக்கில். நீதியை வென்றெடுத்து வெற்றி அடைவது ஒட்டுமொத்த தமிழ் மக்களின் வெற்றி ஆகும்,, ஐயா இந்த வழக்கில் குற்றவாளிகளை கண்டுபிடித்து வெளிச்சத்திற்கு கொண்டு வாருங்கள் இதன் மூலம் இந்த பத்திரிகை இந்தியாவின் முதன்மை பத்திரிக்கையாக மக்கள் மகுடம் சூடி கொண்டாடுவார்கள் நன்றி ( ஐயா இன்னொரு வேண்டுகோள் அந்த செ....ய்க் கூட்டத்திடமிருந்து மற்ற மாணவ மாணவிகளையும் நீங்கள் தான் பாதுகாக்க வேண்டும் ஏன் ஏனெனில் அந்த செ...ய் கூட்டத்தில் நக்கீரன் சிங்கமாக கம்பீரமாக செயல்படுவதை மக்கள் நாங்கள் ஒவ்வொருவரும் உணர்கிறோம்)
@mdtech360
@mdtech360 Год назад
" உப்பைத் தின்றவன் தண்ணீர் குடித்தே ஆகவேண்டும்...!!! ", இது இயற்கையின் நியதி. 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@cristyshanthakumari8126
@cristyshanthakumari8126 Год назад
100%correct 👌
@krishnasami3217
@krishnasami3217 Год назад
@@cristyshanthakumari8126 , ., ..
@krishnasami3217
@krishnasami3217 Год назад
@@cristyshanthakumari8126 , ., ..
@AerokidsTVVaniyambadi
@AerokidsTVVaniyambadi Год назад
நாங்கள் அனைவரும் உங்கள் பக்கம் தமிழகமே நிற்கிறது Justice for Srimathi
@anal8608
@anal8608 Год назад
From Malaysia too
@rpramanraman1392
@rpramanraman1392 Год назад
நாங்களும் உங்களுடன் விடக் கூடாது கயவர்களை
@giriraj6838
@giriraj6838 Год назад
My dear mr. Arrokids -- your ward's very supper & very true history . ,( throughout ,--- world's -- people's , expecting '--true -- judgment , for -- srimathi . ) very quickly -- judgment !!! ( too -- late .. ) biggest -- corruptions ---,modi -- supports ?????? Nances -- administration !!!!.....🙏🙏🙏🙏🙏🙏🙏
@rabbit00r7
@rabbit00r7 Год назад
இன்னும் மறக்கமுடியவில்லை பலரின் மனதில் பல கேள்விகள் ஓடிக்கொண்டே தான் இருக்கின்றது...💯ஒருசிலர் மறந்துட்டாங்க அதுதான் உண்மை...💯💯அடுத்து அடுத்து பல செய்திகளை கடந்து கொண்டு செல்வார்கள்...
@francischrysostom5513
@francischrysostom5513 Год назад
முயற்சிக்கு நன்றி நன்றி
@abdking6667
@abdking6667 Год назад
ஸ்ரீமதி க் காக மீண்டும் களத்தில் இறங்கிய நக்கீரன் டீம் க்கு வாழ்த்துக்கள் நன்றிகள் பல மக்களின் ஆதரவு குரல் எப்போதுமே உங்களுக்கு இருக்கும்
@raniv6774
@raniv6774 Год назад
Sri. Mathi. Gas. 100/ nimathi vantum
@pongodijothimani1805
@pongodijothimani1805 Год назад
Good thanks again Enquiry is very correct ansar sir
@chandrakumarpremalathy916
@chandrakumarpremalathy916 Год назад
அருமையான பதிவு உண்மையைக் கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்
@bhargavikp8484
@bhargavikp8484 Год назад
நக்கீரனுக்கு நன்றி தொடர்ந்து பேசுங்கள் ஸ்ரீமதிக்கு நீதி கிடைக்க வேண்டும் .
@kannankn3004
@kannankn3004 Год назад
EXCELLENT SIR
@panneerselvam1285
@panneerselvam1285 Год назад
நன்றி ஐயா! உங்கள் முயற்சிக்கு நன்றி சொல்ல வார்த்தைகளே இல்ல. ஸ்ரீமதிக்கு நீதி வேண்டும்.
@syedibrahim7194
@syedibrahim7194 Год назад
Unmai unmai unmai unmai unmai unmai unmai
@thilothamarajan8108
@thilothamarajan8108 Год назад
கைவிட்டுடாதீங்க ஐயா, உங்களை போன்றவர்களால்தான் இதற்கு நீதி கிடைக்கும் என்று நம்புகிறேnம்🙏
@arokkiathangamani4528
@arokkiathangamani4528 Год назад
Thank you sir. God bless you and your team sir🙏
@minnel2693
@minnel2693 Год назад
தமிழக அரசும், நீதி மன்றமும் சரியான நீதி வழங்கவில்லையென்றால், ஐரோப்பிய அனைத்து நாடுகளின் இந்திய தூதரகங்களின் முன்பாக போராட்டம் செய்வோம். உலக ஐக்கிய நாடுகளின் நீதி மன்றத்திற்கு இந்திய தேசத்தில் நடந்துவரும் அனைத்து அநீதிகளையும் தெரியப்படுத்துவோம்... உலக தமிழர்கள். From Europe
@miltonjebasingh3720
@miltonjebasingh3720 Год назад
சூப்பர்
@rajappaganapathy8950
@rajappaganapathy8950 Год назад
நன்றி தமிழா செயல்படுத்துங்கள்
@ranirani5159
@ranirani5159 Год назад
Justice for srimadhi baby
@PrabhaPrabha-rz7lo
@PrabhaPrabha-rz7lo Год назад
Wow super
@thiruselvam8686
@thiruselvam8686 Год назад
Valththukkall pro
@Charlestechnologiesnet
@Charlestechnologiesnet Год назад
ஐயா உங்கள் சேவை மிகவும் போற்றுதலுக்குரியது உங்களோடு நாங்களும் இருக்கின்றோம் ஐயா ஒட்டுமொத்த தமிழகத்தின் ஒற்றை குரல் ஸ்ரீமதிக்கு நீதி வேண்டும்
@kaninilavan5731
@kaninilavan5731 Год назад
நக்கீரண் கோபால் ஐய்யா விட்டுவிடாதிர்கள்.ஒட்டுமொத்த தமிழக மக்கள் உங்கள் பக்கம் தொடர்ந்து கொறல் கொடுக்கவேண்டும் .Please...🙏🙏🙏🙏🙏🙏🙏
@vanisaravanan1
@vanisaravanan1 Год назад
Thank you sir
@onlymusicx9747
@onlymusicx9747 Год назад
நக்கீரனுக்கு நன்றி. வீடாதீர். வெல்லும் வரை. உண்மை மறைக்க பட்டாலும் உள்ளே தள்ளும் வரை.
@user-qb5ng5jm7c
@user-qb5ng5jm7c Год назад
👍👍👍👍👍🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿
@keerans4242
@keerans4242 Год назад
Yes
@valarmathirubanaathan3096
@valarmathirubanaathan3096 Год назад
நீதி வேண்டும் ஸ்ரீ மதிக்கு உண்மை வெளிவரவேண்டும்
@sathyasai427
@sathyasai427 Год назад
அண்ணன் சொன்னது போல் நல்ல காவலர் அனைவருக்கும் மக்கள் சார்பாக நன்றிகள்🙏
@revathiganesan9912
@revathiganesan9912 Год назад
சிறப்பான செயல்பாடு. உண்மை கண்டறியும் தகுதியும் தைரியமும் நக்கீரனுக்கே! நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே!
@jaganbh350
@jaganbh350 Год назад
நக்கீரனுக்கு தலை வணங்குகின்றேன் உயிருள்ள நாள் வரையில் தமிழக மக்கள் உங்களுக்கு நன்றி உள்ளவர்களாக இருப்பார்கள் இப்பொழுது நாங்கள் நம்பி இருப்பது நக்கீரனை மட்டுமே நீதி வெல்லட்டும் ஸ்ரீமதி மறுபடி பிறக்கட்டும்.....
@AnilKumar-wm9cb
@AnilKumar-wm9cb Год назад
We are with you sir, please never let go
@thiru7341
@thiru7341 Год назад
அண்ணா "கைப்புண்ணுக்கு கண்ணாடி தேவையா" அப்படினு என் மனதில் ஓடிக்கொண்டிருக்கும்போதே அதே வார்த்தைகள் நீங்கள் கூறியது எனக்கு ஆச்சரியமாக இருந்தது அண்ணா. உண்மை கண்டிப்பாக வெற்றி பெறும் அண்ணா.
@rajahindhiran5593
@rajahindhiran5593 Год назад
நுங்கை.ஸ்வாதி....ராம்குமார்....ஞாபகமும் வருகிறது....
@KumarKumar-qj6et
@KumarKumar-qj6et Год назад
@@rajahindhiran5593 d
@smileforever9658
@smileforever9658 Год назад
உங்களின் வழி எப்போதுமே தனி வழி🔥🔥🔥i like that smart way👍
@kavithasuriya5753
@kavithasuriya5753 Год назад
நன்றி அண்ணா 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
@rajeshwaranj8488
@rajeshwaranj8488 Год назад
நீதிபதிகளை ,அதிகாரிகளை விலை கொடுத்து வாங்கி விடலாம் தற்சமயம், ஆனால் அதே அதிகாரிகள் நீதிபதிகள் நீதியை நிலை நாட்டுவார்கள் ,உண்மையை மக்கள் முன் நிருபிக்கும் போது.
@dharanipandian791
@dharanipandian791 Год назад
Nan ninaiththirundhai appadiye solli vitteergal br Thank you needhi jeikkumvarai thunainippom needhikka nanri
@TGAProMKM
@TGAProMKM Год назад
wow sir you are the only trustworthy person in this case so we always support you please expose even more regarding srimathi case....
@badasscounsellor
@badasscounsellor Год назад
Brother Nakkeran Gopal and team will rock the future tamilnadu ❣️ Congrats team. Go ahead with ur courageous work. Blessings shall be upon u. With love Nithin Jerson 💜
@brindhabalaji2259
@brindhabalaji2259 Год назад
people always ,support nakeeran team and srimathi parents .God also support both.Go ahead .justice for srimathi.
@abdhulkadar9081
@abdhulkadar9081 Год назад
கொரோனா கொடிய நோய் வந்து போனதே நீங்க மாஸ்க் கழட்டும் போது தான் ஞாபகம் வருது & ஸ்ரீமதி க்கு நடந்த கொடூரமான கொலையும் ஞாபகம் வருது...கொரானாவையும் மறக்க மாட்டோம்... நீங்கள் செய்யும் தொடர் முயற்சியயும் மறக்க மாட்டோம்...
@soosaimaria9791
@soosaimaria9791 Год назад
வாழ்த்துக்கள் மீண்டும் வந்ததற்கு நீதி நிலை நிறுத்த பட வேண்டும்
@soosaimaria9791
@soosaimaria9791 Год назад
I am very happy now I thought nakkiran has left the justice to die because of the long silence Thank you so much now the justice should be done
@dharanipandian791
@dharanipandian791 Год назад
Nakkeeran orupodhum pinvangadhu
@30dhana
@30dhana Год назад
நம்புகிறோம்....
@bksrthiyagarajanrajan5746
@bksrthiyagarajanrajan5746 Год назад
சந்தேகமே படவேண்டாம் பொய் மட்டுமே வரும்
@thangamthangam6029
@thangamthangam6029 Год назад
@@bksrthiyagarajanrajan5746 Aamaam un vaayilirunthu than varum
@saranyaraj4230
@saranyaraj4230 Год назад
ஏன் சார் உங்க cm நினைச்சா ஒரு செகண்ட் ல முடிசிடலாம்... அவரை பற்றி ஏன் நக்கீரன் கோபால் பேசல...
@murugesanthirumalaisamy5613
@murugesanthirumalaisamy5613 2 месяца назад
இன்னுமா இந்த ஈத்தரை ஊடக வேசிகளை நம்பறீங்க 😮😮😮
@vishnu-rc7vt
@vishnu-rc7vt Год назад
வணக்கம் திரு.கோபால் அண்ணன் அவர்களே.தங்களை பார்க்கும் பொழுது உண்மையாகவே சிங்கத்தை பார்த்த கம்பீரம் .இந்த வழக்கு இன்னும் உயிருடன் இருக்கிறது என்ற நம்பிக்கை.ஒரு நேர்மையான பத்திரிகை யாளர் உண்மையை உறக்க சொல்லும் பத்திரிக்கை.என்றென்றும் தலைவணங்கி இருப்போம்.நன்றி அண்ணா
@srinivasanmohan3016
@srinivasanmohan3016 Год назад
Sir really great 👍👌👏
@carolinejeevaratnam2894
@carolinejeevaratnam2894 Год назад
ரொம்ப நன்றி நக்கீரன் சார் நீங்க மறந்திட்டீங்களோ என்று ஏங்கீட்டேன் நன்றி மீண்டும் 🙏
@liondaniyel7008
@liondaniyel7008 Год назад
நக்கீரனின் சேவை மகத்தான சேவை என்பதை மக்கள் அறிவார்கள்.... உண்மை வெளி கொண்டு வந்தால் நக்கீரன் மேலும் உயர்வான்..... மக்கள் புகழில் மிதப்பான்.... வாழ்த்துக்கள்
@hemalathad2808
@hemalathad2808 Год назад
Thanks for your struggle for justice and Srimathi
@thik3324
@thik3324 Год назад
அய்யா உங்களின் இந்த புலனாய்வு அமோகமான வெற்றியடைய நாங்கள் பிரார்த்தனை செய்கிறோம். 🙏நன்றி அய்யா உங்கள் டீம் முடன் கடவுள் துணையாக இருப்பார்... God bless you ayya...
@rajiraji4919
@rajiraji4919 Год назад
Really heartful thanks sir...
@marichamy311
@marichamy311 Год назад
உங்களை தவறாக நினைத்ததற்கு மன்னித்து விடுங்கள் நக்கீரன் கோபால் & டீம் 🙏🙏🙏
@nagarajanmp6236
@nagarajanmp6236 Год назад
ஐயா, உங்கள் திறமை, தியாகம், ஈடுபாடு சால சிறந்தது. வாழ்க வளமுடன்.
@JothiJothi-ww6jl
@JothiJothi-ww6jl Год назад
Thank you so much nakkiran team 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@sivashankar4584
@sivashankar4584 Год назад
நீங்கள் சொல்வது போல் உண்மை வெளிக்கொணர்ந்து அந்த மாணவியின் மர்மமான மரணத்தின் முடிச்சு அவிழ்ந்து செல்விக்கு நீதி கிடைக்கணும். அன்றைய நாளுக்கு நாங்கள் அனைவரும் ஆவலுடன் காத்திருக்கிறோம்.நன்றி நக்கீரா.
@rajuhamletshanthibabu1054
@rajuhamletshanthibabu1054 Год назад
குழந்தை ஸ்ரீமதி விஷயத்தில் உங்களுடைய இந்த நல்ல பணியால் வெற்றி நிச்சயம். இதில் வெற்றி பெற மனமார்ந்த வாழ்த்துக்கள்
@jayaseelans7616
@jayaseelans7616 Год назад
உங்களுக்கும் உங்கள் குழுவிற்கும் கோடான கோடி நன்றிகள் அண்ணா
@sarojiniramkumar589
@sarojiniramkumar589 Год назад
உங்கள் போல் நல்ல மனிதர்கள் இ ரு ப்பதால் நீதி இன்னும் சாகமல் இருக்கு. உதவி செய்யும் அனைவருக்கும் மிக்க நன்றிகள். 🙏
Далее
#JasonStatham being iconic
00:38
Просмотров 357 тыс.