Тёмный

ஏழு ஸ்வரங்களுக்குள் | Yezhu Swarangalukkul (Color) |Vani Jairam Hit Song | Tamil Song | B4K Music 

B4K Music
Подписаться 306 тыс.
Просмотров 675 тыс.
50% 1

Watch Popular Tamil Songs
Movie : Apoorva Raagangal
Song : Yezhu Swarangalukkul (Color)
Singer: Vani Jairam
Lyric: Kannadasan
Music: M. S. Viswanathan
ஆஅ..ஆஅ.ஆஅ.ஆஅ..
ஹா..ஆஅ..ஆஅ.ஆஅ.ஆஅ.ஆஅ.
ஹாஆ.ஆஅ.ஆஅ.ஹா..ஆஅ.ஆஅ
ஹா..ஆஅ..ஆஅ.ஆஅ.ஆஅ.
ஏழு ஸ்வரங்களுக்குள்
எத்தனை பாடல்
ஏழு ஸ்வரங்களுக்குள்
எத்தனை பாடல்
இதயச் சுரங்கத்துள்
எத்தனை கேள்வி
ஏழு ஸ்வரங்களுக்குள்
எத்தனை பாடல்
இதயச் சுரங்கத்துள்
எத்தனை கேள்வி
காணும் மனிதருக்குள்
எத்தனை சலனம்
காணும் மனிதருக்குள்
எத்தனை சலனம் வெறும்
கற்பனை சந்தோஷத்தில்
அவனது கவனம்ம்ம்ம்.
ஏழு ஸ்வரங்களுக்குள்
எத்தனை பாடல்
ஹா..ஆஅ..ஆஅ.ஆஅ..
ஹா.ஆஅ.ஆ.
காலை எழுந்தவுடன்
நாளைய கேள்வி அது
ஹா..ஆஅ..ஆஅ.ஆஅ..
ஹா.ஆஅ.ஆ.
காலை எழுந்தவுடன்
நாளைய கேள்வி அது
கையில் கிடைத்த பின்னும்
துடிக்குது ஆவி
கையில் கிடைத்த பின்னும்
துடிக்குது ஆவி
ஏன் என்ற கேள்வி ஒன்று
என்றைக்கும் தங்கும்
ஏன் என்ற கேள்வி ஒன்று
என்றைக்கும் தங்கும் மனிதன்
இன்பம் துன்பம் எதிலும்
கேள்விதான் மிஞ்சும்
இன்பம் துன்பம் எதிலும்
கேள்விதான் மிஞ்சும்
ஏழு ஸ்வரங்களுக்குள்
எத்தனை பாடல்..ல்ல்ல்ல்..
எனக்காக நீ அழலாம்
இயற்கையில் நடக்கும்
ஹா..ஆஅ..ஆஅ.ஆஅ
ஹா.ஆஆஅ.
எனக்காக நீ அழலாம்
இயற்கையில் நடக்கும்
நீ எனக்காக உணவு உண்ட
எப்படி நடக்கும்
நமக்கென்று பூமியிலே
கடமைகள் உண்டு அதில்
நமக்காக நம் கையால்
செய்வது நன்று
நமக்காக நம் கையால்
செய்வது நன்று
ஏழு ஸ்வரங்களுக்குள்
எத்தனை பாடல்..
ஆரம்பத்தின் பிறப்பும்
உன் கையில் இல்லை.ஈஈ.
ஹா..ஆஅ..ஆஅ.ஆஅ
ஹா.ஆஆஅ.
ஆரம்பத்தின் பிறப்பும்
உன் கையில் இல்லை
என்றும் அடுத்தடுத்த நடப்பும்
உன் கையில் இல்லை
பாதை வகுத்த பின்பு
பயந்தென்ன லாபம் அதில்
பயணம் நடத்திவிடு
மறைந்திடும் பாவம்
பயணம் நடத்திவிடு
மறைந்திடும் பாவம்
ஏழு ஸ்வரங்களுக்குள்
எத்தனை பாடல்..
நாளைப் பொழுது என்றும்
நமக்கென வாழ்க அதை
நடத்த ஒருவன் உண்டு கோவிலில் காண்க
நாளைப் பொழுது என்றும்
நமக்கென வாழ்க அதை
நடத்த ஒருவன் உண்டு கோவிலில் காண்க
வேளை பிறக்கும் என்று
நம்பிக்கை கொள்க
வேளை பிறக்கும் என்று
நம்பிக்கை கொள்க எந்த
வேதனையும் மாறும் மேகத்தைப் போல
வேதனையும் மாறும் மேகத்தைப் போல
ஏழு ஸ்வரங்களுக்குள்
எத்தனை பாடல்
இதயச் சுரங்கத்துள்
எத்தனை கேள்வி
காணும் மனிதருக்குள்
எத்தனை சலனம் வெறும்
கற்பனை சந்தோஷத்தில்
அவனது கவனம்
ஏழு ஸ்வரங்களுக்குள்
எத்தனை பாடல்..
ஹா..ஆஅ..ஆஅ.ஆஅஹா.ஆஆஅ.
ஹா..ஆஅ..ஆஅ.ஆஅஹா.ஆஆஅ.
Click here to watch:
Naalu Perukku Nandri Video Song : • Naalu Perukku Nandri |...
MGR Best Collection of Hit Songs: • MGR Best Collection o...
Ettadukku Maligaiyil Video Song : • எட்டு அடுக்கு மாளிகையி...
T M S and MGR Hit Song: • Kalyana Ponnu | கல்யாண...
Enjoy & stay connected with us!
Subscribe to B4K: / @b4kmusicgiri

Видеоклипы

Опубликовано:

 

29 июн 2022

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 395   
@ourhealthtips6851
@ourhealthtips6851 7 месяцев назад
2024 ல் யார் யார் இந்த பாடலை பார்ப்பீர்கள்❤
@vadiveluthanikavel8842
@vadiveluthanikavel8842 5 месяцев назад
Yes today 30.01.2024
@anandmalgatti
@anandmalgatti 5 месяцев назад
Yes me also
@sadanandsha4771
@sadanandsha4771 3 месяца назад
8/4/24: yes watching
@sadanandsha4771
@sadanandsha4771 3 месяца назад
🎉❤
@lillianshroff3143
@lillianshroff3143 2 месяца назад
I’m not a South Indian but yes 2024 April here!😊
@kannadasan8714
@kannadasan8714 Год назад
வாணி அம்மாவின் குரலுக்கு ஸ்ரீவித்யா அவர்களின் அழகும் நடிப்பும் மென்மேலும் அழகு சேர்க்கின்றன.
@monkupinku4141
@monkupinku4141 Год назад
அடக்கமான குத்துவிளக்கு போல் ஜொலிக்கிறது ஸ்ரீவித்யாவின் அழகு.
@natarajansuresh6148
@natarajansuresh6148 Год назад
வாழ்க்கையில் தடம் மாறி புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இறந்தார் என்பது தான் வேதனையான விஷயம்.
@malar1455
@malar1455 Год назад
@@natarajansuresh6148 and Kamal cheated
@Swami_ji_96
@Swami_ji_96 Год назад
கலைவாணி அம்மா வேலூரில் பிறந்து பின்னனி பாடகியாக இந்தியில் அறிமுகம் ஆகி பிறகு தமிழ் உட்பட 19 மொழிகளில் பாடிய அற்புதமான பாடகி. இவர் தேசிய விருது பெற்ற மூன்று பாடல்களுமே கர்னாடக சங்கீதத்தை அடிப்படையாக கொண்ட கடினமான பாடல்கள்.அம்மையாரின் ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.
@rajakrishnamurthy2123
@rajakrishnamurthy2123 Год назад
RIP
@sakthykowsalya5862
@sakthykowsalya5862 Год назад
🙏❤️ 🙏
@jjayendra9322
@jjayendra9322 Год назад
ஸரஸ்வதிக்கு நமஸ்காரங்கள்
@rjayaramanjayaraman3265
@rjayaramanjayaraman3265 Год назад
00
@ramachandranrenukadevi-iw2wz
@@jjayendra9322 m
@jaganathanramachandran4372
@jaganathanramachandran4372 3 месяца назад
வாணிஜெயராமின் குரலில் ஸ்ரீ வித்யாவின் அழகிய முக பாவங்களில் ஆண்டுகள் நாற்பத்தி ஐந்து கடந்தும் கரைந்து போனேன்
@nagappanulaganathan7578
@nagappanulaganathan7578 Год назад
கவிஞர் கண்ணதாசன் முழுப்படத்தையும் முன் நிறுத்தும் பாடல் வரிகள். வாணி ஜெயராம் அம்மாவின் தேன்குரல். வாணி ஜெயராம் தேன் குரல். ஆஹா என்ன அருமையான பாடல்.
@vasudevancv8470
@vasudevancv8470 Год назад
MSV's Brilliant Music !!
@Swami_ji_96
@Swami_ji_96 Год назад
Vaniyama got her first national award for this song
@manikamk6389
@manikamk6389 Год назад
இசை தெய்வமே போய் வா மீண்டும் இதே தமிழகத்தில் அடுத்த ஜென்மத்தில் இசைமகளாகபிறந்து வா
@kprakash8067
@kprakash8067 Год назад
அப்படியே, வாணி வருவாய் !
@gopalkrishnan9357
@gopalkrishnan9357 Год назад
@suryahprasath5719
@suryahprasath5719 Год назад
இசையின் நாயகி (வாணி அம்மா) இறைவனோடு இரண்டறக் கலந்து முக்தியை அடைந்து இப்புவியில் உள்ள அனைவரின் நெஞ்சத்தில் இசையின் ஒலியாய் ஒளிர்ந்திட இறைநிலையை பணிகிறேன்🙏
@vasudevancv8470
@vasudevancv8470 Год назад
It's quite unfortunate, she passed away without getting honoured formally by the President, having won Padma Bhushan Title recently. Only Consolation is she was alive when the Padma Bhushan Title was announced last week.
@mohan1771
@mohan1771 Год назад
@@vasudevancv8470 Yes sir 🙏🏻
@sundareswaranv2657
@sundareswaranv2657 Год назад
Her voice and song in Hindi bole re papi still echoes and malligai simply great 🙏
@govindarajuteacher-ii6ru
@govindarajuteacher-ii6ru Год назад
Hi. L😮
@user-nq1eo4vh8w
@user-nq1eo4vh8w Год назад
ஆஅ..ஆஅ.ஆஅ.ஆஅ.. ஹா..ஆஅ..ஆஅ.ஆஅ.ஆஅ.ஆஅ. ஹாஆ.ஆஅ.ஆஅ.ஹா..ஆஅ.ஆஅ ஹா..ஆஅ..ஆஅ.ஆஅ.ஆஅ. ஏழு ஸ்வரங்களுக்குள் எத்தனை பாடல் ஏழு ஸ்வரங்களுக்குள் எத்தனை பாடல் இதயச் சுரங்கத்துள் எத்தனை கேள்வி ஏழு ஸ்வரங்களுக்குள் எத்தனை பாடல் இதயச் சுரங்கத்துள் எத்தனை கேள்வி காணும் மனிதருக்குள் எத்தனை சலனம் காணும் மனிதருக்குள் எத்தனை சலனம் வெறும் கற்பனை சந்தோஷத்தில் அவனது கவனம்ம்ம்ம். ஏழு ஸ்வரங்களுக்குள் எத்தனை பாடல் ஹா..ஆஅ..ஆஅ.ஆஅ.. ஹா.ஆஅ.ஆ. காலை எழுந்தவுடன் நாளைய கேள்வி அது ஹா..ஆஅ..ஆஅ.ஆஅ.. ஹா.ஆஅ.ஆ. காலை எழுந்தவுடன் நாளைய கேள்வி அது கையில் கிடைத்த பின்னும் துடிக்குது ஆவி கையில் கிடைத்த பின்னும் துடிக்குது ஆவி ஏன் என்ற கேள்வி ஒன்று என்றைக்கும் தங்கும் ஏன் என்ற கேள்வி ஒன்று என்றைக்கும் தங்கும் மனிதன் இன்பம் துன்பம் எதிலும் கேள்விதான் மிஞ்சும் இன்பம் துன்பம் எதிலும் கேள்விதான் மிஞ்சும் ஏழு ஸ்வரங்களுக்குள் எத்தனை பாடல்..ல்ல்ல்ல்.. எனக்காக நீ அழலாம் இயற்கையில் நடக்கும் ஹா..ஆஅ..ஆஅ.ஆஅ ஹா.ஆஆஅ. எனக்காக நீ அழலாம் இயற்கையில் நடக்கும் நீ எனக்காக உணவு உண்ட எப்படி நடக்கும் நமக்கென்று பூமியிலே கடமைகள் உண்டு அதில் நமக்காக நம் கையால் செய்வது நன்று நமக்காக நம் கையால் செய்வது நன்று ஏழு ஸ்வரங்களுக்குள் எத்தனை பாடல்.. ஆரம்பத்தின் பிறப்பும் உன் கையில் இல்லை.ஈஈ. ஹா..ஆஅ..ஆஅ.ஆஅ ஹா.ஆஆஅ. ஆரம்பத்தின் பிறப்பும் உன் கையில் இல்லை என்றும் அடுத்தடுத்த நடப்பும் உன் கையில் இல்லை பாதை வகுத்த பின்பு பயந்தென்ன லாபம் அதில் பயணம் நடத்திவிடு மறைந்திடும் பாவம் பயணம் நடத்திவிடு மறைந்திடும் பாவம் ஏழு ஸ்வரங்களுக்குள் எத்தனை பாடல்.. நாளைப் பொழுது என்றும் நமக்கென வாழ்க அதை நடத்த ஒருவன் உண்டு கோவிலில் காண்க நாளைப் பொழுது என்றும் நமக்கென வாழ்க அதை நடத்த ஒருவன் உண்டு கோவிலில் காண்க வேளை பிறக்கும் என்று நம்பிக்கை கொள்க வேளை பிறக்கும் என்று நம்பிக்கை கொள்க எந்த வேதனையும் மாறும் மேகத்தைப் போல வேதனையும் மாறும் மேகத்தைப் போல ஏழு ஸ்வரங்களுக்குள் எத்தனை பாடல் இதயச் சுரங்கத்துள் எத்தனை கேள்வி காணும் மனிதருக்குள் எத்தனை சலனம் வெறும் கற்பனை சந்தோஷத்தில் அவனது கவனம் ஏழு ஸ்வரங்களுக்குள் எத்தனை பாடல்.. ஹா..ஆஅ..ஆஅ.ஆஅஹா.ஆஆஅ. ஹா..ஆஅ..ஆஅ.ஆஅஹா.ஆஆஅ.
@keerthivasan1807
@keerthivasan1807 Год назад
ஐயகோ நம்பமுடியவில்லை யே நடமாடிக்கொண்டிருந்த அந்த கலைவாணியெங்கே இசை கமலவாதனாம் இளையராஜா சொன்னமாதிரி அந்த கந்தவர்களுக்காக கானம் பாடசென்றுவிட்டாயோ காந்தக்குயிலே கண்ணீர் பெருகுதம்மா என்னுயிர் இசை ஏக்கத்தை ஏற்றிவைத்த ஏழிசை கீதம்🥁🎧🎹🎼🎸🙏
@ayyaduraiganesan6209
@ayyaduraiganesan6209 Год назад
கவிஞரின் தத்துவத்துளிகள் அய்யா விசுவநாதனின் இசை வாணிஜெயராமின் மோகனக்குரல் ஶ்ரீவித்யாவின் வசீகர முகபாவனை அத்தனையும் கலந்த அருமையான கலவை இதை ரசிக்கப்பெற்றவர்கள் கொடுத்துவைத்தவர்கள் 🌷🌺🌹💐🌸🍁🥀🌻
@ramamoorthyramasamy6827
@ramamoorthyramasamy6827 Год назад
S.
@subhaa2738
@subhaa2738 Год назад
It's true
@user-us2ww7fv1w
@user-us2ww7fv1w 3 месяца назад
2024 லில் மட்டும் அல்ல. 3024 லில் கூட இது மாதிரியான பாடல்கள் இதயச்சுரங்த்துல் உயிரோடு ஜீவித்திருக்கும்!
@baskarav2285
@baskarav2285 Год назад
RIP வாணி அம்மா! 🙏🙏🙏கர்நாடக சஙகீதம் தெரியாத சாமான்ய மக்களுக்கு வாணி அம்மாவின் சினிமா பாடல்கள் ஒரு இன்பமான அறிமுகம்.🥰
@AnanthaSayanam-pu8pr
@AnanthaSayanam-pu8pr 4 месяца назад
LEGEND VANI JAYARAM IN HER BLESSED VOICE IS SINGING....STILL SHE IS WITH US THROUGH HER DIVINE MEMORABLE MELODIES. 🎉
@musicanthem7723
@musicanthem7723 Год назад
காலை எழுந்தவுடன் நாளைய கேள்வி அது கையில் கிடைத்த பின்னும் துடிக்குது ஆவி ! ❣️ Wow what a lyrics ithu 💯 percentage true
@saravanakumarchinnasamydha9628
வாணிஜெயராம் அவர்கள் இந்தபூமியைவிட்டு நீங்கிய இந்தநாளில் அவரின் இந்தபாடலை கேட்டு அவரின் ஆத்மா சாந்தியடைய பிரார்திக்கிறேன்.
@ganeshkrishnan7883
@ganeshkrishnan7883 Год назад
Rajini first movie
@murugavalavan3350
@murugavalavan3350 20 дней назад
இத்தனை ஆண்டுகள் ஆகியும், பல முறை கேட்டும், இன்றும் மனதில் உடனே அமர்கின்ற பாடல், இந்த வித்தையில் பாடலின் அற்புத வரிகள், மெட்டு, வாணி ஜெயராம் அவர்களின் வசீகர குரல் ஈர்ப்பு,.. வணங்குகிறேன்
@somasundaram9175
@somasundaram9175 Год назад
பாலசந்தர் கண்ணதாசன் MSV வானி ஜெயராம் ஶ்ரீவித்யா என யாரும் இன்று நம்முடன் இல்லை ஆனால் அவர்கள் தந்த பாடல் இன்னம் நூறு வருடங்களுக்கு இருக்கும்
@sarangapani6120
@sarangapani6120 6 месяцев назад
அந்த காலத்துல கேட்ட பாடல்கள் எல்லாம் இப்ப கேட்பதுபோல் இருக்கிறது.
@nishasha4723
@nishasha4723 5 месяцев назад
வானி அல்ல வாணி
@sundaranand6279
@sundaranand6279 Год назад
இசைவாணி, வாணி அம்மா மறைவுக்கு இரங்கல்...
@indianoneinall9846
@indianoneinall9846 Год назад
வாணி ஜெயராம் அம்மா மென்மையான குரல் அரசி உங்களது ஆத்மா சாந்தி அடையட்டும்RIP 😭
@jsenthil7832
@jsenthil7832 Год назад
தமிழ் அன்னையின் தவபுதல்வி ஆண்களின் கணீர் குரல் கொண்ட திரு.சீர்காழி ஐயா போல் பெண்களின் கணீர் குரல் கொண்ட தமிழ்மகள் வாணியம்மா அவர்கள். அவருடைய இறப்பு தமிழ் மக்களுக்கு பேரிழப்பு அவருடைய ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன்.
@natarajankannan5908
@natarajankannan5908 Год назад
காலம் உள்ள வரை காதில் தேனாக பாயும் பாடல் வரிகள் பாடிய வாணிஜெய்ராம் பரவசமுட்டிய ஸ்ரீவித்யா உண்மையில் இது ஒரு அபூர்வ ராகம் தான்.
@murugaianpalani475
@murugaianpalani475 Год назад
இசையரசி வாணிஜெயராம் அம்மா அவர்களின் ஆத்மா சாந்தி அடைய நாம் அனைவரும் இறைவனை பிரார்த்தனை செய்வோம்.
@vijayakumarmuthusamy7269
@vijayakumarmuthusamy7269 Год назад
An unparalled singer
@radhasundaresan8473
@radhasundaresan8473 Год назад
வெறும்..கற்பனை சந்தோஷத்தில் அவளது கவனம்! அருமை!!
@balakumarmuthusami8713
@balakumarmuthusami8713 Год назад
இசையரசிக்கு ஆழ்ந்த இரங்கல் 🙏🏻
@KrishnaMoorthy-cz7fd
@KrishnaMoorthy-cz7fd 10 месяцев назад
கடினமான பாடல்களை எளிதாக பாடுவதில் வல்லவர் அம்மா வாணி அவர்கள் 🙏🏻🙏🏻
@yousufbathurdeen2486
@yousufbathurdeen2486 Год назад
பழம் பெரும் பாடகி திருமதி வாணி ஜெயராம் அம்மா அவர்களின் பாடல்கள் அனைத்தும் சூப்பர்
@Rn-fj1ey
@Rn-fj1ey Год назад
ஏழு ஸ்வரம் நிலைத்து போனது இது பாடிய வாணி அம்மா நடித்த ஸ்ரீ வித்யா இசை அமைத்த M. S விஸ்வநாதன்.. இந்த படதுக்கு பாடல் எழுதிய கண்ணதாசன் ... டைரக்டர் பாலசந்தர் எல்லாம் நிலைத்து போனது.. ஆனால் பாடலும் அதை பார்க்கும் போது எல்லாரும் நினைவு வருவது ஓரு ராகமே அபூர்வ ராகம்...
@ushagoc
@ushagoc Год назад
வாணி ஜெயராம் இறந்தாலும்...இந்தப் பாட்டின் மூலம் என்றென்றும் வாழுவார்
@tamizhsundhar9574
@tamizhsundhar9574 Год назад
இசை அரசியின் புகழ் இவ்வுலகில் எப்போதும் நிலைத்திருக்கும்...
@jasminerose4378
@jasminerose4378 Год назад
புனிதமானவர்களின் வாழ்க்கை ..புதிராக போய்விடுகிறது
@sethurajanveluchamy3098
@sethurajanveluchamy3098 Год назад
கேட்டு கேட்டு மன முயற்சி தரும் மிகவும் இனிமையான பாடல் ஏழு சுகங்களும் இங்கே நாட்டியமாடுகிறது மிகவும் இனிமையான பாடல் மிக்க நன்றி இனிமையான வணக்கம்
@aravind.j86
@aravind.j86 Год назад
இசை உள்ளவரை இசையை ரசிக்கும் பாடல். அருமையான இசை, பாடல் வரிகள், அனைத்தும் அருமை 💕👏👌
@arumugamannamalai
@arumugamannamalai Год назад
திருமதி வாணி ஜெயராம் அவர்களை வணங்குகிறேன் 🙏அம்மா உங்கள் பாடல்கள் உங்கள் நினைவுகளை தாங்கி நிற்கும் 🙏
@harirmp1804
@harirmp1804 Год назад
ஆரம்பத்தில் பிறப்பும் உன் கையில் இல்லை அடுத்தடுத்து நடப்பதும் உன் கையில் இல்லை வாழ்ந்து சுவைத்து கவிஞர் எழுதிய வரிகளில் இன்றும் வாழ்கிறார்
@vasudevancv8470
@vasudevancv8470 Год назад
Without MSV's Music and Vani Jayaram's Singing Kannadasan's lyrics would be just letters on a Paper. One shud also appreciate the great work done by the Composer and the Singer, Not the Lyricist alone.
@Abc13223
@Abc13223 Год назад
@Vasudevan Cv learn the maturity to appreciate the joint effort by all. Without meaningful lyrics, even the best of the voice is a waste.
@vasudevancv8470
@vasudevancv8470 Год назад
@@Abc13223 In my comments, I have appreciated the Composer, Singer and the Lyricist. U may go thru my comments. Whereas You have praised only the Lyric Writer and U have Not appreciated the Composer and the Singer. So, better U learn to mature and appreciate all. Ok?
@balamurugan271991
@balamurugan271991 Год назад
@@vasudevancv8470 yes sir u are one of few persons who always appreciates lyricist,musician,singer and actor.someone already mentioned in vasanthalil oor naal(moondru deivangal)without msv(msv-tkr)scintillating tunes kavignar lyrics may not be that powerful.i too agree with that.kannadasan lyrics will always live in msv and sivaji ganesan songs..recently discovered kannadasan for 6 months.(26year old).i found these legends very late..
@vasudevancv8470
@vasudevancv8470 Год назад
@@balamurugan271991 🙏Tks.
@balajib785
@balajib785 5 месяцев назад
இந்த பாடலில் உள்ள உட்கருத்து மெய் சிலிர்க்க வைத்தது ஃ❤
@tamilselvij5582
@tamilselvij5582 Год назад
அற்புதமான பாடல் இசை பாதை வகுத்த பின்பு பயந்தென்ன லாபம்
@kalimurali3171
@kalimurali3171 Год назад
என்றும் இசை நாயகி வாணி அம்மா.
@ravichandran01
@ravichandran01 Год назад
மனிதன் உள்பட எந்தஜீவனுக்கும்இறந்தபின்ஏதும்கிடையாதய்யா
@malar1455
@malar1455 Год назад
😭😭😭😥😢
@t.r.veeraraghavan7856
@t.r.veeraraghavan7856 Год назад
அம்மாவின் ஆத்மா இறைநிழலில் இளைப்பாற பிரார்த்திக்கிறேன்
@kumarbalakrishnan5487
@kumarbalakrishnan5487 Год назад
An excellent rendition by Vani Amma. Nobody could have sung this song better than her. Her pronunciation , voice clarity and diction remains unmatched till date. Pray to God to rest her Atma in peace😢
@user-hw6bl3hr3j
@user-hw6bl3hr3j 3 месяца назад
Like deers eyes, Sri Vidaya, excellent acting
@ramyaramya1881
@ramyaramya1881 Год назад
கர்னாடிக் சங்கீதம் அருமை. தலை வணங்குகிறேன் தாயே.!
@user-ui4eh8ds7l
@user-ui4eh8ds7l Год назад
அற்புத வரிகளையே பொற்பதம் கண்டவிட்ட வித்தக நாயகனாய் முத்திரைப் பதித்தானே ! கத்தும் கடல் கடந்தும் காலத்தை வென்று நின்ற அற்புதக் கவிஞனையே விஞ்சிட யாருவுண்டு.
@mohanankunhikannan3731
@mohanankunhikannan3731 5 месяцев назад
இசை வாணி அம்மாவின் குரலும் ஸ்ரீவித்யாவின் அம்சமான அழகும் அற்புதம்.
@johnsonpg7039
@johnsonpg7039 6 месяцев назад
இந்த தேன்குரலை வர்ண்ணிக்க எனக்குள் வார்த்தைகள் இல்லை.. ஏனென்றால் வாணியம்மா பாடிய ஒரு பாடலும் "வேஸ்ட்" இல்லை ! "சின்ன வயசிலிருந்து நான் கேட்ட "எங்கிருந்தோ ஒரு குரல் வந்தது" அது இந்த குரல்தான்....... இவரின் உடல் மட்டும்தான் மறைந்தது ரசிகர்களின் நெஞ்சில் நீண்ட காலம் வாழ்த்துகொண்டே.........
@user-mk8wb3ru2b
@user-mk8wb3ru2b 6 месяцев назад
இப்பாடலின் நாயகர் கவியரசர் மட்டுமே
@shankarans9729
@shankarans9729 Год назад
இந்த கானக்குயிலின் ஆத்மா விண்ணில் கரைந்துவிட்டாலும் அந்த தேன் குரல் நம் சந்ததிகளின் செவிகளில் நீங்காது ஒலித்துக் கொண்டே இருக்கும். வாழ்க அன்னாரது புகழ்.
@kalavathikala2411
@kalavathikala2411 Год назад
Ee and e yu to get it in your f yu பி y 😊
@srirankan2651
@srirankan2651 Год назад
KalaiVaani is an Issai Vaani, beautiful Tamil singer forever. She had a great voice. ♥
@sudhar1975
@sudhar1975 Год назад
What a fantastic combination. Srividhya Amma & Vani Amma Great souls.. Both reached lotus feet of God
@hemamalini9793
@hemamalini9793 Год назад
கண்ணதாசன் ஜயா வாழ்க 🙏🙏🙏🙏
@ganesanrajagopal3869
@ganesanrajagopal3869 Год назад
MSV VANI COMBINATION.SRIVIDYA ACTING SUPERB.UNBEATABLE.EVER EVER HONEY
@natarajansuresh6148
@natarajansuresh6148 Год назад
இந்த பாடலில் பங்கு பெற்றவர்களில் (நடிகர், நடிகை, இயக்குனர், பாடாலாசிரியர், இசையமைப்பாளர், ஒளிப்பதிவாளர், படத்தொகுப்பாளர்) யாரும் இன்றும் இல்லை ஆனால் பாடல் தமிழ் கூறும் நல் உலகம் உள்ளவரை நிலைத்து நிற்கும் என்பது குறிப்பிடத்தக்கது அது தான் உண்மை.
@pappavelayutham3502
@pappavelayutham3502 11 месяцев назад
வானி ஜெயராம் புகழ் வாழ்க
@MaduraiKasiKumaran
@MaduraiKasiKumaran Год назад
தத்துவ மாலை ராக மஞ்சரி குடில்களில் ஒரு இசை கலாட்சேபம்
@ganesan3611
@ganesan3611 2 года назад
வாணி ஜெயராம் குரலில் இந்த பாடல் சூப்பர் எம் எஸ் வி இசையமைத்த இத்திரைப்படத்தில் இடம்பெற்ற பாடல் சூப்பர் சூப்பர் 🌹🌹🌹🙏🏽🙏🏽
@pushpavallinarasimhan8310
@pushpavallinarasimhan8310 Год назад
மிக அருமை யான தத்துவங்கள் நிறைந்த பாடல்..வாணி அம்மா அவர்களின் ஆன்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன்.. 🙏
@eswaramurthic9133
@eswaramurthic9133 2 года назад
கலரில் அருமை யாக உள்ளது.🎵💐👌
@nesagnanam1107
@nesagnanam1107 Год назад
கவிஞர் தமிழ் வளமை
@SuperHichman
@SuperHichman Год назад
ஸ்ரீ தேவி ஸ்ரீ வித்யா like sisters
@ranganathanmuralidharan7650
@ranganathanmuralidharan7650 11 месяцев назад
Kannadasan no more. MSV no more. Balachander no more. Vani Jayaram no more. Sri Vidya no more. But this song will be with us forever.
@chesaraajaa2594
@chesaraajaa2594 8 месяцев назад
👍
@indradorasamy1638
@indradorasamy1638 Год назад
இனிமையான குரல் வளம். ஓம் நமச்சிவாய..
@aananthaap5415
@aananthaap5415 Год назад
நெஞ்சம் கணக்கிறது கண்களில் நீர் துளிகள்
@BaluBalu-ro3mo
@BaluBalu-ro3mo Год назад
Very beautiful song
@jeyaranivenkatasamy668
@jeyaranivenkatasamy668 2 месяца назад
Awesome music and lyrics. MSV ji is the great.
@kgvchemistryrockers4019
@kgvchemistryrockers4019 Год назад
காற்றில் கலந்த ஏழு சுரங்கள்
@yadavamoorthy2394
@yadavamoorthy2394 4 месяца назад
இசை அரசி. குத்து விளக்கு ஜொலிக்கிறார்.
@sampath.t4050
@sampath.t4050 22 дня назад
அற்புதமான குரல் வளம்
@ushadevi6442
@ushadevi6442 Год назад
கணீரென்ற குரல்.
@rajannarayanan8694
@rajannarayanan8694 Год назад
கவிஞர் கண்ணதாசன் கற்பனை அதில் எத்தனை உண்மை எதார்த்தம்
@stanley6920051
@stanley6920051 Год назад
she may have passed on.. but she will live on in her songs forever.. RIP, Vani Jayaram...
@user-us2ww7fv1w
@user-us2ww7fv1w 3 месяца назад
இம் மாதிரியான தெய்வீகப்பாடல்கள் காலத்தால் அழியாதவை. என் நாட்டவர்களாளும் எக்காலத்திலும் போற்றப்படும்.
@MuruganM-bd2ve
@MuruganM-bd2ve 11 месяцев назад
என் இனிய இதயம் உருகுவே இப்பாடல் கேட்டு நன்றி நன்றி நன்றி
@shanmugasundaram5645
@shanmugasundaram5645 Год назад
வாணி சரஸ்வதி...
@mohanmohanpaulraj472
@mohanmohanpaulraj472 Год назад
World first brilliant poeat Mr. Kannadhasan sirr..,
@visveshwaran.n2411
@visveshwaran.n2411 Год назад
Srividhya looks like her mom., Dr.M.L.Vasanthakumari amma.,
@AvidEntrepreneur
@AvidEntrepreneur Месяц назад
Way too Beautiful! Off the Scale!
@shemeelasasikumar2061
@shemeelasasikumar2061 Год назад
The beautiful voice of Vani Jayaram is enacted by the late Sri Vidhya very well.
@mothilalbapu348
@mothilalbapu348 Год назад
Great Singer Vani Madam. Excellent classic and nice voice rendition always by her. Definitely we lost her , but always love her. Om Shanti.
@selvamani852
@selvamani852 Год назад
இதயத்தை இதமாக்கியா பாடல் கள்
@srigoldvasansrigoldvasan7435
கண்ணதாசன் வரி அருமை
@mohamedselvam7772
@mohamedselvam7772 Год назад
பாதைவகுத்தப்பின்னே பயந்தென்னலாபம்…….. பயணம் நடத்திவிடு மறந்திடும் பாவம்…. என்னைக்கவர்ந்த வரிகள்
@mmathanmohan6283
@mmathanmohan6283 Год назад
I am also liked this words bro
@vijayakanthr7579
@vijayakanthr7579 Год назад
Hi
@user-ke7io1fo7e
@user-ke7io1fo7e Год назад
வாழும் கலைவாணி
@ebirajan9729
@ebirajan9729 Год назад
True Tamil woman ! Vaalga Vaani Amma
@swaminathanramasarma2474
@swaminathanramasarma2474 Год назад
Sweet rendering by Vanijayaram.
@radhanarasimhan602
@radhanarasimhan602 Год назад
Music voice and lyrics everything made us cry.வேளை பிறக்கும் என்று நம்பிக்கை கொள்க What a fantastic line
@Cotty20
@Cotty20 Год назад
RIP Isai arasi VaniJayaram madam
@SankaranR-ep9oc
@SankaranR-ep9oc 3 месяца назад
அடியேனும் ரசித்து காண்கின்றேன்
@ramakrishnansubramanian4203
@ramakrishnansubramanian4203 5 месяцев назад
Song reflects Kannadasan's life and philosophy... Interestingly, the lines defined Srividya's life too...
@sundareswaranv2657
@sundareswaranv2657 Месяц назад
Always ringing in my ears great song lyrics with superfluous Vani ma voice
@balasubramaniank5243
@balasubramaniank5243 Год назад
My favourite song amma. RIP
@parashuramkalalabandi9778
@parashuramkalalabandi9778 6 месяцев назад
Rag puriya danashree...❤❤❤
@geethakrishnan7422
@geethakrishnan7422 Месяц назад
Kalathal azhiyadha evergreen song&sreevidya acting
@maheswariravichandran6309
@maheswariravichandran6309 Год назад
Tears are bleeding. A true legends vani madam is not with us
@user-yd6sj3pe4j
@user-yd6sj3pe4j 5 месяцев назад
Our generation mind was fixed in Sri Lanka because of Two legendary films stars MGR & Sivaji No other films stars could not come up with anything
@meenakshirenganathan3198
@meenakshirenganathan3198 5 месяцев назад
BEAUTIFUL SONG BEAUTIFUL SINGER VERY BEAUTIFUL ACTRESS SRIVIDHYA BEAUTIFUL MELODY BY MS VISWANATHAN BEAUTIFUL FILM BY K. BALACHANDER BEAUTIFUL INTRO OF SUPERSTAR RAJINIKANTH BEAUTIFUL LOVE STORY OF KAMAL SRIVIDHYA AND GREAT BEAUTIFUL ACTING OF KAMAL MAJOR JAYASUDHA BEAUTIFUL SONG KJ YESUDAS WHAT NOT.. AN INDELIBLE TREAT APPORVA RAAGANGAL
@helenpoornima5126
@helenpoornima5126 2 года назад
இதான் குடுத்தீட்டீங்களே!!!;;; நல்லப்பாடல்தான் நல்ல சங்கீதம்தான்! வாணீமாவின் குரல்அமுதம்தான்! எம்எஸ்வீஐயா அருமை தான்! நன்றீ 👸
@vijayalakshmiviji3770
@vijayalakshmiviji3770 Год назад
every one know about this song natural
@vijayalakshmiviji3770
@vijayalakshmiviji3770 Год назад
Vani jeye Ram born for karnatoc music
@vijayalakshmiviji3770
@vijayalakshmiviji3770 Год назад
her voice good for karnatic
@user-yd6sj3pe4j
@user-yd6sj3pe4j 5 месяцев назад
Our generation love MGR & Sivaji We don’t know what is next generation like ?
@SikandarSikandar-gd6op
@SikandarSikandar-gd6op Год назад
amazing voice.vanijayaram.maa.like.songs.MS.music.super.anthanal.❤
@ravid6329
@ravid6329 Год назад
கானும் மணிதருக்குள் எத்தனை சலனம்...
@Abc13223
@Abc13223 Год назад
காணும் கானும் இல்லை மனிதர் மணிதர் இல்லை
@thirunavukkarasunatarajan2351
அறிமுகம் ரஜினி காந்த் பள்ளியில் படித்த காலத்தில் இந்த மனிதர் கண்களில் ஒரு பவர் இருக்கு என்று பேசினோம்
@anburasi589
@anburasi589 Год назад
வர்ணிக்கவார்த்தையின்றிவணங்குகிறேன்அனுதினமும்.,...
@babyrathinam5143
@babyrathinam5143 Год назад
Still Vani Amma lives ever in the world through his sweet voice and sweet songs ..
@vigneskumar4986
@vigneskumar4986 Год назад
Color simply matching.,
Далее
MENDA - Maybe (Original Mix)
6:49
Просмотров 166 тыс.
Doston Ergashev - Kambag'alga (Official Music Video)
5:32
Jakone, Kiliana - Асфальт (Mood Video)
2:51
YULDUZ USMONOVA -AYAMAY(PREMYERA)#2024
3:17
Просмотров 679 тыс.